மான் பிரியாணி | Australian Deer Biryani Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024

Комментарии • 359

  • @tamizhanagri
    @tamizhanagri Год назад +57

    பாய் உங்கள் காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது..

    • @babukarthick7616
      @babukarthick7616 Год назад +2

      Yovv.... military..... nee yengaya inga......😁😁😁😁😁

    • @tamizhanagri
      @tamizhanagri Год назад +1

      @@babukarthick7616 enaku military nu peru vaichu irukingla😁😁😁

    • @babukarthick7616
      @babukarthick7616 Год назад

      @@tamizhanagri bro..... athu govundamani famous joke bro...ullathai alli thaa movie

    • @tamizhanagri
      @tamizhanagri Год назад

      @@babukarthick7616 ohh...

    • @srianjanasrianjana4198
      @srianjanasrianjana4198 Год назад

      ​@@babukarthick7616 😊

  • @விழிவழி-ப2ட
    @விழிவழி-ப2ட Год назад +12

    மான் கறி சாப்பிட முடியாத இந்தியர்கலின் சார்பில் வாழ்த்துக்கள்!

  • @raguvaran7180
    @raguvaran7180 Год назад +2

    வணக்கம் பாய்! நான் அபுதாபியில் இருக்கிறேன்,நானும் உங்கள் (subscriber) உங்கள் சேனலில் பார்த்து பிரியாணி செய்தேன் மிக அருமையாக வந்தது😍 நீங்கள் சொல்லும் விதம் அருமையாக நன்றி பாய் 👍.. Best cooking channel 👈

  • @ElanGovan-gl6qr
    @ElanGovan-gl6qr Год назад +2

    எனது பள்ளி நண்பன் மீரான இந்த வீடியோவில் பார்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நான் குவைத்தில் இருக்கிறேன்

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Год назад +43

    மறுபடியும் மான் பிரியாணியா 🤤செம பாய்👍🔥

  • @nittilam395
    @nittilam395 Год назад +31

    திருமண தம்பதியருக்கு நம்ம Food Area Tamil’s Viewers சார்பாக வாழ்த்துக்கள்!

  • @alsafacatering
    @alsafacatering Год назад +6

    mashaallah bai
    I'm also following your biriyani style. people response are very good. because i am a cook in sri lanka. Allah will bless u for your long life

  • @remotecontrol684
    @remotecontrol684 Год назад +2

    பாய் உடும்பு பிரியானி சமைக்க முடியுமா எங்களுக்காக பிலீஸ்

  • @சூப்பரஇல்ல
    @சூப்பரஇல்ல Год назад +4

    பாய் நீங்க எப்போதும் நல்லா இருக்கணும் உங்க video va பாத்து சந்தோசமா இருக்கிறேன்

  • @selvarajs890
    @selvarajs890 Год назад +4

    ஜப்பார் பாய் சமையல் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்த யாரும் படிக்கவேண்டாம்;
    வீடியோ பார்த்தாலே 100/100 வாங்கியதால்.
    வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.....

  • @apklegends1690
    @apklegends1690 Год назад +10

    Vera level ultimate Briyani

  • @rillu6782
    @rillu6782 Год назад +3

    Yaarukkellam jabbar bhai samayal romba pidikum😋

  • @hollywoodtamil8800
    @hollywoodtamil8800 Год назад +11

    எளிய முறையில் சிறப்பான பிரியாணி...

  • @syedhassan7390
    @syedhassan7390 Год назад +1

    Nanum dubai than bhai unga parthu than na biryani samaikuran bhai.. nega romba usefull for abroad people ku

  • @raleemabdurrahman
    @raleemabdurrahman Год назад +11

    Salams Bhai,
    I really enjoy watching your videos while I admire the way you explain everything. Even a beginner can so easily understand the way you explain.
    I have a request.
    Can you show us the way to prepare land-monitor biriyani. ("Udumbu biriyani").

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Год назад +32

    திருமண தம்பதியருக்கு food area Tamil RUclips channel மற்றும் subscriber சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💞💐
    மான் கறி சிறுவயதில் சாப்பிட்டது சுவையை தனிதான்

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா
    உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு பிரியாணி செய்கிறேன்
    இன்ஷாஅல்லாஹ் விரைவில் கடை திறந்தால் முடிந்தால் நீங்கள் வாருங்கள்🤝🤝

  • @jpvicky9726
    @jpvicky9726 Год назад

    Bhai im vicky from thiruchi unga channel parthi nan biriyani samalika kathukiten output super bhai biriyani na enga v2la ipolam nanthan ready panuren thank 2 teach us biriyani making bhai

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 Год назад

    உங்கள் வெற்றியின் மூலதனம் உங்கள் சிரிப்புதான் தொழில் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவார்.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Год назад +2

    பாய் நேற்று மாலை சார்ஜா நெஸ்டோ மாலில் சந்தித்தோம் சந்தோசம் பாய்...!!!

  • @madhavan4747
    @madhavan4747 Год назад +5

    Perfection ....everything is u r doing perfect measurements .....👍👌👌👌👏👏👏👏

  • @ashwathkumar1908
    @ashwathkumar1908 Год назад

    Jabbar Bhai, Breakla Tea (Chaiya) kudikrathuku neraiya fans adhula naanum onnu!!!😀😋

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Год назад +1

    இந்த ரெசிபி நம் நாட்டில் கண்டு களிக்க மட்டுமே உண்டு மகிழ தடைதானே.....ஹூம்

  • @madchigaming4692
    @madchigaming4692 Год назад +1

    சூப்பர் வீடியோ பாய் ஜப்பார் பாய் இந்த ட்ரெஸ்ஸில் ஸ்மாரட்டா இருக்கிறீங்க

  • @rislymuhamed297
    @rislymuhamed297 Год назад +12

    Masha ALLAH Very Nice Dish👌😍😘👍

  • @rajasegar-7550
    @rajasegar-7550 Год назад

    Bhai your voice is super as palani baba
    By your voice I remember palani baba
    First time i seeing channel super super

  • @prabavathi6998
    @prabavathi6998 Год назад +1

    Sir I'm one of your subscriber. I have watched your all videos really it all was too good. I tried one of your receipe really it came too good.

  • @Ajitkumar_K
    @Ajitkumar_K Год назад +1

    Bhai bread halwa 2 peruku seinga pls😅

  • @maasmello227
    @maasmello227 Год назад +1

    இன்ஷா அல்லாஹ் என்றால் அல்லாஹ் நாடினால் என்று அர்த்தம் மாஷா அல்லாஹ் என்றால் அல்லாஹ் நாடிய பிரகாரம் என்று அர்த்தம் இதை பேசும் போது சொல்ல வேண்டியது அவசியம் அதை தான் அந்த சகோதரர் சொன்னார்கள் அது சரிதான் எல்லாம் அறிந்தவன் இறைவனே

  • @ajithkumar-bj6kr
    @ajithkumar-bj6kr Год назад +2

    USA la irunthu nandringal palaaa ❤️❤️❤️😍😍😍

  • @sherinprince
    @sherinprince Год назад

    Bhai I'm your subscriber I'm coming your master training Dubai
    I'm already working Oman 6 year

  • @nandinikumari1509
    @nandinikumari1509 Год назад +1

    ****ਸੁਪਰ ਏਪੀਕੀ ਰੈਸਿਪੀਜ਼ ਬਹੋਤ ਹੀ ਅਧਭੂਤ ਹੈ ਆਪ ਹੈ ਰੈਸਿਪੀਜ਼ ਕੋ ਖਾਲ ਵੈਬਸਾਈਟ ਮੈਂ ਕਿਉ ਨਹੀਂ ਸ਼ੇਅਰ ਕਰਦੇ ਹਾਂ, ਯੇ ਇਕਮਤ ਕੁਕਿੰਗ ਸੋਸ਼ਲ ਮੀਡੀਆ ਹੈ ਕੁਕਿੰਗ ਲਵਰਸ ਕੇ ਲਈ ਯੇਹਾ ਆਪਕੋ ਚੰਗਾ ਜਵਾਬ ਮਿਲੇਗਾ.....😊

  • @harikarthickkharikhk7952
    @harikarthickkharikhk7952 Год назад +2

    *His smile.. Am juz loved it..*

  • @jabastin5881
    @jabastin5881 Год назад +2

    Bhai sema super bhai, unga video pakkum podhe pasi ellam poidhu. En marriage ku neenga cook pannanum bhai💐💐💐

  • @azeesazees6993
    @azeesazees6993 13 дней назад

    சலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Год назад

    Jabber bhai ரசிகன் நான்
    From jaffna

  • @mohamedseyed6254
    @mohamedseyed6254 Год назад

    Assalamualaikum varahmathullaki vaparakathuhoo g valtukkal 💐💐💐💐💐💐💐 KSA Abaha

  • @rahmanhussain6642
    @rahmanhussain6642 Год назад +4

    Great going Jabbar Bhai..🎉❤

  • @anp7728
    @anp7728 Год назад

    அழகான தமிழ் பேச்சு

  • @Kuwait.boy55
    @Kuwait.boy55 Год назад +1

    Kuwaitக்கு ஒரு முறை வாங்க ஜி

  • @nismanisma5219
    @nismanisma5219 Год назад

    Jabbar bro Nindu sapuda sarila irunthu sapudungo🤲🤲🤲🤲maan curry piriyanai masha allah🤲🤲

  • @khaderbasha2554
    @khaderbasha2554 Год назад +2

    Nice person Jabbar bai

  • @karthikgandhimani2481
    @karthikgandhimani2481 Год назад +6

    Malabar 🐔 Briyani Senju Video Podunga Pls Pls Pls Pls Pls Pls Pls Pls Pls Pls Pls

  • @rockeymega2550
    @rockeymega2550 Год назад

    ஜாபர் பாய் மனசுலே ஓடுறது இங்கே கேக்குது.. எங்கடா இருந்திங்க இவள நாளா 60ds angels களா 😄😄😄

  • @ragavanips8778
    @ragavanips8778 Год назад +4

    Super

  • @srinibusinessman4523
    @srinibusinessman4523 Год назад +2

    Super Bhai.... 😊 New car epdi iruku experience

  • @karthikravi2465
    @karthikravi2465 Год назад

    சூப்பர் பாய் உங்களோடு பேச்சு மிக அழகு💓

  • @shammumajeed4502
    @shammumajeed4502 Год назад +2

    Masha allah Jabbar bhai eppome vera level dhan... semma bhai👌👌

  • @sivakumar-bk4ny
    @sivakumar-bk4ny Год назад

    Baai Neengha pannadulayea taste kammiyana biriyani aadhu?..
    Sollungha baai ❤️🥰

  • @zulfikarzulfar1194
    @zulfikarzulfar1194 Год назад

    I am youver fan for Sri Lanka bai

  • @vigneshm9195
    @vigneshm9195 Год назад

    Bro unga briyani yennaku taste pannanum nu aasiya irriku bro😍😍

  • @Charusugan
    @Charusugan 9 месяцев назад

    Vera level Bhai super

  • @sarovlogs22109
    @sarovlogs22109 Год назад

    Bai chennai oru parcel yedudhutu vandhurunga inga maan kari kedaikala … naaku oorudhu bai… big fan of u bai❤❤❤

  • @RajasKitchen
    @RajasKitchen Год назад +2

    அருமை பாய்👌👌

  • @TrendingPoonai
    @TrendingPoonai Год назад

    Bhai seekiram Oru hotel arambinga bhai. Veg biriyani ku nalla hotel engeyume illa. Btw nice video 😊👌👍

  • @traveltech4161
    @traveltech4161 Год назад

    Bhai oru Nalla na kandipa Dubai vanthu try bannanum bhai

  • @ManoSuresh
    @ManoSuresh 11 месяцев назад

    Bro ind LA Maan kattukulla than irukkum Ana dhubaila villa valarppanga namma Erica attu Kari pola than irukkum

  • @jannath.sadham158
    @jannath.sadham158 Год назад

    Mushrif park my fav place

  • @KPARAVIND-pr7tx
    @KPARAVIND-pr7tx Год назад

    Hi Anna chrompet pallavaram vanthigana Sri Devi hotelku vanga Anna nagalkeni

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt Год назад +1

    Jabbar Bhai nice 👍

  • @mohdshareeff2836
    @mohdshareeff2836 Год назад

    Assalamualikum warahamathullahi wa barkathahu jabber bhai. Bhai my good wishes and inshaallah my duwa for marriage Allah gives happy life to new couples inshaallah.
    Jabber bhai really I miss that area .
    And miss our frind Abdul bhai .really excellent vedio bhai

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад

    Assalamualaikkum bhai enjoy Allah ungalai ennum nalla vaala vaippaan

  • @SuhailSuhail-sr7by
    @SuhailSuhail-sr7by Год назад

    I like the way u speak bhai

  • @raghukumar8407
    @raghukumar8407 Год назад

    Bai pulli maan konnu case la mstikadheenga

  • @theyaguv3608
    @theyaguv3608 Год назад +2

    Bhai super bhai briyani

  • @joshuajosss9936
    @joshuajosss9936 Год назад +7

    நாம் துபாய்யிலேயும் ஒரு branch கடையை போட்டுருங்கள் அமோகமாக வரும்.அடுத்த சேக் பனக்காரர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பிடித்துவிடலாம் 🎉🎉🎉🎉

    • @chitrarasant5740
      @chitrarasant5740 Год назад

      Already Dubai la open pannitaru🙂🙂

    • @bharathiraja939
      @bharathiraja939 Год назад +1

      @@chitrarasant5740 location and restaurant name bro

    • @chitrarasant5740
      @chitrarasant5740 Год назад +1

      @@bharathiraja939 athu therila bro...avaru tha oru video la sonnaru open pannitan nu...atha enaku therium

  • @kamilaarijeel2040
    @kamilaarijeel2040 Год назад +1

    Bhai when are u opening shop in dubai? Can't wait to have ur biryani

  • @salamonraja2021
    @salamonraja2021 Год назад

    sir dubai lla open pandra hottell lla eanaku jop tharuvingalla bhai

  • @harikrishnan9775
    @harikrishnan9775 Год назад

    Bhai..... once briyani parcel.

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt Год назад

    I like aavi technology

  • @RajN-up2st
    @RajN-up2st 6 месяцев назад

    Mushrif park 😊

  • @Aj-qo1su
    @Aj-qo1su Год назад

    Ithu entha park nu sollunga mamzar aa??

  • @habibhafsa9255
    @habibhafsa9255 Год назад

    Okaya bai

  • @arunkumarkp9036
    @arunkumarkp9036 Год назад +1

    வணக்கம் தோழரே அண்ணா உங்களோட துபாய் நண்பர்களிடம் கூரி என் போன்று வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை பொற்று தந்தால் அருமையாக இருக்கும் எங்களின் ஆசை குடும்ப கஷ்டம் வெளிநாட்டில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் 😔😭

  • @sathishselvaraj8397
    @sathishselvaraj8397 Год назад

    How to reheat in bulk without loosing freshness? Bhai

  • @ramzeenmhmd3574
    @ramzeenmhmd3574 Год назад

    Super biriyani👌.....which place is this in dubai??

  • @nivashramaswamy8187
    @nivashramaswamy8187 Год назад +4

    Hi bhai,
    1. In your initial videos, you were using ginger garlic in 1:1 ration but in later videos it became 2:1, any particular reason for that?
    2. In case of paucity of onion, is there any alternative we can use?
    Thank you.

    • @innovarajesh
      @innovarajesh Год назад

      Even I was watching this guy video a lot after knowing I unsubscribed his channel.

    • @gtv7009
      @gtv7009 Год назад

      ​@@innovarajesh after knowing what?

  • @MrMachinesman
    @MrMachinesman Год назад

    Jaffar bhai very nice person

  • @maymalar4852
    @maymalar4852 Год назад +1

    Congratulations.

  • @jabadurai7167
    @jabadurai7167 Год назад

    Bai na kovai phonene is two world food doub Mr sivakanan, hotels

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Tamiluntitled
    @Tamiluntitled Год назад +3

    பாய் எல்லாம் சரி... மான் கறிக்கு நாங்க எங்க போறது🙄

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 Год назад

    Excellent texture

  • @thamiloviyankarthik2347
    @thamiloviyankarthik2347 Год назад

    மான் பிரியாணி விருந்து

  • @shaulkwt6906
    @shaulkwt6906 Год назад

    Jabbar boy little super star work

  • @bhuvanavamsyi1704
    @bhuvanavamsyi1704 Год назад +1

    மான தொட்டாலே ஜெயில் தான், இத

  • @abusidd4515
    @abusidd4515 Год назад +1

    Bhai pork recipe panunga

  • @crfaslanfaslancr4719
    @crfaslanfaslancr4719 Год назад

    Onga wish semma jabar bhai 🤲🏻🫡☺️

  • @usamarahman9221
    @usamarahman9221 Год назад

    2kg keera samba rice ku 1 kg chicken paravailaya

  • @thameemansari6831
    @thameemansari6831 Год назад

    Dubai la enga boy irukinga

  • @kiranv4586
    @kiranv4586 Год назад

    13:19 bhai 🙏🔥🔥🔥🔥🔥🔥👌😍

  • @usercholadesam
    @usercholadesam Год назад

    எனக்கும் மன்னார்குடி தான் நண்பா

  • @arbaazahmed1658
    @arbaazahmed1658 Год назад

    Can you please tell me the Park name bhai?

  • @sivak5970
    @sivak5970 Год назад

    Bhai I'm kariyapattinam. Where you're

  • @manimarana4459
    @manimarana4459 Год назад

    சிறப்பு

  • @chandruy6646
    @chandruy6646 Год назад

    Bhai. Maan Kari Bangalore le kedekima

  • @harikrishnan9775
    @harikrishnan9775 Год назад

    Bhai i have one question. What is Dum meaning?

  • @sobhanas2289
    @sobhanas2289 Год назад

    super

  • @rahukhan8632
    @rahukhan8632 11 месяцев назад

    Super super

  • @VijayKumar-se4rw
    @VijayKumar-se4rw 11 месяцев назад

    Vera level bhai😂