கார்த்திக் உண்மையில் நீங்கள் செய்தது மிக சரி .இந்த காணொளி போட்ட்துக்கு மிக்க நன்றி .எல்லோருக்கும் இப்போது இந்த பெண்ணின் கேவலமான செயல் விளங்கி இருக்கும் .இப்பவும் காணி வேணும் என்று திரும்ப ஆரம்பிக்கிறதா .நீங்கள் விடுடா காணும் என்று ஓடி வந்தது விளங்குகிறத…இவர்களை பார்த்து மக்கள் பழகுவார்கள் .வெளிநாட்டில் இருந்து பணம் வருகுது என்றால் .எவ்வளவு வலி வேதனை என்று புரியாத…பாவம் வெளிநாட்டு மக்கள் அவர்களின் இளகிய மனதை தவறாக பயன்படுத்துகிறார்கள் .மிக்க நன்றி கார்த்திக் உங்கள் பதில் காணொளிக்கு .மாடடை அடிவிலைக்கு கொடுத்தானிருக்கிற…உதவியை செய்த உள்ளங்கள் எவ்வளவு கஷடப்படும் .பிள்ளைகளை எவ்வளவு தரமிறங்கி கதைத்தது இந்த மனிசி . நன்றி தம்பி உங்களுக்கு .
எனக்குப் பொய் சொல்றவர்களை பிடிக்காது இதனால் உண்மையாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி கிடைக்கிறது இல்லை இப்படியானவர்களை உண்மையிலே வெளி உலகத்துக்கு அறிய தர வேண்டும் உங்களின் சேவை அருமை நன்றி
சொந்த பணத்தில வாங்கினால் ஒன்றரை இலட்சத்திற்கு வாங்கிய பொருளை 80000ரூபாவிற்கு விற்கிறது அதன் பெறுமதி நம்ம ஊரு மக்களுக்கு விளங்கவில்லை வெளிநாட்டு உதவி தானே என்ற அலட்சியம் 😢😢
இந்த அம்மா வாயைத் திறந்தால் பொய்தான் பேசுகிறார் இரண்டு பிள்ளைகளும் வாய் பேசாதன்னு சொன்ன ஆனால் அந்த பிள்ளைகள் வாய் பேசும் இந்த அம்மாவுக்கு யாருமே உதவி செய்யவே கூடாது
இந்த அம்மாவுடைய வீடியோ பார்த்து நாங்களும் மிகவும் வருந்தினோம் பிறகுதான் எங்களுக்கு தெரியும் இந்த அம்மா முழுக்க முழுக்க பொய் சொல்றார் என்று அதனால் தான் இந்த அம்மா மிகவும் கஷ்டப்படுகிறார் அவர் செய்த தப்பு அவாவே தான் அனுபவிக்க வேண்டும்
ஐயா சிவாவின் வறுமைக்கு 5லட்ச்சம் போதாதா .அதுவும் ஒவ்வொரு உதவியும் லட்ச்சம் பெறுமதி .பிச்சி எடுத்தது என்று சொல்கி…இந்த லட்ச்சம் போதாதா .அதுவும் 8 மாதத்துக்குள் திரும்ப அதே வறுமை?வறுமைக்கு பொய் சொல்லவேணும் என்று இல்லை .அதுதான் இங்கே முக்கியமான கதை பொருள் .
வணக்கம் தம்பி கார்த்திக் உங்கள் பணியை மிகமிக நேர்த்தியாக செய்கிறீர்கள் என்பதற்கு இந்தக்கள்ளியின் காணொளி ஒரு எடுத்துக்காட்டு பொய்சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது சாப்பிடாமல் பட்டிணி இருந்தாலும் உதவிகேட்க்கும் சொந்தங்களே உண்மையை சொல்லி உதவி கேழுங்கள் நன்றி கார்த்திக்
மனசாட்சியை தொட்டு இன்றுவரையில் எந்தக் களவும் செய்ததில்லை எந்த பொய்யும் சொன்னதில்லை எவர் குடியையும் கெடுத்ததில்லை என்பவர்கள் மட்டும் அந்த அம்மாவிற்கு எதிரான கருத்து பதிவிடுங்கள்.
வீட்டுவாடை 15000 என்பது முற்றுமுழுதான பொய். முதல் இருந்த வீட்டுக்கார் இவருக்கு தெரிந்த ஆட்கள்தான். இவ சொல்லுகிறதற்கே அவும் இப்ப தலை ஆட்டுவா. கார்த்திக் நீங்களும், சுபாஷ் என்பவரும் சரியாக உண்மையாக செய்கீறீர்கள் என்பது எமக்குத் தெரியும். இன்னும் கவனமாக உதவிகளை வளங்க இதை ஒரு நல்ல பாடமாக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பொய்யை மறைக்க 9 பொய் சொல்கிறா பரவாயில்லை திரும்ப திரும்ப விசாரணை வேண்டாம் விட்டு விடுங்கள் உண்மையுள்ள மனிதன் தான் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் அந்த வாடகைக்கு கொடுத்தவர்களையும் தயவு செய்து கேவலமாக்க வேண்டாம்
ஹலோ கார்த்திக் இவ பொய் சொல்லி விட்டு காணி வேற தேவை என்று சொல்லிக்கொண்டு இருக்கிற பிள்ளை நல்லா காதக்கும் இவ செய்கிற வேலை பிள்ளை கள் தான் பாவம் திரும்பியும் போய் தான் சொல்லுகிற
You already given one lack, she should've used that money to get the cycle and the sewing machine. People like her doesn't deserve the any help. And where is the chicken gone.?? By shelling two people got mental illness. She is lying too much. she is a born liar. She doesn't care about that she lied still she wants the land and house. I really feel sorry for you Karthik. Take it as a lesson. She had already planned everything to get the land. She built the hut for that reason only.
இவ கிரிஸணாவிடம் இப்டி கதைக்க மாட்டா கார்த்திக் பாவம் சரியான இளகினமனம் எனக்கு கோபம்தான் வருகிறது கஸடமாக இருந்தாலும் பொய் சொல்லகூடாது நீங்க அவர்களுக்கு ரெலிபொன் எடுத்து கதையுங்க சரியான திமிர் பிடித்தவ
எல்லோரும் தேடினாங்க கட்டையணை காணோவில்லை இடையில்குழப்பிட்டுபோட்டர்என்று இதுவா கதை... விரைவில் நலம்பெறுக...தம்பியா இலக்கை அடையுங்க..100கவலை வேண்டாம் எல்லாம் சுகமாகும் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு தருவோம் இலக்கியாவெற்றி நிச்சியம் வாழ்த்துக்கள்.சுவிஸ்ரூபன்உங்கள் ஆட்டோபயணத்தில் என்ன நடந்த்து என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிட்டு தெளிவு படுதியது நல்லது. ஏனெனில் எங்கள் கற்பனை வேறு விதமாக இருந்தது. விரைவில் குணம் பெற்று மறுபடியும் உங்கள் யூடியூப் பயணத்தைத் தொடருங்கள். அவர்கள் மறுபடி யாழ்ப்பாணம் திரும்பியதும் நடக்கும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள்
இந்தகுளிரிலும் மழையிலும் பல மைல்கள் போய் குருவி சேர்ப்பது போல் சேர்த்து எம் உறவுகளுக்கு உதவி செயதால் ……இவள் இப்படி செய்தால் இனிமேல் அனுப்புவதற்கு எப்படி மனது வரும் தம்பி. மேற்கொண்டு உதவி செய்யுங்கள். பணம் கிடைத்ததும் அனுப்புகிறேன்.
கார்த்திக், நீங்கள் மிகுதி பணத்தை திரும்ப பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று முதல் உதவி செய்தவர் (SSK) தானாகவே இந்த குடும்பத்தை தேடி, செய்த உதவி எங்கே போனதென்று கேட்டிருக்க வேண்டும். முகவரியை உங்களிடம் இருந்து பெற்ரிருக்கலாம், ஆனால் தன்னோடு சேர்ந்து வீடியோ எடுக்க வரவில்லை என்று சொல்லுவது பிழை.
பொங்கல் பொங்கி அதை cake போல் செய்து வெட்டி பகிருங்கள். போரின் பின்னர் ஒரு வெளி நாட்டு கலாச்சாரம் ஊடுருவல் செய்து cake biscuit chocolate chip cookies Milo Maggie noodles milk powder bread soya meat என்று ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்டு ஏன் வாழ வேண்டும்? உள்நாட்டு உற்பத்திகளை வாங்கிச் சாப்பிடுங்கள் எல்லோரும் வாழ்வார்கள். சிந்தியுங்கள்.
தயவு செய்து அந்த சின்ன பிள்ளைகள் முகங்களை காணொளி மூலம் வெளியே காட்ட வேண்டாம். அவர்கள் எதிர்காலத்தை கொஞ்சம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உலகில் பிழை விடாமல் வாழ்ந்தவர்கள் மிக மிக குறைவு. தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
கார்த்திக் அவ பொய் சொல்றான் என்று உங்களுக்கு தெரிகிறதா நீங்கள் அவாவை கூட்டிக்கொண்டு இஷ்கந்தபுரம் போயிருக்க வேண்டும் அவாக்கு சொந்த வீடு இருக்கிறது அவா இப்பயும் பொய்தான் சொல்லுகிறார் எனிவே நீங்கள் வீடியோ எடுத்ததற்கு நன்றி அவா முதல் வீடியோவில் சொந்த வீடு இருக்கு என்று சொன்ன வா நான் போன் பண்ணுகிறேன் நீங்கள் எடுக்கிறீர்கள் இல்லை முடிந்தால் எடுக்கவும்

அது நன்றாக வாய் பேசும்
எனது சித்தியின் வீட்டிற்கு அருகில் தான் வசிக்கிறது
எனக்குப் பொய் சொல்றவர்களை பிடிக்காது இதனால் உண்மையாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவி கிடைக்கிறது இல்லை இப்படியானவர்களை உண்மையிலே வெளி உலகத்துக்கு அறிய தர வேண்டும் உங்களின் சேவை அருமை நன்றி
இந்த அம்மா சரியான உறுட்டு புரட்டு கதை கதைக்கிறா தம்பி இத விட எத்தனை ஏழை மக்கள் இருக்கினம் அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் பிரியோசனமாக இருக்கும்🙌💖
ஊக்கம் இல்லை ஊதாரி மாட்டை பாதி விலைக்கு வித்திச்சுதே உழைத்தால் தான் அதின் அருமை தெரியும் 😊
இவா நினைக்கின்றார் புலம் பெயர் உறவுகள் என்ன கேட்டாலும் செய்வார்கள் என்றும் இவா பொய்யை மிகவும் அழுத்தி கூறுகின்றார்.
👍
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. நல்ல உருட்டும் பிரட்டும் தாண்டவமாடுகிறது
பாவம் கஷ்டத்தினால் இவைகளைசெய்துள்ளா.
மன்னிப்போம் மறப்போம்.
❤❤❤🎉🎉😊😊😊
அந்த ஐயா எத்தனையோ கிலோமீற்றர் நடந்து அந்த மாட்டை கொண்டுவந்து குடுத்தவர் பாவம்.இனி எந்த உதவியும் செய்யாதேங்கோ
இந்த அம்மா மாட்டைநிட்சயம் விற்பாஎன்பதை அன்றே நினைத்தேன்.அப்படியே நடந்துவிட்டது.😂😂😂😂😂😂😂எனது அனுமானம் உண்மையாகிவிட்டது.
கஷ்டம் இருந்தாலும் பொய் சொல்லி இருக்க கூடாது
இனிமேல் எவருக்கு உதவி செய்யப்போனாலும் உதவி கேட்பவர்களைப்பற்றி அந்த ஊரில் உள்ள பலரிடம் விசாரித்த பின் செய்யுங்கள்.
சொந்த பணத்தில வாங்கினால் ஒன்றரை இலட்சத்திற்கு வாங்கிய பொருளை 80000ரூபாவிற்கு விற்கிறது அதன் பெறுமதி நம்ம ஊரு மக்களுக்கு விளங்கவில்லை வெளிநாட்டு உதவி தானே என்ற அலட்சியம் 😢😢
இந்த அம்மா வாயைத் திறந்தால் பொய்தான் பேசுகிறார் இரண்டு பிள்ளைகளும் வாய் பேசாதன்னு சொன்ன ஆனால் அந்த பிள்ளைகள் வாய் பேசும் இந்த அம்மாவுக்கு யாருமே உதவி செய்யவே கூடாது
கொடுக்க முன் ஆராயுங்கள்
கொடுத்து விட்டு அவமானபடுத்துவதை தவிர்க்கலாம்..
God bless all
வணக்கம் கார்த்திக். நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.
👍
இந்த அம்மாவுடைய வீடியோ பார்த்து நாங்களும் மிகவும் வருந்தினோம் பிறகுதான் எங்களுக்கு தெரியும் இந்த அம்மா முழுக்க முழுக்க பொய் சொல்றார் என்று அதனால் தான் இந்த அம்மா மிகவும் கஷ்டப்படுகிறார் அவர் செய்த தப்பு அவாவே தான் அனுபவிக்க வேண்டும்
இவர் திரும்ப திரும்ப பொய் சொல்லுகிறார் இவருக்கு உதவி செய்ய வேண்டாம் இவர்கள் இப்படியே இருக்கட்டும்
சஜிதன் இந்த சின்ன வயதிலேயே செய்த பெரிய உதவிக்கும், பெற்றோர் செய்த பொதி உதவிக்கும் நன்றிகள் பலகோடி.🙏
Hello Karthik, Don't worry. Forget her. Do your part. God bless your family 🎉
வெளி வருமோ உள்ளே போகுமோ இவாவை புறக்கணிக்க வேண்டும்.
வறுமை எப்படி எல்லாம் மனிதனை மாற்றுகிறது உதவி செய்யாட்டிலும் அவதூறுகதைக்காமல் விடுங்கள் உறவுகளே நண்றி.
ஐயா சிவாவின் வறுமைக்கு 5லட்ச்சம் போதாதா .அதுவும் ஒவ்வொரு உதவியும் லட்ச்சம் பெறுமதி .பிச்சி எடுத்தது என்று சொல்கி…இந்த லட்ச்சம் போதாதா .அதுவும் 8 மாதத்துக்குள் திரும்ப அதே வறுமை?வறுமைக்கு பொய் சொல்லவேணும் என்று இல்லை .அதுதான் இங்கே முக்கியமான கதை பொருள் .
7 3:14 🎉
@@yarav6798
வணக்கம் தம்பி கார்த்திக் உங்கள் பணியை மிகமிக நேர்த்தியாக செய்கிறீர்கள் என்பதற்கு இந்தக்கள்ளியின் காணொளி ஒரு எடுத்துக்காட்டு பொய்சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது சாப்பிடாமல் பட்டிணி இருந்தாலும் உதவிகேட்க்கும் சொந்தங்களே உண்மையை சொல்லி உதவி கேழுங்கள் நன்றி கார்த்திக்
டிகே வன்னி youtube அண்ணா நீங்க கவலைப்பட வேண்டாம் இப்படி எத்தனையோ பேர் இருப்பார்கள் இதுவும் கடந்து போகும்
மனசாட்சியை தொட்டு இன்றுவரையில் எந்தக் களவும் செய்ததில்லை எந்த பொய்யும் சொன்னதில்லை எவர் குடியையும் கெடுத்ததில்லை என்பவர்கள் மட்டும் அந்த அம்மாவிற்கு எதிரான கருத்து பதிவிடுங்கள்.
😮neengal athikamana karuththu pathividureenga. Neengal parisuththamanavar enrapadiyal…………….ellorum appadi irukka mudiyathu thane
Thank karthi anna ithu nalla mudivu vaalka valamudan
வீட்டுவாடை 15000 என்பது முற்றுமுழுதான பொய். முதல் இருந்த வீட்டுக்கார் இவருக்கு தெரிந்த ஆட்கள்தான். இவ சொல்லுகிறதற்கே அவும் இப்ப தலை ஆட்டுவா. கார்த்திக் நீங்களும், சுபாஷ் என்பவரும் சரியாக உண்மையாக செய்கீறீர்கள் என்பது எமக்குத் தெரியும். இன்னும் கவனமாக உதவிகளை வளங்க இதை ஒரு நல்ல பாடமாக எடுத்துக்கொள்ளவும்.
இந்த அக்காவுக்கு சுபாஸ் உதவினார்
ஹலோ கார்த்திக் உதவி செய்யும் போது மிகவும் கவனம் தேவை இப்படியும் இருக்கத்தான் செய்வார்கள்
👍
இவ்வாறான பிழைகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுடன் சேர்த்து கொளுத்தவேண்டும்
@@rajasathiya1370 கிறுக்கு தனமான முடிவு
தம்பி இப்பவும் இந்த அம்மா பொய்சொல்கிரர்
வணக்கம் கார்த்திக் மீண்டு மீண்டு பெய் பெய்
அன்பு சகோதரிக்கு ஒர் வேண்டுகோள் உதவும் உறவுகளுக்கு ஆயிரம் கஸ்டங்கள் உங்களுக்கு தெரியாது கடவுளுக்குதான் தெரியும் நீங்கள் செய்தது தவறுகள் அம்மா
இவர்களால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கு பாதிப்பு
தம்பி கார்த்திக் அவ மக்கள் எழுதியிருந்த கொமன்ஸ் வாசித்து விட்டு பொய் சொல்ல ரெடியாக தான் இருந்திருக்கிறாள் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்.
❤❤❤karthi ❤❤❤வாழ்த்துக்கள்
happy BirthDay Sajeethan
இந்த அம்மாவிடம் இருந்து மிகுதி 50,000 பணத்தை நீங்கள் பெற்றுக் கொண்டு வந்து வேற ஒரு குடும்பத்துக்கு கொடுத்து இருக்கலாம் என்னுடைய தனிப்பட்ட கருத்து
தம்பி நம்பிக்குடுக்க வேண்டாம் அக்கா சுத்துமாத்து
என் அனுபவம்
Thambi super
Good dk vanni god bless you
ஒரு பொய்யை மறைக்க 9 பொய் சொல்கிறா பரவாயில்லை திரும்ப திரும்ப விசாரணை வேண்டாம் விட்டு விடுங்கள் உண்மையுள்ள மனிதன் தான் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் அந்த வாடகைக்கு கொடுத்தவர்களையும் தயவு செய்து கேவலமாக்க வேண்டாம்
Super karthic
ஹலோ கார்த்திக் இவ பொய் சொல்லி விட்டு காணி வேற தேவை என்று சொல்லிக்கொண்டு இருக்கிற பிள்ளை நல்லா காதக்கும் இவ செய்கிற வேலை பிள்ளை கள் தான் பாவம் திரும்பியும் போய் தான் சொல்லுகிற
கள்ளர்கூடடம்
அண்ணா கலியுகத்தில் கவணமாக நடந்து கொள்ளுங்கள் ❤❤❤❤❤
வாழ்க்கைஎன்றால்மேடுபள்ளம்வரும்அதேபோல்உங்கள்சேவையிலும்வரும்அதுஉங்களின்தப்புஇல்லைஉதவிபெற்றவர்களின்தப்புஉங்களிற்குசெய்தவேலைக்குஅவர்களிற்குசாகும்வரைஇதேநிலைதான்அதைஒதுக்கிவைத்துவிட்டுநீங்கள்பணியைதொடரவும்கார்த்திக்அவர்களைகடவுள்பார்த்துக்கொள்வார்
பரதேசிஈகு உதவி செய்யவேண்டாம்
பாவம் அம்மா, வறுமையின் நிமித்தம் கதைத்திருப்பா, அவரை மன்னித்து விடுங்கள் 🙏💯
It is true brother you're understand
You don’t need to lie because of poor.these people need to learn lesson
@@yarav6798 If proper action is not taken they will never learn, rather it will encourage them to lie more.
Enkalukku kirushna Anna uthavi seythavar
பொய் சொல்லி உதவி கேட்பது கடவளுக்கும் ஏற்காது....
150000 Rupees 🐄 cow 80000 Rupees 👎 bad very very bad 👎 😢
Also Sewing machine, bicycle.....
Happy birthday 🎉15🎉🎉🎉🎉🎉❤❤
❤
இந்த அம்மா நல்லா பொய் சொல்றா ஆனா பிள்ளைகள் நல்ல நடிப்பு நடிக்கிறார்கள்
Pillaikallum thankallukku avamanam enpathai yosikkamal thayudan sernthu poi. Kudumpamey poi poi
இந்த அம்மா வாய் திறந்தால் பொய்.இனிமேல் ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள்.இவ சொல்லாமல் விட்டுட்டன் என்று சொல்லி I am sorry என்னிற மாதிரி.
👍
உண்மை இல்லை வாயை திறந்தால் பொய் கஸ்ரம் வேறை பொய் வேற 😮
👍
இன்று அந்த சின்ன புள்ள ஏன் இப்படி செய்தனிங்கள் என்று கேட்க கெட்ட வார்த்தையால் திட்டியது
No.help karthi
சில பொய் சொல்லியிருக்கினம். ஆனால் அந்தப் பிள்ளைக்கு குரல்வளை பிரச்சனை உண்மை .
You already given one lack, she should've used that money to get the cycle and the sewing machine. People like her doesn't deserve the any help. And where is the chicken gone.?? By shelling two people got mental illness. She is lying too much. she is a born liar. She doesn't care about that she lied still she wants the land and house. I really feel sorry for you Karthik. Take it as a lesson. She had already planned everything to get the land. She built the hut for that reason only.
When you are helping before consult with Grama sevaga
இவ கிரிஸணாவிடம் இப்டி கதைக்க மாட்டா கார்த்திக் பாவம் சரியான இளகினமனம் எனக்கு கோபம்தான் வருகிறது கஸடமாக இருந்தாலும் பொய் சொல்லகூடாது நீங்க அவர்களுக்கு ரெலிபொன் எடுத்து கதையுங்க சரியான திமிர் பிடித்தவ
Krishna oru thiruddupayal
Karthi . Good boy. Good heart ❤
உங்கள் கிருஸ்ணா கரும்புலி பூடோவின் அப்பாவுக்கு புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பிய காசை அமுக்கியது உங்களுக்கு தெரியாதா ?
@@satheesansivasubramaniam6090உண்மை
@@satheesansivasubramaniam6090 neenkal aatharaththudan eluthunko summa thiruddupayal entru sollave. koodathu neenkal. intha. ammavida. poi eluthi irukkurir
தயவு செய்து இந்த அக்காவுக்கு உதவி செய்ய வேண்டாம் கார்த்திக்
Ninkalum nanra visariknum
தம்பி இப்பவும் இந்த அம்மா பொய்சொல்கிறார்.
Enna solvathenru terijala karthtik unkal pani thodaraddum
எல்லோரும் தேடினாங்க கட்டையணை காணோவில்லை இடையில்குழப்பிட்டுபோட்டர்என்று இதுவா கதை... விரைவில் நலம்பெறுக...தம்பியா இலக்கை அடையுங்க..100கவலை வேண்டாம் எல்லாம் சுகமாகும் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு தருவோம் இலக்கியாவெற்றி நிச்சியம் வாழ்த்துக்கள்.சுவிஸ்ரூபன்உங்கள் ஆட்டோபயணத்தில் என்ன நடந்த்து என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிட்டு தெளிவு படுதியது நல்லது. ஏனெனில் எங்கள் கற்பனை வேறு விதமாக இருந்தது. விரைவில் குணம் பெற்று மறுபடியும் உங்கள் யூடியூப் பயணத்தைத் தொடருங்கள். அவர்கள் மறுபடி யாழ்ப்பாணம் திரும்பியதும் நடக்கும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள்
Dk karthik bro uthavi seitha thampikku happy birthday to you 🎂❤❤❤❤❤antha amma enimel yaredamum uthavi kekka kudathu bro ethu nereya perukku ethu oru padam dk❤❤❤❤❤❤
Ivaluku kaani thevapadutho?
This kind of people think they are very clever but they don't know that they are putting the the sand in their head
இந்தகுளிரிலும் மழையிலும் பல மைல்கள் போய் குருவி சேர்ப்பது போல் சேர்த்து எம் உறவுகளுக்கு உதவி செயதால் ……இவள் இப்படி செய்தால் இனிமேல் அனுப்புவதற்கு எப்படி மனது வரும் தம்பி. மேற்கொண்டு உதவி செய்யுங்கள். பணம் கிடைத்ததும் அனுப்புகிறேன்.
சிவாஜி கணேஷன் சாகவில்லை.
ஆமா
முதலில் சிவாஜி அவர்கள் பொம்பிள்ளை வேடத்தில் தான் நடித்தவர்.
Kandipa bro
👍
எல்லாமே பொய் போல தெரிகிறது
போய் சொல்லுறாள் கதையை கேக்கும் போது கடுப்பாகுது
கார்த்திக், நீங்கள் மிகுதி பணத்தை திரும்ப பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று முதல் உதவி செய்தவர் (SSK) தானாகவே இந்த குடும்பத்தை தேடி, செய்த உதவி எங்கே போனதென்று கேட்டிருக்க வேண்டும். முகவரியை உங்களிடம் இருந்து பெற்ரிருக்கலாம், ஆனால் தன்னோடு சேர்ந்து வீடியோ எடுக்க வரவில்லை என்று சொல்லுவது பிழை.
பொங்கல் பொங்கி அதை cake போல் செய்து வெட்டி பகிருங்கள். போரின் பின்னர் ஒரு வெளி நாட்டு கலாச்சாரம் ஊடுருவல் செய்து cake biscuit chocolate chip cookies Milo Maggie noodles milk powder bread soya meat என்று ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்டு ஏன் வாழ வேண்டும்? உள்நாட்டு உற்பத்திகளை வாங்கிச் சாப்பிடுங்கள் எல்லோரும் வாழ்வார்கள். சிந்தியுங்கள்.
Very well said..
பொய்சொல்லுவதற்கு பயிற்ச்சி கொடுத்து இந்த பெண் உழைக்கலாம்🤣
அம்மாதான் பிள்ளையை கதைக்க விடுவதில்லை பிள்ளையைவைத்து விளையாடுறா
சைக்கில் பில்லை கேளுங்கள்
15000 அவ இருந்த வீட்டுக்கு வாடகையாம் அப்பாவும் பொய்
Anna intha Akka poi than solra neenga thitumpa thitumpa emata vendam ungalukku itakka manasu ivakku eni entha uthavikum seiya vendam Anna.
👍
களவு செய்யும் நாங்கள் வெற்றிகரமாக செய்தால் திறமைசாலிகள் மாட்டினால் களவாணிகள்😂
கந்தபுரத்தில் 15000/வாடகையா
யாழ்ப்பாணத்தில் நாலு அறையுடன் உள்ளவீடு எட்டு அயிரம் பொய் பொய்
அந்த அம்பதாயிரம் துவாவை கொடுத்து சைக்கிளை வாங்கலாம் தானே
No one perfect in the life.even she is lies but her poor situation may be forced to make it.just forgive her if she lies.karthick well explained.
கள்ளிஇவள்உதவிசெய்யதிங்கள்காத்தி
ஹலோ திரும்பியும் பொய் பொய் நம்ப வேண்டாம்
Yes
தம்பி கார்த்தி அவாமுன்பு கதைத்தது வேறூ இப்பகதைப்பது வேறூ நம்பவேண்டாம்
❤❤❤❤❤❤
iyooo brooo konjam parthudu uthavi siyunka brooo
இந்த உலகத்துல பொய் சொல்லாத உறவே இல்லை பாவம் அந்த அம்மா
தயவு செய்து அந்த சின்ன பிள்ளைகள் முகங்களை காணொளி மூலம் வெளியே காட்ட வேண்டாம். அவர்கள் எதிர்காலத்தை கொஞ்சம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உலகில் பிழை விடாமல் வாழ்ந்தவர்கள் மிக மிக குறைவு. தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
❤
oru uthavium seya kudathu. Unmai pesavenum.
She is lying 🤥 🙄 😒
Nankalum kirimaithaan ok
Super bro,god blesscongrate bro I reach 30K Sub god bless
இந்த மனுசி வாழ்க்கையில் திருந்தாது.
She's daughter taking well. Also she's lying.also she's making stories. Don't help any more.
You're never saying lies about anything
Evan you're too froud person that was you supporting her.
👍
மாடு விந்து காசு எங்கே மிகவும் பொய் காணி
Ssv
அத்தான் நீ வாழுறேடா 😂😂
இவ போரளி இல்லை சொல்லுவது எல்லம் பொய்.