Fish Biryani in Tamil | மீன் பிரியாணி | Meen Biryani Recipe in Tamil | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Follow our Instagram account Link 👇 ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    ______________________________
    Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
    • Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
    • Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
    • Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshTo...
    • Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGr...
    • Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhai...
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    _________________________________________
    How to make fish biryani in Tamil
    #fishbiryani #fishbiryaniintamil #meenbiriyani #fishrecipesintamil #fishrecipe
    Unity Basmati rice - 1kg
    Fish - 1/2 kg
    Oil - 250ml
    Chilli powder - 1 1/2 tablespoon
    Salt - 2 tablespoon
    Cinnamon - 2grm
    Clove - 2grm
    Cardamom - 2grm
    Star anise - 2 piece
    Curd - 200ml
    Onion - 400grm
    Tomato - 300grm
    Lemon - 1
    Corinder leaves -1/2 hand
    Mint leaves - 1/2 hand
    Green chilli - 3
    Ginger paste - 100grm
    Garlic paste - 50grm
    Water - 1 1/2 half litre

Комментарии • 3,1 тыс.

  • @fattimanazine1915
    @fattimanazine1915 3 года назад +7

    Fish Biriyani very fine
    ஜப்பார்பாய் சூப்பரா செயரீங்க
    நீங்க பாட்டுக்கு பதில் திக்ர் ஓதிகிட்டு செஞ்சீங்கனா அல்லாஹ் இன்னும் நிறைய
    பர்கத் செய்வான் இன்ஷாஅல்லாஹ்

  • @amshudhagar211
    @amshudhagar211 4 года назад +174

    .என் மனைவி சைவம் என்பதால் மாடியில் உள்ள சமையல் அறையில் தான் பிரியாணி செய்வேன் ...வழக்கமா இப்படி செய்வதால் ...செய்யும் போது உங்க குரல் கேட்ட உடனே கீழ் வீட்டில் இருந்து என் மனைவி என்ன பிரியாணியான்னு கேப்பாங்க ...அந்த அளவுக்கு ஜாபர் பாய் எங்க குடும்பத்துல ஒருத்தர் ஆயிட்டிங்க ...ஹா..ஹா..
    நீங்க கற்றுத் தரும் அனைத்து உணவு வகைகளையும் நாங்க செய்கிறோமே இல்லையோ உங்க எளிமையான , இயல்பான பேச்சுக்கு நாங்கள் அடுத்த வீடியோ எப்ப வரும் ன்னு காத்திருக்கிறோம்
    நன்றி சகோதரா :)

    • @karpooramurali
      @karpooramurali 4 года назад +4

      1+

    • @AnjanamSamayal
      @AnjanamSamayal 4 года назад

      @@karpooramurali Hello.. Please watch and support my videos and channel

    • @Lakshmi-sg6ju
      @Lakshmi-sg6ju 3 месяца назад

      Song briyani 👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @sikkantherbatusha8416
    @sikkantherbatusha8416 Год назад +3

    சகோதரா உங்க சமையல் சூப்பர் எல்லாரும் சமையல் டேஸ்ட்டாக இருப்பதற்காக வேண்டி அஜர்னா முட்ட டேஸ்ட் பொடி சேர்ப்பாங்க ஆனால் உங்க சமையல் இதனால் வரைக்கும் டேஸ்ட் இன்னும் நச்சுப்பொருள் சேர்க்காமல் இயற்கையாக ரொம்ப டேஸ்டா சமையல் கலை செய்றீங்க மாஷா அல்லாசெய்றீங்க மிக்க ❤️❤️💯💯💐💐💐நன்றி சூப்பர்🤝

  • @nigazhvigalaayiram
    @nigazhvigalaayiram 4 года назад +495

    Who love abdul bhai innocence... Oru like podunga.... :-)

    • @RamRam-mz6nd
      @RamRam-mz6nd 4 года назад +3

      I am bro

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 4 года назад +8

      there is always a guy like Abdul Bhai in a group everywhere who is the most likable one.

    • @samasir21
      @samasir21 4 года назад +3

      Abdul bhai vera levellllllllll🤩🤩🤩🤩🤩🤩

    • @nishaesther3467
      @nishaesther3467 4 года назад

      Always love the way of your presentation and innocent speech...rocking bhai

    • @rahmam6078
      @rahmam6078 4 года назад

      @@RamRam-mz6nd I

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +9

    நல்ல தெளிவாக எளிமையா எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி அழகா சொன்னீங்க அண்ணா ❤️ 🙏 ....அதைவிட உங்கள் பாட்டு அருமை 👌 👍

  • @yogeshwarijanani894
    @yogeshwarijanani894 2 года назад +1

    Ennoda romba naal aasai fish briyani saptanumnu enga amma kitta ketta senjetharamattanga... Unga video paathu naane 1st time try pannen romba nalla irunthuchu vittula ellarum saptu romba nalla irukunu sonnanga.... Thank you so much sir 💗

  • @mrrajan321
    @mrrajan321 4 года назад +50

    அண்ணே தெரியாத்தனமா மத்தியான நேரத்தில் சாப்பாட்டுக்கு முன்னாடி பார்த்துட்டேன். பசிய கிளப்பிடுச்சி போங்க 😋😋😋....

    • @anithaanianitha6065
      @anithaanianitha6065 3 года назад +1

      👌👌👌👌👌👌👌

    • @mariavasanth9193
      @mariavasanth9193 3 года назад +1

      Good joke , then think of those who are in foreign country ,poor humans

  • @m.i.b.poovaidj808
    @m.i.b.poovaidj808 4 года назад +58

    மீனே பாற மீனே உன்னைத்தானே
    ரசித்தேனே... நானே ஜபார் பாய் fane.....
    அருமை பாய்.

  • @nilawni8935
    @nilawni8935 3 года назад +2

    எங்களுக்கு பிரியானி செய்ய தெரியாது பலபேர் செய்றத பார்த்து வீட்லயே செய்து பார்ப்பது வழக்கம் ஆனால் RISULT என்னவோ கலறி சாதம்தான் அதனால நிறைய தடவ நான் பல்பு வாங்கிட்டேன் அதனால ரொம்ப வெறுத்துவிட்டேன்
    உங்க வீடியோவ பார்த்தபிறகுதான் எங்களுக்கு தெளிவாக புரியுது SIR அதன் படி செய்து பார்த்தேன் wow SUPER என்னால நம்பமுடியல கல்யாணத்தில சமைக்கிற பிரியாணி இப்ப எங்க வீட்ல எல்லாரும் பாரட்டுனாங்க ரொம்ப நன்றி SIR

  • @nivethaselvaraj1991
    @nivethaselvaraj1991 4 года назад +371

    பாய், நாம் சமைத்த உணவை மற்றவர்களுக்கு பரிமாறி அவை சுவையாக உள்ளது என்று கூறும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....

  • @chandrapandi9822
    @chandrapandi9822 3 года назад +46

    குருநாதா செம்ம போங்க பிரியாணி & பாடல்... 🙏🙏

  • @9383812
    @9383812 Год назад +1

    ஜப்பார் பாய் இன்று உங்களுடைய வீடியோ வை பார்த்து மீன் பிரியாணி செய்தேன் மிக அழகாக சுவையாக இருந்தது மிக்க நன்றி.
    K Rahman. எருமப்பட்டி.

  • @mohanempire6520
    @mohanempire6520 4 года назад +28

    உங்களை விட எவராலும் இவ்வளவு தெளிவாக, சரியான விளக்கம் சமையல் யாரும் கற்று கொடுக்க முடியாது "THE EPIC CHEF" ♥️

  • @shobanadevi9582
    @shobanadevi9582 4 года назад +26

    Today I tried this biriyani for 3 of us.. It was superb.. Came out very well..... Thank you for the recipe. 😊😊👍Bhai biriyani bhai biriyani dhan👌👍

  • @umamuthukumarjp9602
    @umamuthukumarjp9602 4 года назад +2

    Super, good information for biryani making. And one question, what diffent rice brand oil, groundnut oil, gee, sunflower oil use for briyani.

  • @abuumar4391
    @abuumar4391 4 года назад +75

    அழகான செய்முறை. மிக்க நன்றி. பாடல் பாடியது மிக அருமை.

  • @dhivadaks
    @dhivadaks 2 года назад +8

    Thanks a lot Jabar Bhai.. great to see . Once this (4 to 5 years ago) was my specialty in cooking for parties. I have a doubt. I am basically a Vegetarian turned to be Non vegetarian. Many loved that and when I shared the recipe to all friends one hard core non vegetarian, they said we shall not use curd while using Fish as it will create some medical complication with skin. Then onwards I stopped it as I innovated it myself just by tasting the results. Please clarify. Thanks a lot in advance and I am your ardent fan of cooking and liveliness of the video.

  • @jeronb715
    @jeronb715 3 года назад +1

    Tmrw nanga fish priyani pana porom ....unga video than athugu help panna poguthu....thank u bro......

  • @gopinathp938
    @gopinathp938 4 года назад +16

    இனிமையான குரல் இனிமையான பேச்சு இனிமையான சிரிப்பு இனிமையான சமையல் முறை மிக்க நன்றி தோழா இந்த கண்ணொளி பதிவிற்கு

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      மிக்க நன்றி நண்பா 🥰

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      KFC chicken recipe, if you like subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

    • @gopinathp938
      @gopinathp938 4 года назад +1

      நீங்க இன்னும் நிறைய வீடியோ போடணும்

  • @doctorrespected
    @doctorrespected 4 года назад +96

    11:59
    the innocence and happines in jabbbar Bhai's face when we cook and people say it's yummy .. I experienced it too ..

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +4

      🤗🤗

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад +1

      KFC chicken recipe, if you like subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 Год назад +1

      ​@@FoodAreaTamilஅண்ணே சவுதில உங்க கடை இல்லணே

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 Год назад +1

      ​​​@@FoodAreaTamilன் உங்க புது Subscriber நீங்க பதிவிடும் Food Area வீடியோகள் மிக எளிமையாகவும் பார்ப்பதற்கு உற்சாகமாகவும் இருக்கிறது. நான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவன்.

  • @paadumparavai6208
    @paadumparavai6208 3 года назад

    Anna, today I tried this fish biriyani with Paarai meen... semma anna, chancesay illa... appa, amma, wife ellaarum romba rasichu saaptanga.. you are really great.... God bless you abundantly...

  • @stephenraj3727
    @stephenraj3727 3 года назад +21

    Thanks to Jabbar Bhai,
    Sunday I tried exactly as mentioned in the video.. the fish Biriyani came really superb... First time I tried Biriyani came so well...All creadit goes to Jabbar Bhai.. keep inspiring us...May God bless you and your family.....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад +1

      Thank you so much bro

    • @lathanarasimhan3086
      @lathanarasimhan3086 2 года назад

      Super

    • @prithantony
      @prithantony 2 года назад

      At 12.45 you didn't tell me what you are adding! Suggestions please list what's needy before you start vdo it's helpful to decide whether it's available or I can continue! Any way briyani on process

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +79

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்💐💐💐

    • @donakeditz1062
      @donakeditz1062 4 года назад +1

      Beef liver upload pannunga anna😋😋

    • @muthukumaran4341
      @muthukumaran4341 4 года назад +2

      Bakrid nalvalthukal

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +2

      🤗🤗

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад +2

      KFC chicken recipe, if you like subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

    • @ktrrajsakerktr188
      @ktrrajsakerktr188 3 года назад

      KTR9942155952

  • @abdulmuthalif2702
    @abdulmuthalif2702 3 года назад +1

    மாஷா அல்லாஹ் நீங்கள் சொன்ன முறையில் பிரியாணி வீட்டில் ஆக்கி ஒரே பில்டப் அளப்பற தான் போங்க பிரியாணி மாஷா அல்லாஹ் சூப்பர் நீங்க சொன்ன முறையில் பிரியாணி ஆக்கி ஒரு வாடை இல்ல ஒன்னும் இல்ல செம சூப்பரா இருந்துச்சு அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் இதுதான் முதல் முறையாக பிஸ் பிரியாணி செய்கிறோம் ஆனால் அன்று சாப்பிட்டவர்கள் எல்லோரும் உங்கள் லிங்கை அனுப்ப சொல்லியிருக்கிறார்கள் அனுப்பியிருக்கிறேன்

  • @mcreation6918
    @mcreation6918 4 года назад +306

    Jabbar Bhai fans eruntha like poduggu♥️

  • @srinivasanas7237
    @srinivasanas7237 4 года назад +24

    இனிய பக்ரீத் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அருமையான ஒரு மீன் பிரியாணி செய்து காண்பித்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ஒரு சந்தேகம் என்னென்ன மீன்கள் போடலாம் என்னென்ன மீன்கள் போடக்கூடாது சொல்லுங்கள் நன்றி🙏💕

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      KFC chicken recipe, if you like subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

    • @hameedjaasim1068
      @hameedjaasim1068 4 года назад

      பாற, வஞ்சிரம், கொடுவா.

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 3 года назад +1

    Hi...assalamualikum anna enaku fish biriyani panna teriyathu na 1st time pakurea...sunday try panna poren anna...👌👌👌👌👌👌
    Romba porumaya solli kudukuringa...Alhamthulilla

  • @tijojoy175
    @tijojoy175 3 года назад +6

    Don't know why but while watching I simply press on like button when you sung that song and so commenting. Genuine presentation. Love from Kerala 💜

  • @karthikeyanthillainayagam7501
    @karthikeyanthillainayagam7501 4 года назад

    சூப்பர் பாய் .இந்த பிரியாணி பார்த்த உடனே நாவில் எச்சில் ஊறுது பாய்.உங்கள் இயல்பான பேச்சும் மற்றும் தெளிவான விளக்கமும் உங்களது பிளஸ் பாயிண்ட். இதேபோல் நானும் செய்து அசந்துகிறேன். நீங்கள் பாடும்போது பாடகர் மனோ குரல்போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் பாய்.

  • @musthafagnaniyar5869
    @musthafagnaniyar5869 4 года назад +28

    Masha Allah super
    தகப்பல்லல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால்.
    تقبل الله منا ومنكم صالح الأعمال.
    அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல்அமல்களை ஏற்றுக்கொள்வானாக!

    • @pattikattuponnu
      @pattikattuponnu 4 года назад +2

      Ameen

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Thank you so much ❤️ Eid Mubarak

    • @marianirmala442
      @marianirmala442 4 года назад

      Superb Abdul bhai....Biryani every Sunday unga style thaan...great..Thank you

    • @h.h530
      @h.h530 4 года назад +1

      Aameen aameen ya rabbal aalameen 🤲🏻

  • @kalpanasmy
    @kalpanasmy 4 года назад +8

    I too made this fish Biryani, came out soo well. Fish aroma Biryaani la appadiye irunthuchu. Thank you soo much. My family enjoyed the taste.

  • @abdulwahith4716
    @abdulwahith4716 Год назад

    நான் நீங்க சொன்ன முறைப்படி சமைத்தேன் இன்று உண்மையிலே மிக சுவையா இருந்துச்சி நன்றி தல……

  • @hepsibakumar3445
    @hepsibakumar3445 4 года назад +6

    ரொம்ப சூப்பரா எடுத்து சொல்றீங்க...... Anna ...... Song Nala iruchi

  • @menakad2063
    @menakad2063 3 года назад +8

    I have tried this. It came out very well.taste is awesome. The way of ur explanation is very clear. This one became my favourite. Thanks for this recipe 😊

  • @Islamic_bayan_296
    @Islamic_bayan_296 3 года назад

    Hi bro... Unga videos elaam konjam naala paathutu vaaren measurement elaam exact ah irukuradhaala romba useful ah ikidhu... Love from Sri Lanka

  • @SarathKumar-gu6go
    @SarathKumar-gu6go 3 года назад +7

    நீங்க பிரியாணி செய்யும் விதம் சூப்பர், unity basmati rice_la எது நீங்க செய்ற rice னு சொல்லுங்க ஜீ

  • @gopis-musicaljourney6124
    @gopis-musicaljourney6124 4 года назад +5

    Step by step instructions gives us an excellent experience!! To the learners.
    Finally! We love it the way you presenting with smiling face...
    Also you looks as my friend.. na superb

  • @raphealmary4299
    @raphealmary4299 3 года назад +1

    முதல் முறையா மீன் பிரியாணி பார்க்கிறேன். Super👌பாடல் அருமை 👍😄

  • @thoufiqsamrt-.
    @thoufiqsamrt-. 4 года назад +8

    மீன் பிரியானி சூப்பர்.👌👌
    நல்லா பாட்டு பாடுறீங்களே.
    இனி எல்லா வீடியோலயும் சும்மா 2 வரி பாடுங்க கேட்போம்.
    பாடகர் ஜப்பார் பாய் ..வாழ்க.💪💪💪💪💪

  • @venkateshm7322
    @venkateshm7322 4 года назад +7

    Dear Mr jabbar bai, recently I saw your cooking videos and you, I appreciate your way of cooking and your mannerism it's very good, God bless you.

  • @luxiimua02
    @luxiimua02 3 года назад +1

    Omg 😍 you are so cute bhaii ♥ inaikki first time fish briyani try pannen , semmaya vanthuruchi , ellarume saapdu na panna sapadilaiye ithu thaan nalla irukunu solitanga ♥ ennoda spl eh chiken briyani than but ipo fish briyani ♥ thankyou so much sir and keep smiling always

  • @kadaiwithvettipasanga1747
    @kadaiwithvettipasanga1747 4 года назад +52

    Your song is adding flavour to the biriyani 🤩

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      🤗🤗

    • @nijendfb4466
      @nijendfb4466 4 года назад +1

      @@FoodAreaTamil super

    • @19praveenpaul
      @19praveenpaul 4 года назад +1

      @@FoodAreaTamilpasika vechutinga.. apuram superb paduringa.. keep singing more in upcoming videos

  • @UmaMaheswari-cq6zy
    @UmaMaheswari-cq6zy 4 года назад +4

    My first comment sir. Attagassam👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 for your teaching and innocent speech and your voice lovely 💟

  • @SAKTHI_SAI_TAMIL
    @SAKTHI_SAI_TAMIL 3 года назад

    TODAY. 23.05.2021 மீன் பிரியாணி சமைத்த. செம. வேர லெவல் பிரியாணி சூப்பர் தலைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shadrackballa6183
    @shadrackballa6183 3 года назад +5

    Abdul Bhai warugai- interesting combination -ALLAH be with you for ever

  • @SEEMAN-ct4oz
    @SEEMAN-ct4oz 4 года назад +15

    sir ippo neenga sema trend.. so itha vitrathinga.. keep it up.. puthusa edhachi pannunga

  • @mohamedasraf5059
    @mohamedasraf5059 4 года назад

    உங்களது வீடியோ பார்த்து.. இன்று நான் மீன் பிரியாணி செய்தேன் மிக அருமையாக இருந்தது...

  • @nithusami2106
    @nithusami2106 4 года назад +27

    I tried this recepie yesterday and came out really well...all of us in my family too loved it 🙏

  • @kok7129
    @kok7129 4 года назад +7

    அண்ணா.. I prepared chicken briyani last week n this week fish biriyani.. Both good taste. Thank u na.
    Next week prawn briyani in ur style😀

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад

      Already uploaded

    • @kok7129
      @kok7129 4 года назад +1

      @@yasararafatha3139 ya I watched already😊

  • @vishalhari1857
    @vishalhari1857 3 года назад

    Anna ungha video paathu neengha sona maathiriye prawn briyani senja apdiye restaurant style briyani taste laye irunchu 🙂 briyani ku unghala adichikave mudiyaathu pola 😍🤗

  • @salihakhan88
    @salihakhan88 4 года назад +3

    today 19 10 2020 I prepared this.nice.thanks

  • @SHAAH423
    @SHAAH423 4 года назад +305

    Abdhul bhai fans hit like...

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад +3

      KFC chicken recipe, if you like subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

    • @culinarychennai940
      @culinarychennai940 4 года назад +1

      மிகவும் அருமையான பிரியாணி.

    • @aravindhanr2487
      @aravindhanr2487 4 года назад +5

      Bhai oru thadava DINDIGUL THALAPAKATTI BRIYANI Senchu kaatunga bhaai. Pls....

    • @natrajshanmugam7682
      @natrajshanmugam7682 4 года назад

      Nice 👍

    • @naveenkm2840
      @naveenkm2840 4 года назад

      Fish pre sir

  • @pr.pushparaj1034
    @pr.pushparaj1034 2 года назад

    பாய் உங்க அன்பு. உண்மை. தாழ்மைக்கு கிடைக்கும் பலன் சுவை என்கிற வெற்றி. God bless you.

  • @royalhasan3787
    @royalhasan3787 4 года назад +6

    Bhai super👏வாழ்வில் மென்மேலும் வளர வெற்றி பெற வாழ்த்துக்கள்👍

  • @senthilkumar-xh2lo
    @senthilkumar-xh2lo 4 года назад +8

    Good style of cooking, detailed explanation and neat preparation. Your singing is more beautiful in this cooking.💐💐💐

  • @prasannanagarajan4939
    @prasannanagarajan4939 4 года назад +1

    Thalaiva Arumai. Fish fry panni poda ma you did it in your style. Super. Paatu super. Change it slightly, Theney Then Paarai meeney ... Samaitheyne ... Rusitheyne... 😄

  • @islaamiyathozhan5852
    @islaamiyathozhan5852 4 года назад +6

    ஜப்பார் பாய் பெருநாள் வாழ்த்துக்கள். Fish பிரியாணி செம. சீக்கிரமா நானும் ட்ரை பண்ணிருவேன்

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      மிக்க நன்றி நண்பா 🥰

  • @Chummairu123
    @Chummairu123 4 года назад +5

    Neenga solra vidhame super ah iruku.. Keep your attitude.. It will make you go places anna

  • @DINESHKUMAR-tr6xm
    @DINESHKUMAR-tr6xm 4 года назад +1

    Bro vera level.... Semaya solli tharenga.... Indha madhiri solli thandha veetula ellarum samaikalam pola.....

  • @rosishanthini2999
    @rosishanthini2999 Год назад +3

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் வீடியோவை பார்த்த சந்தோஷம் அதிகமாக உள்ளது நன்றி அண்ணா

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 4 года назад +4

    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்
    வாய்க்கு ருசியாக
    அருமையான பிரியாணி
    செவிக்கு இனிய பாடலும்
    அருமையோ அருமை
    அன்பான அப்துல் அவர்களுக்கும்
    இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 3 года назад +11

    Lovely, fish is my favourite food. Surely I will try , thanks for sharing this video

  • @Grandindianfoodie
    @Grandindianfoodie 4 года назад +1

    Bai super
    Cinna suggestion Bai meena porichu antha oil la thaalicha innum flavor kedaikum
    Fish and diary products together can cause allergies

  • @knidhi8714
    @knidhi8714 4 года назад +22

    Soooper Bhai.. இனிய பக்ரரீத் நல் வாழ்த்துக்கள் Bhai, family and team, Abdul..🍗

  • @manisharahul223
    @manisharahul223 4 года назад +15

    Wow, you sang so well!!🔥🤩🤘 Sir, make sure you sing few lines in every cooking video you do!!♥️

  • @SivaKumar-rx3mw
    @SivaKumar-rx3mw 3 года назад

    Bro neenga sonna measurement chilli powder potten aana enakku antha colour kidikala neenga use panathu normal chilli or Kashmir chilli pls reply

  • @anitajayakumar8392
    @anitajayakumar8392 3 года назад +3

    Unity rice எப்போதும் vera level தான்.

  • @maguesvaryr4783
    @maguesvaryr4783 4 года назад +5

    Anna jee my favorite favorite is FISH thank u sooooooooo much tomorrow going to try,one humble request pls put wood spoon to stir the briyani bez it's distrubing ur speach thank u Anna jee happy day

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Welcome 😊

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      KFC chicken recipe,if you like plz subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

  • @suryaprakashprakash2455
    @suryaprakashprakash2455 2 года назад

    Naga enga vittula biriyani samaikurona ungalathan sir nega sollura measurement ellame correct ah follow panna nega video la kattura mari correct ah vanthurum thank you so much sir

  • @kokilakoki262
    @kokilakoki262 4 года назад +4

    Endha video dha 1st pathan.. I was inspired and i subscribed anna super keep going... Congrats and all the best anna

  • @naveenbs2334
    @naveenbs2334 4 года назад +7

    Nice positivity ending!! I can feel true love towards your subscribers... 🥰🥰👌👌

  • @pubgkootai3797
    @pubgkootai3797 4 года назад +1

    Bhai fish biriyani try panna.. Indha mari taste biriyani na saptadhe ila yenga appa amma romba wish pannanga yenna biriyani ku.. Appadiye ungala oru naal patha.. Innaiku biriyani kuthanks sollanunu sonnanga.. Thank you bhai.. PROUD JAFFAR BHAI SQUAD ✌️

  • @Joe-jj3tl
    @Joe-jj3tl 4 года назад +8

    Liked the way you explained cooking 👍

  • @anjugama9594
    @anjugama9594 3 года назад +3

    Nice Ennalaa ungaa song kettaa pinnadi comment pannamaa irrukka mudiyalaaa😍😍😍

  • @rajalakshmi3375
    @rajalakshmi3375 4 года назад +1

    Rombha super ra iruku Anna.nenga sonna mathi seithen Anna. enga veettu la ellarum ñalla saptanga Anna I am so happy Anna rombha thanks Super ra iruku nu enga veettu la ellarum sonna nga Anna again thanks Anna.

  • @yasararafatha3139
    @yasararafatha3139 4 года назад +32

    Other youtube channel fish briyani, they will fry fish first and add that fish with kuska rice as topping...
    This video is new method on RUclips

  • @sippymofficial
    @sippymofficial 4 года назад +12

    Love your passion for cooking Chef! Thanks for the recipe

    • @kanthaphilip1506
      @kanthaphilip1506 2 года назад

      Brother I explaination is great more over ur voice while u sing is superb

  • @naanummanithanthan806
    @naanummanithanthan806 3 года назад

    Bhai ungalayium abdulaiyum na engaiyo paatha mari iruku, na ipotha four days ah unga channel pakara, மந்தி, பிரியாணி semaya seireenga, ungaloda measurements கலக்குது, kasu yar vena kodukalam bhai, aana porupa atha final Delivery panreenga paarunga needy people ku salute bhai, namburen corona time la safe ah irukeenganu

  • @ravivarmanagaraj8584
    @ravivarmanagaraj8584 4 года назад +5

    Super 💞 brother...I want to hear your voice daily....so beautiful your story telling bro... love=Cook...

  • @romanussamson4781
    @romanussamson4781 4 года назад +4

    Uncle I tried fish biriyani and it came of so well thank you

  • @vijayarohinidharmaraj9392
    @vijayarohinidharmaraj9392 4 года назад

    Anna I tried it today.. super ah vanthathu... My kid's name is shruthika... 4 yrs old.. she is a big fan of u... Daily she wants to watch ur video... Pls tell her name in ur next video anna😀... Thank you for your wonderful recepie 🙏

  • @mrcinemakaran4304
    @mrcinemakaran4304 4 года назад +4

    Next super singer senior ku contestant ready........ji serious ah semaya paduringa!

  • @yevodee4024
    @yevodee4024 3 года назад +3

    +
    Food Area Tamil
    From *4:20** to **4:35**,* you added 1.5 tablespoons of a red powder.
    *Is it Kashmiri chilli powder?*

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      Kashmiri chilli powder

    • @yevodee4024
      @yevodee4024 3 года назад

      +@@FoodAreaTamil
      Thanks for the information! :-)

  • @tamilpettagam7539
    @tamilpettagam7539 2 года назад

    நான் மீன் பிரியாணி செய்தேன் அண்ணா. மிக அமைந்துள்ள👌நல்ல சுவை

  • @aashuscreations9492
    @aashuscreations9492 4 года назад +4

    Hi... I am ur new subscriber started seeing all ur recipe and I tried mutton and fish biryani too, it came out very delicious. Thank u soooo much for ur recipe. Must say I could make it perfectly just because of ur clear explanation 👍 lots of love from Mumbai.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      🤗🤗🤗🤗

    • @veeraammal9756
      @veeraammal9756 4 года назад

      Hai sir I am Veerammal my son told u why sir nt eat for seens

  • @vasanthilamaran9466
    @vasanthilamaran9466 4 года назад +197

    அந்த டேஸ்ட் பண்ற புண்ணியமான பணியில் என்ன சேத்துக்கோங்க

  • @sheebaranisubramani3030
    @sheebaranisubramani3030 3 года назад

    Biryani super எந்த அரிசியில் செய்றீங்க👌

  • @sarasarani2014
    @sarasarani2014 4 года назад +8

    Athu yaruda dislike pannave??👹. Superb Anna semma

    • @venkyr1856
      @venkyr1856 4 года назад

      KFC chicken recipe, if you like subscribe & support ruclips.net/video/568gJtbIT50/видео.html

  • @sivasivask543
    @sivasivask543 3 года назад +6

    பாடல் அருமை பாய்.. நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋

  • @babu9045
    @babu9045 3 года назад

    Unga video paathu dhaan naan indraiku biriyani seidhen. Migaum arumaiaga vandhuchu. Thanks to u, bhai.

  • @rozariodavid5560
    @rozariodavid5560 3 года назад +3

    👌💐☺️Excellent Bhai Shaib! We have tried your Fish Biriyani ant it was really very delicious. Keep up the Good Work!☺️👍

  • @14caparna
    @14caparna 4 года назад +5

    Pls put Prawn Biriyani Recipe pls ... best wishes from America ....

  • @m.samsudeen952
    @m.samsudeen952 2 года назад

    We fry the fish frist .after we make the biriyani .i try like this method all so.thank you from sri lanka🇱🇰looking so nice.and yammy

  • @sairushananbu5533
    @sairushananbu5533 4 года назад +4

    I tried your prawn Briyani recipe today. It turned out great.

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 года назад +6

    அண்ணா நாவில் எச்சில் ஊறுது சூப்பர்

  • @lokeshwaribalaji3673
    @lokeshwaribalaji3673 3 года назад

    Bro shall we use tuna fish with same procedure? Please tell me. I have tried your Bryan's like chicken and mushroom and tomato rice. My husband my children everybody appreciating me. Thank you very much for you.

  • @sumithakrishnan5057
    @sumithakrishnan5057 4 года назад +6

    Your biriyani and ur song both are rocking

  • @gautirox8213
    @gautirox8213 4 года назад +15

    Mushroom briyani next😋😋

  • @naveenjothi29
    @naveenjothi29 4 года назад +2

    Thank you jabber Bhai,yesterday I prepared your way of style Briyani in my house its amazing ,it looks like wedding biriyani, Briyani preparation is my thank you bhai for fulfilled my dream with your receipe thank you so much

  • @RameshM-vr5il
    @RameshM-vr5il 4 года назад +4

    Brother, next show how to do mushroom briyani. Tq. Ramesh from Malaysia

    • @anbur8105
      @anbur8105 Год назад

      Meenum thayirum serthu sapda koodathu sir it's not good for health