AIR COOLER வாங்குறது WORTH-ஆ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Product that I use : amzn.to/4b1JMhZ
    Best ICE CHAMBER cooler : amzn.to/3U64XJO
    Blower type personal cooler : amzn.to/3Jd9Yde
    Best fan type cooler 1 : amzn.to/3VIk0uB
    Best fan type cooler 2 : amzn.to/4aG1Ldq
    Best fan type cooler 3 : amzn.to/3PN7KFu
    My Studio products: amzn.to/49teYp5
    My Amazon profile: amzn.to/3vyGSlI
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Follow me on:
    Facebook : / buyingfacts
    Instagram: / syedimran.ef
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Disclaimer
    {Article 51A(h) in The Constitution of India 1949:
    It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.}
    While we own a product or service, we have full rights to review the product on any public platform. Our review is based on our own experience or performance or the service of the product. We visualize or hold the supporting documents needed. We are not responsible for the viewers decisions or interests or actions taken based on this video. We try our best to give accurate technical information. But Information said on this video is collected from multiple sources (Internet, book, articles, studies, etc..). Accuracy of the information may be subject to change. Viewers are advised to make their own research to verify it or to believe it. CHANNEL IS NOT RESPONSIBLE FOR YOUR DECISIONS/ACTIONS TAKEN BASED ON THIS VIDEO.
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #buyingfacts #buyingfactstamil

Комментарии • 1 тыс.

  • @buyingfacts
    @buyingfacts  5 месяцев назад +33

    Product that I use : amzn.to/4b1JMhZ
    Best ICE CHAMBER cooler : amzn.to/3U64XJO
    Blower type personal cooler : amzn.to/3Jd9Yde
    Best fan type cooler 1 : amzn.to/3VIk0uB
    Best fan type cooler 2 : amzn.to/4aG1Ldq
    Best fan type cooler 3 : amzn.to/3PN7KFu
    My Studio products: amzn.to/49teYp5
    My Amazon profile: amzn.to/3vyGSlI

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 5 месяцев назад +21

      Yo Bhai nethu intha video potruka kudatha, nethu tan uruutu cooler vanginen

    • @hellyeah6086
      @hellyeah6086 5 месяцев назад +2

      😂😂​@@Mr.S.K-87

    • @gnanavelm6092
      @gnanavelm6092 5 месяцев назад

      Epadi return potenga enakum hindware cooler iruku return podanum

    • @mahannan5342
      @mahannan5342 5 месяцев назад +1

      bro colour fish epdi airpump illama valaka nu oru full vedios podu bro abour colour fishes pls reach agum nalla

    • @mahannan5342
      @mahannan5342 5 месяцев назад

      @buying fact☝🏻

  • @panayugamofficial
    @panayugamofficial 5 месяцев назад +4

    ப்ரோ , இதை தொடர்ந்து உபயோக படுத்தும் போது பேக்டீரியாக்கள் உருவாகுமா ? குழந்தைகள் முகத்தில் இந்த காற்று படுவது போல வைக்கலாமா என்று சொல்லவில்லையே ?

    • @City-views7
      @City-views7 5 месяцев назад

      Cold pudikum bro sila per ku

  • @iamreach100kbutnovideos9
    @iamreach100kbutnovideos9 5 месяцев назад +68

    4:43 the legend saravana store 😂 (annachi kadai)

    • @BoharAkm
      @BoharAkm 5 месяцев назад +2

      Paadi

  • @_Krishnakumar_75
    @_Krishnakumar_75 5 месяцев назад +5

    Bro nenga kudutha link irukura product tha bro munadiye order potom Bajaj DMH 90 liter Nala vela monday arriving bro 😅

  • @jasminevimalraj1814
    @jasminevimalraj1814 5 месяцев назад +3

    Same nagalum ethe air cooler tha vakirukpm nalla tha eruku but 1 time use pannum podu cold 🥶 vanduruchi ana EPA comfortable akiruchi

    • @Kittu12anbu
      @Kittu12anbu 5 месяцев назад +1

      Sis ipo adikara veyil ku nalla iruka engaluku 10 month baby iruka rompa veyil ah iruku attai veedu cooler vangalanu patha elarum thitranga baby ku set agathu current bill athikam agum nu 😢

    • @jasminevimalraj1814
      @jasminevimalraj1814 5 месяцев назад

      @@Kittu12anbu
      Daily night thukuraduku munnadi door ellam open panni vachitu 1 hour mattum cooler on panni vetuka
      Night full la cooling ga erukum baby ku onnu akadu enakum 1 1/2 baby eruku avaluku cold la varala
      Night mattu cooler on pannuga podum

    • @Kittu12anbu
      @Kittu12anbu 5 месяцев назад +1

      @@jasminevimalraj1814 ok sis 🙏

  • @avinashavnsh
    @avinashavnsh 5 месяцев назад +1

    Good topic at. My observations from different locations, air cooler works well in dry and rocky places. Great use in Hyderabad, ok in Bangalore and Coimbatore. Absolutely useless in north Tamil Nadu especially Chennai. It only makes air quality worse by raising humidity with no drop in temperature. Also there are coolers with vetiver filters, excellent cooling with fabulous aroma 👍🏻👌🏼

  • @Rashidkhan70676
    @Rashidkhan70676 5 месяцев назад +3

    Advance Eid Mubarak Syed❤😊

  • @amudhanbakthavathsalu5308
    @amudhanbakthavathsalu5308 4 месяца назад

    most important point that i dot know if chennai folks are aware is that in north its dry heat or no humidity so cooler works fine almost to an extent but in south it does not make sense.. you will feel greesy after sitting next to cooler in chennai. i lived in north and had cooler and also in chennai but here we ditched it after sometime..

  • @ask4773
    @ask4773 5 месяцев назад +2

    Cooler na karunanithi thaan gnabagam vararu😂

  • @StoneArt.76
    @StoneArt.76 5 месяцев назад +1

    Bro Daily Woodward's Gripe water kudicha enna aagum sollunga
    For Adult

  • @அருண்பிரசாத்-ய5வ
    @அருண்பிரசாத்-ய5வ 5 месяцев назад

    Solar mobile power bank பத்தி ஒரு Video போடுங்க Bro......

  • @deepikatek
    @deepikatek 5 месяцев назад +1

    4:32 video super

  • @rsridhar1999
    @rsridhar1999 5 месяцев назад +20

    இப்பதான் கடையில ஏர்கூலர் பாத்துட்டு வரேன் நல்லாவேல நான் அதை வாங்கல🤓🤓🤓

  • @subrmaniant9247
    @subrmaniant9247 5 месяцев назад +181

    மிகவும் பயனுள்ள காணொளி, சரியான நேரத்தில் காணொளி போட்டதற்கு நன்றி, ஏர் கூலர் வாங்கணும்னு நான் ஒரு வாரமா ரிவியூ பாத்துகிட்டு இருக்கேன், உங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்...

    • @kavinferrara
      @kavinferrara 5 месяцев назад +1

      Thavaraana kanootam

    • @subrmaniant9247
      @subrmaniant9247 5 месяцев назад +1

      @@kavinferrara என்ன சகோதரா, தவறான கண்ணோட்டம் ஒன்னும் புரியலையே..

    • @kavinferrara
      @kavinferrara 5 месяцев назад +10

      @@subrmaniant9247 syed avaruku aircooler pathi avaroda anubavathayum, avarukku therunjadhayum sollirukaaru. Adhanaal thaan Endha idathulayum review nu idha sollala. Indha avaroda anubavama thaan eduthukanum. Suggestion aagavo alladhu review aagavo idha eduthuka koodaathu

    • @surya-007
      @surya-007 5 месяцев назад

      ​@@kavinferrara👍

  • @Mr_FRIEND....
    @Mr_FRIEND.... 5 месяцев назад +38

    Crompton optimum 100 aircooler la water flow ahh control panalam so water flow control pana humidity control panalam... apro home la irukara heat antha water ahh absorption pannikum nan past 1.5 years ahh use pandren enaku ithuvaraikum cold breathing problem vanthathu illa including my family members ( Crompton air cooler water flow control nalla use aaguthu 💯💯) not a promotion my opinion(price 13k worth)...other brand use panum pothu head pain vanthuchu itha use pannuma pothu no problem

    • @dkarivazhagan
      @dkarivazhagan 5 месяцев назад +3

      ❤❤❤ thank you nanba

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 5 месяцев назад +1

      @@dkarivazhagan mahilchi nanba ❤️

    • @sreism
      @sreism 5 месяцев назад +1

      Can you please provide the link

    • @krishsportsgallery6054
      @krishsportsgallery6054 5 месяцев назад +1

      Crompton ozone air cooler 75 use pantra enakkum no cold,no headache oru problem um illa cooling very nice untime la bedsheet use pannanum illana nadungittu tha thoonganum 😂

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 5 месяцев назад +2

      @@krishsportsgallery6054 🤣🤣🤣🤣🤣 bro nan air cooler ki additional ahh time pottruka 12 o clk varaikum air cooler oodum apro Normal table fan oodum ellamey timer than 😁😁

  • @TeaKadaiKitchen007
    @TeaKadaiKitchen007 5 месяцев назад

    Bro unga chair la pinnadi oru tube light set pani irukeengala??? 😮😮😮😮

  • @Thamil1
    @Thamil1 5 месяцев назад +310

    1. இது பெரிய சத்தத்தை ஏற்படுத்தும். அருகில் வீடுகள் இல்லையெனில் வீட்டிற்கு வெளியே வைக்கலாம்.
    2. சூழலில் எந்த அளவு வெப்பம் உள்ளதோ அந்த அளவு மிக நல்லாவே குளுமையை கொடுக்கும். ஈரப்பதத்துடன் கூடிய வெளிக்காற்று சூழலில் இது வேலை செய்யாது. வெளிக்காற்றில் ஈரப்பதம் இருக்கக்கூடாது.
    3. low-வில் பயன்படுத்தினாலே ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் செலவாகும்.
    4.வெளிகாற்றோட்டம் வேண்டும். வெளிகாற்றோட்டம் இல்லையேல் இது பயன்தராது. வெளிகாற்றோட்டம் இருக்கும் இடத்தில்தான் இதை வைக்க முடியும்.
    5. கணினி ப்ரோஸஸர் முதற்கொண்டு துரு பிடிக்கும்.
    6. தலையில் நீர்கோர்க்கும். சளி பிடிக்காதே எனக்கே சிறிய சளி தொந்தரவை ஏற்படுத்துகிறது.
    7. மூன்று நாளைக்கு ஒருமுறையாவது முழுமையாக நீரை வெளியேற்றிவிட்டு புது நீரை பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் கெட்ட நாற்றம் வரும்.
    8. மின்சாரம் குறைவாக வரும்போது நிறையமுறை நீர்மோட்டார் வேலை செய்யமால் போகிறது. நீர் ஓட்டம் இழைகளில் இல்லையென்றாலும் கெட்ட நாற்றம் வரும்.
    9. அது வைக்கோல் இல்லை. பார்ப்பதற்க்கு மரத்தின் இழை போன்று தெரிகிறது.
    10. தண்ணீரை தவிர வேறு எதையும் பயன்படுத்துவது எந்த அளவு நல்லது? அதுவும் 'Artificial' வேதிதிரவங்கள்? கண்கள், மூச்சுக்குழலிற்கு இது நல்லதில்லை என்றே தோன்றுகிறது. உறுதிபடுத்தாமலே கூறுவேன், நீங்கள் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு முட்டுக்கொடுத்தது மாதிரி இதுவும் தவறு.
    சிறு குழந்தைகள் இருந்தால் இதை பயன்படுத்த முடியுமா? தெரியாது. ஆனால் இதிலிருந்து வரும் சத்தம் எரிச்சலை உண்டாக்கும். காலையில் மற்றும் சில சமயங்களில் குளிரையும் உண்டாக்குகிறது. வீட்டருகில் ஏற்கனவே இரைச்சல் இருந்தால் இதன் இரைச்சல் தெரியாது. கடந்த ஐந்து ஆண்டுகள் வெப்பகாலங்களில் எனக்கு இது பயன் தந்திருக்கிறது. தலையில் நீர்கோர்த்து கணக்கும், பரவாயில்லை என்றுதான் பயன்படுத்துகிறேன். அப்போ குளுமைக்கு இது ஒரு தீர்வே கிடையாது. எனக்கு மரம் வைப்பதற்கு இடம் இல்லை. அதனால் வேற வழி இல்லை.
    
    வீட்டருகில் மரம் இருந்தாலும் மாத மழைப்பொழிவு பெற மேற்குத்தொடர்ச்சி மலைகள் இல்லையேல் பயனில்லை. மலைகளை காப்பாற்றுவது 'மெத்து-மெத்த' படித்தவர்களை பொறுத்த அளவில் பிற்போக்குத்தான். வெட்டி விற்று காசு பார்ப்பதே முற்போக்காக உள்ள இந்த காலகட்டத்தில் பெனாயிலை ஊத்திதான் நறுமணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    • @Sriramjak
      @Sriramjak 5 месяцев назад +11

      அருமையா சொன்னீங்க நண்பா

    • @js7238
      @js7238 5 месяцев назад +9

      கரெக்டா சொல்றீங்க ப்ரோ

    • @gsamygsamyngovindasamy9530
      @gsamygsamyngovindasamy9530 5 месяцев назад +34

      நான் நிறைய மரம் வளர்த்து இருக்கேன் என்னை தாங்கும் பூமித்தாய் ஒரு வினாடி யாவது நிழலில் இருக்கட்டுமே என்பதற்காக

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 5 месяцев назад

      சென்னை மாதிரி இடங்களில் மரம் நட எங்க சார் இடம் இருக்கு​@@gsamygsamyngovindasamy9530

    • @Ramananify
      @Ramananify 5 месяцев назад +5

      Super

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 месяцев назад +7

    அடப்பாவமே நீங்களே ஏமாந்து போனதை என்னால் ஏத்துக்க முடியலை 😢

  • @ajijeni8180
    @ajijeni8180 5 месяцев назад +22

    Nega waste nu sonna bajaj air cooler nanga 1.5 yrs sa use pannithu erukom anna.... Cooling nalla than varudhu nanga 4 members night entha cooler vachuthan thuguvom na but normal water use pna kudadhu anna fridge la vacha ice water use pannunga nalla cooling varum anna. 6 ltr ice water cooler la uthuna morning 7 clock varaum cooling nallavae erukum.... 😅🎉

    • @prabus7351
      @prabus7351 5 месяцев назад +1

      Bro உண்மையா வா எவ்வளவு rate, எத்தனை லிட்டர்

    • @xspacetamil
      @xspacetamil 5 месяцев назад

      Adangommala 😂😂😂

    • @anandkumar6724
      @anandkumar6724 4 месяца назад +1

      Nanum antha bajai than vanguna.but waste

  • @Kingsman-1981
    @Kingsman-1981 5 месяцев назад +2

    எப்பாஇந்த கூலரே வேண்டாம்😅

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 5 месяцев назад +3

    Smell வரம இருக்க இரண்டு பஞ்சு எடுத்து பினாயில நினைத்து மூக்கில் வைக்கவும், ரோம்ப சிம்பிள்

  • @mrHonest391
    @mrHonest391 5 месяцев назад +2

    10,000 கொடுத்து நான் வாங்கினேன் இப்பொது அது நாற்றம் அடிக்கிறது Air cooler யாரும் வாங்க வேண்டாம் 😤 Daily cleaning vera 😑

  • @balasubramanian4203
    @balasubramanian4203 5 месяцев назад +15

    Thalaivan ipo than aircooler vaanga review paarthutu irundhen. Video pottuteenga thalaivan nee vaalga un pukal.vaalga

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 5 месяцев назад +1

    தம்பி எவ்ளோ விலை கொடுத்து வாங்கினாலும் கொஞ்ச நாள் தான் உழைக்கும், அதுக்கப்புறம் வண்டு பூச்சி யா கொட்டும்.

  • @rameshchandramohan1719
    @rameshchandramohan1719 5 месяцев назад +7

    Crompton aircooler blowerl honey comb model ஒரே நாளில மோட்டர் அவுட், , warranty இருந்ததால் இரண்டு நாளில் மாற்றி தந்தனர், ஒரு வருடம் ஓடியது மீண்டும் blower motor out, 100 ரூபாய்க்கு கயலான் கடையில் போட்டுவிட்டேன்.

    • @computermathi181
      @computermathi181 5 месяцев назад +1

      Ethu bro best aircooler vanganum sollunga

  • @NDhanapal-96
    @NDhanapal-96 5 месяцев назад +6

    தம்பி நல்ல வேளை நானும் இருந்தேன் நீங்கள் சொன்னது கேட்டு..... வாங்க போகுல..

  • @rathiraja357
    @rathiraja357 5 месяцев назад +11

    Theivame itha vangalama venamanu tha theditu irnthen.. Nalla vela nengale video potenga..... Natrigal pala😊.

    • @AneesB-b5o
      @AneesB-b5o 5 месяцев назад

      Vangitiga la bro

  • @jaffersharif7428
    @jaffersharif7428 5 месяцев назад +2

    நாங்க 20 வருசத்துக்கு முன்னால இப்படி யூஸ் பண்ணிரூக்கம் 😂எல்லாம் கிரைன்😊😊😊 பெட் சீட் நல்லா நனைச்சு fan க்கு கீழ காய போட்டு தூங்குவம் 😂😂😂 அப்போ 1 பெட் சீட் இப்போ எல்லா பக்கமும் ஈர பெட்சீட் தான்😂😂😂😂 அம்புட்டு வெக்கயா😢😅😅

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 5 месяцев назад +7

    நான் 2019 இல் Windus blue star air cooler வாங்கினேன். அன்று 10000 ரூபாய். அன்று இருந்து இன்று வரை நன்றாகவே வேலை செய்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை.
    அடிக்கடி cooler ஐ சுத்தம் செய்ய வேண்டும். Water pump blockage check பண்ண வேண்டும். Water droping pipe holes check பண்ண வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது, blower motor கு lubrication கொடுக்க வேண்டும். Full closed blower motor கு lubrication கொடுக்க வேண்டும் என்றால் motor ஐ திறந்துதான் கொடுக்க முடியும்.
    எனவே வாங்கும் பொழுது, மோட்டார் கழட்டாமல் அப்படியே lubrication செய்யும் model பார்த்து வாங்கவும்.bike chain lubrication பண்ணுவது போல 🙏🙏🙏

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 5 месяцев назад +8

    மிக்க நன்றி நண்பா இன்று தான் வாங்கலாம் என்று நினைத்தேன்,அதை பற்றி தெரிந்து கொள்ள தேடிய போது தான் உங்கள் காணொளியை பார்த்தேன் மிகவும் உதவியாக இருந்தது,அனைத்தையும் எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி❤❤❤❤❤❤

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 5 месяцев назад +1

    இந்த குஜாஜ் சேம் மாடல் கூலர போன வருசம் 6000 ஓவாய்க்கி வாங்குனேன்.
    கூலாகுற மாதிரி ஒரு அறிகுறியும் இல்ல. மொத்த காசும் வேஸ்ட்.

  • @N.S.FAIZALAHAMED
    @N.S.FAIZALAHAMED 5 месяцев назад +3

    நன்றாக புரிந்தது நண்பரே இந்த வீடியோவை ஒரு வருடத்திற்கு முன்பு போட்டு இருந்தால் ஒரு சில உருட்டுகட்லை நம்பி நான் ஏமாந்து இருக்க மாட்டேன் 😂😂😂😂😂

  • @hrithikraj2400
    @hrithikraj2400 5 месяцев назад +20

    bro I think your back light in wipro tube light😅😅

  • @vannanilavu5616
    @vannanilavu5616 5 месяцев назад +15

    Air cooler is useful only for places like kalyana mandapam where we can place it for our convenience but inside house it is just like fan, better to go for AC

    • @GokulHardy7
      @GokulHardy7 5 месяцев назад

      People who are not afford?

  • @SUREHRAM
    @SUREHRAM 5 месяцев назад +21

    Syed bro water cooler ah வீட்டுக்கு வெளிய செட் பண்ணுங்க stand
    Vachu. Air flow agura இடத்தை மட்டும் விட்டு விடவும்.மற்ற இடத்தை அடைத்து விடவும். தங்களுக்கு better cool air .AC மாதிரி feel aagum . Nanga Army la itha than follow pannuvom.
    May month la kuda blanket use panna vendi irrukum

    • @sathishkumar-cr9ry
      @sathishkumar-cr9ry 5 месяцев назад

      Epdi bro

    • @SUREHRAM
      @SUREHRAM 5 месяцев назад

      Try panni parunga

    • @Aamon-Blake
      @Aamon-Blake 4 месяца назад +1

      Veetuku veliya vacha veetukulla cooling varuma🤔

    • @SUREHRAM
      @SUREHRAM 4 месяца назад

      @@Aamon-Blake hot air veliyila irrunthu ulla varra mathiri

  • @kingsonsamuel
    @kingsonsamuel 5 месяцев назад +73

    My humble submission.
    We have used Air Cooler for several years both in North India and in South India (Tuticorin District).
    Air cooler is best when the atmospheric humidity is low. If we like to use Air Cooler, proper cross ventilation must be ensured in the room. Rooms must not be completely closed.
    While using fan type/desert type air cooler, it is advisable to postion it outside or near the window area which would give better efficiency.

    • @dkarivazhagan
      @dkarivazhagan 4 месяца назад

      Which company air cooler is being used by you ?

    • @kingsonsamuel
      @kingsonsamuel 4 месяца назад +1

      @@dkarivazhagan Symphony (Siesta and desert) brother.
      And in North India we get hand made desert coolers.

    • @dkarivazhagan
      @dkarivazhagan 4 месяца назад

      ​@@kingsonsamuel thank you brother 🙏

  • @solaimaniraj
    @solaimaniraj 5 месяцев назад +1

    நண்பா இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் ஆஸ்துமா போன்ற உடல் நல பாதிப்புகள் வரும் என்று கேள்விப்பட்டேன் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  • @PrasathGururmoorthy
    @PrasathGururmoorthy 5 месяцев назад +6

    I thought of asking this to you today. Hope you have read your subscribers mind!!

  • @mr.soul_thief
    @mr.soul_thief 5 месяцев назад +1

    கடைக்காரர் தனக்கு விபூதி அடித்ததாக இவர் உணர்கிறார்😂😂

  • @talkitec
    @talkitec 5 месяцев назад +8

    Antha water tank la.. Oru chinna "nannari ver" katti pota. Vara kaathu nalla smella irukum..

  • @jayasri3026
    @jayasri3026 5 месяцев назад +1

    தம்பி புது மண் பானையில் பைப வைத்து தண்ணீர் சில் ஆனதும் ஏர் கூலர் ஐஸ் ேசம்பரில் விட்டு ஆன் செய்தால் ஜில் ஜில் என காற்று வரும்

  • @wiazrd
    @wiazrd 5 месяцев назад +5

    Bro please make a video on, How to build your own air cooler, please bro....

  • @howl._.0707
    @howl._.0707 4 месяца назад +1

    Heat pump pathi podunga...can't understand it's working mechanism bro...

  • @viswanath277
    @viswanath277 5 месяцев назад +3

    Ivlo technical ah pesure unga thalailaye molaga arachitange appo enga nelame 🧐🤔🧐🤔🧐🤔🤔

  • @thivakaran1077
    @thivakaran1077 5 месяцев назад +1

    Veyil timela cooling varaathu....winter timela thaan cooling varum😂😂😂😂ipadiku bluestar

  • @mshafimd
    @mshafimd 5 месяцев назад +8

    coolers are for desert area where the air is dry. it increases the water(humidity) in the air to give comfort rather than dry air.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 5 месяцев назад

      There is no desert area in TN.
      DELHI ,RAJASTAN and Hyderabad only you can use.
      When there is sea nearby don't buy traders are fooling you

  • @Taneesh-c8y
    @Taneesh-c8y 5 месяцев назад +2

    நான் 80 litter steel water cooler வாங்கினேன் தமிழ்நாட்டில் steel cooler கிடைப்பது இல்லை ஹைதராபாத்தில் வாங்கினேன் அதில் 3 ஸ்பீடு மோட்டர் வேகம் இருந்தது அந்த கூலர் 8 to 10 மணி வரை ஓட்டினால் 50 லிட்டர் வரை தண்ணீர் காலியாகி விடுகின்றது 3 அடி உயரம் கொன்ட Steel water cooler தமிழ்நாடு வருவதற்க்கு எனக்கு ஆன மொத்த செலவே ரூ 6500 தான் ஆனது. AC போல ரூம் கூலிங்கா இருக்கு.

  • @KavinSantroon-wj1bc
    @KavinSantroon-wj1bc 4 месяца назад +1

    Naan anda meshla irukka ellathaiyum eduthuttu vettiver vachurken. So it gives vry cooling air and also good fresh smell, calms mind. If u want u too try this.

  • @AbeLeon07
    @AbeLeon07 5 месяцев назад +3

    The other name of air cooler is 'desert cooler'. It is useful only when the hunidity is low and temperature is high. Like in deserts. But in Tamilnadu, temperature is high but humidity is also high. So there is no use in air cooler. The only cost efficient way to cool and control humidity is to use 5 star rated inverter air conditioner at 25-26°C setting.

  • @js7238
    @js7238 5 месяцев назад +270

    இதை வாங்க வேண்டாம் மோசமான வாசம் வருகிறது வாரத்தில் 3தடவை சுத்தம் செய்ய வேண்டும் 😡

    • @PUNNAIVanam-c6c
      @PUNNAIVanam-c6c 5 месяцев назад +5

      Apdiya bro vangalanu pake worth illaya Inga comment ?

    • @manikandanr9462
      @manikandanr9462 5 месяцев назад

      ​@@PUNNAIVanam-c6cif possible pls buy AC

    • @SATHISHKUMAR-jo1db
      @SATHISHKUMAR-jo1db 5 месяцев назад +4

      Honeycomb a change pannunga sari akidum

    • @aadhavanravi3232
      @aadhavanravi3232 5 месяцев назад +5

      Yefthavathu benoil or lyzal use pannunga

    • @sakthivele3639
      @sakthivele3639 5 месяцев назад +1

      Ama bro

  • @userfriendly8452
    @userfriendly8452 4 месяца назад

    ஐயா ஒரு சில Mist Fan Productடை Review செய்யவும்❤❤❤

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 месяцев назад +3

    The cost of the air coolers is just Rs.1500 to 2000 in Delhi. Combined with travel fare it will be less than Rs . 5000, but these online companies are making 4 times the price and making huge profit with their company logo.

    • @arunpradap1257
      @arunpradap1257 5 месяцев назад +1

      No Warranty for Delhi

    • @ganeshrvgk
      @ganeshrvgk 5 месяцев назад +1

      @@arunpradap1257 what is there to go for warranty just motor, that will not go fail that easily 😀

  • @rithickroshan1517
    @rithickroshan1517 Месяц назад +1

    Bro na use panniruken kenstar 50 liter super performance yenaku ac vida athan romba super ah இருந்துச்சு செம்ம cooling

  • @KBvlogs56
    @KBvlogs56 5 месяцев назад

    முதலில் இதை உபயோகம் செய்ய வேண்டும் எனில் உங்கள் வீட்டில் கிராஸ் வென்டிலேஷன் வேண்டும்.உதாரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் இருக்க வேண்டும். வெளியில் இருந்து வரும் சூடான காற்றை குளிர செய்து வரும் காற்று ஆனது வெளியே செல்ல வேண்டும். அப்போது தான் கொஞ்சம் குளுமையாக உணர முடியும்.
    இல்லையெனில், தோசை கல்லை நன்றாக சூடுபடுத்தி, பின் சற்று ஆறிய பிறகு தண்ணீர் விட்டால் ஆங்காங்கே தண்ணீர் நிற்பது போல் இருக்கும். ஏர்கூலர் தத்துவம் கோடை வெயிலில் நன்றாக வேலை செய்யும். முக்கிய நிபந்தனை - குடிதண்ணீர் உபயோகம் செய்ய வேண்டும். அந்த டேங்க் தண்ணீர் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தண்ணீர் அளவை மாலையில் ஒருநாள் சரி பார்க்க வேண்டும்.

  • @jcjoechris8296
    @jcjoechris8296 5 месяцев назад +2

    Ac mathiri irukkum nu expect pannidathinka waste, half ice bar tank la potdu tyr pannunka cooling vera level a irukkum, ( veetla kulanthainka iruntha ice podathinka sali pidikkum)

  • @33gokulshriramss2
    @33gokulshriramss2 5 месяцев назад +8

    Bro,
    Athuku karanam fan model coolers elame window ku veliya vachu use pannanum,
    In north even one use loke that and ir is very good

  • @KarthikSWOT
    @KarthikSWOT 5 месяцев назад

    Amazon Affiliate Incomeku ivlo periya video?! atha straight ave solli irukalame bro.. Antha Cooler Companies than ipdi panraingana.. neengaluma....?!

    • @Yogesh-kr7bo
      @Yogesh-kr7bo 5 месяцев назад

      Andha manishan evlo knowledge kudukuren sambaarichinu pogatume vitunga

  • @bharani.V
    @bharani.V 5 месяцев назад +8

    Tried to buy aircooler but didn't seem to be a perfect choice. My experience was if the house temperature is high it is better to buy ac

  • @whatsupdude4371
    @whatsupdude4371 5 месяцев назад +1

    தல நீங்க எங்கையோஒஒஒஒஒ போயிட்டீங்க உங்க இப்பினடி ஒரு ஒழிவட்டம் தெறித்து
    Chair ல டிப் ligth 😂மாஸ் பண்ணுறீங்க..😂❤

  • @sternking8579
    @sternking8579 5 месяцев назад +23

    i bought Orient 40L Air Cooler last year. Fan & 3 way Honey Comb type. No ice chamber but the cooling is good even without it. Can open the back pannel easily so that we can empty the bucket directly into the tank. Fan type is best if you sit a bit far away from the cooler. After using it for a year, I recommend this for 6k to 7k budget fan type coolers.
    People ignore the fact that we need good ventilation for the Air Coolers. They use it like an AC in closed rooms.

    • @Sky-hf5nd
      @Sky-hf5nd 5 месяцев назад +1

      How about power consumption

    • @sternking8579
      @sternking8579 5 месяцев назад

      @@Sky-hf5nd 150W

  • @arnark1166
    @arnark1166 5 месяцев назад +1

    ஆக வாங்கலாமா வேணாமான்னு சொல்லாம போய்டீங்களே குருதேவா

  • @grimsri3782
    @grimsri3782 5 месяцев назад +14

    Good explanation, bro. Nenga vangi emantha antha bajaj ah vangi vechutu na padra paadu iruke. Ipa iruka heat ku that is not even helping. I am going to buy newer one as per your suggestion thanks bro❤

    • @mubarak1330
      @mubarak1330 5 месяцев назад

      Keep near the door open u will feel change

    • @sanakiddy2883
      @sanakiddy2883 5 месяцев назад +1

      The back of the air cooler must be facing open window, open balcony or open door. Front of the air cooler must be facing you.
      Never use an air cooler in a closed room, closed hall.

  • @ravikandiah5837
    @ravikandiah5837 5 месяцев назад +1

    தலைவா, இது எயர் கூலரா ஆள் ஃவுளரா, தலையே சுற்றுதே 😢

  • @smmohammedmuffarath858
    @smmohammedmuffarath858 5 месяцев назад +5

    Bro you suggest symphony air cooler 😮😮 i can used

  • @itzx_soul
    @itzx_soul 5 месяцев назад +1

    தலைவன் எப்போ டா summar வரும்னே இருந்துறுபாரு போலையே ஒரே Ac, Air cooler ah videos வருது...😂😅

  • @PS-dk2fe
    @PS-dk2fe 5 месяцев назад +7

    Bro Air conditioner Air cooler ceiling FAN + Table fan
    idhoda EB bill consumption pathi oru video podunga bro

  • @riderjk3134
    @riderjk3134 5 месяцев назад +1

    அண்ணே எங்க வீடு ஓட்டு வீடு, ரொம்ப வெக்கையா இருக்கு இப்போ நான் எந்த Air cooler வாங்கலாம்?

  • @HtslyricsIn
    @HtslyricsIn 5 месяцев назад +9

    Missed important point there are 2 types of air cooler.
    1) personal air cooler
    2) desert air cooler
    Personal air cooler just water use panni jill nu air flow kudukum. Personal use ku like one or 2person ku dha use aagum. Room la cool pannadhu
    Desert air cooler room temperature korachi room cool pannum almost like ac but idhu humidity increase pannum

    • @shivdhaarin3706
      @shivdhaarin3706 5 месяцев назад +1

      Desert air cooler ku Ice cube podanumaa

  • @andranking5890
    @andranking5890 5 месяцев назад

    ஓஓஓ.... இதுல ஐஸ் வேற போடனுமா...? இதுக்கு பதிலா ஒரு turkey towel ah நனைச்சு fan Mela போட்டா போதும்..... நல்லாவே காத்து வரும்... அதும் குளு குளு குளுனு.... பட்ஜெட் AC 😂😂😎

  • @thiyaneshs4649
    @thiyaneshs4649 5 месяцев назад +12

    Air cooler is worth for normal climatic conditions and not for summer. You need to place the air cooler near the window then cooling air will flow. Definitely better than ceiling fan. Im using symphony air cooler costs 6000 rupees.

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 5 месяцев назад

      This is summer 40 degree outside 37 degree inside using cooler reduces temperature to 30 and also adds humidity to the room which was 30 percentage and below during noon till evening you just need to buy a right cooler all cooler brand advertising personal air cooler for 10sq ft room is enough is a joke they don't cool the room they might act as a fan for single person dessert air coolers should be used to cool the room and they does cool the room even in peak temperature time they just louder and costlier than that of personal aircooler but they work better brand also advertising that dessert air cooler is suitable for 600sq ft room but I doubt that they can cooler a 20x30 Crompton optimus 100 does that easily and also we have Crompton ozone royale which is also good even with a smaller fan compared to optimus it also cools the room effectively

  • @RaviShankar-no5di
    @RaviShankar-no5di 5 месяцев назад +1

    Use pannama vitutu , aparam use panna bayangara smell adikum... Idha solla marandutinga... Fulla remove panni clean pannama use panna mudiyathu... Time consuming.... Aduku tower fan eh better nu thonum

  • @2KROfficial.
    @2KROfficial. 5 месяцев назад +12

    Please Compare current unit consume Of Air cooler fan type VS Air cooler Blower type

  • @brindavenugopal4316
    @brindavenugopal4316 5 месяцев назад +2

    Endha cooler ah irundhalum front of open window kita vechi use senjingana adhoda result better ah irukum

  • @Rkfilm2023
    @Rkfilm2023 5 месяцев назад +12

    கூரவீடு கட்டி அதுல FAN போட்டாலே போதும்,,சிலு சிலுன்னு இருக்கும், சும்மா தகர கொட்டாயும் கான்கீரிட் சுவரும் வச்சா வீட்டுகுள்ள இருக்கவே முடியாது

  • @anandsub1478
    @anandsub1478 5 месяцев назад +3

    Does this have honeycomb or hay pads?
    Also one tip I used earlier is to wed the pada fully using sprayers with normal.or cold water to cover all areas..

  • @RAMESHRAMESH-un2gp
    @RAMESHRAMESH-un2gp 5 месяцев назад

    இது வரைக்கும் பழய கூலரில் நல்லாவே பயன்படுத்தினேன்...😣😣 கடைசில குழப்பிட்டுங்களே..அய்யகோ... எனக்கு இது தேவயா??...

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 5 месяцев назад +5

    I accepted the cooling is better in wood wool when compared to honey comb but one disadvantage in wood wool is if not change the water, it will give some odor, so we need to change the water atleast 2 times in a week.... Also the lifetime of wood wool is 1 or 2 years but honey comb will come up to 4 to 5 years. I bought wood wool first, it takes more maintenance so i changed to a honey comb with a blower.... The cost of the wood wool is cheaper than the honey comb.....
    If you avoid odor use bore water if possible use RO water so that salt content won't be there in the pump and inner tank, don't use river water within a single day odor will come.... I did lots of research on this, also we need to use an air cooler in open space or doors and windows should be open, Use a secondary fan at a low speed to circulate the humidity otherwise it will irritate to breathe..... Not suitable for kids and asthma patients.....

    • @sureshmanickam2360
      @sureshmanickam2360 5 месяцев назад

      Suggest me a best one to buy.. I have 2 small kids. Have allergies..

    • @VINOTHM69
      @VINOTHM69 5 месяцев назад

      @@sureshmanickam2360 If you have allergies don't use air coolers.

  • @Subashsharmila
    @Subashsharmila 5 месяцев назад

    நன்பர்களே ஏர் கூலர் வாங்குறது ரொம்ப வேஷ்ட், அதுக்கு ஏசி வாங்கி Emi கட்டிடலாம்,

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 5 месяцев назад +10

    Very useful video summer special offer la vanagalamnu இருந்தேன் 1:17

    • @nan123jishnu
      @nan123jishnu 4 месяца назад

      Vaangunga . No probs Ivar solra maari ellam illa . Clean ah vechurundha ,super ah irukkum summer ku . Andha thannila namaku pudicha vaasanai porul edhavudhu kooda kalandhukkalam . Best product. But make sure u don't buy China or PRC(people republic of China) product 😂😂😂

  • @mohanprasath4351
    @mohanprasath4351 5 месяцев назад +2

    Same, worst and dummy ice champer, orient snowbrezze cool 90 liter

  • @praveenshiva1835
    @praveenshiva1835 5 месяцев назад +2

    Superb bro, please suggest if we can buy portable AC or portable AC are uruttu AC? Your thoughts..

    • @Focus-Automation
      @Focus-Automation 5 месяцев назад +1

      Please don't buy portable AC. l had bad experience. Instead go for split AC.

  • @madhousenetwork
    @madhousenetwork 5 месяцев назад +2

    wood wool vaikkol kedayathu. wood lendhu edukka patta nice aana wood extract adhu

  • @laleenkumar7677
    @laleenkumar7677 5 месяцев назад +1

    Kujaj is a Chinese company so,avasarappattutiyae syed-uh

  • @devasurya5198
    @devasurya5198 5 месяцев назад +3

    Phenol in cooler.. hope you dont get allergic rhinitis or lung allergy

    • @yamaharx9976
      @yamaharx9976 4 месяца назад

      Ena bro kadaisila phenoyl utha soldraru na apdiye shock aiten

  • @aravinthkumar7794
    @aravinthkumar7794 5 месяцев назад +5

    Cooler run ahitu irukapo , evaporative cooling effect nala nama fill paniruka water cool ahidum.. synthetic material full ah wet ahum but konjam time edukum full ah wet aha..but main drawback is sound , size and portability

  • @Yokesh_Gaming_YT
    @Yokesh_Gaming_YT 5 дней назад

    Bro na Cpu oda cooling maintain panradhukaga vangalam nu iruken bro . Cpu temp ah maintain panra alavuku air flow irukuma idhula.?

  • @umamageswariumamageswari2901
    @umamageswariumamageswari2901 5 месяцев назад +6

    Hii bro instant hair dyes vip, indida, etc., la ethu best, + or - sollunga

    • @MANI-gz5pm
      @MANI-gz5pm 4 месяца назад

      biotique hair colour best one

  • @saratha6045
    @saratha6045 5 месяцев назад +6

    I am using Havells aircooler brina plus, it is very loud and not cover some area due to its not a fan cooler . But cooling is great . Main disadvantage is ice chamber mentioned in the video .

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl 5 месяцев назад

    Aircooler fan (humidifier) amazon la 1578 ku வாங்கி னேன் ... இதோடா working facts போடுங்க....

  • @selvaganapathi5572
    @selvaganapathi5572 5 месяцев назад +3

    Bro Mist fan use pannalama.......efficient ah irukuma

  • @Dinu_tricolor_media
    @Dinu_tricolor_media 4 месяца назад +1

    For my suggestion TATA VOLTAS with HEPA filter aircooler, we can use air cooler and air filter (dual purpose). air filter very use full for having baby at home.

  • @RahmaanSB
    @RahmaanSB 5 месяцев назад +4

    Sema explanation sir....nanum air cooler use panra ...air cooler ventilation nalla irukura area ku ok...chinna roomku set aagathu...nama oru edathula temporary irukum na air cooler ok ... other wise air conditioner is best...

  • @sabarishs1591
    @sabarishs1591 5 месяцев назад +5

    Best cooler is kenstar deluxe or double cool model easy to handle water adding and draining over 5 years of experience but some time pumping motor not functioning when I tap to motor it start to work

  • @Navi_shahad
    @Navi_shahad 5 месяцев назад

    ப்ரோ தவறாக நினைத்தால் நினைக்க வேண்டாம் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்தேன் ஆனால் சில விஷயங்கள் நாம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே இருக்கணும் எல்லாத்தையும் பெஸ்டா கிடைக்கும்னா கண்டிப்பா கிடைக்காது கிடைத்தாலும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு எதிரியாக தான் இருப்பார்கள்
    எந்த ஒரு விஷயம் செய்தாலும் ஏதாவது ஒரு காரணமாக தான் வைத்திருப்பார்கள் எலக்ட்ரானிக் திங்ஸ் பொருத்தவரைக்கும்

  • @santhoshd2625
    @santhoshd2625 5 месяцев назад +17

    நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)

    • @manisp9530
      @manisp9530 5 месяцев назад +9

      Pinnadi soruviko

    • @santhoshd2625
      @santhoshd2625 5 месяцев назад +1

      @@manisp9530 நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)

    • @sabarea3552
      @sabarea3552 5 месяцев назад +6

      Loosu ku🔥

    • @santhoshd2625
      @santhoshd2625 5 месяцев назад +2

      @@sabarea3552 நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)🙏

    • @LASHOK-os4no
      @LASHOK-os4no 5 месяцев назад +2

      😂

  • @bhuvanabhuvi5934
    @bhuvanabhuvi5934 5 месяцев назад

    ruclips.net/user/shortsXKKrQ48aosU?si=igWGl4NwJxY14_AQ
    Bro intha bldc fan pathi vedio podunga
    Real ah power consumption koraiyuma?

  • @logi345
    @logi345 5 месяцев назад +6

    Currect aana timing bro ..ac bitq cooler best❤❤❤

  • @Maha_KAALAN
    @Maha_KAALAN 5 месяцев назад

    மரத்தை வெட்டி விட்டு,
    பஜாஜ், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு,
    மார்க்கெட் கொத்தவர்களுக்கு...
    🎉🎉🎉🎉

  • @rmanikandan9927
    @rmanikandan9927 5 месяцев назад +4

    I'm first comment 😊😊

  • @eyyperro2429
    @eyyperro2429 5 месяцев назад +2

    one more flaw about air cooler you missed, AC ejects the heat outside, while in air cooler the heat that absorbed from the room by the water in the mesh will soon dissipate in to the room only . so that's why aircooler is a flawed product overall. rather in AC the heat s ejected outside in the outdoor unit .