குற்றம் செய்யாத ஒரு தனிமனிதன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பரவாயில்லை இந்த நாட்டுடைய முதல் அமைச்சராக இருந்தாலும் பரவாயில்லை பயப்பட வேண்டிய தேவை கிடையாது அதிகாரம் இருக்கும் என்ற காரணத்தால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களை எங்களைப் போல் பாவப்பட்டவர்கள் பயந்து ஒதுங்குவார்கள் அண்ணன் சீமானும் ஒதுங்கினால் எங்களுக்கெல்லாம் என்ன பாதுகாப்பு இருக்கும் இவர்களைப் போல் அதிகார திமிரில் நடந்து கொண்டு இருக்கும் அதிகாரிகளை எதிர்த்து நிற்பது அண்ணன் சீமானின் மக்கள் அதிகாரம் அண்ணன் சீமான் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கும் அரசு அதிகாரி அல்ல 36 இலட்சம் மக்கள் ஆதரவோடு அதிகாரத்தில் இருக்கும் அண்ணன் சீமான் அவரை பயமுறுத்த நினைப்பது படித்த முட்டாள்தனம்
தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரின் குரல்களாக ஒலிக்கின்றது சீமான் அவர்களும்.. அறிவார்ந்த படித்த அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சி சார்பின்றி தனித்துவமாக பணியாற்ற வேண்டும்
@nagarajanv5955 நன்றி ஐயா, இது TYPING ERROR, எனக்கு ற, ர, ன ண, ந, ள, ல , இவைகளிள் மட்டும்தான் தவறுகள் வரும், நீங்கள் தவறுகளை சுட்டி காட்டுவதால் முடிந்தவரை googiulil check செய்தே பதிவு போடுகிறேன், மிக்க நன்றி ஐயா, நீங்கள் அக்கறையாக செய்யும் இந்த தமிழ்மொழி சேவையே என் பதிவினும் உயர்ந்ததாக கருதுகிறேன், இதற்க்கு கைமாறாக தெய்வத்தின் அருளால் நான் எழுதும் மேன்மையான புத்தகத்தை ஒரு நாள் உங்களுக்கு பரிசலிப்பேன், நன்றி
தெளிவாகப் பேசி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் அண்ணன் சீமான்... தமிழர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்... தமிழர்கள் எழுச்சி பெற்றால் இந்த உலகமே தமிழர்கள் கையில் வந்தது விடும் அந்த பயத்தில் துரோகிகளும், எதிரிகளும் கலங்குகிறார்கள்...
விடுதலை புலிகளை அழிப்பதற்கு இந்த திருட்டு உருட்டு உலகம் கை கோர்த்து நின்றதற்கும் இது தான் காரணம் விடுதலை புலிகளின் எழுச்சி (தமிழர்களின் எழுச்சி) வந்தால் தென்னாசிய அரசியலே மாற்ற மடைந்திருக்கும். அதனால் தென்னாசியவை சுரண்ட முடியாது என்பதாலேயே தமிழர் எழுச்சி ஒடுக்கப்பட்டத்து
@@V.AeswaranV.Aeswaran-c2z எக்காலத்திலும் தேறாது என்றால் நம் தமிழ்நாடு அழிந்து போவது உங்களுக்கு விருப்பமா....தமிழ் மண்ணையும், மக்களையும் பற்றி பேசுற ஒரேஆளு சீமான் மட்டும் தான்...வேற எந்த கட்சி காரன் தமிழன் பற்றி சிந்திக்கிறான்....
ஏன் உங்கள் வீட்டில் யாரும் உப்பு போட்டு சோறு தின்பதில்லையா.. எத்தனை பொய்கள்cஎத்தனை பித்தலாட்டங்கள் எவ்வளவு அசிங்கங்கள்.. இது எல்லாம் தெரிந்த பிறகும் சீமான் அவர்களை ஆதரிப்பதும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவதும் அதிலும் குறிப்பாக திமுக குடும்பமாக இருந்து மாறிவிட்டோம் என்று பொதுவில் கூறுவதற்கும் நீங்கள் கூச்சப்பட வேண்டாமா வெட்கப்பட வேண்டாமா இந்தியாவிலேயே கல்வியிலும் சுகாதாரத்திலும் தனி நபர் வருமானத்திலும் தொழில் துறையிலும் ஆகச்சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டியது யார் இந்தியாவிற்கு முன்னோடியான பல்வேறு சட்டங்களை வகுத்துக் கொடுத்தது யார் எந்த வரலாற்று அறிவும் இல்லை சீமான் கூறும் பொய்யான கதைகளை நம்பி திமுகவை குறை கூறுவதற்கு வெட்கப்பட வேண்டாமா.. தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு நாள் கூட ஒரு நொடி கூட போராடாத மெதுகு பிரபாகரன் அவர்கள் உங்களுக்கு தலைவர்.. தன் வாழ்நாள் முழுவதும் மூத்திரப்பையை சுமந்து கொண்டு ஊர் ஊராக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்களுக்கான உரிமையைப் பேசி தமிழர்கள் மற்றும் தமிழினத்தின் மீதான இழிவுகளை போக்க அரும்பாடு பட்டு தொண்டாற்றிய தந்தை பெரியார் உங்களுக்கு அன்னியர்.. என்னங்க சார் உங்க சட்டம். மேதகு பிரபாகரன் அவர்கள் ஈழ மக்களுக்கான தலைவர் அவர் எப்படி தமிழ்நாட்டிற்கான தலைவராக மாற முடியும்.. அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு நிலப்பரப்புகளை தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த பெருந்தலைவர் காமராஜர் பச்சைத்தமிழர்.. சென்னை மாகாணம் இன்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று. 74 நாட்கள் பட்டினி கிடந்து போராடி துடிதுடித்து உயிரிழந்த தியாகி சங்கரனார் அவர்களின் உயிரைப் பறித்த வேடிக்கை பார்த்த காமராஜர் அவர்கள் பச்சைத்தமிழர்.. தான் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் இயற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா பிச்சைக்கார பயலா.. ஒவ்வொரு ஊர்களுக்கும் தொடக்கப் பள்ளிகளையும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் நடுநிலைப் பள்ளிகளையும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர் நிலைப்பள்ளிகளையும் 10 கிலோமீட்டர் ஒரு மேல்நிலைப்பள்ளியையும் ஒவ்வொரு வட்டம் தோறும் கல்லூரிகளையும்.. ஒவ்வொரு மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளையும் துவக்கு தமிழர்களை படிக்க வைத்த கலைஞர் அவர்கள் தமிழின விரோதியா.. நாம் தமிழர் மூடர் கூட்டம் கலைஞர் செய்த சாதனைகளை படித்து விட்டு முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு வந்து பேசுங்கள். சீமான் அவர்கள் பேசும் பொய்களின் நம்பி திமுகவின் மீது குறை கூறுவது மடத்தனம்
நன்றி, தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் துரோகம் செய்ய துணிந்துவிட்டார்கள்.இவர்கள் தமிழர் அல்லாதோர் தெலுங்கர்கள் … இதனை புரிந்துகொண்டு தமிழ் மக்கள் தெலுங்கர்களுக்கு வாக்களித்தால் நம் தலையில் நாமே மண் வாரி போட்டுகொள்வது ஆகும்
Adichu vidu thambi. Dmk cadres ntk support ah?. Konja naalaiku apdi than irukkum. Adhukkapram sari agidum. Yeanna nanum dmk support pannitu seeman annan speech ah kettu silirthu poi sillarayai vitten. Apram than therinjuthu seeman oru silra nu
3:15 @@SouravGanguly-eg2bo சொல்லுங்க ,பார்ப்போம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள். தமிழ் நம் மூச்சு.
சார் நீங்கதான் நடுநிலையான நேர்மையான அதிகாரி சார் நீங்கள் பேசும் போதே தெரிகிறது அதிகாரிகள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் தன் சுயநலத்துக்காக ஒருபோதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது
குடிமை பணிக்கான தேர்வு மற்றும் பயிற்சிகள் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது என்பது இது போன்ற பல அதிகாரிகளின் பேச்சுக்கள் செயல்பாடுகள் மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்த பட்டு கொண்டிருக்கிறது. இவர்களால் இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது
மதிப்பிற்குரிய வரதராஜன் அய்யா சொல்லுவது நடுநிலையான, நியாமான தரமான பேச்சு.. இப்போது அதிகாரம் படைத்தவர்கள் செயல் அளவு மீறி போய் கொண்டு இருக்கிறது. அரசு ஊழியர் எந்த கட்சிக்கும் சார்பு உடையவராக வெளிப்படையாக (விருப்பு, வெறுப்பு )இருக்க கூடாது.
தமிழர்களின் தலைவன் சீமான் அண்ணனை விமர்சனம் நீங்கள் தொடர்ந்து செய்தால் விஜய் அவர்களின் தனிப்பட்ட விமர்சனப் படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுவார். உடனடியாக சீமான் அண்ணன் மீதான விமர்சனத்தை நிறுத்தவும்.
என் பையன ஐபிஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்றே சத்தியமூர்த்தி னு பெயர் வெச்சேன், ஆனால் இந்த VARUN அய்யா அவர்களால் அந்த பதவிக்கே அசிங்கம்... அதன் மதிப்பே போய்விட்டது... ..
@@DevakiM-on6kmkoomutta, IPS ku modhala civil service exam eazhudhanum, pass aana apram than selection 😂😂😂 idhu ena PC velaa nu nenachiyah, nee lam peslama😂 mutta punagai
முதலில் தமிழில் பிழைகள் இல்லாமல் எழுதி பழகுடா பிறகு கருத்து சொல்லலாம் ஒரு IPS அதிகாரியை முதல்வரே நினைத்தாலும் பதவியில் இருந்து தூக்க முடியாது முதல்வர் நினைத்தால் அதிகாரம் குறைந்த பதவிக்கு இடம் மாற்றலாம் அல்லது பெரிய தவறு செய்தால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம் அப்போதும் அவருக்கு சம்பளம் உண்டு முதல்வருக்கே அவ்வளவு தான் அதிகாரம் என்ற போது நீங்கள் என்ன செய்விங்க இந்த ஜென்மத்தில் சீமான் அதிகாரத்திற்க்கு வர முடியாது உங்களால் என்ன செய்ய முடியும் 😂😂😂
தமிழ் தேசியம் என்று பேசினால் பிரிவினை வாதமா ஐபிஎஸ் வருண்குமார் அவர்களே இந்திய வரலாற்றில் எந்த ஒரு மொழி இன மக்களுக்கும் நேறாத காலக் கொடுமை முதல்ல ஐபிஎஸ் வருண் குமார் அவர்களே நீங்கள் ஒரு அதிகாரியா அரசியல்வாதியா
வரதராஜன் ஐயா அவர்கள் மனிதநேயமுள்ளவர். சட்ட நுணுக்கம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை மக்களுக்கு விழிப்புணர்வுக்காக அரசியல் ஆடுகளம் நிகழ்ச்சிக்காக தினமும் பதிவிடகூடியவர்.🙏🏻
எஸ்பி வருண்குமார் அவர்கள். எஸ் பி. காவல்துறை அதிகாரி. பதவியை விட்டு விட்டு... அரசியலில் குதிப்போம் அப்போது விவாதம் பண்ணிபார்ப்போம்... ஐபிஎஸ் மேடையில் அரசியல் பன்னி கொண்டிருக்கிறீர்கள்..... காவல்துறையின் வேலை மக்களை பாதுகாப்பது. .. அரசியல் அல்ல.....
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
போலீஸ் சரியில்லை
நாலு நல்லவர்கள் இருப்பதால்தான் நம் ஜனநாயகம் மூச்சு விடுகிறது. நன்றி நன்றி நன்றி ஐயா.
நடு நிலையான நேர்மையான Interview. Mr. Varatharajan அவர்களுக்கும் சகோதரி கலைக்கும் நன்றிகள்
குற்றம் செய்யாத ஒரு தனிமனிதன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பரவாயில்லை இந்த நாட்டுடைய முதல் அமைச்சராக இருந்தாலும் பரவாயில்லை பயப்பட வேண்டிய தேவை கிடையாது அதிகாரம் இருக்கும் என்ற காரணத்தால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களை எங்களைப் போல் பாவப்பட்டவர்கள் பயந்து ஒதுங்குவார்கள் அண்ணன் சீமானும் ஒதுங்கினால் எங்களுக்கெல்லாம் என்ன பாதுகாப்பு இருக்கும் இவர்களைப் போல் அதிகார திமிரில் நடந்து கொண்டு இருக்கும் அதிகாரிகளை எதிர்த்து நிற்பது அண்ணன் சீமானின் மக்கள் அதிகாரம் அண்ணன் சீமான் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கும் அரசு அதிகாரி அல்ல 36 இலட்சம் மக்கள் ஆதரவோடு அதிகாரத்தில் இருக்கும் அண்ணன் சீமான் அவரை பயமுறுத்த நினைப்பது படித்த முட்டாள்தனம்
வாழ்க IAS.........உண்மையின் வெளிப்பாடு வாழ்க சீமன் ஐய்யா
@@arankulavanmarakathavalli3105 அருமை
தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரின் குரல்களாக ஒலிக்கின்றது சீமான் அவர்களும்.. அறிவார்ந்த படித்த அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சி சார்பின்றி தனித்துவமாக பணியாற்ற வேண்டும்
சீமான் அவர்களின் குரல் சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கிறது. வாழ்க
IAS and IPS officials should not show partiality in their duties.
உங்களை போன்ற சில அதிகாரிகள் ஞாயமாக பேசும் வரை இந்தியாவில் ஜனநாயகம் வாழும்
ஜனநாயகம்
@nagarajanv5955 நன்றி ஐயா, இது TYPING ERROR, எனக்கு ற, ர, ன ண, ந, ள, ல , இவைகளிள் மட்டும்தான் தவறுகள் வரும், நீங்கள் தவறுகளை சுட்டி காட்டுவதால் முடிந்தவரை googiulil check செய்தே பதிவு போடுகிறேன், மிக்க நன்றி ஐயா, நீங்கள் அக்கறையாக செய்யும் இந்த தமிழ்மொழி சேவையே என் பதிவினும் உயர்ந்ததாக கருதுகிறேன், இதற்க்கு கைமாறாக தெய்வத்தின் அருளால் நான் எழுதும் மேன்மையான புத்தகத்தை ஒரு நாள் உங்களுக்கு பரிசலிப்பேன், நன்றி
ஜனநாயகம் வாழாது வீழும்.
உண்மையில் நேர்மையான நேர்காணல்
நாம் தமிழர் புனே 🎉🎉🎉
நாம் தமிழர் கடலூரில் இருந்து வள்ளிமதுரம் 👍
நாம் தமிழர் கட்சி, அகமதாபாத், குஜராத்.🎉
நாம் தமிழராய் இணைந்து வெல்வோம்
பகையே!!!!!!!எங்களுக்கான காலம் தொலைவில் இல்லை.....நல்லோருக்கு நன்றிகள் 🙏🙏🙏
மிகவும் நடுநிலையாகவும்...
நேர்மையாகவும் கருத்துகளை அழுத்தமாக கூறிய ஐய்யா அவர்களுக்கு நன்றி !❤❤❤❤
அய்யா அருமையான கருத்துக்கு நன்றி.❤நாம் தமிழர் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் தான்❤
நேர்மையானவர்கள் இன்னும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
சரியான விளக்கம் ஐயா...... அருமை அருமை..... தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டால் தமிழர்கள் ஒன்றினைவோம்....
தமிழ் தேசியம் வெல்லும் காலம் வெகு விரைவில் ❤❤❤
நடு நிலையான நேர்மையான Interview. Mr. Varatharajan அவர்களுக்கும் சகோதரி கலைக்கும் நன்றிகள் நேர்மையானவர்கள் இன்னும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
முன்னால் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் உங்க பேட்டி நேர்மையாக இருந்தது நன்றி அய்யா
முன்னாள்
தெளிவாகப் பேசி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் அண்ணன் சீமான்... தமிழர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்... தமிழர்கள் எழுச்சி பெற்றால் இந்த உலகமே தமிழர்கள் கையில் வந்தது விடும் அந்த பயத்தில் துரோகிகளும், எதிரிகளும் கலங்குகிறார்கள்...
பிரபாகரன் உலகம் முழுவதும் ஆண்டு பேரரசன் ஆனார்.இப்பொ சீமான் உலகை ஆள்வார்
Yes correct
விடுதலை புலிகளை அழிப்பதற்கு இந்த திருட்டு உருட்டு உலகம் கை கோர்த்து நின்றதற்கும் இது தான் காரணம்
விடுதலை புலிகளின் எழுச்சி (தமிழர்களின் எழுச்சி) வந்தால் தென்னாசிய அரசியலே மாற்ற மடைந்திருக்கும். அதனால் தென்னாசியவை சுரண்ட முடியாது என்பதாலேயே தமிழர் எழுச்சி ஒடுக்கப்பட்டத்து
இங்கு ஆட்சி நடக்கவில்லை ஒரு குடும்பத்தின் அதிகாரம் நடப்பது போல் தான் தெரிகிறது
ஐயா பேசியதில் மேல் உள்ளவர்கள் சரியாக இருந்தால் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் சரியாக இருப்பார்கள் என்று சொன்னது சரியான பதிவு.
நாம்தமிழர் வெற்றியை எவராலும் சரிக்க முடியாது.... வளர்ச்சி என்பது நாம்தமிழர் மட்டுமே...
தமிழ் இனத்தின் தைரியம் நிறைந்த அரசியல் தலைவர் அண்ணன் சீமான் 🔥🔥🔥💪💪
🎉🎉 அருமையான பதிவு நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் 🎉🎉🎉
Nanum bahrain than. Enga irukkeenga
சீமான் அண்ணா க்கு அதிகமான மக்கள் ஆதரவு கிடைத்தது ஐ.பி.எஸ்அதிகாரியால்.
அப்படிலாம் எதும் தெரியல! 😂
Yaru uruttu mannanuka?
உண்மையை உறுதியாக சொல்லிய டிக்கும் பெரும் மதிப்பிற்குரிய வரதராஜன் ஐயா அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்துகளும்.
இல்லை சகோதரா நாம் தமிழர் கட்சியை பற்றி தவறான புரிதல் இந்திய நாட்டில் இருக்கிற எல்லாருக்கும் தெரிந்து விட்டது..
@@chandrum247உன்ன மாதிரி சாதிக்கும்
சாரயத்துக்கும்.
பணத்துக்கும்
மதத்துக்கும் ஓட்டு போடுர
ஈத்தரைகளுக்கு தெரியாதுதான்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மிகச் சிறப்பான பதிவு ஐயா, அருமை, வாழ்த்துக்கள்.🎉🎉🎉
நாம் தமிழர் கட்சி செந்தமிழ் சீமான்....காலத்தின் கட்டாயம் தமிழ் தேசியம்........❤❤❤❤
எக்காலத்திலும் தமிழகத்தில் தேறாது தம்பி.
@@V.AeswaranV.Aeswaran-c2z எக்காலத்திலும் தேறாது என்றால் நம் தமிழ்நாடு அழிந்து போவது உங்களுக்கு விருப்பமா....தமிழ் மண்ணையும், மக்களையும் பற்றி பேசுற ஒரேஆளு சீமான் மட்டும் தான்...வேற எந்த கட்சி காரன் தமிழன் பற்றி சிந்திக்கிறான்....
நாடார் சாதி வெறியன் சைமன்
வருண்குமார் அவர்களை ..நாம் தமிழர் தம்பிகள் விமர்சிக்கவில்லை. முதலில் செய்தவர் வருண்குமார்தான்❤
ஆமாம் அவர் தான் நமது தம்பிகள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக வன்மத்தை கக்கியது அவர் தான்
எங்க இருந்தாலும் அவர்களை கண்டு பிடிக்க முடியாதா. உலக நாடுகள் உதவியுடன் என்ன பதில் சொல்கிறார் அந்த அதிகாரி
All my dmk voters in my family started supporting seeman now.... Thanks
*கொள்கை நாம்🍻 டம்மிபீசு கட்சி; திறல் நிதியியல் வயிற்றை கழுவும் சைமன் தாத்தா மற்றும் சைமனின் சாமான்கள். பாட்டி விசயலெச்சுமியை பஞ்சராக்கிய🍻 காமவெறி பிடித்த கூமுட்ட குடிகார கிழட்டு🍻 பைய மலையாள குட்டையன் சைமனின் சாமான்.*
ஏன் உங்கள் வீட்டில் யாரும் உப்பு போட்டு சோறு தின்பதில்லையா..
எத்தனை பொய்கள்cஎத்தனை பித்தலாட்டங்கள் எவ்வளவு அசிங்கங்கள்..
இது எல்லாம் தெரிந்த பிறகும் சீமான் அவர்களை ஆதரிப்பதும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவதும் அதிலும் குறிப்பாக திமுக குடும்பமாக இருந்து மாறிவிட்டோம் என்று பொதுவில் கூறுவதற்கும் நீங்கள் கூச்சப்பட வேண்டாமா வெட்கப்பட வேண்டாமா
இந்தியாவிலேயே கல்வியிலும் சுகாதாரத்திலும் தனி நபர் வருமானத்திலும் தொழில் துறையிலும் ஆகச்சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டியது யார் இந்தியாவிற்கு முன்னோடியான பல்வேறு சட்டங்களை வகுத்துக் கொடுத்தது யார் எந்த வரலாற்று அறிவும் இல்லை சீமான் கூறும் பொய்யான கதைகளை நம்பி திமுகவை குறை கூறுவதற்கு வெட்கப்பட வேண்டாமா..
தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு நாள் கூட ஒரு நொடி கூட போராடாத மெதுகு பிரபாகரன் அவர்கள் உங்களுக்கு தலைவர்..
தன் வாழ்நாள் முழுவதும் மூத்திரப்பையை சுமந்து கொண்டு ஊர் ஊராக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்களுக்கான உரிமையைப் பேசி தமிழர்கள் மற்றும் தமிழினத்தின் மீதான இழிவுகளை போக்க அரும்பாடு பட்டு தொண்டாற்றிய தந்தை பெரியார் உங்களுக்கு அன்னியர்.. என்னங்க சார் உங்க சட்டம். மேதகு பிரபாகரன் அவர்கள் ஈழ மக்களுக்கான தலைவர் அவர் எப்படி தமிழ்நாட்டிற்கான தலைவராக மாற முடியும்..
அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு நிலப்பரப்புகளை தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த பெருந்தலைவர் காமராஜர் பச்சைத்தமிழர்..
சென்னை மாகாணம் இன்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று.
74 நாட்கள் பட்டினி கிடந்து போராடி துடிதுடித்து உயிரிழந்த தியாகி சங்கரனார் அவர்களின் உயிரைப் பறித்த வேடிக்கை பார்த்த காமராஜர் அவர்கள் பச்சைத்தமிழர்..
தான் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் இயற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா பிச்சைக்கார பயலா..
ஒவ்வொரு ஊர்களுக்கும் தொடக்கப் பள்ளிகளையும்
ஒவ்வொரு ஊராட்சிக்கும் நடுநிலைப் பள்ளிகளையும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர் நிலைப்பள்ளிகளையும் 10 கிலோமீட்டர் ஒரு மேல்நிலைப்பள்ளியையும் ஒவ்வொரு வட்டம் தோறும் கல்லூரிகளையும்..
ஒவ்வொரு மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளையும் துவக்கு தமிழர்களை படிக்க வைத்த கலைஞர் அவர்கள் தமிழின விரோதியா..
நாம் தமிழர் மூடர் கூட்டம் கலைஞர் செய்த சாதனைகளை படித்து விட்டு முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு வந்து பேசுங்கள்.
சீமான் அவர்கள் பேசும் பொய்களின் நம்பி திமுகவின் மீது குறை கூறுவது மடத்தனம்
🔥🔥🔥🔥🔥🔥yendrum annan seeman
நன்றி, தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் துரோகம் செய்ய துணிந்துவிட்டார்கள்.இவர்கள் தமிழர் அல்லாதோர் தெலுங்கர்கள் … இதனை புரிந்துகொண்டு தமிழ் மக்கள் தெலுங்கர்களுக்கு வாக்களித்தால் நம் தலையில் நாமே மண் வாரி போட்டுகொள்வது ஆகும்
Adichu vidu thambi. Dmk cadres ntk support ah?. Konja naalaiku apdi than irukkum. Adhukkapram sari agidum. Yeanna nanum dmk support pannitu seeman annan speech ah kettu silirthu poi sillarayai vitten. Apram than therinjuthu seeman oru silra nu
தமிழர்களின் வரலாறு துரோகத்தால் வீழ்ந்த வரலாறு அதையே வருண்குமார் இன்று செய்துகொண்டு இருக்கிறார்...
தமிழ் தாய் வாழ்க தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க
இது இலங்கையில் பதிவு செய்தால் சிறப்பு தமிழகம் சுத்த தமிழன் பூமி
பிரபாகரனும் சுத்த தமிழன்தான்.@@மறதமிழன்-ஞ8ஞ
உலக தமிழர்களின் தாய் நிலம் தமிழ் நாடு 🙏🙏🙏@@மறதமிழன்-ஞ8ஞ
@@மறதமிழன்-ஞ8ஞதமிழகத்தை ஆள்பவர் தெலுங்கர் என்பது தெரியுமா??? திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தான் இங்கே ஆள்கிரார்கள்....
ஐயா நீங்கள் நடுநிலையாக பேசியது மிகவும் மகி்ச்சியளிக்கிறது
நாம் தமிழர் கட்சி சீமான் தமிழ்நாட்டின் நேர்மையான அரசியல்வாதி
100 % wrong
💯 சதம் உண்மை
@@RajiniBabaMadhivathananஅப்ப எந்த கட்சி நேர்மையானது என செல்லுங்க பார்ப்பம்
3:15 @@SouravGanguly-eg2bo சொல்லுங்க ,பார்ப்போம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
D, m, k. ,உண்மை,நேர்மை,உயர்வு.@@SouravGanguly-eg2bo
நாம் தமிழர் கட்சிய விமர்சனம் செய்வதா நினைத்து இந்திய முழுவதும் பரப்பி நாம் தமிழர் கட்சி வளத்து விட்டார்
என்னது விமானங்களா?😂😂😂
@pulikutty3999 விமர்சனம்
@pulikutty3999 எழுத்து பிழை
தடை செய்யப்பட்ட பட்ட இயக்கத்தை ஆதரிக்கும் சைமனை புறகணிக்கும் இந்தியா
தமிழ் தேசியம் வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.
உண்மையை உறக்க கூறிய முன்னாள் காவல் துறை அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள். ❤❤❤
நாம் தமிழர் கட்சி கொடைக்கானல். பழனி தொகுதி..
மிகச் சரியான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🎉
ஐயா வரதராஜன் அவர்கள் மிகவும் சிறந்த ஒருவர் சரியாக அணுகும் மனிதர்.
திருத்தம் : சரியாக புழுகும் நபர்
சார் நீங்கதான் நடுநிலையான நேர்மையான அதிகாரி சார் நீங்கள் பேசும் போதே தெரிகிறது அதிகாரிகள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் தன் சுயநலத்துக்காக ஒருபோதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது
நாம் வெல்வது நாட்டிற்கு நல்லது.நாம் தமிழர்.
🙏🙏👍👌 NTK France 🇫🇷
@SurenSujiNTK 🇰🇼
நாம் தமிழர் ❤ தமிழ் இன பாதுகாவலன் அண்ணண் சீமான் ❤
குடிமை பணிக்கான தேர்வு மற்றும் பயிற்சிகள் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது என்பது இது போன்ற பல அதிகாரிகளின் பேச்சுக்கள் செயல்பாடுகள் மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்த பட்டு கொண்டிருக்கிறது. இவர்களால் இந்திய ஜனநாயகத்திற்கு பேராபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது
எங்க தரம் தாழ்ந்து போனஅந்த பரிட்சை எழுதி பாஸ் பண்ணி காட்டு.
தெளிவான விளக்கம். ஐயா வரதராஜனுக்கு நன்றிகள்
💯 correct ✅
உண்மையான நேர்காணல் 🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் அண்ணன் சீமான் 🎉🎉🎉
நன்றி ஐயா. நீடுழி வாழ்க நாம் தமிழர் கட்சி.
சிறப்பு ❤
Naam tamilar 💯 💯 💯
மனசாட்சி உள்ள மனிதன் ஜயா❤நீங்க தமிழன் வழர்வை தடுக்க யாரையும் பயன்படுத்துறாங்க
வளர்ச்சியைத் தடுக்க என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு.
மிக சிறப்பு ஐயா
சிறப்பான காணொளி. உங்கள் இருவருக்கும் நன்றி!
Seeman thivaravathithan rajeevgandi konrathu patri enna sonnar
மதிப்பிற்குரிய வரதராஜன் அய்யா சொல்லுவது நடுநிலையான, நியாமான தரமான பேச்சு..
இப்போது அதிகாரம் படைத்தவர்கள் செயல் அளவு மீறி போய் கொண்டு இருக்கிறது.
அரசு ஊழியர் எந்த கட்சிக்கும் சார்பு உடையவராக வெளிப்படையாக (விருப்பு, வெறுப்பு )இருக்க கூடாது.
We support NTK. ❤❤❤❤❤❤❤
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
❤❤❤
யாழ்ப்பாணம்
தமிழர்களை ஏன் வளரவிடாமல் தடுக்கிறார்கள்
திருத்தம் நாம் தமிழர் கட்சியை தான் தடுக்குறாங்க தமிழர்களை தடுக்கல
உன் னொன்னன் சீமான் தமிழரடா
வரத ராசான்?
அதான் தீராவிடசூச்சி 🙌
@@jaganjagan7382 யாருடா தடுத்தா
Seeman is the great politician in Tamil Nadu
Everyone must understand their limits.
இதை தான் கண்ணதாசன் சொன்னார் ... யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.
நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.நாம் தமிழர்.
அட பன்னாட..
@@mmfrancisxavier3021 வருண் ips சின்னபையன் 😂😂😂
தமிழர்களின் தலைவன் சீமான் அண்ணனை விமர்சனம் நீங்கள் தொடர்ந்து செய்தால் விஜய் அவர்களின் தனிப்பட்ட விமர்சனப் படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுவார். உடனடியாக சீமான் அண்ணன் மீதான விமர்சனத்தை நிறுத்தவும்.
பெங்களூர் கர்னாடகாவில் கன்னட தேசியகோடி பெரிதாக பறக்க விடுகிறார்கள்.
அங்கு நீதிபதியே கன்னட இனவாதியாக இருக்கிறார்
We support seeman 💙💯
விஜயலட்சுமி செருப்பால் அடித்தது மறந்து விட்டதா
சரியான கேள்வி சரியான பதில் ஐயாவுக்கும் மின்னம்பலம் சேனல்🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
நடுநிலையான கேள்விகளும் பதில்களும் சூப்பர்...👌👏👏👏🙌
அய்யாவின் விளக்கம் அருமையாக உள்ளது
அருமை சார் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர் 💪
நாம் தமிழர்
என் பையன ஐபிஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்றே சத்தியமூர்த்தி னு பெயர் வெச்சேன், ஆனால் இந்த VARUN அய்யா அவர்களால் அந்த பதவிக்கே அசிங்கம்... அதன் மதிப்பே போய்விட்டது...
..
padikka vaikathe , NAM Tamilar katchila serthuvidu nalla urupaduvanda modevi
அசிங்கமா இருந்தா படிக்க வைக்காத சைமன் சொன்ன மாதிரி மாடு மேய்க்க போடு😂
முதல்ல போலீஸ் செலக்சன் க்கு அனுப்பு சினிமாவை பார்த்து பேர் வச்சா உடனே அதிகாரி ஆயிற முடியுமா
😂😂@@DevakiM-on6km
@@DevakiM-on6kmkoomutta, IPS ku modhala civil service exam eazhudhanum, pass aana apram than selection 😂😂😂 idhu ena PC velaa nu nenachiyah, nee lam peslama😂 mutta punagai
தமிழர் குடிகள் ஒன்றினைய வேண்டும்
ஒன்றிணைய வேண்டும் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு
Ntk❤❤❤
சரியான நேரத்தில் மிகச்சரியான உண்மையான நேர்கானல் நன்றி ஐயா வாழ்க தமிழ் நாம் தமிழர்
நன்றி ஐயா நன்றி 🙏🙏
சூப்பர் சார் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
நல்லதொரு தெளிவான விளக்கம், மிக்க நன்றி.
Ntk seeman 💪💪💪💪💪🐅🐅🐅🐅👌👌💪💪
ஐயா திரு வரதராஜன் அவர்களுக்கு மிகவும் நன்றி 🎉
Thank u sir
நியாயமான பேச்சு அருமையான விளக்கம்❤❤❤🎉🎉🎉
Sir, in my family we all are voting for Seeman this time
We too 7 members
NTK❤
🙏💪🌲🥀⛰️⛰️🌱🌴🌴🌳🌳🌲🌲🌾🌾🌾🎙️🎙️🎙️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நாம் தமிழர்அண்ணன் சீமான்
Well Said Sir👍
NTK💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿🐅🐅🐅🐅🐅
Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉
நாமதமிழர் நாமதமிழர்... விடகூடாது அணணா... பதவியை விட்டு விலகுமவரை விடகூடாது...
முதலில் தமிழில் பிழைகள் இல்லாமல் எழுதி பழகுடா பிறகு கருத்து சொல்லலாம் ஒரு IPS அதிகாரியை முதல்வரே நினைத்தாலும் பதவியில் இருந்து தூக்க முடியாது முதல்வர் நினைத்தால் அதிகாரம் குறைந்த பதவிக்கு இடம் மாற்றலாம் அல்லது பெரிய தவறு செய்தால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கலாம் அப்போதும் அவருக்கு சம்பளம் உண்டு முதல்வருக்கே அவ்வளவு தான் அதிகாரம் என்ற போது நீங்கள் என்ன செய்விங்க இந்த ஜென்மத்தில் சீமான் அதிகாரத்திற்க்கு வர முடியாது உங்களால் என்ன செய்ய முடியும் 😂😂😂
@@devarajgounder5184 rompa pongkathai manavaadu..
@@devarajgounder5184No they have the power to remove him
அதையும் பாக்கலாம்.வீழாத சாம்ராஜ்யங்கள் இல்லை இவ்வுலகில்.உண்மை எப்போதும் வெல்லும்.ஆனா சிறிது காலதாமதம் ஆகும்.@@devarajgounder5184
@@devarajgounder5184 அண்ணா உங்கள் அறிவுக்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆலோசராக
இருந்திருக்க வேண்டும் தட்டி தவறி இங்கு பிறந்துவிட்டிர்கள் உங்கள் விதி
தமிழ் தேசியம் என்று பேசினால் பிரிவினை வாதமா ஐபிஎஸ் வருண்குமார் அவர்களே இந்திய வரலாற்றில் எந்த ஒரு மொழி இன மக்களுக்கும் நேறாத காலக் கொடுமை முதல்ல ஐபிஎஸ் வருண் குமார் அவர்களே நீங்கள் ஒரு அதிகாரியா அரசியல்வாதியா
நேராத காலக் கொடுமை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
தமிழ் நம் மூச்சு
நன்றி ஐயா🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி
Ntk👍👍👍
Ayya u great talking ❤
நன்றி சார் 🙏
வரதராஜன் ஐயா அவர்கள் மனிதநேயமுள்ளவர். சட்ட நுணுக்கம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை மக்களுக்கு விழிப்புணர்வுக்காக அரசியல் ஆடுகளம் நிகழ்ச்சிக்காக தினமும் பதிவிடகூடியவர்.🙏🏻
எஸ்பி வருண்குமார் அவர்கள். எஸ் பி. காவல்துறை அதிகாரி. பதவியை விட்டு விட்டு... அரசியலில் குதிப்போம் அப்போது விவாதம் பண்ணிபார்ப்போம்... ஐபிஎஸ் மேடையில் அரசியல் பன்னி கொண்டிருக்கிறீர்கள்..... காவல்துறையின் வேலை மக்களை பாதுகாப்பது. .. அரசியல் அல்ல.....
அய்யா நீங்க ஒரு நேர்மையான ஒரு அதிகாரி மிக்க நன்றி
மிக சரி மொபைல் போன் உள்ள அனைத்து வெளி இட்டது இவன் தான்
அய்யாவின் நேர்மைக்கு நன்றி நாம் தமிழர்
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் ❤❤🙏🙏😍😍💪💪
நாம் தமிழர் ❤❤❤
உண்மையும் நேர்மையும்
துணிவும்.....
❤ பதிவு சிறப்பு ❤
நடுநிலையான பேச்சு ஐயா 👌🏻👌🏻👌🏻👌🏻
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️
Ntk