தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP - 7 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP - 7 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

Комментарии • 85

  • @siddharthansiddharthan8681
    @siddharthansiddharthan8681 6 месяцев назад +18

    ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு, தமிழோடு விளையாடு நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 6 месяцев назад +14

    இதுவரை காணாத அழகான தமிழ் விளையாட்டு. வளர்க தமிழ்

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 6 месяцев назад +4

    தமிழை வளர்க்கும் நல்ல நிகழ்ச்சி!!!
    தயவுசெய்து பெற்றாரும் ஆசிரியரும் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள்.👌👌👌

  • @kumar-bi2ef
    @kumar-bi2ef 6 месяцев назад +6

    Super.. My favorite show... Again telecasting ...

  • @RekkaKrishnan
    @RekkaKrishnan 6 месяцев назад +8

    நல்ல விளையாட்டு இருந்தாலும் அதிஷ்டமும் இருக்கவேண்டும் 5 சொல் தெரிந்தும் அந்த சொல் திரையில் வரவில்லை விளையாட்டு மெதேட் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @Ramamani-f4j
    @Ramamani-f4j 7 месяцев назад +7

    அருமையான தமிழ் விளையாட்டு

  • @rajeswarik3501
    @rajeswarik3501 6 месяцев назад +3

    James vàsanthan sir nalla encourage seigirar

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 6 месяцев назад +2

    2:30 மெர்சின் அழகு குட்டி 👌🏻👌🏻👌🏻

  • @studytnpscwithvenu4678
    @studytnpscwithvenu4678 6 месяцев назад +4

    Giving chance to everyone like govt. And govt aided

  • @tharnikankumartharnikan6567
    @tharnikankumartharnikan6567 6 месяцев назад +25

    எத்தனை அரசு பாடசாலை உள்ளது ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு அரசு பாடசாலை மட்டுமே பங்கு பற்றி உள்ளது ஏன் இதில் கூட அரசு பாடசாலைகள் ஒதுக்கப்பட்டு விடுகிறது ஏன் அவர்களுக்கு திறமை இல்லையா அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க முடிய வில்லை எனக்கு பெரும் கவலையாக இருக்கிறது

    • @zerosubscriberstoday
      @zerosubscriberstoday 6 месяцев назад +2

      Aik 3 school vanthurukku.. as a malaysian i want government school to win the competition.. but vanthe 3 school proper practice ille.. watch all episodes…

    • @amuthaflorence9263
      @amuthaflorence9263 6 месяцев назад +1

      ஒழுங்கா பழகிவிட்டது யார் வந்தாலும் ஜெயிக்கலாம்

  • @jayanthis6207
    @jayanthis6207 6 месяцев назад

    உங்கள் திருகுறள் பாடலாக பாடிய நிகழ்ச்சியை அகத்தியா பள்ளியில் பார்த்தேன் மிக அருமை

  • @gowrip3216
    @gowrip3216 6 месяцев назад +4

    என் பையனுக்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். விரும்பி பார்ப்பான் கோவை மாவட்டம் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறான் அவனுக்கு இந்த விளையாட்டு போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி kolvom

  • @lillyr4575
    @lillyr4575 6 месяцев назад

    மிகவு‌ம் நல்ல முயற்சியாக இருக்கின்றது🎉🎉

  • @krishnanm2100
    @krishnanm2100 5 месяцев назад

    நான்கு சுற்றுgame கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @menaka2019
    @menaka2019 6 месяцев назад +4

    Ok... But clue kudutha tha better.

  • @RajeshKavya-u8k
    @RajeshKavya-u8k 6 месяцев назад +1

    ellam district la irunthum soneenga romba naala Chennai comibatore or Chennai pakkathula iruka pora paathu team vara vaikreenga eppo tha meethi district la varum

  • @malarvizhi7721
    @malarvizhi7721 6 месяцев назад

    Last game than super

  • @Stella-voiceoverlallu
    @Stella-voiceoverlallu 6 месяцев назад +1

    Sacred heart school 💞

  • @roselinroselin4688
    @roselinroselin4688 7 месяцев назад +2

    அருமையான விளையாட்டு❤

  • @MeryDilani
    @MeryDilani 6 месяцев назад

    👍👍

  • @chitrap2951
    @chitrap2951 3 месяца назад

    Siperb 🎉🎉🎉

  • @archanakumar4506
    @archanakumar4506 6 месяцев назад +76

    7 varathula ore oru govt school dha vandhuruku..indha govt ke head aana chief minister family channel laye govt school ku vaaipum madhipum illa

    • @crazy_jerry
      @crazy_jerry 6 месяцев назад +12

      Apdi illa govt schl students ellamey super ah solliruvanga so concept enna ah Matrix Schools ku tamil apdi theriuthu avangaluku tamil lam nalla theriyutha illaya nu pakkurathu tha content..

    • @makkumaha1751
      @makkumaha1751 6 месяцев назад +6

      ​@@crazy_jerryazhaga soneenga....

    • @archanakumar4506
      @archanakumar4506 6 месяцев назад +4

      @@crazy_jerry apudi patha govt school la iruka pasanga indha Madhiri competition kalandhukave mudiyadhu..matric students ku thamizh evlo theriyum nu check panradhu mukkiyamo adhe alavu indha show moolama govt school tharathayum therinjukalam..govt school na thamizh la ellam theriyum apudi nu epudi solringa..idhuku munnadi vandha govt school nalla velayadala..matric school pillaigala Vida Inga govt school students ku vaaipum price amount um kedaikuradhu romba mukkiyam.

    • @aknews3669
      @aknews3669 6 месяцев назад +5

      Neega saeriya pakkalanu ninaikuraen already niraiya gov school team participate panni irukaga nu ninaikuraen enaku thaerinji 3 r 4 times patha madiri yaebagam iruku

    • @dasrathanpraveenraj9243
      @dasrathanpraveenraj9243 6 месяцев назад +3

      Don't bring politics even in children's show that too Tamil knowledge show

  • @santhoshd2625
    @santhoshd2625 6 месяцев назад

    நமது சின்னம் மைக் (ஒலிவாங்கி) சின்னம்.

  • @tamilansairaj
    @tamilansairaj 6 месяцев назад

    Little doll ❤

  • @RElumalai-x1d
    @RElumalai-x1d 6 месяцев назад +1

    super🎉🎉🎉

  • @hamsikasreesree
    @hamsikasreesree 6 месяцев назад

    TV Name kakah Subscribe Seithan and This Program was very very Excellent Ennodu daughter yum enda program la participate Pannanum romba Asai . Very good program for School Students....

  • @abdulsalam4894
    @abdulsalam4894 6 месяцев назад

    ஜேம்ஸ் வசந்தன் சார், 45 சகண்டு கொடுங்கள் பிள்ளைகளுக்கு,,, டைம் போதாது

  • @abdulnaserm1583
    @abdulnaserm1583 6 месяцев назад

    ஆர்வத்தைதூண்டும் விளையாட்டு

  • @hariharank1956
    @hariharank1956 6 месяцев назад +3

    Why you are not giving importance to Govt Schools when you are conducting programme in Tamil Language. I suggest you to conduct. A programme like this only for Govt Schools

  • @udhyam1601
    @udhyam1601 6 месяцев назад

    The first three rounds are just guess work.Not testing the capability.U shd definitely gv clue.Pls consider

  • @Safee_126
    @Safee_126 7 месяцев назад +2

    7:39 இன்று
    இடம் இடது இயல் இஞ்சி

  • @nivedhanive807
    @nivedhanive807 7 месяцев назад +2

    Try to upload all episode fast❤ tq

  • @kabilkabil982
    @kabilkabil982 6 месяцев назад

    👍👍👍👍👍👍👍👍👍

  • @selvikailash1350
    @selvikailash1350 6 месяцев назад

    எங்கள் ஊர் பிள்ளைகள் முதல் இடம் பிடித்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @udhyam1601
    @udhyam1601 6 месяцев назад

    The first three rounds are not exercise for the brain. It is just guess work.So u shd gv clue,pls

  • @geetharis8138
    @geetharis8138 6 месяцев назад

    👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @bhuvanamony8151
    @bhuvanamony8151 6 месяцев назад

    Select lots of govt. School candidate s please.

  • @dayalans8835
    @dayalans8835 4 месяца назад

    you are showing answer to tv watcer

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 6 месяцев назад +1

    MANAVAR _ THAANGAL
    PAYIRCHI PETRA ; ARINDHA SOORGALAI 🗣 ( THAYANKI ;
    PAYANDHU NIRGAAMAL) VENDUM ..

  • @udhyam1601
    @udhyam1601 6 месяцев назад

    Give clue pls,pls pls.

  • @udhyam1601
    @udhyam1601 6 месяцев назад

    Gv clue pls,pls pls pls

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 Месяц назад

    அருணன் சூரியன்

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 5 месяцев назад

    Tamilnatla irundhu kittu tamil vartah therla

  • @udhyam1601
    @udhyam1601 6 месяцев назад

    Gv clue pls,pls,pls

  • @SingaravelAnjalai-dj7rw
    @SingaravelAnjalai-dj7rw 6 месяцев назад

    Olipathivaalar

  • @jananayakan
    @jananayakan 6 месяцев назад

    “தமிழோடு விளையாடு” எட்டாம் தொடரில் 15ம் நிமிட தொடக்கத்தில் போட்டிக்கு வந்த கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவன் வருண்குமாரின் முகவரியைக் கூறும் தொடக்கவுரையில் பெயர் பிழையாகப் பதிவாகி இருந்தது வேதனையாக இருந்தது.
    இது தமிழோடு விளையாடு நிகழ்ச்சி அல்லவா?

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 6 месяцев назад

    Palaya school ninaivugal

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq 6 месяцев назад

    Teachers must train the children properly

  • @Safee_126
    @Safee_126 7 месяцев назад +1

    7:14 கல்வி
    கயல்

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 4 месяца назад

    திரு திருவென முழிக்கிறார்கள்.nit enough training

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 4 месяца назад +1

    கோபம் வருகிறது

    • @AnandYuva1229
      @AnandYuva1229 2 месяца назад +1

      உங்களுக்கு பதில் தெரியலனு கோவமா...?

    • @username-gm3eg
      @username-gm3eg 7 часов назад

      @@AnandYuva1229😂

  • @thiruvetti
    @thiruvetti 6 месяцев назад +1

    Kadaisila james-um kothadimaiya maari kaalla vizhunthutana. 🤣🤣🤣

  • @sridharg.n255
    @sridharg.n255 6 месяцев назад

    தயவு செய்து 11&12ம் வகுப்பு மாணவர்களை பயன் படுத்த வேண்டாம்.அவர்கள் படும் பாடடு

  • @seelananuja3424
    @seelananuja3424 6 месяцев назад

    உங்களுக்கு தமிழில் சிறு சொற்களை உடனே சொல்ல தெரியாதா..வீட்டில இருங்க மாணவர்களே.

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 4 месяца назад

    30kku 30 like that they should not say. They can't

  • @SingaravelAnjalai-dj7rw
    @SingaravelAnjalai-dj7rw 6 месяцев назад

    Panimottam

  • @Gopinathsingingperformance
    @Gopinathsingingperformance 2 месяца назад

    யாருக்கும் சரியான பயிற்சி இல்லை

  • @SingaravelAnjalai-dj7rw
    @SingaravelAnjalai-dj7rw 6 месяцев назад

    Thottam

  • @thiruvetti
    @thiruvetti 6 месяцев назад +5

    Oru varthai Oru latcham - Vijay TV = 100 times better than this. This is copied second hand product

  • @sathyavathiramachandran9158
    @sathyavathiramachandran9158 4 месяца назад

    Not trained well

  • @amutham2000
    @amutham2000 4 месяца назад +1

    தொலைபேசி என்பதுதான் சரியானது. இடையில் அந்த ப் வந்தால, அது இலக்கண‌ப்பிழை. அதை ஏற்றுக்கொண்டமையானது மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம்.