புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம் | அற்புதம் அளிக்கும் ஜெபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 авг 2020
  • புனித அந்தோனியாரிடம் செவ்வாய்கிழமை தோறும் சொல்லும் மூன்று மன்றாட்டு ஜெபம்:
    பதுவைப் பதியரான தூய அந்தோணியாரே! தூய்மை விளங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! திருஅவையில் துலங்கும் விண்மீனே வாழ்க! மகா பேறுபெற்ற தூய அந்தோணியாரே! விண்ணக வாசிகளால் தெளிந்த உண்மையான இறை வல்லுனரே ! இறை அன்பின் அக்கினியால் சுடர் விட்டு எரிகிற இறை பக்தியின் பிரகாசமே! என் முழு இருதயத்தோடு உம்மைப் போற்றித் துதித்து வாழ்த்துகிறேன். இறைவன் உமக்கு ஏராளமாகப் பொழிந்த எல்லா நன்மைகளுக்காகவும் உம்மைப் போற்றித் துதிக்கிறேன். ஓ, என் அன்புள்ள தூய அந்தோணியாரே! உமக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்க உமது திரு உருவத்திற்கு முன்பாகத் தாழ்ச்சியுடன் முழந்தாளிட்டு நிற்கிறேன்.
    இறைவனுக்கு மிகவும் பிரியமான நண்பரே! நீர் செய்திருக்கிற வாக்கை நினைத்தருளும். அடுத்தடுத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை உமது திரு உருவத்தைச் சந்தித்து வணங்குகிறவர்களுக்கு உமது அருளின் சக்தியைக் காட்டுவேன் என்று நீர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறீரே. இதுவரையிலும் நீர் உமது வாக்கைப் பிரமாணிக்கமாகக் காப்பாற்றி வருகிறீர். உமது உதவியை மன்றாடினவர்கள் எல்லாரும் வல்லமையுள்ள உமது பரிந்துரையால் தாங்கள் கேட்ட உதவியை அடைந்துள்ளார்கள்.
    ஆகையால், நானும் என் இருதயத்தை உமக்குத் திறந்து காட்டவும், என் அவசரத் தேவைகளை உம்மிடம் முழு நம்பிக்கையுடன் சமர்ப்பிக்க இந்த ஆலயத்திற்கு வந்திருக்கிறேன். உமது திரு உருவத்தை உற்றுப் பார்க்கும் போது எனக்குக் கண்ணீர் ததும்புகின்றது. ஆயினும், என் ஆன்மா விண்ணகம் நோக்கித் தாவுகின்றது. இவ்வேளையில் நான் உம் மீது கொண்டிருக்கும் அன்பால் இரக்கத்துடன் எம் மீது உமது கடைக் கண்ணைகளைத் திருப்பியருளும். உமது கரத்தில் ஏந்திய திருக் குழந்தை இயேசுவின் மீது உமக்கு இருக்கிற அன்பைப் பார்த்து நான் கெஞ்சிக் கேட்கும் என் அவசரத் தேவைகளை எல்லாம் அத்திருப்பாலனிடம் சொல்லி, எனக்காகப் பரிந்து பேச வேண்டுகிறேன்...........
    முழு ஜெபத்தை கேட்ட இந்த விடியோவை முழுவதும் பாருங்கள். அந்தோனியாரின் அற்புதத்தை பெறுங்கள்.........
    --------------------------------------------------------------------------------------------------------------------------
    தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
    ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை): • ஜெபமாலை | ஒளி நிறை மறை...
    மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை): • ஜெபமாலை | மகிமை நிறை ம...
    துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை): • ஜெபமாலை | துயர் மறை உண...
    மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை): • ஜெபமாலை | மகிழ்ச்சி நி...
    தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை : • அன்னை வேளாங்கண்ணி மன்ற...
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் : • வேளாங்கண்ணி புனித ஆரோக...
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    To watch our videos in English,
    / backlightchristianmedia
    Subscribe our Channel and Click Bell icon.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Follow Me:
    Facebook : / backlightchristiantv
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 1,8 тыс.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +3

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸுற்கு‌‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JansiRani-gk6fi
    @JansiRani-gk6fi 3 месяца назад +16

    புனித அந்தோனியாரே எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்க.எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்துபேசுங்கள்.ஆமென்

    • @TENSIONBOY-rr2jc
      @TENSIONBOY-rr2jc Месяц назад +3

      புனித அந்தோனியாரே இவர்களுக்கும் குழந்தை பாக்கியம் குடுத்து ஆசிர்வதியும் தகப்பனே🙏🙏🙏

    • @kartheeism
      @kartheeism 13 дней назад

      Anthoniar thandhar.....kalanga vaendaam...

  • @helenaasha6684
    @helenaasha6684 28 дней назад +2

    எனது கடன் பிரச்சனை தீர ஆண்டவர் இயேசு வழியாக புனித அந்தோணியாரே உம்மை மன்றாடுகிறேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +2

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marcya8300
    @marcya8300 3 года назад +20

    , எனக்குஉடல் சுகத்தை தாரும் அந்தோணியாரே ஆமென்

  • @bharathijeya9094
    @bharathijeya9094 2 года назад +10

    என் செபத்தை கேட்டு குழந்தை யேசுவிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +2

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா

  • @TanibujiDolls
    @TanibujiDolls 6 месяцев назад +27

    என் வேண்டுதல் எல்லாம் நிறைவேற பதுவை புனித அந்தோனியாரே உம்மை நோக்கி மன்றாடுகிறோம்

    • @kancibeulah1789
      @kancibeulah1789 4 месяца назад +1

      என் வேண்டுதலை நிறைவேற்றி அறுள வேண்டுகிறேன் புனித அந்தோணியார்

    • @user-yg9bc7yo8v
      @user-yg9bc7yo8v 12 часов назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayananthinidharshini5216
    @jayananthinidharshini5216 2 года назад +18

    புனித அந்தோனியாரே குழந்தையே இயேசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அப்பா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு மன நோயிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @treelover3558
    @treelover3558 3 года назад +15

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jaikkar
    @jaikkar 2 года назад +32

    புனித அந்தோணியாரே இன்று பள்ளி சென்றிருக்கும் எங்கள் பிள்ளைகளை ஆசிர்வதித்து அவர்களுக்கு ஞானவெளிச்சம் கொடுத்து காத்தருளும் .குழந்தை ஏசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தையும் தொழில் வளத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @christopercri8629
    @christopercri8629 2 года назад +16

    புனித அந்தோனியாரே என் குடும்பத்தினர் அனைவரையும் உம் பாதத்தில் ஒப்படைக்கின்ரேன் அவர்களை நீர் தாமே பாதுகாத்து வழிநடத்தும் அப்பா
    எங்களை எல்லா கடன் பிரச்சினையில் இருந்தும் மீட்டருளும். புனித அந்தோனியாரே பாவிகளான எங்களுக்காக உம் கரத்தில் தவழும் குழந்தை யேசு விடம் மன்றாடும் அப்பா. ஆமேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alagesana5993
    @alagesana5993 2 года назад +19

    புனித அந்தோனியாரே நான் கேட்டது தந்தற்கு உமக்கு நன்றி

  • @m.sarithasaritha9571
    @m.sarithasaritha9571 2 года назад +28

    புனித அந்தோனியாரே எனது குழந்தை செல்வங்களை காத்தருளும் 🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் எனக்கு நல்ல உடல் நலத்தை கொடுங்கள் அப்பா

  • @vithyasusai2187
    @vithyasusai2187 3 года назад +16

    புனித அந்தோனியார் ரே என்னுடைய கஷ்டம் எல்லாம் தவிர்த்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் அல்லேலூயா

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 года назад +11

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும் மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +2

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😅

  • @pathibakthiloganathan4209
    @pathibakthiloganathan4209 Год назад +8

    புனித அந்தோனியாரே உம் நாமம் வாழ்க என் கடன் பிரச்சனை தீரணும் அய்யா 🙏

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g 2 месяца назад +13

    புனித அந்தோணியாரே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசு

    • @TENSIONBOY-rr2jc
      @TENSIONBOY-rr2jc Месяц назад

      புனித அந்தோனியாரே இந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் தர உம்மை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏

    • @kartheeism
      @kartheeism 13 дней назад

      Anthoniar thandhar.....kalangavendaam

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vithyasusai2187
    @vithyasusai2187 3 года назад +9

    என் பாரமெல்லாம் இரங்கி விட வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @samuelhonyman2411
    @samuelhonyman2411 Год назад +9

    புனித அந்தோனியாரே எனது மகளின் உடல் நிலை நலம் பெற எனக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏♥️🙏♥️

    • @arockiajuliesjulies1908
      @arockiajuliesjulies1908 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssornam5250
    @ssornam5250 2 года назад +11

    புனித அந்தோனியாரே உம்‌சித்தம் எதுவோ அதன்படி நடத்திச் செல்லும்.இறை இயேசுவிடம் பரிந்து பேசும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @wilsondass6735
    @wilsondass6735 2 года назад +7

    புனித அந்தோனியாரே எனக்கு மன அமைதி கொடுங்கப்பா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க🙁🙏🙏🙏

  • @jaikkar
    @jaikkar Год назад +14

    சுங்காங்கடை வீற்றிருக்கும் புனித அந்தோனியார் எங்களை தீமைகளை வீழ்த்தி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா

  • @jaikkar
    @jaikkar 2 года назад +8

    புனித்அந்தோணியாரே உம்பிள்ளை காவ்யா ஏஞ்சல் உடல்நலத்தை பாதுகாத்து நல்ல முறையில் கல்விசாலை செல்ல தெம்பும்பலனும் தந்து ஆசிர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @manivelraja5196
    @manivelraja5196 2 года назад +7

    🙏கோடிஅற்புதரானபுனித அந்தோணியாரே என்மகள்மீதுஇறக்கம்வையும் ம.சோபியாவிற்கு அனைத்து நலன்களும் குழந்தைச் செல்வம் வரமருள உம்மை கெஞ்சி மண்றாடுகிறேன் புனித அந்தோனியாரே🙏என் மண்றாட்டைக்கேட்டருளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 தோஸ்திரம் 🙏 எல்லா துதிகனமகிமைஉமக்கே 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி 🙏🙏 பணிபுரியும்பனிதளங்களையும்வழிதடங்களையும்ஆசீர்வதியும் 🙏 நன்றி செலுத்துகிறேன் எல்லாதுதிகனமகிமைஎன்இயேசுவிற்கே 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே மன அழுத்தம் மற்றும் பயத்தில் இருந்து எனக்கு விடுதலை பெற்று தாருங்கள் அப்பா

  • @crezy.18
    @crezy.18 2 года назад +10

    தூய ஆந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் எங்களுடைய ஆசை விண்ணப்பங்களையும் நிறைவேற்றியருளும் ஆமென்..

  • @vithyasusai2187
    @vithyasusai2187 3 года назад +31

    அந்தோணியார்ரே. என் பிள்ளைகள் ஞானம் கிடைக்கும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    அப்பா புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingm6314
    @kingm6314 3 года назад +27

    புனித அந்தோனியாரே.... நான் உம்மிடம் கேட்ட மன்றாட்டுகள் நிறைவேற இறைமகனிடம் எனக்காக பரிந்துபேசும்.... ஆமென்

  • @jaikkar
    @jaikkar 2 года назад +18

    பதுமை புனிதரே எங்கள் கடன் கஸ்டங்கள பிணிகளில் இருந்து காப்பாற்றும் ஐயா ஆமென் நன்றி

  • @rashmikafan9579
    @rashmikafan9579 2 месяца назад +1

    அந்தோணியாரே என் கணவருக்கும் என் இரு பிள்ளைகளுக்கும் என்அப்பாவிர்க்கும் உடல் நலம் பெற..🙏🏻🙏🏻🙏🏻

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +2

    புனித அந்தோனியாரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapushpam171
    @rajapushpam171 3 года назад +15

    புனித அந்தோனியாரெஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி

  • @rajeshda2909
    @rajeshda2909 3 года назад +24

    கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺

    • @manohari2257
      @manohari2257 2 года назад

      என்மருமகளுக்குஉள்ளபலவீனம்கெட்டகிரியைஎடுத்துப்போடும்.எங்களைபோல்யாரெல்லாம்துன்பருகிறார்களோஅவர்களைஎல்லாம்உம்திருமுன்ஒப்புகொடுக்கிறேன்.

  • @nathiyasimon6491
    @nathiyasimon6491 28 дней назад +1

    புனித அந்தோணியாரே எங்களுக்கு ஒருகுழந்தை பாக்கியத்தை தந்துஆசிர்வதியும் ஆமொன்🙏🙏🙏🙏

    • @kartheeism
      @kartheeism 13 дней назад

      Kulanthai varam thandhar kavalai vaendaam magalae...

  • @salvisalvi7901
    @salvisalvi7901 Год назад +18

    புனித அந்தோனியாரே எல்லா மக்களுக்காக மன்றாடும் அய்யா 🙇🏻‍♀️

    • @dr.m.hemapaulbenjamin9781
      @dr.m.hemapaulbenjamin9781 Год назад

      என் ஆண் குழந்தை வயதிற்கேற்ற மெச்சூரிட்டையை, ஞானத்தை,அறிவை,புரிந்துக்கொள்ளும் தன்மையை,வயதிற்கேற்ற பொறுப்பை,தெளிவான பேச்சையும் மீட்பராகிய இயேசு கிறித்துவழியாக அப்பா பிதாவிடம் பரிந்து பேசியருளும்

    • @dr.m.hemapaulbenjamin9781
      @dr.m.hemapaulbenjamin9781 Год назад

      என் குழந்தைகள் Cell photo மோகத்திலிருந்து விடுப்பட்டு கல்வியில் கவனம் செலுத்த பரிந்து பேசியருளும்.

  • @hematre2117
    @hematre2117 Год назад +48

    இந்த ஜெபத்தை சொல்லி எனக்கு அற்புதம் நடந்தது கோடி நன்றி அந்தோணியாருக்கு. புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.🙏🏻

    • @peaceoffway
      @peaceoffway Год назад

    • @antonyleema7563
      @antonyleema7563 3 месяца назад

      Amen

    • @user-xp6ed4we7p
      @user-xp6ed4we7p 2 месяца назад

      Akka neenga v2 la etha prayer sonanga ila church poi sonangala ...slunga akka eputi prayer pananga pls tell me it's very useful for me

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 2 года назад +3

    Punitha anthoniyareenmaganin theea pazhakathai viti vilaga saiyaum thankyou jesus amen

  • @delsonjoychris0920
    @delsonjoychris0920 Год назад +14

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryagneslouis6454
    @maryagneslouis6454 2 года назад +1

    Amen Amen Amen 🙏 Hallelujah Hallelujah Hallelujah. Appa en mandratukalai umathu Thiru pathethil vaithu jebikkiran ..Niraivetrum Appa. Nandri Appa. Amen

  • @jaikkar
    @jaikkar 2 года назад +12

    புனித அந்தோணியாரே எங்கள்மீது இரக்கம்காட்டி்எம் வறுமை பிணி போக்கி எங்களை காத்தருளும் எங்களுக்காக குழந்தை ஏசுவிடம் மன்றாடும் அப்பா

    • @arockiamarymary372
      @arockiamarymary372 Год назад

      அந்தேணியாரே எங்கள் வேண்டுதல் நிச்சயம் எனக்கு கொடுத்து விட்டீர். துன்புரும் இதயத்துக்கு ஆறுதல் கொடுத்து அருள்வீராக.

  • @s.jaisha4429
    @s.jaisha4429 Год назад +6

    தூய அந்தோணியாரே எனது மகளுக்கு உடனே சுகத்தை கொடுத்தது குணமாக்கும் ஐயா🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை எல்லா கஷ்டங்களில் இருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ காப்பாற்ற அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @natunsalanatun3780
    @natunsalanatun3780 Год назад +9

    புனித அந்தோணியாரே எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும்நோய்நொடிகள் இல்லாமல் வாழ உம் கையில் ஏந்தி நிற்கும் இயேசுவிடம் மன்றாடும்,என்னுடைய வெளி நாட்டு பயணம் வெகு சீக்கிரம் சரி வர உம் வல்லமையால் பரிந்து பேசும்🙏🙏

  • @JayaPrakash-uc4br
    @JayaPrakash-uc4br 3 года назад +10

    Amen amen amen amen amen amen amen appa

  • @ssornam5250
    @ssornam5250 2 года назад +7

    புனித அந்தோனியாரே.இன்னல்களை நீக்கும் சஞ்சிவியே எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை தரவேண்டும் என்றும் எங்கள் விருப்பத்திற்குரிய வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் உம் வரத்தால் கிடைத்த மகளுக்கு திருமணம் செய்யவும் நன்றாக‌ படிக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பரிந்து பேச வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏♥️

  • @anniekezia2437
    @anniekezia2437 3 года назад +37

    புனித அந்தோனியாரே என் வேலையை நிரந்தமாக்கி ஆசிர்வதியும் மன நிம்மதியை தந்தருளும்.

    • @josephinjenitha4893
      @josephinjenitha4893 3 года назад +1

      June 8 yenakku delivery date nalla padiya baby pirakka punitha anthoniyaridam vendikolkiren

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaramalingam5728
    @meenaramalingam5728 Год назад +4

    புனித அந்தோனியாரே என் பிள்ளைகள் நல்லவர்களா வாழ ஆசிர்வதியும் நன்றி அய்யா நன்றி எங்களுக்குக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @mythiliprabhudoss442
    @mythiliprabhudoss442 Год назад +4

    புனித அந்தோனியாரே என் வேண்டுதலை எனக்கு ஆருல செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @kalabeljoy5196
    @kalabeljoy5196 2 года назад +12

    புனித அந்தோணியாரே உம் கரத்தில் இருக்கும் குழந்தை இயேசுவிடம் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெறவும் கஷ்டங்கள் தீர்வும் வேண்டிக்கோள்ளும். ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு தலை சுற்றல் மயக்கம் ஆகிய எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.selvinselvin7269
    @m.selvinselvin7269 2 года назад +11

    புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @thamaraithamarai953
    @thamaraithamarai953 3 года назад +61

    புனித அந்தோனியாரே எனக்காகவும் என் குடுமபத்திர்ககவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ காப்பாற்ற அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 3 года назад +6

    Punitha Antoniyare please pray for me and my husband and our sons and their families to get best health wealth peaceful joyful safe and blessed long life. Praise the Lord Jesus Christ. Amen.

  • @gstellamary9329
    @gstellamary9329 2 года назад +10

    கோடிஅற்ப்புதரே
    எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்,ஆமென்

  • @vithyasusai2187
    @vithyasusai2187 3 года назад +18

    என்னுடைய கஷ்டம் எல்லாம் தவிர்த்து வைக்க வேண்டும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @josephinesirumalarselviswa3981
    @josephinesirumalarselviswa3981 2 года назад +6

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏 எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் 🙏ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்

  • @prabhaprabha6276
    @prabhaprabha6276 2 года назад +1

    Punitha anthoniyare katanprachanaiyil irunthu yengalai vituvitharalum appa yengaluku vara ventiya panam vara arul puringa thahappana amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +11

    புனித அந்தோனியாரே !
    என் கால் வலியில் இருந்து என்னை முழுமையாக குணப்படுத்தியருலும் ஆமேன் !

  • @vithyasusai2187
    @vithyasusai2187 3 года назад +28

    என் மனதில் உள்ள பாரமேல்லாம் இரங்கிடும் என்று இரைவா உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளை ஞானத்திலும் உடல் உள்ள நலத்திலும், அறிவிலும் சிறந்து விளங்க அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jancyhelen579
    @jancyhelen579 3 года назад +13

    புனித அந்தோனியாரிடம் நம்பிக்கையோடு கேட்டால்நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    • @sujarita6024
      @sujarita6024 4 месяца назад

      Saint antony bless my husband

    • @sujarita6024
      @sujarita6024 4 месяца назад

      Pray for financial stress of my husband

  • @bharathibaliah3685
    @bharathibaliah3685 3 года назад +6

    Punitha Antoniyare please pray for my throat and stomach problems and bless me with good health soon. Praise the Lord Jesus Christ. Amen.

  • @pastiyam5216
    @pastiyam5216 2 месяца назад +1

    எனக்கு உடல் நலம் பெற வேண்டும் அந்தோனியாரே 🙏🙏🙏🙏

  • @priciicirp2593
    @priciicirp2593 9 месяцев назад +1

    Punitha anthoniyare ennudaiya kashdangalai purinthu enaku uthavi seiya viraithu vaarum kandipa tharuvinga punitha anthoniyare engalukaga vendikolum amen😢🙏

  • @aanyakodaishoppy6362
    @aanyakodaishoppy6362 3 года назад +21

    அந்தோணியாரே என் வேதனை உமக்கு தெரியும் எனக்காக பரிந்துபேசுவவரே உமக்கு நன்றி கோடான கோடி அறுபுதர் அந்தோணியாரே எனக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 года назад

      ruclips.net/video/IazKr0OV8Bk/видео.html

    • @radhatamil4608
      @radhatamil4608 3 года назад

      புனித அந்தோணி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் உலக மக்கள் அனைவரும் கொரான நோயிலிருந்து விடுபட ஆண்டவரிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @paulinemary3026
    @paulinemary3026 3 года назад +37

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 28 дней назад +1

    புனித அந்தோனியாரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vintagerose..7584
    @vintagerose..7584 Год назад +6

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா.. 🙏🙏🙏

  • @mmdaughterscreative7940
    @mmdaughterscreative7940 3 года назад +24

    புனித அந்தோனியாரே குழந்தை யேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

    • @epsibabuela7555
      @epsibabuela7555 2 года назад

      Amen

    • @jayananthinidharshini5216
      @jayananthinidharshini5216 2 года назад

      புனித ஆந்தோனியாரே குழந்தை யேசுவிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்

    • @JayaraniDimanche
      @JayaraniDimanche 16 часов назад

      கடந்த இன் இன் இம் ஜி வி கு இன் uh
      Km se km km I'm ஜி நோ இன் கி கோ கோ😮 14:12 14:12 14:12 14:12 ​@@jayananthinidharshini5216

  • @ancylazer62
    @ancylazer62 3 года назад +38

    புனித அந்தோனியாரே🙏 உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் கொடிய வைரஸ்சான கொரோனாவிலிருந்து எம் நாட்டு மக்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காத்து ஆசீர்வதித்து வழிநடத்துவீராக 🙏 ஆமென் 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    புனித அந்தோனியாரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித அந்தோனியாரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthamerry6563
    @vasanthamerry6563 2 года назад +7

    Punitha anthoniyar please pray for my brother mohanraj and his wife kids, solve their family problems 🙏 give him peace full mind and good health 🙏 bring unity among husband and wife kids , bless them 🙏🌹♥️ Amen 🙏🙏🙏

  • @dhanams4275
    @dhanams4275 3 года назад +19

    ஏசுவின் திரு இரத்தம் சகல பாவங்களையும் மன்னித்து நம்மை பரிசுத்தமான வாழ வைக்கும். Praise the Lord

    • @sivakamip8911
      @sivakamip8911 Год назад

      புனிதர் அந்தோனி யாரே எமக்கான ஜெபம் பன்னுமயா

    • @sujarita6024
      @sujarita6024 Год назад

      Saint antony pray for our family peace

  • @vanessaandrews5808
    @vanessaandrews5808 3 года назад +6

    Please pray for my old parents for their good health and strength and very long strong and healthy life

  • @mmeena7796
    @mmeena7796 2 года назад +6

    புனித அந்தோனியாரே எனக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்