பெரியார் -அம்பேத்கர் ஒத்துப்போவது எங்கே ? மன்னிப்பு கேட்பாரா சீமான்? | Mathur Sathya interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 110

  • @Minnambalam
    @Minnambalam  13 минут назад

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்

  • @georgejose4334
    @georgejose4334 7 часов назад +9

    இளைஞர் சத்யாவின், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்கள் ஒப்பீடு, மிகவும் அருமையாக இருந்தது,
    வாழ்த்துக்கள் பல . . . . .
    ஒரு இளைஞரின் மனதில், இரு மகான்களின் கருத்துக்கள் இருப்பது, மிகவும் பாராட்டுக்குரியது !!
    இனி வருங்கால இளைஞரின் மனதில், இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை, கொண்டு போய் சேர்க்க வேண்டும் !!!
    இந்தக் காலத்தில், இளைஞர்களின் மத்தியில், நஞ்சுகளை விதைக்கும், நயவஞ்சகர்களுக்கு, இது ஒரு சாட்டை அடியாக, அமையட்டும் !!!!

  • @AMUDHAKODAIKANNAN
    @AMUDHAKODAIKANNAN 19 часов назад +18

    ஆதாரத்துடன் கூடிய... அறிவுபூர்வமான விவாதம் !
    வாழ்த்துகள் தோழர் 👏

  • @ArevalhagenRamana
    @ArevalhagenRamana 13 часов назад +10

    இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துகளும் நன்றியம்

  • @sridarns5753
    @sridarns5753 10 часов назад +7

    Arumai, Arumai,Arumai 💐

  • @franklinpaulrajpeter8562
    @franklinpaulrajpeter8562 8 часов назад +4

    அருமையான பதிவு …. தெளிவான நேர்க்காணல்…👌🏼

  • @sivagnanam37
    @sivagnanam37 8 часов назад +5

    சிறப்பான ஆய்வு நேர்காணல் தோழர்.
    வாழ்த்துகள்

  • @ThiruvanThiruvan
    @ThiruvanThiruvan 18 часов назад +11

    அருமையான வரலாற்றுப்பதிவு நன்றி தோழர்

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 3 часа назад +1

    வாழ்த்துக்கள் தோழர் தங்களின் விளக்கம் மிகவும் சிறப்பு.❤❤❤

  • @kumaradirai
    @kumaradirai 7 часов назад +4

    ❤❤❤ தமிழ் சமூகத்தின் போர்வாள் தந்தை பெரியார் அவர்கள்❤❤ இந்திய சமூகத்தின் நவீன சிற்பி டாக்டர்❤ அம்பேத்கர் அவர்கள்❤❤ இந்தியாவின் தேசத்தந்தை பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள்❤❤❤❤

  • @NarayanasamyArumuga
    @NarayanasamyArumuga 10 часов назад +8

    மதூர் சத்யாவின் விளக்கம் மிகவும் அருமை தோழர் வாழ்த்துக்கள்

  • @SiddharthAbimanyu007
    @SiddharthAbimanyu007 17 часов назад +9

    Completely intellectual!!❤

  • @arulamurthaarulamurtha8101
    @arulamurthaarulamurtha8101 7 часов назад +2

    ஆகச்சிறந்த பதிவு தோழர்.

  • @kathiravannachiappan5428
    @kathiravannachiappan5428 18 часов назад +8

    சிறப்புங்க தம்பி

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 10 часов назад +6

    சூப்பர் நண்பா தாத்தாவ பத்தி புட்டு புட்டு வைக்கிரிங்க அருமையா இருக்கு

  • @SennanA-p2o
    @SennanA-p2o 19 часов назад +13

    பெரியாரும் அம்பேத்கரும் ஒரே கருத்து ஒரே மனசு ஏன் மனிதர்கள் எல்லோரும் சமம் என்று இருவரும் கருதினர் அதனால்தான் இருவரும் ஒரு வரே என்று எல்லா மனிதர்களும் கருதுவர். ஆனால் புதுசங்கிகள் கருதமாட்டார்கள்.

  • @danielbasker8219
    @danielbasker8219 9 часов назад +3

    Speech with evidence is always good

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 9 часов назад +9

    இந்த காணொளி முழுவதையும் அறிவற்ற சீமான் காண வேண்டும் என்பது என்னுடைய கருத்து

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 4 часа назад +2

      அறிவற்ற சீமான் பார்த்து பயனில்லை

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 часа назад

      அறிவை அறிவால்தான் அறிய முடியும்.

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 часа назад

      மக்களுக்கும் அறிவு வந்தால் ஏற்றதாழ்வு இருக்காது கோவிலுக்கும் போக மாட்டார்கள்.

  • @smanwarali9927
    @smanwarali9927 15 часов назад +5

    இறைவன் என்பவன் உருவத்தையும் செயலையும் விட உள்ளத்தையும் உண்மை நோக்கத்தையும் அறியக்கூடியவன். பெரியாரின்,அம்பேத்கரின் உள்ளங்களை அறிவான் உண்மயான இறைவன்

  • @subramaniksmani512
    @subramaniksmani512 5 часов назад +1

    சூப்பர் நண்பா

  • @rajaselvam1583
    @rajaselvam1583 10 часов назад +2

    Best Anchor...improved a lot , Knows what to ask with clarity..not just gossips like others.👏👏👏👏👌👌👌

  • @ponmanib559
    @ponmanib559 20 часов назад +6

    Good speech

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 19 часов назад +4

    Excellent interview

  • @lokeshprabum
    @lokeshprabum 20 часов назад +24

    வாட்ஸ் ஆப் கட்சி நடத்தும் பாஜகவும் நாதகவும் பெரியார் அம்பேத்கர் பற்றி எங்க தெரிய போகுது.😂

    • @BrightStarchannel
      @BrightStarchannel 18 часов назад

      Periyaar gaali.....NTK...

    • @krishnanbabu4215
      @krishnanbabu4215 7 часов назад +2

      True

    • @Kingcup0
      @Kingcup0 3 часа назад

      Avanga angayaachum panranga iyyaa🤭

    • @lokeshprabum
      @lokeshprabum 3 часа назад +1

      @@Kingcup0 கடைசி வரை நோட்டாவோட தான் போராடனும்

    • @Kingcup0
      @Kingcup0 3 часа назад

      ​@@lokeshprabumnammadhaan pudhusaa varavangala
      Varave Vida maatome🤷‍♂️
      Vera enna. Panna mudiyum

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 19 часов назад +7

    கலைஞர் ஜாதிப் பிரிவுகளை சீர் திருத்தினார்.

  • @narendranarumugasundaram4515
    @narendranarumugasundaram4515 21 час назад +11

    பன்றியின் முன் முத்துக்களை வீசாதீர்

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 19 часов назад +5

    தாழ்ந்த, பின்தங்கிய, உயர்ந்த ஜாதி இருந்ததை, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, உயர்த்தப்பட்ட ஜாதி என்று சீர் திருத்தினார்.

  • @gangaganpathy6324
    @gangaganpathy6324 12 минут назад

    மிக சிறப்பாக பெரியாருக்கும் அம்பேத்கருக்கு உள்ள ஒற்றுமையை ரொம்ப அழகாக அறிவு பூர்வமாக விளக்கி சொன்னதற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,❤❤

  • @ghsulagampetghsulagampet2786
    @ghsulagampetghsulagampet2786 21 час назад +5

    Intaluctual speech.

  • @TheSmanilic
    @TheSmanilic 18 часов назад +9

    ஐயா உ ல க த் தி ல் உ ள் ள அ ணை த்து க ழி வு க ளை யு ம் ஒ ரே இ ட த் தி ல் கொ ட் டி (பிள ச வு ட் க ழி வு உ ள் ப ட ) அ தி ல் அ டி யி ல் த ங்கு ம் க ழி வை வி ட மோ ச மா ன வ ன் சீமான் சீமான்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 4 часа назад

      சரியாக சொன்னீர்கள்

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Час назад

      மிகவும் சரியே

  • @pullingo213
    @pullingo213 Час назад

    சரியான கேள்வி யும் பதிலும்... சிறப்பு...

  • @butterfly3199
    @butterfly3199 18 часов назад +2

    Arumai Anna

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 3 часа назад

    அருமையான ஆதார உரையாடல் மனம்கொண்ட வாழ்த்துக்கள். நீங்கள் சாடும் அந்த நபர் தமிழ் நாட்டை சீரளித்துத்தான் விடை பெறுவார். இவரால் தமிழர் வாழ்வு மூடநம்பிக்கை தொடர விடப்படும் பெரியார் என்பவர் தெற்கு ஆசிய கார்ல் மார்க்சு.

  • @user-ii7zq5ts1i
    @user-ii7zq5ts1i 42 минуты назад

    அருமை தம்பி, வாழ்த்துக்கள்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 19 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 4 часа назад

    Fantastic explanation. Good.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Час назад

    இந்த பிரச்சினை க்கு முடிவு ஈரோடு தேர்தல் தான்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 45 минут назад

      இதை தொடர்ந்து பேசி ராமசாமியின் பொய்யான பிம்பம் உடைக்கப்படும்.

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 5 часов назад

    அருமை

  • @தமிழ்வீச்சு-த6ள
    @தமிழ்வீச்சு-த6ள 20 часов назад +3

    அறிவு

  • @SenthilKumar-er6qv
    @SenthilKumar-er6qv 19 часов назад +1

    💕🌹👌

  • @varsha4060
    @varsha4060 3 часа назад

    Super bro

  • @arundhamotharan8867
    @arundhamotharan8867 20 часов назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @jigarjigar3896
    @jigarjigar3896 19 часов назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaselvam1583
    @rajaselvam1583 9 часов назад

    A Part Apart - The Life And Thought Of B R Ambedkar
    by Ashok Gopal

  • @2agamers25
    @2agamers25 18 часов назад

    Paahhhhh❤🔥

  • @rajaselvam1583
    @rajaselvam1583 10 часов назад

    Watched this video 4times....

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 часа назад

    அண்ணன் ஒரு மகா நடிகர் னு யாரும் ஒற்றுக் கொள்ள மாட் டானுங்க, இப்போ அண்ணன் அம்பி, யா மாறி இருக்கு, நடிகை vijai lakshmi கரக்ட் பண்ணியது பொழுது Remo, அந்நிய நாட்டில் இருந்து திரள்
    நிதி வரப்ப அந்நியன், ஆனால் நடுல பக்கத்த காணும் பட விஜய் சேதுபதி ய விட சிறந்த நடிப்பு, Award குடுத்து விடுங்கள்

  • @PeriyaRsince
    @PeriyaRsince 4 часа назад

    Surprise speech,it's just not speech
    with all documents evidence brief explanation about Reformer Ambedkar and Periyar both stood for Social justice against injustice Arians👍

  • @navaneethakrishnan6658
    @navaneethakrishnan6658 20 часов назад +2

    Seeman change his opinion about periyar. Periyar also change his opinion opinion about thirukural and he organised the thirukural vila

    • @Sololeveling-z1c
      @Sololeveling-z1c 4 часа назад

      But periyar explained why he changed his opinion and about his all criticism never maked goal shift job like saimon and Om tamilar katchi 😂😂😂

  • @simplelearn6666
    @simplelearn6666 18 часов назад +2

    யுனெஸ்கோ அவார்டு வாங்கியது உண்மை என்று நிரூபிக்கவும்.

    • @kathiravannachiappan5428
      @kathiravannachiappan5428 18 часов назад

      பொய்யின்னு நிரூபி

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 6 часов назад

      பெரியார் அந்த அவார்ட் வாங்கினேன் என்று சொன்னாரா? இதெல்லாம் ஒரு சிக்கலா? அது வாங்கினாலோ வாங்கவில்லை என்றாலோ என்ன பிரச்னை?

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 2 часа назад

      You turn சேனல் ல போய் தேடிப்பாரு...

    • @tjayakumar7589
      @tjayakumar7589 46 минут назад

      ​@@kathiravannachiappan5428தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் ராமசாமி யுனெஸ்கோ அவார்ட் வாங்கிய பொய் செய்தி நீக்கப்பட்டது.

  • @ramyajram2207
    @ramyajram2207 7 часов назад

    இவ்வளவு விபரம் சைமனுக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. பாவம் இந்த பேச்சை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவனுக்கு அறிவு இருக்கானு தெரியல....

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 6 часов назад

      Rss group பல ஆண்டுகளாக பேசுவதுதான். இவன் ஒலிபெறுக்கி. ஒலிபரப்புவது rss. வாடகை வாங்கிவிட்டான்.

  • @sountharts9433
    @sountharts9433 14 часов назад

    கேள்வி கேட்பவர் கொஞ்சம் அது சம்பந்தமான படிப்பு/வாசிப்பு இருந்தால் நல்லது

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 13 часов назад

    25 vayathil amma 50 vayathil athai?

  • @panneerselvan3071
    @panneerselvan3071 11 часов назад

    திருக்குறளை பெரியார் மலம் என் கூறினார்.பொய்யா சொல்லிக்கிட்டு இருக்கிறான் இவன்.தமிழை சனியன் என கூறினார் பெரியார்.

  • @panneerselvan3071
    @panneerselvan3071 11 часов назад +1

    பெரியார் அனைவரிடமும் சாதியை கேட்டு தெரிந்து கொண்டுதான் பேசுவார்.

    • @mariakumar1286
      @mariakumar1286 Час назад

      Aadharam iruka 😂😂.. illana seeman matiri olava.. etuku un veetula irikuravangala kooti kodukalam intha polapuku

  • @murugesanmuru8507
    @murugesanmuru8507 19 часов назад

    Sanki lady

  • @ramasamyp2133
    @ramasamyp2133 16 часов назад +8

    மதூர்சத்யா மாதிரி இளைஞர்கள் அடுத்த தலமுறை ஆளுமைகளாக வருவது தமிழ்நாடு காக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்ப்படுகிறது

    • @SivapakiyamTharmaratnam-b7i
      @SivapakiyamTharmaratnam-b7i 16 часов назад

      தமிழ்நட்டில் இருக்கும் மிச்சசொச்சவழங்ளை எல்லாம் சுறண்டிக்கொழுக்கலம்.

    • @SivapakiyamTharmaratnam-b7i
      @SivapakiyamTharmaratnam-b7i 16 часов назад

      இந்த அம்பேர்கர்வாதி பெரியாரும் அம்பேர்கரு கொள்கை வாதியா?

    • @27kalais
      @27kalais 12 часов назад

      இவர் ஒரு உபி என்பது உறுதி. தமிழ் தேசியம் என்றால் என்ன என்றே தெரியாத புரியாயாதவர்கள் எல்லாம் தமிழனா?

  • @devavenugopal8997
    @devavenugopal8997 15 часов назад +2

    பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் தராத போன மாதம் வரை எங்கே இருந்தான் என கூட தெரியாத டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் -அரசியலுக்கு வந்த பிறகு வாய் திறக்காத சில முக்கிய பிரச்சினைகள்👇
    1)தமிழ்த்தாய் வாழ்த்து திராவிடத்தை விட்டு ஆளுநர் நிகழ்வு-எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    2)LIC Websiteல்-Hindi திணிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    3)Constitution Day வாய் திறக்கவில்லை
    4)அம்பேத்கர் நினைவு தினம்-மரியாதை செலுத்தவில்லை,பதிவு இல்லை
    5)Tungsten டங்ஸ்டன் ஏலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    6)ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வாய் திறக்கவில்லை
    7)மழை வெள்ளம் மக்களை சந்திக்கவில்லை
    8)வைக்கம் போராட்டம் நூற்றாண்டின் போது வாய்யே திறக்கவில்லை
    9)அதானி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை
    10)மிக ஆபத்தான சட்ட திருத்தம் தேர்தல் ஆணையம்/ மோடி அரசு செய்துள்ளதை கண்டிக்கவில்லை
    11)ஒன்றிய அரசு- மெட்ரோ,கல்வி,பேரிடர் நிதிகளை தரவில்லை என பல பிரச்சினை களுக்கு வாய்யையே திறக்கவில்லை
    12)பல்கலைக் கழகங்களை பாழாக்கும் பாஜக அரசின் UGC விதிமுறைகள் பற்றி வாய் திறக்கவில்லை
    13) பெரியாருக்கு எதிராக சீமான் அநாகரிகமாக பேசி பொய்களை தவறான தகவல்களை பரப்பிய போது பொத்தி கொண்டு இருக்கிறான் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் 😡
    14) 2016-2024 வரை நீட் தேர்வை பற்றி பேசியதே இல்லை நடிகர் சூர்யா தைரியமாக பல வழிகளில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஆனால் போன மாதம் வரை எங்கே இருந்தான் கூட தெரியாத நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் பொத்தி கொண்டு இருந்தான் இப்ப வந்து டெல்லி ஸ்கிரிப்ட் படி நாடகம் ஆடுகிறான்

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 6 часов назад

      வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார் விஜய்.போண்டாவா, வடையா?பாசிசமா பயாசமா, மீனா கருவாடா? இப்படி யாராவது எழுதிக் கொடுத்தால் பேசமாட்டாரா?

    • @Sololeveling-z1c
      @Sololeveling-z1c 4 часа назад

      I agree with you 💯
      Vijay bjp kaga work pandraru

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 20 часов назад +1

    😍😍😍

  • @VikramM-r4x
    @VikramM-r4x 19 часов назад +1

    ❤❤❤❤

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 6 минут назад

    💯🔥🔥🔥🙏🙏🙏