பல பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656
    #tamil #help #dkkarththik #srilanka #heart

Комментарии • 49

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 месяцев назад +5

    இரண்டு பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் மிக முக்கியம். உதவிய "வாழையடி வாழை "அமைப்பினருக்கு மிக்க நன்றிகள்.

  • @நான்வன்னித்தமிழன்

    கார்த்திக் உங்கள் கதை கேட்க மிகவும் சிறப்பாக உள்ளது மனிதர்கள் முடியும் வரை முயற்சி செய்து வாழ வேண்டும்

  • @நான்வன்னித்தமிழன்

    முயற்சி இல்லை ஓசீல குடுத்தா சரி இலங்கை பெண்கள் அனேகமானோர் இப்படி தான்

    • @jeyakumaransellappah9105
      @jeyakumaransellappah9105 9 месяцев назад +4

      சரியா சொன்னீங்க போங்கோ

    • @MathiMathi-qw4og
      @MathiMathi-qw4og 9 месяцев назад +1

      Om ninka enka erukkenka santhira mandalatthila erukkenka pola

    • @kayamatheepan8190
      @kayamatheepan8190 8 месяцев назад +1

      💯. Single moms are also in other countries. The difference is others work and try hard Tamil ladies on srilankan beg ppl to give everything for free

    • @sashu9029
      @sashu9029 8 месяцев назад +2

      Very true..

  • @kulanthaivelsutharsan7790
    @kulanthaivelsutharsan7790 8 месяцев назад +4

    எமது மக்களுக்கு முயற்சி குறைவு

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 месяцев назад +1

    WOW SUPERB BROTHER DK VANNI THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 9 месяцев назад +2

    உங்கள் கருத்து அருமை. வாழ்த்துக்கள்.

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 9 месяцев назад +2

    தம்பி,நல்ல ஆலோசனை👌👍🙏

  • @Keetha555
    @Keetha555 9 месяцев назад +5

    அவன் வீட்லே களவு எடுப்பது என்றா akka க்கு எதுவுமே வாங்கி கொடுத்து வேளை இல்லை

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 9 месяцев назад +1

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்👍

  • @Keetha555
    @Keetha555 9 месяцев назад +3

    அந்த பெண் குழந்தைக்கு எதுவும் உதவியை செயுங்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடுக்கு உதவியை மாதம் செயுங்கள் வாழ்வாதாரம் செய்தாள் கணவன் களவு எடுப்பான்

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 5 месяцев назад

    குடியிருப்பு பகுதிகளில் தார் ரோடு போடுங்க சார் ❤️

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 9 месяцев назад +1

    Congratulations 🎉🎉🎉🎉dk karthik bro

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e 9 месяцев назад +1

    Good Advice

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 9 месяцев назад +3

    இவாக்கு 5/6 கோழி வளர்க்க தெரியாதா நாளொன்றுக்கு 2 முட்டை இட்டால் பிள்ளையளுக்கு உணவாகுமே இன்று 50000 /= வை குடுத்தீர்கள் 2 நாளையாலை போய் கொடுத்ததில் இவா எவ வளவு வைத்திருக்கிறா என பாருங்கள்

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya 9 месяцев назад +1

    👍👍

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz 8 месяцев назад

    இரண்டு பால்தரும் மாடு, இரண்டு முருங்கை மரம் இருந்தால் குறைந்த பட்ச வாழ்வாதாரம் அமைத்து பட்டிணியின்றி வாழலாம்... கோழி வளர்ப்பு இத்துடன் மேர்க்கொள்ளலாம்

  • @sorupansoru5318
    @sorupansoru5318 9 месяцев назад +2

    Anna entha kaanijila 4 murunka maram nadalaam. 10 kolijai valarkalaam evanka ellaam somperykal paavam paarka onrum Ella.

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 9 месяцев назад +1

    Muyarchchi thiruvinay aakkum .congralation

  • @yathusanaasanaa95
    @yathusanaasanaa95 9 месяцев назад +1

    Muruga 🙏🙏🙏🙏

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 месяцев назад +1

    எதாவது தெரிந்ததை செய்யலாம் தேங்காய் முட்டை எல்லாம் சரியான விலை நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடம் கொண்டு போய் கொடுத்தாலே அது ஒரு தொழிலாக மாறிவிடும் அதை அந்த அக்கா விரும்பி செய்ய வேண்டும் 🙏

  • @K.ARCHCHUNAN-of7do
    @K.ARCHCHUNAN-of7do 9 месяцев назад +2

    தம்பி பணமாக கொடுத்து மீண்டும் கைஏந்த வைப்பதை விட தொழிலை கொடுத்தால் நன்று போல

  • @user-hi3lq6mu2m
    @user-hi3lq6mu2m 9 месяцев назад +2

    துல்.குடும்பத்துக்கு.கேடு.அண்ணா

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏😂🙏🙏🙏💞

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 месяцев назад +4

    தையிலிருந்து இரு பிள்ளைகளும் பாடசாலை போனால் நீங்க சொல்வது போல விலைபோககூடிய பொருட்களைவாங்கி வியாபாரம் செய்யலாம் தானே.முயற்சியாக இருந்தால் முன்னேறலாம்.🙏

  • @OsnatamilBoy26
    @OsnatamilBoy26 9 месяцев назад +1

    Intha akkavuku ellam pirasanai than

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 9 месяцев назад +1

    Kulanthikali. School. Anuippi veiddu. Oru. Suja tholiil. Cheijjavum. Jociiththu. Uthavi. Cheijjavum. Chiru. Kaday. Cheirthu. Aavthu. Munnera vendum.

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 9 месяцев назад +1

    Kulanthikali. Peitruveiddu. Avarkail Enna paavam. Cheijthavarkail

  • @nalinikannan3345
    @nalinikannan3345 8 месяцев назад +1

    இந்த பெண்ணுக்கு தான் தெரியும் சாப்பாட்டை களவெடுக்கமாட்டான் என்று்்் 😂

  • @varmivarmi9633
    @varmivarmi9633 9 месяцев назад +1

    சூப்பர்கார்த்திக்உங்கள்சேவைகள்இன்னும்வளரவும்வாழ்த்துக்கள்

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 8 месяцев назад

    My question is why do they have kids when they can’t afford to take care of themselves? It’s not they were born in 1930s. Sorry to say this. I will not have children if I can’t afford them.

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 9 месяцев назад +1

    Nothing much to say about our community specially today's youngest family

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 9 месяцев назад +2

    broo evava paka enaku santhekamaka eruku konjam parthu uthavi siyunka broo evalukku muyatsi ella brooo parthu siyunkal

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 8 месяцев назад

    My aunty is 72 yrs old and in Jaffna she is still teaching kids to make money. This lady is lazy. You don’t need any investment to teach small kids.

  • @sashu9029
    @sashu9029 8 месяцев назад +1

    Ivalavo periya kaani,, nalla mann, vittu thottam enru vegetables poddalam.. kozhi valarkalam..

  • @user-hw6fn9lb4f
    @user-hw6fn9lb4f 9 месяцев назад

    Anna avaloda purusan vidda ninkiran vanthu avana ninka kuddi ponka avan veddija tan erukkan

  • @parant9781
    @parant9781 9 месяцев назад

    Kathai koodidu karthi

  • @user-oz2ii9kh6n
    @user-oz2ii9kh6n 9 месяцев назад +1

    Whatsup num annupuga

  • @kailawaran5055
    @kailawaran5055 9 месяцев назад +2

    Worst husband
    Sorry for her. Needs time to come on track

  • @sashu9029
    @sashu9029 8 месяцев назад +1

    This lady seems to be lazy and expecting money from ppl 😡

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya 9 месяцев назад

    👍👍