TNMedia24
TNMedia24
  • Видео 9 900
  • Просмотров 114 369 398
பறையர்களின் வீர வரலாறையும் சொல்லுங்க பா. ரஞ்சித்! - சாரங்கபாணி | தங்கலான் | ஆசீவகம்
#Thangalaan #PaRanjith #ஆசீவகம்
Follow us on:
Facebook : TNMediaV2
Twitter : tnmedia24
Instagram : tnmedia_24
Telegram : t.me/tnmedia24
WhatsApp: chat.whatsapp.com/K1aMkxblq6vLWm0tdF1Eq7
Website: tnmedia24.com/
Просмотров: 832

Видео

விடுதலை PART 2-ல என்ன சொல்றாங்கங்குறதை பொறுத்து தான்.. செந்தமிழ்க்குமரன் பேட்டி | தோழர் தமிழரசன்
Просмотров 7132 часа назад
#thamizharasan #vijaysethupathi #vetrimaaran #viduthalai2 Follow us on: Facebook : TNMediaV2 Twitter : tnmedia24 Instagram : tnmedia_24 Telegram : t.me/tnmedia24 WhatsApp: chat.whatsapp.com/K1aMkxblq6vLWm0tdF1Eq7 Website: tnmedia24.com/
"ஒரு நாள் மொத்த புதுச்சேரி இளைஞர்களும் வந்து நிப்பாங்க" - NTK Ramesh Interview | Puducherry
Просмотров 8497 часов назад
#ntk #puducherry #cricket #sports Follow us on: Facebook : TNMediaV2 Twitter : tnmedia24 Instagram : tnmedia_24 Telegram : t.me/tnmedia24 WhatsApp: chat.whatsapp.com/K1aMkxblq6vLWm0tdF1Eq7 Website: tnmedia24.com/
திருமாவளவன் Mari Selvaraj-ஐ பார்க்க போக காரணம் இதான் - செந்தில் மள்ளர் | NTK | Seeman
Просмотров 7 тыс.14 часов назад
திருமாவளவன் Mari Selvaraj-ஐ பார்க்க போக காரணம் இதான் - செந்தில் மள்ளர் | NTK | Seeman
ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு பிறகு BSP -ல நடப்பது என்ன? - Bhavani Ilavenil Interview | BSP | Armstrong
Просмотров 9 тыс.16 часов назад
ஆம்ஸ்ட்ராங் மரணத்துக்கு பிறகு BSP -ல நடப்பது என்ன? - Bhavani Ilavenil Interview | BSP | Armstrong
தமிழ்நாடு இன்று இருப்பதை விட 2 மடங்கு பெருசு - முனைவர் அருகோ | DMK | NTK | MK Stalin | Seeman
Просмотров 1,5 тыс.16 часов назад
தமிழ்நாடு இன்று இருப்பதை விட 2 மடங்கு பெருசு - முனைவர் அருகோ | DMK | NTK | MK Stalin | Seeman
Pa Ranjith பக்குவம் Mari Selvaraj கிட்ட இல்ல! - புதிய தமிழகம் சங்கர் குரு பேட்டி | Vaazhai
Просмотров 3,1 тыс.21 час назад
Pa Ranjith பக்குவம் Mari Selvaraj கிட்ட இல்ல! - புதிய தமிழகம் சங்கர் குரு பேட்டி | Vaazhai
சீமான் விஷயத்துல வருண் IPS இதை செய்ய வேண்டியதில்ல - NTK Sasikumar | Naam Tamilar Katchi | Seeman
Просмотров 2,6 тыс.День назад
சீமான் விஷயத்துல வருண் IPS இதை செய்ய வேண்டியதில்ல - NTK Sasikumar | Naam Tamilar Katchi | Seeman
புதுச்சேரியை ஆக்கிரமிக்கும் பிறமொழியினர்.. அழியும் மண்ணின் மைந்தர்கள் NTK Ramesh | Puducherry |
Просмотров 718День назад
புதுச்சேரியை ஆக்கிரமிக்கும் பிறமொழியினர்.. அழியும் மண்ணின் மைந்தர்கள் NTK Ramesh | Puducherry |
மாரி செல்வராஜ் ஏழ்மைக்கு காரணம் மறவர் குடியா? - பாவல் சங்கர் பேட்டி | Vaazhai | Thangalaan
Просмотров 2,9 тыс.День назад
மாரி செல்வராஜ் ஏழ்மைக்கு காரணம் மறவர் குடியா? - பாவல் சங்கர் பேட்டி | Vaazhai | Thangalaan
நாணயம் வெளியீடு .. திமுக கூட்டணிக்கு முயலும் பாஜக? - Dr Kantharaj Interview I L Murugan | Seeman
Просмотров 437День назад
நாணயம் வெளியீடு .. திமுக கூட்டணிக்கு முயலும் பாஜக? - Dr Kantharaj Interview I L Murugan | Seeman
Vijay கொடி நிகழ்வை திட்டமிட்டு Divert செஞ்ச DMK - TVK Jagatheeswaran | Thamizhaga Vetri Kazhagam
Просмотров 516День назад
Vijay கொடி நிகழ்வை திட்டமிட்டு Divert செஞ்ச DMK - TVK Jagatheeswaran | Thamizhaga Vetri Kazhagam
விஜய் சீமான் கூட்டணியை முடிவு செய்யவேண்டியது யார்? - NTK Ramesh Interview | Thalapathy Vijay | TVK
Просмотров 1,1 тыс.14 дней назад
விஜய் சீமான் கூட்டணியை முடிவு செய்யவேண்டியது யார்? - NTK Ramesh Interview | Thalapathy Vijay | TVK
ஆம்ஸ்ட்ராங் Case.. நெல்சனின் மனைவி, அடுத்து நெல்சன் விசாரணை? Che Guevara Jaishankar Exclusive
Просмотров 51714 дней назад
ஆம்ஸ்ட்ராங் Case.. நெல்சனின் மனைவி, அடுத்து நெல்சன் விசாரணை? Che Guevara Jaishankar Exclusive
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மிரளவைக்கும் 3 பெண் தாதாக்கள் - Ex ACP Rajendran Raja Interview | Armstrong
Просмотров 1,1 тыс.14 дней назад
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மிரளவைக்கும் 3 பெண் தாதாக்கள் - Ex ACP Rajendran Raja Interview | Armstrong
"தமிழருக்குள் சாதி பிரிவினை செய்வது யார்?" - வெற்றிவேல் சந்திரமோகன் | Thirumavalavan | NTK | Seeman
Просмотров 20 тыс.14 дней назад
"தமிழருக்குள் சாதி பிரிவினை செய்வது யார்?" - வெற்றிவேல் சந்திரமோகன் | Thirumavalavan | NTK | Seeman
தமிழ்க்கடவுளா? திராவிட கடவுளா? பழனி முருகனிடம் விளையாடாதீங்க! - Rama Ravikumar | Lord Murugan
Просмотров 35621 день назад
தமிழ்க்கடவுளா? திராவிட கடவுளா? பழனி முருகனிடம் விளையாடாதீங்க! - Rama Ravikumar | Lord Murugan
சீமான் Stand எவனுக்கும் இல்ல - Congress Rawther Ibrahimm | NTK | Seeman | PMK | VCK | thirumavalavan
Просмотров 3,8 тыс.21 день назад
சீமான் Stand எவனுக்கும் இல்ல - Congress Rawther Ibrahimm | NTK | Seeman | PMK | VCK | thirumavalavan
உள் ஒதுக்கீடும் வேணும் சாதி ஒழிப்பும் வேணுமா? - கொதிக்கும் கந்தசாமி அதியமான் | Thirumavalavan | VCK
Просмотров 1,8 тыс.21 день назад
உள் ஒதுக்கீடும் வேணும் சாதி ஒழிப்பும் வேணுமா? - கொதிக்கும் கந்தசாமி அதியமான் | Thirumavalavan | VCK
ஒரு தலித் ஏன் முதல்வராக முடியாது? காமராஜர் செய்து காட்டலயா? - முனைவர் அருகோ | DMK | NTK | VCK |
Просмотров 59521 день назад
ஒரு தலித் ஏன் முதல்வராக முடியாது? காமராஜர் செய்து காட்டலயா? - முனைவர் அருகோ | DMK | NTK | VCK |
Armstrong படுகொலை.. அஸ்வத்தாமன் வாக்குமூலம் வெளிவந்தா அவ்ளோதான்! - Ex ACP Rajendran Raja Exclusive
Просмотров 6 тыс.21 день назад
Armstrong படுகொலை.. அஸ்வத்தாமன் வாக்குமூலம் வெளிவந்தா அவ்ளோதான்! - Ex ACP Rajendran Raja Exclusive
உலகத்தமிழர்களை ஏமாற்றுகிறாரா சீமான்? - NTK சசிகுமார் பதிலடி | Seeman | நாம் தமிழர் கட்சி
Просмотров 3,6 тыс.21 день назад
உலகத்தமிழர்களை ஏமாற்றுகிறாரா சீமான்? - NTK சசிகுமார் பதிலடி | Seeman | நாம் தமிழர் கட்சி
500 கோடி சவுக்கு சங்கருடைய சொத்து மதிப்பா? - Tada Rahim | DMK | Savukku Shankar | Udhayanidhi
Просмотров 2,1 тыс.21 день назад
500 கோடி சவுக்கு சங்கருடைய சொத்து மதிப்பா? - Tada Rahim | DMK | Savukku Shankar | Udhayanidhi
ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் சர்வதேச நெட்வொர்க் - Sriman Thangamamuni Interview | Armstrong
Просмотров 15 тыс.21 день назад
ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் சர்வதேச நெட்வொர்க் - Sriman Thangamamuni Interview | Armstrong
கட்சி பேர்ல தமிழ்னு சேத்துட்டா 2026-ல முதல்வரா ? - Jagadeesa Pandian I TVK I Vijay I NTK
Просмотров 2,4 тыс.21 день назад
கட்சி பேர்ல தமிழ்னு சேத்துட்டா 2026-ல முதல்வரா ? - Jagadeesa Pandian I TVK I Vijay I NTK
தலித்துகள் குறித்து கோபி நயினார் இப்படி பேசலமா? - சங்கத்தமிழன் பேட்டி | Sangathamizhan | Ranjith |
Просмотров 1,2 тыс.28 дней назад
தலித்துகள் குறித்து கோபி நயினார் இப்படி பேசலமா? - சங்கத்தமிழன் பேட்டி | Sangathamizhan | Ranjith |
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் , அஸ்வத்தாமன் ? உடைக்கும் Tada Rahim | Armstrong | BSP
Просмотров 17 тыс.28 дней назад
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் , அஸ்வத்தாமன் ? உடைக்கும் Tada Rahim | Armstrong | BSP
வினேஷ் போகத் மட்டும்தான் தங்கம் வாங்கித்தரணுமா? - தமிழோசை விசயகுமார் | Olympics 2024 | Vinesh Phogat
Просмотров 43228 дней назад
வினேஷ் போகத் மட்டும்தான் தங்கம் வாங்கித்தரணுமா? - தமிழோசை விசயகுமார் | Olympics 2024 | Vinesh Phogat
சீமான் பேசுறதை வெச்சி தான் இவங்க அரசியலே I Jagatheesa Pandian| Seeman I NTK
Просмотров 8 тыс.Месяц назад
சீமான் பேசுறதை வெச்சி தான் இவங்க அரசியலே I Jagatheesa Pandian| Seeman I NTK
கேரளா நிலச்சரிவு.. சென்னை வெள்ளம் அரசுகள் செய்யவேண்டியது - TVK Jagatheeswaran | TVK Vijay | Wayanad
Просмотров 682Месяц назад
கேரளா நிலச்சரிவு.. சென்னை வெள்ளம் அரசுகள் செய்யவேண்டியது - TVK Jagatheeswaran | TVK Vijay | Wayanad

Комментарии

  • @ganesandsp4200
    @ganesandsp4200 40 минут назад

    அப்ப பல குடும்பத்தை கெடுதவறா, கருணாநிதி. தெலுங்கன்

  • @ganesandsp4200
    @ganesandsp4200 45 минут назад

    MGR, இல்லை என்றால், தி. மு. க, இல்லலே. எல்லா தி மு க காரனும் MGR ஐ கும்பிடனும்லே

  • @ganesandsp4200
    @ganesandsp4200 51 минуту назад

    ஏலே, MGR ஐ, அண்ணா கிட்ட அறிமுகம் செய்தவர், nadaga நடிகர் நாராயணசாமி. கலைஞர் MGR ஆல், CM, ஆனவர், பின் துரோகி 😊

  • @vivekanan9049
    @vivekanan9049 Час назад

    🙏🙏🙏🙏🇲🇾

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Час назад

    Dear Kalaimani sir, kindly explain the Thirunelveli District Pazha Mozhi " Kallar,Maravar,Ganaththa Agamudaiyar Mella Mella vandhu vellalar Aaner"

  • @jagadeeswaranr3821
    @jagadeeswaranr3821 3 часа назад

    there is a difference between occupation based difference and cast based hierarchical inequality....sir....everything will not be done only by ranjith.....what are you people doing....you and other people make a film sir....otherwise give him financial support to make the film you wanted to make......

  • @paranparai
    @paranparai 3 часа назад

    பர அய்யர் 🔥🔥🔥.. வீர சாம்பவர்

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 5 часов назад

    அடேய் புடுங்கி நீ சொல்றது தெரியுது அந்த நூல் பற்றி உன்னுடைய பார்வை என்ன உண்மை என்று சொல்ல வருகிறாயா அது பொய் என்று சொல்ல வருகிறாயா நீ யார் இத்தனை நாள் எந்த சந்தில் ஒளிந்திருந்தாய் யாராவது ஒரு விழா நடத்தினால் அதை பேசிய நீ புகழ் அடைகிறாயா உண்மையிலுமே நீ எல்லாம் யார் என்று எங்களுக்கு தெரியாது😂😂😂

  • @arunthalakbk1458
    @arunthalakbk1458 10 часов назад

    Parayaiyar peravai valka

  • @user-ho7ik1ie9u
    @user-ho7ik1ie9u 10 часов назад

    ஈழத்தில் பறைதல் ( பேசுதல் ) இன்னும் மக்கள் பாவிக்கின்றார்கள் - குசு குசு என்று பறைந்து கொண்டு செல்கின்றார்கள். பேசிக்கொண்டு செல்கின்றார்கள்.

  • @ShivaniS-i3w
    @ShivaniS-i3w 12 часов назад

    ❤❤❤

  • @Puzal3655
    @Puzal3655 13 часов назад

    சாரங்கபாணி படையாட்சியார் ஐயா அருமை.. பறையர் நாங்க வன்னியர்களுக்கு எதிரியல்ல..நட்பே..! எங்களின் வீர வரலாறு உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எங்க ஆளுங்களுக்கே தெரியில்ல..

  • @munees4306
    @munees4306 14 часов назад

    பறையர்🔥

  • @munees4306
    @munees4306 14 часов назад

    Thangalan🔥🔥🔥

  • @user-iz7ur4ez1h
    @user-iz7ur4ez1h 15 часов назад

    உங்களை போன்ற சமூக, வரலாறுகளை பேசுவோரால் தமிழ் சமூகங்களை ஒன்றிணைக்க முடியும். தமிழ் தேசம் வெற்றி பெற முடியும். தமிழ் இனமே இந்த சான்றோரை பயன்படுத்தி கொள்ளுங்கள். தமிழ் இனமே இவர் உரையை உலகம் முழுவதும் வாழும் நம் இனத்திடம் பரப்புங்கள். நிச்சயம், தமிழ் இனம் விழிப்பு அடையும். ஆரியமும், திராவிடமும் தமிழருக்கு எதிராக கட்டியிருக்கும் அணை உடையும். தமிழர்கள் வெள்ளமென ஒன்று சேர்வார்கள். 2026-ல் இதை எதிர்பார்க்கலாம்.

  • @ramnadmadurai2047
    @ramnadmadurai2047 15 часов назад

    திருமா ஒரு தெலுங்கன் டா

  • @ravis4136
    @ravis4136 16 часов назад

    இதை திருமா பேசவேண்டும் அல்லது தெரிந்து கொள்ள வேண்டும் நான் வேறு குடியாக இருந்தும் எனக்கு புரிகிறது. காரணம் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் தான்

  • @SarangapaniVillallen-qo2cm
    @SarangapaniVillallen-qo2cm 16 часов назад

    சிறப்பு

  • @ramesgopal4989
    @ramesgopal4989 21 час назад

    திராவிடத்தை ஒழிக்காத வரை தமிழனுக்கு நல்வாழ்வு கிடையாது

  • @Ramalingamg-be6dv
    @Ramalingamg-be6dv 22 часа назад

    சிறப்பு...

  • @expresstamiltn
    @expresstamiltn День назад

    Sirapu

  • @eliahcharles6482
    @eliahcharles6482 День назад

    முட்டாள் முட்டாள் பேச தெரிந்தது என்று மைக் கிடைத்தது என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது முட்டாள். ரெண்டு பேரும் சிறந்த இயக்குனர்கள் தான் முட்டாள் முட்டாள்

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 День назад

    மொழிப்போரில் மாணவர்கள் ஈடுபட அதன் விளைவுகளை போலி மொழிப்போராளிகளான திமுக அறுவடை செய்துகொண்டது போல, உண்மைத் தமிழ்தேசியர்களின் உழைப்பை போலி ஜனநாயகத் தேர்தல் தமிழ்த்தேசியர்கள் அறுவடை செய்வதற்காக இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட நூலே அந்த நூல். அந்த நூலை பரப்புபவர்கள் ஐயத்திற்குரியவர்கள். அவர்களின் கடந்தகாலத்தை ஆராய்ந்து பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 День назад

    டிஎன் மீடியா 24க்கு நன்றி. சிறப்பான நேர்காணல். ஊடக மாமா ஏகலைவன், ஊடக வேசி சிவசுப்பிரமணியன் ஆகியோரின் பொய்ப்பிரச்சாரத்திற்கான சரியான பதிலடி. தமிழ்த்தேசியம் பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஏகலைவன் சாதிய வன்மத்தோடு தமிழரசனுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது. இந்தப் போலிகளில் தோல்களை இதுபோன்ற தோழர்கள் உரித்துத் தொங்கவிட வேண்டும்.

  • @ravichandran7234
    @ravichandran7234 День назад

    காவல்துறையினர் ஏற்பாட்டில்தான் பொதுமக்கள் போர்வையில் கொலைசெய்யப்பட்டனர்

  • @user-bz5mu8hp5y
    @user-bz5mu8hp5y День назад

    சிறப்பு

  • @chandrasekar-dd9hi
    @chandrasekar-dd9hi День назад

    இந்த கனோளி தமிழினத்திற்கானது

  • @rajakk1174
    @rajakk1174 День назад

    யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை

  • @muraliraman1267
    @muraliraman1267 День назад

    தமிழர்கள் தமிழ்நாட்டீல் ஒற்றுமையாக ஏன் இல்லை என்றால் , நம்மளை ஆள்கிறவன் வேற்று மொழிக்காரன் , தமிழன் ஆளாளது இதற்க்கு காரணம் . இந்தியவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ,தமிழ் நாட்டீல் இயற்றி உள்ளார்கள், இதற்க்கு முக்கியமானவர்கள் பெரியார், அண்ணாதுரை, கருணநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, இதில் தமிழ் உயர் சாதி என்று கூறிக்கொள்வர்கள் இருக்கிறார்கள், இன்னும் சில தமிழ்ச்சாதிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்கள் உரிமையை தடுத்து வருகிறார்கள்.

  • @akbarbatcha
    @akbarbatcha День назад

    Miha arumaiyana speech

  • @user-rg9wm1gb5b
    @user-rg9wm1gb5b 2 дня назад

    புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் உரிமை பறிபோகிறது. புதுச்சேரி அணியில் புதுச்சேரி மைந்தர்களுக்கு முன்னுரிமை அளித்து அணியில் சேர்க்க வேண்டும்.

  • @user-ik2gh3bg2g
    @user-ik2gh3bg2g 2 дня назад

    Dei onakku ennada perechanai.... Munffam

  • @mathiazakanm106
    @mathiazakanm106 2 дня назад

    மிக சரியான தெளிவான கருத்துகள் உண்மைகள்

  • @0464israel
    @0464israel 2 дня назад

    ஏம்மா, கொஞ்சமாவது மனசாட்சியிருக்குதா?! ஒரு தலைவன் கயவர்களால் வஞ்சகமாய் கொல்லப்பட்டு மண் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் உங்களுக்கு ஜனநாயகம், சமவாய்ப்புன்னு கம்பி சுத்துரத பார்த்தா ஏதோ முன் திட்டத்தோடு காய் நகர்த்துவது போல உள்ளது. இப்பொழுது இப்படி கருத்து சில்லும் நேரமா? புரியல. அந்த ஆளு எப்படி உங்களையெல்லாம் தன் பக்கத்து வைத்திருந்தார்னே புரியல.

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 2 дня назад

    நகைமுகன்.... தமிழ்தேசிய போராளி......

  • @gmariservai3776
    @gmariservai3776 2 дня назад

    நன்றி!

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 2 дня назад

    சிறப்பு வாழ்த்துகள்

  • @user-ru8he8gf3e
    @user-ru8he8gf3e 2 дня назад

    எங்கள் பாண்டியர்கள் தான் உண்மையான தமிழ் வளர்த்த மன்னர்கள் நீ சொல்வது அத்தனையும் புரட்டு ங்கோத்தா எம் பாண்டிய வம்சமே தமிழ் வளர்த்த சான்றோன்

  • @user-fs7km6tc4g
    @user-fs7km6tc4g 2 дня назад

    சரி ஒன்றிய அரசு எல்லாத்தையும் விக்குதே அத பத்தியும் பேசரா நீ

  • @UMADEVI-ld4vr
    @UMADEVI-ld4vr 2 дня назад

  • @inicaudiotirunelveli743
    @inicaudiotirunelveli743 2 дня назад

    திராவிட எச்சை

  • @user-gc1if3es3i
    @user-gc1if3es3i 2 дня назад

    🔥🔥🔥🔥

  • @sargunamchelladurai5840
    @sargunamchelladurai5840 2 дня назад

    Useless

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 2 дня назад

    பவானி வேற கட்சி போய்டாதீங்க . . . நீங்க BSP ற்கு தேவை . . . நல்லதே நடக்கும் . . . எல்லாம் நன்மைக்கே . . .

  • @sangeethraj4542
    @sangeethraj4542 3 дня назад

    Annan Tiruma vallavan great leader of India ❤❤❤

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk 3 дня назад

    பொது புத்தியுள்ள சிறப்பான, நேர்மையான உண்மையான மனிதர்.

  • @muruganmech2037
    @muruganmech2037 3 дня назад

    Seeman ❤❤❤

  • @thariktha4183
    @thariktha4183 3 дня назад

    திருத்தூதர் நோவா காலத்தில்-வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு, நிலப்பகுதிகள் பெரும்பகுதி (கடலடியில் சென்று)அழிந்ததாகவும்;நோவாவும் சீடர்களும் கப்பல் செய்து தப்பித்த தாகவும்-தல்மூத்,விவிலியம்,திருமறை கிரந்தங்களில் ஆதாரம் உள்ளது!துருக்கி&ஈரான் எல்லைப்பகுதியில் நோவா கப்பலின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் உள்ளன..எங்கிருந்து நோவா கப்பல் செய்து பிரளயத்திலிருந்து தப்பிச் சென்றான் என்று கண்டுபிடிக்கப் பட்டால்-அது கடல்கொண்ட குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்புள்து?இறைவன் அருள் செய்வாராக!ஆமென்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 дня назад

    சாதியை பற்றி பேசாதீர்கள் நாம் எல்லோரும் தமிழர் கள் மற்ற மாநிலத்தவர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்