மீண்டும் One Nation One Election: கையிலெடுத்த BJP காரணம் இதுதானா?! | SP Velumani | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 257

  • @sankarans5866
    @sankarans5866 Месяц назад +31

    முன்னாள் குடிஅரசு தலைவர் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எவ்வளவு பொது மக்களிடம் கருத்துக்கெட்டார் என்பதை வெளியிடுவார்களா

    • @RameRame-s4u
      @RameRame-s4u Месяц назад +2

      @sankaran....5866.....your ward's very supper and very true 👍 . ( past -- president , purchasing , from , modi. )) unlimited. Amounts...( sarvathikari -- modi , way , & mind , terrorist -- attack. ) sarvathikari -- fired , Very quickly. ) Indian 🇮🇳 ????¿¿?????¿?❤.........no. affried , my. Life --- ❤

    • @VijayaSrinivasan-ko7co
      @VijayaSrinivasan-ko7co Месяц назад

      ​@@RameRame-s4uMr Abdul Kamal Kasu koothu Vanginaara.Mr.Abul Kama Ippadi Sooli Neka Sollitha Than unmai theruthu.ok

    • @VijayaSrinivasan-ko7co
      @VijayaSrinivasan-ko7co Месяц назад

      rame Past President Mr.Abdul Ji Modi Ta Panna vagitu Vanthru Nu Solrare RAMe Rame Unmai Ippa Than Theriyum iver Solli

    • @mothilalbapu348
      @mothilalbapu348 Месяц назад

      @@sankarans5866 140 கோடி மக்களின் ஒருவரான ஜீ கருத்து போதும் என்று அன்றைய ஜனாதிபதிக்கு இ‌ன்றைய சின்ன ஜீ சா ர் சொல்லி முடிவு செய்துள்ளது அரசு. ஹி ஹி

  • @myway4144
    @myway4144 Месяц назад +19

    ஒரு தேர்தலையே ஒரே நாளில் நடத்தி மூன்று தினங்களில் முடிவு அறிவிக்க தூப்பில்ல..இதுல ஒரே நாடு ஒரே தேர்தல் தூ..

  • @sivan1192
    @sivan1192 Месяц назад +16

    ஒரே நாடு ஒரே ஈடி ரெய்டு என்ன தான் உலகமே காரித்துப்பி இருந்தாலும் ஈடி அதானி தெரு பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை, வாழ்க நேர்மையாளர்கள் ஆட்சி

    • @VijayaSrinivasan-ko7co
      @VijayaSrinivasan-ko7co Месяц назад

      GST NEET Meetean ONGC Pipeline Sarayam Konduvantha DMK Congress Ku Nandri Solla Kadamai Pattulanar Makkal.

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Месяц назад +12

    இலங்கை தேர்தல் வேட்பாளர்கள் பற்றி சொல்லும் போது தமிழர்கள் சார்பாக நிற்பதை ஏன் சொல்லவில்லை...? பொது வேட்பாளர் குறித்தும் ஒரிரு வார்த்தைகள் சொல்லாமல் இருட்டடிப்பு செய்வது சிறிதும் ஏற்கக்கூடியதல்ல; தமிழ் ஊடகமான இதுவே செய்ததால் வன்மையான கண்டனத்துக்குரியது.

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Месяц назад +2

    Today's imperfect show intro a nice humour package 🎉😂

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Месяц назад

    அருமை

  • @yuvarajs509
    @yuvarajs509 Месяц назад +3

    இலங்கை அரசாங்கம் மக்களுக்குக்கானது இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் விரைவில் தமிழர்களுக்கான விடிவு காலம் பிறக்கனும்!!!!!

  • @valskis8877
    @valskis8877 Месяц назад +9

    அந்த காக்காக்கு ஒரு விருது குடுங்க, அதுக்கு அப்புறம் கத்தாது

  • @vimashrab
    @vimashrab Месяц назад +4

    ED மற்றும் cbi துணையுடன் பிஜேபியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்படும்! இதில் என்ன சந்தேகம்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +5

    ஐ நா வால் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியாது

  • @esakkisankar30
    @esakkisankar30 Месяц назад +8

    Cibi got on-site opportunity 😂

    • @parthhi619
      @parthhi619 Месяц назад +1

      That too second time

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 Месяц назад

    Superb ❤❤❤

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 Месяц назад

    அப்பாவி மக்கள் தான் பாவம் இறைவா காப்பாற்று என் பிரபஞ்ச மக்களை

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Месяц назад +3

    ஒரே பகவான் தான் அது வருண பகவான் தான் 😮😮😮😮

  • @Sathankulam.
    @Sathankulam. Месяц назад +5

    காக்கா கத்துனா விருந்தாளர்கள் வருவாங்கணு சொல்லுவாங்க ஆனால் சிபி தான் இலங்கைக்கு விருந்தாளியாபோறாறு

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Месяц назад +4

    நான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பிக்கும்போது மொத்தம் 756 views . பார்த்து முடித்த பிறகு 3891 views.Great!!!

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Месяц назад +5

    திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு நேரிடையாக சேர்க்கப்படவில்லை. லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததாக செய்தி. அரைகுறையுமாக செய்தியை சொல்வதை தவிப்பது நலம்.

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад +3

    திருமா அவர்கள் கூட்டணியால் சாதித்தது இதுதான் சுயமாக ஒரு கருத்தைக்கூட பதிவிட முடியாததுதான்
    ஆனால் தம் மக்களுக்கான அனைத்து உரிமையையும் பெற்றுத் தருவோம் என வாய்கிழிய மேடையில் முழங்குவார்
    திருமாவுக்கு "முறைத்துப் பார்த்தால் ஒண்ணுக்கு போகும் சங்கத்தின் தலைவன்", என்ற பட்டம் அளிக்கப் படுகிறது.

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Месяц назад +2

    என்னத்தத வழக்கு போட்டு
    என்னத்த விசாரிச்சு என்னத்த செய்ய போறாங்க. 😂😂😂

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @Swamy202
    @Swamy202 Месяц назад +1

    2014 ல் மோடி ஒரே நாடு ஒரே வரி என்று பிரச்சாரம் செய்தார்
    இப்போது அரிசி பருப்பு பால் உப்பு எல்லாம் வரி போட்டு இப்போதுஅதானி உலக பணக்காரர்கள்

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 Месяц назад +9

    ஒரே மாடு! ஒரே கன்னுக்குட்டி!

  • @mothilalbapu348
    @mothilalbapu348 Месяц назад +1

    ஓரே ஒரு மாத வருமானம், ஓராயிரம்.........வரி. நாசமா போய்விடும் நாடு.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Месяц назад

    Waiting for updates from Sri Lanka,stay safe thz
    Sabesan Canada 🇨🇦

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Месяц назад +5

    நாங்கள் ஶ்ரீ லங்கா வை சுற்றி பார்க்க ஆசை படுகிறோம்

  • @rameshiss3704
    @rameshiss3704 Месяц назад

    🎉🎉🎉

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад

    Nice

  • @sriharanranganathan1450.
    @sriharanranganathan1450. Месяц назад +4

    ஒரு கட்சி...ஒரே குடும்பம்!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад +2

      ஒரே கட்சி ஒரே நபர் இதுதான் என் உண்மையான கருத்து.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      Fake ID அய் நீக்க விகடனுக்கு துணிவில்லையா ? அல்லது அவரே உங்கள் ஆளா?

  • @siva_marx
    @siva_marx Месяц назад

    Bon Voyage @Cibi Bro & Team....! Let's hope Sri Lankan Sisters & Brother's will elect a Good leader.

  • @selvakumarmuruganantham6713
    @selvakumarmuruganantham6713 Месяц назад

    அமெரிக்க தேர்தலை கண்காணிக்க வருணை அமெரிக்கா அனுப்ப விகடனிடம் முறையிடுவோம்😊
    புரட்சி...!!!!
    போராட்டம்...!!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤❤

  • @poovazhagan347
    @poovazhagan347 Месяц назад

    கடைசி காலத்தில் உலகம் முழுதும் ஓரே தலைவர் வருவார்

  • @praveensampathkumar2403
    @praveensampathkumar2403 Месяц назад

    Cibi + varun + kaka = imperfect show

  • @sheiks6005
    @sheiks6005 Месяц назад

    Valthukal. Mr.sibi.

  • @அப்பத்தாபேரன்

    என் அண்ணன் பொருள் கொண்டு போகும் வழியில் கப்பல் படையில் உயிர் திறந்தவன் என்ற முறையில் என் அண்ணனுக்காக ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் தயவு செய்து கடைசியாக முள்ளிவாய்க்காலை எனக்கு ஒரு முறை வீடியோவில் காணுங்கள்

  • @sivan1192
    @sivan1192 Месяц назад +4

    இலங்கைக்கு சென்று ஒரு ஆமை கறி சாப்பிட்டு வீடியோ எடுத்து போடவும்

  • @iplentertainments9906
    @iplentertainments9906 Месяц назад +2

    எல்லா நெய் விலங்குகளின் கொழுப்பு தான் .... 😂😂

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Месяц назад +1

    ஒரே நாடு ஒரே வரி மட்டும் மாட்டேன்

    • @Sandy_12_7
      @Sandy_12_7 Месяц назад

      Gst ndradhu orey naadu orey vari dhan da tharkuri 😂

    • @venkataramanbn2079
      @venkataramanbn2079 Месяц назад

      @@Sandy_12_7 oru vari with 0% 5% 12% 18% 28% and cess one time levy road tax income tax long term capital gain tax ltcg import duty export duty etc etc

  • @pahalavanthangavel7460
    @pahalavanthangavel7460 Месяц назад

    Kindly Discuss the death case of Chartered Accountant Anna Sebastian Perayil working EY(Big 4) , which was widely impacted news among CA community for the past 2/3 days.....

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Месяц назад +1

    ஒரே நாடு ஒரே சுடுகாடு பர ர்பணபிணமும்நமுடன்எரிய வேண்டும்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад +3

    அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொண்டாலே போதும்... பிறரை குறை கூறும் பழக்கம் "தானாக நின்று விடும்".

  • @kathiravans6363
    @kathiravans6363 Месяц назад

    tn fisherman ku en help panna maatraanga central government apram indian ocean la border line pathi oru video podunga between ind and srilanka

  • @SanthoshakaniJoseph-jo9nd
    @SanthoshakaniJoseph-jo9nd Месяц назад +1

    Using out dated pager by common people is unlikely maybe someone might have used it. Only hisbulla caders using it

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 Месяц назад

    Mr. Cibi wish you all the best and safe journey.

  • @SnapshotS2U
    @SnapshotS2U Месяц назад +1

    This time 100% ❤ is for NPP Mr. Anura Kumara will be next President of Sri Lanka 💖

  • @THEGAMER-ky8yy
    @THEGAMER-ky8yy Месяц назад +1

    இன்றளவும் உள்ளூரில் மதமாற்றம் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.

  • @NagoorMydeen-hw2jc
    @NagoorMydeen-hw2jc Месяц назад

    இலங்கை காத்தான்குடியில் தற்போதைய நிலவரம் என்ன என்பதை தெரியப்படுத்துங்கள்

  • @alicejustine9826
    @alicejustine9826 Месяц назад

    கூட்டணியில் இருந்து விலகினால் வேண்டியது வெளியே வந்துவிடும் என்ற பயம்தான் என்ன செய்வது மாட்டிட்டியே குமாரு

  • @Rpradeen
    @Rpradeen Месяц назад

    can they make one nation one fair price all states especially in petrol and all consumerbproducts?

  • @mohamedyasar7142
    @mohamedyasar7142 Месяц назад

    ஈரோட்டில் காய்ச்சல் சளி அதிக நபர் பாதிக்கபட்டு இருக்கிறார் மருத்துவமனை நிறைந்து காணப்படுகிறது ...இதை பற்றி தகவல் சேகரித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

  • @rajeshwarimohanbabu8864
    @rajeshwarimohanbabu8864 Месяц назад +1

    அப்பாவி பொது மக்களா cellphone தூக்கி போட்டுட்டு pager வச்சிருந்தாங்க

  • @vganesan7172
    @vganesan7172 Месяц назад

    I pray for you to comeback safely 🌹😃😃

  • @Premkumar2099
    @Premkumar2099 Месяц назад

    Bro please speak about EY Anna Sebastian death

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Месяц назад

    GOOD NIGHT 👍

  • @BV0019
    @BV0019 Месяц назад

    Missing KAAKAA SIR.......Yenna senjeenga avara ?............Sorry heard him during the second half :). THE ONE AND ONLY PERFECTCROW SHOW.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад

    மிக உறுதியான மனிதனை கண்டு வேலையே அச்சப்படும்.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Месяц назад +1

    ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா 😂😂

  • @Ranguskikit
    @Ranguskikit Месяц назад

    Nanbar Kakka vuku kaga oru show panadhuku Thanks brother's 😂😂🎉

  • @ECVENKATESHRK
    @ECVENKATESHRK Месяц назад

    Oru imperfect show oru host

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Месяц назад

    He is a viswa Guru of the universe. No one ask him Question.

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад

    ஐயா சிபி. அவர்களே, திருப்பதியில், அசைவ கடைகள் பல உள்ளது.
    பல கடைகளில் பிரியாணி பிரமாதமாக உள்ளது.

  • @alauddhinn3648
    @alauddhinn3648 Месяц назад

    Happy Safe Journey and all the best CIBI

  • @IbrahimSifa
    @IbrahimSifa Месяц назад

    Gstஇல்லாத பட்டர் பன் வாங்கிட்டு வாங்க ப்ரோ

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh Месяц назад

    சாத்தான்குளம் வழக்கு மற்றும் பொள்ளாச்சி பாலியல் வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?????

  • @arunprasath2098
    @arunprasath2098 Месяц назад +1

    முதலில் ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலைஒரைடமில்நடத்த
    சொல்லுங்க
    அப்புறம் ஒரு நாடு ஒரு தேர்தல் பத்தி போசட்டும்

  • @williamsvedamanikam4083
    @williamsvedamanikam4083 Месяц назад

    Kaaka sound athigama irru .....yenna nu kellunga bro

  • @nishaarajagopalan6581
    @nishaarajagopalan6581 Месяц назад

    Until 11:15 I was thinking 🤔 am I the only one who hearing that kaka sound 😂😂😂

  • @princemba07
    @princemba07 Месяц назад

    Sanath Jayasurya Romesh Kaluwathraana Marvaan Attapattu Aravinda De Silva Roshan Mahaanaama Arjuna Ranatunga Chaminda Vaas 90's stars ivengellam ippo Enna seyyaraanga nu kettu sollunga CIBI Niyaas Bro

  • @balamurali8652
    @balamurali8652 Месяц назад +1

    Ore show.. athu the imperfect show 😂

  • @iariff
    @iariff Месяц назад

    இலங்கைல நண்டு வருவல் நல்லா இருக்குமாமே. ஒரு வீடியோ எடுத்து போடுங்க

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад

    Welcome sir salem

  • @r.chitrarasanmball.b2532
    @r.chitrarasanmball.b2532 Месяц назад

    நெய் கொழுப்புதானே? நெய் எதிலிருந்து வருது? விலங்கிலிருந்துதானே?

  • @padmanathana9877
    @padmanathana9877 Месяц назад

    Mr.Jeyaganthanin kathaiyai padithiruppargalo oru ulagam,oru manithan,oru veedu kathanayagan Hentry yendru ninaikkiren sir

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад

    சிபி நீங்கள் இலங்கை சென்று வந்த பிறகாவது தமிழக மீனவர்கள் பிரச்சினை முடிவுக்கு வருமா? மற்றும் தற்போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன? என்று கூறவும்.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад

    சற்று முன் கிடைத்த செய்தி "திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது".

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 Месяц назад

    எந்தெந்த உண்மையற்ற பிரச்சனைகளுக்கு பீசேபீ போராடுறாங்களோ அதெல்லாம் அவனுகளுக்கு எதிராகவே திரும்பதப்பா.உண்மைதன்மை தெரியமலே உளறுவதே வாடிக்கை😂😂😂😂

  • @H10371
    @H10371 Месяц назад

    சிபி
    இலங்கையில் தமிழர்களின் உண்மையான நிலை என்ன என்பதை முடிந்தவரை பார்த்து தெளிவுபடுத்துங்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Месяц назад

    உலகில் 26 நாடுகளில் "கடற்கரை" இல்லை.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Месяц назад +1

    கிருஷ்துவபள்ளி மீது அனியாயமாக பழிபோட்ட சங்கிகள் எலிபேஸ்ட்டை சுவைப்பார்களா ?

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Месяц назад +5

    நெய் விலங்கு கொழுப்பு இல்லையா?
    அது என்ன தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதா?

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 Месяц назад +1

      மாட்டுப் பாலில் கொழுப்பு இல்லையா ?
      மாட்டின் ரத்தம் தானே பாலாகிறது.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      இது நல்ல கேள்வி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      ​@venkatachalakvenkatacha-bg8qz அப்ப பாலில் தயாராகும் டீ காபி நெய் வெண்ணை போன்றவற்றை இன்று முதல் விட்டு விடுவீர்களா?

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. Месяц назад

      @@sriharanranganathan1450 எப்படி?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      @@sriharanranganathan1450. இது Fake ID இதற்கு விகடன்தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

    ஒரே நேர்கோட்டில் பயனிப்பது என்றால் மதுக்கடைகளை இரட்டிப்பு ஆக்குவார்களோ

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      ஆம் இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல ஒரே மதுவிலக்கு நேர் கோடு!

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      ஆக்கூடி தமிழ் நாட்டில் மது விலக்கு அமல் படுத்த படாது​@@sriharanranganathan1450

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      ஆகக்கூடி தமிழ் நாட்டில் மது விலக்கு அமல் படுத்த படாது

  • @chddhn7410
    @chddhn7410 Месяц назад

    ஒரே நாடு ஒரே சூடுகாடு..

  • @b2bmaster583
    @b2bmaster583 Месяц назад

    Akd🔥🔥🔥

  • @pcramamoorthypondicherrych5602
    @pcramamoorthypondicherrych5602 Месяц назад

    தம்பிகளா
    முதலில் நல்லதொரு ஸ்டுடியோ கட்டுவதற்கு முயற்சி செய்யுங்கள்
    காகத்தின் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கு.

  • @rajarajan4243
    @rajarajan4243 Месяц назад

    வணக்கம், இலங்கை கடற்படை ரோந்து செல்வதால் நம்ம மீனவர்கள் கைது செய்யபடுகிற்ர்கள்,எல்லை தாண்டினார்களா என்பது தெரியவில்லை,அது இருக்கட்டும் நம்ம கடற்படை ரோந்துதலாம் போவாங்களா இல்லையா, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டுவதை கண்காணிப்பவர்கள் யார்?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

      இலங்கை கடற்படை கப்பல்களை கண்டு கொள்ள யாரும் இல்லை

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 Месяц назад

    இவரும் மது பானம் ஆலைகள் வைக்க போகிறாரோ

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h Месяц назад

    மோடி அமரிக்கா போறார அப்ப டிரம் வெற்றி பெற்ற மாதிரிதான். மோடி அங்வளவு ராசிகாரர்

  • @tensinghraja9381
    @tensinghraja9381 Месяц назад

    சிபி நீங்களும் வருணும் சேர்ந்து போனால் நல்லா இருக்கும் நல்ல காமடியாக இருக்கும்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Месяц назад +1

    😅😅😅

  • @kannankamala838
    @kannankamala838 Месяц назад +2

    ஒரே நாடு ஒரே மதம் (ம) சாதி?

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Месяц назад

    ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கடவுள் என்று, முடியாத ஒன்றை கூறி பேச்சு பொருளாக திசை திருப்பும் செயல் தான் இது !

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 Месяц назад +1

    நம்ம பிரதமருக்கு தைரியம் இருந்தால் இப்போதே நாடாளு மன்றத்தையும் மாநிலங்களில் உள்ள சட்ட மன்றங்களையும் கலைத்துவிட்டு MP, MLA, Panchayat தேர்தல்களை நடத்தச் சொல்லுங்கள்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад

    இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடி வந்து உள் நாட்டு கலவரம் வர வேண்டும்

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Месяц назад

    One country one one election...one man one wife (should live with)

  • @karthickk1524
    @karthickk1524 Месяц назад

    சிபி நீங்க கூட மணிப்பூர் போக மாட்டீங்களா?????😞 அவரை போலவே நீங்களும் வெளிநாடு மட்டும் தானா????

  • @KarthiKeyan-qs6zr
    @KarthiKeyan-qs6zr Месяц назад

    நாட்டுக்கு ஒரே நல்லவன்
    என்கிற விருது எப்போது
    கொடுப்பிற்கள்
    நான் யாரையும் குறிப்பிட்டு கூற வில்லை

    • @VijayaSrinivasan-ko7co
      @VijayaSrinivasan-ko7co Месяц назад

      GST NEET Meetean ONGC Pipeline Sarayam Konduvantha DMK Congress Ku Nandri Solla Kadamai Pattulanar Makkal.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Месяц назад

    அது ராஜபக்‌ஷ இல்லை, அவர்பெயர் கோத்தபாய ராஜபக்‌ஷ.

  • @101Puli
    @101Puli Месяц назад

    நெய் லட்டுல சேர்பாங்களா இல்லையா ? அது விலங்கு கொழுப்புதான😅

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Месяц назад

      நேரடியான கொழுப்புக்கும் பாலில் இருந்து எடுக்கும் கொழுப்புக்கும் வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டை மக்களுக்கு ஏழுமலையான் எடுத்து சொல்லவில்லை என்பதே வேதனை.இந்த தவறுக்கு தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு கடவுள் செய்த துரோகம்!

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. Месяц назад

      @@sriharanranganathan1450 எப்படி?

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Месяц назад

    மைக்கேல் பட்டி இல்லிங்க அந்த ஊர் பேரு வேற

  • @Sahayajayaprakash
    @Sahayajayaprakash Месяц назад

    என்னது BPJ ah illa BJP ah,
    பாவம் அவரே confuse ஆயிட்டாரு