வணக்கம் சார்.தலைப்பு உண்மையிலே இன்று நம்மிடையே குழம்ப செய்யும் விஷயம். இதை சரியாக கண்டுபிடிக்கும் முறையை மிக மிக அழகாக தெளிவாக விளக்கி கூறினீர்கள் சார். தங்களின் எளிய முறையிலான விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்
Sir, thank you so much sir.. After 40 years I've identified my lagnam.. Since my amma was dangerous went to koma as soon as my birth took place at home.. No one remember exactly my time if birth.. When conveyed my correct lagnam to my amma yesterday.. She felt very very happy.. Thanks so much again.. 🙏
ஐயா வணக்கம் என் பெயர் பன்னீர் செல்வம் நான் பிறந்தில் இருந்தே மிகவும் எல்லாநிலையிலும்கஷ்டப்படுகிறேன் அதிலும் இப்ப 15 வருடமாக அவமானம் பத்து ரூபாய்க்கூட கஷ்டப்படுகிறேன் இதற்கு ஜாதக ரீதியாக விளக்கினால் மன ரீதியாக ஆறுதல் அடைவேன் தயவு செய்துஅருள்புரியுங்கள் 24.4.1972 5.35 am நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இதுவரை பலவிதமான லக்கினம் கணிக்கும் முறையைப் பார்த்திருக்கிறேன்! இதுவரை எதுவும் என் அறிவுக்கு திருப்தி தந்ததாக இல்லை! ஆனால், இந்த குழப்பத்தை இது நாள் வரை கொண்டிருந்த எனக்கு இன்று ஒரு தீர்க்கமான வழிமுறையைச் சொல்லி, "சின்னராஜ்" "பெரியராஜ்" ஆகிவிட்டார்! வாழ்க நும் சீர்மிகு பணி!
ஐயா, மிகவும் முக்கியத்துவம் உள்ள பதிவு. என்னுடைய ஓலைச்சுவடி ஜாதகத்தில் தனுசு லக்கினம். ஆனால் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் விருச்சிகம் என வருகிறது. இந்த பதிவின் படி தனுசு லக்கினம் என உறுதி ஆகிறது. DOB. 22.01.1978, 3.30 AM Kanyakumari. தங்கள் சேவை தொடரட்டும். நன்றி 🙏
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா இறைவனின் அருளும் சித்தர்களின் அருளும் நம்முடைய அனைவரின் முன்னோர்களின் ஆசியும் தங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால் தான் நம்முடைய இந்திய மக்களுக்கு மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் அனைவரும் புரியும்படி தெளிவுபடுத்தமுடிகிறது. தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து நம்நாட்டிற்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
Your explanation in all your videos are very clear and exhibits your deep knowledge in astrology.congrats sir.Godblessed you with this super talent and knowledge.
இன்றைக்கு பலபேருக்கு இருக்கும் குழப்பமான,சந்தேகத்திற்கு எளிதான வழியைக் கூறியதோடு,எளிமையாக உதாரண ஜாதகத்தின் மூலம் தங்களது எளிய,அரிய ,அனைவருக்கும் புரியும் விதமாக அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.எனக்கும் இது பயன்பட்டது என்பதை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!வணக்கம்!உங்களுடய வீடியோக்களை பார்ப்பவர் கள் ஒரளவிற்கு நிச்சயம் ஜோதிடத்தை கற்றுக் கொள்வது என்று கூறிவிடலாம்.தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன்.நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐👌👌👏👏😊🌺🌺🌸🌸
Excellent two days before I got confused seeing my son birthh certificate timing changed by six minutes in hospital chart lagnnam wasss changed. Confused now cleared wiith your calculations
மிக்க சிறப்பு. இதை கேட்கும் போது என் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. என் தாத்தா வின் அப்பாவிடம் ஒரு பசு பிறந்த நேரம் கொடுத்து ஜாதகம் குறித்து தர சொன்னாராம் ஒரு நல்லவர். தாத்தா ஜாதகத்தில் அனைத்து சிறப்பையும் கூறி கடைசி யாக என்ன பிள்ளை க்கு நாளு காலு இருக்கும் னு எழுது கொடுத்து பின்னர் அவர் தாத்தா விடம் மன்னிப்பு கேட்டதுனு ஒரு கதை சொல்வார். பழைய நினைவுகள் திரும்பி பார்த்தேன்.நன்றி
Excellent sir. Human society need your service for ever. I'm sure our future generations will praise and follow you. Thank you very much for your excellent simplified explanations.
Sir, I like very much your all vedios. Yennoda jadhakatha neenga parka yenaku koduthu vaikalaya, illa ungaluku koduthu vailalaya nu yenaku theriyala. Ok God blessing, Yenaku good time varum pothu antha bagyam yenakku kittum. "U r a astrology GOD" I have sent mail two times to you. rathnamanikandan.
பலன் பார்த்து மிக சரியாக தங்களால்மட்டுமே சொல்லமுடியும் லக்கன விதிகள்படி லக்கனத்துக்கு 5ல் மேஷத்தில் பரனியில் சந்திரன்நிற்பதும் சரியாகதான் தெரிகிறது அய்யா நன்றி
One of the important tips... Sir.. Thank u sir...😊🙏please put videos like.. This... Continuosly... Sir... Would.. Be.. Able.. To.. Study.. Basic astrology...🙏😊
Thanksyou sir for posting a perfect video on mostly confused topic, your tips or guidelines are really help ful to identify the correct lagnam, which Is the base for horescope My family astrologer as well as my Guru used to question people regarding their siplings, to check if the horescope is correct, now I got few more guidelines to check for correct lagna
33 years of confusions got cleared that this or that magaram or Dhanushu Dhanushu or magaram. now again life turned with a new twist thanks for that. This lagna confusion made me lot of sleepless nights. Thanks once again sir. God may stand by you. Pls continue your humourous sense like this it made me ROFL (Rolling on the floor laughing). Thanks for the tear out of the mental pressure. As I confessed you that one of the super star of astrology on 6,8,12 giragangalin palan video has been proved once again.Thanks a lot sir. Visit you soon directly.....
Very nice sir, my daughter’s lagnam changes by 2 minutes. We were confused about the lagnam. But, your rules are clear, none of the rules are correct with the old time. 2 minutes delayed, all rules are followed. Super sir 🙏🏻👍
வாழ்க வளமுடன் அண்ணா வணக்கம் லக்கனத்திற்கு , கேந்திர கோணங்களில் அல்லது ராசி நாதன் நின்ற வீட்டிற்கு அல்லது ராசிநாதன் நின்ற ராசிநாதனுக்கு லக்கனம்கேந்திர கோணங்களில் இருப்பது லக்கனம் சரி. அருமை வாழ்க வளமுடன்
Mallika Natarajan. Vanakam sir. From the above vedio none of the 4 conditions are matching with my daughters horoscope to find lagnam. Her lagnam is kumbam and rashi is Kadagam can you please put a vedio for these kind of exceptions also. Sleepless nights sir🙏🙏🙏
Vanakkam Ayya, i couldn't fit in four rules. my lagnam is Mithunum and Rasi in Mesham, Planet placements are chandran, suriyan, Chevvai, Sukuran and Bhudhan are in Mesha Rasi, Guru(R) and Sani(R) are in Kanni rasi, Rahu is in Kataka rasi and Ketu is in makara rasi. Wondering i am not part of homosapiens :)
வணக்கம் ஐயா, ஜோதிட tips ற்கு நன்றி. உதாரண ஜாதகத்தில் தனுசு மற்றும் மகர லக்னங்கள் இரண்டுமெ விதி 1க்கு பொருந்தும்போது ஜாதகம் பார்ப்பவர் இது வரை நடந்தவற்றை சொல்லாமல் மகர லக்னம் தான் என்ற முடிவிற்கு வரமுடியாதே !!! 3rd rule explained with little confusion. So apparently 2nd and 4th rules make the 3rd rule obsolete. 1. லக்னம் to ராசி கேந்திர திரிகோணம். 2. லக்னம் to ராசி அதிபதி அமர்ந்த வீடு கேந்திர திரிகோணம். 4. லக்னம் to ராசி அதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணம். 3. !
Sir,thank you sir..nice info..in 3rd point what ever you are telling is conflicting..we have to count 7 or 9th house from thulam(in the example you said) or we should count from lagnam?? Also in the fourth point you said is the 3rd house included and 9th house not included..just asking for confirmation...once again thanks for your service sir
1)இலக்னத்திற்கு கேந்திர கோணங்களில் சந்திரன் இருந்தால் இலக்னம் சரியானது... 2) சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் (இராசி அதிபதி) ,,இலக்னத்திற்கு கேந்திர,கோணங்களில் அமைந்தால் இலக்னம் சரியானது... 3) சாதகத்தில் இராசி அதிபதி(சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி) ,, நின்ற வீட்டில் இருந்து எண்ணினால் இலக்னம் 7&9, &3 இல் அமைந்தால் இலக்னம் சரியானது. 4) ஒரு சாதகத்தில் இராசி நாதன் (சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் ),,நின்ற வீட்டின் அதிபதி , இலக்னத்திலிருந்து எண்ண 1,3,4,5,7,10 ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த சாதகத்தில் குறிப்பிட்டுள்ள இலக்னம் சரியானது.... கேள்வி;;கும்ப இலக்னத்திற்கு கடக இராசி வரவே வராதா???
8:07 லக்னம் மகரம் தான் வருகின்றது, 28.02.1974 அன்று 3.50AM-க்கு திருக்கணித பஞ்சாங்கத்தை பார்த்தாலும் லக்னம் மகரம் தான் உள்ளது, அப்படி பார்த்தால் அந்த ஜாதகருக்கு ராகு 12 ல் தான் உள்ளார், மேலும் நீங்கள் சொன்ன விதிகள்படி எனக்கு ராசி வர வில்லை...என்னுடைய லக்னம் சிம்மம், ராசி கடகம்...சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...🙏
Sir kumbha lagnam, kadaga rasi plz explain this by using this method .. it's does not satisfy this condition . Moon in cancer in own sign is having any other alternative rule to find this solution to get the exact lagna..plz clarify this doubt
Sir...my husband's rasi and lagnam didn't come under the 4 principles that you mentioned. Now I have a doubt if his horoscope is wrongly written. But I had consultation with you 3 times and you have gone through the horoscope and you didn't have any doubt over his horoscope.05.12.1974 ,07.20pm,Kozhikode.
How is vakra budhan dasa, pathagathypathy sukra dasa and kethu dasa?How will be her future? doctor possible?Worried bcoz sukran is strong,6th lord in 2nd and ketu till 27age.nov19,2018,12:46PMchennai
Dear sir, you have concluded that the lagnam is wrong in the example chart you have shown. But the place of chandran in 5'th house from dhanush has satisfied the first condition itslef from the 4 points you mentioned. If the lagnam is wrong, it should not have met any of the 4 conditions you mentioned. Its more confusing now. Please calrify 🙏🙏🙏. Thank you.
As per video, there is no need for matching all the rules. If first rule is matched your ascendant is correct and there is no need to go second rule. If it is not matched then go for second rule and so on. If all the four rules are not matched then you can conclude your ascendant is wrong.
Sir, more than 12.5% can pass all conditions, and more 75% pass in single condition as above video as per possibility of single way 1/2 radio, but this video only for example of lakna confirmation, not exact please understand
Dear Mr. Chinnaraj : I fully endorse the views endorsed by Mr. Ulaganathan to say that it is still confusing. Then what for these 4 rules come into the picture , if the individual is a drinker, Raghu has to be at 12th house of Makara lagna. If we come across all good and bad in the middle of an individual, then why ASTROLOGY KEEPS ITS EYES CLOSED
சரவணன் பவானி லக்கினம் சரியானது எது அண்ணா 10 ஜனவரி 1980 அன்று விடியற்காலை 2.20am பவானியில் பிறந்தேன் விருச்சிகம் லக்கினமா துலாம் லக்கினமா நீங்க சொன்னபடி சரியான லக்கினம் எது? எப்படி கண்டுபிடிப்பது? அதில் நான் கண்டுபிடித்தது விருச்சிக லக்னம் அண்ணா விடை கிடைக்குமா
Sir எனக்கு துலாம் ராசி,லக்கினம் விருச்சிகம் அல்லது துலாமா என்கிற குழப்பம் உள்ளது ஸ்வாதி நட்சத்திரம் ஆனால் சரியான நேரம் தெரியாததால் எனது லக்கினம் விருச்சிகமா அல்லது துலாம் லக்கினமா?தயவுசெய்து கூறுங்கள்!நன்றி!🙏🏿
ஜோதிட ஆசான் சின்னராஜ் ஐயா, எனக்கும் இந்த குழப்பம் தான் லக்னம் ரிஷபமா/மிதுனமா ??? தெரியவில்லை 06/10/1994 திருவள்ளூர் அரசு பொதுமருத்துவமனையில் இரவு 10:20 மணிக்கு பிறந்துள்ளேன் படித்தது BE Mechanical engineering நடப்பது குருமஹாதசா நிலையற்ற வேலையில் தத்தளிக்கிறேன்; காதலில் தோல்வி சினிமா கனவில் தோல்வி வேறு எதவாது செய்யலாம் என்றாலும் ,முயற்சிக்க சரியான வழித்தெரியாமல் வாழ்க்கையை நினைத்து பயத்துடன் இருக்கிறேன்; அடுத்து என்ன செய்வது உண்மையில் யாரை நம்புவது புரியவில்லை விளங்கவில்லை தற்போது விளங்கியது துள்ளியமாக நான் மிதுனம் லக்னம் தான் யார் வேண்டுமானாலும் கூறலாம் உனக்கு சகோதரி உண்டு 3ஆம் இடத்தை சனி பார்க்க எப்படி சனி யோகாராக வக்கிர பார்வை பார்க்கிறார் தவிர அது மட்டுமின்றி எனக்கு சகோதரன் இல்லை காரகன் செவ்வாய் பங்கபடமால் தனித்து நிச்சம் அதே நவாம்சத்தில் கன்னி பகை பார்க்காமல் சுபவர்க்கம் சூரியன் கன்னி ராசியில் பங்கமின்றி சனி பார்வையால் என் தங்கையால் எனக்கு வாழ்வில் தடங்கல்கள் உண்டு அனுபவத்தில் அதேபோல் ராகு-கேது தான் இதை உறுதி படுத்தி என்னை தெளிவாக்கியது 6-12 சம்பந்தப்பட்டால் வெளிநாடு வெளிமாநில ஏன் வெளியூர் ஒன்றுமேயில்லை ராகுதசை ஆரம்ப தசை பிறந்தது திருவள்ளூர் வாழ்வது சென்னை சென்னை திருவள்ளூர் அத்தனை தூரம் இல்லை 40கீமி வித்தியாசம் மட்டுமே அதற்கு அடுத்து பல விஷயங்கள் நன்றி ஐயா இந்த காணோலி தெளிவாக்கியது என்னை
aiyayo ... onnu kooda match aagale in my son's jadhagam ... but both man made and computer have given same ... dhanus rasi .. kumbha lagnam ... what to do??
எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஜோதிடத்தை கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
எல்லோர் கணிப்பும் கணிப்பல்ல; இன்றிலிருந்து, "சின்னராஜ் அவர்கள் கணிக்கும், கணிப்பே கணிப்பு!".
கலியுகத்தில் இறைவன் கொடுத்ததோர் நற்கொடை!
வணக்கம் சார்.தலைப்பு உண்மையிலே இன்று நம்மிடையே குழம்ப செய்யும் விஷயம். இதை சரியாக கண்டுபிடிக்கும் முறையை மிக மிக அழகாக தெளிவாக விளக்கி கூறினீர்கள் சார். தங்களின் எளிய முறையிலான விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்
வணக்கம் ஐயா
லக்னம் சரியாஎன்பதை கண்டுபிடிக்க எளிமையாகவும் அருமையாகவும் வழி கூறினீர்கள். உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் சார். தமிழ் செல்வி
எனதருமை ஜோதிட கவிச் செம்மலே வாழ்க வளமுடன் அருமையான விளக்கமான பதிவு...வாழ்த்துக்கள் இறை அருள் துணையிருக்கட்டும்...
அருமையான பதிவு நீண்ட நாட்கள் இருந்த சந்தேகம் திர்ந்தது ஐயா நன்றி ஐயா
Dear Sir.. Excellent explanation.. Thank you once again for a lovely topic and sharing with us..
தம்பி சின்ன ராஜா லக்ன குழப்பம் நீங்க முன்னோர்களின் வழிகாட்டியின்படி தெளிவான விளக்கம்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி. த.ஞானி,பிரான்ஸ் (யாழ்ப்பாணம்)
Yes I have the same situation in my horoscope 😀 This analysis helped me to confirm the correct lagna
தெளிவான விளக்கம் ஐயா. நன்றி.
Sir, thank you so much sir.. After 40 years I've identified my lagnam.. Since my amma was dangerous went to koma as soon as my birth took place at home.. No one remember exactly my time if birth.. When conveyed my correct lagnam to my amma yesterday.. She felt very very happy.. Thanks so much again.. 🙏
ஐயா வணக்கம் என் பெயர் பன்னீர் செல்வம் நான் பிறந்தில் இருந்தே மிகவும் எல்லாநிலையிலும்கஷ்டப்படுகிறேன் அதிலும் இப்ப 15 வருடமாக அவமானம் பத்து ரூபாய்க்கூட கஷ்டப்படுகிறேன் இதற்கு ஜாதக ரீதியாக விளக்கினால் மன ரீதியாக ஆறுதல் அடைவேன் தயவு செய்துஅருள்புரியுங்கள் 24.4.1972 5.35 am நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இதுவரை பலவிதமான லக்கினம் கணிக்கும் முறையைப் பார்த்திருக்கிறேன்! இதுவரை எதுவும் என் அறிவுக்கு திருப்தி தந்ததாக இல்லை! ஆனால், இந்த குழப்பத்தை இது நாள் வரை கொண்டிருந்த எனக்கு இன்று ஒரு தீர்க்கமான வழிமுறையைச் சொல்லி, "சின்னராஜ்" "பெரியராஜ்" ஆகிவிட்டார்! வாழ்க நும் சீர்மிகு பணி!
ஐயா வணக்கம் இந்த குழப்பம் எனக்கும் இருந்தது.
அருமையான விளக்கம் அளித்ததற்கு மிகவும் நன்றி
அருமையான விளக்கம் அய்யா. எளிதாக சொன்னீர்கள். நன்றி
ஐயா, மிகவும் முக்கியத்துவம் உள்ள பதிவு. என்னுடைய ஓலைச்சுவடி ஜாதகத்தில் தனுசு லக்கினம். ஆனால் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் விருச்சிகம் என வருகிறது. இந்த பதிவின் படி தனுசு லக்கினம் என உறுதி ஆகிறது. DOB. 22.01.1978, 3.30 AM Kanyakumari. தங்கள் சேவை தொடரட்டும். நன்றி 🙏
எனக்கும் அப்படித்தான் வருகிறது.
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா இறைவனின் அருளும் சித்தர்களின் அருளும் நம்முடைய அனைவரின் முன்னோர்களின் ஆசியும் தங்களுக்கு பரிபூரணமாக இருப்பதால் தான் நம்முடைய இந்திய மக்களுக்கு மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் அனைவரும் புரியும்படி தெளிவுபடுத்தமுடிகிறது. தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து நம்நாட்டிற்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
நன்றி மிக .தீர்ந்தது நெடு நாள் ஐயம். அனுபவத்திற்கு மிகச்சரியாக வருகிறது நந்தகோபால் MSc astro
Your explanation in all your videos are very clear and exhibits your deep knowledge in astrology.congrats sir.Godblessed you with this super talent and knowledge.
ரெம்ப நாள் கேள்வி இப்போ தான் விளக்கம் கிடைத்தது நன்றிகள் ஐயா
Excellent explain. Sir... thanK you so much sir...I have lot of confusion in this subject...now fully cleared... Thanks again...
பல நாள் பிரச்சினைக்கு வழி கிடைத்தது நன்றி 🙏. 3 வழியில் மீன லக்கினம் வந்தது. 2 வழியில் மேஷ லக்னம் வந்தது. எனில் லக்னம் மீனம்.
எளிமையாக ஆனால்இனிமையாககூறிதெளிவாகபுரியவைத்தீர்கள்மிக்கநன்றிஜயா.
Good clarification for lagnam... please help us with procedure to clarify the ambiguity for stars as well... Thanks in advance
அருமை யான பதிவு ஜி.... என்னுடைய சந்தேகம் தீர்ந்தது... நன்றி
Thank you sir for this educative video.🌹🌹🙏👍
இன்றைக்கு பலபேருக்கு இருக்கும் குழப்பமான,சந்தேகத்திற்கு எளிதான வழியைக் கூறியதோடு,எளிமையாக உதாரண ஜாதகத்தின் மூலம் தங்களது எளிய,அரிய ,அனைவருக்கும் புரியும் விதமாக அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.எனக்கும் இது பயன்பட்டது என்பதை
கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!வணக்கம்!உங்களுடய வீடியோக்களை பார்ப்பவர் கள் ஒரளவிற்கு நிச்சயம் ஜோதிடத்தை கற்றுக் கொள்வது என்று கூறிவிடலாம்.தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன்.நன்றி
🙏🙏🙏🙏🙏💐💐💐👌👌👏👏😊🌺🌺🌸🌸
Sir for the example you had provided, Dhansu lagnam, Mesham Raasi -- From Dhansu to Mesham is 5 -- which satisfy first rule --
Simply, clearly well explained. Thank you Ayya.
Excellent two days before I got confused seeing my son birthh certificate timing changed by six minutes in hospital chart lagnnam wasss changed. Confused now cleared wiith your calculations
மிக்க சிறப்பு. இதை கேட்கும் போது என் தாத்தா சொன்னது நினைவுக்கு வந்தது. என் தாத்தா வின் அப்பாவிடம் ஒரு பசு பிறந்த நேரம் கொடுத்து ஜாதகம் குறித்து தர சொன்னாராம் ஒரு நல்லவர். தாத்தா ஜாதகத்தில் அனைத்து சிறப்பையும் கூறி கடைசி யாக என்ன பிள்ளை க்கு நாளு காலு இருக்கும் னு எழுது கொடுத்து பின்னர் அவர் தாத்தா விடம் மன்னிப்பு கேட்டதுனு ஒரு கதை சொல்வார். பழைய நினைவுகள் திரும்பி பார்த்தேன்.நன்றி
Sema sir super explanation. Vazhga valamudan
So confused sir. I watched so much time. I last got it. To confirm my daughter's horoscope. Thank you.
சேலம் ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் கிளை MM பிரகாஷ் வணக்கம் ஐயா சிக்கலான ஜாதகத்தில் லக்னத்திற்கு அருமையான விளக்கம் நன்றி ஐயா குருவே சரணம் குருவே துணை
Supper தேடியது கிடைத்தது நன்றி
Wow 😲 Appadiye natchithra sandhi Or rasi sandhi explain pannavum anna
Sir u r legend astrologer.super video sir.
Excellent sir. Human society need your service for ever. I'm sure our future generations will praise and follow you. Thank you very much for your excellent simplified explanations.
மிகஎளிமையாக, பிரமிப்பாக உள்ளது மகிழ்ச்சி.
அருமை அண்ணா என்னுடைய ஜாதகத்தில் இது போன்று உள்ளது அண்ணா
Excellent vedio Sir 🙏🙏🙏,. Thanks
super sr ennoda sonnuku daughterku neenga sonna methodla lagnam correcta irukku sr tq
Sir, I like very much your all vedios.
Yennoda jadhakatha neenga parka yenaku koduthu vaikalaya, illa ungaluku koduthu vailalaya nu yenaku theriyala. Ok God blessing, Yenaku good time varum pothu antha bagyam yenakku kittum.
"U r a astrology GOD"
I have sent mail two times to you. rathnamanikandan.
பலன் பார்த்து மிக சரியாக தங்களால்மட்டுமே சொல்லமுடியும் லக்கன விதிகள்படி லக்கனத்துக்கு 5ல் மேஷத்தில் பரனியில் சந்திரன்நிற்பதும் சரியாகதான் தெரிகிறது அய்யா நன்றி
One of the important tips... Sir.. Thank u sir...😊🙏please put videos like.. This... Continuosly... Sir... Would.. Be.. Able.. To.. Study.. Basic astrology...🙏😊
Sir, I also have this doubt as Kavita Shanmugam's guestion. please clarify it.
Thanksyou sir for posting a perfect video on mostly confused topic, your tips or guidelines are really help ful to identify the correct lagnam, which Is the base for horescope
My family astrologer as well as my Guru used to question people regarding their siplings, to check if the horescope is correct, now I got few more guidelines to check for correct lagna
33 years of confusions got cleared that this or that magaram or Dhanushu Dhanushu or magaram. now again life turned with a new twist thanks for that. This lagna confusion made me lot of sleepless nights. Thanks once again sir. God may stand by you. Pls continue your humourous sense like this it made me ROFL (Rolling on the floor laughing). Thanks for the tear out of the mental pressure. As I confessed you that one of the super star of astrology on 6,8,12 giragangalin palan video has been proved once again.Thanks a lot sir. Visit you soon directly.....
I am also in same situation..Had a big confusion between simma or kanya ..Finally found that i am kanya lagana
Very nice ìnstruction know iam chech the my kundali
Thanks for your clear explanation
ஐயா தெய்வமே மிக்க நன்றிங்க
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Very nice sir, my daughter’s lagnam changes by 2 minutes. We were confused about the lagnam. But, your rules are clear, none of the rules are correct with the old time. 2 minutes delayed, all rules are followed. Super sir 🙏🏻👍
வணக்கம் சகோதரா
. Background சூப்பரா இருக்கு.
அருமையான விளக்கம் குருநாதா 🙏🙏 நன்றி..
வாழ்க வளமுடன் அண்ணா வணக்கம் லக்கனத்திற்கு , கேந்திர கோணங்களில் அல்லது ராசி நாதன் நின்ற வீட்டிற்கு அல்லது ராசிநாதன் நின்ற ராசிநாதனுக்கு லக்கனம்கேந்திர கோணங்களில் இருப்பது
லக்கனம் சரி. அருமை
வாழ்க வளமுடன்
Long time doubt today cleared by you thank u sir
Wow super 👌👌👌👏👏👏👏👏👏thanks sir🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟
Thanks very much sir God bless you always.
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Mallika Natarajan. Vanakam sir. From the above vedio none of the 4 conditions are matching with my daughters horoscope to find lagnam. Her lagnam is kumbam and rashi is Kadagam can you please put a vedio for these kind of exceptions also. Sleepless nights sir🙏🙏🙏
Very best explanation
Vanakkam Ayya, i couldn't fit in four rules. my lagnam is Mithunum and Rasi in Mesham, Planet placements are chandran, suriyan, Chevvai, Sukuran and Bhudhan are in Mesha Rasi, Guru(R) and Sani(R) are in Kanni rasi, Rahu is in Kataka rasi and Ketu is in makara rasi. Wondering i am not part of homosapiens :)
அசத்தீட்டீங்க தெய்வமே !
57 வருஷமா மண்டையைப் பிச்சு கிட்டு கடவுள்ட்ட மன்றாடியதுல உங்க மூலமாக தெளிய வச்சுட்டாருங்க தெய்வமே.
நன்றிகள் கோடி
Very good information are Arumai
மிகவும் முக்கியமான பதிவு
Excellent Explanation sir.
வணக்கம் அண்ணா 😊🙏
Thanks a lot 🙏🙏
வணக்கம் ஐயா,
ஜோதிட tips ற்கு நன்றி.
உதாரண ஜாதகத்தில் தனுசு மற்றும் மகர லக்னங்கள் இரண்டுமெ விதி 1க்கு பொருந்தும்போது ஜாதகம் பார்ப்பவர் இது வரை நடந்தவற்றை சொல்லாமல் மகர லக்னம் தான் என்ற முடிவிற்கு வரமுடியாதே !!!
3rd rule explained with little confusion.
So apparently 2nd and 4th rules make the 3rd rule obsolete.
1. லக்னம் to ராசி கேந்திர திரிகோணம்.
2. லக்னம் to ராசி அதிபதி அமர்ந்த வீடு கேந்திர திரிகோணம்.
4. லக்னம் to ராசி அதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணம்.
3. !
நன்றி சார் .இதில் எத்தனை பொருந்த வேண்டும். ( விதிகள்)
வணக்கம் ஐயா, நெடுநாள் சந்தேகம் தீர்வு கிடைத்தது.
நன்றி
Thank you sir, very useful information
Sir,thank you sir..nice info..in 3rd point what ever you are telling is conflicting..we have to count 7 or 9th house from thulam(in the example you said) or we should count from lagnam??
Also in the fourth point you said is the 3rd house included and 9th house not included..just asking for confirmation...once again thanks for your service sir
நீங்கள் கூறிய முதல் விதி இரண்டு லக்னத்திற்கும் பொருந்துகிறது நீங்கள் கணித்த விதியை மறுபரிசீலனை செய்ய ஆணையிடுகிறேன்்
That is why the example Horoscope. Which lagnam of the two- verify with the properties/ predictions
வணக்கம் ஐயா. நா.பத்மநாபன் நன்றி ஐயா.👍👌💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Good explanation ayya thanks Sundarrajan
அண்ணே லக்கினசந்தி பற்றிய விளக்கம் அருமை உங்களுடையநூல்கள் உள்ளதா ரா எனக்கு வேண்டும் தகவல் கொடுங்கனா
Vazhga vazhamudan
Vazhga vazhamudan
Vazhga Vaiyagam 🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் படத்தில் தாமரை அழகாக மலர்ந்துள்ளது.அருமை.
அப்படின்னா. பார்ட்டி தாமரையா.
1)இலக்னத்திற்கு கேந்திர கோணங்களில் சந்திரன் இருந்தால் இலக்னம் சரியானது...
2) சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் (இராசி அதிபதி) ,,இலக்னத்திற்கு கேந்திர,கோணங்களில் அமைந்தால் இலக்னம் சரியானது...
3) சாதகத்தில் இராசி அதிபதி(சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி) ,, நின்ற வீட்டில் இருந்து எண்ணினால் இலக்னம் 7&9, &3 இல் அமைந்தால் இலக்னம் சரியானது.
4) ஒரு சாதகத்தில் இராசி நாதன் (சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் ),,நின்ற வீட்டின் அதிபதி , இலக்னத்திலிருந்து எண்ண 1,3,4,5,7,10 ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த சாதகத்தில் குறிப்பிட்டுள்ள இலக்னம் சரியானது....
கேள்வி;;கும்ப இலக்னத்திற்கு கடக இராசி வரவே வராதா???
விதி நான்கில் படி சாத்தியமாவதற்கு சந்தர்ப்பம் உள்ளது தானே..
கடகத்தில் சந்திரன் ஆட்சி,
Last udaranam Dhanush lagnam Mesha Raasi 5th place chandran varude adhu correct dhane? Unga mudhal rule la varude (1,4,7,5,9,10). Pin Edhuku makara lagnam maathi paakanum?
மிகவும் அருமை சகோதரா
🌹🌹♥️🌹🌹
Is all point have to be okay for the lagna should be correct
In example astrology moon in 5th house.. then lagna is correct only
Vedio clarity super...
Sir Pls verify the example horoscope you have given .the first point you explained itself matches with this horoscope. pls forgive if iam wrong 🙏🙏
Sir, pls confirm the lagnam for by brother. kamaraj 16.9.85 12.17pm tuticorin twinbaby 2ndchild. marriage delay pls help sir
kamaraj 16.9.85 12.17pm tuticorin twinbaby 2ndchild. marriage delay pls help sir
You are correct ✅👍
Sir... In this horoscope, the first condition was satisfied. i.e., the rasi lies in the 5th place from lagnam. Hence it's proved...
எனக்கும் இந்த குழப்பம் சார்
8:07 லக்னம் மகரம் தான் வருகின்றது, 28.02.1974 அன்று 3.50AM-க்கு திருக்கணித பஞ்சாங்கத்தை பார்த்தாலும் லக்னம் மகரம் தான் உள்ளது, அப்படி பார்த்தால் அந்த ஜாதகருக்கு ராகு 12 ல் தான் உள்ளார், மேலும் நீங்கள் சொன்ன விதிகள்படி எனக்கு ராசி வர வில்லை...என்னுடைய லக்னம் சிம்மம், ராசி கடகம்...சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...🙏
Iyaa very very true subject 🙏🙏🙏🙏🌹🌹🌹
Very deep knowledge
Super ❤❤
நன்றி 🙏🙏🙏
Sir kumbha lagnam, kadaga rasi plz explain this by using this method .. it's does not satisfy this condition . Moon in cancer in own sign is having any other alternative rule to find this solution to get the exact lagna..plz clarify this doubt
Same doubt for my daughter
அருமையான விளக்கம் ஐயா
26july1987 mng 9am,
Lagnam simmam
Rasi kadagam
Kadakathil chandran suryan
So lagnathil irunthu 1,4,5,7,9,10il rasi illai
Rasi nathan illai
Rasi nathanku idam koduthavan illai
En jathagam lagnam thavaraa
Same doubt for me also...
Kumba lagnam
Kadaga raasi...
மிக்க நன்றி 🙏 🙏
Sir...my husband's rasi and lagnam didn't come under the 4 principles that you mentioned. Now I have a doubt if his horoscope is wrongly written. But I had consultation with you 3 times and you have gone through the horoscope and you didn't have any doubt over his horoscope.05.12.1974 ,07.20pm,Kozhikode.
How is vakra budhan dasa, pathagathypathy sukra dasa and kethu dasa?How will be her future? doctor possible?Worried bcoz sukran is strong,6th lord in 2nd and ketu till 27age.nov19,2018,12:46PMchennai
Dear sir, you have concluded that the lagnam is wrong in the example chart you have shown. But the place of chandran in 5'th house from dhanush has satisfied the first condition itslef from the 4 points you mentioned.
If the lagnam is wrong, it should not have met any of the 4 conditions you mentioned. Its more confusing now.
Please calrify 🙏🙏🙏. Thank you.
As per video, there is no need for matching all the rules. If first rule is matched your ascendant is correct and there is no need to go second rule. If it is not matched then go for second rule and so on. If all the four rules are not matched then you can conclude your ascendant is wrong.
Sir, more than 12.5% can pass all conditions, and more 75% pass in single condition as above video as per possibility of single way 1/2 radio, but this video only for example of lakna confirmation, not exact please understand
Also not example for jothakam only example for laknam prediction but not suitably for this example , exambition is not in rule 😂
Dear Mr. Chinnaraj : I fully endorse the views endorsed by Mr. Ulaganathan to say that it is still confusing. Then what for these 4 rules come into the picture , if the individual is a drinker, Raghu has to be at 12th house of Makara lagna. If we come across all good and bad in the middle of an individual, then why ASTROLOGY KEEPS ITS EYES CLOSED
Kindly read as "in the middle age of an individual"
சரவணன் பவானி லக்கினம் சரியானது எது அண்ணா 10 ஜனவரி 1980 அன்று விடியற்காலை 2.20am பவானியில் பிறந்தேன் விருச்சிகம் லக்கினமா துலாம் லக்கினமா நீங்க சொன்னபடி சரியான லக்கினம் எது? எப்படி கண்டுபிடிப்பது? அதில் நான் கண்டுபிடித்தது விருச்சிக லக்னம் அண்ணா விடை கிடைக்குமா
Sir எனக்கு துலாம் ராசி,லக்கினம் விருச்சிகம் அல்லது துலாமா என்கிற குழப்பம் உள்ளது ஸ்வாதி நட்சத்திரம் ஆனால் சரியான நேரம் தெரியாததால் எனது லக்கினம் விருச்சிகமா அல்லது துலாம் லக்கினமா?தயவுசெய்து கூறுங்கள்!நன்றி!🙏🏿
ஜோதிட ஆசான் சின்னராஜ் ஐயா, எனக்கும் இந்த குழப்பம் தான் லக்னம் ரிஷபமா/மிதுனமா ??? தெரியவில்லை 06/10/1994
திருவள்ளூர் அரசு பொதுமருத்துவமனையில் இரவு 10:20 மணிக்கு பிறந்துள்ளேன்
படித்தது BE Mechanical engineering
நடப்பது குருமஹாதசா நிலையற்ற வேலையில் தத்தளிக்கிறேன்; காதலில் தோல்வி சினிமா கனவில் தோல்வி வேறு எதவாது செய்யலாம் என்றாலும் ,முயற்சிக்க சரியான வழித்தெரியாமல் வாழ்க்கையை நினைத்து பயத்துடன் இருக்கிறேன்; அடுத்து என்ன செய்வது உண்மையில் யாரை நம்புவது புரியவில்லை விளங்கவில்லை
தற்போது விளங்கியது துள்ளியமாக நான் மிதுனம் லக்னம் தான் யார் வேண்டுமானாலும் கூறலாம் உனக்கு சகோதரி உண்டு 3ஆம் இடத்தை சனி பார்க்க எப்படி
சனி யோகாராக வக்கிர பார்வை பார்க்கிறார் தவிர அது மட்டுமின்றி எனக்கு சகோதரன் இல்லை காரகன் செவ்வாய் பங்கபடமால் தனித்து நிச்சம் அதே நவாம்சத்தில் கன்னி பகை பார்க்காமல் சுபவர்க்கம் சூரியன் கன்னி ராசியில் பங்கமின்றி சனி பார்வையால் என் தங்கையால் எனக்கு வாழ்வில் தடங்கல்கள் உண்டு அனுபவத்தில் அதேபோல் ராகு-கேது தான் இதை உறுதி படுத்தி என்னை தெளிவாக்கியது 6-12 சம்பந்தப்பட்டால் வெளிநாடு வெளிமாநில ஏன் வெளியூர் ஒன்றுமேயில்லை ராகுதசை ஆரம்ப தசை பிறந்தது திருவள்ளூர் வாழ்வது சென்னை சென்னை திருவள்ளூர் அத்தனை தூரம் இல்லை 40கீமி வித்தியாசம் மட்டுமே அதற்கு அடுத்து பல விஷயங்கள் நன்றி ஐயா இந்த காணோலி தெளிவாக்கியது என்னை
aiyayo ... onnu kooda match aagale in my son's jadhagam ... but both man made and computer have given same ... dhanus rasi .. kumbha lagnam ... what to do??