23:11 அகனம் என்று சொன்ன வார்த்தையை தொகுப்பாளர் அகலம் என்று தவறாக உள்வாங்கி உச்சரித்து புள்ளி வழங்கி விட்டார்... தொகுப்பாளரே!கொஞ்சம் கவனமாக செவிமடுத்து சரியான தீர்ப்பை வழங்கவும். பார்வையாளர்களாக நாங்களும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்... தமிழின் அடிமையாக இலங்கையில் இருந்து..........❤
ஜேம்ஸ் வசந்தன் அய்யா.. தங்களை இந்த விளையாட்டுடன் மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. தமிழ் வளர்க.. வாழ்க வளமுடன்.. தமிழ் மொழியை பாதுகாத்திடுவோம்...
37:52 நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போது சரியாக 37 நிமிடம் 52வது வினாடியில் அந்த மாணவன் 30 ஆவது வினாடியில் பதிலை சொல்லி விட்டார். 10 மதிப்பெண்கள் கொடுத்திருக்க வேண்டும் என்பவர்கள் 👍👍👍
ஒருவார்த்தை ஒரு இலட்சம் முடிந்த பிறகு எப்ப திரும்ப வரும் என்று காத்திருந்தேன்.விஜய் ரிவி வியாபார நிகழ்ச்சியை மட்டுமே தேர்ந்தெடுத்தது.பிள்ளைகளின் பயன்பாட்டை பார்க்கவில்லை வாழ்த்துக்கள் கலைஞர் ரிவி
Very good program.. but which ever team is updating the score they should be cautious.. it's the wrong score on the board. Vidya matriculation schools scored 63 but score board shows wrongly
There was a total mistake on the final score screen, which might not have affected the final standings coz i believe the score screen could have been inserted post show, But wondering how the choice was made between two teams who were tied for the 2nd place. I love this show
இந்த20 -ஆம் நூற்றாண்டு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் ஒழுங்காக சரளமாக மற்றும் திருத்தமாக பேச எழுத படிக்க வரவில்லை மிகவும் சிரம படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை உண்மை உண்மை
அற்புதமான நிகழ்ச்சி. ஜேம்ஸ் வசந்தனுக்குப் பாராட்டுக்கள். ஓர் ஆலோசனை : பெரியப்பா, தாத்தா - போன்றவை வார்த்தைகள் தான், ஆனால் இங்கே இது மாதிரி pro-noun தவிர்க்கலாம்.
இந்த விளையாட்டு என்னை அதற்கு அடிமைப்படுத்துகிறது 😊
Yes
Yes me too
Yes
Yes
Me to also
இந்த நிகழ்ச்சியை பார்க்கையில் மீண்டும் குழந்தை யாக வேண்டும் போல் உள்ளது ❤🎉
❤ys
Aamam unmai
Enakkellam romba aasai
L😊
7😅@@naziyab3032
பள்ளி படிக்கும் போது எனக்கு பிடித்த பாடம் தமிழ்👏🏻👏🏻💯💚
அதிக மதிப்பெண் எடுப்பதும் தமிழில் மட்டுமே🥳🥳💪🏻
இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.அப்போது வேறு எந்த சிந்தனையும் வரவில்லை 🎉🎉🎉❤❤❤
Idhula Tamil medium school yarume illlaye nanba
இது போன்ற நிகழ்ச்சி
இலங்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
மிகவும் அருமையான நிகழ்ச்சி...
Hero heroine's celebrities vechu than TRP parpanga.... Indha mathiri shows nangal varaverkirom.... Inum support kodupom🎉🎉
Ama mukiyama kevalama tv Vijay tv
adharkuthan ivar vijay tv il irundhu veliyetrapatrar. Vijay tv eppavumey trp than papanga
Enakku romba pudikkum entha show 🎉🎉🎉❤❤❤
இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது..
Thank you for the episode 4, i need all the episodes
வார்த்தைகளோடு விளையாடுவதில் நம்பளை இந்த குழந்தைகள் சில நேரங்களில் தோற்கடித்து விடுவார்கள்
I am from US and i am regularly watching this.. I am a fan of this show to watch everything in Tamil… James sir you are hosting it very well….
23:09 Antha Thambi aganam thaan sonna maathiri irunthuchu😂❤
Aamam 😂
Ahma
Yes... Naanum athan comment poda vanthen... Aganam than sonnan
Yes
Yes he said aganam
அருமை...ஜேம்ஸ் வசுந்தன் சார் சூப்பர் ❤🙏🙏🙏🙏
37:57 பொட்டுக்கடலை என்று கூறிய அணிக்கு முழுமையான 10 மதிப்பெண்கள் கொடுத்திருக்கவேண்டும்
அருமை பார்க்க வாசிக்க வாசிக்க நமக்கும் அப்படியே மெய்சிலிர்க்க வைக்கிறது . தமிழ் வாழியவே
23:11 அகனம் என்று சொன்ன வார்த்தையை தொகுப்பாளர் அகலம் என்று தவறாக உள்வாங்கி உச்சரித்து புள்ளி வழங்கி விட்டார்...
தொகுப்பாளரே!கொஞ்சம் கவனமாக செவிமடுத்து சரியான தீர்ப்பை வழங்கவும். பார்வையாளர்களாக நாங்களும் கவனித்துக்கொண்டு இருக்கிறோம்...
தமிழின் அடிமையாக இலங்கையில் இருந்து..........❤
@@harshreena3025 yes correct... He said Aganam
எனக்கு மிகவும் பிடித்தசிறப்பான நிகழ்ச்சி🎉🎉🎉🎉
I like James Tamil பேசுவது. Very natural easy to understand.
He said Aganam "You considered Agalam"
Ya
Yes
James sir wear Tamil Nadu costume that will be more appropriate for this event. Wonderful program.
Tamil patiya arumaiyana vilakam nandri J. V sir 🙏
ஜேம்ஸ் வசந்தன் அய்யா.. தங்களை இந்த விளையாட்டுடன் மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.. தமிழ் வளர்க.. வாழ்க வளமுடன்.. தமிழ் மொழியை பாதுகாத்திடுவோம்...
In second round that guy said Aganam not agalam....but host said agalam 😂😂😂😂.....
Really feel proud of my mother tongue Tamil ❤....Thank God ...... Good effort🎉....way to go .... Keep rocking🎉.
தமிழ் மொழி எழுத்துக்கள் எல்லா மனிதர்களின் உணர்ச்சி குறியீடாகவும் உள்ளது. தமிழ் வாழ்க
One show for school children... Good congrats....
Hatts off to tamizodu vilayadu congratulations to all the participants of schools and Mr James vasanth sir 👌👌👌🙏🙏🙏👍👍👍👍
அற்புதமான நிகழ்ச்சி.
தொடர வாழ்த்துக்கள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
I am playing this game along other participants.😂😂😂... Going back to school days.. over enjoyed..😊😊👏👏👏.
37:52 நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போது சரியாக 37 நிமிடம் 52வது வினாடியில் அந்த மாணவன் 30 ஆவது வினாடியில் பதிலை சொல்லி விட்டார். 10 மதிப்பெண்கள் கொடுத்திருக்க வேண்டும் என்பவர்கள் 👍👍👍
இந்த நிகழ்ச்சியை நடத்தும் கலைஞ்ஞர் தொலைகாட்சிக்கும்,நிகழ்ச்சி நடத்துபவருக்கும் வாழ்த்துக்கள்்
I miss you and I love you tamilodu vilaiyadu ❤❤❤🎉🎉🎉🥰🥰🥰
Ithu sanskrit illai ayya
Very interesting show. I like you very much
ஒருவார்த்தை ஒரு இலட்சம் முடிந்த பிறகு எப்ப திரும்ப வரும் என்று காத்திருந்தேன்.விஜய் ரிவி வியாபார நிகழ்ச்சியை மட்டுமே தேர்ந்தெடுத்தது.பிள்ளைகளின் பயன்பாட்டை பார்க்கவில்லை வாழ்த்துக்கள் கலைஞர் ரிவி
Wrong scores 😢
2nd place 63 points 2 teams ku ponum 41:15
Yes ❤
Yes
அருமை❤
41:11 மதிப்பெண் கூடுதல் தவறு
இரண்டு பள்ளிகள் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்
Introduction super 🎉🎉🎉😊😊
Thank you someone uploaded the final episode.
Continue thamilodu vilaiadu with James
எனக்கும் அதே எண்ணம் தான்
ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக சிறப்பாக நடத்துகிறார். வாழ்க. வாழ்க தமிழ்.
James Vasathan'in tamil ucharippu arumai
கடைசி சுற்று நாசரேத் பள்ளி பொட்டுக்கடலைனு 29 நிமிடத்தில் சொன்னான் அந்த பையன் ஆனா 8 மதிப்பெண் குடுத்தது தவறு. 10 மதிப்பெண் கொடுக்க வேண்டும்
You mean 29 seconds?
All students good try,, Super 🎉🎉🎉🎉
"Long live franch " in 10 std English last lesson it is based on story "vice la franch"
Beautiful sir, idhalam rombo mosam was cute
Evolo naal wait panrathu entha episode paarka😢 quick a episodes podunga plz
அருமை.
Enakku piditthe vilayattu ithu❤❤❤
Very good program.. but which ever team is updating the score they should be cautious.. it's the wrong score on the board.
Vidya matriculation schools scored 63 but score board shows wrongly
This program is one of the drug for me... I am addicted in tamil
சங்கர் கே.எஸ் ரவிக்குமார் 😂😂😂😂😂
Really I'm impressed. But why not the government school at least one mandatory 🎉
இந்த விளையாட்டு எங்க familiy ku மிகவும் பிடிக்கும் பல கஷ்டத்தை மறந்து இருக்கோம்
ஆரம்பித்தால் முழுவதும் பார்க்காமல் நிறுத்த முடியவில்லை.👌❤️
Sirappu, kalaignar vaalha, James vasanthan avarhal super
கலைஞர் டிவி என்ன ஒரு யுகம் இந்த விளையாட்டில் நாங்களும் சேரலாமா
Excellent program
There was a total mistake on the final score screen, which might not have affected the final standings coz i believe the score screen could have been inserted post show, But wondering how the choice was made between two teams who were tied for the 2nd place. I love this show
கடைசியில் கணக்குப்பிழை இரண்டு அணிகளுக்கு 2வது இடம்❤
Nanu athatha think panna
Very useful Programme 👌👍
தமிழ் நாட்டில் பள்ளி பெயர்களும் தமிழில் வைத்தால் சிறப்பாக இருக்கும்..👍
James vasanthan நிகழ்ச்சியை நடத்தும் பாணியே தனிதான்…😃😎
2nd places two teams got. Mistake there in 4th school score😢. Once check clearly
Sankar😂
I want 5th episode pls fast
சமீப காலத்தில் நிகழ்ச்சியை பார்க்காமல் கடக்க முடியவில்லை
Super program
How come last 2 scores moved to next round
நாங்க படிக்கும்போது இல்லையே என்ற கவலையா இருக்கு...
Really my school time 1989 to 2000
வாழ்த்துக்கள் 👏🏻👏🏻
இந்த விளையாட்டிற்கு செல்ல வேண்டும்
ஜேம்ஸ் ஜயா அவர்கள் அடுத்த திருவள்ளுவர் ஆக என் கண்களுக்கு காட்சிஅளிக்கிறார்💐💯🤗👌👏🙂🍫⭐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Enakum aasaya eruku vilayadamnu but no way
இந்த20 -ஆம் நூற்றாண்டு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் ஒழுங்காக சரளமாக மற்றும் திருத்தமாக பேச எழுத படிக்க வரவில்லை மிகவும் சிரம படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை உண்மை உண்மை
You have to appreciate their effort
மேடவாக்கம் வித்யா பள்ளியின் மூன்றாம் சுற்று ஆடிய மாணவியின் உச்சரிப்பு சிறப்பு .. வாழ்த்துக்கள்.
Very nice show
72 வயதில் நானும்
பள்ளி மணவனாக மாறிவிட்டேன்.🤩🤩
Adeggapa
இது அதிகமாக தொடரவேண்டும்
அற்புதமான நிகழ்ச்சி. ஜேம்ஸ் வசந்தனுக்குப் பாராட்டுக்கள்.
ஓர் ஆலோசனை : பெரியப்பா, தாத்தா - போன்றவை வார்த்தைகள் தான், ஆனால் இங்கே இது மாதிரி pro-noun தவிர்க்கலாம்.
Sir pls upload all the episodes
Yes good play this
I am also addicted in the game
I LOVE MY TAMIL.
Nan oru malayali, irunthalum intha pottiyil nanum pangeduthu mark vangaren mobile parthu😊😊
இந்த நிகழ்ச்சி நன்றாக உள்ளது
மேற்கு
மேலும் தம்பி தவறு அருள் arumai
I like this so much
Selvam.இந்த விளையாட்டு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.நன்றியய்யா.
40:40 முந்திரிக்கொட்டை😂😂😂
😂😂😂
Super 💯
Super 👏👏👏
23:10 He said wrong word அகனம், but mistakenly given marks for அகலம்.
Good 🎉❤❤❤❤
நானும் இந்த விளையாட்டிற்கு அடிமை.
நானும் கூட விளை யாடு வே ன்😅
Children's academy school get 63 marks .How they eliminated
Yessh somewhere there is a mistake
Very good and interesting program.Can anyone tell is their any retelecast after weekend episodes
அவசரப்படாம ஆறுதலாக சிறப்பாக சிந்திச்சி விளையாடுங்கள்😊
❤❤thanks
Government school pasangala vachi program panna nalla irukkum