திரு.ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு,ஒரு விண்ணப்பம்.நினைவாற்றல் சோதனைச் சுற்றில் அந்த பத்து வார்த்தைகளும் ஒரே சமயத்தில் மாணவச் செல்வங்களுக்கு திரையில் தெரியும் படி செய்யுங்கள்.அடுத்து,அடுத்து என்பது அவர்கள் நினைவில் நிறுத்தும் வார்த்தைகளுக்கு இடையூராக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது.சிறப்பாக நடத்துவதற்கு தங்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நினைவாற்றல் பகுதியில் நாம் எவ்வளவு ஞாபகம் வைத்து இருந்தாலும் "அடுத்து அடுத்து" என்று சொல்லும் போது எல்லாம் மறந்து விடும்.. எனவே அதற்கு பதில் "கை அசைவயோ, தலை அசைவயோ" கொண்டு அடுத்தடுத்து மற்ற சொற்களை காட்டினால் இலகுவாக இருக்கும் ❤❤❤❤
ஜேம்ஸ் வசந்தன் ஐயா மிக மிகச் சிறப்பாக நடத்துகிறார்❤ ஒரு சிறு திருத்தம் தேவை. அவை என்பதே பன்மைச் சொல். அவைகள் என்று அதோடு கள் விகுதி சேர்க்கக் கூடாது. மேலும் முயற்சி என்ற சொல் தொழிற்பெயர். அதை முயற்சித்தல் என வினைச்சொல்லாகப் பயன்படுத்தக் கூடாது.
Government school teachers ga masam masam vangura salary 1latcham kitta vanguraga...but English medium private school teachers ga athigama 25000 vanguraga.... Athigama salary vagura government school Teachers ga yeppadi training kuduthu anupi irukkaga, konja salary vagura private school teachers ga yeppadi training kuduthu anupi irukkaganu nalla parunga makkale....🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤭🤭🤭🤭
Nice.. optional to take belie feedback 1- The sound can be improved 2. Can u display all the 10 words at the same time in memory task to avoid next next by students which consume few secs 3. Why the display of school names not in tamil???
Minister unga kitta sonnar ok... Avanga teacher kitta sonnara?? I feel the government school students should be given another chance along with proper guidance
இந்த காலத்தில் உதிரம் - இரத்தம் என்பது கூட மாணவர்களுக்கு தெரியவில்லையா... Gen Z students should practice தமிழ் மொழியின் செம்மை செழுமை வார்த்தை களஞ்சியம் ... நர்மதாவின் தமிழ் அகராதி - செந்தமிழ் அறிஞர் மாருதி தாசன் புத்தகம் பயனுள்ள ஒன்று.
கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் சிட்டியில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தைரியம் குறைவாக இருக்கு இல்லையென்றால் நல்ல தைரியமான பிள்ளைகளை தெரிந்து கொள்ளலாம்
நீங்கள் கூறுவது போல் அரசு பள்ளி ஒன்றும் வேஸ்ட் அல்ல இந்த இந்த தொலைக்காட்சி தொடர் எடுக்கும் போது அதற்கு முதல் நாள் தான் அழைப்பு வந்தது அதற்கு மேல் பயிற்சி எடுக்கவும் நேரம் இல்லை அதற்கு மேல் ஆசிரியர்களும் கலைத் திருவிழா மற்றும் ட்ரெயினிங் சென்று விட்டதால் பிள்ளைகளுக்கு சரியான பயிற்சி அவர்களாலும் கொடுகமுடியவிதிருச்சி கே கே நகர் அரசு பள்ளி சென்ற ஆண்டு 98 சதவீதம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி திருச்சியிலே இரண்டாவ இடம் அது மட்டுமல்இந்த பதிவை போடும் நான் அங்கு ஆசிரியை அல்ல என் பிள்ளைகள் இருவரும் அங்குதான் பயின்று கொண்டிருக்கிறார்கள் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்.நீங்கள் ஒரு சில அரசு பள்ளிகளை பார்த்துவிட்டு எல்லா பள்ளிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். இதில் மகாலட்சுமியாக வரும் பெண் எனது மகள்.
தமிழ் நாட்டு பள்ளி பிள்ளைகள் இவ்வளவு மோசமான தமிழ் அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தமிழை அற்பமாக நினைக்கிறார்கள் என் நினைக்கிறேன்
நண்பா நாம் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் அங்கு விளையாடுபவர்களுக்கு தான் புரியும் அந்த மேடையில் யோசிக்க எவ்வளவு கஷ்டம் என்று எனவே கருத்து சொல்வதற்கு முன் சிறிது சிந்தித்து பாருங்கள் 😊😊😊😊
திரு.ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு,ஒரு விண்ணப்பம்.நினைவாற்றல் சோதனைச் சுற்றில் அந்த பத்து வார்த்தைகளும் ஒரே சமயத்தில் மாணவச் செல்வங்களுக்கு திரையில் தெரியும் படி செய்யுங்கள்.அடுத்து,அடுத்து என்பது அவர்கள் நினைவில் நிறுத்தும் வார்த்தைகளுக்கு இடையூராக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது.சிறப்பாக நடத்துவதற்கு தங்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
correct sir
Yes correct. idhaye than nanum ninaithen
@@nanthakumarchitra120 yes I thought the same
Yes
Correct
அருமை ... ஆங்கில வழி பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் சிறந்து விளங்குவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
மிகவும் சிறப்பு
நினைவாற்றல் பகுதியில் நாம் எவ்வளவு ஞாபகம் வைத்து இருந்தாலும் "அடுத்து அடுத்து" என்று சொல்லும் போது எல்லாம் மறந்து விடும்.. எனவே அதற்கு பதில் "கை அசைவயோ, தலை அசைவயோ" கொண்டு அடுத்தடுத்து மற்ற சொற்களை காட்டினால் இலகுவாக இருக்கும் ❤❤❤❤
3ம் சுற்றில் பத்து வார்த்தைகளையும் திரையில் காட்டினால் பிள்ளைகளுக்கு எளிதாக அமையும் எனத் தோன்றுகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் சரியாக பயிற்சி எடுக்காததால் சிறப்பிக்க முடியவில்லை. என்பதை பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது
Very interesting and very useful program.God bless all children and teachers!
ஜேம்ஸ் வசந்தன் ஐயா மிக மிகச் சிறப்பாக நடத்துகிறார்❤
ஒரு சிறு திருத்தம் தேவை. அவை என்பதே பன்மைச் சொல். அவைகள் என்று அதோடு கள் விகுதி சேர்க்கக் கூடாது.
மேலும் முயற்சி என்ற சொல் தொழிற்பெயர். அதை முயற்சித்தல் என வினைச்சொல்லாகப் பயன்படுத்தக் கூடாது.
அரசு பள்ளி மாணவிகள் கலந்துகொள்வதை பார்க்க மிக்க மகிழ்ச்சி 🙏🙏🥰
Excellent coaching provided by Saranya madam.
Really this show was good. They tried their best. Congratulations
pillaigal amarum irukkai migavum siriyadhaga ulla dhu amarave siramapadugirargal
Tamil pulamai very nice Mr, James Vasanthan 👏👏👏for you sir
அரசு பள்ளிகளின் தரம் ஒரே மாதிரி இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது 😢
அருமையான நிகழ்ச்சி
Enakku romba pudicha program ❤❤❤
Government school teachers ga masam masam vangura salary 1latcham kitta vanguraga...but English medium private school teachers ga athigama 25000 vanguraga.... Athigama salary vagura government school Teachers ga yeppadi training kuduthu anupi irukkaga, konja salary vagura private school teachers ga yeppadi training kuduthu anupi irukkaganu nalla parunga makkale....🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤭🤭🤭🤭
கடந்த வாரம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவோ மேல்
Kurippu kudukkum pothu viewers neenga kanna moodi... Avanga kodukkura kurippukku eththa pola answer solla try panni paarunga....
Maja va irukku...
And kandu pudikkavum kashtamave irukku... ❤❤❤❤
Yes..I tried.. kastama tha iruku
All the best for your next round CPS ❤
சோபா சிறிது பெரிதாக இருந்ததால், பிள்ளைகள் தாராளமாக உட்கார நன்றாக இருக்குமே.....
Congratulations to Chettinad public school students
நினைவாற்றல் சுற்றில் பத்து வார்த்தைகளையும் காட்டினால் நினைவு கொள்ள வசதியாக இருக்கும்.அடுத்து அடுத்து என்பது மறந்து விடும்
every week I'll waiting for this show .. super ❤
Congratulations to Sithalapakkam govt high school students 🎉🎉🎉🎉🎉
Sithalapakkam school well played... Congratulations
Ha ha😂
@@dvanaraj1 naan padikkumbodhu irundha madhri teachers ippo illai enbadhu nanraaga therigiradhu....middle school ah irundhirukkalam pola
Sithalapakkam school students Excellent well played congratulation
Nice.. optional to take belie feedback
1- The sound can be improved
2. Can u display all the 10 words at the same time in memory task to avoid next next by students which consume few secs
3. Why the display of school names not in tamil???
Cps ஆட்டம் அமர்க்களம், government பள்ளிக்கு tough கொடுக்குறாங்க
Interesting Episode... Congrats winners
நினைவாற்றல் சுற்றலை மாற்றினால் நல்லது பத்து குறிப்புகளையும் ஒன்றாக கொடுத்தால் நன்றாக இருக்கும் அவர்கள் மறதியிலே இழக்கிறார்கள்
Coverment school teachers ulaipu nantraaka theriuthu
திரையில் வார்த்தைகளைக் காட்டுவதுதான் சிறந்தது.
அடுத்த முறை அந்த சின்ன பெண்ணை அனுப்பாதீர்கள்.வேறு பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுத்து அனுப்புங்கள்
எந்த பள்ளி
Congratulations cps 🎉
Naan ethirpartha show
நினைவாற்றல் சுற்றில் பத்து வார்த்தைகளையும் காட்டினால் நினைவு கொள்ள வசதியாக இருக்கும்.அடுத்து அடுத்து என்பது மறந்து விடும்.
13:13 vagai na soodava va😂😂😂😂😂
இந்த நிகழ்ச்சியைப் பாக்குறப்போ இரத்தக் கொதிப்பு எகிருது. என்னங்கயா பயிற்சிக் குடுக்குறீங்க???
9:03 - 9:39 that energy in them 🔥🔥
@@balamuruganpthaalatu1678 yeah, I thought the same🫱🏻🫲🏽
Minister unga kitta sonnar ok... Avanga teacher kitta sonnara??
I feel the government school students should be given another chance along with proper guidance
MINE SAME..SUGGESTION
RES.. NANTHA 👌
STUDENTS ' LL BE INTERESTED
கே கே நகர் மாணவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன்.
இந்த காலத்தில் உதிரம் - இரத்தம் என்பது கூட மாணவர்களுக்கு தெரியவில்லையா... Gen Z students should practice தமிழ் மொழியின் செம்மை செழுமை வார்த்தை களஞ்சியம் ...
நர்மதாவின் தமிழ் அகராதி - செந்தமிழ் அறிஞர் மாருதி தாசன் புத்தகம் பயனுள்ள ஒன்று.
Vaagai endral malar
❤
Congratulations to CPS Students ❤
இதுவரை வந்த அணிகளில் இன்று வந்த
இரண்டு அரசு பள்ளி அணிகள் பயிற்சியின்றி
வந்துள்ளனர், ஏனோ தானோ என்று !
Athuku varamale irukkalam😅
Excellent.
கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் சிட்டியில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தைரியம் குறைவாக இருக்கு இல்லையென்றால் நல்ல தைரியமான பிள்ளைகளை தெரிந்து கொள்ளலாம்
தமிழ் வாழ்க ❤❤❤
Government school is waste
நீங்கள் கூறுவது போல் அரசு பள்ளி ஒன்றும் வேஸ்ட் அல்ல இந்த இந்த தொலைக்காட்சி தொடர் எடுக்கும் போது அதற்கு முதல் நாள் தான் அழைப்பு வந்தது அதற்கு மேல் பயிற்சி எடுக்கவும் நேரம் இல்லை அதற்கு மேல் ஆசிரியர்களும் கலைத் திருவிழா மற்றும் ட்ரெயினிங் சென்று விட்டதால் பிள்ளைகளுக்கு சரியான பயிற்சி அவர்களாலும் கொடுகமுடியவிதிருச்சி கே கே நகர் அரசு பள்ளி சென்ற ஆண்டு 98 சதவீதம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி திருச்சியிலே இரண்டாவ இடம் அது மட்டுமல்இந்த பதிவை போடும் நான் அங்கு ஆசிரியை அல்ல என் பிள்ளைகள் இருவரும் அங்குதான் பயின்று கொண்டிருக்கிறார்கள் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்.நீங்கள் ஒரு சில அரசு பள்ளிகளை பார்த்துவிட்டு எல்லா பள்ளிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். இதில் மகாலட்சுமியாக வரும் பெண் எனது மகள்.
Congratulations
பட்டிக்கு "பாட்டி" எனகுறிப்பு கொடுக்கலாமா?
@@bharathyramanathaganesan4232 "பட்டி" தமிழ்ச் சொல்லா நண்பா??
கொடுக்கலாம்
அப்படி பார்த்தால் எல்லா வார்த்தைக்கும் அந்த மாதிரி சொல்லி அடுத்த குறிப்பா குறில் என்று சொன்னா ஈஸி யா கண்டுபிடிக்கலாமே
@@bharathyramanathaganesan4232 அது உங்கள் திறமை
Very nice
Karaikudi chettinad public school 👍👍👍👍👍
super...
37:54 sir sona ponnu play pana episode ena show nu therinja solunga
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களை போட்டியிட வைப்பது சரியல்ல
நன்கு சிந்தித்தால் இது தவறு entru தோணுது.... 😡😡😡😡
Hmm வாழ்க வளர்க தமிழ் 😍😍😍🥰🥰🥰
Super sir
தமிழ் நாட்டு பள்ளி பிள்ளைகள் இவ்வளவு மோசமான தமிழ் அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தமிழை அற்பமாக நினைக்கிறார்கள் என் நினைக்கிறேன்
@@covaijansi3119 correct 💯
Same
English medium tha best
அற்பமாக நினைக்கவில்லை.... அவர்களுக்கு பயிற்சி அவ்வளவு தான்.... தனியார் பள்ளியில் நல்ல பயிற்சியும் பள்ளி பெயர்கெட்டு விடக்கூடாது என்று எண்ணமும் உண்டு
Time this show
You are unnecessarily giving too much advice between each set of questions.😢
அரசு பள்ளி முன்னுரிமை
Government school ku chance kudunganu Sonnavanga elam vanga
Govt school very worst and no practice.
இந்த மூன்று அணிகளும் எப்படி தேர்வானார்கள் நடுவராக இருந்த மான்களின் கவனக்குறைவு
நீங்கள் விளையாடி பார்த்தால் தெரியும்
மாணவர்களின் முயற்சி சிறப்பு
நண்பா நாம் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் அங்கு விளையாடுபவர்களுக்கு தான் புரியும் அந்த மேடையில் யோசிக்க எவ்வளவு கஷ்டம் என்று
எனவே கருத்து சொல்வதற்கு முன் சிறிது சிந்தித்து பாருங்கள் 😊😊😊😊
முடிந்தால் பிள்ளைகளின் முயற்சியை பாராட்டுங்கள் 😊😊
கொஞ்சம் கூட பொறுப்பற்ற பசங்க நேரத்தை வீணாக்க வேண்டாம்
Very worst
குறை : பயிற்சி
நிறை : பதற்றம்
Congratulations to Chettinad public school students
Cps ஆட்டம் அமர்க்களம், government பள்ளிக்கு tough கொடுக்குறாங்க
கிழிக்குறாங்க.... அரசுப் பள்ளி மாணவிகள் மனப்பாட சுற்றில் cps vida அதிக மதிப்பெண்...
Congratulations to Chettinad public school students