திருமாவளவன் பதுங்குவதே பாய்வதற்கு தான் பாருங்க..- சங்கத்தமிழன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Whatsapp Channel : shorturl.at/CPz0i
    GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    திருமாவளவன் பதுங்குவதே பாய்வதற்கு தான் பாருங்க..- சங்கத்தமிழன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan News
    #Modi #Ramadoss #MKStalin #Thirumavalavan #ModiAndThirumavalavanMeetup #Tvk #Dmk #Vck #DmkAndVckElectoralBond #2026Election #SangatamizhanLatest #AadhanNewsLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhan-news-1000848852...
    Twitter : x.com/AadhanNews
    Instagram: / aadhannews
    Threads: www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

Комментарии • 540

  • @gowram15
    @gowram15 День назад +100

    Dmk விட்டு தனியா நின்னா நீங்க ஒண்ணுமே கிடையாது 0 தான் 😂😂😂

    • @velvel2796
      @velvel2796 День назад

      யாரு .......
      பறையன் ஓட்டு அனைத்தும் விசிக விற்கு தான்..

    • @prakashprakash2360
      @prakashprakash2360 10 часов назад

      De naye DMK thaniya ninna win panniduveenhala

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 День назад +105

    சங்கத் தமிழன் அல்ல சொங்கித் தமிழன்

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss День назад +83

    எத்தனை நாளைக்குடா இப்படியே உறுட்டுவீங்க மதுவை ஒழிப்பதற்க்காக எந்த எல்லைக்கும் போவோம் என்று திருமா சொன்னது மட்டுமல்ல இதனால் தி மு க வுடனான கூட்டனியே சிதைந்தாளும் கவலை படமாட்டோம் இப்படி வீர வாய் ஜாலம் பேசிகொண்டே ஸ்டாலினை 10 நிமிட சந்தித்ததில் அப்படியே குப்பற விழுந்து வாயெல்லாம் மண்ணை கவ்வி மீசையில் மண் ஒட்டவே இல்லை என்று எப்படியெல்லாம் பம்மாத்து காட்டறான் ?????

    • @ramamurthyverygoodnicearum749
      @ramamurthyverygoodnicearum749 День назад +2

      குப்புற கவிழ்ந்து வீழ்ந்தாலும் திருமா மீசையில் மண் ஒட்டல

    • @gakrishnamoorthy487
      @gakrishnamoorthy487 День назад

      விசிக சாதிக் கட்சி இல்லை என்றால் யாராவது நம்ப முடிகிறதா?
      சர்க்கஸில் ஸ்டன்ட் அடிப்பது போல் விசிக
      கட்சி நிர்வாகிகள் அவர்களிடம் கேட்கும்
      கேள்விகளை எதிர் கொள்வது தமிழக மக்கள்
      என்ன சொன்னாலும்
      நம்பி விடுவார்கள் என்ற
      எண்ணத்தின் அடிப்படையில் தானே?

    • @kumarkumarms4368
      @kumarkumarms4368 22 часа назад

      அது தமிழ் நாட்டு எல்லை இல்லை ஓடுவாங்க உத்திரப்பிரதேசத்துக்கு

  • @MMSDM2024
    @MMSDM2024 День назад +78

    ஈழத்தின் சாபக்கேடு ஒரு கருணா
    தமிழ்நாட்டின் சாபக்கேடு ஒரு திருமா

    • @cleandirt9368
      @cleandirt9368 23 часа назад

      ஓஹோ.. பிரபாகரன் A1

    • @vijay-i4v2h
      @vijay-i4v2h 21 час назад

      பிரபாகரன் அவர்கள் உனக்கு என்ன தீமை செய்தார். அவரைப்பற்றி பேசாதேடா பீத்தர.... அடுத்த தேர்தலுக்குள் காணாமல் போய் விடுவீர்கள்.... டா....குருமா...குரூப்....

    • @prakashprakash2360
      @prakashprakash2360 10 часов назад

      Ara vekkadu jhathi veriyla ularathe.

  • @Udhaya_4563
    @Udhaya_4563 День назад +33

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கூறிய திருமா, ஸ்டாலினை சந்தித்து வந்த பிறகு அதை பற்றி பேசவில்லை என்று சொன்னதும் திருமா மீது இருந்த மதிப்பு வீழ்ந்தது, ராமதாஸ் ஐ மிஞ்சி விட்டார் திருமா

  • @water-123
    @water-123 День назад +106

    பதுங்குவதே பம்மி திரும்ப ஓடுவதுற்குதான்

  • @anandananandan8719
    @anandananandan8719 День назад +68

    டெல்லி ப்போய் ஆணி புடுங்கடபொரார்

  • @sureshl5516
    @sureshl5516 День назад +51

    தமிழ்நாடு ல் திமுகவின் முதல் கொத்தடிமை விசிக தான்.

  • @thiyagarajan732
    @thiyagarajan732 День назад +21

    திமுக கட்சி தானாக போய் கெஞ்சி தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறது பாவம் திமுக

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர День назад +114

    ஒருவேளை சோத்துக்கு சங்கத்தமிழன் ரொம்ப சிரமப்படுகிறார்😂😂😂

  • @rajkodai2552
    @rajkodai2552 День назад +25

    மகளிர் மாநாட்டுக்கு மகளிர் கனிமொழி தலைமையில் இரண்டு பேரை அனுப்பியிருக்கலாமே?

    • @sarath069
      @sarath069 23 часа назад

      கண்டிப்பாக

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 День назад +30

    தற்குறி வீராபகு அப்போ மாநில உரிமை ஊஊஊ😂😂😂😂😂

  • @user-rn1vp3fj1k
    @user-rn1vp3fj1k День назад +24

    முதலமைச்சர்கிட்டேயே ஒன்னும் நடக்குல.. இதுல பிரதமர்..

  • @satheeshkumarsatheesh9853
    @satheeshkumarsatheesh9853 День назад +45

    வீரபாகு அழுது விட போகுது மாதேஷ்... போதும்

    • @prakashprakash2360
      @prakashprakash2360 9 часов назад

      Mahesh lam our fraud paiyan avan interview ku important tharalama

  • @RameshA-nr6nf
    @RameshA-nr6nf День назад +13

    😁😁😁😁😁 ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணும் உருப்படியாக வாழ முடியாது இது ஒரு நல்ல ஐடியா♥️♥️♥️♥️

  • @madhavansr4632
    @madhavansr4632 День назад +30

    அதற்கு மதுக்கடை முன்னாடி போராட வேண்டியதானே இது என்ன நாடகம்

  • @unishkathirumurugan6074
    @unishkathirumurugan6074 День назад +13

    தமிழ்நாட்டில் விற்கும் மதுபானத்தில் வரும் பணம் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கே செல்கிறது.மோடிக்கு செல்லாது என்பது எங்களுக்கும் தெரியும். சாராயம் விக்கும் பணத்தில் உங்களுக்கு பங்கு பேசப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் வந்துள்ளது

  • @saravanank5524
    @saravanank5524 День назад +56

    முதல்வரை பார்ப்பதற்கு முன்பு ஒரே வீரவசனமாக பேசிவிட்டு முதல்வரை பார்த்து விட்டு வந்தவுடன் ஒரே பம்மாக பம்முகிறீர்கள் கடைசியில் படுத்தே விட்டீர்களே வீரபாகு😅😅

  • @madhavansr4632
    @madhavansr4632 День назад +23

    அப்படி என்றால் அலையாத விருந்தாளிதிமுக

  • @couponscyber
    @couponscyber День назад +16

    [அடங்க மறு, அத்து மீறு ]
    புது மொழி - அடங்கி இரு, பிளாஸ்டிக் சேராவது பெரு.

  • @TamilSelvan-ko4qu
    @TamilSelvan-ko4qu День назад +19

    டேய் வெக்கமா இல்லையா வீரபாகு இன்னும் உயிரோடுதான்இருக்கியா

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 День назад +12

    இவர்கள் நன்றாக ரீல் சுத்துவார்கள் இவர்களுடைய வீரவசனம் ஓடுற அடிடா புடிடா அடடா என்பார்கள் ஆனால் ஒன்றுமே செய்ய மாட்டார்கள் கோபாலபுரம் ஒட்டுண்ணிகள் இவர்கள்

  • @ambosamy3453
    @ambosamy3453 22 часа назад +7

    தலைவனுக்கு சற்றும் சளைக்காமல் புரண்டு புரண்டு தவழும் திராவிட முட்டு சொங்கி தமிழன்😂😂😂😂😂😂😂😂

  • @vmbala3779
    @vmbala3779 День назад +18

    தமிழகத்தை உங்களிடம் இருந்தால் காப்பாற்ற வேண்டும்

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 День назад +26

    அக்டோபர் 2 எல்லா குடிகாரர்கள் கட்டாயம் வர வேண்டும்

    • @sarath069
      @sarath069 23 часа назад

      கண்டிப்பாக வாரவேண்டும்

  • @arjunank9278
    @arjunank9278 23 часа назад +12

    சுலோகம் மாறிவிட்டதோ
    அடங்க மறு
    அத்துமீறு
    திமிரி எழு
    திருப்பி அடி.....
    மாறிப்போய்
    பதுங்கு
    பணி
    பாய்
    படு.....அருமை ...அருமை

  • @ramanangovidasamy3844
    @ramanangovidasamy3844 День назад +15

    பதுங்கினால் பரவாயில்ல, படுத்து விட்டானே

  • @mathi.smathi.s-xb2es
    @mathi.smathi.s-xb2es День назад +13

    திமுகவைகண்டுஏன்பம்முகிறிர்கள்

  • @mugundhant9797
    @mugundhant9797 23 часа назад +9

    விசிக அடுத்தவன் காலை நக்கி பொழப்பை நடத்துவன்இந்த திருமா

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv День назад +10

    ஓ மாதேஷ் நல்லா மடக்கி மடக்கி கேட்டு விடுங்கய்யா..
    படுத்தே விட்டாங்களேய்யா அவிங்க....
    சங்கதமிழனின் பதில்கள் பம்மாத்து அணைத்தும் மிக மிக நகைச்சுவை...

  • @saravanang8813
    @saravanang8813 20 часов назад +10

    இந்த பேட்டியில் தான் மாதேஷ் அறிவு பூர்வமாக கேள்வி கேட்டுள்ளார் அருமை அருமை

  • @Tamizharnadu
    @Tamizharnadu День назад +32

    வீரபாகுவை நல்லா வச்சு செஞ்சுட்ட மாதேஷ் அருமை சூப்பர்

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r День назад +19

    சொங்கிதமிழா நீங்க ஒன்றும் புடுங்க முடியாது

  • @ponrajarikrishnan4252
    @ponrajarikrishnan4252 День назад +7

    மகளீர் மாநாட்டிற்கு மகளிரணி தலைவி கனிமொழி அவர்களை அனுப்பி இருக்கலாமே

  • @baskaranmahalingam1412
    @baskaranmahalingam1412 День назад +7

    எங்களால் எதுவும் முடியாது. மோடி நினைத்தால்தான் எதுவும் முடியும்!?

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish День назад +6

    சார் முதல்ல தமிழ்நாட்டை காப்பாத்துங்க சார்.மது ஒழிப்பு குறித்து அனைத்து கட்சிகளுக்கும் உடன்பாடு இருக்கிறது அனைத்து கட்சியினரையும் கூப்பிடுங்கள் அப்பொழுதுதான் மாநாடு முழுமை அடையும் உங்கள் நோக்கம் நிறைவேறும்❤

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc День назад +8

    சிங்கதமிழனே! போதும்கஷ்டபட்டுஊருட்டாதிங்க?

  • @ChandrasekharSekeran
    @ChandrasekharSekeran День назад +8

    இந்த நாதாரி பெட்டிக்கு போசகிறவன் மலேசியன்

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp День назад +49

    நான் பார்த்து சிரித்த முதல் அரசியல் காணொளி இதுவாகத்தான் இருக்கும் எல்லாரும் சிரிங்க இல்லன்னா கடித்து வைத்துவிடுவேன் senthi comedy 😂😂😂

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 День назад +6

      எப்பா குபீர் என்று சிரித்து விட்டேன் 😅😅😅😅😅😅😅😅😅

    • @SenthilKumar-vv2pr
      @SenthilKumar-vv2pr День назад +2

      😂😂😂😂

    • @manikandan-xl1we
      @manikandan-xl1we День назад +2

      👌

    • @kumarkumarms4368
      @kumarkumarms4368 22 часа назад +1

      இதைவிட பெரிய காமெடி இருக்கு அண்ணாமலை கூட விவாதம்

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 День назад +14

    திருமா விலாசம் காணோம்

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 День назад +9

    கம்யூனிஸ் 25/ மதிமுக 1/விசிக 200/ சில்ற ....சில்ற.. சோல்டு

  • @thiyagarajank843
    @thiyagarajank843 День назад +9

    ரொம்ப நாள் கழித்து மாதேஷ் அவர்கள் கொஞ்சம் நியாயமான கேள்விகளை கேட்டுள்ளார்

  • @arankulavanmarakathavalli3105
    @arankulavanmarakathavalli3105 День назад +6

    உங்கள் மேல் அன்பு காட்டும் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக கொடியை ஏற்ற விட மாட்டேங்கிறாங்க என்று பேசினால் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் கொடியை ஏத்த விடாமல் தடுப்பது தளபதி ஸ்டாலின் கிடையாது அரசு அதிகாரிகள் தான் இதை தடுக்கிறார்கள் என்று நீங்கள் விடும் இந்த உருட்டு ரொம்ப பிரமாதம் ஸ்டாலின் அவர்கள் ஒரு வார்த்தை எப்ப அவர்கள் கொடி ஏற்றுவதை எதற்காக தடுக்கிறீர்கள் தடுக்காதீர்கள் என்று சொன்னால் மீண்டும் தடுப்பார்கலா

  • @MadhuMadhu-l6w
    @MadhuMadhu-l6w День назад +6

    ஏன் மயிறு கள்ளக்குறிச்சி சாராயத்தில் கேட்கிறது தமிழக அரசிற்கு எதிராக ஏன் குரல் எழுப்பவில்லை எவ்வளவு நாட்களாக எலக்சன் வருவதற்காக மதுவிலக்கு எத்தனை காலம் கழித்து இப்போதான் சுமார் மூன்று வருடம் கழித்து எல்லா கேள்வி கேட்க மாட்ட மாதேஷ் புல் பாட்டில் கவர்ல பணம் லாட்ஜ்ல பார்ட்டி மாட்டிக்கிட்டா அழுவ நல்ல தெளிவா இருந்தா தெளிவா கேள்வி கேள்

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 День назад +12

    ஒரு விடுதலை சிறுத்தைகளின் தொண்டனாக மாதேஷ் கேள்வி கேட்டது மிகச் சிறப்பானது. ஆனால் பதில் சொதப்பல்.....

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 21 час назад +3

    இது மதுவிலக்கு மாநாடு அல்ல மக்களை ஏமாற்றும் ஒரு உன்னதமான மாநாடு என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @tkaliappan551
    @tkaliappan551 День назад +10

    திருமா குருமா ஆன கதை

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 День назад +8

    ஏண்டா முதல்வர் ஸ்டாலின் சொல்லு ஏன் தளபதி சொல்ற

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 День назад +5

    அடங்கமறு அத்தமீறு திமிரிஎழு சரக்கு இருக்கு மிடுக்கு இருக்கு.அத்தனையும் இருக்கு ஆனால் ஒன்னும் புடுங்க முடியவில்லை... ஆனால் வாய் பேச்சு மட்டும் குறையவில்லை...

  • @cocothe4104
    @cocothe4104 День назад +9

    அட நம்ம வீரபாகு 😂😂😂😂 என்னமாறி போய் பேசுது

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw День назад +8

    பாணை மரத்து நிழலும் சரி ....... பேச்சும் சரி

  • @GramathanTn61
    @GramathanTn61 23 часа назад +4

    வீரபாகு ஏன் இந்த பதுங்கல்... அதிமுக விடம் பாயவா...
    உன் வாயின் வாடகை எவ்வளவு???

  • @elavarasansan2275
    @elavarasansan2275 22 часа назад +3

    மது ஒழிந்தால் மக்களுக்கு நல்லது ஒழிக்கவில்லை என்றால் மது ஆளைமுதலாலிக்கு லாபம்😂😂😂😂

  • @SowmyasInteriorWork
    @SowmyasInteriorWork День назад +24

    மாதேஷ் - வாழ்த்துக்கள் 🎉

  • @muralidharan5196
    @muralidharan5196 День назад +14

    DMK adimai

  • @Actraja777
    @Actraja777 12 часов назад +2

    கூரை ஏறி கோழி பிடிக்க வக்கு இல்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன உருட்டின கதையா இருக்கு இந்த திருமாமா கதை.

  • @DSubbarayan
    @DSubbarayan День назад +5

    சங்கத்தமிழன் self-goal champion.

  • @James-lt7lt
    @James-lt7lt День назад +15

    Madesh bro.....super...I appreciate ur qstn 🎉🎉🎉🎉all valid qstn💯

  • @vimaljack5782
    @vimaljack5782 День назад +10

    மாதேஷ் அண்ணா... செம 🔥

  • @murralias694
    @murralias694 День назад +4

    திவ்யா இளவரசன் பிரச்சினை நடப்பதற்கு முன்பு திருமாவளவன் பாமக உடன் தான் இணைப்பில் இருந்தார் ஆனால் திவ்யா இளவரசன் பிரச்சனை நிகழ்ந்த போது பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் இரா அருள் அவர்களும் திருமாவளவன் அவர்களும் அமெரிக்கா சென்றிருந்தனர் திரும்ப வரும் பொழுது இந்தியா விமான நிலையத்திற்கு வந்ததும் கருணாநிதி அவர்களின் அழைப்பு வந்தது பிறகு அன்றிலிருந்து இன்று வரை ஆர் எஸ் பாரதி உங்களுக்கெல்லாம் (தலித்துகளுக்கு) பொது தொகுதி கேட்கிறதா என்று கேட்கும் வெளியில் வர முடியாத படி சிக்கிக் கொண்டிருக்கிறார் திருமா
    அதுக்கப்புறம் திமுக குடும்பத்தின் பேச்சைக் கேட்டு தன் புத்தி மலம் சுவைக்க போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்ஆயிரம் பொய் சொன்னாலும் Dr. இராமதாசு பாமக இல்லைனா தமிழக அரசியலில் இவர் யார் என்று தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை இவர் சினிமா நடிடத்தது மீனா பின்னால போனது கோயம்புத்தூர் ல ஒரு பென்னை ஏமாற்றி குடும்பம் நடத்தியது என பல விசயம் இன்று இவரை பின் தொடறும் இளையோர்க்கு சொல்ல வாய்பில்லை சொல்லவும் தைரியம் ஏன்னா Pcr சட்டத்தை போடுற மாதிரி ஒரு பிரச்சனையா கிளப்பி விட்டு அவன் மேல சாதி சாயம் இல்லனா சனாதான சாயம் பூசிட்டு தலைவர் பொதுவுடமை வாதியா காட்டிப்பார் குருமா

  • @baskaranmahalingam1412
    @baskaranmahalingam1412 День назад +4

    வருகிற அக்டோபர்2 , 2046 முதல் மதுக்கடை அனைத்தும் மூடப்படும் என முதல்வர் அறிவிப்பார் என ஆர் எஸ் பாரதி மது ஒழிப்பு மாநாட்டில் அறிவிப்பார் என சங்கத்தமிழனால் அறிவிக்க மு டி யு மா ?

  • @baskaranmahalingam1412
    @baskaranmahalingam1412 День назад +4

    மாதேசு ! பயப்புடாம பல கேள்வி கேட்டீங்க! சூப்பரு! சூப்பரு! கீப்பிட்டப்! அதுசரி திமுக காரங்க யாராருட்யாவது இப்புடியெல்லாம் கேட்க மு டி யு மா...?

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 День назад +8

    இதெல்லாம் நம்ப கூடிய கதையா

  • @sakthivelkousi2181
    @sakthivelkousi2181 День назад +16

    நீ இப்ப கூட சரக்கு அடிச்சு தான் பேசுற

  • @karishmacomputer7338
    @karishmacomputer7338 8 часов назад +2

    இந்த குருமாவால தமிழ்நாட்டில் ஒன்னும் பன்ன முடியவில்லை இதுல அடுத்த State க்கு வேற vck ஒரு டம்மி பீஸ்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 23 часа назад +4

    அடங்க மறு .... அத்துமீறு ன்னு அறிவாலயத்துக்கு போன சிறுத்தையின் .... பிதுக்கி எடுத்து அனுப்பி விட்டது திமுக.😂😂😂

  • @venkatasubramanian4452
    @venkatasubramanian4452 День назад +3

    ஐய்யயோ...இவங்க வீராவேசமா பேசறதை பாத்தா மதுவை அடுத்த மாசமே இந்தியா பூராடம் ஒழிச்சிடுவாங்க போலையே...!? அடுத்த மாசத்துலேந்து என்ன செய்வது...!!? 🤣🤣🤣

  • @english9572
    @english9572 День назад +13

    ஸ்ஸ்ப்பா........முடியல.....

  • @masilamanipalanisamy2239
    @masilamanipalanisamy2239 9 часов назад +2

    ஒருகால் அரசு மதுவை தவிர்த்து,இறக்குமதி செய்த உயர் தர மதுவை குடிக்க போயிருப்பாரோ

  • @ramjilashvin8239
    @ramjilashvin8239 День назад +4

    ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே கள்ளக்குறிச்சி ஒயின் ஷாப் பை மூடு.😂😂
    நல்லா இருக்குடா உங்க போராட்டம்.👌👌👌👌🤣🤣🤣

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 День назад +2

    ஓ .. ஓஹோ... உங்களுக்கு கொடுத்த இரண்டு எம் எல் ஏ வைத்து தான் ஆட்சி அமைக்க முடியும்...கதை சூப்பர் அப்பு

  • @VeerappanTN52
    @VeerappanTN52 16 часов назад +2

    அவரு முகத்த பாக்கவெ ரொம்ப பாவம்மா இருக்கு
    பச்ச புல்லையா இருக்காருரே 🙃🙃
    இவருக்கு ஒன்னும் கெடைக்கது போல 🥹🥹

  • @SelvakumarKumar-r5n
    @SelvakumarKumar-r5n День назад +3

    உன்னை நேரில் நாண் பார்த்தால் உன்னையும் செய்வோம் சரவணா

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 23 часа назад +3

    அட மானங்கெட்ட சிறுத்தைகளா? இந்த பிழைப்புக்கு ..... ஏதாவது தின்னலாம்.😂😂

  • @arur614
    @arur614 День назад +2

    தி மு க வின் மற்றொறு அணி வி சி க

  • @BARACK304
    @BARACK304 День назад +1

    தேர்தல வெற்றிக்குப் பிறகு திருமாவும, ஸ்டாலினும் தனிமையில் பேசி மது விலக்கு பற்றி முடிவெடுத்தால் தமிழக மக்களுக்கு என்ன மரியாதை?

  • @murugang4082
    @murugang4082 21 час назад +2

    தனியறையில் எனக்கு ஒரு 10 சீட்டு வேணும் அதுக்குத்தான்

  • @ambosamy3453
    @ambosamy3453 23 часа назад +1

    பதுங்குவது.....நிம்மதியா படுத்து உறங்குவது....!
    வீரபாகு....பாவம் நீ😂😂😂😂😂

  • @manjathool
    @manjathool День назад +6

    மது ஒழிந்தால் இந்த மதுவேஸ் கூ பீர் கிடைகாதே....சங்கதமிழன் வாழ்க..

  • @karolrajaanton7943
    @karolrajaanton7943 7 часов назад +1

    அழுத்தத்தினால் மனநலம் குன்றி பேசும்போதே தெரிகிறது

  • @yousufhalel
    @yousufhalel День назад +1

    மாதேஷ் முதன்முறையாக மக்கள் மனதில் இருந்து கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கின்றது.. சொங்கி தமிழன் பாவம் விட்டுவிடு

  • @MthuVijay102
    @MthuVijay102 День назад +12

    அடங்க மறு
    அத்துமீறு
    இல்லையா ,
    அவுத் ... . போட்டு ஓடு

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 22 часа назад +1

    முதலவரை சென்று அழைத்த திருமா
    ஏன் எடப்பாடியினை சென்று அழைக்கவில்லை....

  • @bjayanthi2637
    @bjayanthi2637 День назад +5

    Thiru madhesh extraordinary question s badhulagazhdha sappa badhulgazh jai hind jai bharat

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 22 часа назад +1

    சாவிய மாநில அரசு கையில் வைத்துக்கொண்டு...
    மத்திய அரசை வலியுறுதனதுவது ஏன்?

  • @anandanmekkavean3437
    @anandanmekkavean3437 23 часа назад +1

    மாண்புமிகு சங்கத்தமிழன் அவர்களே இது சித்தாந்தம் அல்ல சொத்தை யாந்தம்

  • @ShanjeevShdb
    @ShanjeevShdb День назад +5

    சூப்பர் உருட்டு

  • @Selvamelango
    @Selvamelango День назад +1

    இங்கு இவர்கள் முட்டால்இல்லை நாம்தான் முட்டால் வேதனையாக உள்ளது

  • @ramadhast3628
    @ramadhast3628 День назад +3

    இந்த நபர் subject ஐ விட்டு எதையெதையோ பேசுகிறார்

  • @SenthilYadav-b1y
    @SenthilYadav-b1y День назад +3

    அண்ணா ரெம்ப முட்டு கொடுக்காதிய
    உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் பேசுங்கள்

  • @ramarajp5096
    @ramarajp5096 День назад +5

    பிளாஸ்டிக் சேர் 😂😂

  • @murralias694
    @murralias694 День назад +4

    மருத்துவர் ராமதாஸ் தான்
    பறையர் வன்னியர் ஒற்றுமை மாநாடு நடத்தியவர்
    அதே மருத்துவர் ராமதாஸ் தான் தேவேந்திர குல வேளாளர் வன்னியர் ஒரு தாய் மக்கள் என்று சொல்லி தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியவர்
    அதே மருத்துவர் ராமதாசு தான் அருந்ததிர்க்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்றுத் தந்தவர்
    அதே மருத்துவர் ராமதாஸ் தான் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்று தந்தவர்
    அதே மருத்துவர் ராமதாசு தான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் சமூக நல்லிணக்க மாநாடு நடத்திவர்
    அதே மருத்துவ ராமதாசு தான் முத்துவேலர் மகன் கருணாநிதியின் பிணத்தை புதைப்பதற்கு இடம் பெற்றுக் கொடுத்ததும் அவர்தான்

  • @ilamaran4665
    @ilamaran4665 22 часа назад +3

    மாதேஷ் நீயா இது?? இப்படி கேள்வி கேக்குற...

  • @gowram15
    @gowram15 День назад +5

    வீரபாகு 😂😂😂

  • @gopalakrishnanav9716
    @gopalakrishnanav9716 День назад +4

    அடுமணை வீரபாகு

  • @mugundhant9797
    @mugundhant9797 23 часа назад +2

    ஊர் ஊராகச் பிச்சை எடுதக்கவேண்டும்

  • @vijiviji4002
    @vijiviji4002 8 часов назад +1

    தனி அறையில் என்ன நடந்திற்க்கும்னு ஊருக்கே தெரியும். படுத்தேவிட்டான் ஐயா.

  • @ebbyjohnson8976
    @ebbyjohnson8976 20 часов назад +1

    VCK is being saved by Seeman if only he gives a free hand to NTK … thiruma will be kuruma. 😂😂😂

  • @karnakarna8633
    @karnakarna8633 День назад +4

    சங்கச தமிழன் மோட்டள்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 11 часов назад

    திருமா அவர்கள்:-😃😄இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது!..
    சங்கத்தமிழன் :-அது அவங்க தலைவிதி பாஸ் 😀😃