BP (பிபி) குறைக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் | high blood pressure medication side effects

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1 тыс.

  • @ponnusamyparameswaran8221
    @ponnusamyparameswaran8221 7 месяцев назад +103

    Doctor you are very very great. பணத்துக்காக மட்டும் பேய்த்தனமாக அலையும் டாக்டர்ஸ் மத்தியில் நீங்கள் ஒரு முத்து. உங்கள் சேவை இந்த மனித குலத்திற்கு இன்றியமையாதது. உங்கள் வாரிசுகளை இறைவன் என்னாளும் காத்து அருள் புரிவானாக. உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.

    • @39monikau46
      @39monikau46 4 месяца назад +4

      Sir enàku sinus problem ala right nose t handu bend and muscles iruk sonnal operation pannalama

    • @fathimazareena6362
      @fathimazareena6362 4 месяца назад

      Sir Cilacar 10 நான் பாவிக்கிறேன் இதன் side effect கூறவும்

    • @--Asha--
      @--Asha-- Месяц назад

      Doctor earns from youtube

  • @rajendranraju2183
    @rajendranraju2183 Месяц назад +9

    Dr. Sir தங்களின் உழைப்பு நிச்சயமாக வீண்போகாது, பல உயிரகளைக்காப்பாற்றும் அருமையான விழக்கங்கள், யாவரும் புரிந்துகொள்ளும்வண்ணம் இருக்கிறது. தங்களது இந்த பணி சிறக்க அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி. தாங்களும் தங்கள் குடும்பமும் பல்லாண்டுகள் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை வேண்டி, தங்ளை வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி🙏👍🌹💐🎊🎉

  • @rkaliyamurthy4256
    @rkaliyamurthy4256 8 месяцев назад +55

    இவர் போல மருத்துவர் கிடைப்பது அரிது சிறு நீர் கழிப்பது ‌பற்றி மிக தெளிவாக
    சொல்கிறார் இவர் தெய்வம்

  • @ipskannan
    @ipskannan 8 месяцев назад +70

    மிக மிக உபயோகமான தகவல்கள். இதுவரை நான் இந்த பக்க விளைவுகளோடு வாழ்ந்து வருவதை இந்த வீடியோவில் மூலம் தெரிந்து கொண்டு விழிப்படைந்தேன். டாக்டருடைய ஆலோசனைக்கு செல்ல இருக்கிறேன். நன்றி டாக்டர்.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 8 месяцев назад +21

    அருமையான பதிவு. நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋. எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.‌ தங்களின் மருத்துவ திறனை மிக அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் மருத்துவரே❤. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 3 месяца назад +8

    பாஸிடிவ் & பாராட்டு கமெண்டுகளை நீங்கள் பாராட்டலாமே. இது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் .... உங்கள் வீடியோக்களை உற்று நோக்கி உள்வாங்க நிச்சயம் உதவும். உங்கள் வீடியோவால் நான் மருத்துவம் புரிந்து மகிழ்கிறேன் .... நன்றி உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விரும்புகிறேன்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 8 месяцев назад +47

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி டாக்டர்.
    நீங்க சொல்லிய side effect கள் எனக்கும் இருக்கு. என்ன செய்வது, அதற்கு டாக்டரிடம் போனால் மாற்று மருந்து கொடுப்பார். அதற்கும் side effect இருக்கும்.என்ன செய்ய முடியும்?
    மனிதனாக பிறந்து விட்டோம் இப்படியே மருந்துகளோடு வாழ்க்கையை கடந்து போக வேண்டியது தான்.

    • @nagarajansubramanian8207
      @nagarajansubramanian8207 8 месяцев назад +3

      Dr Sir Plz see my case.I am 73 yrs old oneday due to unnecessary stress my pressure increased . I consulted cardiologist.He prescribed pressure tablet for a long time .He will not give prescription take the tablet.I took the tablet for 2 years . Please note I am not a pressure patient.My pressure will be 120/80. It is the mistake of a Dr.Oneday I was unconscious.The side effects of the tablet was fall of sodium and potassium.Then it was corrected and three Drs gave counciling to my wife.He is not pressure patient.His Bp and sugar are normal .To avoid side effect Dr should follow the patient Now' I am alright This is for your kind information

    • @vigneshwarafabbrics1359
      @vigneshwarafabbrics1359 8 месяцев назад +1

      Amlong - A
      Amlodipine and Atenolol Tablets IP
      Dr Sir Please tell this tablets side effects

    • @JRaniRani
      @JRaniRani 5 месяцев назад

      Thanks doctor,,

  • @VanaRani-s9q
    @VanaRani-s9q 8 месяцев назад +8

    வணக்கம்
    நன்றி ங்க சார்
    அருமையான விளக்கம்
    Sugar க்கு சாப்பிடும் மாத்திரைகளால் ஏற்படும் side effects பற்றி விளக்கம் சொல்லுங்க சார்
    வாழ்க வளமுடன்

  • @AaroorArasu
    @AaroorArasu 3 месяца назад +5

    ஐயா மிகவும் அரிதான தகவல்களை கூறியுள்ளீர்கள் மிகவும் நன்றி. உங்கள் சேவை மிகவும் மகத்தானது. Words cannot express my gratitude 🙏❤️🙏🙏 our blessings to you and your loved ones 🙏

  • @aravindcsamy
    @aravindcsamy 7 месяцев назад +2

    Im a BP patient Dr. It’s very useful for me. I’m healthy and doing well. Your program is a service to humanity. Pls continue your work Dr. God bless you and your family.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 8 месяцев назад +10

    வணக்கம் டாக்டர் தங்களின் விரிவான தகவல்களுக்கு மிகவும் நன்றி! மேலும் Melatonin பயன்களை தெரிவிக்கவும் மீண்டும் ஒருமுறை நன்றி.

    • @sjohnsamuel
      @sjohnsamuel 4 месяца назад +1

      Melatonine side effects

  • @jasminjemimaj.s3544
    @jasminjemimaj.s3544 8 месяцев назад +5

    மிக மிக நன்றி ஐயா. தங்களின் விளக்கம் மிகத் தெளிவாக புரிந்தது மற்றும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉

  • @selvarajanthangavel5691
    @selvarajanthangavel5691 6 месяцев назад +18

    கான்கோர் 5 சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் இதயத் துடிப்பு குறைவாக உள்ளது 46 டு 50 வரை இருக்கு

    • @chinnasamys5983
      @chinnasamys5983 4 месяца назад +1

      Kadippaa heart beat reduce agum

    • @gulfbachelorcooking5928
      @gulfbachelorcooking5928 15 дней назад

      இதய துடிப்பு இடை இடையே படபடனு துடிக்குது ALReady Telmisaran IP 40 ல 1/2 மாத்திரை சாப்பிடுறேன் டாக்டர் அதை நிறுத்திட்டு கான்கோர் 5 1/2 மாத்திரை 15 Days சாப்பிட சொல்கிறார் தொடர்சியா இதையே சாப்பிடலாமா கான்கோர்ல Side effect இருக்காங்க Sir. ? My age 49

  • @murugang47
    @murugang47 8 месяцев назад +22

    அருமையான விளக்கம். நன்றி டாக்டர்

  • @sabdulkhaleelullah3341
    @sabdulkhaleelullah3341 8 месяцев назад +7

    Hi Sir, i am taking Amlokind AT last 15 years plus, please guide to continue or replace, because most of the issues i have based on ur video which is eye opener. thanks in advance.

  • @jancykumar2359
    @jancykumar2359 День назад

    மருத்துவ உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது தங்களின் அனைத்து பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @mohamedjain4854
    @mohamedjain4854 8 месяцев назад +7

    very good explanation doctor.
    More videos we need about BP. like cause ,avoid, precaution videos sir
    Thank you 👍

  • @VenkatesanP-e4w
    @VenkatesanP-e4w 2 месяца назад

    தெளிவான விளக்கம் Sir
    நானும் ( B.P )ஆஞ்சினோ செய்த பிறகு 9 வருடமாக மாத்திரை எடுத்து கொள்கிறேன் பயனுள்ள தகவலுக்கு நன்றி Sir

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 8 месяцев назад +4

    Though short very informative doctor. Pl. Give same information about the side effects of anti-diabetic, anti-convulsants and so on. It will be an eye opener to the chronic patients. Thank you Doctor.

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 6 месяцев назад +5

    Vanakam Dr.
    I am consuming :
    1.Losartan Hydroclorotiazide 50mg/12.5mg
    2. Amlodipine 2.5 mg
    Pls tell me what are the side -effects I can face Dr.
    Thank you

    • @sureshbabugokul1397
      @sureshbabugokul1397 4 месяца назад

      Vanakkam sir
      Losartan 25mg and amalodipine5mg
      side effects

  • @janakiiyengar9932
    @janakiiyengar9932 8 месяцев назад +3

    Thank you so much dr. நான் CILACAR TM 25 தினமும் காலையில் ஒரு வேளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். அதை பற்றி முடிந்தபோது தயவுசெய்து கூறவும். நன்றிகள்.🙏🙏

  • @mohandoss1742
    @mohandoss1742 5 месяцев назад +2

    டாக்டர் Sir, millions of thanks sir for this. I have two three side effects Sir. Now I got d reason behind it. Lot of thanks again Sir.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 8 месяцев назад +18

    நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @ahadbasha2128
    @ahadbasha2128 Месяц назад +1

    Dr Thanks to educate about the side effects of pills for the course of lowering BP.

  • @குமார்ஆடியோஸ்
    @குமார்ஆடியோஸ் 8 месяцев назад +12

    அருமையான விளக்கம் நன்றி

  • @velusamyangamuthu3353
    @velusamyangamuthu3353 3 месяца назад +1

    Dr.you are great for explaining somany useful medical knowledge that are not known by common people.thank you so much.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 8 месяцев назад +8

    Thank you Doctor.Very useful message 🌹

  • @SMSM-xp7jv
    @SMSM-xp7jv 2 месяца назад +2

    Thank you Dr. Very useful information.❤

  • @srsubramanisubramani255
    @srsubramanisubramani255 7 месяцев назад +3

    மிக மிக உபயோகமான தகவல்கள் டாக்டர் மிகவும் நன்றி

  • @roseponn4543
    @roseponn4543 3 месяца назад +1

    Thank you very much and useful. Iam using " atenolol , tenormin 50 "

  • @Lotus-kb2vg
    @Lotus-kb2vg 8 месяцев назад +5

    Enalapril / Hydrochlorothiazide 20mg/12.5 mg
    Lotus from Sweden

  • @ragupathia4086
    @ragupathia4086 Месяц назад +2

    மருத்துவர் அய்யா உங்கள் விழிப்புணர்வு வீடியோவிற்கு முதலில் மிக மிக நன்றிகள்
    Telmisartan சாப்பிடும்போது பக்கவிளைவுகள் உண்டா?

  • @duraiasia5917
    @duraiasia5917 8 месяцев назад +9

    Dear Dr.
    Telma 40mg - 1-0-0 and
    cilacar 10mg -1-0-1
    Thank you Dr.

  • @balak..7444
    @balak..7444 3 месяца назад

    It is very rare to find a doctor like Dr Karthikeyan.. My experience no doctor listen very patiently and suggest medicine understanding side effects..If we go with any of these side effects even after reading the tablets side effects doctor will prescribe additional medicines only. They strongly believe medicines prescribed by them will not have any side effects. After taking so many medicines we become very weak and couldn't do regular exercises or go on diet. Odra varaikkum odattum life apporum kaduvul vitta vazhi..

  • @srinivasanc2583
    @srinivasanc2583 5 месяцев назад +3

    Sir daily i am taking
    Telma H 40 mg in morning
    and cilacar 10 mg in morning and night.
    Pl.mention the side effects
    caused.

  • @sreedharjs6861
    @sreedharjs6861 8 месяцев назад +1

    Valuable information& very very important advice doctor. 🙏🙏🙏🙏🙏

  • @sekars3429
    @sekars3429 8 месяцев назад +20

    Highly valuable information Dear Dr. I am 65 and taking Amlodipine for the past five years. Initially my daily dose was 5 mg . Now maintaining with 2.5 mg. I am experiencing insomnia . But when I reported this to my Doctor he didn't alter the medicine. Nor he prescribed any sleeping pill. He just told me to try some non pharmacological methods like reading books before going to bed . Even though I tried this the result was not good. Now I doubt this may be because of Amlodipine. Besides, I am taking Atorvastatin 20 mg for lipid problems.

    • @mohamedansarigani2154
      @mohamedansarigani2154 8 месяцев назад +2

      My mother facing common first five lines of side effect enlapril 5mg
      Thanks Dr. Karthikeyan
      My mother heart patient and diabetes Bp having 9 tablets in morning and night since ten years please any alternative suggestions for reducing tablet please reply me Dr.karthikeyan
      Thanks I'm from Thanjavur all tablets from TMC (Thanjavur medical College}

    • @anitha1284
      @anitha1284 3 месяца назад

      Dr sir I am taking allo press At of cipla intialy for 2 years from 2020 tob2012 but from 2013 jan ammo kind at with ecosprin 75 till 2024

  • @geethashekar8425
    @geethashekar8425 5 месяцев назад +1

    Thanks doctor for sharing your valued case study. It further enlightens lay people like me..Thanks for your time and caring..

  • @navaneethakumaragurubaran5368
    @navaneethakumaragurubaran5368 6 месяцев назад +6

    சந்தேகம் நீங்கியது.நன்றி

  • @Godvibes-1M
    @Godvibes-1M 3 месяца назад +1

    சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப அருமையா சொன்னீங்க ஒவ்வொரு மாதத்திற்கும் எப்படி பக்க வேலைகள் தெரிஞ்சு நம்ம வந்து திருப்பி ஒரு டாக்டர் கேட்டுக்கலாம் ரொம்ப நன்றி சார் இந்த ஆல் மேட் 20 இந்த டேப்லெட் வந்து எந்த மாதிரி விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படும் சார் கொஞ்சம் சொன்னீங்கன்னா பரவால்ல சார்

  • @Suntharavel
    @Suntharavel 3 месяца назад +5

    Hello Dr. Thanks for your valuable tips. I am taking telmikind 20. Kindly advise on the side effects. Currently I have dizziness when I get up from chair or sofa or when I make sudden turn while on bed. Thanks 🙏

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 3 дня назад

    Thanks a lot.god bless you for dedicated time.

  • @MallikaMasilamani-p9k
    @MallikaMasilamani-p9k 8 месяцев назад +3

    Very well explained doctor.God bless you always.

  • @rajagopaldp5910
    @rajagopaldp5910 27 дней назад

    டாக்டர் உங்கள் பதிவு தன்னலமற்ற சேவை ❤🙏

  • @buharimuham6615
    @buharimuham6615 8 месяцев назад +3

    உங்கள் விளக்கம் அருமை.வாழ்த்துகள்

  • @JeevasTrend
    @JeevasTrend 24 дня назад +2

    Nice clarity dr❤, எனக்கு வயது 45வயது, கடந்த 2வருடமாக Amlodipine சாப்பிட்டு வந்தேன், ஆறு மாதத்திற்கு முன் கால் பாதம் வீக்கம் வந்தது, ஆதனால் ENALAPRIL 2.5mg+ Atovartine ( cholestrol )-2 night,மாற்றி சாப்பிட்டு வருகிறேன். வீக்கம் இல்லை, ஆனால் வாயுதொல்லை,மலச்சிக்கல் இருக்கிறது, மாத்திரை சாப்பிடாமல் இருக்க ஏதாவது வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்கள்.ஐயா

    • @beastkumaran9984
      @beastkumaran9984 7 дней назад

      Sir இப்போ எப்படி இருக்கு ,எங்க அப்பாவுக்கும் பாத வீக்கம் இருக்கு amlodipine tablet தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் ,.உங்களுக்குத் தெரிந்த solution sollunga ....

    • @JeevasTrend
      @JeevasTrend 6 дней назад

      Sir, take Blood test, then change the tablet, it will solve, naan ippo Enalapril 2.5mg matthi sapidaren👍

    • @beastkumaran9984
      @beastkumaran9984 5 дней назад

      @@JeevasTrend thank you sir

    • @subburajv2147
      @subburajv2147 5 дней назад

      @@beastkumaran9984 அந்த மாத்திரை shapital side effect கால் வீக்கம் தான் வரும்

  • @sekartamil8552
    @sekartamil8552 8 месяцев назад +9

    Na high BP tablet eduthen..ipo rompa low a pochu.. open heart surgery panniten...very worst..

    • @Tilothama94
      @Tilothama94 8 месяцев назад +2

      Yen low BP aachu doctor kitta kettingla

  • @karthikawrittenlyrics
    @karthikawrittenlyrics 2 дня назад

    Telmisartan Tablets IP 40 mg
    Please Doctor intha tablet side effect sollunga 🙏

  • @revathi1412
    @revathi1412 8 месяцев назад +3

    Doctor Namaste, I am 62 years, taking Olmezest 10 mg during alternative nights, the readings for more than 5 years are always less than is 140/90.. can I stop taking medicine.....now...

  • @rajeswarim8858
    @rajeswarim8858 3 месяца назад +2

    Thankyou sir your bp tabllet clarification is very useful information 🎉

  • @balann9990
    @balann9990 8 месяцев назад +29

    எல்லா மருந்துகளும் லீவரை பாதிக்கும் என்றும் கிட்ணியை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே .

  • @paramesgnanam7793
    @paramesgnanam7793 5 месяцев назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 8 месяцев назад +5

    Thanks doctor sir. Very useful

  • @rkannathasan4099
    @rkannathasan4099 7 месяцев назад +1

    Thanks Doctor , வாழ்க வளமுடன் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 месяцев назад +3

    Thank you doctor . Very very useful message

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 месяцев назад +1

    I like your type of educating madical tutor. Good work welcome by god. You may blessed by god.

  • @rajab3921
    @rajab3921 8 месяцев назад +12

    Dr. BP 140.Telma 40mg, எடுக்கிறேன் காலை மட்டும், இது சரியா டாக்டர்

    • @solaisolai-4556
      @solaisolai-4556 8 месяцев назад

      Telma 20 அதிகமாக குறைக்கும் 40 மிக அதிகமாக சடார்னு குறைய சான்ஸ் தலைவலி வந்தா சாப்பிடக்கூடாது

  • @sairgsagmayiladuthurai2279
    @sairgsagmayiladuthurai2279 7 месяцев назад +1

    Good evening respectred Doctor Sir I am using Arbitel Trio 25

  • @tamil8239
    @tamil8239 7 месяцев назад +4

    Met XL 25 மாத்திரையின் பக்க விளைவுகள் பற்றிக் கூறுங்கள்.

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 8 месяцев назад +1

    டாக்டர் நடத்தும் youtube சேனல் உங்க சேனல் legit ah இருக்கு. . நீங்க சொல்ற உணவு முறை,டிப்ஸ் எல்லாமே ஒரு normal man செய்யுற மாதிரி சொல்லுறீங்க. டாக்டர் பால் கொஞ்சம் overdo பண்ணுற மாதிரி இருக்கும்.அவரும் அவர் பொண்டாட்டியும் வாழ்க்கை food அண்ட் health அர்ப்பணிச்சா மாதிரி செய்வாங்க. இப்ப கூட ஒரு ரோபோட் லைப் மாதிரி timetable போட்டு வாழுற மாதிரி வீடியோ போடுவாங்க. 😂

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 месяцев назад +15

    Thyroid disease and tablet
    Please tell doctor in 1 video

    • @zavahirmohammed1771
      @zavahirmohammed1771 8 месяцев назад

      Take vitamin D .IT CURES THYROID.

    • @sivedarshine8460
      @sivedarshine8460 5 месяцев назад

      Hi brother. I had very low thyroid homones. I met functional medicine doctor who prescribed tyroid supplements for 6 months. Only supplements. Now, my reading is back to normal. So, doctor asked me to stop those supplements. I'm didn't take any drug at all. But totally cured my tyroid now. I'm so happy. Please refer to functional medicines first before trying drugs that you hv to take life long. I pray for you for yr recovery. 🙏🏻

  • @devand.d
    @devand.d 8 месяцев назад +3

    Dear Sir. Please advise about
    Aspirin tablets.
    We have take regular daily?
    I am taken 3 days in week.
    Any side effects.
    Let's know

  • @somasundaramgopal2865
    @somasundaramgopal2865 9 дней назад

    Good morning Dr.Dry cough accreing due to taking Amlong-A. Will you Please recommend the alternative please. Thanks Sir

  • @raghavans2758
    @raghavans2758 8 месяцев назад +4

    தங்கள் விளக்கம் அருமை நன்றி சார்.

  • @beckyrockz348
    @beckyrockz348 7 месяцев назад

    Very useful information doctor. Thank you so much. 🙏🙏

  • @ravichandranthiayagarajan5993
    @ravichandranthiayagarajan5993 4 месяца назад +4

    தங்கள் விளக்கம் மிகவும் அருமை. 👌வாழ்கவளமுடன்🌹நலமுடன்🌹👍

  • @puresure-q6y
    @puresure-q6y Час назад

    Sir,i used telma-H,nefidipene-10mg,bisoprolol-2.5mg..taking more than 9yrs...pls reply about the side effects...if you have time..thank u

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 8 месяцев назад +3

    சிறப்பான தகவல்களுக்கு நன்றி

  • @dicksonjeyasingh8957
    @dicksonjeyasingh8957 5 месяцев назад +2

    Doctor iam using telmikind h40 tablet for 4 years which side effects will come please

  • @krishnavenisampath3719
    @krishnavenisampath3719 8 месяцев назад +3

    I am taking OLMEZEST 20 mg daily only one tablet in night before bed time for the past one year. Will it give any side effects. Please reply me sir. Kindly requesting you.

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 3 месяца назад

    I took Amlagard 2.5mg. for years together. I am 76 now. I take now for 3 mnths Amlodipine 5 mg. I have for over several yrs dry skin foot cracks skin peeling severe itching ...recurring even takig skin care meds. Night twice urinating...qkuantity more than what i consume...mouth drying there...but not so severe. Small pimple like erruptions with itching...all over body...evening..nights...but fisappearing in the morning..
    Kindly include in your next video...i pray for your long life and happiness.

  • @Raman-ej2cg
    @Raman-ej2cg 5 месяцев назад +12

    What are the side-effects for Telma H 40 and cilacar 10? Reply.

  • @diabolikhunter
    @diabolikhunter 19 дней назад

    Dr, I'm taking Benidin 4mg Tablet. It contains Benidipine 4mg (Calcium Channel blocker) But this is not in the list you have explained. Could you please explain about this tablet also.

  • @ksrimathi1979
    @ksrimathi1979 8 месяцев назад +3

    Very useful message thanks🙏

  • @gops006
    @gops006 8 месяцев назад +3

    Olmight 40 5வருடம் உட்கொள்கிறேன் இதன் விளைவு தெரிவிக்கவும் Dr, pls

  • @BalaMurugan-wh4wd
    @BalaMurugan-wh4wd 8 месяцев назад +1

    Enalapril2.5 & Beta blocker 3.125 ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்கிறேன் . காலை மட்டும் . இவவாறு எடுத்துக் கொள்ளலாமா Sir. உங்களின் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி Sir.

  • @dskscreens3589
    @dskscreens3589 8 месяцев назад +3

    Thanks a lot Dr..!

  • @dharmalingam1195
    @dharmalingam1195 2 месяца назад +1

    சார் வணக்கம்
    அம்லாங் 5mg
    மாத்திரையை நான் ஏழு வருடங்களாக
    எடுத்துக் கொண்டு வருகிறேன்
    ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம்
    தொடர்ந்து தினமும் சாப்பிட்டுக் கொண்டு வருகிறேன்
    எனக்கு ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?
    பக்கவிளைவை சரி பண்ண வேறு எந்த மாத்திரை சாப்பிட வேண்டும்!
    ஆலோசனை கூறுங்கள் ஐயா!

  • @ramaganavan1887
    @ramaganavan1887 8 месяцев назад +5

    நான் எடுக்கும் மாத்திரை telmisartan h40 pls answer it if time allow you

  • @subramaniansathiyaraj7217
    @subramaniansathiyaraj7217 8 месяцев назад +3

    💯👍 TQ Dr sir 🙏

  • @mparveez1
    @mparveez1 8 месяцев назад +1

    Doctor very good explanation
    I am taking Cilacar 10mg & Nebilol 5mg
    At night,
    Can I know what are the side effects for this medication.

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 8 месяцев назад +2

    மீன் எண்ணெய் மாத்திரைகள் பற்றி பதிவு போடவும்.

  • @GeethaGeetha-kb5wv
    @GeethaGeetha-kb5wv 8 месяцев назад

    Daplo 10mg 17:40 , cardivas 3.125mg, zayo 50mg, dytor plus இதில் side effect உள்ளதா?
    .

  • @padmas2090
    @padmas2090 8 месяцев назад +3

    Thank you so much.

  • @RajuKrishnan-fo1dy
    @RajuKrishnan-fo1dy 7 месяцев назад

    God blesses always your family 🙏 congratulations

  • @nawzadmohamed7713
    @nawzadmohamed7713 8 месяцев назад +3

    நன்றி, டாக்டர்

  • @VijayaLakshmi-ss9rl
    @VijayaLakshmi-ss9rl 8 месяцев назад +1

    Super Dr..Thank you very much for informative message..

  • @jayarajparameswaran7209
    @jayarajparameswaran7209 8 месяцев назад +3

    Iam Taking Telma 40 kindly tell me the side effects of telma 40
    Dr

  • @jothis566
    @jothis566 8 месяцев назад +2

    Dr.nan amlodapine. Enalpiril ithu rendum sapidren. Neenga sonna urine athigama porathu.appurum varatu irumal rendum iruku. Nan enna saivathu. Enalpril oru varasamum amlodapine 15 varusamum edukiren. Please dr.tell me.

  • @TheAashique
    @TheAashique 8 месяцев назад +2

    Dear Sir, Thanks for
    your guidance and what are the side effects for Repace 50

  • @meenamathialagan5309
    @meenamathialagan5309 8 месяцев назад +3

    Very useful message

  • @RajendranE-kd2ie
    @RajendranE-kd2ie 2 месяца назад +1

    மிக அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @anushan1191
    @anushan1191 8 месяцев назад +14

    ஒருவருக்கு high BP and low BP இருந்தால் அதை எப்படி கையாள்வது சொல்லுங்கள் டாக்டர்.Is Telvas 40 safe .

  • @thambirajhaganeshalingam838
    @thambirajhaganeshalingam838 Месяц назад +1

    In the case of slight high blood pressure,can it be controlled with food alone? What will happen to heart and kidneys as the time goes on?

  • @tamilselviarunachalam387
    @tamilselviarunachalam387 8 месяцев назад +3

    Sir, 18:47 18:47 I'm taking Telsita AM for BP for the past one year..(my age is 58 - female) how to reduce and BP and what is the remedy to stop this BP tablet..I need your advice sir.

  • @venkatramanlalitha802
    @venkatramanlalitha802 5 месяцев назад

    Thank you for your valuable information .Iam ready to help for you

  • @ramachandranhariharan9774
    @ramachandranhariharan9774 8 месяцев назад +3

    Sir olmezest 20 what are the side effects

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 месяцев назад +114

    எல்லா மாத்திரைகளுக்கும் பக்க விளைவு உண்டு 😢

  • @karthikeyankrishnasami9925
    @karthikeyankrishnasami9925 8 месяцев назад

    Thanks a lot for valuable information
    2 times Daily I'm using telmisartan 20mg. Plz share side effects

  • @umapillai6245
    @umapillai6245 8 месяцев назад +5

    Tq so much Dr.
    I'm taking BP medicine from my 38 age.
    I have 5 side effects in ur list.
    What's the solution Dr.