தோட்டத்தில் கின்னி கோழி பிரியாணி | 3kg guinea chicken Biryani | Jabbar Bhai and World Food Tube...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2022
  • World Food Tube:-
    / @worldfoodtube
    / worldfoodtubefb
    Like n Follow Us on our New Facebook Page:-
    / food-area-tamil-20-105...
    Ingredients
    BLACKCARDAMOM,JAVITRI,STARTANISE EACH 3G
    CINNAMON,CARDAMOM,CLOVE,BAYLEAF EACH 3G
    CURD 600ML
    CHILLI POWDER 30G
    GINGER 300G GARLIC 150G (PASTE)
    GREEN CHILLI 30G
    GUINEAFOWLS MEAT 3KG
    MINT&CORIANDER LEAVES 1/2 BUNCH
    OIL 600ML
    ONION 1.2KG
    RICE 3KG
    SALT 120G
    TOMATO 1.2KG
    WATER 3LTR

Комментарии • 307

  • @austinjegan7024
    @austinjegan7024 Год назад +79

    நீங்கள் இன்னும் எத்தனை முறை பிரியாணி வீடியோ போட்டாலும் சலிக்காமல் பார்க்கலாம்....... 🥰🥰🥰

  • @sabarinathan6453
    @sabarinathan6453 Год назад +196

    பாய் நீங்க பேசுற அந்த பொறுமை .விளக்கும் விதம் அருமை பாய்.பிரியாணி அரிசி ல பன்ற போல நீங்க ஒரு நாள் பொண்ணி அரிசி ல பிரியாணி செய்ங்க பாய்.நிறைய பேர் வீட்ல அப்ரம் எங்கள் கிராமம் போல நெறய கிராமங்களில் பிரியாணி அரிசி கிடைப்பதில்லை.காத்திருக்கின்றேன் உங்களின் வீடியோ காக💕💕

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 Год назад +6

      Eanda areseum veagum!
      Milchard la kooda seiyalaam...
      Rava layum kooda seiyalaam....
      Try a small quantity and see ..

    • @smartsadham
      @smartsadham Год назад +1

      Anna unga giramam name enna na

    • @sabarinathan6453
      @sabarinathan6453 Год назад +1

      @@smartsadham govindhaputhur Ariyalur dt bro

    • @chinnathambim757
      @chinnathambim757 Год назад

      Oo ko O clock🕐🕐🕐🕐🕐🕐🕐

  • @werfoodies223
    @werfoodies223 Год назад +33

    🍗🥩🍘பாய் பிரியாணிக்கும் மக்களின் நாக்கு அடிமை ❤️

  • @chinchan8289
    @chinchan8289 Год назад +28

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான மனிதர் ஜாபர் பாய்....உங்கள் நிதானமான விளக்கம் சிறு சமை யல் நுணுக்கம் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @azmiyasameen7570
    @azmiyasameen7570 Год назад +12

    மூன்று பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க.... இன்றைய வீடியோ வேர லெவல்....Super...
    Thanks a lot three of u...

  • @rajinirajini2881
    @rajinirajini2881 2 месяца назад +1

    ஜபார் பாய் அவர்களே ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை நடிகர் சிவாஜிக்கு நடிப்பு திறமை உங்களுக்கு பேச்சுத்திறமை உங்களிடம் எனக்கு பிடித்தது உங்களுடைய பேச்சுத் திறமை

  • @vasugidevi7711
    @vasugidevi7711 Год назад +3

    பாய் வணக்கம். நான் இந்தியன் வங்கியின் பணி செய்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது , இதுவரை பிரியாணி செய்யதெரியாத நான் உங்கள் வீடியோக்கள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பிரியாணி சூப்பரா செஞ்சிட்டேன். என் மகன் நீங்களா செஞ்சிங்கன்னு நம்பவே மாட்டங்குறான்.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +3

    Jabbar bhai,super.sivakannan and sambathkan sema jollyaana aakkal avarhalodu neenka serntha kalai kaddum.arumai,arumai.👍👌❤🇨🇦

  • @AsathalFood
    @AsathalFood Год назад +3

    பாய் ரொம்ப ஜாலியா நீங்க டைம் பாஸ் பண்றீங்க அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு பாம்பு கறி சாப்பிட்டு ஆகணும் பாய்..

  • @Iam_Musthafa_Jahangir
    @Iam_Musthafa_Jahangir Год назад

    Bhai really good educational video,, not only method but explanation and reasoning is superb bhai. 👌👌👌🙏

  • @ashokkavithaashok286
    @ashokkavithaashok286 Год назад +2

    Jabbar bai naan 27/08/2022 20kg biryani ungal styleil paninean out put super Ella pugalum irivanka

  • @freelancerfabrucationcharl2314

    Congratulation bai en vaarthai palithadhu iraivanuku nandri ..jabber bai biryani brand ha maaranumnu annaike sonnen

  • @sankardks1673
    @sankardks1673 Год назад +5

    பாய் நீங்கல் செய்யும் பிரியாணி பார்த்து நானு கத்துகிட்டேன் மிக்க நன்று

  • @FF.GAMING45
    @FF.GAMING45 9 месяцев назад

    Ada ponga pa ennala mudila perfect perfect cooking
    Vera level ❤❤❤❤❤❤❤

  • @dayashankran5594
    @dayashankran5594 Год назад +12

    Happy vinayagar chaturthi Jabbar Bhai 🤩🤩

  • @princyangelin7506
    @princyangelin7506 Год назад

    Bhai senja briyani epdi adi pidikum no away bhai is the best ever chef expert briyani master

  • @entertainingtamil1607
    @entertainingtamil1607 Год назад +2

    Hii Bhai vanakam. I see all your videos. It’s great you making excellent nice biryanis. Bhai please let’s tell to your subscribers what bran Rice are you using to get like nice long samiya visibility. It’s really great. Thank you so much bhai.

  • @krishnassk4047
    @krishnassk4047 Месяц назад

    பாய் பாக்குவோம் தூக்கத்தில எந்திரிச்ச்சு கைய நக்குவோம் அவோலோ சூப்பர், love யூ பாய்

  • @MM-oy1rv
    @MM-oy1rv Год назад +6

    பாய் இபலாம் பாட்டு பாடவே மற்றிகலே we are waiting for your recipe with your song 🥰

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 Год назад +5

    சூப்பர் பா ய் அ ரு மே பா ய் 😄🇮🇳🌹👌❤👍

  • @krishnaprasathrprime8650
    @krishnaprasathrprime8650 Год назад +5

    Briyani seiyaruthukunae avatharam edutha periya manasu ulla theiva kulanthai. Big fan Bhai.

  • @rajinirajini2881
    @rajinirajini2881 2 месяца назад

    ஜபார் பாய் அவர்களே உங்களுக்கு பேச்சுத்திறமை அதிகம் வாய் பேசுற பிள்ளைகள் தான் பிழைக்கும் அதற்கு உதாரணம் நீங்கள்தான் நல்ல டேலன்ட் வாழ்த்துக்கள்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +1

    Sampath khan bhangham😁😁😁, good cooking shiv food area tamil as team... Greetings from banglore India

  • @VjKingofErrorCoins
    @VjKingofErrorCoins Год назад +2

    super bhai ❤❤❤ love from Vellore.

  • @De_DVS_YDA
    @De_DVS_YDA Год назад +6

    Superb ..!! 🥰😍🤩

  • @user-rp4vn5gk6g
    @user-rp4vn5gk6g Год назад +1

    பாய் வீடியோ மியூசிக் அருமை.டிஸ்கவரி பார்த்த ஃபிலிம் .

  • @rufus1653
    @rufus1653 Год назад +2

    Manushan avaru velaiya love pandraru nga..👌🔥

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Год назад +12

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் அருமையான பதிவு அருமை யான நண்பர்கள் வாழ்கவளமுடன்

    • @user-gx5tl8wn2t
      @user-gx5tl8wn2t Год назад

      வ அலைக்கும் சலாம்

  • @hariharanmain1064
    @hariharanmain1064 Год назад +1

    Next life la God give me these 3 brothers as my own brothers.

  • @MaheshKumar-tt2xs
    @MaheshKumar-tt2xs Год назад +3

    அண்ணா உங்கள் விளக்கம் சூப்பர்

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Год назад

    Sirappu!
    Mummoorthegal onu searndaal syllabus veanduma!!!
    Kahn a konjam adegama kavanenga..
    Mathadu.. curd poatada kaanalaeiyeai..
    Note: steam - " neeravee" not pogeai!
    Smoke- " pugeai"
    Farmla maiz nalla thingura paultrie's fat looks yellow. I do not know the reason but may be due to thee pigments in the maize.
    It passes thru food chain.
    Super!
    Thanks 4 da video Bahi and siva +kahn .
    JABBAR BHAI DA OVORU WORD LAYUM ORU INFORMATION IRUKKU!!!!
    PLS DO LISTEN AND TAKE A NOTE OF IT THOSE WHO ARE INTERESTED IN SETTING UP A BURIYANI JOINT/ RESTAURANT!!!
    Stay safe and blessed.
    tc.

  • @vrshanmughasundaramsundara7588
    @vrshanmughasundaramsundara7588 Год назад +1

    அருமை பாய். ஏன் ஜி ஜின்னு மத்தவங்களை சொல்றீங்க. நன்பா. தோழா. சகோ அண்ணே . தம்பி போன்ற தமிழ் வார்த்தைகளை உபயோகப் படுத்தலாமே

  • @littlesparrows2587
    @littlesparrows2587 Год назад

    Unga video romba pidikkum bro

  • @jjtalkies2672
    @jjtalkies2672 Год назад +1

    நீங்க வேற லெவல் பாய்

  • @maheswaranmaheswaran6612
    @maheswaranmaheswaran6612 Год назад

    Super....annaa...👍👍👍...🙏....

  • @vasugidevi7711
    @vasugidevi7711 Год назад +2

    பாய் நீங்கள் நல்லா பாட்டு பாடுவிங்கன்னு தெரியும், ஆனா டான்ஸ் உம் சூப்பரா ஆடுறிங்களே. பாய் நீங்கள் ஒரு சகலகலா வல்லவன். நீங்கள் எல்லா வளங்களுடன் நோய் நொடிகள் இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @gkc3450
    @gkc3450 Год назад

    Super pakkave nakku oorudhu..

  • @umardharini2011
    @umardharini2011 Год назад +3

    கின்னி கோழி Varuval is the BEST !!

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal Год назад

    Love from Dubai jabbar bhai 😍👍

  • @dhanraj0538
    @dhanraj0538 Год назад

    Bhai vera level neenga

  • @SGS_K
    @SGS_K Год назад +1

    Bhai, 6ppm taan Siruvani water hardness.. Worlds best but Siruvani supply only n North Kovai, other parts of Kovai including Karumathampatti it's Aathikadavu water... For ur info, suthamana thanni la thala kulikiravanga taan seekaram bald avanga... North Kovai la i have noticed..

  • @sarkarun7568
    @sarkarun7568 Год назад

    Bai, plain briyaniku empty chalna / kuruma commerciala epdi seiyurathunu oru video podugha please.

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +4

    Very சூப்பர் நண்பா

  • @lovelove19831
    @lovelove19831 Год назад +1

    இந்த அனுபவம் ஒரு நாள் எங்களுக்கு கிடைக்குமா உங்களுடன் ப்ளீஸ் பாய்......

  • @alabdulbari4257
    @alabdulbari4257 Год назад +2

    அருமை சமையல்

  • @annejosephine3539
    @annejosephine3539 Год назад +2

    Super bhai 👍🙏

  • @idontknowhow9934
    @idontknowhow9934 Год назад

    Bhai avaru sapdumbodhu tha avaru youTube la paathuruken feel aachu☺☺

  • @sithyrohita5096
    @sithyrohita5096 10 месяцев назад

    Super Bai. I'm from sri lanka Colombo

  • @akashakt439
    @akashakt439 Месяц назад

    Anna na civil padichurukan ennaku samakirathu oru periya aasa anna enga appa sonnangalennu civil eduthutan anna ippo work illama summa than irukan anna ongalala ennaku help panna mudiuma nana , nenga sollikudutha na kandippa seekram kaththukuduvan, trust me anna 🌟

  • @dhanadhanalakshmi8167
    @dhanadhanalakshmi8167 Год назад

    Unga samayal super ra ierukum ur my fan

  • @savarynelson
    @savarynelson Год назад +4

    Jabar Institute of Briyani Science

  • @sangavisangavi6970
    @sangavisangavi6970 Год назад

    Bhai u r speech beautiful

  • @ThePrabuinstyle
    @ThePrabuinstyle Год назад +1

    Next time Coimbatore vantha unga biriyani enaku venum bhai

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 Год назад +14

    Bhai because of you i became biryani expert🥳🥳🥳

  • @f30seconds75
    @f30seconds75 Год назад

    Watching from Bahrain 🇧🇭

  • @nazimmn7003
    @nazimmn7003 Год назад

    3m views conform bai 🎉💥👍

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 Год назад

    Measuring super bhai

  • @rajasekhar6059
    @rajasekhar6059 Год назад +2

    అందరికీ గణేష్ చతుర్థి శుభాకాంక్షలు 🙏💐
    Jabbar bhi following from Hindupur andhrapradesh 👍👍👍

  • @nallathambi8650
    @nallathambi8650 Год назад

    Bhai ungale paarkkum poathu Malayalam actor sreenivasan niyabagam varuthu

  • @hemkumar1850
    @hemkumar1850 Год назад +9

    Bhai hats off to you...video,food, taste, effort is undoubted.....since ur there any food is nothing ur a GOD of unexplain and preparing. Happy kudos keep Rocking good bless ur good health mainly ur leg🤗🤗🤗

    • @hemkumar1850
      @hemkumar1850 Год назад +1

      Bhai spelling mistake...ur a god explaining the food to Leyman and food lovers

    • @Jayakumar-fn2wo
      @Jayakumar-fn2wo 9 месяцев назад

      ​@@hemkumar1850i😂

  • @sandhiya.p1823
    @sandhiya.p1823 Год назад +17

    சூப்பர் அண்ணன் 😘

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Год назад +1

    4:29அஸ்ஸலாமு அலைக்கும் ஏனுங்கோ நீங்க சூப்பர்ங்கோ🤣🤣🤣🤣🤣🤣

  • @carthikbugatti1327
    @carthikbugatti1327 4 месяца назад

    14.58 to 15.01 very good!!! Adhaaay dhhaan !!!saaapaashh !!!😅😊😂

  • @jansimenaka8601
    @jansimenaka8601 Год назад

    Sambath combo comedy super

  • @sonic8404
    @sonic8404 Год назад +1

    Excellent ❤👍

  • @karthickaravikumar3016
    @karthickaravikumar3016 Год назад

    200 peruku chicken and mutton briyani seiya evalavu selavakumunu with price details video podunga bhai

  • @nambirajsuguna6083
    @nambirajsuguna6083 Год назад +1

    Nice Bro💫🧚‍♀👨‍🍳🧚‍♀🧚‍♀

  • @rko-dk3wf
    @rko-dk3wf Месяц назад

    Jabbar bai this correct because ur hand for supply is big.... 👈

  • @varunwilson6243
    @varunwilson6243 Год назад

    Samayal King bro neenga

  • @makrdinakar7860
    @makrdinakar7860 Год назад +20

    May Lord Ganesha bring abundance of Love, Good Health & Happiness in ur lives...
    Wishing you and ur family a very HAPPY VINAYAGA CHATHURTHI !
    Lots of luv

  • @ShanmugarajArumugasamy
    @ShanmugarajArumugasamy Год назад

    Jabbar Bhai I have the same Tshirt u r wearing in this episode. Reliance Trend la thaane vaanguninga?

  • @smartraj7094
    @smartraj7094 Год назад +8

    ஹாய் ஜப்பார் ஜி உங்கள் வீடியோ பார்த்து இன்று (31/08/22) காலை 50kg வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பராக வந்தது எனது வாழ்நாளில் முதல் முறையாக இவோலோ பெரிய பல்க் சமையல் இன்றுதான் செய்தேன் மிக்க நன்றி ....உங்கள் நம்பர் கிடைக்குமா? பிளீஸ்

  • @ghostboi4273
    @ghostboi4273 Год назад +1

    Super bhai

  • @surendarfmg2362
    @surendarfmg2362 Год назад +1

    Boy neega vera level

  • @pbtasmrcooking
    @pbtasmrcooking Год назад

    Assalamualaikum நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் எங்களுடன் சேர்ந்து எங்கள் கிராமத்தில் சமைக்க வரிங்களா

  • @jagannathpati57
    @jagannathpati57 Год назад

    Where kadaknath chicken avalable near Tambaram?

  • @anandakumar198
    @anandakumar198 Год назад

    Hi jabar bhai, large quantity biriyani ore dum la seiya mudiyatha

  • @ashique4863
    @ashique4863 Год назад +7

    Rs 8000 too much bhai , enga area vula ( theni) 1 kg 500 to 600 only

  • @vediyappanc618
    @vediyappanc618 Год назад

    Super Javed bhai

  • @sureshsujo
    @sureshsujo 23 дня назад

    Wow is good ❤❤❤

  • @jasiddiqsiddiq3010
    @jasiddiqsiddiq3010 Год назад +1

    Asalamualikum bai kalakuringa neenga sapidumpothu yengaluku vaaiuruthu bai

  • @josephine911
    @josephine911 Год назад

    Dr. V. P. R Writer👍 super.

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 Год назад

    Super
    Super. Firend super
    T.c.Thangavel

  • @wajeethasma9852
    @wajeethasma9852 Год назад +3

    0 haters jabbar bhai 😍😍😍

  • @kuttypapakrish6458
    @kuttypapakrish6458 Год назад

    Arumai bhai

  • @jansimenaka8601
    @jansimenaka8601 Год назад

    3 person vera level

  • @cubeinfo-9281
    @cubeinfo-9281 Год назад

    Semma

  • @sp.sundarcreation2314
    @sp.sundarcreation2314 Год назад +4

    Jabbar Bai ❤️😋

  • @narenprashanth7357
    @narenprashanth7357 Год назад

    My dear ♥️ cutie pie sampath kahn

  • @karthi4268
    @karthi4268 Год назад

    Basmadhi rice endha brand Nalla irukkum bhai

  • @Viji-ep7np
    @Viji-ep7np 8 месяцев назад

    Bai super

  • @blackkaruppu1
    @blackkaruppu1 Год назад

    So nice bhai

  • @djdinesh8688
    @djdinesh8688 Год назад

    Bai unga briyani sapdanu nu bai iam waiting for you bai neega soluga unga briyani sapdaa Vara bai

  • @ferozmoitheenkhan5995
    @ferozmoitheenkhan5995 Год назад

    Porumayana Samayal😋

  • @sangeethas7281
    @sangeethas7281 Год назад

    Sir village cooking channel kuda sendu video potunga ...plz

  • @ftixg
    @ftixg Год назад

    Super bhaai

  • @killerwhale4515
    @killerwhale4515 Год назад

    Great 👍

  • @prabussanthiyavlog
    @prabussanthiyavlog Год назад

    Super bai

  • @vigneshchokkalingam6489
    @vigneshchokkalingam6489 Год назад

    Thanks you anna

  • @pakinadar2651
    @pakinadar2651 Год назад +1

    Hi Jabbar Sir
    1 litre Pal payasam in Ur style...
    Request bhai....