திருமணம் தாமதமாக காரணம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 181

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 года назад +25

    நிறைய பேர் திருமணம் ஆகாமல் மனம் புழுங்கி கொண்டு உள்ளனர் அவர்களை நினைத்தால் எனக்கு கண் கலங்குகிறது ஏன் என்றால் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டிகள் பிறந்தால் வாழ்க்கைமில் ஒரு பிடிப்பு லரும் அது அவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் , அவர்களுக்கு மனம் சோர்வு அடையாமல் சீக்கிரமே திருமணம் நடைபெற இறைவனை பிராத்தனை செய்கிறேன் முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏 இந்த பதிவின் மூலமாக நல்ல ஒரு விளக்கம் கிடைக்கும் என உங்கள் ஜோதிட வாக்கை நம்புகிறேன் சென்னை உமாமகேஷ்வரி

    • @heykumaran1540
      @heykumaran1540 4 года назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @vanithanatarajan7887
      @vanithanatarajan7887 4 года назад +2

      Thank you madam
      Sir please tell me about my daughter's marriage

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 8 месяцев назад

      மிக்க நன்றி நல்லுள்ளம் கொண்ட சகோதரி

  • @pandurangan4843
    @pandurangan4843 6 месяцев назад

    ஐயா வணக்கம்.அருமையான விளக்கம்..ஆண்டவன் உங்களை என்றும் நலமுடன் வாழ வைத்து உங்களது இந்த பணியை தொடர அருள் புரிய வேண்டுகிறேன்.🙏

  • @m.p2727
    @m.p2727 4 года назад +1

    வணக்கம் அண்ணா
    குருஜி வாழ்க வளமுடன்
    ஜோதிடத்தில் அனுபவமே
    மிகவும் அவசியம்
    விளக்கம் அருமை
    வாழ்க வளமுடன்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +1

    விதியையும் விதிவிலக்கையும் விளக்கமாக புரிய வைத்தது சிறப்பு குருவே🙏

  • @theindianvlog5990
    @theindianvlog5990 4 года назад

    23/11/90 - 3.45 pm
    Male. - Theni
    Work - economically not settled - eppo??
    Mrg - aguma??
    Mrg ku appramvathu - valka olunga irukkuma??
    Ella anga yum allal pada vendiyathu thana ??
    Appdi na sollirunga
    Motta payalave irunthuren

  • @Sharmila1968
    @Sharmila1968 4 года назад +1

    ஐயா வணக்கம் நான் விஜயலட்சுமி. 18,19ம் நூற்றாண்டுகளில், எல்லாம் திருமணம் என்பது ஒரு சாதாரணமாக நடக்க கூடிய சுப நிகழ்வாகவே இருந்து. ஆனால் தற்போதய காலங்களில் இது மிகவும், பயப்படக்கூடிய, திருமண ஆரம்ப முதல் முடியும் வரை பதட்டத்துடன், படபடப்புடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது, தங்களின் பதிவுகள் பலரும் பயனும், மன அமைதியும் பெறும் வகையில் உள்ளது, நன்றி ஐயா 🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் 10 வருடமாக பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் நன்றி ஐயா வணக்கம்

  • @rajashimans4136
    @rajashimans4136 4 года назад

    Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏

  • @sumathivijayakumar3387
    @sumathivijayakumar3387 4 года назад

    Vallga valamudan...
    My daughter born on 6th sept 1993 Evening:6:20 PM karur.
    Rasi: mesham star: Bharani
    Laknam: Kumbam
    When marriage will happen?
    Please 🙏 answer... We tried getting your appointment.. Unfortunately.. We could nt get becz of lockdown...
    Thanks...

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад +3

    Amazing sir, sir one question if some one having two wives .
    & both are having each 2 childrens one boy & one girl.
    special thing is both the wife,s are happy.
    what will be the person chart .what will be combination of the planets of that person.

  • @mahalingamshanmugam6597
    @mahalingamshanmugam6597 4 года назад +1

    Sir I am you hard core follower . I have a doubt in this topic. What if ascendant lord get retrograde d for capricorn ascendant in capricorn itself ? Will it affect the native ?

  • @barath147
    @barath147 4 года назад

    Anna. Waiting for Poonarpoo Dhosham/Yogam video in your Words. Please take as example my Details : Barath Kumar, 02-MARCH-1989 14:45pm Ranipettai. 2nd House Moon Dasa currently with Saturn conjunction in 7th House - Marriage Possibilities.? If so When Anna.? Parents are worried about Marriage Delay. Please give your predictions. That Would be of Great Help and pacify. Please Anna. Working in US, chances to get GC or return Chennai start own/joint business. Future Prospects.? Thanks for Your Time. 🙏🏼🙏🏼🙏🏼

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane8628 4 года назад +1

    Excellent sir
    Can you suggest some good books on astrology sir

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 4 года назад

    வணக்கம் ஐயா!
    ரிஷப லக்கணத்திற்க்கு சனி யோகரானாலும்,ஸ்திர லக்கண பாதகாதிபதி அவர் 7 ல் பகை பெற்று பாக்கிய ஸ்தானத்தையும்,லக்கணத்தையும்,சுக ஸ்தானத்தையும் பார்க்க,சுகாதிபதி சூரியன் லக்கணத்தில் பகை பெற்றார்,7 ஆம் அதிபதி செவ்வாய் 8 ல் நின்றும்,8 ஆம் அதிபதி குரு 10 ல் நின்றும்,குரு,செவ்வாய் இருவரும் 2 ஆம் இடம் குடும்ப ஸ்தானத்தை பார்த்து கெடுத்தனர், 7 ஆம் இடம் பாபகஸ்தாரி தோஷத்தில் உள்ளது,போதாக்குறைக்கு வீரிய ஸ்தானாதிபதி சந்திரன் 12 ல் மறைந்து ராகுவுடன் நெறுங்கி கிரகணம் ஆனார்.பின் திருமணம் தாமதமாகத்தானே செய்யும்.

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர்
    In my chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    How is my next sevvai buththi and after that Guru dhesa ??????
    S.parthipan.

  • @vigneshSekar706
    @vigneshSekar706 4 года назад +1

    ஐயா வணக்கம் ,எனது பெயர் விக்னேஷ் நான் ஜோதிடம் கற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன் எனக்கு சிறு வயது முதலே ஆன்மீகத்தின் மீது மிகப்பெரிய பற்றும் ஆர்வமும் நிறைந்து உள்ளது அதன் விளைவாக நான் சிறுவயதில் எடுத்த முடிவு வேறு ஒரு இனத்தில் பெண்ணை திருமணம் செய்வது என்று ஏனெனில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு விதமான இனவெறி உண்டு என்னுடைய சாதியிலும் அதே மாதிரி தான் ஆதலால் சிறுவயது முதலே ஆன்மீகத்தின் மீது முழு எண்ணத்தை செலுத்தி அனைவரும் சமமே என்ற எண்ணத்தைக் கொண்டு இருக்கின்றேன் எனது கேள்வி என்னவென்றால் எனது திருமணம் வேறு சாதி பெண்ணுடன் திருமணம் நடக்குமா அல்லது வீட்டில் பார்ப்பவர்களை திருமணம் செய்யுமாறு நேரிடுமா தாங்கள் தான் விளக்கவேண்டும் ஆனால் நான் யாரையும் விரும்பவில்லை என்னுடைய இந்த நோக்கம் வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று , எனது பிறந்த தேதி 26 9 94 மாலை 4. 25 ஊர் மதுரை. என்னுடைய ஆசை பிற்காலத்தில் சன்னியாசியாக வேண்டுமென்று அது எந்த வயதில் நிறைவேறும் தாங்கள் தான் கூற வேண்டும் நன்றி வணக்கம் ஐயா

  • @vijayananddevi4267
    @vijayananddevi4267 4 года назад

    ஐயா தங்கள் சேவைக்கு மிகவும் நன்றி. சமீபகாலமாகத்தான் உங்களது வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தோம். அதன் மூலம் சிறிதளவு அறிந்து கொண்டோம். என் மகளின் ஜாதகத்தில் 2ம் வீட்டில் ராகு இருக்கிறார். இதற்கான பலன் என்ன என்பதை தங்களின் மூலம் அறிய விரும்புகிறோம். மேலும் அவர் என்ன படிக்கலாம் என்பதையும் ஆலோசனையாக சொல்லுங்கள். அவள் தற்போது வெளிநாட்டில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். பிறந்த நாள் விவரங்கள்: 11-12-2005 12:20pm சேலம்...நன்றி ஐயா...

  • @munnatamil3440
    @munnatamil3440 4 года назад

    Sani raghu combination video required sir. 7th raghu sani Saram rishaba lagana 10th place sani vakaram sevai saram means.

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 4 года назад

    வணக்கம், 7ம் இடம் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதையும், சனி பகை வீட்டில் இருப்பதையும், பகைவரால் பார்க்கப் படுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா?

  • @rknagency9313
    @rknagency9313 4 года назад

    The prediction is very well done.Thank you...

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 4 года назад +3

    வணக்கம் அய்யா.
    திருமணதாமதத்திற்காண காரணத்தை தெளிவாக விளக்கம்தந்துள்ளீர்.ஆனால் திருமணம் எப்ப நடக்கும் என்பதை பற்றி கூறவில்லையே.

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 4 года назад +2

    Sir pls help my friend. His marriage his getting delayed. Any 💡 to his life will help to calm his mind and their family. Dob - 8:25 am , Madurai, 12 aug 1983, utthiram, Simma lagnam, Kanni rasi... pls sir help him...

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 года назад

    சார் என் விதியை பற்றி சிறிது விளக்கம் தாருங்கள் முதல் பையன் நான்கு வருடம் கழித்து பிறந்ததும் எட்டு மாதங்களில் இறந்து விட்டார் பின் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன எனக்கு குறைவாகவே உயிரணுக்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது என்னால் தொடர்ந்து மருத்துவம் எடுக்க ஏதாவது ஒரு தடை ஏற்படுகிறது தமிழ் மருத்துவம் கைகொடுக்குமா எப்போது மருத்துவம் சிகிச்சை தொடங்கலாம் தொழில் மாற்றம் செய்யலாமா டீ கப் பேப்பர் பிளேட் விற்பனை சில்லரை வியாபாரம் பதில் தாருங்கள் ஐயா தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறேன் இதையே தொடர்ந்து செய்யலாமா அடுத்த குரு திசையை சார்ந்த தொழில் என்ன செய்வது தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா எதிர்பார்ப்புடன் நன்றி

  • @raghav3534
    @raghav3534 4 года назад +1

    குருஜி அவர்களுக்கு என்னுடைய வணக்கம். வீடு கொடுதவனும் வக்ரம், கால் கொடுதவனும் வக்ரம். தயவு கூர்ந்து தாங்கள் விளக்க வேண்டும்.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 года назад

    மிக தெளிவான விளக்கம் ஐயா நன்றி🙏🙏🙏

  • @vanithanatarajan7887
    @vanithanatarajan7887 4 года назад +1

    Sir please tell me about the 7th place of my daughter's birth rasi chart 🟥🟥🟥 it has kethu +sani +Chandran tell her marriage when will happen Sahana 31.05 .1997 salem 1.35pm

  • @harshavarnni7792
    @harshavarnni7792 4 года назад +1

    Hi sir, my horoscope is same as the video horoscope. Iam married and having 9 year old Daughter. My d.o.b. 8. 7.1986. 3.30am,. Erode.... please check and reply....

  • @kandanswamy4446
    @kandanswamy4446 4 года назад

    Sir my son t k Karthik .date 17..11..90..3..46pm Chen na I.marriage Eppa nadakkum?. Please tell me sir. 4 graham 8 th place. Guru aatchi . lagaathipathy vagram.then he settled hob and finance. Get he bank working. He got 24 awards manager post. Then. Appa work Goldsmith .he done this job also. Earn big money.so my only son marriage please tell you Anna. Ponnu parthutten. Nichayam seiya mudiyavillai. Please tell

  • @perfectmilagu
    @perfectmilagu 4 года назад

    Sir , my daughter's marriage is getting delayed . Please analyse and tell sir . Recently her father got open heart surgery , so everything is getting delayed in her life.please tell sir. Dob: 17/03/1994 , time of birth: 3.45 Pm , Coimbatore.

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 4 года назад

    வணக்கம் ஐயா.
    உதாரண ஜாதகத்தில்
    லக்னம்: ரிஷபம். லக்னத்தில் சூரியன்.
    சூரியன் ரோகிணி சாரம்.
    சந்திரன், ராகு 12ல்.இருவரும் கேது சாரம். நடப்பு சந்திர திசை.
    8ல் செவ்வாய் சூரியன் சாரம்.
    திருமணத்திற்கான கால தாமதம்.
    1. சூரியன் சனி பார்வை
    2. 9 ம் இடம் மகரம். தந்தை ஸ்தானம்.
    இதற்கு 5ம் இடம் ரிஷபம். இதில்
    சூரியன். இவர் அஷ்டமாதிபதி.
    9க்கு 4ம் இடத்திற்கு உடைய
    செவ்வாய் 12ல். ஆக தந்தை வழியில்
    உண்டான சந்திரன், இராகு
    இணைந்து 4ம் இடமான வீடு
    ஸ்தானத்தில்.
    ஆக முன்னோர்கள் (ஆண்,பெண்)
    சாந்தி பெற வேண்டும்.
    இக் காரணத்தால் தான் கால தாமதம்
    ஏற்பட்டது என கருதலாம ஐயா.

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 4 года назад

    mesham lakkanathula guru 12 il angaaragan parivarthanai intha jathagargu thirumanam seiya kudaatha parikaaram undaa sollunga pls

  • @SasiKumar-dp2nq
    @SasiKumar-dp2nq 4 года назад

    ராசி:கன்னி,உத்திரம்2,ல-மிதுனம்,பி.நே- 8.4.1990.10:36am ல-குரு, 2-கேது, 4-சந் மாந்தி, 8-செ சனி ராகு,9-சுக்,10-சூரி,11-பு.
    திருமணம் ஆகவில்லை, கடந்த 14 வருடங்களாக உடல்நிலையில் உஷ்ண தொந்தரவு. தற்போது 30ம் வயதில் உடல்நிலையில் நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம்.
    தற்போது 2020ல் ராகு திசை 10 வருடம் முடிந்தது. வாழக்கையில் நிறைய அனுபவங்களை கற்க முடிந்தது. இனி எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?. திருமண யோகம் எப்போது?.

  • @pounkitchen7117
    @pounkitchen7117 4 года назад

    வணக்கம் Sir, Enaku marraige late agudhu. Enoda dob. 24.01.1993, time. 11.16 1/2 AM. Place. THIRUMANGALAM, Madurai.Marraige epo nadakum. Luv mar nadakuma? I luv one person.
    His dob. 05.12.1992. Time. 3.45 AM. Nilakottai, Dindukal.. indha corona nala avaru job ilama, v2 katturadhu stop agi, finance issuela erukaru. Enaku avaroda mar nadakuma? Enoda mar epo nadakum.?. Ungaloda adhirsata parvai enoda eluthukalil vilatum.

  • @jairam1210
    @jairam1210 4 года назад +2

    Sir please guide me! I have studied well scored first in everywhere school and college but after college some how got good job last year! Is it possible to settle with good job and high salary? Is it possible to have own house and good wealth? is it possible to work abroad? Please guide me! Dob: Jan 21 1996 8:50AM Tiruppur dist

    • @jairam1210
      @jairam1210 4 года назад

      Sir For me currently rahu Mahadasa and 7 1/2 shani also going on! Most of the planets are in 12th house for me! I’m having fear about my future! Please guide me sir!

  • @ragulragul4046
    @ragulragul4046 4 года назад

    11/11/1995 9.40Am Salem sir love nu onnu panni migaa moosamana nillai ku poiten jail varaiku poitu vanthuten sir.Rambo kastam ayeetuchu.Athu success aagum ah ? intha case la na vetri pera mudium ah? government job or private job r business ah sir? marriage life epidi irukum sir?

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад

    அய்யா வணக்கம் ஒரேஒரு மகன் படிப்பு தொழில் ஆயுள் எப்படி இருக்கும் ?தயவுசெய்து செல்லுங்கள் 15/05/2008.08.55 Am இத்தாலி நேரம் இடம் இத்தாலி Reggio Emilia

  • @vasundhara.659
    @vasundhara.659 4 года назад +1

    Sir
    I got married in 2014... so far no business turned out successfully for my husband... it will be helpful if u let us know about Venus dasha and what business will suit him... His DOB: 22.11.1985.. time -07:02 pm.. place : coimbatore.. Thank you so much sir...

  • @manickvasagam4922
    @manickvasagam4922 4 года назад

    Hi,sir.Good evening.I am MANICKAVASAGAM from Karur DT.I need your valuable suggestions.My date of birth:11:02:1982.Time:08:45 AM. Place of birth: KARUR.When will I get married life and govt job?

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 4 года назад

    ஐயா வணக்கம்.இரண்டு திருமணம் தோல்வி மூன்றாவது நடக்குமா ?எப்போது?சன்னியாசி என்கிறார்கள்.25/6/78 16.20 சென்னை சசிகலா.என்ன செய்யவேண்டும்?

  • @nandhinisundar6411
    @nandhinisundar6411 4 года назад

    ஐயா வணக்கம்🙏🙏🙏5வருட காதல் கைகூடுமா?ஆண் ஜாதகம் ஆயுள்,திருமணம்,குழந்தை சரியில்லை கல்யாணம் வேனா சொல்லுறாங்க நந்தினி 9/7/95 6.15AM வேலூர்,ஜோதி 2/11/92 6.05PM மச்சிலிபட்டினம் ஆந்திரா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Very useful explanation sir.thank sir

  • @gugapriya1493
    @gugapriya1493 4 года назад

    Sir in my horoscope also 7th house guru vakram that means I have late mrg ?? Pls reply me sir , dob 4 November 2000 , madurai , 8.45 am

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 года назад

    Also Sani is badhagadhibadhi for rishaba lagnam - sani in the 7th house - hence delay in marriage.

  • @sudhakishore1568
    @sudhakishore1568 4 года назад +1

    My daughter padma date 14/7/1993.
    2.59pm chennai to her birthday pls tel when marriage

  • @MAHALAKSHMI-ly4ml
    @MAHALAKSHMI-ly4ml 4 года назад

    வணக்கம் . எனது மகள் 4.10.1997.மாலை 4.55.திண்டுக்கல். லக்னத்தில் கேது ஏழாம் வீட்டில் ராகு திருமணம் எப்போது நடக்கும். தயவு செய்து கூறவும். 🙏🙏

  • @devarajan2447
    @devarajan2447 4 года назад

    வணக்கம் ஐயா, என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் என்று தாங்கள் அருள்கூர்ந்து கூறவேண்டும்.DOB.1.12.1990, TIME 9.23 AM, SALEM

  • @Ramyaamurugesan
    @Ramyaamurugesan 4 года назад

    வணக்கம் ஐயா எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் பிறந்த தேதி 29-3-84a,m7-10 கும்பகோணம் அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி மேஷம் லக்கனம் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி கும்பகோணம் கொந்தகை

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 4 года назад

    வணக்கம் ஐயா 🙏 என் மகள் பிறந்த தேதி 03/09/2001 மாலை 4.35 BBA LLB படிக்கிறாள் அவள் எதிர்காலம் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @appleiswhite
    @appleiswhite 4 года назад

    வணக்கம் sirவெளிநாடு படிக்கச் சென்று மனநிலை பாதிப்பினால் இந்தியா திரும்பினேன் தற்பொழுது வரை சொல்லிக்கொள்ளும்படி வேலைத் தொழில் இல்லை திருமணம் நடக்குமா முன்னேற்றம் இருக்குமா 30 11 1979. 4 44 p.m. கோவை

  • @manoharmano2202
    @manoharmano2202 4 года назад

    அருமை ஜி

  • @hmpmart2014
    @hmpmart2014 4 года назад

    Hi sir, when Saturn, Raghu, Kedhu and mars connects with 2, 7 and 8th house, marriage would be delayed but doing late marriage is good for these jadhagams!! Early marriage will end up in divorce for these jadhagams!!! There is one more point which we have to see for prediction!!! We need to look into 12th house as it talks about sex for a human being. If the above mentioned planets connects with 12 house without any sight from good planets again marriage would be delayed!!! So above mentioned planets should not connect to 2,7,8 and 12 houses and if gets connected doing late marriage is good ie by the age of 33 or after is good and that marriage will be successful for them!!!

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 года назад +7

    வணக்கம் குருஜி இதற்கான காரணம் புரியாமதான் திண்டாடுகின்றோம்

  • @saravanabavanrathineswaran3121
    @saravanabavanrathineswaran3121 4 года назад

    வணக்கம் ஐயா. நான் ஏற்கனவே சொன்னது போல் சாத்தான்குளம் போலீசாரினால் மேற்கொள்ள பட்ட இரட்டை படுகொலை பற்றி மறந்து வருகிறோம். ஐயா முன்னைய சம்பவங்கள் போல இதயும் மறந்து கடந்து போய்விடக் கூடாது. இனியும் இதைப்போல் நடக்கக்கூடாது என்றால் இறுதி தீர்ப்பு வரும் வரை பின் தொடர்வோம். நன்றி

  • @vbkumar7574
    @vbkumar7574 4 года назад

    She will get married after 2021 august chandra dasa sukra bhukthi... she has a bad time at young age from 2007 surya dasa which is malefic for this lagna and aspected by saturn... and now the chandra is in 12 th place which is very closer to rahu within 6 degrees that means grahanam... so the marriage got late sevvai is not in maraivu sthanam it is aspected by sukra and sevvai itself is in vargothamam..

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 4 года назад

    Ayya, idhu pondru en jathagam, please parunga. Praveen Kumar, DOB: 8.10.1986, 6.51AM, Udumalpet.

  • @vijayagandhimariappan7901
    @vijayagandhimariappan7901 4 года назад

    Dob 4.2.85,time 9.10pm,tirunelveli. Mars and venus in 7th house for kanni lagna .marriage life is in court,trouble and stressed help me sir running dasa is venus.husband applied divorce in 2019.married in 2016.having girl baby.

  • @rajeshe1143
    @rajeshe1143 4 года назад

    வணக்கம் சார் இந்த ஜாதகத்திற்கு என்ன தசா புத்தி நடக்கிறது எப்போது திருமணமாகும் எந்த தகவலும் செல்லையா சார் எப்பவுமே தசாபுத்தி பார்த்தா பலன் சொல்லுவீங்க ஆனா இப்போது வெறும் கட்டத்தை பார்த்து life-long அப்படியே இருக்கு னு சொல்றீங்களா

  • @sumathir979
    @sumathir979 4 года назад

    Sir resapalaknam sani 12l maraithal nallatha

  • @natarajpalanisamy6227
    @natarajpalanisamy6227 4 года назад

    Sir date of birth 20.6.67
    Time 4.55pm. No work. No marrage. Nothing. How is my future place erode

  • @anandfranc2594
    @anandfranc2594 4 года назад

    Good one sir. May god give her a good married life

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад

    Good evening anna, 😊🙏
    Superb, good explanation 👌👌👏👏

  • @ajaykrishna886
    @ajaykrishna886 4 года назад

    AJAY KRISHNA : AJAY KRISHNA : Sir my name is ajay Krishna . d.o.b/29.03.2003. time/ 11.55.00 am ,theni . 1. Now I am completing my 12 standard and next I am going to choose ca sir , tell it is right choice or not. 2. Tell me my marriage life is smooth. Please sir that I am trying in our channel coment for 2 weeks . I am not luck,so please………….sir tell me my two question alone sir please………………..

  • @vinayprakash9244
    @vinayprakash9244 4 года назад

    Sir you did not discuss as to what dasha she is undergoing. It is also about past and current dasha she is undergoing.

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 8 месяцев назад

    அண்ணா, எனக்கு எதுவுமே மறைவு ஸ்தானமோ நீச்சமோ இல்லை, ஆனால் திருமணம் தாமதமடைகிறது, எனக்கு பயமாக உள்ளது,

  • @vijayendra681
    @vijayendra681 4 года назад +1

    லக்னம் மற்றும் ராசிக்கு 7 மற்றும் 8ல் தீய கிரகங்கள் தொடர்பு இருந்தால் திருமணம் தாமதமாகும்...
    இங்கு 7ல் சனி, 8ல் செவ்வாய் மற்றும் ராசிக்கு 7ல் கேது 8ல் சனி உண்டு...
    நன்றி...

  • @subijude1634
    @subijude1634 4 года назад

    சார்..மகர.லக்கனம்.1.சந்திரன்
    2.3.4.5.6.7...8.ராகு.தனித்த.
    கேது.சாரம்.கேது.ராகு.சாரம்
    4.சனி.நீச்சம்.
    ராகு.தச.திருமனம்
    லேட்.ஆகும்முன்னு
    சொல்லரங்க
    ராகு.கேது.சார.பரிவர்தனை
    பற்றி.ஒரு.பதிவு.பேடுங்க.சார்.
    10.7.1998..மாலை.7.30.கருர்
    இது.கல.சர்ப.யேகம.தேசம
    இதப்பத்தி.ஒரு.பதிவு.பேடுங்க
    சார்.

  • @balasubramaniam3985
    @balasubramaniam3985 4 года назад

    சூச்சமத்தின்!சூச்சத்தை தெளிவுபடுத்தமைக்கு நன்றி

  • @EmbererKingdom
    @EmbererKingdom 4 года назад

    🤗 HELLO SIR MY BIRTH 4/5/1984 MIDNIGHT FRIDAY 12.18 AM FROM PUDUKKOTTAI MY AGE 37 RUNNING STILL NO MARRIAGE WHATS THE REASON PLZ ...I TRIED SOMANY TIMES BUT U NEVER SEE MY COMMENTS...PLZ SIR

  • @v.sribalaji5789
    @v.sribalaji5789 4 года назад

    Hi sir,
    I am Sri Balaji, my D.O.B 31/July/1993, Time: 05.35 PM, Pollachi, Tamilnadu, India.
    Sir, I was working in an MNC with good salary and I have lost my job on June 5th 2020. I am idle now and I am suffering from serious financial problems in my family. I am the only income to my family. My father was working as a sales man in a textile shop and he also lost his job on September 2019, he is also idle for about 1 year. Kindly answer me when I will get a new job? When I will get married? Will she be an adjustable with my family?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @balajigovindaswamy9944
    @balajigovindaswamy9944 4 года назад

    Also looks like paap kartri yoga, 7th house hemmed by two malefics Mars and Kethu causing delay in marriage

  • @vasantharaman1117
    @vasantharaman1117 4 года назад +1

    திருமண வாழ்வில் நிம்மதி இல்லை எப்போது நல் வழி பிறக்கும்
    07-04-1996
    திருவாரூர்
    12.31 pm

  • @vaniv7159
    @vaniv7159 4 года назад

    வணக்கம் 13.. 6. 2000. 6.30 pm ேமற்படிப்பு தொழில் அமைப்பு பற்றி கூறவுட் நன்றி ஐயா

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 4 года назад

    திருமணம்? மகன் உதயநாள் 17.11.1993,5.00am SALEM TN எப்போது ? மணமகள் எப்படி அமைவாள் மகனுக்கு வேலை கிடைக்குமா?

  • @krishnanr3751
    @krishnanr3751 4 года назад +1

    வணக்கம் ஐயா,எனது மகன் பிறந்த தேதி வருடம்,08_08_1986, (காலை 10 மணி,16 நிமிடம்)பிறந்த இடம் திருச்சி,திருமணம் எப்போது நடக்கும் என்பதை தெரிவித்தால் மிக மகிழ்ச்சி அடைவோம்,நன்றி ஐயா.

    • @sathyanarayan3940
      @sathyanarayan3940 4 года назад

      காளஸ்தி சென்று வர சொல்லுங்கள் பையனை. ராகு தசை குரு புத்தியிக் 2022 இல் திருமணம் நடக்கும்.

  • @palanikaminikamini1814
    @palanikaminikamini1814 4 года назад

    பதிவுக்கு நன்றி ஐயா

  • @selvarajraj1111
    @selvarajraj1111 4 года назад +1

    Sir pls make a vedio rahu + Venus , rahu + mars

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 года назад

    Waiting for the video my son is also in this category so waiting to see the video

  • @jeyakumargopalsamy6830
    @jeyakumargopalsamy6830 4 года назад +4

    வணக்கம் என் மகள் 6.1.94. காலை 4.43. லக்ன ராகு உச்சம் திருமணம் எப்போது. கூறும் ஐயா.
    Chennai.

  • @ManiKandan-jq7bp
    @ManiKandan-jq7bp 4 года назад

    Sir pls help me, I am mydeen
    Date of birth,7:45,am, place aruppukottai
    Kadan eppothu thirum?

    • @ManiKandan-jq7bp
      @ManiKandan-jq7bp 4 года назад

      Sir I am mydeen, date of birth
      16,12,1987, time,7:45, am place aruppukottai
      Kadan eppothu thirum,?

  • @vasanth1291988
    @vasanth1291988 4 года назад

    Dear Sir, I am in Dubai and my wife in India. When possible to live together and where? DOB 12 sep 1988 place: koodankulam time : 10.55 pm.

  • @ganesanr2491
    @ganesanr2491 4 года назад

    Sir வணக்கம்
    ஜாதகத்தில் திருமண கால தாமதத்திற்கு/ தார தோஷத்திற்க்கு 2, 7 ஆம் அதிபதிகள் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது என்பது விதி, ஆனால் இந்த ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி 8 யில் மறைந்து, 7 ஆம் வீடு கிரகம் வக்கிரம் பெற்று, பலம் இல்லாத நிலையும் கால தாமதத்திற்கு காரணம் என்றால், எந்த அமைப்பு கால தாமதம் இல்லாத திருமண வாழ்க்கை கொடுக்கும்?
    நன்றி.

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 года назад

      Sir
      Rishabam 7th house suriyan and Bhutan
      Mithunamla sukran
      Ipti iruntha marriage lifela prb varuma
      Iru Dhara dhosama?

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 года назад +4

    பல ஆயிரம் பெண்கள் 33மற்றும்38 மேல் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் .IT JOB &BE படித்த இருப்பவர் ஏராளம் தமிழ் நாட்டில்

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 4 года назад

    Hi sir vankam my comment reply panuka sir please yanku Nalla palan sollunka sir please My date of birth 06.06.1996 morning 6.27.am place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku reply panuka sir please

  • @saruastro2211
    @saruastro2211 4 года назад

    அருமை ஐயா சரவணன் மதுரை

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 4 года назад +2

    வணக்கம் ஐயா என் தோழிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என்று பல ஜோதிடர் கூறினார்கள் ஆனால் இன்று வரை திருமணம் நடக்காமல் தாய் தந்தையுடன் இருக்கிறாள... 21.5.1977 4.50pm சென்னை

    • @sathyanarayan3940
      @sathyanarayan3940 4 года назад

      அடுத்த வருடம் ஆரம்பிக்கும் புதன் தசையில் திருமணம் நடக்கும்.

  • @vimalraj7832
    @vimalraj7832 4 года назад

    சார் வணக்கம் எனக்கும் ஒரு வழி காட்டுங்கள் வயது 42 ஏன் தாமதம் நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை இருவரும் விரும்னோம் அதுவும் விலகி விட்டது எனக்கு திருமணம் ஆகுமா அந்த பெண் மீண்டும் வருமா அந்த பெண் திருமண ஆன.பெண் விவாகரத்து ஆகிவிட்டது ஒரு பெண் குழந்தை உண்டு விமல் ராஜ் 8/5/1978. 10-48 Pm அருப்புக்கோட்டை பெண் 24/5/1984. 3-35 Pm. அருப்புக்கோட்டை

  • @BEECEJANAKIRAMANG
    @BEECEJANAKIRAMANG 4 года назад +1

    Luv u lot Chinnaraj ayya.... I am your fan.... I want selfie with u.... When it happens I don't know 💖💖💖

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад

    நன்றி சார்

  • @sathiyaparamasivam7925
    @sathiyaparamasivam7925 4 года назад

    Hello sir, sathiya 38 22-may-82 1.50 pm. Delay in marriage.please tell me the reason. Now working in Bangalore

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 года назад

      Madam check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of planets will reduce wishes will come true

  • @MsBoby00
    @MsBoby00 4 года назад

    சார், நான் பல முறை உங்களுக்கு எதை எழுதி உள்ளேன் . பென்ஜாதகம்(தங்கை ) திருமணம் இன்னும் ஆகலை Oct 6 1986 10.00PM திருசெங்கோடு . திருமணம் உண்டா இல்லையா ? சனி உச்சம், சுக்கிரன் ஆட்சி , புதன் மூல திரிகோணம் இருந்தும் திருமணம் ஆகும் அறிகுறியே தெரிய வில்லை.
    தம்பி : 6 Jan 1986 3.11 pm ஈரோடு திருமணம் எப்போது.
    நன்றி

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 года назад +1

    ஏழாம் அறிவே வணக்கம் எனக்கு வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா பதில் கூறுங்கள் கடன் அதிக அளவில் உள்ளது வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது உங்கள் ஏழாம் அறிவை பயன்படுத்தி எனக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி மேலும் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 4 года назад

    Thank you

  • @Sharmila1968
    @Sharmila1968 4 года назад

    திருச்செந்தூர் முருகன் துணை,வணக்கம் ஐயா, வருத்தத்துடன் சொல்கிறேன், இன்றும் ஏமாற்றமே, ஐயா, தாங்கள் மெயில் போட ச் சொன்னீர்கள், போட்டேன், பதில் வரும், கிடைக்கும், என்றீர்கள், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டும், பரவாயில்லை, நான் வணங்கும் முருகப்பெருமானின் சித்தம், பரம்பொருளின் அனுக்கிரகம் கிடைக்கும் வரை காத்திருக்கிறேன் 😭🙏🙏நன்றி

  • @palanis5829
    @palanis5829 4 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @Jega_1205
    @Jega_1205 4 года назад

    வணக்கம் ஐயா. என் பெயர் ஜெகதீஸ், எனக்கு திருமணம் எப்பொழுது? 12.05.1987 மதியம் 1.17pm

  • @gobishankar4134
    @gobishankar4134 4 года назад

    ஐயா.வணக்கம்.ரிஷப லகனம்12.ல்சனிகுரு.17.2.2000பகல்12.17.சேலம்.தொழில்எப்படிஇருக்கும்

  • @isanarul.vmganesan.
    @isanarul.vmganesan. 4 года назад

    சோதிட ஆசான் அவர்களே அருமை