சார். நான். முத்தமிழ் பிரபாகரன். நீங்கள். சொல்லி கொடுக்கும். விதமே. தனி ரகம்...! ஆனாலும். அதற்க்கும். ஒரு மனம். வேண்டும். உங்களை போல்....!நன்றி 🌹🌹🌹🙏🙏🙏🙏
நன்றி ஐயா உங்கள் அன்பிற்க ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக உங்களுடனே நான் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
@@rajansundar1246 நண்பருக்கு மகிழ்வான காலை வணக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் திரு கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் நானும் ஈரோடு தான் திண்டல் தெற்கு பள்ளம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே 🫂🫂🫂💐❤️🔥🙏❤️🔥🫂🫂
பேனலில் இருக்கும் சுச்சிகளை மாற்றி பார்க்கவும் இல்லை என்றால் பேனல் ஐ சி ட்ரை சால்ட் அடித்து பார்க்கவும் மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898034
Sir, thanks for your excellent support and help. Its working now. Had to adjust the gap between face plate and coil & changed 5mfd and 0.3 mfd as you suggested,
ஆமா கரண்ட் முன்ன பின்ன வந்துச்சுன்னா அடிக்கடி இந்த மாதிரி ஐஜிபி டி பவர் பிளக் லூஸ் காண்டாக்ட் இருந்தாலும் அடிக்கடி இந்த மாதிரி ஐஜிபிடி கம்ப்ளைன்ட் வரும் 🙏
வணக்கம் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நான் இரண்டு வருட காலம் மலேசியாவில் வசித்தேன் கோலாலம்பூர் 🎇🎇🎇🎉💥 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥🎇💥🎇💥🎇💥🎇
மிக்க நன்றி நண்பரே மேலும் பல தகவலுக்கு என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤗🥰🤝
Very good explanation. In Trendy + igbt, 5v,18v, pwm transisters, display panel, fan,& 0.3mf capacitor all are ok . Still getting off automatically. Why sir? Pl.explain.
Actually thermal paste அதற்கு இன்னொரு பெயரும் உண்டு itching paste அது இருந்தால் சிறிது பிரச்சனைகள் இல்லாம இருக்கும் இல்லையென்றால் error, அடிக்கடி கம்ப்ளைன்ட் வரும்
@@murugana1446 நண்பரே வணக்கம் நண்பரே மனிதனுக்கு மனிதன் உதவி செய்யவில்லை என்றால் மனிதப் பிறவிக்கு அர்த்தமே இல்லை நீங்கள் கேட்ட ஈட்ஸிங் பேஸ்ட் அமேசான் ஆன்லைனில் கூட கிடைக்கும் 🤝🤝🤝
Anna indhey model on pannadhum automatic a low (-) ku poirudhu. (+) high pannavey mudiyala. Plus aaga maatudhu. Vera endha mode um enable aagala. Please solution sollunga. 😢 Na samachi sapduren velioorla. Aduppu illana romba kastam. Please 🙏
ப்ரீத்தி ட்ரெண்டி பிளஸ் பொறுத்த வரைக்கும் பேனல் கீஸ் ஷார்ட் இருந்துச்சுன்னா இந்த மாதிரி பிராப்ளம் வரும் ஸ்விட்ச் எல்லாத்தையும் மாத்துங்க மேலும் தகவல் வேண்டும் என்றால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் நண்பரே 🥰🥰🤗
நண்பரே மன்னிக்கவும் உங்களுடைய குறுஞ்செய்தியை இப்பொழுதுதான் பார்த்தேன் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன் நன்றி 🫂🤝🤝
@@Hariharan-bl3fj சரியாக சொன்னீர்கள் நண்பரே நாம் எதுவும் கொண்டு வரவில்லை எதுவும் கொண்டு போவதும் இல்லை நம் கற்றுக் கொண்டதை பலருக்கு பகிர்ந்து விட்டு செல்வோம் அதுவே நன்று 🥰🥰🥰🥰🫂🫂🫂🫂🫂🙏🙏
ஃபேன் கன்டினியூசா ஓடிக்கிட்டே இருக்காங்க அப்படின்னா ஃபேன் பக்கத்துல ஒரு 8050 டிரான்ஸ்பர் வரும் அது நல்லா இருக்கான்னு செக் பண்ணி பாருங்க அப்படியே மேலும் தகவலுக்கு வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 8148898034
நண்பருக்கு வணக்கம் பேனல் போர்டில் உள்ள அனைத்து சுச்சிகளையும் புதிதாக மாற்றி விட வேண்டும் அதற்கு முன்னாடி பேனலை PC cleaner போட்டு முழுவதும் கழுவி விட்டு சிச்சுகளை மாற்றவும்🤝🫂🫂🤗🥰🥰🥰🤗
@@srigayathriservicecenter map la service centre nu pottu , guaranty waranty illatha chaina products sell pandranga...avangalukku service knowledge illa....
என்னோட போன் நம்பர் வேணும் அப்படின்னா என் வீடியோ நிறைய நீங்க பார்க்கல அப்படின்னு அர்த்தம் என்னுடைய வீடியோல எல்லாத்தையுமே என் போன் கொடுத்து இருக்கேன் இப்போ வரைக்கும் அப்லோட் பண்ண புது வீடியோல பார்த்தீங்கன்னா தெரியும் நண்பா அப்படி இல்லன்னா எனக்கு சொல்லுங்க நான் போன் நம்பர் உங்களுக்கு தருகிறேன் நன்றி 🙏🤝🤗
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவருக்கும் என் மனமார்ந்த நன்றி நான் இருப்பது ஈரோடு ஆனால் அம்மா அப்பா தம்பி இருக்கும் இடம் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோயம்புத்தூர் வந்து செல்வேன்
ஒரு ஆசிரியர் கூறினால் கூட இவ்வளவு தெளிவாக கூற முடியாது வாழ்த்துக்கள் தம்பி 🎉❤
@@RamaSamy-mb6ug எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤗🥰🤗
பிரதர் உங்கள் விளக்கம் அருமை.
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🫂🤗🥰🤗🫂
சார். நான். முத்தமிழ் பிரபாகரன். நீங்கள். சொல்லி கொடுக்கும். விதமே. தனி ரகம்...! ஆனாலும். அதற்க்கும். ஒரு மனம். வேண்டும். உங்களை போல்....!நன்றி 🌹🌹🌹🙏🙏🙏🙏
நன்றி நன்பரே 🤗🥰🤗
வணக்கம். .உஙாகளுடைய செயல் விளக்கம். .மிக தெளிவாக உள்ளது..நன்றியுடன் வாழ்த்துக்கள். .
நன்றி ஐயா உங்கள் அன்பிற்க ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக உங்களுடனே நான் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🤗
அருமையான பதிவு பழகுனருக்கான பதிவு மிக்க நன்றி வணக்கம்.
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
தெள்ள தெளிவான விளக்கம் மற்றும் அருமையான பதிவு சகோதரரே....
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝❤️🤗
உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎇💥
வாழ்த்துக்கள் சகோதரா உங்களுடைய விளக்கம் மிகவும் அருமை நானும் ஈரோடு தான்
@@rajansundar1246 நண்பருக்கு மகிழ்வான காலை வணக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் திரு கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் நானும் ஈரோடு தான் திண்டல் தெற்கு பள்ளம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே 🫂🫂🫂💐❤️🔥🙏❤️🔥🫂🫂
நல்ல விளக்கமா சொன்னீங்க நன்றி அண்ணா
எல்லாம் உங்கள் ஆதரவும் நீங்கள் சுவராக இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் நான் இருப்பேன் 🤝♥️♥️
V V good explanation
@@baskalraj.vbaskalraj.v3224 எல்லாம் உங்கள் ஆதரவும் நீங்கள் சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் நான் இருப்பேன் 🤝❤️🤗
Arumaiyana vilakkam thanks bro
உங்கள் அன்பிற்கு ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி 🤝❤️
சூப்பர் இதை விட தெளிவாக யாரும் சொல்லமுடியாது (நாகப்பட்டினம் ) முருகன் இண்டக்சன் ஆண் ஆகுது அனைத்து சுச் ஒர்க் ஆக வில்லை
பேனலில் இருக்கும் சுச்சிகளை மாற்றி பார்க்கவும் இல்லை என்றால் பேனல் ஐ சி ட்ரை சால்ட் அடித்து பார்க்கவும் மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 8148898034
Veramari bro neeinga🎉🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி 🤝❤️
Very very excellent
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝❤️🤗
❤❤❤❤❤ super sir
Nanba arumai
மிக்க அருமை நண்பரே உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 💐🫂❤️🔥🙏🥰🫂🙏🥰❤️🔥💐
Very useful video congratulations sir
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் 🙏🙏🙏
Good work🎉🎉🎉🎉
Thank you Bro 🙏🤝🤗🤗🥰🥰
I am from sivakasi தெளிவான விளக்கம் சொல்றதுக்கு நல்ல மனசு வேணும் சார் ரொம்ப நன்றி நன்றி சார்
மிக்க நன்றி கார்த்திக் ராஜா என்னுடைய பெயரும் கார்த்திகேயன் தான் 🤝 உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝🤗🥰🥰🎉🎉🎉
Super anna
நன்றி நன்பரே 🤝♥️
இந்த மாடல் slow heating problem, preset இல்லை என்ன பண்றது
Please contact my WhatsApp number 🙏 send to motherboard photo
❤ Super brother.. ❤ First time I checked igbt transistor and replaced successfully and now its working..😊
Okay I am explain full details contact my WhatsApp number 8148898050
Sir slow heating problem on this model. Pls advise what to check? takes more time for water getting heated..
Sir, thanks for your excellent support and help. Its working now. Had to adjust the gap between face plate and coil & changed 5mfd and 0.3 mfd as you suggested,
Thanks sir 🤝♥️♥️
அண்ணா சூப்பர் சொல்லி கொடுத்தது
மிக்க நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும்🫂💐🥰❤️🔥🫂💐🙏🙏🥰🫂🙏❤️🔥
Bro Igbt power change panna but same problem come
முழு தகவலையும் பெற என்னுடைய வாட்ஸ் அப்பிற்கு தொடர்பு கொள்ளலாம் 814898034
அருமையான விளக்கம் தொடரவும் நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🤝🤗
Induction stove pathi neraiya poduinga bro
இன்னும் நிறைய விஷயங்கள் காத்திருக்கிறது நீங்கள் காத்திருந்து ஆதரவு தாருங்கள் நன்றி 🤝❤️
கரூர் நன்றி
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️
Anna induction stove adikadi innu pokuthu runnikla irukum pothey.
ஆமா கரண்ட் முன்ன பின்ன வந்துச்சுன்னா அடிக்கடி இந்த மாதிரி ஐஜிபி டி பவர் பிளக் லூஸ் காண்டாக்ட் இருந்தாலும் அடிக்கடி இந்த மாதிரி ஐஜிபிடி கம்ப்ளைன்ட் வரும் 🙏
Anna ennoda stove la 5 volt varuthu but display on aagala enna problem anna plz solluga
5v. வோல்ட் டிஸ்ப்ளே ஐசிக்கு போயிட்டு அவுட்புட் வருதான்னு பாருங்க அப்படியே ஏதோ சந்தேகம் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 8148898034
நன்று
Hi super anna singapore
வணக்கம் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நான் இரண்டு வருட காலம் மலேசியாவில் வசித்தேன் கோலாலம்பூர் 🎇🎇🎇🎉💥 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💥🎇💥🎇💥🎇💥🎇
Thank you sir is video
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🤝🤝🤗
Legend❤❤❤
நன்றி 🤝❤️
சூப்பர் நண்ப
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝
சூப்பர்
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🥰🤗
Arumai sir
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🥰🤝🤗🥰
Super
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰
அண்ணா நீங்க வெற leval அண்ணா நன்றி மிக்க நன்றி 👍👍🙏
வணக்கம் நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️❤️
Suresh hosur
உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️❤️❤️
அருமையான பதிவு,we are LAXMI electricals industrial domestic motor rewinding service,sir
மிக்க நன்றி நண்பரே மேலும் பல தகவலுக்கு என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤗🥰🤝
Super Anna 😊😊😊❤
Coimbatore Anna
@@SmSanjiv நன்றி நண்பா உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் 🤗🥰🤗
❤❤❤❤❤❤❤
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🥰🥰🤗
Thank you anna
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤗🥰🤗🤝🤝
Bro sem preethi induction stove compatable igbt sollunga... Inga sem igbt kedaikela
TSHIBA
40QR21
இந்த கம்பெனி நம்பர் வாங்கி போடுங்க நல்லா இருக்கும் இது ஒரிஜினல் நல்லா இருக்கும் 🤝🤗🤗🥰
Very good explanation. In Trendy + igbt, 5v,18v, pwm transisters, display panel, fan,& 0.3mf capacitor all are ok . Still getting off automatically. Why sir? Pl.explain.
Sir you need check panel board LED and panel capacitor
So any doubt no problem contact my WhatsApp number 8148898034
Anna 8 pin ic number please naa
Intha 8pin ic all make induction stove ku match aakuma naaa
@@vignesh23e25 இதற்கு உண்டான தகவலை உங்கள் whatsapp எண்ணிற்கு பதிவிடுகிறேன் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🫂💐💐🙏🙏
காயில் நெடுவில் வெள்ளை கலருல உள்ளது உதிர்ந்து விட்டால் என்ன செய்ய vendum
Actually thermal paste அதற்கு இன்னொரு பெயரும் உண்டு itching paste அது இருந்தால் சிறிது பிரச்சனைகள் இல்லாம இருக்கும் இல்லையென்றால் error, அடிக்கடி கம்ப்ளைன்ட் வரும்
என்னை மதித்து என் கேள்விக்கு பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய இட்சிங் பேஸ்ட் எங்கு kidaikkum
@@murugana1446 நண்பரே வணக்கம் நண்பரே மனிதனுக்கு மனிதன் உதவி செய்யவில்லை என்றால் மனிதப் பிறவிக்கு அர்த்தமே இல்லை நீங்கள் கேட்ட ஈட்ஸிங் பேஸ்ட் அமேசான் ஆன்லைனில் கூட கிடைக்கும் 🤝🤝🤝
Nantri
@@murugana1446 Thank you so much brother 🤝😊💯
Kollam
കേരള സുഹൃത്തിന് എൻ്റെ ആത്മാർത്ഥമായ നന്ദി🙏🥰🤗
Anna indhey model on pannadhum automatic a low (-) ku poirudhu. (+) high pannavey mudiyala. Plus aaga maatudhu. Vera endha mode um enable aagala. Please solution sollunga. 😢 Na samachi sapduren velioorla. Aduppu illana romba kastam. Please 🙏
ப்ரீத்தி ட்ரெண்டி பிளஸ் பொறுத்த வரைக்கும் பேனல் கீஸ் ஷார்ட் இருந்துச்சுன்னா இந்த மாதிரி பிராப்ளம் வரும் ஸ்விட்ச் எல்லாத்தையும் மாத்துங்க மேலும் தகவல் வேண்டும் என்றால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் நண்பரே 🥰🥰🤗
Coonoor
எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝♥️❤️
Sir on panna E0 indicate aguthu enna problem ah irukkum
நண்பரே மன்னிக்கவும் உங்களுடைய குறுஞ்செய்தியை இப்பொழுதுதான் பார்த்தேன் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான சந்தேகத்தை நான் தீர்த்து வைக்கிறேன் நன்றி 🫂🤝🤝
நாம் எதைக் கொண்டு வந்தோம் கொண்டு போக
@@Hariharan-bl3fj சரியாக சொன்னீர்கள் நண்பரே நாம் எதுவும் கொண்டு வரவில்லை எதுவும் கொண்டு போவதும் இல்லை நம் கற்றுக் கொண்டதை பலருக்கு பகிர்ந்து விட்டு செல்வோம் அதுவே நன்று 🥰🥰🥰🥰🫂🫂🫂🫂🫂🙏🙏
Good
Madurai Madurai in
@@selvamkumar-c5x நண்பருக்கு மதிய வணக்கங்கள் 🫂🤝🤝🤗🥰🥰🥰🥰
Mannargudi grv electronic
Thankyou
மன்னார்குடி எலக்ட்ரானிக்ஸ் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🫂🫂🫂
Preeti trendy + Power on off board enga kidaikum ennudaiya board not working new button change after any contact details send me
நன்றி மாலை வணக்கம் என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான விளக்கத்தை சொல்கிறேன் 🤝🫂🤝
Whatsaap no send me
Warigood.anna
@@KishnaKishnnamoorthi 🫂💐🫂
Good morning.
இனிய காலை வணக்கம் நண்பரே 🫂💐🙏
Atometic fan ooduthu
ஃபேன் கன்டினியூசா ஓடிக்கிட்டே இருக்காங்க அப்படின்னா ஃபேன் பக்கத்துல ஒரு 8050 டிரான்ஸ்பர் வரும் அது நல்லா இருக்கான்னு செக் பண்ணி பாருங்க அப்படியே மேலும் தகவலுக்கு வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 8148898034
Adikkadi IGBT repair aguthu ena problem ah irukum ? 🤔
இதற்கு உண்டான சந்தேகத்தை என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே முழு விவரத்தையும் சொல்கிறேன் 🙏🤗🥰
Start பண்ணினதும் timer க்கு மாறுது heat மாறுதில்லை. என்ன செய்ய வேண்டும். அதிக heat வருகிறது. நன்றி
நண்பருக்கு வணக்கம் பேனல் போர்டில் உள்ள அனைத்து சுச்சிகளையும் புதிதாக மாற்றி விட வேண்டும் அதற்கு முன்னாடி பேனலை PC cleaner போட்டு முழுவதும் கழுவி விட்டு சிச்சுகளை மாற்றவும்🤝🫂🫂🤗🥰🥰🥰🤗
Ooty
நன்றி நண்பரே எந்த ஒரு சந்தேகத்திற்கும் என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு 8148898034
தூத்துக்குடி spk
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝♥️🥰🤗🤗🤗🥰🥰
Preethi regal seme problem...
சேம் பிராப்ளம் ரெடி பண்ணிட்டீங்களா நீங்க 🤝
@@srigayathriservicecenter map la service centre nu pottu , guaranty waranty illatha chaina products sell pandranga...avangalukku service knowledge illa....
@@Jamescameraman8349 மேப்ல சர்வீஸ் சென்டர் என்று போட்டு சைனா ப்ராடக்ட் பத்தி போட்டு இருக்கேன்நா எனக்கு ஒன்னும் புரியல என்ன 🤔 நன்பரே
@@Jamescameraman8349 சைனா புரோடக்ட் நான் சேல்ஸ் பன்ரணா 😃
@@srigayathriservicecenter நீங்க இல்ல, என்னுடைய அனுபம் அதை சொன்னேன்...
Chidambaram no rain
ஐயா வணக்கம் எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் என் வாட்ஸப் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள் விளக்கம் அளிக்கிறேன் நன்றி 🤝
சூடாக நீண்ட நேரம் ஆகுது எப்படி சரி செய்வது
சூடாக வெகு நேரம் ஆகிறது அப்படினா ப்ரீசெட் ப்ராப்ளம் இருந்தாலும் இருக்கும் மேலும் தகவலுக்கு என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே 🤝🙏🤗🤗🥰🥰🥰
எனது கேள்விக்கு பதில் அனுப்பியதற்கு நன்றி. இட்சிங் பேஸ்ட் எலக்ட்ரானிக் கடைல kidaikkuma
@@murugana1446 ஆன்லைன்ல ட்ரை பண்ணுங்க நண்பரை கண்டிப்பா கிடைக்கும் 🤝
தமிழ் பாடி m.ponnalagar
@@ponnalagarm7609 வணக்கம் என் அன்பு நெஞ்சத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே 🥰🥰🤗🤝🤝🤗🤗
நண்பா உங்க போன் நம்ர் வேணும் நண்பா
என்னோட போன் நம்பர் வேணும் அப்படின்னா என் வீடியோ நிறைய நீங்க பார்க்கல அப்படின்னு அர்த்தம் என்னுடைய வீடியோல எல்லாத்தையுமே என் போன் கொடுத்து இருக்கேன் இப்போ வரைக்கும் அப்லோட் பண்ண புது வீடியோல பார்த்தீங்கன்னா தெரியும் நண்பா அப்படி இல்லன்னா எனக்கு சொல்லுங்க நான் போன் நம்பர் உங்களுக்கு தருகிறேன் நன்றி 🙏🤝🤗
Tiruchengodu
அய்யா 18 வோல்ட் வரவில்லை?
வரவில்லை என்றால் பரவாயில்லை நண்பரே whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்குண்டான சந்தேகத்தை சேர்த்து வைக்கிறேன் 🤝🤗🥰🎉🫂
Mettupalayam
உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவருக்கும் என் மனமார்ந்த நன்றி நான் இருப்பது ஈரோடு ஆனால் அம்மா அப்பா தம்பி இருக்கும் இடம் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோயம்புத்தூர் வந்து செல்வேன்
Pondi
பாண்டி ஊரிலிருந்து அழைத்தேன் நண்பருக்கு நன்றி 🤝🥰🥰🤗🤝🥰🤗
PRO நா கர்நாடக மாநில த்தில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கின்றேன் PRO
மிக்க நன்றி நண்பரே கர்நாடகா மாநிலம் என்று சொல்கிறீர்கள் ஆனால் தமிழ் மிகத் தெளிவாக பேசுகிறீர்கள் உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🥰🤗🤝🤝🫂🫂🫂
Super
Thanks🫂💐❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Super anna
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰