18 வயதில் காதல் திருமணம் : 19 வயதில் கணவரால் வெளியேற்றம் - கணவரால் கைவிடப்பட்ட ஊரில் காவல் அதிகாரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டு பச்சிளம் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இளம் பெண், அதே ஊரில் காவல்துறை அதிகாரியாக பணியில் அமர்ந்திருக்கிறார். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
    Uploaded on 28/06/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 3,5 тыс.

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 3 года назад +4138

    ரொம்ப பெருமையா இருக்கு மேடம். நீங்க தான் உண்மையான சிங்கப் பெண்

    • @jesurajaraja607
      @jesurajaraja607 3 года назад +23

      Correct sir

    • @darkvlogs7201
      @darkvlogs7201 3 года назад +9

      Big boss Shivani 😂😂

    • @jamesbot3172
      @jamesbot3172 3 года назад +5

      @@darkvlogs7201 avangalum Singapen 🙏

    • @VenkatVenkat-dg6bz
      @VenkatVenkat-dg6bz 3 года назад +1

      @@darkvlogs7201 😄😄😄😄😄

    • @SoulInBowl
      @SoulInBowl 3 года назад +12

      True ..society media ppl ah poyi Singapen nu solitu thiriyama real life heroines ah kanna thorandhu parkanum 😐

  • @Elambuvanamganesh2034
    @Elambuvanamganesh2034 3 года назад +1484

    உழைப்பால் உயர்ந்த சிங்கத்திற்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்

  • @shanthinivijay1804
    @shanthinivijay1804 3 года назад +206

    இந்த மாதிரி ஆதரவு அற்ற பெண்களுக்கு மன தைரியத்தை கொடு ஆண்டவா. வாழ்த்துகள் சகோதரி

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 3 года назад +437

    உங்களை பார்த்தால் பெண் இனமே தலைவணங்கும் உன்மையான சிங்கப்பெண்🙏

    • @sangeethas1486
      @sangeethas1486 3 года назад +13

      பெண்கள் மட்டும் அல்ல இவரைப் பார்த்து ஆண்களும் தலை வணங்க வேண்டும்.

    • @dayanand2092
      @dayanand2092 3 года назад +1

      Un dp super

    • @harishjnharish7461
      @harishjnharish7461 3 года назад

      hhcxxcnlg
      Pogo in Kannada channel

  • @palanipappa3963
    @palanipappa3963 3 года назад +336

    தைரியமுடன் ,தனது வாழ்க்கைப் ,போராட்டத்தை ,தைரியமாகத் தொடங்கி இன்று உயர்ந்திருக்கும் வீரப்பெண்ணுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 3 года назад +152

    பெண்களுக்கெல்லாம் ஓர் பெரிய உதாரணம் நீங்க தான் மேடம்.👍👍👍👌👌👌👌👏👏👏👏

  • @samkumar19
    @samkumar19 3 года назад +412

    யாருமே சொல்லல அடைக்கலம்!!! தன்னம்பிக்கை!!! கொடுத்த உறவுகளுக்கு நன்றிங்க!!!🙏🏻🙏🏻🙏🏻

  • @mathiyalaganchandramouli701
    @mathiyalaganchandramouli701 3 года назад +303

    பெண்களுக்கே உரித்தான பண்பு... பழிவாங்கும் எண்ணத்தை கையில் எடுக்காமல் வாழ்க்கையில் உயர்வது👍

    • @shanthij9023
      @shanthij9023 3 года назад

      Makalea.un thiramaiku thallai vangukirean. 🙏🙏🙏👍👍👍👍

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 3 года назад +384

    பெண்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. மிக்க மகிழ்ச்சி.

  • @godslove728
    @godslove728 3 года назад +182

    உன்னைப்போல வாழ எனக்கு தைரியம் இல்லாமல் போனதால் நான் எனக்குள்ளே சுருங்கிப் போனேன் சாதனைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் மகளே

    • @kamalraj-sz6pe
      @kamalraj-sz6pe 3 года назад

      Ennachi ungalku

    • @superrosechannel5154
      @superrosechannel5154 3 года назад

      வாழ்த்துக்கள் மேடம். நம்மை அவமானப்படுத்திய வர்கள் முன் இமய மாக உயர்ந்த திடமனதிற்கு வாழ்த்துக்கள். உதவியவர்கள்வாழ்க வளமுடன்.

    • @godslove728
      @godslove728 3 года назад +1

      @@kamalraj-sz6pe Thank you brother.குறிப்பிட்டு சொல்லும் படி ஒன்றுமில்லை ஏதேதோ சாதிக்க நினைத்தேன் சமுதாய கட்டமைப்புக்கு கட்டுப்பட்டு என் தனித்தன்மையை இழந்து போனேன் அதான் கொஞ்சம் மன வருத்தம்

    • @maryjanamejayan6318
      @maryjanamejayan6318 3 года назад

      @@godslove728 😢

    • @swathivaram5909
      @swathivaram5909 3 года назад

      @@godslove728 Yes I also

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +124

    இது போல் பெண்களுக்கு ஊக்கம் கொடுத்த கேரள அரசுக்கு ஒரு மிக பெரிய வணக்கம்

    • @babun812
      @babun812 3 года назад

      but tamil nattil ???

    • @gnanambigaivasudevan
      @gnanambigaivasudevan 3 года назад +2

      அரசு கொடுக்கவில்லை.அடைக்கலம் கொடுத்த உறவினர்,மற்றும் தன் உழைப்பால் உயர்ந்தவர்.

  • @johnl535
    @johnl535 3 года назад +67

    சிங்கப்பெண்ணே...
    சிங்கப்பெண்ணே...
    ஆணினமே உன்னை வணங்குமே...Salute Madam.👍

  • @vrartcreations2323
    @vrartcreations2323 3 года назад +535

    யார் கைவிட்டாலும் ஒரு போதும் கல்வி கைவிடாது 👏👏👏👌👌👌🎊🎊🎉🎉

  • @nirmal-kumar25
    @nirmal-kumar25 3 года назад +74

    சிங்கபெண்ணே சிங்கபெண்ணே
    ஆணினமே உன்னை வணங்குமே🔥🔥

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 года назад +50

    ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு...... நீங்க எல்லா பெண் கும்..... ரோல் மாடல்........ மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.......

  • @akappaicurry1
    @akappaicurry1 3 года назад +88

    இவங்க தான் உண்மையான சிங்கப் பெண். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை எல்லா பெண்களுக்கும் அமையிரது இல்ல. இந்த மாதிரி பெண்களை பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு . அதே ஊருக்கு போலீஸ் அதிகாரியாக வந்தது மிகப்பெரிய சாதனை proud of you and all the very best. யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்றதுதான் ஒரு பெண்மணியின் உண்மையான சாதனை

  • @vaaluponu8131
    @vaaluponu8131 3 года назад +229

    மாதர் தன்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் 🔥🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻

    • @Boss-yd8nb
      @Boss-yd8nb 3 года назад

      Vanga periyar

    • @AadhiFire
      @AadhiFire 3 года назад

      👌👌👌👌👌 super madam you are now my role model mam Inga mobile no. Anupina konjam nalla errukkum

    • @MonikaMonika-gh8gs
      @MonikaMonika-gh8gs 3 года назад

      Yes

  • @niramalak6511
    @niramalak6511 3 года назад +44

    யார்,கை,விட்டாலும்
    தன்னம்பிக்கை,ஒன்றே,
    நம்,நண்பன்,
    👍👍👍👍🤝🤝🤝💪💪

  • @RameshKumar-gk3us
    @RameshKumar-gk3us 3 года назад +263

    Dislike பண்ணவன் kandippa husband family la உள்ளவன் ah iruppano

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 года назад +9

      Correct aa sonneenga.andha purusan kudumbathai andha oore kaari thuppa vendum.

    • @malathimalathi5206
      @malathimalathi5206 3 года назад

      😂😂

    • @respectfriends5675
      @respectfriends5675 3 года назад

      😆😂

    • @shahnazar1838
      @shahnazar1838 3 года назад

      Avanga husband familykum male dominacy support pannura useless creatureskum Annie ma’am maari pala pengal kudukkara seriyaana seruppadi ithu thaan

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 3 года назад

      Ellaa bro potta pasangaa

  • @kingdncreation4924
    @kingdncreation4924 3 года назад +65

    பிறந்த வீட்டு ஆதரவும் இல்லாமல் புகுந்து வீட்டு ஆதரவும் இல்லாமல் சாதித்த இவர்தான் the real Iron & Lion Girl🔥💐❤️

  • @selinayyanar3945
    @selinayyanar3945 3 года назад +2

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் பெற்ற குழந்தையை தோலிலும் தைரியத்தை மனதிலும் சுமந்து யார் நம்மை தூக்கி எறிந்தார்கலோ அவர்கள் முன் கவுரவமாக வாழ வேண்டும் என்று நல்ல பனியில் சேர்ந்து தலை நிமிர்ந்து வாழும் வீர மங்கையே உன் குழந்தையும் உன் வாழ்வும் வளமுடன் இருக்க அந்த ஆண்டவன் உனக்கு துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு 👍👍👍

  • @riyaorange1367
    @riyaorange1367 3 года назад +123

    சிங்க பெண் நீங்கள் தான் எனக்கு ரோல் மாடல் 👍

  • @selvarajp5245
    @selvarajp5245 3 года назад +409

    எதுக்கு டா dislike அடிக்கிரிங்க....என்னடா தப்பு இருக்கு இந்த video la

    • @selvarajp5245
      @selvarajp5245 3 года назад +7

      @@akshaibrittoneet8096 unmai bro

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 года назад +19

      Penkalai emaatri vedio eduthu sambaathikkum pannaadaikal thaan dislike pannum.

    • @karthikav6378
      @karthikav6378 3 года назад +6

      Ama pa

    • @selvarajp5245
      @selvarajp5245 3 года назад +10

      @@radhajeeva3008 இவனுங்க திருத்த மாட்டானுங்க😭

    • @selvarajp5245
      @selvarajp5245 3 года назад +2

      @@karthikav6378 🥺

  • @vijaydesigan5103
    @vijaydesigan5103 3 года назад +34

    பொண்ணுனா சும்மாவா பெருமை அடைகிறேன் உன் சகோதரனாக 🥰

  • @chitragnanasekaran5039
    @chitragnanasekaran5039 3 года назад +169

    எனக்கு கண்ணீரே வந்துவிட்டது...
    வாழ்த்துக்கள் டா தங்கம்....👍👌

  • @selvamk9920
    @selvamk9920 3 года назад +111

    உண்மையாண இளவரசி நீங்கள் தான் வளரும்இருமபு மங்கை வாழ்த்துக்கள் அம்மா

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 3 года назад +12

    கற்ற கல்வி என்றும் கை விடாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.கணவன் கைவிட்டாலும் கல்வி கைவிடவில்லை.👏👏👏💐💐💐

  • @arunachalamanikandan418
    @arunachalamanikandan418 3 года назад +187

    கண்ணீருடன் என் வாழ்த்துக்கள்.
    " உயர்ந்து போ உயரத்தையும் தாண்டி "
    "வாழ்ந்து காட்டு வாழ்க்கையையும் தாண்டி "

  • @muthuyazhini5294
    @muthuyazhini5294 3 года назад +112

    நானும் பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @studywithsree7885
      @studywithsree7885 3 года назад +9

      பெண் என்பதில் பெருமை இல்லை..சாதிச்சாலே பெருமை‌ ஆனா இருந்தால் என்ன பென்னா இருந்ததால் என்ன

    • @panneerslvam1385
      @panneerslvam1385 3 года назад +4

      Ne enna senja atha sollu

    • @sudhakarcutz424
      @sudhakarcutz424 3 года назад +1

      Ne Penna iruntha enna IPO paa

    • @santhoshkumarmu8443
      @santhoshkumarmu8443 3 года назад

      Supar ji

    • @juststudy9989
      @juststudy9989 2 года назад

      Ennatha kilicha nee ?

  • @HemaLatha-tt4wq
    @HemaLatha-tt4wq 3 года назад +10

    மிகவும் பெருமையாக உள்ளது மேடம் உங்கள் மகன் மிகவும் கொடுத்து வைத்தவன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @iragavan
    @iragavan 3 года назад +252

    சொந்தக்காரன் எல்லா சும்மா
    விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் 😎

    • @sham5440
      @sham5440 3 года назад +7

      No aren't you hear, some relatives only helped her! To archives all this someone should have look after her child then only she can peacefully pursue her dream.

    • @geethavenkateswaran1003
      @geethavenkateswaran1003 3 года назад +4

      அப்படி நினைக்காதீர்கள் நல்ல குணமுள்ள உண்மையான உறவினர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @geethavenkateswaran1003
      @geethavenkateswaran1003 3 года назад +3

      நம் முயற்சியும் இருக்க வேண்டும் சிறு மாரல் சப்போர்ட் தேவை நல்ல மனிதர்கள் கிடைக்க புண்ணியம் செய்திருக்கிறாள் அந்தப்பெண் அதனால் நாம் அவர்களையும் வாழ்த்தினால்தான் மனிதநேயம் வளரும்

    • @iragavan
      @iragavan 3 года назад +1

      @@geethavenkateswaran1003 பலர் இருந்தால் நல்லா இருக்கும் சிலர் தானே 😔

    • @iragavan
      @iragavan 3 года назад

      @@geethavenkateswaran1003 கண்டிப்பாக வாழ்த்துவோம் 🌹

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +182

    நீ மேலும் சாதிக்க வேண்டும் சகோதரி & வாழ்த்துக்கள்✨💪🙌❤️

    • @venkateshvenkat2254
      @venkateshvenkat2254 3 года назад +2

      Unga congratulations avanga paaka maatanga bro

    • @ascentshiva
      @ascentshiva 3 года назад +1

      @@venkateshvenkat2254பரவால்ல நண்பா💪

    • @venkateshvenkat2254
      @venkateshvenkat2254 3 года назад +2

      @@ascentshiva 🤗🤗

  • @inbanilandanasabesan153
    @inbanilandanasabesan153 3 года назад +12

    எல்லேராலும் இப்படி ஆகிவிட முடியாது மன தய்ரியம்வேண்டும் உன்மை சிங்கபென்❤️👍👍👍👍

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +66

    இது தான் உண்மையான தன்னம்பிக்கை செய்தி🙌👍

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +91

    வாழ்க்கை ஒரு கட்டத்தில் நம்மை நமக்கே அடையாளப்படுத்தும் 🔥🔥

  • @user-im6ym7kq8q
    @user-im6ym7kq8q 3 года назад

    டிவில தான் இப்படிப் பட்டதெல்லாம் பார்ப்போம் ஆனால் இப்பதான் நேர்ல நடக்குது ரொம்ப பெறுமைபடுகிரோம் இந்த சின்னஞ்சிரிய தாய்க்கு வாழ்த்துக்கள் பணி தொடறட்டும்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 года назад +223

    இரும்பு பெண்மணி வாழ்த்துக்கள் சகோதரி .

  • @user-cz6ds5du9q
    @user-cz6ds5du9q 3 года назад +150

    அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பத்தினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பலப்பல

  • @suruliraj.r7957
    @suruliraj.r7957 3 года назад +1

    பாரதியார் கண்ட புதுமைப்பெண் தான் நீங்க அக்கா.பாரதியார் எழுதிய கவிதைகளுக்கு நீங்க ஒரு உதாரணம்.✍️✍️✍️✍️✍️

  • @astergarden968
    @astergarden968 3 года назад +73

    எதிரி முன் வாழ்ந்து காட்டிய பெண்.
    சிங்கபெண் நீதான்🙏

  • @venup4205
    @venup4205 3 года назад +64

    தன்னம்பிக்கையின் உதாரணம் நீங்கள் தான் வாழ்க வளமுடன் உங்களை போல் இன்னும் பல பேர் இப்படித்தான் அவர்களும் ஜெயிக்க வேண்டும்

  • @kirankishorkirankishor2510
    @kirankishorkirankishor2510 3 года назад

    கல்வி எப்போதும் நம்மை வீழ்த்தாது என்பதற்கு இந்த சிங்கப்பெண்ணின் வாழ்க்கை ஒரு உதாரணம்.... வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @bthiyagu1652
    @bthiyagu1652 3 года назад +111

    Great Madam கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்💐💐🙏

  • @pravithapravitha7600
    @pravithapravitha7600 3 года назад +318

    உங்கள் கணவர் உங்களை வெளியேற்றியது ஒரு விதத்தில் நல்லதுக்கு தான் ஏனெனில் அவருடன் நீங்கள் இருந்திருந்தால் உங்கள் திறமை உங்களுக்கே தெரியாமல் இருந்திருக்கும்

  • @bhuvanabhuvana8792
    @bhuvanabhuvana8792 3 года назад +9

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள் சாதனை மீண்டும் தொடர வேண்டும்

  • @maslj.
    @maslj. 3 года назад +115

    This woman should be given a national award in recognition of her achievement

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 года назад +27

    நீங்கள் தான் சிங்க பெண் உங்களை பார்த்து அனைத்து பெண்களும் தைரியமாக சாதிக்க வேண்டும் 😍😍😍😍😍

  • @renukaer.renuka.er.9630
    @renukaer.renuka.er.9630 2 года назад

    நீங்க உண்மையிலே சிங்க பெண். இந்த படிப்பை தேர்தெடுத்து படித்து சாதனைகள் செய்த உங்களை மிகவும் பாராட்டுகிறேன் God bless you Madam

  • @nehrue2231
    @nehrue2231 3 года назад +55

    உங்கள பாக்க முடியல என்றாலும் என் மனதார வாழ்த்துகிறேன்

  • @laxmiselva249
    @laxmiselva249 3 года назад +138

    She is one of role model for every suffering women about to survive this selfish world

  • @revsamuelchristopher1647
    @revsamuelchristopher1647 2 года назад +4

    Congratulations, May God bless you and your son, best wishes and prayers 🙏

  • @mercycecil2180
    @mercycecil2180 3 года назад +38

    எந்நாளும் நலமுடன் இருக்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 года назад +44

    நாம வாழனும் செம்மய்யா நம்மள பாத்து சிரிச்சவன் முன்னாடி கெத்தா 🤟😎

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 года назад

    விவேகானந்தர் சொன்னது போல தைரியத்தை கைவிடாமல் இருந்தது துன்பத்தை வென்ற அக்காவுக்கு நன்றி 🙏

  • @dr.selvendrans4083
    @dr.selvendrans4083 3 года назад +259

    Vijay tv..pls see her and learn for whom you should play singapennae song...

    • @HariDad96
      @HariDad96 3 года назад +9

      Real singapen 🤝

    • @dhivyadhivya8251
      @dhivyadhivya8251 3 года назад +5

      💯

    • @venkatkameshrs
      @venkatkameshrs 3 года назад +10

      Suma rope puduchi neina singapen nam🤣

    • @aafrinanish5038
      @aafrinanish5038 3 года назад +17

      Excatly 🤦🤦 very irritating when they change this inspiring song into comical theme....

    • @bluemoon3186
      @bluemoon3186 3 года назад +3

      Antha aari paradesiya buddharnu sonnathukku singapen pen play pannathu evvalavo paravalla😌...

  • @abdulareef7253
    @abdulareef7253 3 года назад +47

    முதிர்ச்சி அற்ற காதல் தவறினால். இந்த சகோதரி சாதனை படைத்துள்ளார் .

  • @tamilp2743
    @tamilp2743 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️கடவுள் துணை இருக்கிறார் தன்னம்பிக்கை விடாமல் உழைப்பு கிடைத்த வெற்றி 🙏🙏🙏

  • @mohamedirfan636
    @mohamedirfan636 3 года назад +50

    பெண் என்றும் துவன்டுப் போகக்கூடாது வாழ்த்துக்கள் மா உங்கலுக்கு

  • @matramummanithamum8999
    @matramummanithamum8999 3 года назад +59

    சிங்க பெண்ணே உங்களுக்கு வாழ்த்துகள்

  • @josejoen2101
    @josejoen2101 3 года назад +28

    பெண்மைக்கு பெருமை சேர்த்த வீரப்பெண் நீங்கள்

  • @priyakrishnamurthy5074
    @priyakrishnamurthy5074 3 года назад +82

    hats off to your willpower.behind every successful woman there is always her courage.

  • @MmmMmm-ol8cb
    @MmmMmm-ol8cb 3 года назад +1

    You are a best inspiration for all girls mam.congrats

  • @kingleonidas7541
    @kingleonidas7541 3 года назад +205

    This is a good lesson for all girls... don't take marriage decisions at earlier stage..

    • @aaryashamu9652
      @aaryashamu9652 3 года назад +5

      Your correct.

    • @ishsha2198
      @ishsha2198 3 года назад +6

      very true...even im newly maried 2yr old facing this kind of torchuring (no kids)in husban and his fam now..evrn love Lov come (perfect Arrange marg).

    • @aaryashamu9652
      @aaryashamu9652 3 года назад +7

      @@ishsha2198 I'm facing but I'm working as teachers. I don't gave up oly

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 года назад +5

      It's not like that,. Even though if she married that physco at the age of 24,she will be kicked out only . Instead of taking any wrong decision she decided to choose a best way of success ❤❤❤

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 года назад +4

      @@ishsha2198 just leave that family.. Take care of your kids don't depend on husband family.. It's ok to be live alone than with animals

  • @anusuyaanusuya4762
    @anusuyaanusuya4762 3 года назад +72

    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 சகோதரி

    • @shakthissimplekitchen8035
      @shakthissimplekitchen8035 3 года назад

      I appreciate that. Though the wrong choice consumed a lot of energy from her in the first few years later helped her to achieve better.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 года назад +6

    13 வயது சிறுவனுக்கு தாயும் தந்தையும் ஒரே முக தரிசனம்

  • @ramyavicky4255
    @ramyavicky4255 3 года назад +33

    இது யாரு daa dislike பண்றது கண்டிப்பா avanga husband grup தான் இருக்கும் 😡

  • @parameswaran8406
    @parameswaran8406 3 года назад +78

    இப்ப எல்லா பயலும் தேடி வருவாங்க புடிச்சு உள்ள போடுங்க.

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 года назад

    வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களை அரவணைத்து தன்னம்பிக்கையுடன் அடுத்த அடி எடுத்து வைக்க உதவியாக இருக்கும் பாதுகாப்பான குடும்பம் கிடைப்பதும் ஒரு வரம். எல்லா உறவும் பொய்யாக போனாலும் பொறுத்து கொள்ளலாம் ஆனால் நாம் நம்பிக்கை வைத்தவர் பொய்யாக போனால் பொறுத்து கொள்ளமுடியாது . ஆனால் அதையும் தாண்டி வெற்றி அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது மகனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @muthiahs7418
    @muthiahs7418 3 года назад +16

    ஆனிசிவா விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை தான் அவர் பெற்றதற்கு காரனம் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @jaykaymurthy3662
    @jaykaymurthy3662 3 года назад +25

    thappu பண்ணும் ஆண்களுக்கு இது நல்ல பாடம் . வாழ்ந்து காட்டனும் அதுவே அவனுக்கு பெரிய தண்டனை

  • @Panimalar3987
    @Panimalar3987 3 года назад +1

    நீங்க தான் உண்மையான சிங்கபெண் மேடம். 👏👏👏👏

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 3 года назад +32

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்,
    பாரதி கண்ட புதுமை பெண் இவர்.
    இன்னும் பல சாதனைகள் செய்வார் இவர்.
    வாழ்க வளமுடன்

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 3 года назад +49

    Such a determined person and Role model for today’s society. Respect 🙏🙏🙏

  • @harinishree6140
    @harinishree6140 2 года назад

    சூப்பர் பெண் சிங்கமே வாழ்க வளமுடன். கணவர் தான் உங்களுக்கு முதல் எதிரி. அவனை மனதில் வைத்து கொண்டே இன்னும் பல வெற்றிகளை தொடர்ந்து கொண்டே இருங்கள் 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @arunjack3024
    @arunjack3024 3 года назад +38

    💯💯வாழ்த்துகள் சகோதரி.....மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகள்....👍👍🔥😎நீர் சிங்கப் பெண் என்பதை நிருபித்துவிட்டாய்

  • @pattutamil8736
    @pattutamil8736 3 года назад +25

    இதுவல்லவா வெற்றி 👍👍பொண்ணுன்னா ஒரு கெத்து வேணும் அதுக்காக தப்பு இல்லாம நம்ம இருக்கனும் நம்மமேல 👍👍

  • @senthamilsenthamilselvan5020
    @senthamilsenthamilselvan5020 3 года назад

    உழைப்பால் உயர்ந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @Esai48
    @Esai48 3 года назад +21

    👏👏👏👌👌👌 இன்னும் நிறைய பெண்கள் இப்படி வாழ்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.....நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் ஒரு inspiration....Mam 🔥🔥

    • @mahalakshmib3850
      @mahalakshmib3850 3 года назад

      Nanum than ennala mudiyale

    • @Esai48
      @Esai48 3 года назад

      @@mahalakshmib3850 Sister....ennachu unga life la....neenga enna padichirukkenga....sonnengana nichayama ennala mudinja help pannuven....be confident sis....ethukkum kavala pada koodathu

  • @mohamadali4172
    @mohamadali4172 3 года назад +21

    இயக்குனர் K.பாலசந்திரன் அவர்களின் "இரு கோடுகள்" படம் நினைவுக்கு வருகிறது. அம்மா உனக்கு வாழ்த்துக்கள்.

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 года назад

    தமக்கை இந்த நிலையை அடைய
    உதவி செய்தவர்கள்
    உடன் நின்றவர்கள்
    உறுதுணை புரிந்தவர்கள்
    உற்சாகம் ஊட்டியவர்கள்
    உறவாய் நின்றவர்கள்
    அனைவர்க்கும் எம் நன்றியும் அன்பும்..💟👌💟

  • @ramyae3855
    @ramyae3855 3 года назад +19

    பெண்ணே வணங்குகிறேன் உன்னை வாழ்க்கையில் மேலும் சிறக்க வாழ்த்துகள்😍💐

  • @user-ht4jb5lj1z
    @user-ht4jb5lj1z 3 года назад +32

    அழகு.. அருமை.. வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரி 👌👍

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 3 года назад +1

    கண்களில் கண்ணீர் மல்க சொல்கிறேன். வாழ்க்கையில் தோற்று விட்டோம் என்று எண்ணி வாழ்க்கையை வேதனையோடு கழித்து கொண்டு இருக்கும் அநேகம் பெண்களுக்கு நீங்கள் மிக மிக சிறந்த முன் மாதிரி. 💐💐💐🌹🌹🌹🙌👋👏👏🙏

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 3 года назад +25

    I have no words. Hats off! what a determination. You will ever remain a great inspiration to many. God bless you and your child! keep going ...........

  • @vickyvignesh2931
    @vickyvignesh2931 3 года назад +9

    பெண்ணை எங்கேயும் வெல்லும் எப்போதும் வெல்லும்
    பத்து மாதம் சுமந்து பெத்த அவளது குழந்தைக்கு மட்டுமே
    என் உடன் பிராத சகோதரியை என்னுடன் வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே சிறந்த எடுத்துக்காட்டு

  • @SaranyaSaranya-kd6tb
    @SaranyaSaranya-kd6tb 2 года назад

    very grateful if you super I like u indiya girl 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️ ungaluku adaigalam thantha antha kudumpathuku nandri soluinga madam ungaluku effothu kadaval thunaai irupar god bless you ❤️

  • @dhayalanvenkatesan2511
    @dhayalanvenkatesan2511 3 года назад +35

    தந்தி , பெண்களுக்கு நல்ல உத்வேகம் கொடுக்கும் செய்தி. பல உயிர்கள் காப்பாற்ற படும்.

  • @thayaguruukg8177
    @thayaguruukg8177 3 года назад +27

    வீர பெண்மணி கேரளத்து சிங்க பெண் வாழ்த்துக்கள் சகோதரி💖👌

    • @newscraft364
      @newscraft364 3 года назад

      மகிழ்ச்சி , பெருமை , நம்பிக்கை , உறுதி யை உண்டு செய்கிறது இந்த செய்தி. உதாரணமாக வாழும் உங்களுக்கு பாராட்டு.

  • @YOUTH_FOREVER_13T5
    @YOUTH_FOREVER_13T5 3 года назад

    சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்குதே... Beautiful women all the best

  • @preethipugalenthi8938
    @preethipugalenthi8938 3 года назад +19

    Really inspiring mam .....my hearty wishes for ur future life.....

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +44

    வாழ்த்துக்கள் சகோதரி...💐💐💐

    • @senthilvel6997
      @senthilvel6997 3 года назад

      நம்பிக்கையின் சிகரம் வாழ்க பல்லான்டு

  • @shanthisridharan994
    @shanthisridharan994 2 года назад

    மகளே நீ சாதித்து விட்டாய் நீ பல்லாண்டு இருந்து உன் மகனை வெற்றி பெற செய்

  • @ukeshhari8880
    @ukeshhari8880 3 года назад +82

    His husbend mind voice: 😦😦😦soli mudinche

  • @siddharthj8351
    @siddharthj8351 3 года назад +14

    Brave, Bold and Confident that we should leave from her! May god bless her and her kid a wonderful future!

  • @jegatheeshperiyasamy718
    @jegatheeshperiyasamy718 3 года назад

    Super madam you are the best inspirations in my life madam

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan1214 3 года назад +14

    DETERMINATION AND ACHIEVING AIM WITH DETERMINATION MAKE SUCCESS IN YOUR LIFE. GOD BLESS YOU AND YOUR FAMILY. GOD ALWAYS HELPS WHEN WE ARE ALONE.

  • @nirmalap3225
    @nirmalap3225 3 года назад +11

    பெண்கள் பெருமைபட வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் சகோதாி

  • @manilakshmanan816
    @manilakshmanan816 2 года назад

    வாழ்க வளர்க பல்லாண்டு வாழ்க வளர்க அக்க எதையும் மனதில் மனதில் கொள்ளாமல் உன் பிள்ளை எதிர்காலத்தை பார்க்க வேண்டும் என்பதே அனைவருடைய இது நம் நாடு நம் தேசம் விரும்புகிறது

  • @gopinath5544
    @gopinath5544 3 года назад +11

    🔥🔥🔥உன்னுடைய ஆதிரங்களை எல்லாம் கல்வி மீது கொண்டு சென்று படி உன்னை எதிர்த்தவர்கள்,ஓரம் கட்டியவர்கள் எல்லாம் கண்டிப்பாக உங்களை வியப்பாக பார்ப்பார்கள்🔥

  • @karthikoma5699
    @karthikoma5699 3 года назад +10

    சிறப்பான தரமான சம்பவம், royal salute