induction stove how to check 5v & 18.volt எங்கெங்கு 5v18v எப்படி என்று கண்டுபிடிப்பது

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 69

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 7 месяцев назад +3

    நீங்கள் சொல்லித்தருவது அருமை
    அதைவிட அருமை உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  7 месяцев назад

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗

  • @YesudhasYash-ze9dm
    @YesudhasYash-ze9dm 11 месяцев назад +2

    Wow super Master super a comedy Yana பேச்சு Thanks 🙏👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 месяцев назад +1

      இதுவும் உங்கள் ஆதரவு நன்றி 🙏🤝🤗

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 Месяц назад +1

    எளிதில் புரியும்படி சொல்லிக் கொடுக்கிறீர்கள் நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +1

      நான் கற்றதை ஒளித்து வைப்பதில் பயன் இல்லை நாம் என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு செல்வோம் எதுவுமில்லை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது கற்றுக் கொடுப்பதும் தான் சிறப்பான வாழ்க்கை 🫂🫂💐💐🥰🥰🥰🥰💐💐💐💐💐💐

  • @dilipthampi7853
    @dilipthampi7853 Год назад +4

    👍👍👍unga sense of humor enakku romba Pidichiruk. Love you bro. From Kerala

  • @kalaiselvank6638
    @kalaiselvank6638 11 месяцев назад +2

    👌👌👌

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 11 месяцев назад +2

    ரொம்ப நன்றி ப்ரோ. அர்ப்புதமா புரிய வச்சீங்க வாழ்த்துக்கள் நன்றி.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 месяцев назад +1

      மிக்க நன்றி நண்பரே 🤝🪻❤️❤️

  • @Jeevanantham-zm8io
    @Jeevanantham-zm8io 4 месяца назад +1

    👌🎉

  • @user-muthamil
    @user-muthamil 9 месяцев назад +1

    சிறப்பு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 месяцев назад +1

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤗🥰🥰🥰

  • @mubarakka7364
    @mubarakka7364 8 месяцев назад +2

    Commedy teknision 👍

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  8 месяцев назад +2

      நன்றி நண்பரே நமக்குள் இருக்கும் சோகத்தை மறந்து நம் முன்னே இருப்பவர்களை சிரிக்க வைப்போம் 🤝🤗🤗

  • @Yanmansingr5047
    @Yanmansingr5047 Месяц назад +1

    Boady check current pass shock so solution bro

  • @sureshkumar-zh8fm
    @sureshkumar-zh8fm Год назад +1

    arumai anna

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗

  • @sathya8972
    @sathya8972 Год назад +1

    Arumai thelivaana vilakkam thanks

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗🤗

  • @gunavarasan5127
    @gunavarasan5127 9 месяцев назад +1

    Fuse changed igbt changed but repeated fuse and igbt shot pl let me know details

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 месяцев назад +1

      Please contact my WhatsApp number I am send to full details 🤗🥰🥰🥰🤝

  • @JKSERVICE-iq2uj
    @JKSERVICE-iq2uj Год назад +2

    I am waiting for you🎉🎉🎉🎉

  • @SagaDevan-st7zn
    @SagaDevan-st7zn 9 месяцев назад +1

    Stove ku power connection koodutha main la tripe aaguthu enna reason

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  9 месяцев назад +1

      வணக்கம் நண்பரே என்னுடைய முழு விளக்கத்தை நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 3 месяца назад +1

    Really great,god bless you and your family 🙏 brother

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +1

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤝🤗🤗

  • @RaiedAbdail
    @RaiedAbdail 10 месяцев назад +1

    Sorry, is there an alternative to Transster viper 12a ? Please let us know. Thank you

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 месяцев назад +1

      இரண்டு வழி உள்ளது viper 12a ic வாங்கி அதையே சரி செய்வது இல்லை அதற்கு பதில் viper 12a Ic போர்டு போட்டு சரி செய்வது

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 6 месяцев назад +1

    Super bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 месяцев назад +1

      உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் மிக்க நன்றி நண்பரே 🥰🤝🤗🙏

  • @rizwan9936
    @rizwan9936 11 месяцев назад +1

    Bro super bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 месяцев назад +1

      Thanks Bro 🙏🙂

    • @rizwan9936
      @rizwan9936 11 месяцев назад

      @@srigayathriservicecenter bro antha main filterla 310volt varala aana puthu resistor pottum varala aana antha 4 pin icla varuthu

    • @rizwan9936
      @rizwan9936 11 месяцев назад

      @@srigayathriservicecenter ena pannlam

  • @MaheshwerM
    @MaheshwerM Год назад +1

    Nandri

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝❤️🤗

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 Год назад +1

    மிக மிக நன்றி சார்.

  • @paramesdriver
    @paramesdriver Год назад +2

    ❤❤❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      மிக்க நன்றி அய்யா எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗

  • @raguragu4282
    @raguragu4282 Год назад +1

    very very super sir

  • @heyramanandh8176
    @heyramanandh8176 11 месяцев назад +1

    Super brother

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 месяцев назад +1

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️❤️🤝

    • @heyramanandh8176
      @heyramanandh8176 11 месяцев назад

      @@srigayathriservicecenter நான் உங்களுக்கு போன் செய்தேன் நீங்கள் போன் எடுக்கவில்லை

  • @premkumarj1714
    @premkumarj1714 10 месяцев назад +1

    Where I get resistors 240k , 200k 1watt pl tell me

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 месяцев назад +1

      240k வருவதில்லை அதற்கு பதில் 120k 120k சீரியஸ் பண்ணி போடுங்க 200k அதற்கு பதில் 100k 100k சீரியஸ் பண்ணி போடுங்க

  • @mukeshkumar-ll8mc
    @mukeshkumar-ll8mc 10 месяцев назад +1

    450 v filter 320v kedaikuthu bro, athuku aprm enga test panalum 320 volts katuthu

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  10 месяцев назад +1

      முழு விவரங்களுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே பதிலளிக்கிறேன் 🤝🤗🥰

  • @techsartamil4529
    @techsartamil4529 Год назад +1

    78L05 200 MA
    1Output 2Gnd 3input
    7805 1Amps
    1Input 2Gnd 3Output

  • @kannanv2205
    @kannanv2205 4 месяца назад +1

    Center of display la ye aplo perusa text kudutha yeppudi theriyum

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад

      @@kannanv2205 நண்பருக்கு வணக்கம் நடுவில் வரும் எழுத்து மிகப் பெரிய அளவில் மறைப்பது ஒன்றும் இல்லையே உங்கள் கருத்துக்காக அதை மாற்றி விடுவோம் 🤝🤗🤝🤝

  • @sureshpappy
    @sureshpappy 24 дня назад +1

    cheena transitar kadakamerudall adaa transistar podmudeyo

  • @manjoraina7240
    @manjoraina7240 Месяц назад +1

    😂😂😂❤❤❤

  • @SagaDevan-st7zn
    @SagaDevan-st7zn 9 месяцев назад

    Hi

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu 11 месяцев назад +2

    சகோ . என்னிடம் ஒரு அடி சதுரம் எலக்ட்ரிக் கொசு அடிக்கும் இயந்திரம் உள்ளது அதில் நீல லைட் பழுதானதால் நானாக நீல நிறம் மூன்று LED 1.5 மூன்று Resistor 100K . நேரடியாக 230 V ல் இணைத்து எறிய வைத்தேன். ஆனால் ஒரு நாள் அல்லது அந்த இரவிலே ஒன்றோ அல்லது இரண்டும் LED Resistor பழுதாகி விடுகிறது. இதுபோன்று மூன்று முறை ஏற்பட்டு விட்டது. அதற்கு வேறு எந்த அளவிலான Ohm's Resistor உபயோகப் படுத்தினால் சரியாகும் தயவுசெய்து தெரியப்படுத்தினால் ரொம்ப உதவியாக இருக்கும். மிக்க நன்றிகள் சகோ..

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  11 месяцев назад +2

      நண்பரே அதற்கு IN 4007 டையோடும் ஒரு 150k ரெஸிஸ்டரும் கொடுங்கள் மிக நன்றாக இருக்கும்🙏

  • @k.vijayapandi5344
    @k.vijayapandi5344 Год назад +1

    😂😂எல்லாம்அவண்செயல்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Год назад +1

      எல்லா அவன் செயல்னு சொல்லாதீங்க ஒரு வகையில சரிதான் எல்லாம் மேல இருக்கிறவனுடைய செயல் EB கம்பத்துக்கு மேல உக்காந்து கணேஷன் அடிக்கிறார்கள் பாருங்க அவனுடைய செயல்😁😂😂