கிளிநொச்சி திருவையாறு பகுதியில் திறமான காணி dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 18

  • @silverglen5632
    @silverglen5632 5 месяцев назад +6

    உங்களது குழாய்கிணறுகள்தான் எமது பிரதேசம் பாலைவனமாக மாறிவருவதற்கும், கடைசியில் பாலைவனமாகப் போவதற்கும் காரணம். இதை பலதடவை சொல்லியும் ஒருவர்கூட காதில் போடவில்லை எல்லாம் எங்கள் தலைவிதிதான், ஈரப்பதம் ஆனால் இவ்வளவு ஆழமான கிணற்றில் நீரில்லை. மக்களே சிந்தியுங்கள், எமது அடுத்த சந்ததியை பற்றி !!!!!!!!!. வாழ்க வளமுடன்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 5 месяцев назад +2

    Well helping bro,god bless

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 месяца назад +1

    தண்ணீர் இல்லை யே கிணற்றுக்குள் இவ்வளவு தோணாடியூம் பக்கத்தில் தண்ணீர் வாயாக்கால் இருந்து ம் உறுதிகாணியா விலை சொன்னால் கட்டுப்படி யான விலை எனில் கதைக்க லாம் good luck

  • @suriyaprakashnkl1634
    @suriyaprakashnkl1634 4 месяца назад

    உலகத் தமிழர்களே....ஈழத்தில் அதிகபடியான நிலத்தை உரிமையாக்குங்கள்....

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад

    Nice nice

  • @sripoopalasingam3077
    @sripoopalasingam3077 5 месяцев назад +1

    Super Super Super 👍👌

  • @MIRuban
    @MIRuban 5 месяцев назад +3

    இரணைமடுகுளம் பக்கத்தில் ஆனால் கிணத்திற்குள்ளை தண்ணியில்லை😆🤣

  • @Ragavan0401
    @Ragavan0401 5 месяцев назад +4

    நல்ல இடம் ! ஆனால் கிணற்றுக்குள் ஒன்றையும் காணொம் 😊? கார்த்திக் சுப்பர்

    • @vijithathmanseevaratnam1181
      @vijithathmanseevaratnam1181 5 месяцев назад

      Bro 110 feet

    • @Kalai-s4z
      @Kalai-s4z 5 месяцев назад

      தம்பி காணி வியாபாரத்திலும் இறங்கிட்டீங்களா?நீங்கள் தம்பி சகலகலாவள்ளவன். 😂😂

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 5 месяцев назад +1

    Super

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 5 месяцев назад

    நல்ல இடம்

  • @Kirishanth13
    @Kirishanth13 5 месяцев назад +2

    ❤❤❤

  • @psanjusanju1310
    @psanjusanju1310 5 месяцев назад

    Enna vilai

  • @Kalai-s4z
    @Kalai-s4z 5 месяцев назад +1

    தம்பி+சொல்லிட்டீங்கள்.--சொல்லவில்லை

  • @Suthan-y3i
    @Suthan-y3i 5 месяцев назад +1

    தண்ணீர் இல்ல

  • @Thaya-b6w
    @Thaya-b6w 5 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😂😂