விஜய் அரசியல் பின்னணியில் இலுமினாட்டி கும்பல்கள் - விளாசும் பாரிசாலன் | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 3,4 тыс.

  • @Kettavan4185
    @Kettavan4185 3 дня назад +696

    நேற்றிலிருந்து , எங்கு பார்த்தாலும் பாரி ❤❤❤

    • @tamiltheyam13
      @tamiltheyam13 2 дня назад +34

      பல கோடி ரசிகர்கள் இருந்தும். கொள்கைக்காக விஜய் ஐ . எதிர்த்து . அண்ணன் சீமான் என் உயிரில் கலந்து விட்டார்... ❤❤❤❤🎉❤❤

    • @e-World-beauty
      @e-World-beauty 2 дня назад +4

      @@tamiltheyam13 அவரு கொள்கைக்காக எதிர்க்கல. மேடைக்கு பின்னாடி ஒண்ணு மேடைக்கு முன்னாடி ஒண்ணு என்ற செயல்பாடு. இது நான் சொல்லல. தம்பிகள் சொன்னது.

    • @thirugnanasambandamvelu8629
      @thirugnanasambandamvelu8629 День назад

      கருணாநிதி என்றப்புன்தான் திராவிடம்

    • @thamizhinapuratchi4685
      @thamizhinapuratchi4685 13 часов назад +1

      ​@@e-World-beauty அண்ணே நீங்க எதை சொல்றிங்கனு தெரில but அவரு ஆதரிச்சு பேசுனது மாநாடு ku முன்னாடி...And also தம்பி கொள்கை முரண் சரி ஆச்சுன்னா கூட்டணி வைக்கலாம் ஒத்த கொள்கை வந்த பிறகு எனவே கொள்கை விமர்சனம் பண்ணுங்க மத்த படி தம்பி தான் 🎉❤

    • @e-World-beauty
      @e-World-beauty 12 часов назад

      @thamizhinapuratchi4685 நண்பா ஒரு கூட்டத்தை வழி நடத்தும் தலைவர் செயல்பாடுகளின் அடிப்படையில் அந்த கூட்டத்தின் எதிர்காலம் நிர்ணயம் ஆகுது. நாலு பேருக்கு நீ வழிகாட்டி அந்த நாலு பேரும் நன்மை அடைந்தால் நீயும் அந்த நாலு பேருக்கு தலைவன்.

  • @-tamilan509
    @-tamilan509 3 дня назад +973

    மக்கு மாதேஷ் அவர்கள் என் தலைவனை பேசவிடு இல்லை என்றால் 😅வகுந்து விடுவேன்😅😂

    • @தமிழன்-ப1ங
      @தமிழன்-ப1ங 3 дня назад

      தேவிடி.............a என்று சொல்லிவிடுவேன் மாதேஷ் எதோ ஒன்று தடுகிறது 😢😢

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 дня назад +94

      பாரி கிட்ட எல்லாம் மாதேஷ் பருப்பு வேகாது.

    • @mohavarnanrajendram5972
      @mohavarnanrajendram5972 3 дня назад +16

      Yes

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 2 дня назад +4

      ​@@Ramu-k8x6mada paithiyameee😂😂

    • @SakthiVel-sg1cy
      @SakthiVel-sg1cy 2 дня назад +31

      மாதேஷ் இல்லை இவர் பெயர் மாடேஷ்(பாரி சூட்டிய பெயர்)

  • @blackheart3706
    @blackheart3706 2 дня назад +86

    இறுதியாக திராவிடம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன், நன்றி பாரி அண்ணா ❤

  • @vasanth8652
    @vasanth8652 3 дня назад +723

    ராமசாமியின் முகம் தோழுரிக்கபட்டது 🔥

    • @vallibaski8266
      @vallibaski8266 3 дня назад +15

      தோலு

    • @mahendrank1706
      @mahendrank1706 2 дня назад

      ராமசாமி பெரிய அயோக்கியன்

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 дня назад +4

      @@vallibaski8266 👍

    • @Kettavan4185
      @Kettavan4185 2 дня назад

      @@vallibaski8266 தமிழில் எழுத முயற்சி செய்ததற்கு 🙏

    • @karan-zj5pj
      @karan-zj5pj 2 дня назад +19

      களம் 8இல் ரா.நாயக்கரை போலந்துட்டு இருக்கிறார் பாரி 😂😂

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 3 дня назад +107

    சீமான்தான் மாஸ்

  • @தமிழன்-ண2ய
    @தமிழன்-ண2ய 2 дня назад +131

    அண்ணன் பாரியின் கருத்துக்கு எவனாலும் மருத்து பேச முடியாது... நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬💪🌾💪🌾💪🔥💪🔥💪

    • @aathispraytech
      @aathispraytech День назад +1

      அண்ணா சீமான் அவர்களின் பேச்சில் சில நிதானம் தேவை உங்களின் கருத்து என்ன?
      Vck மற்றும் ஒரு சில கொள்கை விரோதிகளை சொந்தம் கொண்டாடுவது மனதிற்கு வேதனை அளிக்கிறது 😊

    • @puventhiran64
      @puventhiran64 2 часа назад +1

      Unmai from Malaysia🇲🇾

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 дня назад +185

    மாதேஷ் மைண்ட் வாய்ஸ் : அவ்ளோதான் நம்மள முடிச்சிவிட்டீங்க போங்க 😂😂😂

  • @IniyanSelva-m6u
    @IniyanSelva-m6u 3 дня назад +438

    விஜய் பிடிக்கும் ஆனால் தமிழ் தான் எனக்கு முக்கியம் 🎉🎉🎉

    • @maragathamchelladurai4676
      @maragathamchelladurai4676 3 дня назад +4

      அரசியல் புரிதல் வேண்டும் அமீர் காணொலி பாருங்கள். தமிழை வளர்ப்பதை விட்டு விட்டு சாவடாக்கிறுங்க

    • @buffdude446
      @buffdude446 3 дня назад +11

      ​@@maragathamchelladurai4676 Amir yaar varalaaru Puli ah Avan ..thamizh dhan ennoda adaiyalam adha vitutu naadhari ah vaazhanuma kevalam andha Vijay kaaga...

    • @05stanlykumar
      @05stanlykumar 3 дня назад

      ​@@maragathamchelladurai4676 Yaaru antha Drug Mafia Rolex Jafar Sadiq Kootali Ameer ah 😂🤣

    • @05stanlykumar
      @05stanlykumar 3 дня назад

      @@maragathamchelladurai4676 neengal maaridas video parunga

    • @05stanlykumar
      @05stanlykumar 3 дня назад

      @@maragathamchelladurai4676 Jafar Sadiq Kootali solratha kekathinga 😊

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 2 дня назад +63

    தமிழ் தேசியம் பிறக்கும் நாம் தமிழர் (NTK)... 💥🔥💥🔥💥🔥..!

  • @Jk19164
    @Jk19164 3 дня назад +209

    மாதேஷ்....தெரியவில்லையா.... இல்லை... அத்தனையும் நடிப்பா...
    பாரிசாலன்.... சூப்பர்.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 3 дня назад +350

    பூனை குட்டிகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. தமிழர்கள் விழிப்போடும் நிதானத்தோடும் எச்சரிக்கையோடும் செயற்பட வேண்டும்🙏🏻

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz 16 часов назад +30

    மக்கள் அறியாமையில் தான் இருக்கிறார்கள் பாரிசாலன் கருத்து உண்மையானது❤❤

  • @dhivagarjegadeesan2275
    @dhivagarjegadeesan2275 3 дня назад +632

    பாரிதான் திராவிட கருத்தியலை உடைக்க சரியான நபர்😅

    • @dhansugudhansugu9862
      @dhansugudhansugu9862 2 дня назад +1

      🤔🤔🤔ponds பவுடர் ஆஹ் 🤣🤣

    • @mariavalan0007
      @mariavalan0007 2 дня назад

      ​@@dhansugudhansugu9862என்ன வந்தேறி

    • @karan-zj5pj
      @karan-zj5pj 2 дня назад +14

      களம் 8இல் ரா.நாயக்கரை போலந்துட்டு இருக்கிறார் பாரி 😂😂

    • @bkbk8348
      @bkbk8348 2 дня назад +9

      ​@@dhansugudhansugu9862பாண்ட்ஸ் பிரச்சனயில்ல..
      பால்டாயில் தான் பிரச்சினை.இன்னும் ஒரு அம்பது மில்லி ஜாஸ்தியாருந்தா இப்ப துணைமுதல்வர் பதவி காலியாயிருந்திருக்கும்.

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 2 дня назад +2

      ​@@dhansugudhansugu9862rajapaksha Naidu frm srilanka
      Vatal nagaraj Reddy frm karnataka
      TmK(travida) golti in TN

  • @udayakumarudayakumar4925
    @udayakumarudayakumar4925 2 дня назад +292

    என்ன மாதேஷ் மறுபடியும் 2000 ரூபாய் வாங்கிட்டு போல இருக்குது😂

  • @karthikeyankarthikeyan7624
    @karthikeyankarthikeyan7624 2 дня назад +49

    தமிழ் தேசியம் வெல்லும்❤
    வாழ்க பாரிசாலன்

  • @sakthivel-gd5ln
    @sakthivel-gd5ln 3 дня назад +166

    இந்த உரையாடல் பாதுகாக்க வேண்டிய சிறப்பான ஒன்று

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 3 дня назад +6

      முக்கியமான காணொளிகளை நான்
      பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
      பின்பு அதை எடுத்து விடுவார்கள்

    • @kannansivasakthivel4173
      @kannansivasakthivel4173 День назад +1

      தமிழ்த் தேசியம் தொடர்பான பல காணொளிகள் தமிழ்த்தரவு என்ற வலையொளி பக்கத்தில் சேமிக்கப்பட்டுள்ளது

  • @anandhananandhan2876
    @anandhananandhan2876 2 дня назад +93

    பாரி சகோதரரே தெறிக்க விட்டீங்க ❤❤❤வாழ்த்துக்கள்

  • @Tami_ln
    @Tami_ln 3 дня назад +130

    நண்பர் திரு.பாரிசாலன் அவர்கள் தமிழ் இனத்திற்கே கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் ஆகும்...❤❤❤❤❤நன்றி திரு.பாரிசாலன் அவர்களே....❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @Mahaan369
      @Mahaan369 3 дня назад +3

      ஆமா... அவர் ஏன் விஜையை தமிழன் னு சொல்கிறார் னு தான் தெரியல

    • @Tami_ln
      @Tami_ln 3 дня назад

      @@Mahaan369 அவர் தமிழன் தான் ....ஆனால் தமிழ் தேசியத்திற்கு எதிராக விஜய் துரோகம் செய்கிறான் ....இந்த விஜய் 💯% சுயநலவாதி ....வாக்குக்காக தமிழர்களையே காட்டிக் கொடுக்க பார்க்கிறான்...இன்னும் கொஞ்ச நாளில் விஜய் ரசிகர்கள் அனைவரும் கமல் ரசிகர்களைக் போல தெருவில் அலைவார்கள்....திராவிடமும் தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாகும் ....???!!! விஜய் கட் அவுட் வைத்தது வெறும் சாதிய வாக்கிற்காகத்தான் (vote bank)மற்றபடி தமிழ் இனத்தை காப்பதற்காக இல்லை...இவ்வளவு நாள் எங்க போனான் இந்த திருட்டுப் பய விஜய்....இவன் அண்ணன் சீமானை முதுகில் குத்தியிருகாகிறான் நம்பிக்கை துரோகி....TVK இன்னும் கொஞ்ச நாளில் அடுத்த மக்கள் நீதி மய்யம் போல் காணாமல் போகி விடும்...தமிழ் தேசியம் கூடிய‌ விரைவில் தழைத்தோங்கும்....இது உண்மை ....முடிந்தால் இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் பரப்புங்கள்... நன்றி.....

  • @Santhoshmsd7
    @Santhoshmsd7 3 дня назад +404

    மொழி: தமிழ்
    இனம்: தமிழினம்
    நாடு: தமிழ் நாடு.... இதில் எங்கு வந்தது "திராவிடம்" ... மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர் நீங்கள் முட்டு கொடுக்க வேண்டாம் திரு மாதேஷ்...😡🤬🤬😡

    • @e-World-beauty
      @e-World-beauty 3 дня назад +5

      தமிழ் என்பது மொழி
      தேசியம் என்பது என்ன.

    • @nellaicreative4108
      @nellaicreative4108 3 дня назад +16

      ​@@e-World-beautyஇப்போது தான் தம்பி இந்தியா அப்பொழுதுலாம் தமிழ் தான்

    • @vvvv-mq1xj
      @vvvv-mq1xj 2 дня назад +9

      தமிழ் தேசியம் ​@@e-World-beauty

    • @vaseer453
      @vaseer453 2 дня назад +26

      @@e-World-beauty என் தாய்மொழி தமிழ். வீட்டிலும் வெளியிலும் தமிழில் பேசுகிறேன். எங்கும் என் தாய் மொழியின் அடையாளத்தை மறைப்பதில்லை. எஙகளுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட ஒருமாநிலம் உள்ளது. எங்கள் கலாச்சாரத்துடன் வாழ்கிறோம். எங்களுக்கென்று மொழிக்கொள்கை உள்ளது. அது தமிழ்த்தேசியம்.

    • @DINESHKUMAR-po4my
      @DINESHKUMAR-po4my 2 дня назад +4

      ​@@e-World-beauty Telugu desiyam ennga erunthu vanthaathu kettiya

  • @murugesanramu804
    @murugesanramu804 2 дня назад +29

    பாரிசாலன் போன்றோர் தமிழகம் முழுதும் சென்று தமிழ் தேசியம் பற்றி பேசவேண்டும்.. அப்போதுதான் தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வரும்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 дня назад +184

    நாம் தமிழர்❤️🌹❤️

    • @HariHaran-df2tn
      @HariHaran-df2tn 3 дня назад +4

      Seemane tamilan kidaiyathu

    • @ambikasomu9875
      @ambikasomu9875 2 дня назад +3

      ​@@HariHaran-df2tnnee yaaru

    • @pradeepdeep318
      @pradeepdeep318 2 дня назад

      NTK- 0 கவுன்சிலர் மற்றும் 8% வாக்குகள். பாஜக - 300 கவுன்சிலர்கள் கூட்டணி இல்லாமல் (2021 உள்ளாட்சி தேர்தல்), 2024 தனியாக 11% வாக்குகள் மற்றும் NDA கூட்டணிக்கு 18% வாக்குகள். இந்த முட்டாள் தமிழக மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டதாக சொல்கிறான். அப்படியானால் NTK என்ன?

  • @VengateshNambulu
    @VengateshNambulu 2 дня назад +221

    பாரிசாலன் 🎉🎉🎉
    தமிழுக்கு கிடைத்த சிறப்பான தமிழ் உணர்வாளர்...
    இவரின் பார்வை ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து புரிந்துகொள்ள முயற்சி செய்தாலே
    ஒரு படி முன்னேறும் இந்த சமூகம்.
    பிரிந்து கிடக்கும் தமிழ் சமூகம் ஒன்றுபட்டால்...
    அவ்வளவு தூரம் வேண்டாம்
    சகமனிதனை மனிதன் பார்க்கும்போது ஒரு புன்னகையவது உதிர்த்து செல்லுங்கள் போதும்🎉

    • @vennvennila
      @vennvennila 2 дня назад

      ruclips.net/video/EMO11gqPp3s/видео.htmlsi=CJ-VMxFhEOohy8NF

    • @sivakumaru5684
      @sivakumaru5684 2 дня назад +2

      Super

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ 2 дня назад

      எனக்கு எதற்க்கு திராவிடம் தமிழ் தேசியம் பற்றி தெரியனும் ..? 😡😡நான் யார் என்று எனக்கு தெரியும் ..... இன்னும் எத்தனை நாட்களுக்கு திராவிடம், தமிழ் தேசியம்னு அரசியலை செய்வீர்கள்..? இங்கு அன்றாட மக்களின் அரசியலை எப்போழுது செய்வீர்கள்..? எப்போழுது மக்களின் அடிப்படைத்தேவையை பூர்த்திச்செய்வீர்கள்....?
      எல்லா அரசியில்வாதிகளும் திராவிடம் , தமிழ் தேசியம், இந்தி திணிப்புனு அடிச்சிகிட்டு அரிசியல் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.. எப்போழுது இங்குள்ள மனிதர்களை பற்றிச் சிந்திப்பார்கள்??

    • @kannansivasakthivel4173
      @kannansivasakthivel4173 День назад +2

      தமிழ் உணர்வாளர் அல்ல தமிழ் தேசிய சிந்தனையாளர்,
      தமிழினத்தின் தமிழ்த்தேசியத்தின் ஒரு முகம்

    • @VengateshNambulu
      @VengateshNambulu День назад

      @@kannansivasakthivel4173 நன்றியும் வணக்கமும் ...

  • @thamizhthamilan1126
    @thamizhthamilan1126 2 дня назад +21

    பாரி அண்ணன் எல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில் தான் சிறப்பாக பேசுகிறார் இதை தமிழர்கள் நாம் தான் புரிந்ததுக் கொள்ள வேண்டும்.

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 3 дня назад +745

    யாருடா திராவிடம் சொல்லு மாதேஷ்😂😂

    • @kasihsayang8497
      @kasihsayang8497 3 дня назад

      Very simple, தெலுங்கர்கள் மலையாளிகள் in தமிழ் நாடு is திராவிடம். understand?

    • @Rengasamypalanivel
      @Rengasamypalanivel 3 дня назад +38

      மாதேஸ் திராவிட னுக்கு
      பிறந்தவனே.

    • @தமிழன்-ப1ங
      @தமிழன்-ப1ங 3 дня назад +30

      மாதேஷ் குப்பை முட்டு 🐒🐒🐒5 அறிவு 🎉

    • @தமிழன்-ப1ங
      @தமிழன்-ப1ங 3 дня назад

      பாரி உனக்கு ஒரு அறிவுரை ✅
      நீ பெரும் கருத்து சொல்ல வரும்போது இந்தநாய் தடுத்து வழி மாற்றுது பல வருடங்களாக பாத்துக்கோ அண்ணா ❤️✅😢

    • @SuryA_tuti
      @SuryA_tuti 3 дня назад

      ​@@தமிழன்-ப1ங உங்களுக்கு எத்தன அறிவு அண்ணா
      எண்ணி பாருங்க எத்தன இருக்கு

  • @saransaravanan2617
    @saransaravanan2617 3 дня назад +687

    தம்பி பாரிசாலன் தமிழ் தேசியத்தின் மிகப்பெரும் ஆளுமை.

  • @thirushan2741
    @thirushan2741 5 часов назад +3

    தம்பி பாரி! சிறப்பு🎉😊

  • @Karan11ind
    @Karan11ind 3 дня назад +494

    தமிழ் தேசிய புரிதலான கருத்துகளுக்கு நன்றி. 😇

    • @Karthikselva-k5q
      @Karthikselva-k5q 3 дня назад +3

      Pari kotta sappi

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 3 дня назад +15

      ​@@Karthikselva-k5q vijay pool sappi

    • @srilankaking9715
      @srilankaking9715 3 дня назад

      Kaakaa katharalkal​@@Karthikselva-k5q

    • @satsan4580
      @satsan4580 3 дня назад

      மாதேஷ் யாரைடா திராவிடம் வளர்த்தது? நீ செருப்படி வாங்காமல் போகமாட்டாய் போலத் தெரிகிறது.
      நீ தமிழர்களை அவமானப்படுத்துகிறாய்.
      நீ தமிழர்களை அவமானப்படுத்துகிறாய்
      உன் அலுவலகம் முன் வந்து போராட வைத்துவிடாதே

    • @taminglish
      @taminglish 3 дня назад

      What puridhal ???
      he is kudi desiya vadhi not tamil desiya vadhi..
      Tamil desiyam is a subsect of dravidam...
      Desiya thalaivar himself called himself Dravida Tamilan

  • @salemprabakaran5608
    @salemprabakaran5608 3 дня назад +329

    அருமை பாரிசாலன்🔥

  • @Thalaselva-uj6ru
    @Thalaselva-uj6ru 2 дня назад +23

    பாரி அண்ணா வாழ்க பல்லாண்டு நீங்க தமிழ் இனத்துக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்

  • @TheOvya
    @TheOvya 2 дня назад +172

    தம்பி பாரி நீதான் சுத்த தமிழ் வீரன்

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 3 дня назад +82

    அண்ணன் சீமான் பிறந்தநாள் இன்று,
    இது பாரிசாலன் அன்பு அறம் 🎉பளிப்பு ❤
    வாழ்க தமிழ் வளர்க இராவன் வெல்க பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐯🔥🔥🔥NTK2.6

  • @AnandKumar-iy1bp
    @AnandKumar-iy1bp 3 дня назад +325

    மாதேஷ் ஒரு தத்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

    • @gmail2096
      @gmail2096 3 дня назад

      மனப்பாடம் பண்ணி பேசுறவன் தான் மாதேஷ்

    • @selvabluemoon432
      @selvabluemoon432 3 дня назад +7

      Vivaramana தத்தி.

    • @RenukaNagendra
      @RenukaNagendra 3 дня назад

      மாதேஷ் ஒரு நெம்புகோல்!
      அவரது தூண்டும்கேள்விகள் எதிரிலிருப்பவரை திராவிடத்தை குத்திக் குதறி குற்றுயிராக்க உதவுகின்றன!

    • @dhamendran
      @dhamendran 3 дня назад +11

      உங்களது தவறான புரிதல் அது… இது போன்ற கேள்விகளை தொடுத்தால் தான் பதிலை வாங்க முடியும் என்பது ஊடகவியலாளர்களின் உக்குதி…..

    • @mylvaganammahalingam6067
      @mylvaganammahalingam6067 3 дня назад

      ❤❤❤❤❤

  • @arimainstruments
    @arimainstruments 2 дня назад +12

    அருமையான காணொளி நன்றி🙏

  • @vivekgovindaraj3624
    @vivekgovindaraj3624 3 дня назад +155

    Mathesh: Neeyum Tamizhan Naanum Tamizhan
    Paari : Apram Ethuku Dravidam?

    • @Sundarin8du
      @Sundarin8du 2 дня назад +10

      😁😂😂 மாட்டிகிட்டான் மாதேஷ்

    • @காலம்-ப5வ
      @காலம்-ப5வ 2 дня назад +5

      😂

    • @peacefulindian318
      @peacefulindian318 6 часов назад

      Is Dravidam a bad word?
      In Janaganama song, there's "Dravidam"! 😂🇮🇳👍

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 дня назад +562

    தமிழ்நாட்டிற்கு திராவிடம் என்கிற முட்டு எதற்கு?

    • @kasihsayang8497
      @kasihsayang8497 3 дня назад +50

      தெலுங்கர் ஆள்வதற்கு

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 3 дня назад

      பிற மொழியாட்கள் தமிழ்நாட்டில் நக்கி பிழைப்பதற்கு

    • @Tamil.eelamkutty
      @Tamil.eelamkutty 3 дня назад +2

      😢😢

    • @ThingOurs
      @ThingOurs 2 дня назад +8

      தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் மக்கள் தமிழ் நாடு அகராதி அழிக்கவே.....

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 дня назад +2

      @@ThingOurs ❤

  • @mohanraj-bh1fk
    @mohanraj-bh1fk День назад +3

    அருமை பாரி….அனைவரும் தமிழ் தேசியத்தை நோக்கி செல்லும் காலம் வந்துவிட்டது…. வாழ்க தமிழ். 🎉❤

  • @KarthikKesan-u3f
    @KarthikKesan-u3f 3 дня назад +448

    சத்யராஜ் ஒவ்வொரு மெடையிலும் ஒவ்வொரு மாதிரி பேசுவான்

    • @mahendrank1706
      @mahendrank1706 2 дня назад

      அவன் கூமுட்டை சகோ.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 2 дня назад +4

      நடிகர் சிவகுமார் தான் நாயுடு என்று சொல்கிறார் சத்தியராஜ் என் உறவினர் என்றால் சத்தியராஜ் யார்

    • @padsv
      @padsv 2 дня назад +9

      மெடையிலும் அல்ல மேடையிலும்

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 дня назад

      @@padsv 👍

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 2 дня назад +3

      Sathya Raj always dances to the tune of any ruling parties, if communist comes to power also. Veeramani also gave the title to JJ.

  • @PranathiPranathi-i1b
    @PranathiPranathi-i1b 3 дня назад +203

    அருமை பாரி அண்ணா வாழ்த்துக்கள்

  • @affathiahamed98
    @affathiahamed98 День назад +6

    அண்ணன் பாரியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெளிவானது மற்றும் உண்மையானது.வாழ்த்துக்கள் பாரி தொடர்ந்தும் எங்களை தெளிவுபடுத்திக்கொண்டே இருங்கள்

  • @KarthikKesan-u3f
    @KarthikKesan-u3f 3 дня назад +79

    தமிழ் நாட்டில் திராவிடம் என்ற சொல்லு கூட இல்லாமல் அழிக்க வேண்டும்

  • @amuthaamutha-w8u
    @amuthaamutha-w8u 2 дня назад +51

    மக்கள் அறியாமையில் இருப்பது 💯💯 சதவீதம் உண்மைதான்

  • @JoshuaJo..M
    @JoshuaJo..M 15 часов назад +5

    Super pari......🎉❤

  • @karthikpdeaes5249
    @karthikpdeaes5249 3 дня назад +158

    திராவிட தமிழன் அல்ல''''திமிழின தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤

    • @jamesfernantez3541
      @jamesfernantez3541 2 дня назад

      Dei pabakaran tamil naattukku enna da senjaaru......eelaththukku poaraadinar.....adhukku enda avara tamil nadu ku face ah katringa

    • @cjk9211
      @cjk9211 2 дня назад

      இலங்கைக்குப்போய் ஊளையிடுங்கள்.

  • @walteranthonipillai9110
    @walteranthonipillai9110 3 дня назад +146

    தம்பி பாரிசாலன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் .❤❤❤

  • @இன்றுஒருதகவல்777

    மாதேஷ் நாங்க தெளிவாக இருக்கோம் நீங்க எங்களை குழப்ப வேண்டாம் தமிழ்தேசியம் மட்டுமே தமிழ்நாட்டில் வெல்லும்

  • @kalaimani2161
    @kalaimani2161 3 дня назад +192

    விஜய் வந்ததால்,சீமான் பேச்சு பட்டி,தொட்டி எங்கும் செல்கிறது
    சீமான் பேச்சை மக்கள் கேட்டால் மட்டும் போதும் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது
    நன்றி விஜய்

    • @Tami_ln
      @Tami_ln 3 дня назад +10

      True 💯

    • @gnsekar87
      @gnsekar87 3 дня назад +3

      Appo 15 years pova ilaya ellathukum olara kudathu

    • @manisai91
      @manisai91 3 дня назад +2

      Ada paavi 😂😂😂ipdilamada nambitrukkinga

    • @gnsekar87
      @gnsekar87 3 дня назад

      Mudha mathi mathi pesa kudathu bro it's very wrong bro mudha vijayakanth ayya va king maker ila joker sonnaru ippo vijayakanth ayyava kudatha kuttama driga mudha vijay ah thambi thambi naru ippo vijay ah thetraru itha bro Pogum

    • @Tami_ln
      @Tami_ln 3 дня назад

      @@gnsekar87 உங்க விஜய் தான்டா முதல கிண்டல் பண்ணி பேசுனான் அண்ணன் சீமானை .... முட்டாள் கூட்டமே ....அரசியல் தெரியாத புரியாத அரைவேக்காட்டுப் பசங்களா ...முதல அரசியல் படிங்க போங்க 😅😅

  • @vathshalanavanathan1497
    @vathshalanavanathan1497 3 дня назад +61

    ஈழத்தமிழர்கள் தமிழர்கள். திராவிடர் அல்ல. சத்தியராஜ் அவர்களே. மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழன். திராவிடர் அல்ல.

  • @RahalTentGroup
    @RahalTentGroup 2 дня назад +9

    True speech bro.

  • @prabhu9189
    @prabhu9189 3 дня назад +92

    பாரிசாலன் ❤. நாம் தமிழர் ❤

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 дня назад +85

    பாரி அண்ணா அருமை 👌💪👍👌

  • @tj...vlogs.594
    @tj...vlogs.594 2 дня назад +18

    Anchor shocked 🤡 ⛔ Pari.. Rocked 🔥🔥😎🔥🔥

  • @Howareyou-r5i
    @Howareyou-r5i 2 дня назад +103

    எப்பா மாதேசு ராமசாமிக்கு இவ்ளோ முட்டு குடுக்குறய்யா😂😂

    • @VengateshNambulu
      @VengateshNambulu 2 дня назад +2

      பல தரப்பட்ட மக்களின் பார்வைகள் பலவிதம்.
      அதை அவ்வாறு கேட்கட்டும்.
      அதற்கு தக்க விளக்கம் அண்ணண் கூறுகிறார் அல்லவா.
      அப்பொழுது ஆவது சிலருக்கு புரியும் அல்லவா தோழரே🎉

    • @Howareyou-r5i
      @Howareyou-r5i 2 дня назад +1

      @VengateshNambulu உண்மை தான் நண்பா

    • @aathispraytech
      @aathispraytech День назад

      மாதேஷ் மறைமுகமாக திராவிடத்தை பொலக்கிரார்...😅😅

  • @mathavanambalamperumal
    @mathavanambalamperumal 3 дня назад +64

    உலகத் தமிழர்களுக்கு உலகத் தலைவர்கள் ஆளையே எடுக்க முடியாத பாடம் எடுத்து புல்லரிக்க வைத்த பாரிசாலன் க்கு கோடான கோடி நன்றிகள் இனியாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் வாழ்க தமிழ் தேசியம்

  • @techshan2185
    @techshan2185 2 дня назад +6

    அருமையான பதிவு பாரிசாலன் மிக்க நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @BalaMurugan-d2h
    @BalaMurugan-d2h 3 дня назад +74

    மாதேஷ் எந்த இடத்தில் எப்படி நீங்கள் வழிமறித்தாலும் அந்த வழியை எப்படி திறக்க வேண்டும் என்று அறிவு என்னும் சாவியை வைத்து திறந்து விடுவார், அதுதான் பாரி வாழ்த்துக்கள்...

  • @DineshH-v1l
    @DineshH-v1l 3 дня назад +152

    விஜயின் உண்மை நிலையை சொல்லும் பாரி சாலன்

    • @ElizabethEr-q9b
      @ElizabethEr-q9b 2 дня назад +4

      Maridhas answers RUclips channel parunga bro
      Vijay evalo danger nu purium

    • @rubyYT333
      @rubyYT333 2 дня назад +2

      ​@@ElizabethEr-q9byes exactly 😢

    • @SarojFashion-rq7bw
      @SarojFashion-rq7bw 2 дня назад +2

      ​@@ElizabethEr-q9bஅவரு பிஜேபி அப்டிதா பேசுவாரு

    • @Commenter076
      @Commenter076 2 дня назад

      ​@@ElizabethEr-q9bippo irukavan Evan nallalavan poi velaya paarunga

  • @MahadevanVellimalai
    @MahadevanVellimalai 2 дня назад +9

    சரியான கேள்வியால் சரியான பதில் கிடைக்கிறது 👌

  • @sathyagopalan
    @sathyagopalan 3 дня назад +65

    Excellent pari

  • @Valluvan100
    @Valluvan100 2 дня назад +5

    ப்பா... இவ்வளவு நாளா விஜய்யின் அரசியல் தந்திரம், மாநாட்டு கட்டவுட்டுகளுக்கு பின்னுள்ள அரசியல் பற்றி யாரும் பேசவில்லயே என்று நான் நினைத்ததை பாரி உடைத்துப் பேசியுள்ளார். என்ன ஒரு தெளிவு.
    நாம் தமிழர் கட்சி இவரைப் போன்று விடயங்களை நிதானமாக கையாள வேண்டும்...
    பக்கச்சார்பில்லாத யாரும் மறுத்துப்பேசமுடியாத கருத்துகள். பாரியின் இந்த பரந்த அறிவும் ஆழுமையும் நிதானமும் என்றும் எனக்கு வியப்பே. 🙏

  • @karthikvnr4924
    @karthikvnr4924 3 дня назад +76

    பாரி❤

  • @shyammayan8042
    @shyammayan8042 3 дня назад +50

    பாரியின் சிறப்பான பதிவு அருமை

  • @Raja-k2z3b
    @Raja-k2z3b День назад +7

    👌👌👏👏சரியான புரிதல் பாரிசாலன். முட்டு கொடுக்கும் மாதேஷ்

  • @JeibalaJeibala
    @JeibalaJeibala 3 дня назад +81

    அப்போது இரண்டு கண்கள் திராவிடமாக இருந்தது. இப்போது தான் ஒரு தமிழதேசியம் ஒரு கண் திராவிடம். அந்த பயம் இருக்கணும்.நாளை இரண்டு கண்களும் தமிழ் தேசியமாக மாறும் என்று நம்பி நடை போடணும்.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 дня назад

      Amen

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 2 дня назад

      தமிழ்த்தேசியம். தமிழர்களுக்கு கண்
      திராவிடம் என்பது புண்

  • @tamilagam811
    @tamilagam811 2 дня назад +27

    திராவிட ம்என்று. யார். சொன்னாலும்வாய்லயேகுத்தனும்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 3 дня назад +49

    தமிழ் கருத்து குத்து வாங்கி மகிழ்ச்சி அடையும் ஜென்மங்கள் மாதேசும் காமாட்சி நாயுடும் ஒன்று தான்

  • @proudtamizhan1
    @proudtamizhan1 3 дня назад +87

    நாம் தமிழர் ❤
    தமிழ்த்தேசியம்❤🔥

    • @natarajannatarajan3817
      @natarajannatarajan3817 3 дня назад

      சைமனை தலைவராக நீக்கிவிட்டு ஒரு நல்ல தலைமை இருந்தால் தமிழ் தேசியம் வெல்லும் அதற்கு சைமனை நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்

  • @godwin3906
    @godwin3906 2 дня назад +11

    முக்தாரைப் போல் தன் மண்டையில் உள்ள கொண்டை தெரிந்தால் போதும் என்றில்லாமல் உண்மையான கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நிகழ்ச்சியை சிதைக்காமல் வழங்கியதற்க்காக மாதேஷை பாராட்டலாம். 🎉

  • @udaya.2012
    @udaya.2012 3 дня назад +52

    2009தோடு திராவிட முகமூடி கிழிக்கப்பட்டு விட்டது. தமிழர்களை எதற்கு திராவிடர் என அழைக்க வேண்டும். இது பிற மொழியாளர்களின் சூழ்ச்சி.

    • @vaseer453
      @vaseer453 2 дня назад

      @@udaya.2012 திராவிட முகமூடியை முதலில் கிழித்த பெருமை சீமானுக்கே உரியது. 👍👍

    • @VengateshNambulu
      @VengateshNambulu 2 дня назад +3

      இனி தமிழே என ஒன்றுபடுவோம்🎉

  • @rajac.6336
    @rajac.6336 2 дня назад +57

    விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை, அவருக்கு குறிக்கோளே முதல் தேர்தலிலையே CM சீட்டில் உங்கார்ந்து விடனும்... 😅😅😅😅

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 17 часов назад +3

    தமிழ் தேசியம் மீது பாரிசாலன் அவர்களின் தெளிவான பார்வை.மேலும் பலரும் இவரைப்போல பார்வை பெற வேண்டும்.
    விருப்பு வெறுப்பற்ற அரசியலை முன்னெடுக்க நாளாகும்.

  • @mano-yu2ej
    @mano-yu2ej 3 дня назад +76

    அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது தயவு செய்து மாதேஷ் அவர்கள் தமிழரா இல்லை திராவிடரா என்று சொல்லிவிட்டு பேட்டியை தொடங்குகள்....

    • @seelansir4784
      @seelansir4784 3 дня назад

      மாதேஷ் கூட தமிழன் இல்லை

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 3 дня назад +1

      அந்த பயல் சரியான உபி

    • @satsan4580
      @satsan4580 3 дня назад +1

      Budweiser கொடுத்தால் அவன் வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும்.

    • @mohankumark8537
      @mohankumark8537 2 дня назад

      மாதேஸ் ஒரு கன்னட ராஸ்கல்

  • @rajaramrajaram6784
    @rajaramrajaram6784 3 дня назад +31

    பாரி என்றால் தமிழ் தேசியம்.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Jashith-Adhithyasan-P
    @Jashith-Adhithyasan-P 2 дня назад +6

    Vera level teaching

  • @alagarmalai509
    @alagarmalai509 3 дня назад +98

    2000. வருடம் முன்பு வந்த. பார்ப்பனர்கள் வீட்டில் தமிழ் ரோட்டில் தமிழ் அவர்கள் தமிழர் இல்லை ஆனால் 300. வருடம் முன்பு வந்த. தெலுங்கு இனம் வீட்டில் தெலுங்கு ரோட்டில் தமிழ் ஆனால் அவர்கள் தமிழர்கள். இது எப்படி.

    • @balak.622
      @balak.622 3 дня назад +15

      இதை ஒவ்வோர்தமிழரும் உணர்தால் போதும், தமிழராட்சிநிலைபெறும்

    • @HariharaN-pf9sy
      @HariharaN-pf9sy 3 дня назад +1

      பார்ப்பனர் தான் உன்னை பிறப்பால் நீ சூத்திரன் என்று சொன்னா

    • @m.s.1284
      @m.s.1284 3 дня назад +1

      தெலுங்கு கன்னடம் பேசும் பார்ப்பனர்கள் இல்லையா...

    • @HariharaN-pf9sy
      @HariharaN-pf9sy 3 дня назад +1

      @m.s.1284 தேசியம் என்பது தமிழ்ச்சொல் ஆ?

    • @HariharaN-pf9sy
      @HariharaN-pf9sy 3 дня назад

      @@m.s.1284 தேசியம் என்பது தமிழ்ச்சொல் ஆ?

  • @RajaMd-xh8de
    @RajaMd-xh8de 2 дня назад +46

    மாதேஷ் நெறியாளர் :❌
    மாதேஷ் தி மு க முட்டாளர்:✅

  • @karuthannagu4383
    @karuthannagu4383 2 дня назад +9

    வர வர இந்த ஈவெரா புகைப்படம் பார்த்தாலே சாணி அடிக்கணும் போல இருக்கு.... செம்ம்ம்ம கடுப்பா இருக்கு

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 11 часов назад

      Unaku ipotha intha mannoda arasiyal terinjuruku

    • @princejoseph7141
      @princejoseph7141 4 часа назад

      Ithukku thaan .. yar solrathaium nambamma namma moolaiya use panni ethu unmainu ariyanum

  • @vijayanvijayan5156
    @vijayanvijayan5156 3 дня назад +38

    சிறப்பு பாரி 👍

  • @arunsreesree7691
    @arunsreesree7691 3 дня назад +51

    அண்ணன் பாரி ❤❤❤❤❤

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 15 часов назад +4

    தம்பி பாரிசாலனும் அண்ணன் சீமான் அவர்களும் இணைந்து பயணிக்க வேண்டும் வெகுவிரைவில் நாம் ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடலாம் ஒன்று மட்டும் உண்மை இனிமேல் நம் தமிழ் நாட்டில் திராவிடம் என்கிற இந்த மாயாயை காணாமல் போய் விடும் அது மட்டும் சத்தியம் தமிழ் தேசியம் வெல்க

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 3 дня назад +23

    மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துகள் பாரி 🎉🎉🎉🎉🎉🎉

  • @Onemanarmy-l9x
    @Onemanarmy-l9x 3 дня назад +49

    விஜய் இயக்கப்படுகிறார் என்பது உண்மை. அவரை இயக்குவது யார் என்பதுதான் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    • @05stanlykumar
      @05stanlykumar 3 дня назад +2

      Maaridas video parunga connection theriyum.

    • @vaseer453
      @vaseer453 2 дня назад

      @@Onemanarmy-l9x கத்தரிக்காய்க்கு கால் முளைத்தால் கடைவீதிக்கு வந்து நான் தீர வேண்டும்.

    • @venkatesane6578
      @venkatesane6578 2 дня назад +1

      Congress

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дня назад

      கொள்ளை அடிக்கும் பாவாடை கூட்டம்.

    • @Onemanarmy-l9x
      @Onemanarmy-l9x 2 дня назад

      @@venkatesane6578 😄😄😄😄😄😄😄😄😄😄

  • @KarthiJanu93
    @KarthiJanu93 2 дня назад +9

    Ultimate da paari❤

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 3 дня назад +28

    மிகவும் அருமை தம்பி🙏

  • @chandrasingh1184
    @chandrasingh1184 3 дня назад +36

    அண்ணன் பாரிசாலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @tamilspeech1665
    @tamilspeech1665 День назад +4

    தினமும் பாரி சாலனுடன் ஒரு காணொளி பதிவிடும் படி கேட்டு கொள்கிறோம்

  • @ajumalik1580
    @ajumalik1580 3 дня назад +50

    I usually dont comment..but damn paarisaalan am proud of you.. Am proud of Being a Tamilian Stock... ஒவ்வொரு வார்த்தையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் இருந்தது. வாழ்த்துக்கள்..💯💥💥

  • @moganarajatmalingam3949
    @moganarajatmalingam3949 3 дня назад +37

    தம்பி பாரி அருமை அருமை,தம்பி தமிழனுக்கு கிடைத்தது பொக்கிஷம் வாழ்க வளர்க,,மலேஷியா மோகனராஜன் 🙏🏽🙏🏽🙏🏽

    • @selvarajoosengan
      @selvarajoosengan 3 дня назад

      Paari you are the best. Keep it up. I like your boldnes. Malaysia

  • @muniyasamyrani2375
    @muniyasamyrani2375 2 дня назад +5

    தமிழரின் வரலாற்றை பகுத்தாய்ந்து பேசுகிறார் பாரி

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 3 дня назад +84

    ஓசி 🍺🍻 பீரை கொஞ்சம் குறைவாக அடிக்கவும் மாதேஷ்,
    முகத்தில் தொப்பை வளர்ந்துள்ளது..🤝💪

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 3 дня назад +39

    பாரிசாலன்❤🙏🏻நாம் தமிழர் ❤

  • @karthickkeyan6358
    @karthickkeyan6358 2 дня назад +9

    மாதேஷ் திமுக விற்கு, முட்டுக் கொடுக்காமல், நடுநிலையாக பேச வேண்டும்

  • @VijayakumarVijayakumar-ii3td
    @VijayakumarVijayakumar-ii3td 3 дня назад +60

    பாரி தமிழ் தேசிய போராளி

  • @Muruganandam-p8n
    @Muruganandam-p8n 3 дня назад +31

    அண்ணன் பாரி சாலன் சொல்வது உண்மை

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 дня назад +43

    தூய தமிழ் தேசியம் ✅ பாரிசாலன் ❤😊

  • @ampereautomation9346
    @ampereautomation9346 3 дня назад +14

    என் தலைவன் வேற‌ லெவல் 🔥.
    பாரி Interview சாணக்யால எதிர்பாக்குறேன் ❤

  • @sathishr4437
    @sathishr4437 2 дня назад +6

    தமிழ்நாட்டில் தமிழக (தமிழ்) மக்கள் பரிதாப நிலையில் உள்ளனர்.

  • @kanesankanesan5039
    @kanesankanesan5039 3 дня назад +22

    சீமான் 💪💪💪💪💪

  • @ganagana1739
    @ganagana1739 3 дня назад +34

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @gurubharanduraivel1636
    @gurubharanduraivel1636 2 дня назад +14

    தம்பி பாரிசாலனின் தமிழ்த் தேசியக் கருத்துக்கள், ஆய்வுகள் முற்றிலும் 100% நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. இந்தப் புரிதல் அனைத்து தமிழர்களுக்கும் போய்ச் சேர வேண்டும். வாழ்க! வளர்க உமது தொண்டு! இறையருள் உம்மைக் காக்கட்டும்.

  • @harish9650
    @harish9650 3 дня назад +78

    முரட்டு முட்டு மாதேஷ்😂

    • @sukumar3832
      @sukumar3832 3 дня назад

      டே மாதேஸ் ஒன்னு கதாநாயகன் என்று சொல்லு இல்லை வில்லன் 2:55 என்று சொல்லு புரோ

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 3 дня назад

      200 ரூபாய் இன்று ஓகே