பிரதமர் ரேசில் அமித்ஷா..அமித்ஷா 40 மோடிக்கு சமம்.. | உடைக்கும் பிரகாஷ் M ஸ்வாமி | AADHAN NEWS
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- Whatsapp Channel : shorturl.at/CPz0i
Join Telegram: t.me/AadhanTamil
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
பிரதமர் ரேசில் அமித்ஷா..அமித்ஷா 40 மோடிக்கு சமம்.. | உடைக்கும் பிரகாஷ் M ஸ்வாமி | AADHAN NEWS
#NARENDRANMODI #AADHANTAMIL #PRAKASHMSWAMYINTERVIEW
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhan-news-1000848852...
Twitter : x.com/AadhanNews
Instagram: / aadhannews
Threads: www.threads.ne...
Whatsapp Channel : shorturl.at/CPz0i
மோடிஜியின் இலட்சிய கனவுகள் நிறைவேறட்டும்.. வாழ்க மோடி ஜி.. ஜெய் மோதிஜி சர்கார் ❤️🎉🙏
கட்கரி நல்ல.நிர்வாகி தான் .ஆனால் 2034 இல் கூட மோடி தான் அவரது திறமை க்கு என்ன குறை..
@@RameshRamesh-r8j வாஜ்பேயி period ல கடகரி எங்கிருந்தார் என்றே தெரியாது. மோடி ஆட்சியில் காரியம்தான் முக்கியம் பரஸ்பரம் பேசிக்கொண்டிருப்பதுதானா? நட்பு என்பது மனதில் அவரவர்களை உயர்வாக நினைத்தாலே போதும்
6:27 பெட்ரோல் டீசல் க்யாஸ்உயர்வு 6:27
⅕❤qqqq
..
Rajarishi Modiji is my excellent performance prime minister of India
மோடிஜியின் கனவு நினைவாக வாழ்த்துக்கள். 🙏
மோடிக்கு பதவி ஆசை கிஞ்சித்தும் இல்லை. தான் நினைத்த சில காரியணங்களை ஆட்சியில் இருக்கும்போது செய்து முடிக்கவேண்டும் ஒரு சேவகனாக என்பதுதான். நீங்க நினைக்கிற அளவுக்கு எதுவுமே இல்லை.இனி RSS தயவு தேவையில்லை மோடியை மக்கள் விரும்புகிறார்கள்
If CMs can come from the same family, why can't PMs from the same state!?!?
Whoever be BJP PM candidate my vote is only for Bjp.... not dangerous congress(Muslim league)....
All journalist are interested to damage bjp talking about its internal issue(false)....
Speak about dmk internal politics....kanimozhi Udhayanidhi
...... investment development works of Stalin
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND PM MODI JI ALSO SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI MODIJI
Upto 2032 , Modi woukd be the PM, then Modi become President... Amit shah would be next PM, then YOGI
Bro age age one natter is there 😅 but I wish the same .....if annamalai is successful becoming tn cm then he also have chance ❤
மோடி ஜி
So after modi, amit sha is best choice for pm post........
Gadkari is a soft leader
Reporter அது செய்ய முடியுமா இதை செய்ய முடியுமா என்று நீங்க கேட்கலாம் ஆனால் அதை கூட மாற்றனும் , அதற்கு என்ன வழி செய்முறை இருக்கு என்று யோசிக்கிறாங்க பாரு அது தான் அவர்களுடைய வளர்ப்பு. இதில் மோடி அமித்ஷா ரெண்டு பேருடைய நாடு சம்மந்தப்பட்ட எண்ணம் செய்ய வேண்டிய விஷயங்கள் எல்லாமே தேசியவாதிகளின் எண்ணம்.
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
வாழ்க பாரதம் வாழ்க்கை மோடிஜி
இவர் சொல்றது, எல்லாமே இருக்கலாம் தான் ஆனால் இருக்காது அடுச்சு விடு எல்லாம் உருட்டுதான்
😂😅
Modi only until 2032 🔥🔥🔥
What particularly 2032
எங்களை போன்ற நிறைய பிரதமராக பேர் மோடி வர ஆசைப்பட்டு ஓட்டு போடுகிறோம்
Modiji is a core patriotic. This none can deny. He is the first PM to openly practice Hinduism. None of the previous PMs had the courage to do this.
இங்கே எடப்பாடி எப்படி வந்தார்...?
எந்த நேரத்தில் எந்த காரியங்களை யாரால் எப்படி செய்யவேண்டும் என்பது படைத்தவனால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
அதுதான் இன்றைய நாட்டுநடப்பு.
படைத்தவனால் அனுப்பப்பட்டவர்தான்
மோடிஜி.
பல நேரங்களில் திரு சுவாமி அவர்களின் கருத்து சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது
ஸ்வாமி டாலர் .மழிங்கி ரொம்ம நாள் ஆகிவிட்டது.
Anchor biased against BJP??? Be neutral in raising questions.
India should have been declared as A Hindu Nation as the division of India was purely based on religion by Md. Ali jinnah. As demanded by him, not all the muslims were evacuated from India and we facing problems mainly due to this. It was a stupid idea by Jinnah and British happily agreed.
அரசியலமைப்பை மாற்றனும் சொல்லவில்லை மோடி....
இது ஜனநாயக நாடு,
அனைத்து மதமும் ஒன்றோடு ஒன்று மேலானது அல்ல,
அனைவருக்கும் அனைத்துமே சேரனும்னு கூவறீங்கள
அப்படியிருக்கும் போது அனைத்து மததினருக்குமான கல்வி திட்டமும் சரிசமமாகத்தானே இருக்க வேண்டும்.
Modi 🔥🔥
Nupur sharma & smriti Irani ,Madhavi Latha,Annamalai,tejasvi Surya for future
We need new leadership in the states .....South India Mainly .... already two states rocking
Sir, don't compare GST with arrack. I didn't expect this from you. Think about state taxes before GST came into force.
கேள்வி கேட்பவன் புடுங்கி மாதிரி கேள்வி கேட்கிறான்
Modi is best prime minister in india
My vote modi party.modi world no 1 p.m
பிரகாஷ்... வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
Why anchor face turns gloomy whenever senior journalist answers in favor of Ruling Group
அருண் ஜெட்லீ தான சார் மோடி ய கொண்டு வந்தது 🤣🤣😂
❤இன்று தேசத்திற்கு தேவை மனிதாபிமான சர்வாதிகாரி தான்.தேசத்தில் புண் புரையோடி உள்ளது.காரணம் over democracy ஆதலால் தேவை அறுவை சிகிச்சை.
மோடிஜி க்கு அடுத்த பிரதமரா அமித்ஷா தா வரணும்
We want Amit shah as PM as early as possible sir
BEST.NEEREYALER
Modiji need not compete with Nehru.
Because it happens automatically❤❤
அமித் ஷாஜியை பற்றி கூறிய கருத்து உண்மை
RSS should not against Modi..
இரண்டு தேர்தலை தன் தலைமையில் சந்தித்தும் வெற்றி பெற முடியவில்லை அத்வானி அவர்களால் என்பதை ஊடகவாளர் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னப்பூர்ணா மேட்டரை நீங்க உட்பட யாருமே பேசாதீங்க. கடந்து போயிட்டேயிருங்க.
தற்போது இருக்கும் உதவாக்கரை அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இந்தியாவில் எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும்.
Thirumavalavan next p. M. Sirikkathingapa, avare sonnaru.
என்னடா கேள்வி? 15 வருடம் ஆட்சிய தக்க வைத்தது தகுதியில்லையா?
Could be true as opposition is expert at divide and rule. Unfortunately...Gadkari is good and did not sell himself
Reel o reel 😅
What about subramaniam swamy
Next pm shah
Rahul is not true Indian his citizenship is under doubt
A P.M should come from Dalit and that is not happened till today
Many astrologers are preferring Yogiji than Amit shah…
Then How did communists go with congress
Shri. jawahar Lal nehru, leaned towards socialist policy, after his visits eastern block countries he wanted our nation also to follow Socialist ideology. That how he took the *"Air India"* airlines from J.R.D.TATA and declared it as a property of Indian Govt {a P.S.U.}. Further he was instrumental in introducing many public sector organizations in India. This has strained our economy very much as majority of these were units were not making necessary profits but were incurring losses consistently.
While focusing on these P.S.U.s his govt also worked against the interests of our farmers and agriculture sector.
Communists have been cahoots with congress since Madam. Indira Ghandy's time esp after emergency.
To come back to power after loosing an elections post emergency period she made a deal with U.S.S.R. & China as well as local Communist parties such as C.P.I. {U.S.S.R.} as well as C.P.M.{China}. This is how Naxal a part of C.P.M. movement gained foothold here.
Until 2015/16 not many P.S.U.s were making any profits.
Classic example Our own H.A.L. could not design and produce any fighter jet aircrafts for our defense forces.
Only after Modi's clear policies most of the P.S.U.s are working with ACCOUNTABILITY.
Gadkari efficient but physically not good.
மோடி 25 வருடங்கள் PM ஆக இருக்கவேண்டும்.
2JIADMKSOLAVANDAM
ANNAMTHAPM..CM..IPS..
He is blabbering.
No chance , no body can beat mothiji, degrade to bjp is many moves done by shah
தாமரை
வாழ்த்துக்கள்...!
சொந்த
சானல் ஒண்ணு
ஆரம்பியுங்கள்...!
இருவர் முகமும்
50/50 தெரியும்படி
அப்லோடு பண்ணுங்க ... !
FOR INDIA DEMOCRACY IS A MERE WASTE, WE WANT A PATRIOTIC DICTATOR LIKE AMITSHAH.
Natpa nakkum
பிரகாஷ் M சுவாமி யை ரோஸ்ட் பண்ணி இருப்பார்கள் போல் தெரிகிறது..😂
போன பேட்டியில் பொங்கிய மனுஷன் இந்த பேட்டியில் பம்முகிறார்..😅
வாய்க்கு வந்தத அடிச்சு விடுறாரு..
இவரு.!??
Anchor pls learn that constitutional amendment is notjing new n 100s of amendments have been made over the last 75 years by various govts
Don’t see any truth more like sensational
Even yeshwanth sinha
இரண்டு நண்பர்களின் காமெடி சீன் அரங்கேறி, இரு நண்பர்கள், அண்ணாமலை காலை வாருதலில் முடிந்து இருக்கிறதென்றால், அம்மையாருக்கு, தலைவர் பதவி வெறி அந்த அளவுக்கு? இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற தோற்றத்துடன், அந்த ‘தலைவலி’ என்றால், இன்னொரு புறம், வேறொரு மண்டையிடி அம்மையார், நானே தலைவி என்று வெளிப்படையாகவே செயல்பட, ஒருங்கிணைப்புத் தலைவரோ, தனக்கு எதிலும் சம்பந்தம் இல்லாத மாதிரி, கோவை சம்பவமே நடக்கவில்லை என்ற மனநிலையில் தோற்றமளிக்க, தமிழக பாஜகவினர், “கோவையில் கோமாளிகள்” என்ற தன் காலை தானே வாரும் நிகழ்ச்சியை ஜனரஞ்சகமாக தயாரித்து வெளியிட்டு இருக்கின்றனர்! (அண்ணாமலை இல்லாத சமயம் பார்த்து, அவரையும் சேர்ந்து காலை வாரி விழ வைத்து!)
வானதி சீதாராமன் தமிழிசை இவங்க அரசியல் மட்டம்
In my house
Yes many GST levies are draconian,as bad as Lewis 14 French times....for example 18 percent is charged on all bank loan interests....that means in five years you would have paid double the interest to the government.... people take loans to improve their economic conditions and such loans fuel economic activities leading to further GST collection...now charging 18 percent on such loans interest runs counter to the very purpose of the loan... I bought an AC paying 28 percent GST, then I took an EMI loan using my credit card for which the interest rate was 24 percent, now every month I am paying 18 GST on the 24 percent EMI interest..... this is atrocious to say the least.... Indian economy struggles due to high interest rates and to that add GST ,it is an " Economic Melatov cocktail" waiting to explode on the face of central 😢 government
ஏன்டா எவ்வளவு ஃபேர் பட்டினியால் செத்தாங்க. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேச வேண்டாம்.
ORU.ANNAMPORUMTNKU
அமித்ஷா பற்றிய உங்கள் கணிப்பு தவ்று சார். குஜராத் தவிர வேறு எங்கும் அவருக்கு மதிப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை.
கட்கரி திறமையான அமைச்சர்.
அருண் ஜேட்லி மோடிஜி யை எதிர்க்க வில்லை.
தமிழா தமிழா பாண்டியனுக்கும் இவனுக்கும் தான் போட்டி...
எதில்...?
புளுகுவதில்...
பக்கத்தில இருந்து பார்த்தது போலவே உருட்டுவான்...
நல்லா வாயில வருது...
Swami affected over heat, that is so he talks 👄 this kind 😢
GST has replaced many concurrent taxes. Dont condemn GST. It is the only tax and is determined unanimously by all state finance ministers. BJP has no role.
Yogi
நிறைய பில்டப் டாக்ஸ் , வரவர திரு.பிரகாஷ் ஸ்வாமி டெல்லி ஜாம்பவான் பத்திரிக்கையாளர் ( நேரில் பார்த்த மாதிரியே உருட்டுவார் ) மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்...
totally misleading discussion.. especially about GST which is decided by all States under GST council. Only innocent unknowing people would buy these stuff by this duo.. Ditching Modi calling Shah as prsopective dictator etc are too much to be discussed without any basis in public. Sheer gossip group;
ஏன்டா உனக்கு எரிகிறது?
Modi thaan...modi endra manitharukku motha BJP vote il 30-40% irukku.
Are you sure. Amidsha is very much wanted.
😮😮LUSU MATHERE KALVE KAKURAN😮😮
Nowadays ur videos like conspiracy theory not trustworthy...
Illi.yoviayyatha🎉
புழுகள் மன்னன் உளரல் சாமி
What the hell he is talking about GST? Stupidity..sad such people are getting media attention
நீங்க சொன்ன எதிர்களால் ஆட்சி பிடிக்க முடியுமா? மோடி மாதரி சிறப்பா ஊழல் இல்லாமல் ஆட்சி பண்ண தெரியுமா?
Very bad interview as swami is talking nonsense
(Hindu dubaar religion) native indians, muslim a konnu valarndha rss bjp katchiya yae adhae makkal unghala konnu vaera katchiyaa uruvaanghala..adimy makkalae yowsichu saeyal padungha veeranaa illa saaghum vara adimyaa
கட்கரி அத்வானிவிட பெரிய ஆளா கட்காரி காணாமல் போய்விடுவார் இவர்கிட்டமோடி சொன்னா மாதரி பேசரார்
ஏய்யா உங்களுக்கு வேற வேலை இல்லையா?
இந்த பேட்டியாளன் யா ருக்கு சொம்யு அடிக்கிறான்?????
அப்புறம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல மறந்துட்டீங்களே பிரகாஷ் சாமி சாரே தினமும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் காலை எழுந்தவுடனே முதலில் காலை வணக்கம் செலுத்துவதே உங்களுக்கு தான் மேற்படி அன்று என்ன செய்வது அவர் என்ன சாப்பிடுவது என்பது கூட உங்களிடம் கலந்தாலோசித்து தான் நீங்கள் சொல்லுவதசெய்து கொண்டிருக்கிறார் சில சமயங்கள் அவர் உடனடியாக கழிவறை செல்வதற்கு கூட உங்களுடைய பர்மிஷன் வாங்கி தானே செல்கிறார் அதையும் சேர்த்து சொல்லிருங்க இதுக்கு கூட சொல்ல சொல்ல சொல்ல தலையாட்ட ஒரு நெறியாளர் உட்கார்ந்து இருக்காரு ஏன்டா பொய் சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா ஏற்கனவே நிதின் கட்காரி அவர்களை சரத் பவர் அவர்கள் இது சம்பந்தமாக முயற்சி செய்தார் என்பது எப்பவே வெளிவந்துவிட்டது நீ கம்யூனிஸ்ட் அதுவும் இல்லாமல் கரைந்து விட்ட ஒரு கட்சியை முன்னாடி கொண்டு வந்து பேசிட்டு இருக்குற 25 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் ஏலம் விட்டுட்டு இருக்காங்க அவங்க வந்து ரொம்ப யோக்கியமான பேசுற அதுக்கு மண்டைய ஆட்டிட்டு இருக்கிறார் நெறியாளர் பொய் சொல்றதுக்கு கொஞ்சம் பார்த்து அளவாய் பேசுங்க
What a shit discussions
Mental