If you have IGBT, don't change immediately, check all these and change!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 71

  • @nktronics
    @nktronics  Год назад +5

    WhatsApp catalogue link wa.me/c/917806910703

  • @jairam1026
    @jairam1026 Год назад +2

    மிகவும் நுணுக்கமான தகவல்களைப் பகிர்ந்து, தாங்கள் சிறந்த ஆசான், அதுவும் தான் பெற்ற, அனுபவங்களை தன்னலமின்றி பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு.நன்றி பாராட்டுக்கள்.தங்களிடம், உதிரி பாகங்கள் வாங்க எப்படி அனுகுவது.

    • @nktronics
      @nktronics  Год назад

      Watsup pannunga sir channel description number check

  • @boopathinarasimman1348
    @boopathinarasimman1348 Год назад +2

    மிகவும் நன்றி, எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, நன்றி பிரதர்

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @s.immanuvel5919
    @s.immanuvel5919 Год назад +3

    Super nanba❤❤❤❤

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @Divagar1994
    @Divagar1994 Месяц назад

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் 👍👍👍👍👍

  • @pandiarajanpandian3489
    @pandiarajanpandian3489 Месяц назад

    i like video very helpfull sir Thank u

  • @vembulisabarathinam382
    @vembulisabarathinam382 Месяц назад

    Hi sir
    Phillips popular induction dead problem oru video podunga sir

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 Год назад

    Thank-you sir.

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 Год назад

    Super explain sir

  • @RaviChandran-lz2yc
    @RaviChandran-lz2yc Год назад

    Thank you sir pl igbt matching explain next vidio

  • @Dharani-re6qj
    @Dharani-re6qj Год назад

    Super sir

  • @RaviChandran-lz2yc
    @RaviChandran-lz2yc Год назад +1

    அருமை சார் நான் உங்களால் பேறு ம் வருமானமும் பெற்றேன்

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @vinothroy4720
    @vinothroy4720 Год назад

    Nice explanation

  • @moorthimoorthi6679
    @moorthimoorthi6679 Год назад

    🙏🙏Super brother 🙏🙏

    • @nktronics
      @nktronics  Год назад

      Thank you for your comments

  • @shivaramannc5239
    @shivaramannc5239 Год назад

    Super sir👌👌👌👌👌👌

  • @ARUNKUMAR-tr9ox
    @ARUNKUMAR-tr9ox Год назад

    Super 👍

  • @sankarashwin4628
    @sankarashwin4628 Год назад +1

    அருமை அருமை மிக சிறப்பு நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @nktronics
      @nktronics  Год назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @rajuakm4raju892
    @rajuakm4raju892 Год назад

    அருமை

  • @ravishanker1941
    @ravishanker1941 Год назад +1

    அருமையான வீடியோ நிதனமாக சொல்லி தருகிர்களே‌ சூப்பர் உங்க போன் நம்பர் கிடைத்தால் சில‌சந்தேகத்தை கேட்பேன் பாரவாயில்லை இதிலும் சில விஷயத்தை கற்றுக்கொள்கிறேன்‌ ஒருஜினல் igpt கிடைக்க வில்லை ஓகே நன்றி ❤❤❤❤

    • @nktronics
      @nktronics  Год назад +1

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @vasanthakumar2368
    @vasanthakumar2368 3 месяца назад

    Aarumayana vilakamm

  • @johnruskin9479
    @johnruskin9479 Год назад

    Super bro

  • @rajendrann8799
    @rajendrann8799 Год назад

    Very good teaching

  • @pandiarajanpandian3489
    @pandiarajanpandian3489 Месяц назад

    prestige use not heat how check

  • @mohanrajmohan2746
    @mohanrajmohan2746 Год назад

    Arumai bro

  • @Vinish_viswanathan
    @Vinish_viswanathan Год назад

    I will follow these methods in previous services bro .. nice 👍❤ everyone can learn 🎉 super brother 😎

  • @suresha4785
    @suresha4785 Год назад

    Guru poornima valthugal

  • @electricworkstricks..4514
    @electricworkstricks..4514 Год назад

    super super super......

  • @sidhiksidhik4637
    @sidhiksidhik4637 Год назад +1

  • @SudhakaranV-wx7kd
    @SudhakaranV-wx7kd 23 дня назад

    Sir ore watti itthana component poguma

  • @mohanramasamy8973
    @mohanramasamy8973 Год назад

    கரண்ட் அடுப்பைப் பயன்படுத்தி இரும்பை சூடு பண்ண முடியுமா

  • @sureshsuper8987
    @sureshsuper8987 Месяц назад

    சார், கேட் ஓல்ட் 8.5 VoLT வரலாமா வந்தால் என்ன செய்வது

  • @Dharani-re6qj
    @Dharani-re6qj Год назад

    Transister video podunga sir

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 месяца назад

    Super super super super super

  • @LatheefMavilakkandy
    @LatheefMavilakkandy Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @satheeshs2530
    @satheeshs2530 Год назад

    ❤❤❤

  • @bawaseyed-wp1zq
    @bawaseyed-wp1zq Год назад

    Neenga solwathu sariya kakkirathila

  • @Niranjan-it7
    @Niranjan-it7 Год назад

  • @RaniRani-qf8ej
    @RaniRani-qf8ej Год назад +1

    Sir igbt price

  • @user-muthamil
    @user-muthamil 4 месяца назад

    💚💚💚👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌

  • @kumarsamy1882
    @kumarsamy1882 Год назад

    Anna nan EEE padikaran ungla mari technison agunam

    • @nktronics
      @nktronics  Год назад

      Kantipa akalam valthukal👍🧑‍🔧

  • @pandis6453
    @pandis6453 29 дней назад

    பிரதர் நீங்கள் எந்த ஊர் என்னிடம் இதே பிரித்தி 2100w இன்டக்ஷன் ஸ்டவ் உள்ளது. ஃபேன் சுற்றவில்லை ஹீட் ஆகவில்லை ஆனால் பவர் ஆன் ஆகிறது. ராமநாதபுரத்தில் சரி செய்ய கொடுத்தேன் போர்டு பிரச்சனை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்கள். சர்விஸ் சென்டரில் பழைய மாடல் ஸ்பேர் கிடைக்காது எக்ஸேன்ஜ் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டர்கள். அவர் கூறிய விலைப்படி 100 ரூபாய் தான் வந்தது. நீங்கள் அருகில் எந்த ஊர் என்று தெரிந்தால் உதவியாக இருக்கும்

  • @LatheefMavilakkandy
    @LatheefMavilakkandy Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 Год назад

    ் இந்த சர்வீஸ் எவ்வளவு பணம் வாங்குவது

  • @lnglng6961
    @lnglng6961 Год назад

    ❤❤