Oru அளவு தா bro..😭😭 AC technician அண்ணனின் சேட்டைகள்!! 😭😭
HTML-код
- Опубликовано: 23 апр 2024
- CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link - kukufm.page.link/r7xJx5Kchuk2...
Get all the audiobooks for FREE for next 7Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
----------------------------------------------------------------------------------------------------------------------
My Studio products: amzn.to/49teYp5
My Amazon profile: amzn.to/3vyGSlI
Follow me on:
Facebook : / buyingfacts
Instagram: / syedimran.ef
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#buyingfacts #buyingfactstamil Наука
CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link - kukufm.page.link/r7xJx5Kchuk2KdAP6
Get all the audiobooks for FREE for next 7Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Urban company is a fraud and also the technicians mostly cheat the customers on spare parts...
Actually antha stand suggestion is bcz antha fraud spares la yemathuvaan...
Jeeves, part of the Flipkart Group of companies,
Bro try no broker
UC worst bro , first I booked for ac service for 999 , but technician asked 3000 because romba dust ah irrukku jet vachu than clean pannaum nu sonnaru Nan venam nu solliden Apram next day 1200 Ku same UC la Vera technician service panni kudutharu .😂 .
உண்மை உண்மை உண்மை இந்த மாதிரி ஆளுங்க வேலையை சுத்தமா செய்ய சொன்னா நம்மல சுத்தமா (பணத்த) காலி பண்றாங்க அருமையான விளக்கம் சகோ
exactly............ AC technicians cheat a lot
For installation technician told fixing 1800 wire 500
Total 2300
This is 100 percent true!! My relative very recently experienced the exact scenario as you explained. Consumers oda thali arukka mattum dhan ivanglaku (technicians) salary eh kudukranga and they are forced to do that by corporate bastards. I wish some day there will be a proper system or law to protect consumers from greedy bastards😢
Unmai bro ippadithaan yemathuranga
நண்பரே 1.5 டன் ஏ சி எல் ஜி கம்பெனியை செகனண்ட் ஆக 12,500 ரூபாய்க்கு அவரே கேஸ் பில் பண்ணி அவரே ஃபிட் பண்ணி அவரே ரன்னிங் பண்ணி கொடுத்து விட்டார்
❤நெஜமா சொல்ரேன் மக்களின் குரல்யா பாய் நீ 🎉
இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த அனைத்து பிரச்சினைகளும் ஒரு காணொளியில் சிறப்பாக கூறுகிறீர்கள்
நீங்க சொல்றது 100% உண்மை இது மாதிரி நிறைய ஆளுங்க இருக்காங்க
Sollaavaa சொல்ல வா 😄 என்று எல்லாத்தையும் போட்டு உடைச்சு விட்டீங்க 😅
மத்தவங்கள ஏமாத்தி தான் பொழைக்கணும் என்ற நிலைமை வந்துருச்சு😢
Always has been
நானும் ஏசி மெக்கானிக் தான் . சென்னையில் உள்ள கஸ்டமர் மதுரை வரை என்னை அழைத்து சென்று ஏசி மாட்டி கொடுத்தேன் . காரணம் நம்பிக்கை.
poi sollalaam vandi vandiyaa sollathaa...
@@selveeswaran185 urban company mechanic ah nee.adhaan eriudhu
Your no pl
நீங்கள் தெரிவித்த தகவல் அனைத்தும் உண்மை.
@@selveeswaran185ungala mathiri tharkuri ku theriyathu
சின்ன சின்ன வேலைகளையாவது நாமே செய்து கொள்ள முடிந்தால் மட்டுமே இத்தகைய நபர்களிடமிருந்து தப்பிக்க இயலும். இல்லையேல் ரமணா பட மருத்துவ கதைதான்.
Ac நானே தான் service செய்தேன்
Yes crt
Nee Oru Ac Vangittu Nee padra Kastatha Patha romba kastama erukku bhaai😢😢
😅😅😅😅
@@muhammedriyaz4761 🤣
Nee potruka comment padicha innum kastama irukiyaa enaku 😢😢
😂😂😂😂
😢😢😢
அப்பாடா இவை அனைத்தும் எனக்கும் மட்டும் தான் நடக்குதோன்னு நினைச்சேன்
எனக்கு மட்டும் தான் இது மாதிரி நடக்குதுன்னு நினைத்தேன் உங்களுக்கு மா தம்பி
நானும் ஒரு ac mechanic இது போன்ற நபர்களால் எங்களை போன்ற நபர்களுக்கும் பாதிப்பு....
...
Mobile number?
Idhu pondra nalla ac mechanic thangal idam matrum mobile koduthal nalla irukkum
Ennoda husbandum oru ac mechanic than 😢oru sila aalunga panrathanala ellarukkum ketta Peru..
poi sollalaam vandi vandiyaa sollathaa...
ஜி அப்ப உங்க contact number if genuine to reach out
அண்ணா (என்கிட்ட கிணறு வெட்டுல ரசீது இருக்கு) செம sema👌👌😄😄😄
AC பெயரில் சிலர் பகல் கொள்ளை அடித்து கொண்டு இருப்பது உண்மை தான் சகோ
😂😂😂😂
Bro.. antha kuku fm promotion soninga parunga nadula.. 😂😂 ultimate Raa..
இது எல்லாம் நம்ப நாட்டுல மாறவே மாராதா...product ல்லும் extra காசு...அது இல்லாம labour லும் extra
everywhere bro.. from bike mechanic to plumber..ella kasu kasu ne irukaanga...seri kaasu kotutha correct ah panraangala na adhuvum illa
Yes that is the problem... kaasu kudthum adhukkaan velai illa
All cheaters
Yes enakkum same problem
Yes bro .. AC washing machine
நீங்கள் போடும் வீடியோ நிறைய விஷயங்களுடன் ஒத்து போகிறது அண்ணா. உங்கள் வீடியோ ரெம்ப useful ல இருக்கு அண்ணா.
Same in our home, they ask 9000rs for ac installation.... be aware
Certainly 100% agree with you bro.. faced these same situations..
இந்த வேலையில் மட்டுமல்ல பெரும்பாலும் அனைத்து வேலைகளையும் இப்படித்தான் உள்ளது காரணம் விலைவாசி அதிகமான செலவுகள் மற்றும் மிக விரைவில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை.இதனால் தான் எவரும் எவரையும் நம்பும் மனநிலை குறைந்து வருகிறது.
பகட்டு. தான் நல்ல இருந்த போதும், போன்ற மனநிலை.
இப்படி எல்லாம் சம்பாதிக்கும் பணம் நிற்பதில்லை நானும் இதே தொழில் தான் ஆனால் இந்த தொழிலில் நேர்மை தான் நல்லது ஒரு வாடிக்கையாளருக்கு என் வேலை நேர்மையான கூலி வாடிக்கையாளர்கள் மன சந்தோஷம் அடைந்தால் அவர் மூலமாக பல வாடிக்கையாளர்களை பெற முடியும் பெற்று கொண்டு நல்ல முறையில் உள்ளேன் கூப்பிட்ட நேரத்தில் போக முடியவில்லை என்றால் கூட இரண்டு நாட்கள் காத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் இது தான் இந்த தொழிலில் இறைவன் கொடுத்த வெற்றி
2:42 Oru ootai kku 500rs hits harder😂😂
i think we can start making hole making business 😜🤑
😳😳😳😳🙈🙈🙈🙉🙉🙉🙊🙊🙊
Unga amma oda ootai ah
Very good information hope people will get awareness and question before they reach their pockets (kelvi ketta moraikuraanunga)
Bro..... உங்களின் சமூக விழிப்புணர்வு.....பதிவுக்கு.....நன்றி வாழ்த்துகள்......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arivu athigama iruntha yarum mathikkamattangha💯 nanum oru ac mechanic
while we bought AC from showroom they told AC installation is free but they covered the charges in other way, 1. Insulation tap - 180 2.Extra hole (drill) - 350/hole. the worst think is the technician was not even aware the options in the remote
Ac Engg vera , labour verah bro fit pandrathu labour
@@botkillergamingtamil731 I understand installation is delegated to different team however charging 350 extra per hole is not sure whether it's acceptable. Because when they say installation it should be the full installation at the site besides they shouldn't cheat customers saying the extra insulation tap is must and the worst thing is he don't know any technical things about AC (I am just asking about available different cooling modes in ac/remote but he doesn't know anything. I'm ok that I can search for the same in RUclips or through some other resources but what if there are elderly people at home who are asking how to use remote and he's behaving like this so that's what my concern )
@@botkillergamingtamil731 Enna? Drill podaradhu Installation la varaadhu? Appo kaathu la ya install pannuvaanga when they say installation is free?? 350/ per hole?? Do they drill the hole with their fingers?? machine dhaan ah??
Bro thanks for making this video and most of the scenario which you are speaking i have already experienced and really happy watching this
Bro kettadhu lum oru nalla vishayam enna na ungaluku oru content kedaichudhu. Thanks for your awareness content bro
Bro apaditya water purifier filter change oru video podunga bro Itha issue than angaium
S bro.,. Kandippa... Same issue
Adutha content ready.
Thank u for public awarness.
god bless u .
இரண்டு அ மூன்று மாதம் மட்டும் ac தேவைப்படுவதால் பயன்படுத்தா 9 மாத காலத்திற்குபின் பழுது நீக்க குறைந்தபட்சம் 5000/- செலவு. Ac தவிர். உடல் நல கேடு, பணம் செலவு தவிர்
நல்ல பதிவு மிக்க நன்றி🎉
நீங்க சொன்னது உண்மை தான் அண்ணா, இன்னைக்கு ஒரு வேளை தெரிஞ்சிட்டா போதும்...500, 1000 தான்...எவ்ளோ சின்ன வேலையா இருந்தாலும், மினிமம் சார்ஜஸ், பெங்களூர்ல வீட்டுல ஒரு ஆணி அடிக்க ஒரு ஆணிக்கு 100rs சார்ஜ்👎🏼👎🏼👎🏼செய்யும் வேலையில் அவன் இஷ்டத்துக்கு செய்றானுங்க...
Oru aani adikka kudava aalu
@@sarithaa5920 75+ age & physically challenged persons irukkravanga epdi aani adippaanga???
Nee IT la vela paakura la summa AC la ukanthutu aani kooda adikka mudilana aga thaa seiyyum
@@sarithaa5920 ஒரு ஆணி அடிக்ககுட ஆளா???
75+ வயது மற்றும் இயலாதவர்களால் அடிக்க முடியுமா???
Cbe la 400😅
You are a very good soul and thanks for the info.
100% correct. I also faced the same issue with urban company
Ennaku AC Vendam. Extra rendu fan pota pothum😅
Nycil powder pothum bro AC vendam😂
So relatable bro . Thanks for sharing your experience and educating others not to get fooled . Big thumps up
Thanks for wonderful video Bro. You explain facts.
Semma bro vera level explanation
Thanks good explain...
Enna bro neega solratha patha oru second yosikichi tha AC side poganum poliyee 😂
Thanks for letting us know these thing's & spreading awareness
8:12 *AC Mechanic like* : Arivaali kitta Aragoraiya maatikitome.........😂
200% correct brother
Thank you, that was very useful information.
Really appreciate your efforts to bring out the problems with the so called service providers like urban company. It is better to go for private ac service technician from your known circle.
Namakku kennady annanae pothum enna bro😅😅😅
Fact bro...
Now a days in apartment culture , few technicians used to demand unreasonable prices ,
I'm also a victim.
Not realizing we are also like them getting salary running our day2day life.
Hope atleast by this video they will realize.
Bro speeker la tup tup sound varthu solution pls
Good job, bro.. very informative..
really true.
Broo good broo .
Inada summar ku good video bro.
Good explanation.
Good awareness video bro... Keep it up... Practical life problems
Very useful message... thanks bro...
நானும் ஏமாந்து இருக்கிறேன் ப்ரோ.. நான் ஏசி கழட்டி மாற்ற வேண்டும் என்று சொன்னதுக்கு ஏசி காயில் போய்விட்டது அப்படின்னு சொன்னாங்க அப்புறம் சேரி 15000 ஆகும் அப்படின்னு சொன்னாங்க காயில் மாற்றினால் கியாஸே நிக்க மாட்டேங்குது லீக்காயி போகிறது இவங்க பிட் பண்ணது சரியில்ல மறுபடியும் பஸ்ட்ல இருந்து தான் பிட் பண்ணனும் அப்படின்னு சொன்னாங்க எனக்கு ஏசியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் அப்படின்னு முடிவு எடுத்துட்டேன்...
எந்த ஊரு Bro
எங்க வீட்டுல Washing Machine On ஆகலனு Urban Company App ல தான் புக் பண்ணேன்.... சரி செய்ய Rs.350 தான் Charge பண்னாங்க! அது மட்டும் இல்லாம 3 மாதம் Warranty கொடுத்தாங்க! எனக்கு இது வரை நல்ல அனுபவமே!!
Washing machine 🔌 plug la wire loose aa irunthirukkum bro😁
@@user_not_found2958 No.. bro actually power card working fine.
front load washing machine touch buttons not working... his fully opened and cleaned.. touch buttons after that working...yes not a major issue.. but 350 basic service charges is nominal only.
my local person told, problem ethuvum illanalum open panni basic service panna 800 kettar.
@@user_not_found2958 Not a power card issue.. front load washing machine touch panel not working!
Washing machine lam ivanuga market eh ila.. AC thaa..
Yes i too have a worst service experience from Urban Company for a Led Tv Service. Fraudsters...
6:08 pora idam enganu theriyaama vanthutu irupaaru 😂😅
Nice information good useful massage 💯
100% உண்மை சகோ, இப்படிதான் washing machine installation, TV installation வர்றவங்க அது வாங்குக இது வாங்குக என்று 2000 வரை பில்லு போட்டு நம்ம தலைல கட்டிக்கிறார்கள்.
Company side la irundhu varavanga ..apdi dha solluvaanga....yaarum kandippa potu dha aaganum sollala ..ungaluku viruppam irundha podunga ..Ilana no issue...
Whirlpool washing machine vangunen... Instal pannavan enkita preplug stabilizer, machine stand nu enta 3200 canvas panni sale pannitan
இந்த பி(ப)ணந்தின்னி கழுகுகளிடம் நானும் பணத்தை இழந்திருக்கிறேன்.!😢😢😢😢
Inima evanavathu unga veetuku service ku varuvan. Nice efforts to enlighten public.
Yes i also faced same problem , maximum ac tech are doing this.
நல்ல மனுஷன் நிங்க
Good content bro ❤..
Make a video about Nobroker Packers and Movers scam I'm also one of the victim.. if required I can share all the required proof.
Anupunga avaruku full details mail pannunga. Mathavangalachum yemarama irukatum
Bro enga veetla single pc la 2 AC oduthu bro EB billu ahdhigamavadhu bro ena pannalam solunga
Very well said it is true if you don't know service people will cheat you to maximim extent
Many Thing I love about this person is asking why and lots of questions
And Being clam I'm also like this person but not as tallented as him
I also AC order on online today. Ins&fit coming Sunday. So very useful this video in the time to me. Very thanks. (வரட்டும் வரட்டும் technician வச்சிக்கிரன்)
Stabilizer double booster avan solra company rs.3000 Amazon la irukum but avan 1500 athigam solvan...kavanama irunga
Honest and Courage video buddy! Almighty may reward you!
Bro stabilizer oru tv Fridge Ac nu thani thani ya podama EB supply aprm main pakkathula oru stabilizer vachaa whole house kum supply crt a varum atha pathi vdo podunga bro
Hi Engineering Facts,
Please help me to choose inverter or Non-invertor AC?
Which is best for middle class people.
mostly tecnician like this................dogs
Ama broo all technician like this na kooda roadside la seruppu thaikkra technician kooda oru seruppu repair panna 15 ruva kekuran koda thaikka 50 ruva emathuranga broo
Govt must take action and make everyone are equally treated it company kaaran 1lac sambalama
Ana post man ku 10000
Kadavul ellarayum sama ma tha pakkuraru manisha tha emathran pls comment..
கடந்த ரெண்டு வருசமா எங்க வீட்டுல இருக்குற எலெட்ரிக்கல்,பிளம்பிங்,Painting வேலை எல்லாத்துக்கும் வடஇந்திய ஆட்களை கூப்பிடுறோம். பெரும்பாலும் நாம எதிர் பார்க்கறதா விட திருப்தியா வேலைய முடிச்சு கொடுக்குறாங்க.
Sema video bro... Unmaiya oru Aani adika window screen kaga 1600 charge panni irukanga...
A perfect awareness video bro Thank you👍
Yes, it's true bro. I also suffered. Now a AC Scam are huge
Bro nanum samp problem face pannunen ... Instalation ku rs 8200 pay pannunen...
5 lacks subscriber வாழ்த்துக்கள்🎉🎉🎉 bro
Top.notch video so many experience i am also having
I completely agree with you bro, but these technicians too have to make a living, and summer is Diwali for them.
Ipo elam max summer season dhaan iruku tn la winter season 3 masam dhaan....stop supporting brothr
@@PrasathBalan-mo9jg You are correct, I agree ☝🏻 in the hindsight bro.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
Urban company mind voice: Anga suthi inga suthi enkitaye vanthutanda Ivan 😂
Daikin 1 ton ac vangi 1.5years achu bro, bcoz of voltage fluctuation pcb board pochu nu sonaga as im using single booster stabilzer.... Inverter ac stabilzer theva ila starting la sonanga so ipa double booster 5000rs ku vangiruken ipa waranty claim pana pcb board replacement charge 1150 rs kekuranga... Unmaiyave avlo varuma ilana namala yemadhuraga???
தமிழ்நாட்டில் இந்த தொழில் மட்டும் இப்படி இல்லை எல்லா தொழில்களிலும் அப்படியே செய்வாங்க
It's very true
Its 100% true bro.... I saw so much of people from Urutuu Companyy, Most of the people try to loot our money... So better you go for company technicians or knowing techincians.
Panasonic inverter Ac la h11 error varudhu board poidhuchu 6k agum nu solraga
இவங்க எல்லாம் உங்கள் RUclips channel ல subscribe பன்னாதவர்கள் 😮😅😊
Urban hotel சோறு - ₹100, சாம்பார் -₹50, ரசம் -₹40, மோர் -₹30, பொரியல் -20, கூட்டு - ₹20, ஊறுகாய் -₹5, அப்பளம் -₹5
பிரியாணி -₹100, ஜாலிச்சா -100, வெங்காயம் ரைத்த -50😢😢
Correct தானே பாய்
குடிக்க தண்ணீர்-Rs.50,,
கை கழுவ ஒரு 30 ரூபா😂
Chair, table பயன்படுத்த?
that is why go with branded AC with extended warranty for 4 Years + 2 Years total of 7 years no headache
Is it possible to convert inverter ac to non inverter ac? Plz do put a video in this. Because I have changed the outdoor board for two times within five years for diakin ac.
Thanks for highlighting it
Rompa santhosama iruku bro urbana kilichathukki 😂😂
Ac error problem eu co varathu atha service pannanga 3000 mela varum solranga bro ena seivathu
Pls continue ur work like this ❤️ nowadays all are cheating like this
💯 fact bro... Entaiu uruttu uruttu nu urutunanuga...
not only you.....even most of the people facing the same problem when ever they need a simple service from the technician.
I'd like to give 10000000+like this video.... Will fwd and set it in my WhatsApp status too.
அருமையான பதிவு. 🎉