நண்பருக்கு இரவு வணக்கம் நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் மனித பிறப்புக்கு ஒரு அர்த்தம் அதுதான் எதையும் நாம் எடுத்துச் செல்வதில்லை நம் விட்டுச் செல்வது நம் நினைவுகள் மட்டுமே இதுவே என்னுடைய பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🫂🤝🤝🫂🥰🥰🥰
Sir neenga sonna trick ah use pani gate voltage Kami panitean induction super ah work aagudhu evlow full load vachalum 2.6 meala amps pogala heating proces konjam slow dhan but working superrr tank u sirr
நண்பருக்கு இரவு வணக்கம் உங்களுக்கு தகவல் தேவைப்படுகிறது என்று எனக்கு தெரிகிறது என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கத்தை நான் தருகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🤝🤗🥰🫂🫂
நண்பரே அது வேறொன்றுமில்லை கெப்பாசிட்டரில் டிஸ்சார்ஜ் ஆகாமல் இருக்கும் அதில் டிசி ஓல்ட் இருக்கும் அதனால் உங்களுக்கு ஷாக் அடித்து இருக்கலாம் வேறொன்றுமில்லை பயப்பட வேண்டாம் 🙏🤝🥰
Butterfly induction and pigeon இது equivalent transistor போட்டால் பல்ஸ் அதிகமாக வரும் ஐஜிபிடி சூடாகி வெடித்து விடவும் அனைத்து இன்டக்ஷனுக்கும் போட முடியாது நன்பரே 🫂🫂
நான் எப்பவுமே ஓஸ்வல் lead தான் வாங்கி யூஸ் பண்ணிட்டு இருக்கேன் பட் ஆனா கோயம்புத்தூரில் அது கிடைக்குது ஈரோட்டில் அதிகமா கிடைக்கிறது இல்லை பட் இந்த விஜய் lead கொஞ்சம் நல்லா இருக்கு அதனால இதுதான் நான் யூஸ் பண்ற இப்ப 🤗🤗🤗🤗
நண்பரே உங்களுடைய அன்பான வேண்டுகோளுக்கு என் மனமார்ந்த நன்றி பொழுதுபோக்குக்கு வீடியோவை பார்ப்பவர்களுக்கு அறுப்பது போன்று தான் தெரியும் இதை தொழிலாக செய்பவர்களுக்கு அது ஒரு நினைவூட்டும் ஆற்றலாக அவர்களுக்கு புரியும் ஆகவே உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி 🤝🤗🥰
@@srigayathriservicecenterகரைட்டா சொன்னீங்க சார் வேளை வெட்டிக்கு போகமல் தண்டசேறு திண்பவனுக்கு உழைப்பை கேலிதான் பண்ணுவான் அதுக்கு பதில் காமாண்ட் தரவேண்டாம் சாரே நன்றி ❤😂
Sir நீங்கள் ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் 🙏
மனமார்ந்த வாழ்த்துக்கள்
எங்கள் காலத்தில் யாரும் சொல்லி கொடுக்க வில்லை
எனது வயது 54
நண்பருக்கு இரவு வணக்கம் நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் மனித பிறப்புக்கு ஒரு அர்த்தம் அதுதான் எதையும் நாம் எடுத்துச் செல்வதில்லை நம் விட்டுச் செல்வது நம் நினைவுகள் மட்டுமே இதுவே என்னுடைய பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🫂🤝🤝🫂🥰🥰🥰
நன்றி சிறப்பான விளக்கம்
@@rajaramk9089 நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗
நல்ல.தெளிவான. விளக்கம். நன்றி 💚💚💚
Sir neenga sonna trick ah use pani gate voltage Kami panitean induction super ah work aagudhu evlow full load vachalum 2.6 meala amps pogala heating proces konjam slow dhan but working superrr tank u sirr
நன்றி நண்பரே உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🫂🥰🤗🤝🤝
Super sir
@@lakshmanbabuji3289 மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰🤗
சூப்பர் தம்பிஇவ்வளவு பொருமையாக விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் 🙏🫂🫂🫂🫂🙏
மிக மிக நன்றி சார்.
என் அன்பு சகோதரரே உங்கள் ஆதரவும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றி 🥰🤝🤗🤗
அருமை மிக சிறப்பு சகோ
நன்றி நண்பரே 🤝🤗🤗🥰
வணக்கம் குருஜி
வணக்கம் நண்பரே தாங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🤝🤗🥰🫂🤝
Arumaiyana vilakkam Anna 👌🤝
Great information sir, Thanks from Kerala
നിങ്ങളുടെ സ്നേഹത്തിനും പിന്തുണയ്ക്കും വളരെ നന്ദി സുഹൃത്തേ🥰🤗🤝🤝🥰🤗🤗
Very good work.sir
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🥰🥰🤗🤗
Super Master 👌 very useful for myself this video Thank you so much 💓
Thank you so much 🤗🥰
Nice video.
Igbt tracks la enn soldering panirukanga solringala please.
Because without soldering athu already tracked ilaiyaa...
நண்பருக்கு இரவு வணக்கம் உங்களுக்கு தகவல் தேவைப்படுகிறது என்று எனக்கு தெரிகிறது என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கத்தை நான் தருகிறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🤝🤗🥰🫂🫂
good & clear explanation & video sharing technical information keep it up brother God bless you msg By Electronic Engineer k. Althaf ahmed
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗🥰
Happy morning anna...,.❤❤❤
Good morning bro have a nice day 🥰🤗🤗
Sir soldering லே Igbt யே romove பன்னும் போது ஷாக் அடிச்சிது ஏன்.....சார் நான் borad full ஆ romove பன்னி வெளியே எடுத்த பிறகு தான் soldring பன்னேன்
நண்பரே அது வேறொன்றுமில்லை கெப்பாசிட்டரில் டிஸ்சார்ஜ் ஆகாமல் இருக்கும் அதில் டிசி ஓல்ட் இருக்கும் அதனால் உங்களுக்கு ஷாக் அடித்து இருக்கலாம் வேறொன்றுமில்லை பயப்பட வேண்டாம் 🙏🤝🥰
Sir igbt part number add pannunga. Nice work ❤
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰🤗
Tq anna suppar
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝
Super
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰
Super.trnig.sr
Super bro
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
2N3904 NPN EBC
2N3906 PNP. EBC
Equvalent transistors
S8550/S8050
BC547/BC557
C1815/A1015
187/188
Butterfly induction and pigeon இது equivalent transistor போட்டால் பல்ஸ் அதிகமாக வரும் ஐஜிபிடி சூடாகி வெடித்து விடவும் அனைத்து இன்டக்ஷனுக்கும் போட முடியாது நன்பரே 🫂🫂
Transistor difference is only 10 it is working
சில அடுப்புக்கு வேல்யூ மாறுச்சுனா பிரச்சனை இல்ல சில அடுப்புக்கு வேல்யூ மாறும் போது வேலை செய்யாது ஐஜிபி டி ப்ராப்ளம் வரும்
sir induction stove on saithavudan fuse poguthu what problam
Don't worry I explain please contact my WhatsApp number+91814889850
🎉❤
@@murugaraj4303 வணக்கம் என் அன்பு சொந்தங்களுக்கு உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🤗🤗🤗🤝
Hai
வணக்கம் நண்பரே 🤝🤝🤝
நானும் விஜய் led தான் பயன் படுத்துகிறேன்
நான் எப்பவுமே ஓஸ்வல் lead தான் வாங்கி யூஸ் பண்ணிட்டு இருக்கேன் பட் ஆனா கோயம்புத்தூரில் அது கிடைக்குது ஈரோட்டில் அதிகமா கிடைக்கிறது இல்லை பட் இந்த விஜய் lead கொஞ்சம் நல்லா இருக்கு அதனால இதுதான் நான் யூஸ் பண்ற இப்ப 🤗🤗🤗🤗
சூப்பர் 👍
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗
உல்லேண் அய்யா ❤❤❤❤❤❤❤❤
வணக்கம் பாண்டி அண்ணே நலமா 🥰🥰🥰
அறத்தில்.ராவி
.அறுப்பாங்க.நீயோ.ராவாம.அறுக்குற.தம்பி. நாங்களும்.யூடீப்பும்என்னபாவம்செய்தோம்
நண்பரே உங்களுடைய அன்பான வேண்டுகோளுக்கு என் மனமார்ந்த நன்றி பொழுதுபோக்குக்கு வீடியோவை பார்ப்பவர்களுக்கு அறுப்பது போன்று தான் தெரியும் இதை தொழிலாக செய்பவர்களுக்கு அது ஒரு நினைவூட்டும் ஆற்றலாக அவர்களுக்கு புரியும் ஆகவே உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி 🤝🤗🥰
@@srigayathriservicecenterகரைட்டா சொன்னீங்க சார் வேளை வெட்டிக்கு போகமல் தண்டசேறு திண்பவனுக்கு உழைப்பை கேலிதான் பண்ணுவான் அதுக்கு பதில் காமாண்ட் தரவேண்டாம் சாரே நன்றி ❤😂
Super
@@georgerajamanickam2584 மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰