நல்ல நிதானமா பொருமையாக ஸும்பண்ணி காட்டி கிளாஸ் எடுக்கிறீங்க இதைபார்த்து காத்துகனும் கத்துகளனான நான் வெஸ்ட்தான் அண்ணா 👍👍🙏🙏🙏🙏❤️❤️♥️♥️🌹😍🥰💞💞💞கண்டிபாக இனி வர அடுப்பை சரிசெய்யது பார்கிறேன் அண்ணா உங்க ஓவ்வோரு விடியோவும் ஒரு பரிச்சைமாதிரி அண்ணா நன்றிகள் நன்றி 🎉🎉❤❤❤ 9:41
Okay any doubt any enquiry contact my WhatsApp number 8148898050 எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 8148898050
நண்பருக்கு இரவு வணக்கம் அப்பா இன்று தான் முதல் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் நாளை இரண்டாவது கட்ட சிகிச்சை நடைபெற போகிறது அது முடிந்ததும் கோயமுத்தூரில் இருக்கும் வீட்டிற்கு வந்து விடுவார் நாளை அப்பாவை சந்திக்க கோயம்புத்தூர் செல்கிறேன் 🤝🫂🙏🙏🙏
அப்பா உடல் நிலை 4 மாதத்திற்கு பிறகு தான் தெரியும் நண்பரே அப்பாவுக்கு ஐந்து முறை கீமோதெரபி கொடுக்க வேண்டும் நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு பிறகு அவர் உடல்நிலை எந்த அளவுக்கு தேறி இருக்கிறது என்று பிறகு தெரியும் இப்போது வரைக்கும் அவர் நன்றாக இருக்கிறார் மேலும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இறைவனை காலடியில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே நான் இருக்கிறேன் உங்கள் ஆதரவும் அவரை காப்பாற்றும் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது 🫂🫂🫂🙏🤝🥰🤗
Iam first. Like comment
Good job Brother 👏
நல்ல நிதானமா பொருமையாக ஸும்பண்ணி காட்டி கிளாஸ் எடுக்கிறீங்க இதைபார்த்து காத்துகனும் கத்துகளனான நான் வெஸ்ட்தான் அண்ணா 👍👍🙏🙏🙏🙏❤️❤️♥️♥️🌹😍🥰💞💞💞கண்டிபாக இனி வர அடுப்பை சரிசெய்யது பார்கிறேன் அண்ணா உங்க ஓவ்வோரு விடியோவும் ஒரு பரிச்சைமாதிரி அண்ணா நன்றிகள் நன்றி 🎉🎉❤❤❤ 9:41
@@ravishanker1941 நன்றி நண்பரே 🥰🤗
Very nice
மிக்க நன்றி நண்பரே 🤝🥰🥰🤗🤝
நன்றி அண்ணா
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
🌹🌹🌹
அருமை
நன்றி நண்பரே உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் உங்கள் ஆதரவுக்கு என் இதயம் சார்ந்த நன்றி 🫂🙏🤝🤝🤝🥰🥰🥰🤗🤗
Hi sir nvy tv 32 இன்ச் டிவிக்கு போர்டு தேவைப்படுகிறது ரிமோட் சென்சர் போர்டு வாங்கி தரீங்களா❤
Okay any doubt any enquiry contact my WhatsApp number 8148898050
எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 8148898050
சகோ நலமா நான்
மேலப் புதுக்குடி
எல் எஸ் சக்திவேல் விடியோ சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
நன்றி நண்பரே உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்ப்பும் உங்கள் நண்பன் 🤗🥰🥰🤗
Good Kerala palakkad
പാലക്കാട് നിന്ന് എന്നെ പിന്തുണച്ചതിന് നന്ദി സുഹൃത്തേ 🥰🤗🤝🤝
Brother super unga shop katuga
என் கடையின் வீடியோ பதிவு கண்டிப்பாக நண்பரே அடுத்த பதிவிடும் போது காமிக்கிறேன் 🤗🥰🤝
Arumy thalivara❤❤❤
அண்ணா அப்பா எப்படி இருக்கிறார் தெறியபடுத்துங்க அண்ணா ♥️♥️❤️👍👍🙏🙏🌹🌹😍😍😍🥰🥰🥰
நண்பருக்கு இரவு வணக்கம் அப்பா இன்று தான் முதல் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் நாளை இரண்டாவது கட்ட சிகிச்சை நடைபெற போகிறது அது முடிந்ததும் கோயமுத்தூரில் இருக்கும் வீட்டிற்கு வந்து விடுவார் நாளை அப்பாவை சந்திக்க கோயம்புத்தூர் செல்கிறேன் 🤝🫂🙏🙏🙏
@@srigayathriservicecenter நன்றி அண்ணா
Ok sir
அப்பா உடல் நிலை 4 மாதத்திற்கு பிறகு தான் தெரியும் நண்பரே அப்பாவுக்கு ஐந்து முறை கீமோதெரபி கொடுக்க வேண்டும் நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு பிறகு அவர் உடல்நிலை எந்த அளவுக்கு தேறி இருக்கிறது என்று பிறகு தெரியும் இப்போது வரைக்கும் அவர் நன்றாக இருக்கிறார் மேலும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இறைவனை காலடியில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே நான் இருக்கிறேன் உங்கள் ஆதரவும் அவரை காப்பாற்றும் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது 🫂🫂🫂🙏🤝🥰🤗
நன்றி நண்பரே 🥰🥰🤗
Neenga use pannura bench vice size enna bro???
@@SanthoshKumar-vb4ejNo( 2)
Diod BY26 க்கு , பதிலாக இன் 4007 diod போடலாமா , ஐயா ?
நண்பரே போட்டால் டையோடு சூடாகும் வேறொன்றுமில்லை மிக நாட்கள் வராது அதே டையோடு வாங்கி போடுவது நல்லது 🤝🤝🫂🫂🫂🤝🤝
@@srigayathriservicecenter அதுக்கு ஈக்குவல வேற எந்த டயோட் உபயோகம் பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா 🙏
@@ThulasiGasMixeInductionService நண்பரே என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்குண்டான விளக்கத்தை தருகிறேன் 🤝🤗
@@srigayathriservicecenter மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏