தாமத திருமணம் ஏன் ? |100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 87

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Год назад +3

    சூப்பர்.. அன்பு அண்ணா... ❤❤❤... மெய்சிலிர்க்க வைக்கிறது.. உங்களின் பேச்சாற்றல்......... நன்றி அண்ணா 😘😘😘😘

  • @rengarajan4635
    @rengarajan4635 3 года назад +11

    EXCELLENT POSTING ABOUT LATE MARRIAGE ANALYSIS MR.SRIRAM JI.ITHINK THAT YOU ARE THE REINCARNATION AND COMBINATION OF 18 SITTHARKAL.DEFENETLY YOU WILL BECOME NO.1POSITION IN THE ASTROLOGICAL WORLD WITH GOD'S BLESSINGS.WHAT AN EXCELLENT PRESENATION AND EXCELLENT IMBIBING KNOWLDEGE IN THE ASTROLOGY OCEAN..YOUR FAME CAN NOT BE EXPRESSED IN WORDS.KODI NAMASKARAM JI.

  • @porkaalam2879
    @porkaalam2879 3 года назад +4

    தலைவணக்கங்கள் அண்ணன்!!!
    மிகச்சிறப்பான விளக்கங்கள்!!! தேர்ந்த நேர்த்தியான பதிவு!!! 💐 💐 💐

  • @tamilsn995
    @tamilsn995 3 года назад +11

    ஐய்யா மிக்க நன்றி ...🙏🙏🙏
    அதில் இருந்து விடுபட்டு அனைவருக்கும் திருமணம் ஆகி நன்முறையில் வாழவும் வழிசெல்லுங்கள்..

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 года назад +8

    தெளிவான விளக்கம்
    அனுபவ ரீதியாக உண்மையும் கூட
    நன்றி நன்றி நன்றி
    சதாசிவம் சேலம்

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 3 года назад

      @@sangeethar910 அனுபவ ரீதியான உண்மையும் கூட என
      எழுதி இருந்தால் தான் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்
      அனுபவம் என்பது எனக்கு நேர்ந்தது அல்ல நான் பார்த்த நிறைய ஜாதகங்களில் இருந்து கற்றுகொண்ட அனுபவத்தை பற்றி கூறியிருந்தேன்

  • @priyarajendran2249
    @priyarajendran2249 3 года назад +7

    My relative, even though was good looking, having a good job with handsome pay, having a good background, his marriage was getting delayed for a very long time. Innumerous prayers/remedies done for almost 10+ years made no difference. By the grace of God, I stumbled upon this channel. Sir performed few remedies himself and within 6 months he is married now.
    I have also referred Sir's services to my relatives and friends and it has worked 100%. No wonder he is called "Kalyana Joshiyar". I strongly recommend his services to anyone who is facing difficulty in finding an alliance. Sir is always modest and I never see him boasting his skills, but his services to the community are appreciable. May God bless him abundantly.

  • @tv-bg1il
    @tv-bg1il 3 года назад +12

    ஐயா நீங்கள் வீடியோ துவக்கத்தில் சொல்லும் தீனார்த்த என்ற வார்த்தையின் பொருள் சொல்ல வேண்டும்...

  • @venkatramana13190
    @venkatramana13190 3 года назад +1

    தாங்கள் கூறிய அனைத்து விதிகளும் எனக்கு ஒத்துபோகிறதே. அப்படியென்றால் அந்த சுப நிகழ்வு என் வாழ்வில் இடம்பெறாது போல. உண்மைகளை சொன்னதற்கு நன்றி.. 🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад +2

    Aha enna Oru Arumaiyana vilakkam migavom delivana vilakkam 👌👌👌
    Nanry vazganalamudan Ayya 👍💯🙏🏻

  • @palanikumarm9479
    @palanikumarm9479 3 года назад +4

    ஆணைத்து நன்பர்கள் நினைத்தை சொன்னாதுக்கு நன்றி அண்ணன்

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 года назад +3

    Nandri nandri nandri 🙏 iya
    Unagal kaanoligalai dhinamum eathir paarkindrom😊👏

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 года назад

    இதுபோன்றபதிவுகள் உங்களைவிடவேறுஎவரும்சொல்வதில்லை அருமைகுருஜி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Arumaiyana, thagavalgal, thankyou sir 🙏✨

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 года назад +1

    நன்றி அய்யா வணக்கம் அருமையான தலைப்பு நன்றாக விளக்கிய்யுள்ளீர்

  • @premji5293
    @premji5293 3 года назад +6

    ஐயா இதுக்கு ஒரு நல்ல. பரிகாரம் கூறுங்கள்👏

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад +2

    மேஷம் லக்னம்...12ல் சனி கேது... முயற்சி செய்தால் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.. ஆனால் திருமண எண்ணம் மனதில் வரவில்லை. எந்த ஒரு முயற்சி எடுக்க எண்ணம் வரவில்லை... லக்னம்,2,4,7,8 , (லக்னத்தில் சுக்கிரன்) எல்லாம் சிறப்பாக உள்ளது..

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 года назад +4

    So true, even after marriage the happiness are decided based on 4th and 12 th houses

  • @srithersrither1632
    @srithersrither1632 3 года назад +2

    சனிப்பகவான் திருமண தடை ஏற்படுத்த காரணம் என்ன திருமணம் செய்ய கூடாது என்று சனி பகவான் தடை செய்கிறதா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 месяцев назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад +1

    எனக்கு தோசம் இல்லை ஆனால் 10 ஆம் அதிபதி ராகு சாரத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும்னு ஒரு விதி இருக்கு அந்த விதி எனக்கு இருக்கு. சூரியன் குரு சம சப்தம் மேஷத்தில் சூரியன் துலத்தில் குரு. இன்னும் கல்யாணம் ஆகல

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад +2

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +3

    நன்றி அண்ணா👍👍

  • @bamap4274
    @bamap4274 3 года назад +4

    What is your charges for on line consultation ?

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 года назад +4

    திருமணம் நடக்காது இருப்பதற்கு என்ன காரணம்

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 года назад +1

    Thanks for your information sir...

  • @Sankarps1982
    @Sankarps1982 3 года назад +1

    🙏 நன்றி சார். வாழ்க வளமுடன். சார் எனக்கு திருமணம் யோகம் எப்போது வரும். ராகு கேது தோஷம் இருக்கிறது திருமணம் எந்த வருடம் நடக்கும். 14.1.1982 time 5.30AM . ஊர் தஞ்சாவூர் .🙏🙏🙏

  • @rajimonu2453
    @rajimonu2453 Год назад

    arumai arumai gurunadha, adharku parikaram ena gurunadha.

  • @duraipandian6577
    @duraipandian6577 4 месяца назад

    Kedhu 2 Guru 4 Ragu 8 Sani 9 thirumanam thamadham epodhu vilagum sir

  • @priyababulal8090
    @priyababulal8090 3 года назад +2

    Super topic.

  • @Abi-fj1rw
    @Abi-fj1rw 3 года назад

    2 sevai 4 guru kethu sukran mesha laknam clear explanation sir ipa tha purithu y my Marg getting delayed ithuku la ena pariharam

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 2 года назад

    Superb and excellent post!!!!

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, clear explanations🙏🙏

  • @nishadakshu2146
    @nishadakshu2146 3 года назад +1

    7th house chandran guru sani in thula lagnam what's happening sir

  • @nandhini617
    @nandhini617 2 года назад +2

    Good Eve sir.. jayashree my dob : 09/01/1994 born time : 12:20 pm born place chengalpattu sir enaku vakkiya panjagam base pani patha Raghu kedhu dhosham ila. Thirukanitha panjagam base pani ragu kedhu iruku soldranga ithula yethu unmayana jathagam.. yepo marrige nadakum ethachum dhosham iruka pathu solunga sir..

  • @narma1632
    @narma1632 3 года назад +1

    ஐயா தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 3 года назад +1

    Ayya itharkum manasukku pidithavarai thirumanam seiyya parigaaram sollunga sir

    • @suwethasuwe7206
      @suwethasuwe7206 3 года назад

      அய்யா என்னுடைய ஜாதகம் பார்த்து ஒரு ஜோதிடர் என்னுடையது அனாமத்து ஜாதகம் னு சொன்னாரு சார், நான் விரும்பரவர் எனக்கு கிடைப்பாரா அய்யா தயவு செய்து பதில் சொல்லுங்க அய்யா, 9/5/94, 5:35am, சேலம், female 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravanansubramani4589
      @saravanansubramani4589 3 года назад

      Send ur jadagam

  • @dakshadhana7284
    @dakshadhana7284 2 года назад +1

    Kumbha lagnam 7th la sukkiran
    2nd la kethu+ sani
    8 th la raghu+ suriyan + puthan . Pottu vaikka varaikum vanthu vendam nu niruthi innaiku ellarkittaium asinga pattutu ukkanthukran .yen àpdi sonnanu ipo varaikum puriavey ila sir .mrg aguma sir ??

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад

    Thanks for sharing

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад

    Sir your explanation is very correct.if subar or babar connect with 2&7th place delay marriage happen.if thay are atchi,ucham problem only.eppa!

  • @GV_Kitchen
    @GV_Kitchen 3 года назад +2

    Sir I want to Asked u girl baby born in pournami video kindly share sir👍👍

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад +1

    Super sir

  • @Manisha33m
    @Manisha33m 3 года назад

    32 age not married. Though Venus in lagna 7th house lord in 6th house marriage getting delayed. Guru vakra petru irukindrar ..

  • @anwartimes
    @anwartimes 2 года назад

    Sir enaku dhausu rasi moolam natchatiram age 32 ennum marriage agala reason: moolam natchatiram.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад

    ஐயா 8 ஆம் அதிபதி ராகு சாரம் வாங்கினால் காதல் திருமணம் நடக்குமா

  • @mahadevaniyer7293
    @mahadevaniyer7293 3 года назад

    Rishaba lagnathukku 2 le Guru delaying marriage.
    What should be done to get married.

  • @manikarthikmanikarthik5864
    @manikarthikmanikarthik5864 3 года назад

    Rishaba rasi karthigai natsatram thirumanam eppo sir

  • @sekarkannammal5104
    @sekarkannammal5104 3 года назад

    Moolam natchathiram pennai thirumanam srithal enna nadakun

  • @radhaarulraj157
    @radhaarulraj157 3 года назад +1

    ஐயா கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் எங்க பொண்ணுக்கு வயது 27 இன்னும் திருமணம் ஆகவில்லை வர ஜாதகம் எல்லாமே தள்ளி போகுது இதற்கு என்ன காரணம் ஐயா

  • @arulkumar2958
    @arulkumar2958 2 года назад

    Tq sir

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 года назад

    Nice sir

  • @iiyyappank8854
    @iiyyappank8854 2 года назад

    Parigaram sollunga

  • @muralivalli5766
    @muralivalli5766 3 года назад

    1.04.1978 ,5.30.pm,s.muralidharan enaku meenathil budhanum midhunathil guruvum parivarthanai perugiradha dhaiyavu seidhu vilakavum enaku kuzhapamaga ulladhu

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 3 года назад

    Thanks❤🙏

  • @meenakshinarayanan2168
    @meenakshinarayanan2168 Год назад

    My experience whatever he predicted did not happen My son is still not married According to his prediction he should have got married 2years back

    • @chanduscareer6059
      @chanduscareer6059 10 месяцев назад

      Apdiyaaa enna solrinha eppo consult panninga

  • @babur8124
    @babur8124 2 года назад

    என்தம்பிராசிவிருச்சகம்.லகனம்மிதுனம்.பிறந்தேதி.11:3:1988.திருமணம்எப்போது.கூறுங்கள்ஜயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 года назад

    Guru namaskaram..

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 года назад

    பெருமாள் .16.12 .1984 ..10.5 .am
    திருமணம் ஆகுமா? ஆகாதா?
    திருமணம் எப்போது.
    சேலம்.

  • @ramaraja5532
    @ramaraja5532 3 года назад

    Good

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 3 года назад +2

    Nan Ayilayam narachathiram...mithuna laknam age 27 female.... Marriage Eppa nadakum sir....

  • @manikumara2043
    @manikumara2043 3 года назад

    Kumba rasi kumba lakunam avittam 4 patham lakunam Ragu santhiran sir 7ill kethu sir 2 I'll sukran uccham sir marriage late aguthu sir palan soluga please

  • @sharmilymariampillai2937
    @sharmilymariampillai2937 3 года назад

    2 nd place ill guru uchcham . 9 th place il sukkiran sevai kethu puthan . Please irukku parikaram iruntha solunka. Enaku marriage akala

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan 3 года назад

    Simam 7th lord sani

  • @jaganathanmps591
    @jaganathanmps591 3 года назад +1

    👌👌👌👏👏👏

  • @Sarahankari
    @Sarahankari 3 года назад

    🙏

  • @channel-lt2dj
    @channel-lt2dj 2 года назад

    🥰🙏🎉🎊❤️💐

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉supar