ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் , அஸ்வத்தாமன் ? உடைக்கும் Tada Rahim | Armstrong | BSP

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #bsp #armstrong #tadarahim #armstrongcaseupdate
    #amstrong #amstrong #mayavathi #paranjith #thirumavalavan #stalin #dmk #arcodsuresh #tamilnadu #police #deepakraja #commissioner #arun #cbi #hariharan #mayilaisiva #sivakumar #azhaguraja #malarkodi #anjalai #veeramani #thottamsekar #sambosenthil #tnmedia24
    ------------------------------------------
    TNMEDIA குழுமத்தின் கருத்து தள செயல்பாடுகளுக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்! நன்றி!
    கணக்கு பெயர்: VIDIYAL BROADCASTING PVT LTD
    வங்கியின் பெயர்: ICICI BANK
    கிளை: Chennai - Ashok Nagar, Tamil Nadu
    வங்கி கணக்கு எண்: 168405001260
    IFS Code: ICIC0001684
    ------------------------------------------
    For Advertisement Inquires - Contact +91 9944283831
    Follow us on:
    Facebook : / tnmediav2
    Twitter : / tnmedia24
    Instagram : / tnmedia_24
    Telegram : t.me/tnmedia24
    WhatsApp: chat.whatsapp....
    Website: tnmedia24.com/

Комментарии • 21

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Месяц назад

    Respected dhada rahim bhai please give good ideas for govt to preventing and managing real estate from criminal politicians plus rowdys and criminal lawyer's all persons depend on criminal police officers and thanks to TN media vison ok go ahead

  • @JagadeesanA-b8m
    @JagadeesanA-b8m Месяц назад +1

    ❤🎉 super bai

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 Месяц назад +2

    1.Sekar Babu Minister - DMK 2.Regnganathan MLA DMk
    3.Selva Perunthagai MLA - Congress . These are the master minds, but they will never get convicted..100% political only.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci Месяц назад

    பாய் வாழ்த்துக்கள் பாய் விளக்கங்கள் அருமை.

  • @ksivalingam3822
    @ksivalingam3822 Месяц назад

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பொருத்த அளவு விசாரணை போக்கு தலித்து தலைவருக்குள்ள தலித்துக்குள்ள முடிக்க பாக்குறாங்க ஆனா அது இல்ல இது தலித் என்ற வட்டத்துக்குளையும் ரவுடி என்ற வட்டத்துக்குள்ளயும் வெளியில வாங்க இவர் இதற்குப் பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கு அந்த சக்தி யாரென்று தான் மெயின்

  • @AhamedmeerathambyThamby
    @AhamedmeerathambyThamby Месяц назад

    அஸ்வத்தாமன் ன் வெளிநாடு பயண Alibi evedence க்கு என்ன பதில் சார் ?

  • @saravananshanmugiah8380
    @saravananshanmugiah8380 Месяц назад

    பாய் பங்களாதேஷ் கலவரத்தை பற்றி பேசவும்

  • @rsukumar6060
    @rsukumar6060 Месяц назад +1

    ஊருக்கே தெரிஞ்ச விஷயத்த தான் பேசுறீங்க தெரியாத விஷயத்தை தான் சொல்றீங்களா

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே மாற்றம் இங்கு

    • @safetyfirst6400
      @safetyfirst6400 Месяц назад +2

      காலைல என் தம்பி காமெடி பண்ணிட்டு இருக்க முதலில் அந்த கட்சி அடுத்த தேர்தல் வரைக்கும் உடையாமல் இருந்தால் அதுவே பெரிய விஷயம்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад +1

      முதல்ல நல்ல கட்சிக்கு அதாவது நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு‌போடுவதை பற்றி சிந்தி

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад

      @@safetyfirst6400 ஆரிய பார்ப்பன திராவிட காமெடி கூட்டம்

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Месяц назад +2

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தீர்வு

  • @gopinathraman9051
    @gopinathraman9051 Месяц назад

    Mukthar dm, thada rahim( savuku annamalai seeman) 3 perukum