Please continuously upload this tamilodu vilaiyadu it si my favourite on my childhood and it is my grandma's favourite .....thank you so muchh🎉🎉🎉❤❤❤❤ kalaignar tv
தமிழ் மக்கள் தமிழ் சொற்களை உபயோகித்து தமிழில் உரையாட இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும். இந்த நிகழ்ச்சியை நடாத்தும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பும் தொடர்ந்து 2,3,4 என்று நடத்துங்கள். தமிழ் பற்றி அறியாத students, மற்றும் பிறர் அறியவும், தமிழ் இன்னும் மென்மேலும் வளரவும் உதவும்.
ஐயா என் பெயர் ச.ரோகித் நான் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன் எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரொம்ப ஆசையா இருக்கு நான் எப்படி கலந்து கொள்வது என்று சொல்லுங்க ஐயா 🙏🏻
Private school ahh promotion pannurathukkuthan intha show government school represent panni varum school ku rompa kastamana question kettu avangalai avoid pannuringa
ஐயா, வ__________ம் என திரையில் காட்டினால் வணக்கம், வந்தனம், வருத்தம் என ஏராளமான 5 எழுத்து சொற்கள் வரலாம். குழந்தைகள் எந்த ஒரு பொருத்தமான சொல் கண்டுபிடித்தாலும் மதிப்பெண் வழங்குங்கள் ஐயா கண்டுபிடித்
இதில் தலைப்புகளை உருவாக்கினால் அதிக சொல்லை பார்வையாளர்களாகள் தெரிந்துக்கொள்ளலாம். மற்றும் மாணவர்கள் திறன் மேம்படும். இல்லை என்றால் அதிஷ்டவசமாக தான் வார்த்தைகள் சொல்ல முடியும்.
என்னுடைய கருத்து: முதல் சுற்றில் - ஒரு முறை மூன்று எழுத்து, இரண்டாவது 4 எழுத்து, மூன்றாவது வாய்ப்பு 5 எழுத்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சுற்றுகளில், நான்காவது சுற்றில் வரும் 3 விதமான கேள்விகளை, இம் மூன்று சுற்றாக வைத்தால், இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.
சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வெற்றிபெற வாழ்த்துகிறேன் திராவிட திசு ஞானசம்பந்தர் பிறந்த இடமும் சங்கித மாமேதை சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த இடமும் சீர்காழி இதிலிருந்து வந்துள்ள மாணவமாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Please continuously upload this tamilodu vilaiyadu it si my favourite on my childhood and it is my grandma's favourite .....thank you so muchh🎉🎉🎉❤❤❤❤ kalaignar tv
Yes pls upload Kalaignar tv
😅😅@@hameedbatcha4380
இவரது ஆங்கிலம் கலக்காத தமிழ் பிரவாகம் ஆசை ஆசையாய் இருக்கிறது எனக்கும் இது போல் பேச....
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி!
தமிழ் எனக்கு பிடிக்கும்!
நிகழ்ச்சியை வரவேற்கிறேன்!
தமிழ் வாழ்க!👌💐
சிறப்பான போட்டி. கலைஞர் தொலைக்காட்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்
என்றுமே அழியாத மொழி எங்கள் தமிழ்மொழி❤இவ் நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.தமிழ் தாய் எங்கும் வாழ்க...❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி❤❤❤
தமிழ் என்பது வார்த்தை அல்ல,
தமிழ் என்பது வாழ்க்கை.
உதிரத்தோடு கலந்த உணர்வு அது. வரவேற்கத்தக்க நிகழ்ச்சி❤❤❤.
தமிழுக்கு அமுது என்று பேர். வாழ்க தமிழ்.
தமிழ் மக்கள் தமிழ் சொற்களை உபயோகித்து தமிழில் உரையாட இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவும். இந்த நிகழ்ச்சியை நடாத்தும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முத் தமிழுக்கு முதல் வணக்கம். தமிழ் வாழ்க.
Pregnacy Ladiesku romba usefull irukku sir...... Super show
Im also watching with pregnancy
Youfull illa sister useful
@@தரணீஷ்.சு okay va brother
முத்தமிழுக்கு முதல் வணக்கம்... தமிழ் வாழ்க எனக்கு மிகவும் பிடித்த எங்கள் தமிழ்மொழி தமிழோடு விளையாடு நிகழ்ச்சி
Finally one show for children to improve their memory and Tamil...
Superb programme, hats off to Kalaingar TV
அருமை....அருமையான முயற்சி. சிறப்பாக விளையாடுகிறார்கள்! பயம் தயக்கம் ஒழித்து தையிரியமாக விளையாடுங்கள் மாணவர்களே. வாழ்க வளமுடன்😅🎉❤
எங்கள் ஊர் சீர்காழி பள்ளி வெற்றி.... மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉
Nice show . thanks for uploading
Very intresting I have learnt a lot so many Tamil words thankyou James sir from kolar gold fields Karnataka ❤❤❤❤❤❤
Dont stop this program. keep continue 🎉🎉do promote more if mudinja part 2 start panuga kalaignar TV
அருமையான நிகழ்ச்சி 🎉
அருமையான நிகழ்ச்சி
Very nice initiative....a program that definitely improves the Tamil knowledge of children ❤❤❤❤❤❤❤
Good program 😀👍🎉❤
Ithu Pola athiga athigamana nigalchigal vantha manavargalin arivu thiran valarum
❤
அருமையான விளையாட்டு
DMK செய்த ஒரே நல்ல காரியம் இந்த நிகழ்ச்சி
But don't Vote for DMK 😂
Ithulaum arasiyal thaan iruku
👑அரசுப் பள்ளி👑"யில் கல்வி மிகவும் மட்டமாக இருக்கிறது என்பதற்கு ஆட்சியில் இருக்கும் (தி.மு.க) தொலைக்காட்சியே சாட்சி.🔥🔥🔥
I like this program very much 🎉🎉❤❤❤
Good program ❤❤❤
Excellent program for all irrespective of age. Every body enjoys this program
நல்லா இருக்கிறது மாணவர்களுக்கு மிக்க பயனளிக்கிறது நன்றி ஐயா....
Tq for uploading😊
Sri Aurobindo mira my school is playing in this show 😮 OMG congratulation guys ❤
My favourite show regular ra upload panunga
Mega mega arumaiyana program ❤ J .V sir super 👌
மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி❣️
My son Dowakar participating in this. Sri vijay vidyalaya
@@banumanikantan4154 is this new episodes or old one
Very good this program I like 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Great great children 🎉🎉🎉
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!
ஜேம்ஸ் அண்ணா! அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் (அல்லது) முன்னுரிமை கொடுத்தால் இன்னும் நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.
Unmai
அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்பது நல்லது
முதல் வாய்ப்பு அரசு மாணவர்களுக்கு தர வேண்டும்
Sir next u select government schools
👑அரசுப் பள்ளி👑"யில் கல்வி மிகவும் மட்டமாக இருக்கிறது என்பதற்கு ஆட்சியில் இருக்கும் (தி.மு.க) தொலைக்காட்சியே சாட்சி.🔥🔥🔥
Thank you.❤❤❤
ப்ப்பா பரவால்ல பசங்க எல்லாரும் தெரிட்டாங்க thankyou ms jv😊😊😊😊😊
Thank you kalaigar t. V. 🎉
Government school pasangaluku munnurimai kudukalam
4ஸ்கூல்ஸ் ள ரெண்டு govt ஸ்கூல் இருப்பது nallathu
Arasu palligalil adippadai thevaigal kooda illai. Inadequate social situations, poor school facilities, politics, corruption, low exposure to broader knowledge ...
Pillaigalaiyum aasiriyargalayum solli kutramillai.
Seeraziththathu ellam kuttaiyil ooriya mattaigalae.
நாங்களும் கிருஷ்ணகிரி தான் 🙏🙏🙏.... சூலகிரி
Excellent show
இதில் சுற்று 4 எனக்கு பிடிக்கும்
நல்ல சிறந்த முயற்சி வாழ்த்துகள்... தமிழ் வாழ்வாங்கு வாழ வேண்டும்...
Super encouraging show for students❤ Great job 💐💐
கலைஞர் டிவியில் மிகவும் பிடித்த நிகழ்ச்சி எனக்கு இது ஆனா இதுவும் கலைஞர் டிவி விஜய் டிவி பார்த்து காப்பி
எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி
அரசு பள்ளிகள் அதிகமாக பங்கு பெறுவதில்லை,ஏன்?
Episode 1 therichipetra irandu anikalai kaattilum indra veliyeriya anikal athika mathippengal eduthullana enave evarkalukku Maru vaippu azhikka vendum 😊
வாழ்த்துகள்
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பும் தொடர்ந்து 2,3,4 என்று நடத்துங்கள். தமிழ் பற்றி அறியாத students, மற்றும் பிறர் அறியவும், தமிழ் இன்னும் மென்மேலும் வளரவும் உதவும்.
சிறுகதை
ஐயா என் பெயர் ச.ரோகித் நான் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன் எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரொம்ப ஆசையா இருக்கு நான் எப்படி கலந்து கொள்வது என்று சொல்லுங்க ஐயா 🙏🏻
Private school ahh promotion pannurathukkuthan intha show government school represent panni varum school ku rompa kastamana question kettu avangalai avoid pannuringa
Pls upload episode 3, 4
ஐயா, வ__________ம் என திரையில் காட்டினால் வணக்கம், வந்தனம், வருத்தம் என ஏராளமான 5 எழுத்து சொற்கள் வரலாம். குழந்தைகள் எந்த ஒரு பொருத்தமான சொல் கண்டுபிடித்தாலும் மதிப்பெண் வழங்குங்கள் ஐயா கண்டுபிடித்
பயிற்சியே கொடுக்காமல் குழந்தைகளை அனுப்பினால் எப்படி?
அந்த பெரிய பையன் தெண்டம்
Money 🤑🤑🤑 is always
Arumaiyaana program
🎉🎉🎉🎉🎉🎉🎉
You are the man
Good 👍
Thank U So Much
Irandam sutrin mudivil 42 dha varum 😂😅
4:55 கற்கை நன்றே கற்கை நன்றே தானே 🤔
அறுமையான நிகல்சி சார்
தொகுப்பாளர் வேட்டி சட்டை அணியலாம்
❤ நல்லது
My favorite show ❤❤❤❤
Very nice👏👏👌👌👌
ஈழத்து மாணவர்கள் கலந்துகொள்ளலாமா?
enna elavungha idhu yaaru venunaalum vilayadalaam
onnoda indha ethupona buthiya please don’t mix with the education idiots🩴🩴🩴🩴
Vaadaa
நான் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கிறேன், நாங்கள் எப்படி கலந்து கொள்வது???
@@cassimfayaz2281yenga thittura😂😂
❤❤😂🎉🎉🎉zumra
Tamilodu vilayadu Arputham, mihavum sirappu, James vasanthan avarhal vaalha
Super review bro
Aalama aazhamaa?
Ellam ondru thaanaa ingae?
Kindly update all the episodes or give alternative options.
Supper
🎉🎉🎉Hi🎉🎉🎉
Next time please do audition for public without age limit.. Iam really addicted to this game..
Tamil thaikgu muthal kan vanakgam
நன்றி
Good
Ayya tamil culture dress potta nala irukum
👌👌
இதில் தலைப்புகளை உருவாக்கினால் அதிக சொல்லை பார்வையாளர்களாகள் தெரிந்துக்கொள்ளலாம். மற்றும் மாணவர்கள் திறன் மேம்படும். இல்லை என்றால் அதிஷ்டவசமாக தான் வார்த்தைகள் சொல்ல முடியும்.
என்னுடைய கருத்து:
முதல் சுற்றில் - ஒரு முறை மூன்று எழுத்து, இரண்டாவது 4 எழுத்து, மூன்றாவது வாய்ப்பு 5 எழுத்து
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது சுற்றுகளில், நான்காவது சுற்றில் வரும் 3 விதமான கேள்விகளை, இம் மூன்று சுற்றாக வைத்தால், இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்.
அரசு பள்ளிகளுக்கு சம உரிமை அழிக்க வேண்டும் இரண்டு தனியார் பள்ளி என்றால் இரண்டு அரசு பள்ளிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்
இப்படி பேசி தமிழை "அழிக்க" வேண்டாம். 😂
@@sharathj8939😂😂😂
Naga Ramanathapuram epti anga kalanthu kolvathu
Aurobindo mira my school 🎒 🏫 student
❤❤❤❤❤❤❤❤
Time slot sollunga yarachum
தொலைக்காட்சியில் எத்தனை மணிக்கு எந்த நாட்களில் ஒளிபரப்பாகிறது என்பதை தெரியப்படுத்த முடியுமா?
Every Sunday at 6 o'clock
❤❤❤❤❤
Video starts from 8 : 43
சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வெற்றிபெற வாழ்த்துகிறேன் திராவிட திசு ஞானசம்பந்தர் பிறந்த இடமும் சங்கித மாமேதை சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த இடமும் சீர்காழி இதிலிருந்து வந்துள்ள மாணவமாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Waiting for next episode???
Indha varam oru govt school kooda illa 😏😏😏..2 private school 2 govt school dha crct ana murai
Please play with Government school Students
அரசு பள்ளிகளில் இல்லையா
Can I know when this show started, which year?