Deer Barbecue in Dubai Farm | Cooking with Jabbar Bhai - WFT - Tamil Safari...

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2023
  • World Food Tube : / @worldfoodtube
    Tamil Safari : / @tamilsafari
    Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
    ----------------------------------------------------------------------------------------------
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    ----------------------------------------------------------------------------------------------
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - foodareatamil?i...
    Facebook - / 100083360757008
    For Orders in UAE Contact : +971 555139775
    For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

Комментарии • 642

  • @tamilsafari
    @tamilsafari Год назад +237

    இந்த வீடியோவில் ஜப்பார் பாய் உடன் இணைந்து மான் கறி சமைத்தது மகிழ்ச்சியான தருணம்.....
    Happy to join in this video with Jabbar Bhai ...
    Love from Tamil Safari Asfaq

  • @hendersondxb1668
    @hendersondxb1668 Год назад +97

    சல்மான் கான் சார்பில் வீடியோ வெற்றி பெர வாழ்த்துகள் 😅

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Год назад +56

    அழகான மான் .... நேற்று வரை❤🎉

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Год назад +6

      இன்று அந்தமானை வேட்டை அடிட்டாங்க சாப்டாக 😂😂😂

    • @PurushothPurushoth-jc9mp
      @PurushothPurushoth-jc9mp Год назад +2

      Arumaiyana curry indru😅

  • @harshavardhan8748
    @harshavardhan8748 Год назад +42

    Cute little deer 😢

    • @MaxwellValdaris
      @MaxwellValdaris Месяц назад

      போ ல!

    • @imranhilmy3152
      @imranhilmy3152 6 дней назад

      Why dont you say...
      Cute little chicken
      Cute little fish
      Cute little egg

  • @niharnasar322
    @niharnasar322 Год назад +93

    ஜப்பார் பாய் மாதிரியே எங்க ஏரியால ஒருத்தர் இருக்கிறார்.நைனா முகமது பாய்.எதார்த்தமான மனிதர். பிரியாணி கடை நடத்துகிறார். வாழ்க வளமுடன்.

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb Год назад +3

      யூ டியூப் ஆரம்பிக்க சொல்லுங்கள்

    • @sarveshraja7534
      @sarveshraja7534 Год назад

      You tube aramnikka sollunga👍

    • @1eagle296
      @1eagle296 Год назад

      Entha area??

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад

      Adiyakkamangalam?

    • @niharnasar322
      @niharnasar322 Год назад

      @@nowsathali2305 no ji.near kajamalai. trichy.

  • @yashodarajan9674
    @yashodarajan9674 Год назад +50

    Sir, a little sad…you’re such a nice good soul antha maan paavam 😢 very cute looking 😔

    • @syukranjeyaabdullah5305
      @syukranjeyaabdullah5305 Год назад +8

      Hello Bhai what q pity u use deer which is such a beautiful creature.! Spare the deer and let them run free!

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 2 месяца назад +1

      Pakkadhinga bro

    • @vikky840able
      @vikky840able Месяц назад

      Vittaa Manusha Kari kooda sapsivinga neengaa

  • @thalaboys2115
    @thalaboys2115 Месяц назад +18

    நம்ம ஊராக இருந்தா இந்நேரம் ஜெயில்ல இருந்திருப்ப 😅😅😅😅

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 месяцев назад +2

    இந்த வீடியோவில் ஜப்பார் பாய் உடன் இணைந்து மான் கறி சமைத்தது மகிழ்ச்சியான தருணம்.....
    Happy to join in this video with Jabbar Bhai ...
    Love from Tamil Safari ஜப்பார் பாய் மாதிரியே எங்க ஏரியால ஒருத்தர் இருக்கிறார்.நைனா முகமது பாய்.எதார்த்தமான மனிதர். பிரியாணி கடை நடத்துகிறார். வாழ்க வளமுடன்.பாய் வணக்கம் நல்லா இருக்கீங்களா. நான் உங்க ஃபேன் பாய். எங்க வீட்ல எங்க ரிலேஷன் வீட்டில் எல்லாரையும் உங்க வீடியோ பார்க்க வைத்து விடுவேன். உங்க ஸ்டைல்ல சிக்கன் 65 செஞ்சி பார்த்தேன் பாய் வேற லெவல் பாய் அப்படியே நீங்கதான் நிக்கிறீங்கதலைவரே நான் உங்கள் ரசிகன் இன்று நான் ஜப்பார் பாய் நேரில் பார்த்தேன் ரொம்ப சந்தோசம்
    நன்றிகள்நீங்கள் சொன்ன மாதிரி ரசம் செய்து பார்த்தோம் நன்றாக இருக்கிறது பாய்

  • @successmedia8160
    @successmedia8160 Год назад +23

    ஐயோ பாவம் மான்குட்டி...RIP

    • @dhineshbandari7599
      @dhineshbandari7599 23 дня назад +1

      நீ சாப்பிட மாட்டேன்னா பார்க்காத😂😂

  • @farhanali0095
    @farhanali0095 Год назад +14

    I think your speciality and recall value is in your voice and accent I am a malayali who rarely watches content in Tamil but love watching you

  • @subbiahvenkatesh3400
    @subbiahvenkatesh3400 Год назад +4

    Jabbar bhai..your explanation is very well..நீங்கள் சிறந்த அனுபவசாலி

  • @KNKRADAN
    @KNKRADAN Год назад +20

    Super bhai. நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்.

  • @mrphone3848
    @mrphone3848 Год назад +7

    பாய் வணக்கம் நல்லா இருக்கீங்களா. நான் உங்க ஃபேன் பாய். எங்க வீட்ல எங்க ரிலேஷன் வீட்டில் எல்லாரையும் உங்க வீடியோ பார்க்க வைத்து விடுவேன். உங்க ஸ்டைல்ல சிக்கன் 65 செஞ்சி பார்த்தேன் பாய் வேற லெவல் பாய் அப்படியே நீங்கதான் நிக்கிறீங்க

  • @s.vasanth3072
    @s.vasanth3072 3 месяца назад +1

    Jaffer bhai ..ungala pakumbodhu voice ketkum bodhu enoda school days friend oda appa mohammed bhai neyabagam varudhu ..20 yrs back memories...nalla manidhar briyani specailist explore pannuvom ..❤

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад +30

    Nan Deer 🦌 Rasikarathoda Sari. So sad 😞😭🦌Pavam,Anna.

  • @feroskhan9529
    @feroskhan9529 Год назад +4

    Wow…Most awaited…Masha Allah

  • @steppanrajg1022
    @steppanrajg1022 Год назад +12

    பாய் நீங்கள் ஒரு தமிழனாக இருந்தாலும் அதுவும் வெளிநாட்டில் சென்று அங்கே சொந்தமாக ஓட்டல் வைத்திருந்தாலும் உணவின்றி தவிப்பவர்கு மக்களுக்கு உணவு உதறுகிரீர்கல் அதை நினைத்து நான் பெருமிதம் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee Год назад +3

    Jabbar Bhai anna, your really super anna,well experience guy. Huge respect from Malaysia.

  • @saishanmu4997
    @saishanmu4997 Год назад +18

    தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜

  • @tamilselva1800
    @tamilselva1800 Год назад +9

    Bhai Nenga Rompa Great 🎉

  • @velputtu1153
    @velputtu1153 Год назад +4

    இன்று நான் ஜப்பார் பாய் நேரில் பார்த்தேன் ரொம்ப சந்தோசம்
    நன்றிகள்

  • @kathirkathir9292
    @kathirkathir9292 Год назад +3

    பாய் உங்களின் எதார்த்த மான பேச்சு சூப்பர்

  • @bhoopathye952
    @bhoopathye952 Год назад +1

    அழகை ரசிப்பது ஒரு கலை, அது எல்லாரும் செய்வது இல்லை. உங்களின் பதிவு அருமை.

  • @suhailasithik5876
    @suhailasithik5876 Год назад +22

    Bhai, Assalamu Alaikum Wrwb..
    How do you manage your time..?
    Ivlo busy schedule leyum azhaga video podureenga...
    Very kind of you.
    As a family we watch your videos always...
    my kids are always love to watch your videos..
    You are real inspiration to all hard working people.
    May Almighty Allah bless you and your family always..

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Год назад

      Yes suhaila suppper🥰🥰🥰

    • @robi5205
      @robi5205 Год назад

      He is not wasting bro... This time also an investment

  • @babypratheev7512
    @babypratheev7512 Год назад +33

    deer pavam anna😢

  • @blandinaljustin7794
    @blandinaljustin7794 Год назад +1

    Super samayel. GOD bless you. 🎉

  • @zaheer6862
    @zaheer6862 Год назад +97

    Assalamu alaikkum to all

  • @mubeenan7372
    @mubeenan7372 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா புதுமையான வீடியோ என்ன ஒரு கலர் அண்ணா அருமையான மான் சுட்ட கரி 👍👍😋😋😋😋

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Walikumsalam...
      Thank you so much

  • @parasuraman122
    @parasuraman122 Год назад

    Bhai, Really u r good person....
    unkal pesiku nan rasikan....

  • @eazymobile5083
    @eazymobile5083 10 месяцев назад +7

    Masha allha
    Allha ungaluku mellum mellum barakath pannathum aameen🤲🤲🤲

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Год назад +8

    மாஷா அல்லாஹ் ❤ வாழ்த்துக்கள்

  • @fabulouslife3144
    @fabulouslife3144 Год назад +11

    Killing is not cruel than posting that in public forum 😢😢😢

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Год назад +8

    மிக மிக பிடித்த மனிதர் ஜப்பார் பாய் ❤

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Год назад

    வாழ்த்துக்கள் தலைவா...

  • @amuthanhoney4605
    @amuthanhoney4605 Год назад +5

    Mass Maan Bhaii ...🔥

  • @VenuGopal-pu5nw
    @VenuGopal-pu5nw 7 месяцев назад

    Jabbar Bhai Your way of speach I love it

  • @minikaulaam
    @minikaulaam Год назад +1

    Aslamu alaikkum jabbarbhai
    ...unga videos eppavume super than....

  • @Momshomecooking
    @Momshomecooking Год назад +2

    Beautiful video 👍

  • @amalanathanmiraj8337
    @amalanathanmiraj8337 Год назад +8

    Jabhar bhai I LOVE ❤️ your Biryani.
    But what you have showed here is something different. There’s a big difference between grilling,BBQ ,frying and Smoking . I guess that you have no idea about that. The masala that you have showed us will be perfect, but when to apply the masala is the question. As you can see from the video the meat is not tender. Always( when the meat is whole ) start with salt and lemon only. When the meat is 80% cooked then apply the masala. Otherwise the masala will be burnt and bitter. Please if you want to show someone about and you have no idea then please learn it and then present it to the viewers . I’m addicted to your Biryani but I’m specialist @ BBQ , slow and roasting, grilling , frying and smoking. Greetings from Germany 🇩🇪

  • @ClickRAMTHI
    @ClickRAMTHI 24 дня назад

    Eidh Mubarak

  • @mogithr.k8925
    @mogithr.k8925 Год назад +5

    பாய் அண்ணா நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ சூப்பர் அண்ணா

  • @maduraimomdaughtersamayal5008
    @maduraimomdaughtersamayal5008 Год назад +1

    நீங்கள் சொன்ன மாதிரி ரசம் செய்து பார்த்தோம் நன்றாக இருக்கிறது பாய்.

  • @nagoorsharif3138
    @nagoorsharif3138 Год назад

    Assalamu alaikkum mr jabbar bai I like your speech verry verry nice taking Alhamdulillah iwill thuva for your business and family also

  • @bharathmaanavan1314
    @bharathmaanavan1314 Год назад +1

    Jabber bhai ungal thelivana pechi enakku pidithirikkiradhu👌

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @tripleh21bl
    @tripleh21bl Год назад +8

    பாய் மான் இயற்கையாகவே ஒரு அழகிய உயிரினம் இதை கொல்ல உங்களுக்கு எப்படி மனது வருகிறது

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 2 месяца назад +3

      Idha pakka ungalukku yapdi manasu varudhu

    • @neelambarathan8271
      @neelambarathan8271 Месяц назад +1

      Appo azhaga iruntha kolla koodathu asingama iruntha kollalam ennaya ithu

    • @saifathnisha9731
      @saifathnisha9731 Месяц назад

      Aadu alagu illaya

    • @zeusdanceclub
      @zeusdanceclub Месяц назад +1

      Kozhi kooda azhaga irukum namba

  • @samsonanandchristain
    @samsonanandchristain Год назад +14

    Perfect marinated grill ....never seen such beautiful glittering fatty deer 🦌 grill

  • @mariaalfredgeorge8753
    @mariaalfredgeorge8753 Год назад +5

    Jabbar bhai.. Can you see if you can plan to open one of your restaurants in New Delhi.. We have lots of Briyani shops, but we don't get Briyani here...

  • @gv11
    @gv11 Месяц назад +2

    வெற்றிச்செல்வன் GV எமது யூடியூப் சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐

  • @esakkiraj1350
    @esakkiraj1350 Год назад

    Unga explain super bhai...❤

  • @sakthim1127
    @sakthim1127 Год назад +1

    In Dubai Chef calculation mind Jaber bai, chef Siva Kannan bro senthil comedy sambath Khan g and Tamil safari ashwaq prepared 🦌 deer barbique tasted 😋🤝🔥😍

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Год назад +1

    அழகிலும் அழகு உங்கள் பேச்சி தான்

  • @usnnawin
    @usnnawin Год назад

    Today i visited my customer home regards my work... Whole family ukanthu tv la food area tamilla jabhar bhai car vaanguna video va rasichi paathuktu irukanga.... Yarachum oru silar jeikrapo nammale jeikra oru feel varum antha feel than jabhar bhai jeichaa

  • @BestReminderss
    @BestReminderss Год назад +2

    பாய் மிகவும் அருமையாக உள்ளது.நீங்கள் எப்போது இலங்கைக்கு வருவீங்க. All the best.

  • @chennaiseatexperts
    @chennaiseatexperts Год назад +6

    super jabbar bhai

  • @steppanrajg1022
    @steppanrajg1022 Год назад +1

    🎉🎉🎉பாய் அருமை மிக சிறப்பு வாழ்த்துக்கள்

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @syedshabeer6987
    @syedshabeer6987 Год назад +1

    வேற லெவெல் பாய் 👍👍👍

  • @rajeshdharan7426
    @rajeshdharan7426 Год назад

    God bless you brother

  • @VijayKumar-ny5yc
    @VijayKumar-ny5yc Год назад +1

    Reyal super star ⭐ஜபார் பாய்

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +2

    டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Год назад +1

    Hi my dear bro 🙏
    Thanks for the video congratulations 👏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +4

    Good vlog good presented, yummy grilled 🦌deer meat🥩🥩🥩,

  • @malarmalar3765
    @malarmalar3765 Год назад +3

    Asalamu Alaikum annaa❤ Ellarum Eppadi erukkaga nallaerukkigala anna❤ God bless you and your family to all annaa 💓 amen Hamthulilla 🤲 Super anna your really great anna enjoy anna 😊 ennaku engka jabber Anna man cooking pakkum pothu ellam ennaku sapudunum polave erukku anna na sapuittu roompa varusam aguthu Anna man cooking semma❤❤ Hamthulilla 🤲 Thanks Ann's ❤❤❤❤❤😊

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Walikumsalam... thank you so much for your comments

  • @dassoudassou9323
    @dassoudassou9323 Год назад +2

    மிக விரைவில் ஜபார்பாய் வெள்ளித்திரையிலும் வருவார்.

  • @sy.2439
    @sy.2439 Год назад

    Super biryani 👍🔥👌

  • @GSVMEntertainment
    @GSVMEntertainment Год назад +1

    அருமை அருமை!!!

  • @arulkumar7915
    @arulkumar7915 Год назад +2

    Jabber bai Ne king 🤴 bai ❤

  • @manivannanammu8934
    @manivannanammu8934 5 месяцев назад +1

    கடலூரில் இருந்து ஒரு வேலை விஷயமா கோயம்புத்தூர் அப்பொழுது இங்கே எங்கே பிரியாணி நல்லா இருக்கும் என்று விசாரித்தோம் அப்பொழுது அவர் சொன்னார் இங்க சிவக்கண்ணன் பிரியாணி இருக்கும் அங்க பாருங்க நல்லா அங்க வாங்குங்க நல்லா இருக்கும் என்று சொன்னார் நாங்களும் அந்த உங்கள் கடைக்கு சென்றோம் பிரியாணி ரெண்டு சிக்கன் பிரியாணி ரெண்டு மட்டன் பிரியாணி கேட்டோம் பார்சல் ஆனால் அங்கு இருந்த ஒரு இந்தி கார் நாலு முறை அந்த பிரியாணி மாத்தி மாத்தி எடுத்து வந்து தந்தார் நாங்களும் நாங்களும் வாங்கிச் சென்று பிரியாணி பார்சலை பிரித்த போது அப்பொழுது சிக்கன் பிரியாணி நாலுமே சிக்கன் பிரியாணி தான் இருந்தது இதில் எங்களுக்கு காசு வேஸ்ட் தான் இது எதனால சொல்ல வரேன்னா நம்ம நாட்டு ஆளுங்கள வேலைக்கு வையுங்க இந்தியர்களை வைத்து நான் பேசுறது அவங்களுக்கு புரியல அவங்க பேசறது எனக்கு புரியல இதனால் இது நேற்று 24-ஆம் தேதி ஒரு ரெண்டு மணி போல

    • @manivannanammu8934
      @manivannanammu8934 5 месяцев назад

      ரெண்டு சிக்கன் பிரியாணி 325 மட்டன் பிரியாணி 480 இதில் எங்களுக்கு கிடைத்ததோ நாலுமே சிக்கன் பிரியாணி நான் உங்கள் கடைக்கு வந்து எங்களுக்கு ஏமாற்றமே ஏமாற்றமே மிஞ்சியது

  • @chinaraj9495
    @chinaraj9495 Год назад +1

    Super anna காலை வணக்கம் ❤❤❤

  • @spcom504
    @spcom504 Год назад

    Awesome

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 Год назад +7

    ஜபார் பாய் அண்ணே இந்தியாவுக்கு வந்தால் எங்களுக்கும் ஒரு நாள் சமைத்துக் கொடுங்கள் நாங்களும் உங்களோடு சுவைக்கிறோம்

    • @user-vb5mn1hn1d
      @user-vb5mn1hn1d Год назад +3

      All are go to JAIL

    • @vigneshkumar6746
      @vigneshkumar6746 Год назад +1

      Hahaha

    • @puthiyasamayal2520
      @puthiyasamayal2520 Год назад +2

      நாங்கள் கேட்டது மான் கறி இல்லை அவர் சமைக்கக்கூடிய வேற உணவு நீங்கள் தவறாக புரிந்து கொண்டது எங்கள் தவறு இல்லை

  • @prathap2207
    @prathap2207 Год назад +1

    Happy birthday jabbar baii

  • @Dickdash
    @Dickdash 11 месяцев назад +2

    🤤intha marri beef barbecue vum pannuga bhai

  • @susairajdouglas9895
    @susairajdouglas9895 2 месяца назад

    Aadu reaction "nammalla than seiya poranga da😅😅😅"

  • @VB-ff5rd
    @VB-ff5rd Месяц назад

    All well sir. Kindly buy Ritaj Briyani and check the pieces and rice.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +1

    அழகான புள்ளிமானே உனக்காக பாட்டுபாடி கொண்டு துபாயில் மான்கறி விருந்து. இந்து முஸ்லிம் நண்பர்கள் ஒன்றாக சாப்பிடுவது தமிழ்நாட்டின் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இருக்கிறது. உங்கள் நட்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @tamilsafari
      @tamilsafari Год назад +1

      Thank you so much brother..
      Keep supporting us

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад +1

    அருமை.. மிக அருமை..!

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @kiyaz1701
    @kiyaz1701 Год назад +1

    You have super star rajni kanth's voice

  • @ManikandanP-yq8vk
    @ManikandanP-yq8vk 19 дней назад

    Alla asirvatham❤❤

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 10 месяцев назад +3

    நீங்களும் out put எப்படி வந்தது என்று சொல்லவும் 😅 காலை எரிச்சலாக இருந்ததா என்று 🔥

  • @sadiyaammar603
    @sadiyaammar603 Год назад

    asalam wa alaikum Jabbar Bhai ungha valarchi ellam unghaloda thannambikkai and muyarchi dha Karanam Masha Allah
    Insha Allah elai makkalukum help panna irukum bhai nerai elai makkal irukangha ulagathula

  • @yvonnetheresa68
    @yvonnetheresa68 Год назад

    Wow that's great. Can the masala mix apply for chicken n mutton..

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Год назад +1

    Definitely likes will be over 10 million

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank you so much brother.. keep supporting us

  • @Sahasrar
    @Sahasrar Год назад +4

    ஓவர் மசாலா போட்டு மான் கறியை கோழிக்கறியாக்கிட்டீங்களே ஜீ
    மசாலா எவ்வளவு கம்மியா போடுறீங்களோ அவ்வளவு கறி சுவையா இருக்கும்

  • @vasanthrajan8941
    @vasanthrajan8941 Год назад +1

    👌👌 பாய்

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @mohamedfaizal7229
    @mohamedfaizal7229 Год назад +2

    Super 🔥🔥🔥

  • @imfaimfa623
    @imfaimfa623 Год назад +1

    ✌️WHEN WATCHING THE VIDEO FEELS I'M ALSO IN THE VIDEO✌️

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @sathyvlogs360
    @sathyvlogs360 Год назад

    Super Bhai andha kattu kambi pathi sonnathu unmai tha hatsoff

  • @SomasundaramSomasundaram-ng8on
    @SomasundaramSomasundaram-ng8on Месяц назад

    Nice

  • @mohamedhalik3767
    @mohamedhalik3767 Год назад

    Thanaku therijitha open na solli tharaga. Paaruga intha manasu yaruku varum hands off jabber bhai

  • @Abokhilly
    @Abokhilly Год назад +3

    Wow back together mashallah ❤

    • @tamilsafari
      @tamilsafari Год назад +1

      Thank you so much 🎉🎉

    • @Abokhilly
      @Abokhilly Год назад

      @@tamilsafari 🤗❤️

  • @atheekatheek939
    @atheekatheek939 Год назад +1

    Nice videos lam very happy to see your vlog iam ambur

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank you so much brother.. keep supporting us

  • @Vrinda_Deena
    @Vrinda_Deena Год назад +4

    Sir Please open the Restaurant in CHENNAI... We are waiting for it...

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Thank u so much..
      Keep supporting us

  • @rrbsheepfarm3588
    @rrbsheepfarm3588 Год назад +2

    Bhai super

  • @velloresalman
    @velloresalman Год назад +3

    Assalamualaikum food area tamil & team 🎉🎉🎉🎉

    • @tamilsafari
      @tamilsafari Год назад

      Walikumsalam..Thank you so much 🎉🎉

  • @ovimanip502
    @ovimanip502 3 месяца назад

    Super Bhai

  • @ashok4320
    @ashok4320 Год назад

    சிறப்பு!

  • @mohamedabuhuraira4883
    @mohamedabuhuraira4883 3 месяца назад

    ❤💥

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 Год назад +1

    அருமை அருமை

  • @MR_sodhapal
    @MR_sodhapal 3 месяца назад

    For 7kg
    Milagai thool
    Pepper thool
    Manjal thool-2 tbsp
    Malli thool -30g
    Cornflower -300g
    Garam-25g
    Seeraga podwer-25g
    Injipoondu paste
    Salt -5tbsp
    Curd -200ml
    Lemon-3
    Oil -100ml

  • @Gamingvallaresuyt844
    @Gamingvallaresuyt844 2 месяца назад

    மான் பாதுகாக்க வேன்டும்🙏