டீ உடன் கண்டிப்பாக இதை சாப்பிடாதீர்கள் | 8 foods to avoid with tea

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2023
  • #food #bloodsugar #bloodpressure #exercises #tea #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    8 foods to avoid with tea
    What should not be eaten with tea?
    What foods should you avoid with milk tea?
    What food can you eat with tea?
    Can we eat fruit and tea together?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: vistaranews.com/web-stories/8...
    www.livemint.com/web-stories/...
    Recommended Videos:
    Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 640

  • @krishmurthy945
    @krishmurthy945 8 месяцев назад +65

    அருமையான பதிவு உங்களுடைய எல்லா பதிவுகளை பார்த்து கொண்டு இருக்கிறேன் சார் பேச்சில் கலந்த சிரிப்பு மக்களை கவர்கிறது நன்றி டாக்டர்.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 8 месяцев назад +81

    இலவச கடவுள்...வேண்டாம் வரம் தரும் தெய்வம் அய்யா நீங்கள்.. நன்றியுடன் வாழ்த்துக்கள்...

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Saapita unavu jeeranam aagala na noi dhan.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад +1

      Appadi paartha 100% chemical food dhan ellorom saapiduranga.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Samiyal ennai ellame petrol kazhivula iruntha urpathi pandranga.

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад +1

      List potta onnume saapida maata.

    • @kesavankesavan-lc8yv
      @kesavankesavan-lc8yv 4 месяца назад +2

      நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 8 месяцев назад +20

    தேநீரைபற்றிய விடயங்களை அருமையாக விளக்கம் தந்த Doctor க்கு நன்றி

  • @praiseimmanuel2520
    @praiseimmanuel2520 7 месяцев назад +67

    Foods to avoid with Tea
    1. Biscuits ( Both sweet and salt biscuit)
    2. Citric Foods
    3. Oil Items
    4. Turmeric
    5. Iron Foods
    6. Nuts
    7. Cold items (Yogurt, Icecream)
    Things to add with tea
    1. Ginger
    2. Yelachi (Cardamon)
    3. Cinnamon
    4. Black Tea with honey
    5. Green tea with tulasi

  • @antonykp8485
    @antonykp8485 8 месяцев назад +89

    டீயுடன் எதெல்லாம் எங்களுக்குப் பிடித்த கூட்டணியோ அது எல்லாமே தோத்துப்போச்சே டாக்டர்....😢

    • @ramjeyram2007
      @ramjeyram2007 8 месяцев назад +12

      தனித்து போட்டியிடுங்கள்

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 8 месяцев назад +2

      ​@@ramjeyram2007😂😂

    • @Thatmoment33
      @Thatmoment33 7 месяцев назад

      😂​@@ramjeyram2007

    • @Snake_77087
      @Snake_77087 Месяц назад

      நன்பரே காலங்காலமா நாங்க சாப்பிட்டுட்டு இருக்கோம் இப்ப எனக்கு 50 வயசு ஆச்சு ஒரு பிரச்சனையும் இல்ல பிஸ்கட் இருக்கு சாய் காபிங்கிறது எழுதி வச்ச விதி இப்ப புதுசா ஏதோ சொல்ல வரீங்கஒன்னும் புரியல😢😢😢😢😢 இஷ்டப்பட்டதை சாப்பிட்டு நிம்மதியா இருங்க மனக்குழப்பம் அனைத்து நோய்களுக்கும் அடிப்படை

  • @behindstories...3160
    @behindstories...3160 7 месяцев назад +12

    ஆகமொத்தம் டீ குடிக்கும்போது ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடக்கூடாது. வெறும் டீ மட்டும் தான் குடிக்கணும்னு சுருக்கமாக சொல்லிட்டு போக வேண்டியதுதானே சார்!

    • @rajag9860
      @rajag9860 7 месяцев назад

      Tea thul,sakkarai, milk, biscuit ellame 100% slow poison,enna pandrathu ethuvume kidaikaka.Ivsn sonnathu ellame saapiduven.naan nalla dhan irukean.

    • @romanticvideos6383
      @romanticvideos6383 2 месяца назад

      😂😂

  • @rajaraasa492
    @rajaraasa492 8 месяцев назад +4

    சிறப்பான ஆரோக்கியமான காணொளி❤

  • @banus328
    @banus328 3 месяца назад +2

    அகில உலகத்தில் உள்ளவர்கள் பருகும் பானம் இது ஒன்றுதான் முயர்ச்சி செய்கிறென் ஐயா உங்களின் புன்சிரிப்பால் வியாதியெ ஓடிவிடும் நான் ஒரு காபி டீ பழக்கமுள்ளவன் மீண்டும் முயர்ச்சிசெய்கிறென் நன்றி தாங்களின் அறிவுரை மிக்க நல்லது ஷங்கர்

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 8 месяцев назад +7

    பயனுள்ள தகவல், நன்றி

  • @Nandhini18920
    @Nandhini18920 8 месяцев назад +9

    அருமையான விளக்கம் ஐயா எல்லோருக்கும் பயன்உள்ள தகவல்.மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 8 месяцев назад +1

    Thank you Dr.EXCELLENT.வாழ்க வளர்க.

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 8 месяцев назад +71

    1. Biscuit
    2. Citrus fruit (including lemon tea)
    3. Kadalai maavu items (babbj, bonda, samosa)
    4. Tea with turmeric powder
    5. Iron rich foods with tea(non veg, nuts, greens)
    6. Taking cold items immediately after hot items
    7. Tea and ginger

    • @rajasuguna3772
      @rajasuguna3772 8 месяцев назад

      😮😮😮

    • @kamatchisankar3803
      @kamatchisankar3803 8 месяцев назад +8

      Ginger we can add...

    • @paixamour1794
      @paixamour1794 8 месяцев назад +1

      Thank u

    • @antonyjoseph3587
      @antonyjoseph3587 8 месяцев назад +1

      Thank you Fr good info. God bless you. How we ruin our own bodies eating wrongly 😮

    • @chesswithsash7096
      @chesswithsash7096 8 месяцев назад +5

      Doctor told we can add ginger in tea. It's the most important item to be added with tea.

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 3 месяца назад +1

    Nandri docter

  • @richyhani6448
    @richyhani6448 8 месяцев назад +12

    As usual excellent and very informative video Doctor. Thank you Doctor

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 8 месяцев назад

    Nandri Dr.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 8 месяцев назад +21

    Super video ❤. Very good explanation about the items which should not be taken with tea. you have explained very well as a teacher. If you have become a professor in a Medical College no student will fail in any subject. That much of good teaching in every information. Congrats Doctor . 👏 👏 👏. Hear-after every body will drink carefully without any fear. Have a long and happy life 💖. Thank you for posting such an interesting and useful information 🎉

  • @gopikrishnan6786
    @gopikrishnan6786 7 месяцев назад

    மிக்க நன்றி ஜயா

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 7 месяцев назад +2

    அருமையான பதிவு டாக்டர் இத்தனை நாள் இது தெரியாமல் இருந்து இருக்கும் நீங்க தெளிவா சொல்றிங்க ரொம்ப நன்றி டாக்டர்

  • @renugasoundar583
    @renugasoundar583 8 месяцев назад +7

    Thank you so much Doctor🙏🙏

  • @krishsrgm5822
    @krishsrgm5822 8 месяцев назад +2

    மிக அருமையான தகவல்கள்.
    நன்றி டாக்டர்.

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo 8 месяцев назад

    மிக்க நன்றி ஐயா🎉🎉

  • @natarajana2647
    @natarajana2647 8 месяцев назад +4

    Very very useful information. Thank you Sir.

  • @user-oq9ei2mo1l
    @user-oq9ei2mo1l 7 месяцев назад

    அனைத்தும் மிக பயனுள்ள தகவல்கள்

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 8 месяцев назад +2

    நன்றி டாக்டர் ❤

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Месяц назад

    நன்றி ஐயா.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 8 месяцев назад +1

    Thank You, Dr. Sir.

  • @prasad4924
    @prasad4924 8 месяцев назад +14

    டீயோடு எந்த snacks சேர்த்து சாப்பிடலாம்?

  • @ramanathand2159
    @ramanathand2159 7 месяцев назад

    நன்றி 🙏

  • @balagurusankar1494
    @balagurusankar1494 7 месяцев назад +1

    Nandree sir 👍👍👍

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 8 месяцев назад +5

    Dr sir I like your smiling face and getting positive vibes.

  • @Feelgood077
    @Feelgood077 7 месяцев назад +2

    Thanks doctor very useful information 🙏🏻

  • @kannana2281
    @kannana2281 2 месяца назад

    நன்றி super sir

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 8 месяцев назад

    ரொம்பவே நன்றி.....உங்களுக்கு Dr

  • @moorthy4038
    @moorthy4038 6 месяцев назад

    Super arumai

  • @rajeswaris5898
    @rajeswaris5898 8 месяцев назад +2

    Thank you so much sir🙏🙏🙏

  • @asaithambi3928
    @asaithambi3928 7 месяцев назад +5

    Thank you doctor 🙏

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 8 месяцев назад

    அருமையான பயனுள்ள பதிவு....பாராட்டுக்கள்....

  • @tamilwind5498
    @tamilwind5498 8 месяцев назад +1

    Super Docteur merci

  • @karthikeyan7153
    @karthikeyan7153 8 месяцев назад +4

    I felt some pain, but became a habit in morning. Tea biscuit. Will try dr.

  • @mathivanants935
    @mathivanants935 8 месяцев назад

    நன்றி சார்

  • @thangammamathew8777
    @thangammamathew8777 8 месяцев назад +2

    Great. Thanks sir for the awareness video.

  • @vairamuthu81vairam85
    @vairamuthu81vairam85 7 месяцев назад

    Ok thank you for ur suggestion

  • @rojanfalinaNijam
    @rojanfalinaNijam 8 месяцев назад

    அருமையான பதிவு

  • @calligraphy8791
    @calligraphy8791 8 месяцев назад +3

    Your information tq sir .nan teail murukku mixers biscuit ellam pottu sappiduven .ini intha thappu seiya matten sir.👍👍👍

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 8 месяцев назад +1

    Very useful for all
    thank you sir.

  • @agatharajamani5578
    @agatharajamani5578 8 месяцев назад +1

    Thank you very much 🙏

  • @kavithasivam4999
    @kavithasivam4999 8 месяцев назад +1

    Thank you very much doctor.......

  • @zefrinsimple
    @zefrinsimple 8 месяцев назад +1

    thank u very much doctor

  • @latha-dp3ym
    @latha-dp3ym 2 месяца назад

    Thelivaana mattrum àzagaana pathivu nandrigal pala sir ❤ vaazga valamudan

  • @shanthir7433
    @shanthir7433 8 месяцев назад +10

    டாக்டர் இப்பதான் பிஸ்கட் எங்க வீட்ல யாரும் சாப்பிறது இல்லை ஆனால் டீ மட்டும் என்னால் நிறுத்த முடிய வில்லை சூப்பரான பதிவு மிகவும் பயனுள்ளது இப்ப எல்லா எதாவது சாப்பிட்டு போது இதைப்பத்தி எதாவது பதிவு போட்டு இருக்கிங்கலானு பார்க்க தோனுது இந்த பதிவு சூப்பர் சூப்பர் டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @trbalachandran9290
    @trbalachandran9290 7 месяцев назад

    நல்ல பதிவு

  • @cynthiarosalin9784
    @cynthiarosalin9784 8 месяцев назад +1

    Thank you doctor

  • @arokiyajenifaj6069
    @arokiyajenifaj6069 8 месяцев назад +1

    Thank you sir

  • @mask2705
    @mask2705 8 месяцев назад +2

    எங்கள் தினசரி செயல்களிலெல்லாம் உள்ள நல்லதை கெட்டதை நீங்க அனு தினமும் ஓதிக் கொண்டே வந்ததில் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நீங்க ஆகிட்டீங்க.

  • @shafeemohamed8743
    @shafeemohamed8743 8 месяцев назад +3

    Good advice Dr

  • @padmajothim5133
    @padmajothim5133 8 месяцев назад

    Arumai Doctor🎉

  • @poonkodit1544
    @poonkodit1544 2 месяца назад

    நன்றி டாக்டர்🙏

  • @Nirmala-mj7sb
    @Nirmala-mj7sb 8 месяцев назад +3

    Sir thank you so much for giving this kind of awareness vedios

  • @nithaviz7874
    @nithaviz7874 3 месяца назад +1

    Excellent info Dr, tq so much

  • @prakashr9413
    @prakashr9413 7 месяцев назад +2

    *இனிப்பு இல்லாமல் டீ காப்பி சாப்பிடுங்க.. உடல் எடை போடாது.. சர்க்கரை தான் கலோரி அதிகம் கொண்டது.. நாட்டு சர்க்கரை கூட சேர்க்காமல் with out sugar சாப்பிடுங்க*

  • @jasmine0756
    @jasmine0756 8 месяцев назад +8

    Thank you for your very necessary awareness advice. I knew little bit of tea habits but I never knew these kind of teas have these medical benefits like you said. You were explaining it well👍🏽.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 8 месяцев назад

    Supper video. Thankyou Doctor.

  • @rajibk4504
    @rajibk4504 8 месяцев назад +1

    Thank you Dr useful Dr

  • @srinivasann5930
    @srinivasann5930 7 месяцев назад +1

    Super Thank-you very much

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 8 месяцев назад +1

    Super Dr .

  • @ferozaahmed5099
    @ferozaahmed5099 6 месяцев назад +1

    Thanks alot

  • @lakshmipriya3820
    @lakshmipriya3820 8 месяцев назад +1

    Thku sir

  • @porkodin9128
    @porkodin9128 8 месяцев назад

    நன்றிங்க டாக்டர்

  • @jayanthivelpari8439
    @jayanthivelpari8439 8 месяцев назад

    அருமையான பதிவு டாக்டர் நன்றி டாக்டர்

  • @gowherjaila322
    @gowherjaila322 8 месяцев назад

    Superb sir nice explanation thankyou so much

  • @RagupathykRk
    @RagupathykRk 7 месяцев назад

    Thank you so much sir, For the information.🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmi437
    @subbulakshmi437 8 месяцев назад +2

    ❤👍 8:25 super Dr.🙏🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 месяцев назад

    Thank you doctor.

  • @kirubanelson9429
    @kirubanelson9429 8 месяцев назад +1

    Very useful 👌 information about tea and snacks

  • @nandhini151
    @nandhini151 8 месяцев назад

    ரொம்ப நன்றி டாக்டர்❤

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 8 месяцев назад

    Thankyou lots Dr 💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @bangarubala565
    @bangarubala565 8 месяцев назад +3

    டீ யுடன் பிஸ்கட் மற்றும் மெதுவடை சாப்பிட்டு இப்போது மலச்சிக்கல் மற்றும் மூல நோயுடன் அவதிபடுகறேன் உங்கள் வீடியோவால் விழிப்புணர்வு உண்டானது நன்றி

  • @Happyhome1989-l9l
    @Happyhome1989-l9l 8 месяцев назад +2

    Idiopathic international pressure pathi vedio podunga sir please

  • @user-gq3ub1bh3k
    @user-gq3ub1bh3k 7 месяцев назад

    Thankyou so much doctor.

  • @babukumarramalingam1559
    @babukumarramalingam1559 8 месяцев назад +1

    Great awareness about tea Dr

  • @nagaranig1178
    @nagaranig1178 5 месяцев назад +1

    Thank you sir 😊

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 8 месяцев назад

    Neenga nalla irupeenga
    Vazhga pallandugal💐🙏💐

  • @mohanhari9344
    @mohanhari9344 8 месяцев назад

    Very useful information thankyou sir

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 7 месяцев назад

    Thankyou so much

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 месяцев назад +1

    Excellent doctor 🎉🎉🎉

  • @saralasakrav5560
    @saralasakrav5560 7 месяцев назад

    Thank you so much Doctor

  • @Kuwait1233-nr3ju
    @Kuwait1233-nr3ju 2 месяца назад

    Thanks sir

  • @ramasrajadurai4016
    @ramasrajadurai4016 7 месяцев назад

    நல்ல விடையம்களை, மிக மிக தெளிவாக ௯றினீர்கள், நன்றி !

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 8 месяцев назад +5

    Doctor we understood what all not to be taken with tea ,please guide what snacks can be taken with tea.

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh 8 месяцев назад

    செம டிப்ஸ் டாக்டர்

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 8 месяцев назад +1

    Super sir. Dr. Night curd sapidalama buttermilk sapidalama ethu best video podunga.

  • @vgganesan9826
    @vgganesan9826 7 месяцев назад

    Thanks so much 🎉 Dr sir 🎉 for useful information 🎉

  • @balusaravanan969
    @balusaravanan969 3 месяца назад

    Thank you sir❤

  • @joeanto1430
    @joeanto1430 8 месяцев назад

    Thank you Doctor

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 8 месяцев назад

    டாக்டர் மிக சிறப்பானபதிவு நன்றி

  • @zahidismail2955
    @zahidismail2955 8 месяцев назад

    Very good information thankQ

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 8 месяцев назад

    Thank you

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 8 месяцев назад

    Thank u sir

  • @thilahamarimuthu4130
    @thilahamarimuthu4130 7 месяцев назад

    Thank you Dr nice advice 🙏

  • @visalivisali8822
    @visalivisali8822 2 месяца назад

    Thank you Dr