கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம் இவரே நிலைவாழ்வு | Morning Prayer

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 24

  • @Aerani2905
    @Aerani2905 14 дней назад +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @mackelenamackelena8546
    @mackelenamackelena8546 14 дней назад +1

    இயேசப்பா எங்கள் குடும்பித்தில் மன அமைதியும் கஷ்டங்கள் மறைய வேண்டும்

  • @sellamsellam9338
    @sellamsellam9338 14 дней назад +3

    யேசுவேஇன்றுஈன்குடும்பத்தை யும்நான்செய்யும்வேளைகலையும்உமக்குஜெபமாகவொப்புக்கொடுக்கிரேன்என்னைஆசீர்வதியும்தகப்பனேஆமேன்

  • @balakumarapritveen6927
    @balakumarapritveen6927 14 дней назад +2

    Amen 🙏❤️🙏❤️🎉

  • @radinaden3876
    @radinaden3876 14 дней назад +1

    பிள்ளை யின் வருத்தம் சுகமா கவேண்டும்ஆ ண்டவ ரெ. ஆமென் அல்லேலூயா நன்றி

  • @christophermahiban6003
    @christophermahiban6003 14 дней назад +2

    இயேசு 🎉 இந்த நல்ல நாளை சுக பெலத்துடன் கண்விழித்து உம்மை துதிக்க வாஞ்சையோடு இருதயத்தில் எழுந்த கிருபை க்காக கோடானுகோடி நன்றி 🎉 ஆமென் 🎉 அல்லேலூயா 🎉 ஸ்தோத்திரம் ✍️

  • @lourdemary6039
    @lourdemary6039 14 дней назад +1

    Mariyavazgayasuvrkupugaz
    Yasuvrkananrimariyavazga🎉🎉

  • @jeyanthis4658
    @jeyanthis4658 14 дней назад +2

    இயேசப்பா என்குடும்பத்தை கண்மனிபோல் காத்ததுக்காநன்றிஅப்பா

  • @xavierKayal
    @xavierKayal 14 дней назад +4

    இயேசப்பா இரக்கத்தின் ஆண்டவரே என் குடும்பத்திலும் உலகில் உள்ள அனைத்து குடும்பத்திலும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கவும் வீடு விறைவில் கட்டி முடிக்கவும் கொடுத்த பணம் விறைவில் கிடைக்கவும் மகன் திருமணம் தடையின்றி நடக்கவும் உம்மைஇறைஞ்சி மன்றாடுகிறேன் அனைத்து உம் திருவுலப்படி நடத்தியருளும் ஆமென்🙏🙏🙏🙏 அம்மா இருதயமோச்சமேரி ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடையவும் உலகில் உள்ள அனைத்து ஆன்மா க்களும் நித்திய இளைப்பாறுதல் அடையவும் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @ParamaSivam-vb7jj
    @ParamaSivam-vb7jj 14 дней назад +1

    🎉🎉🎉

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 14 дней назад

    அப்பா இறை இரக்கத்தின் தந்தையே எங்கள்மேல் இரக்கமாயிரும் நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா அம்மாமரியே மழைமலை அன்னையே எங்கள்பேரபிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா எனக்குவயிறுவலியில்இருந்து நல்லசுகம்தாங்கம்மா நன்றி நன்றிநன்றி ஆமென்அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 12 дней назад

    இயேசு வுகுப்புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariapushpam6560
    @mariapushpam6560 10 дней назад +1

    Bless me and everyone of my family members keep them under your loving production amen alleluia thanks

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 14 дней назад +4

    Udampu sugam thanga yasapa unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 14 дней назад +2

    இயேசு வுகுப்புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyxavier6277
    @antonyxavier6277 14 дней назад +2

    மரியேவாழ்க ❤இயேசுவுக்கு புகழ்❤இறைவனுக்கு நன்றி ❤

  • @Bama-b6c
    @Bama-b6c 14 дней назад +3

    என்னுடைய மகளுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும் நன்றி அய்யா

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 14 дней назад +3

    என் பிள்ளைகளை ஆசீர்வாதம் செய்யுங்கள்

  • @Bama-b6c
    @Bama-b6c 14 дней назад +3

    என்னுடைய பேத்தி க்கு‍ திருமணம் தடைபாடமல் நடைபெற வேண்டும்

  • @FrancisAnthony-h2x
    @FrancisAnthony-h2x 14 дней назад

    Amen

  • @Bama-b6c
    @Bama-b6c 14 дней назад +6

    என்னுடைய ‌சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும்

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 14 дней назад +1

    Amen.jesus❤❤❤

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 14 дней назад

    இயேசு வுகுப்புகழ் 🙏🙏🙏🙏

  • @yesudhaspolraj
    @yesudhaspolraj 14 дней назад +1

    Amen 🙏