திமுக கூட்டணி இனிமேலும் தாக்குபிடிக்காது | கலை, அரசியல் விமர்சகர் | AADHAN NEWS

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024

Комментарии • 71

  • @kumaresankasthuri6171
    @kumaresankasthuri6171 4 дня назад +9

    கலை சார் எடப்பாடியிடம் சொல்லி நாற்பது சீட் வாங்கி கொடுங்கள்

  • @ஓம்நமச்சிவாய-ம5த

    ஏன் சவுக்கு சங்கர் காணொலி அனைத்தும் aathan ல இருந்து நீக்கப்பட்டது

  • @kannansmk6645
    @kannansmk6645 4 дня назад +7

    நீ சொன்ன எதுவுமே நடக்கவில்லை பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று வீரவசனம் பேசினாய் ஒரு தொகுதி கூட ஜெயிக்கல

  • @subramanianmk2631
    @subramanianmk2631 3 дня назад +1

    மக்கள் நல கூட்டணி அமைத்து சூடு பட்டு கொண்டவர்கள்.

  • @kannansmk6645
    @kannansmk6645 4 дня назад +5

    கலை வாங்குற காசுக்கு மேல கூவாத கொய்யால

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 дня назад +3

    சிறுத்தையும் ஊர்ந்து கொள்ள பழகிக்கொள்ளலாம். ஆமா சிறுத்தைக்குத்தான் ஊரத்தெரியுமே உம் ஏதோ 😂😂😂😂

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 дня назад +2

    அதிமுக கட்சி கலை உருட்டு அருமை
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

  • @Balakrishna-xd5qo
    @Balakrishna-xd5qo 2 дня назад +1

    கலை சொல்வது எதுவும் நடக்கவில்லை இனியும் நடக்காது

  • @raju.king1980
    @raju.king1980 4 дня назад +2

    கோழை அரசியல் விமர்ச்சகர் இல்லை, ADMK EPS பிரிவின் அடிவருடி.

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 3 дня назад +1

    RSS sanathanum swollen Dravida model-
    RSS remote control system controlling DMK❤
    Loksabha speaker election 🗳 DMK cross voted against congress ❤ in fervour of BJP.
    Go back Modi now changed in to come along Rajnath-
    Block Balun agitation to Modi converted into Red carpet welcome 🙏 to Rajnath ❤

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 2 дня назад

    தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் திமுக அல்லது அதிமுகவில் இணைத்து விட்டால் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டியிருக்காது

  • @Nelaothaman
    @Nelaothaman 4 дня назад +1

    நெறியாளர், தலைமுடியை நன்கு சீவிக்கொண்டு வரவும். சிங்கப்பூரிலிருந்து...

  • @sabarisabari5527
    @sabarisabari5527 3 дня назад

    Admk mass ❤❤❤

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 дня назад

    திருமா 2 சதவீதம் வாக்கு வங்கி உள்ள கட்சி தான்

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 4 дня назад

    Eps maaaas leader

  • @av.._..
    @av.._.. 4 дня назад +3

    2026ல் எடப்பாடியார் தான் முதலமைச்சர், மக்கள் தற்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள் எடப்பாடியார் ஆட்சி தான் நன்றாக இருந்தது ...

  • @rajendrank5635
    @rajendrank5635 3 дня назад

    Not somthing diffective of ADMK
    Something effective of BJP

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 2 дня назад

    Admk❤

  • @Lak79ify
    @Lak79ify 3 дня назад

    These fools need to answer one question - How many OBC / Dalits does Modi’s cabinet have versus Stalin’s cabinet. What Fascism is he talking about ?

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 3 дня назад

    Kalai annan erandu perum neenga kootalinga annan

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 3 дня назад

    ✌️🌱

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 3 дня назад +1

    Mutta punnagai eni tamil thesiyam varum

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 3 дня назад

    Aadavan fails to understand that black and red cycle ruder Vijay fans, Sun pictures acitor Shivaji rao fans voted to Deemka.Can aadavan deny this.Now Vijay fans votes will get split from deemka only.Hus fans votes never to ADMK. Seeman got 8-9% vote in 2024.But in Vikracandi it could not get even 4%.Also many cadres are leaving Seeman and
    joining ADMK.Seeman in 2026 mdy not get even 3-4%

  • @Nelaothaman
    @Nelaothaman 4 дня назад

    கலை, உறுதியாகத் தனது கருத்துக்களை வைக்கவில்லை.

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 4 дня назад +1

    Hi
    Dei, DMK, aidmk yaaraiyume Namba mudiyaathu. Ivargal rendu perum keduketta pachonthigal.

  • @synthirusangu2101
    @synthirusangu2101 3 дня назад

    Sir.. First let them come out from India alliance then speak

  • @thiyagarajan-x
    @thiyagarajan-x 3 дня назад

    Eps waste men

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 3 дня назад

    Arasiyal nalla game pandringa

  • @ranisuresh4195
    @ranisuresh4195 3 дня назад

    кαℓαι ѕιя 100% perfect
    I like his ѕρєє¢н ∂αι DMK BjP kalla voravunu cholkerar naya ethu pothathada naya neeryalan wast

  • @subramanianmadhuri9923
    @subramanianmadhuri9923 3 дня назад

    Oru persent yaru vangunanga adha sollu

  • @RajVartha-wg2tu
    @RajVartha-wg2tu 4 дня назад

    😊😊😊😊😊😊😊

  • @87levirap
    @87levirap 4 дня назад +2

    This guy is a comedy piece

  • @raju.king1980
    @raju.king1980 4 дня назад +3

    ADMK EPS அணி இரட்டை இலை சின்னம் இல்லாமல் போட்டி போட சொன்னால் தெரிந்துவிடும்.

    • @av.._..
      @av.._.. 4 дня назад +1

      எடப்பாடியார் தான் அதிமுக, அதிமுக தான் எடப்பாடியார்

    • @nkumar5175
      @nkumar5175 4 дня назад

      ​Eappadra

    • @vengatchandrasekaran5388
      @vengatchandrasekaran5388 3 дня назад +1

      திமுக உதய் சூரியன் இல்லாம நக்குமா

  • @shaiknizamuddin8367
    @shaiknizamuddin8367 4 дня назад

    Evan oru bafun,evana yellam peti yedukadingo

  • @muralimurugan3822
    @muralimurugan3822 4 дня назад

    Koymbadu Videos

  • @raju.king1980
    @raju.king1980 4 дня назад +1

    கோழை நல்லா ஜோசியம் பார்ப்பார் போல தெரிகிறது. நல்ல கேள்வி கேட்கிறீர்கள் அதற்கு சப்பை கட்டுகிறார். மதுவை கொண்டுவந்தவர் MGR என்பதனை மறந்து பேசுகிறார்.

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 3 дня назад

      கடாமார்க சாராயக்கடைகளை திறந்து வைத்தவர் சாட்சாத் கட்டுமரம் தான் 1973.காலகட்டங்களில்.

  • @janarthanamv9414
    @janarthanamv9414 3 дня назад

    முஸ்லீம் பள்ளிகளில் குர்ரான் ஓதலாமா

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 4 дня назад

    அத அவங்க பாத்துக்குவாங்கடா எடப்பாடி புரோக்கர் கலை மாமா

  • @govgopal1
    @govgopal1 4 дня назад

    Udaiyala becomes strong

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 3 дня назад

    இவன் அரை வேக்காடு.

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 4 дня назад

    Thiruma oru thirutu thevidiya piya 😅

  • @நரவேட்டையன்1992

    5:05/5:13 ஜெயலலிதா ஒன்றும் விஜயகாந்தை வருந்தி அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை.
    முதலில் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைவி ஜெயலலிதா தனது கூட்டணியில் வைகோ 20, ராமதாஸ் 21, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல தோழமை கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை சந்திக்க இருந்தார்.
    அப்போது ஆளும் திமுக கருணாநிதி ஆட்சி மீது அதிகமான வெறுப்பு இருந்ததால் ஜெயலலிதா வெற்றி உறுதி செய்யபட்டுவிட்டது.
    விஜயகாந்த் தனித்து நின்றாலும் 20-30 வரை வெற்றி பெற்று இருப்பாரே தவிர அதிமுகவின் பெரும்பான்மை பலத்தை குறைத்திருக்க முடியாது என்பது அரசியல் களத்தில் நிதர்சனமான உண்மையாகும்.
    ஆனால் துக்ளக் நிருபர் சோ அவர்கள் தலையீட்டாலே ஜெயலலிதா & விஜயகாந்த் கூட்டணி உருவானது
    அந்த வரலாறை புரிந்து கொண்டு பேசவும்

    • @Tamizh-Arasiyal
      @Tamizh-Arasiyal 4 дня назад

      டேய் உளறாத 😂2011 தேர்தல்ல திமுக அதிமுக கூட்டணி வாக்கு வித்தியாசம் 10 சதவீதம் தான்!
      2G போன்ற பொய் பிரச்சாரத்தை வச்சே ஜெயாவால அவ்ளோ தான் பண்ண முடிஞ்சிச்சி
      கேப்டன் திமுககூட சேர்ந்திருந்தா தெரிஞ்சிருக்கும் ஊதுபத்தி ராணி வண்டவாளம் 😂
      மிடாஸ் புரோக்கர் சோ என்ன சொன்னாலும் செய்வாளா ஜெயா?