நல்ல பதிவும் விளக்கமும்.வாழ்த்துக்கள். உங்கள் சிரிப்புடன் நாமும் சிரித்தோம். பிள்ளைபோல் வளர்த்த ஆட்டை வேள்வி என்ற பேரில் வெட்டுகிறார்கள். கேட்டா பாரம்பரியமாம்.மனித உருவில்வாழும் காட்டு மிராண்டிகள்.
எங்கள் மதம் என்று சொல்ல வெட்கமாக உள்ளது.அதுவும் அண்மைக்காலங்களில் கோவில்களிலும் காவடி எடுக்கும் இடங்களிலும் பக்திப்பாடல் என்ற பெயரில் குத்துப்பாடல்கள் (Remix) இசைப்பது.கவலைக்குரியது.எமது சமயத்தை நாமே கிண்டலுக்கும் கேளிக்கைக்கும் உள்ளாக்குவது.சூப்பரான ஒரு விளக்கம் கொடுத்துள்ளீற்கள் நன்றி கார்த்திக் ப்ரோ
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. இவர்களுக்கு இது தேவையா? மனதில் நல்லது நினைக்கவேண்டும் மற்றும் நல்லவற்றையே செய்ய வேண்டும். ஆண்டவன் உங்களுடன் இருப்பார். பிரயோசனம் மிக்க பதிவு தம்பி.🇳🇱🙏🇱🇰
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. ஆனால் எமதுஇனம் தான்படித்துள்ள அறிவை அறிவுபூர்வமாக சிந்திக்காத சாபங்கள் உடைய இனமாகிவிட்டது. உங்களால் எமது சமூதாயத்திற்கு நல்லசிந்தனைவரட்டும் நன்றி.
உண்மையான கருத்து 😊😊😊😊😊😊😊❤ உங்களது ஒவ்வொரு video லயும். நல்ல கருத்தை சொல்லி start பண்ணுங்க..தமிழனுக்கு யாரும் இப்போ நல்ல கருத்துக்கள் சொல்ல யாரும் இல்லை ❤❤
நான் முதல் முதலாக உங்க சனல பார்த்தேன் அதுவும் நல்ல காமடியாக இருந்தது அந்த அண்ணா அழது கொணடு இருக்கும் போது இப்படியான பாடல் நீங்க கதைக்க கதைக்க எஸ்ரீநிஙிகளும் சிரிக்க எனக்கு தாஙக முடியாத சிரிப்பு கடவுள் பக்தி இருகக வேண்டும் இப்படியா பன்னுரதது சிலர் பக்தியா இருக்க தான் செய்யுராங்க ஆனாலும் சிலர் இப்படி அழும் போது கொஞ்சம் கவனமாக இருக்கனும் ஒரு உயிர் போனா வராது கவனமாக செய்யுங்க❤❤❤❤❤❤❤❤❤❤
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு எமக்குள் இருக்கும் மிருக குணங்கள், social / cultural conditions எல்லாவற்ரிலிருந்தும் விடுபட வேண்டும், அது மிகவும் கடினம். To live as a human being we need to free ourselves from animal instincts such as fear, self-centered interest, greed, anger, jealousy, pleasure seeking etc. It's not that easy, it requires hard work.
சகோதரா அருமையான விளக்கம். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. கடவுள் நம் இருதயத்திலே வாசம் செய்கிறார் நமது இருதயம் சுத்தமாக இருந்தால் கடவுள் எங்களோடு கூட இருக்கிறார். ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யிங்க என்றால் அவர் எங்களுக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார். இதுதான் உண்மை அந்த ஒரே கடவுளை நாங்கள் கும்பிட்டால் போதும். சகோதரா ஆண்டவர் உங்களுக்கு நல்ல பகுத்தறியும் ஞானத்தை கொடுத்திருக்கிறார்.வாழ்த்துக்கள்
சிறிய தகவல் சில ஆண்டுகளுக்கு முன் இந்த பறவை காவடி ஜேர்மனியில் அம்மன் கோயில் ஒன்றில் எங்கடையள் எடுத்து அதில் ஒரு காவடி தடி முறிந்து விழுந்ததில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றோருவர் மேலிருந்து காவடியை ஆட்டினவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த சம்பவம் நடந்த பின் ஜேர்மன் அரசு பறவை காவடி செடில் காவடி எல்லாம் தடை செய்தது அங்கப்பிரதட்சணை கோயில் வளாகத்தில் மணலில் செய்ய முடியும் இதில் வேடிக்கை என்னவென்றால் நமது நாட்டில் பனைச் சிலாககை வளையும் தன்மை உடையது ஆனால் இங்குள்ள கள்ளிப்பலகை பாரம் அதிகமானால் முறிந்து விடும் தன்மை கொண்டது இவற்றை உணராமல் நம்மவர்கள் செய்யும் மூடத்தனம் அறிவுள்ளோர் சிரிக்கும் செயல் என்பதை உணரவேண்டும் தமிழர்கள் திறமை உள்ளவர்கள் ஆனால் அவற்றை தங்களுக்கு எந்த வகையில் பயன்படுத்தி நாளைய நமது சமுதாயத்திற்கு பயன் படுத்த முடியும் என சிந்திக்க தவறுகின்றனர் அவர்கள் திறமை உணவுப்பொருட்களில் கலப்படம் எடைகுறைப்பு வித்தை போன்ற மனித சமுதாயத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்வதில் வல்லவர்கள் என்பது வேதனைக்குரியது
உங்களைப்போன்றவர்கள்தான் தெய்வங்கள் !! மனிதம் என்பதை உளவியல் ரீதியாக விளங்கப்படுத்தும் போது விளங்குபவர்களுக்கு விளக்கும்!!பகுத்து அறிவதற்கு நன்றி !!நீ வாழ்க !!
நம்மை படைத்தவரை நாம் தினமும் ஆராதிப்பதை தான் மனித ர்களை படைத்தார் கடவுள் விரும்கிற வன்னமாக நாம் வாழவேண்டும் ஆண்டவர் சரிரத்தை குத்தி கிளிக்கசொல்லவில்லை உன் உள்ளத்தில் இருக்கும் பாவ அசிங்கத்தை விட்டு உன் உள்ளத்தை எனக்குதா நான் உன்கூடருப்பேன் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்கிறார் கவட எடுத்தவர்ருக்கும் ஒரு கண்ணீர் துளீர் 😢 பாட்டு போடசொன்னவருக்கும் ஒரு கண்ணீர் துளிர்😢 காழ பிடித்து இழுத்தவருக்கும் ஒரு கண்ணீர் துளீர்😢
இந்த நிலைமை கள் எல்லாம் எங்கள் மதத்தில் மற்றும் தான் இப்படி எல்லாம் நடக்கிறது.தம்பி . என் தம்பி திருகுட்டி வவுனியா நரசிங்கர் ஆலயத்தில் 3 வருடங்களாக தூக்கு காவடி எடுத்து வந்தான் ஆனால் இப்போது இறந்து விட்டான். வீதி விபத்து.ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை.வயது 31 . மாங்குளம். வவுனியா நர
கடவுள் நம்மை வருத்த சொல்லவில்லை. நமக்காக கடவுள் எல்லாவற்றையும் செய்து விட்டார். நம்முடைய அக்கிரமங்கள் நம்முடைய பாவங்கள் சாபங்களுக்காகவே கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்து உயிர்தெழுந்தார்.இயேசுவை விசுவாசித்தால் .நாம் இவை எல்லாவற்றிலும் இருந்து விடுதலையாகி சுகமாக வாழலாம்.❤🙏
வலி (pain) என்பது சில வேளைகளில் எங்களுக்கு உண்மையை உணர வைக்கிறது. நான் என்ற சுய சிந்தனையிலிருந்து ஒரு கண பொழுது விடுவிக்கின்றது. அதனால் தான் காவடி, தீ மிதிப்பு, கடும் விரதம், பாத யாத்திரை எல்லாம் உருவாக்கப்பட்டது
@user-tp6mq9ff6w The psychological structure of society is still animalistic; it makes the brain ambitious, greedy, envious, jealous, attached, and such a brain does not know love. You may hug a man or a woman, you may marry, you may hold the hand of a friend, or do what you will, but there is no love as long as the brain is still part of the animalistic past, which is the psychological structure of society. The understanding of the psychological structure of society in oneself is part of meditation, and you will find, if you have gone this far, that with that understanding there comes an immensity, a sense of creation which has nothing to do with writing books, poems, or with painting pictures, or with any of the absurdities and childish demands of a society which sets great store by fame. It is a creation that takes place in the immeasurable, which is the ultimate of afl existence.
இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவர் அவருக்கு எதுவுமே கொடுக்கத் தேவையில்லை நல்லதை செய்ய வேண்டும் இருக்கும் போது பிறருக்கு உதவி செய்ய வேண்டும் இதுவே போதும் அண்ணா...
இந்த முள்குத்தி ஆடும் காவடியென்பது எல்லாராலும் முடியாது அதனால் அந்த இளைஞன் தாங்கமுடியாமல் கத்தும்போது அதைச் செய்யத் தூண்டுவது ஞாயமில்லைதான் சிலர் எல்லோரும் செய்கிறார் நானும் செய்துபார்த்தாலென்ன என்றிட்டு முயன்று பார்க்கிறது உங்கள் அருமையான கருத்துக்கு வாழ்த்துக்கள் தம்பி
மூடநம்பிக்கையில்லை பாரம்பரியமுறை ஆனால் அப்படி பெரிய வேதனை ஒன்றும் இல்லை மூடநம்பிக்கை தமிழன் என்று குறிப்பிடுவது சரியான தவறு தம்பி நீ கவனமா நடந்து கொள்ளு சரியா
தம்பி உங்களது videos சிறப்பாக இருக்கும் இந்த video இல் இறை சக்தி அவாில் சாியாக இறங்கவில்லை அதனால் தான் அவருக்கு வலித்திருக்கிறது 🌷manraya nithya🌷 1.Nallavarhallukku mattum 2.Karuppar kootam 3.True incident
கார்த்திக் சிரிப்போ சிரிப்பு ஆனா தூக்கமா இருந்தது..இங்கு மட்டக்களப்பில் குழந்தை கூட குத்துறாங்க . நான் கத்தோலிக்கம் எனக்கு பிரச்னை இல்லை ஆனால் துக்கம் சக மனிதர் அவர் துன்பத்தை காமெடியாக எடுத்து மியூசிக் பெரிதாகியது . எனக்கு உங்கள் அறிவு மனித நேயம் பெருமை.நன்றி நான் அந்த டிக் டொக் பார்க்கவில்லை 😢
மூட நம்பிக்கை. எந்தக் கடவுளும் மனிதன் தன்னைத் தானே சித்திரவதை செய்வதை ஏற்றுக் கொள்ள இல்லை. சில வியாபாரக் கும்பல் வழிநடத்துகிறது. மிகவும் வேதனையாக உள்ளது.
அண்ணா நீங்கள் முதல் ஒரு பகுத்தறிவான விழக்கம் போட்டீங்க செய்வினை சூனியம் பேய் பிசாசு எல்லாம் பொய், சாத்திரம் எல்லாம் பொய் என்று.. அதுபோல கடவுள் என்று ஒன்று இல்லை கடவுள் என்பது காசு சம்பாதிக்ககவும் சில சுயலாபங்களுக்காவும் கற்பனையில் உருவாக்க பட்டது என்று அனைத்து மதங்களும் கடவுள்களும் கற்பனை என்று ஒரு பகுத்தறிவான பதிவு போடுங்க அண்ணா..👍👍👍
என்ன சிரிக்கிறீங்க.உங்களுக்கு இப்படி வந்தால் வலி தெரியும்.எலிக்கு திண்டாட்டம் ,பூனைக்கு கொண்டாட்டமாம்.சிரிப்பதுக்கு ஒன்றுமில்லை.மூடநம்பிக்கை,மனிதாபிமானமில்லை.இதனால் மனிதனின் பாவங்கள் போகாது.
தம்பி சிரிக்காதீர்கள். அவருடைய வேதனை. அவருக்கு. தான் தெரியும் இப்படி செய்ய. சொல்லி கடவுள். கேட்கவே இல்லை தூய்மை யான மனதுடன். அன்பாக இறைவனுக்கு. பக்தி செலுத்தினால். போது ம் அவர் கருணை காட்டுவார் உயிரை மாய்த்துக் கொள்ளும் வகையில் செய்யத் தேவையில்லை
Well said தம்பி, I also worry about this a lot; at least youngsters should change; it was shocking to see this happening between our people in western countries; happy to see your awareness video!
வீடியோவைப் பார்த்து சிரிப்பு வரவில்லை. மாறாக சிலர் பெரிய இராட்டிணத்தில் (gaint wheel ) ஏறியபின் அது சுற்றத் துவங்கிய பின் இப்படி தான் அலறுவார்கள். பயந்து. இந்த அலறல், வலியுடன் கூடிய அலறல்.
You said correct . Your body sacrifice your God Jesus Christ . God Jesus every human sins take his body crucified and 3RD day Resurrestion so believe your God and confess your sin generation curse and sins . After that pray for God follow Jesus Christ do it steps Jesus is coming soon .
நல்ல பதிவும் விளக்கமும்.வாழ்த்துக்கள். உங்கள் சிரிப்புடன் நாமும் சிரித்தோம். பிள்ளைபோல் வளர்த்த ஆட்டை வேள்வி என்ற பேரில் வெட்டுகிறார்கள். கேட்டா பாரம்பரியமாம்.மனித உருவில்வாழும் காட்டு மிராண்டிகள்.
எங்கடை ஆக்கள் சாகாதவனையும் சாக்க் கொல்லிப்போடுவங்கள் ! விதாண்டாவாதம்! இப்படி ஒரு காவடி தேவையா? நல்ல பதிவு தம்பி🙏🏽
சொன்னதெல்லாம் உண்மை
தம்பீ நீங்கள் சொன்னது முளுக்க சரீ இதுதான் உண்மை வாழ்த்துக்கள் யேர்மனீ நவரட்ணம்
உங்கள் சேயல் மீக சிறப்பு வாழ்த்துக்கள்
நலமானதும் பயனளிபபதுமான பதிவு வாழ்த்துக்கள்
🌷manraya nithya🌷
பாா்க்கவும்
உண்மையிலே அருமையான விளக்கம்
Super நல்ல கருத்துள்ள பதிவு உங்களை வருத்தாமல் ஏழைகளுக்கு கொடுங்கள அதுதான் உண்மையான பயபக்தி
சிரித்து அழுதேன் நல்ல. விளக்கம் முதிரலுக்கு
எங்கள் மதம் என்று சொல்ல வெட்கமாக உள்ளது.அதுவும் அண்மைக்காலங்களில் கோவில்களிலும் காவடி எடுக்கும் இடங்களிலும் பக்திப்பாடல் என்ற பெயரில் குத்துப்பாடல்கள் (Remix) இசைப்பது.கவலைக்குரியது.எமது சமயத்தை நாமே கிண்டலுக்கும் கேளிக்கைக்கும் உள்ளாக்குவது.சூப்பரான ஒரு விளக்கம் கொடுத்துள்ளீற்கள் நன்றி கார்த்திக் ப்ரோ
கடவுள் இப்படிப்பட்ட செயல் செய்ய சொன்னாரா. சிரிப்பு வருகிறது சிரிக்க முடியல
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி. இவர்களுக்கு இது தேவையா? மனதில் நல்லது நினைக்கவேண்டும் மற்றும் நல்லவற்றையே செய்ய வேண்டும். ஆண்டவன் உங்களுடன் இருப்பார். பிரயோசனம் மிக்க பதிவு தம்பி.🇳🇱🙏🇱🇰
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தம்பி.
ஆனால் எமதுஇனம் தான்படித்துள்ள அறிவை அறிவுபூர்வமாக சிந்திக்காத சாபங்கள் உடைய இனமாகிவிட்டது.
உங்களால் எமது சமூதாயத்திற்கு நல்லசிந்தனைவரட்டும் நன்றி.
உண்மையான கருத்து 😊😊😊😊😊😊😊❤ உங்களது ஒவ்வொரு video லயும். நல்ல கருத்தை சொல்லி start பண்ணுங்க..தமிழனுக்கு யாரும் இப்போ நல்ல கருத்துக்கள் சொல்ல யாரும் இல்லை ❤❤
கடவுளே சிரித்து இருப்பார்
நல்ல கருத்து
நான் முதல் முதலாக உங்க சனல பார்த்தேன் அதுவும் நல்ல காமடியாக இருந்தது அந்த அண்ணா அழது கொணடு இருக்கும் போது இப்படியான பாடல் நீங்க கதைக்க கதைக்க எஸ்ரீநிஙிகளும் சிரிக்க எனக்கு தாஙக முடியாத சிரிப்பு கடவுள் பக்தி இருகக வேண்டும் இப்படியா பன்னுரதது சிலர் பக்தியா இருக்க தான் செய்யுராங்க ஆனாலும் சிலர் இப்படி அழும் போது கொஞ்சம் கவனமாக இருக்கனும் ஒரு உயிர் போனா வராது கவனமாக செய்யுங்க❤❤❤❤❤❤❤❤❤❤
மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே கடவுள் பிரியப்படுவார்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு எமக்குள் இருக்கும் மிருக குணங்கள், social / cultural conditions எல்லாவற்ரிலிருந்தும் விடுபட வேண்டும், அது மிகவும் கடினம்.
To live as a human being we need to free ourselves from animal instincts such as fear, self-centered interest, greed, anger, jealousy, pleasure seeking etc. It's not that easy, it requires hard work.
சகோதரா அருமையான விளக்கம். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. கடவுள் நம் இருதயத்திலே வாசம் செய்கிறார் நமது இருதயம் சுத்தமாக இருந்தால் கடவுள் எங்களோடு கூட இருக்கிறார். ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யிங்க என்றால் அவர் எங்களுக்கு உதவி செய்கிறவராக இருக்கிறார். இதுதான் உண்மை அந்த ஒரே கடவுளை நாங்கள் கும்பிட்டால் போதும். சகோதரா ஆண்டவர் உங்களுக்கு நல்ல பகுத்தறியும் ஞானத்தை கொடுத்திருக்கிறார்.வாழ்த்துக்கள்
சிறிய தகவல் சில ஆண்டுகளுக்கு முன் இந்த பறவை காவடி ஜேர்மனியில் அம்மன் கோயில் ஒன்றில் எங்கடையள் எடுத்து அதில் ஒரு காவடி தடி முறிந்து விழுந்ததில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றோருவர் மேலிருந்து காவடியை ஆட்டினவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த சம்பவம் நடந்த பின் ஜேர்மன் அரசு பறவை காவடி செடில் காவடி எல்லாம் தடை செய்தது அங்கப்பிரதட்சணை கோயில் வளாகத்தில் மணலில் செய்ய முடியும் இதில் வேடிக்கை என்னவென்றால் நமது நாட்டில் பனைச் சிலாககை வளையும் தன்மை உடையது ஆனால் இங்குள்ள கள்ளிப்பலகை பாரம் அதிகமானால் முறிந்து விடும் தன்மை கொண்டது இவற்றை உணராமல் நம்மவர்கள் செய்யும் மூடத்தனம் அறிவுள்ளோர் சிரிக்கும் செயல் என்பதை உணரவேண்டும் தமிழர்கள் திறமை உள்ளவர்கள் ஆனால் அவற்றை தங்களுக்கு எந்த வகையில் பயன்படுத்தி நாளைய நமது சமுதாயத்திற்கு பயன் படுத்த முடியும் என சிந்திக்க தவறுகின்றனர் அவர்கள் திறமை உணவுப்பொருட்களில் கலப்படம் எடைகுறைப்பு வித்தை போன்ற மனித சமுதாயத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்வதில் வல்லவர்கள் என்பது வேதனைக்குரியது
கார்த்தி அண்ணா நல்ல பதிவு நானும் சிரித்தேன் வாழ்த்துக்கள் அண்ணா
Arumayana pathivu. Ithai parthu thiruntha venum. Very nice Anna
உங்களைப்போன்றவர்கள்தான் தெய்வங்கள் !! மனிதம் என்பதை உளவியல் ரீதியாக விளங்கப்படுத்தும் போது விளங்குபவர்களுக்கு விளக்கும்!!பகுத்து அறிவதற்கு நன்றி !!நீ வாழ்க !!
நம்மை படைத்தவரை நாம் தினமும் ஆராதிப்பதை தான் மனித ர்களை படைத்தார் கடவுள் விரும்கிற வன்னமாக நாம் வாழவேண்டும் ஆண்டவர் சரிரத்தை குத்தி கிளிக்கசொல்லவில்லை உன் உள்ளத்தில் இருக்கும் பாவ அசிங்கத்தை விட்டு உன் உள்ளத்தை எனக்குதா நான் உன்கூடருப்பேன் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்கிறார் கவட எடுத்தவர்ருக்கும் ஒரு கண்ணீர் துளீர் 😢 பாட்டு போடசொன்னவருக்கும் ஒரு கண்ணீர் துளிர்😢 காழ பிடித்து இழுத்தவருக்கும் ஒரு கண்ணீர் துளீர்😢
தம்பி நிங்கள் சொல்வது உண்மை. 👍
மக்களுக்கு தீமை செய்யாது முடிந்த உதவிகளை செய்வதே மனநிறைவை கொடுக்கும்
வாள்க வளமுடன்🙏🙏🙏🙏
நீங்கள் சொல்லும் போது சிரிப்பு தான் வருது
வணக்கம் மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும் ,யாரையும் யாருமே ஏமாற்றம் செய்யாமல், வாழ்ந்தால் கடவுள் இருந்தால் பிரியப்படுவரார்,!!!😊👍🙏🏻🙏🏻🙏🏻
இந்த நிலைமை கள் எல்லாம் எங்கள் மதத்தில் மற்றும் தான் இப்படி எல்லாம் நடக்கிறது.தம்பி . என் தம்பி திருகுட்டி வவுனியா நரசிங்கர் ஆலயத்தில் 3 வருடங்களாக தூக்கு காவடி எடுத்து வந்தான் ஆனால் இப்போது இறந்து விட்டான். வீதி விபத்து.ஆனால் கடவுள் காப்பாற்ற வில்லை.வயது 31 . மாங்குளம். வவுனியா நர
God bless you family
Super nalla vilakkam 👌👍👌
கடவுள் நம்மை வருத்த சொல்லவில்லை. நமக்காக கடவுள் எல்லாவற்றையும் செய்து விட்டார். நம்முடைய அக்கிரமங்கள் நம்முடைய பாவங்கள் சாபங்களுக்காகவே கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்து உயிர்தெழுந்தார்.இயேசுவை விசுவாசித்தால் .நாம் இவை எல்லாவற்றிலும் இருந்து விடுதலையாகி சுகமாக வாழலாம்.❤🙏
யூதர்கள் இயேசுநாதரை தன்டித்துவிடார்கள் .
வலி (pain) என்பது சில வேளைகளில் எங்களுக்கு உண்மையை உணர வைக்கிறது. நான் என்ற சுய சிந்தனையிலிருந்து ஒரு கண பொழுது விடுவிக்கின்றது. அதனால் தான் காவடி, தீ மிதிப்பு, கடும் விரதம், பாத யாத்திரை எல்லாம் உருவாக்கப்பட்டது
@user-tp6mq9ff6w The psychological structure of society is still animalistic; it makes the brain ambitious, greedy, envious, jealous, attached, and such a brain does not know love. You may hug a man or a woman, you may marry, you may hold the hand of a friend, or do what you will, but there is no love as long as the brain is still part of the animalistic past, which is the psychological structure of society. The understanding of the psychological structure of society in oneself is part of meditation, and you will find, if you have gone this far, that with that understanding there comes an immensity, a sense of creation which has nothing to do with writing books, poems, or with painting pictures, or with any of the absurdities and childish demands of a society which sets great store by fame. It is a creation that takes place in the immeasurable, which is the ultimate of afl existence.
@user-tp6mq9ff6w இந்த காலத்தில் வலியால்தான் வாழ்கையை அறிய முடியும் என்றில்லை.
ஜே. கிறிஸ்ணமூர்தியின் teachingஐ பார்க்கவும்.
இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவர் அவருக்கு எதுவுமே கொடுக்கத் தேவையில்லை நல்லதை செய்ய வேண்டும் இருக்கும் போது பிறருக்கு உதவி செய்ய வேண்டும் இதுவே போதும் அண்ணா...
அருமையான கருத்து சகோ நன்றி
உண்மை அண்ணா இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை மனிதனுக்கு பிரச்சினை இல்லை எண்டால் கடவுளுக்கு அர்ச்சனை இல்லை
மரத்தால் விழுந்தவன மாடு முட்டுற மாதிரி அந்த பையனுடைய நிலை. மிகவும் மனவருத்தமாக உள்ளது.
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
அண்ணா நீங்க சொல்லுவதெல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை😂😂😂
இந்த முள்குத்தி ஆடும் காவடியென்பது எல்லாராலும் முடியாது அதனால் அந்த இளைஞன் தாங்கமுடியாமல் கத்தும்போது அதைச் செய்யத் தூண்டுவது ஞாயமில்லைதான் சிலர் எல்லோரும் செய்கிறார் நானும் செய்துபார்த்தாலென்ன என்றிட்டு முயன்று பார்க்கிறது உங்கள் அருமையான கருத்துக்கு வாழ்த்துக்கள் தம்பி
அறிவுபூர்வமான.நல்ல பதிவு..மதம் என்பதற்கு பதிலாக சமயம் என பயன்படுத்தினால் சிறப்பு
கார்த்தி அண்ணா நல்ல பதிவு நானும் சிரித்தேன் வாழ்த்துக்கள் அண்ணா
மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் தமிழன்
மூடநம்பிக்கையில்லை பாரம்பரியமுறை
ஆனால் அப்படி பெரிய வேதனை ஒன்றும் இல்லை
மூடநம்பிக்கை தமிழன் என்று குறிப்பிடுவது சரியான தவறு
தம்பி நீ கவனமா நடந்து கொள்ளு சரியா
100/விதம் உண்மை 9:53 சிரிபுஅடக்கமுடியவில்லை
Entha kovilukku kadavadi
நம்மவர்கள் கடவுள் பெயரால் வேள்வி செய்வதையும் நிறுத்த வேண்டும்.
உண்மைதான் நல்ல செயல்களை செய்து நல்ல படி வாழ்வதுதான் மக்களுடைய நோக்கமாக இருக்க வேண்டும் ,
உண்மை உண்மயாய் சொன்னீங்கள் சகோதரம்.
Thanks Bro what you saying it’s very true 🙏🏽❤️🙏🏽
தம்பி
உங்களது videos
சிறப்பாக இருக்கும்
இந்த video
இல்
இறை சக்தி
அவாில் சாியாக இறங்கவில்லை
அதனால் தான்
அவருக்கு வலித்திருக்கிறது
🌷manraya nithya🌷
1.Nallavarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
ஓம் நமச்சிவாய 💚🙏🙏🙏🙏🙏
Really i luff like a comedy move god never say torch him self these peoples going backward.(From Canada)
ஏன்பா எங்களை உம் சிரிக்க வைத்து கொள்ள பார்க்கின்றாய்.
நான் இந்த காமடிக்கு எனது 10 வயதிலே மாதகல் ஙணசை கோவிலில் கருத்து சொல்லி அடி வாங்கினனான்,
கார்த்திக் சிரிப்போ சிரிப்பு ஆனா தூக்கமா இருந்தது..இங்கு மட்டக்களப்பில் குழந்தை கூட குத்துறாங்க . நான் கத்தோலிக்கம் எனக்கு பிரச்னை இல்லை ஆனால் துக்கம் சக மனிதர் அவர் துன்பத்தை காமெடியாக எடுத்து மியூசிக் பெரிதாகியது . எனக்கு உங்கள் அறிவு மனித நேயம் பெருமை.நன்றி
நான் அந்த டிக் டொக் பார்க்கவில்லை 😢
Well done brother your shy right 1000%✓ right
இது நல்ல. ஜோக் பிரதர்❤ நீங்கள் சிரிச்சதை விட. .எனக்கு வந்த. சிரிப்பை அடக்க. முடியவில்லை ப்ரோ
👌👌🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👌👏👏👏🤔🤔🤔🤔😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤
Super bro
You are absolutely correct brother.
நல்ல பதிவும் நல்ல விளக்கமும்👏👏
தூசணத்துடன் கூடிய பக்த்தி பரவசம்😂
Semma Nalla jok
😊
மூட நம்பிக்கை. எந்தக் கடவுளும் மனிதன் தன்னைத் தானே சித்திரவதை செய்வதை ஏற்றுக் கொள்ள இல்லை. சில வியாபாரக் கும்பல் வழிநடத்துகிறது. மிகவும் வேதனையாக உள்ளது.
அண்ணா நீங்கள் முதல் ஒரு பகுத்தறிவான விழக்கம் போட்டீங்க செய்வினை சூனியம் பேய் பிசாசு எல்லாம் பொய், சாத்திரம் எல்லாம் பொய் என்று..
அதுபோல கடவுள் என்று ஒன்று இல்லை கடவுள் என்பது காசு சம்பாதிக்ககவும் சில சுயலாபங்களுக்காவும் கற்பனையில் உருவாக்க பட்டது என்று அனைத்து மதங்களும் கடவுள்களும் கற்பனை என்று ஒரு பகுத்தறிவான பதிவு போடுங்க அண்ணா..👍👍👍
கடவுளை வணங்கும் விதம் மூட நம்பிக்கை என்று கூறலாம் ஆனால் கடவுள் இல்லை என்று சொல்லுவது முட்டாள் தனம்
கடவுள் இல்லை என்பது முட்டாள்தனம்.
Ni saakappara
இது தேைவையா?
கடவுள் கேட்டடாரா?
Hello Mr. Karthick, how can I contact you
You are 100% right. I never ever see this thuku kavadi at all.
என்ன சிரிக்கிறீங்க.உங்களுக்கு இப்படி வந்தால் வலி தெரியும்.எலிக்கு திண்டாட்டம் ,பூனைக்கு கொண்டாட்டமாம்.சிரிப்பதுக்கு ஒன்றுமில்லை.மூடநம்பிக்கை,மனிதாபிமானமில்லை.இதனால் மனிதனின் பாவங்கள் போகாது.
இந்து மதம் இல்லை அண்ணா சைவ மதம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾இலங்கை தமிழர் சைவ சமயத்தவர்கள் 🙏🏾🙏🏾🙏🏾
You are an intelligent guy❤
Super vilakkam
தம்பி சிரிக்காதீர்கள். அவருடைய வேதனை. அவருக்கு. தான் தெரியும் இப்படி செய்ய. சொல்லி
கடவுள். கேட்கவே இல்லை
தூய்மை யான மனதுடன். அன்பாக
இறைவனுக்கு. பக்தி செலுத்தினால். போது ம் அவர் கருணை காட்டுவார் உயிரை மாய்த்துக் கொள்ளும் வகையில்
செய்யத் தேவையில்லை
Super 👍🏽❤❤❤
Well said
Dear brother. That is true. I think most of peoples didnot know détails about God.
Super bro
Dk. கார்த்திக் ஏலாதவனை வேண்டாம் என்று சொன்னாலும் சாகடித்து போவார்கள்
Super❤❤🎉🎉
Verry sad for kavaadi is it neseary to do like better.beeter do kavaadi like Smaal kavaadi or pally koodum
👌👌👌💯
Well said தம்பி, I also worry about this a lot; at least youngsters should change; it was shocking to see this happening between our people in western countries; happy to see your awareness video!
Good message
There are some mad people there & good advice dear brother
அருமையான விளக்கம்
உண்மை அறிவியல் ரீதியான சிந்திக்க வேண்டும்
😃😃😃
உண்மையில் இதுவொர் விழீப்புணர்க்குரிய பதிவு
👍👍👍❤
தம்பி மூடநம்பிக்கையை அறவே ஓழிக்கவேண்டும்
😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🫵🏿😭😭😭
😮😊
👍
😭😭😭
என்ன சகோ கடும் சிரிப்பு ❤
நானும் ஒருவருடம்எடுத்த அண்ணா அதெட எடுக்கவில்லை சாமி
Super
விடியோவ பாத்து சிரிச்சதில வயிறு வலிக்குது😂😂😂😂
வீடியோ please
வீடியோவைப் பார்த்து சிரிப்பு வரவில்லை. மாறாக சிலர் பெரிய இராட்டிணத்தில் (gaint wheel ) ஏறியபின் அது சுற்றத் துவங்கிய பின் இப்படி தான் அலறுவார்கள். பயந்து. இந்த அலறல், வலியுடன் கூடிய அலறல்.
🎉
🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍
You said correct . Your body sacrifice your God Jesus Christ . God Jesus every human sins take his body crucified and 3RD day Resurrestion so believe your God and confess your sin generation curse and sins . After that pray for God follow Jesus Christ do it steps Jesus is coming soon .
Nalla karutth thampe nalla vilakkam nallasireppu 😁
நல்ல விடயம் சொன்னிக்கள்
Ayyo pavamada ennala sirippa adakka mudiyala Enna kodumayada patta podugadandu sonnane atu romba koduma
உங்களுக்கு இயலாவிட்டால் செய்யவேண்டாம்.. காவடி எடுங்கோ முள்ளு குத்தமல் உங்களுக்கும் மற்றவார்கலுக்கு நல்லது
Oh God pls help them repent🙏
பிரமாணன் யாராவது காவடி எடுத்து நீங்கள் பார்த்ததுண்டா?
Nalla
Karuthukkal
Thampi
Thooya
Manathudan
Naangal
Kadsvulai
Ninaithaal
Poathum
அதுக்கேன் நீங்க அவ்வளவ்ய் சிரிக்கிறீங்க
Thanka mudiyala