வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு செபம் | மனச்சுமை நீங்க வறுமை நீங்க ஜெபிப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 400

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Год назад +1

    Amma thaye துணை

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 11 месяцев назад +2

    புனித வேளாங்கண்ணி மாதாவே என் கணவருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா தாயே எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி matha....

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s Месяц назад

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ Год назад +2

    Ave Maria 🙏
    Amma pls take care my family 🙏

  • @antonysahayam6908
    @antonysahayam6908 3 месяца назад

    AmenAmen yesappa Amen yesappa Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு மன அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் அருள் புரியும் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா வேளாங்கண்ணி மாதாவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் அம்மா

  • @kavithaammu3057
    @kavithaammu3057 2 года назад +1

    மரியே வாழ்க

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அம்மா

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 Год назад +7

    அம்மா...வேளாங்கன்னி மாதாவே...தாயே...எங்களைமண்ணித்து காத்தருளும் தாயே....

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    உதவி செய்ய விரைந்து வாரும் தூய அன்னையே

  • @johnjenil9224
    @johnjenil9224 Год назад +2

    எனது இறுக்கமான சூழ்நிலையை மாற்றிதாரும் மாதாவே.!

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 Год назад +3

    அம்மா...வேளாங்கன்னி மாதாவே....எனக்கு நல்ல வழியை காண்பியுங்கள் தாயே....🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +2

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு மன‌பதட்டத்திலிரும் மன அழுத்தம் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesijesi1203
    @jesijesi1203 2 года назад +6

    கடன் எல்லாம் திருப்பி செலுத்த உதவி செய்யும்.. ஆமேன்...

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnanthyPunitha
    @AnanthyPunitha 11 месяцев назад +2

    மாதாவே எங்களுக்கா க வேண்டிக்கொள்ளும்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @MeenaKumari-sc2kv
    @MeenaKumari-sc2kv Год назад +1

    Amen

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devendran3972
    @devendran3972 2 года назад +2

    Ave Ave Ave Maria
    Ave Ave Ave Maria
    Ave Ave Ave Maria

  • @Sharji-b8s
    @Sharji-b8s Месяц назад

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா. மாதவே அவள் நன்றாக பேச வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alexandarswamy8893
    @alexandarswamy8893 Год назад +1

    அம்மா...வேளாங்கன்னி மாதாவே...தாயே... எனக்கு உடலிலும் மனதிலும் நல்ல ஆரோக்கியத்தை தாரும் தாயே......🙏🙏🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க வேண்டும் அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Месяц назад

    தாயே வேலாங்கன்னி அம்மா என்னை கடன் பாரத்தில் இருந்து காப்பாற்றுங்க தாயே வட்டி கடனை அடைக்க உதவுங்க😢😢😢😢😢

  • @jeyarajgm781
    @jeyarajgm781 23 дня назад

    புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே தாங்கள் இன்று வரை எமக்கு செய்த அனைத்து உதவிகளுக்கு உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ எங்களுக்கு அருள் தாரும் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

  • @divyasrin747
    @divyasrin747 2 года назад

    Divyasriyin ennaalaigalai maatriamaaiyungal divyasriyin paavangalai kazuvungal lord Mary jesus

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

  • @PradeepPradeep-jv9js
    @PradeepPradeep-jv9js 2 года назад +1

    Punitha Arrokiya Ainnayai a inkalukkaka Vyindikkolluim🙏🙏🙏🌷🌷🌷🌷 🙏🙏🌷🌷🌷🌹🌹🌹

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma plz தாயே போற்றி போற்றி...

  • @பாண்டியன்பாண்டியன்-ந7ள

    ✝️ அருள் மழை பொழியும் புனித ஆரோக்கிய அன்னையே எனது மகள் கிட்னி சுருக்கத்தில் முற்றிலும் குணமாகும் வேண்டும் என்று அம்மா உம்மை தவிர எனக்கு யார் தாயே உதவுவாய் அம்மா தாயே எனது மகள் கிட்னி சுருக்கத்தில் முற்றிலும் குணமாகும் வேண்டும் தாயே 🛐

  • @jeyarajgm781
    @jeyarajgm781 12 дней назад

    புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே எங்கள் மேல் இரக்கமாயிரும் எமக்காக உமது திருமகனார் யேசு கிறிஸ்து விடம் எங்களுக்காக பரிந்து பேசும். ஆமென் ஆமென் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @jesusanisana9728
    @jesusanisana9728 Год назад +1

    Amma velankanni thaye ennoda kadan pirachanai theera vendum thaye

  • @xaviorvithusan851
    @xaviorvithusan851 Год назад

    என் பயணத்தை வெற்றிபெற செய்தருளும் அந்தோனியாரே வேளாங்கன்னி மாதாவே

  • @jeyarajgm781
    @jeyarajgm781 19 дней назад

    புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே நாங்கள் உங்களிடம் அனுதினமும் மன்றாடி கோரும் விண்ணப்பங்களை ஏற்று அவை அனைத்தும் விரைவில் எங்களுக்கு நிறைவேற உம் திருமகன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் எங்களுக்காக பரிந்து பேசும்.மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென்

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Год назад +2

    அம்மா தாயே

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா. அவன் செய்யும் தொழிலை ஆசீர்வதியும் அம்மா

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எனக்கு மன சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @ஜெயராஜ்கண்ணன்-ந8ங

    Amen.amma
    Appa.amma.akka.Anna.anni.100🙏

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 года назад +6

    உதவி செய்ய விரைந்து வாரும் தாயே அன்னை மரியே அம்மா வேளாங்கண்ணி தாயே அம்மா வாங்கம்மா

  • @Jas2Yas13
    @Jas2Yas13 25 дней назад

    Amen Amma ❤️
    Love You Amma ❤️
    Thank You Amma ❤️

  • @jayakumari4610
    @jayakumari4610 2 года назад

    அம்மாதாயே எங்களுக்கு ஒருகுழந்தைபாக்கியம்தாங்கஅம்மாமரியேவாழ்க

  • @jesufdo306
    @jesufdo306 Год назад

    அம்மா உடல் சுகம் ஊன்றி தவிக்கும் என்னையும் என்னை போல் உள்ளவரையும் காப்பாற்றும்

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 Год назад +1

    YENGAL OORILIRUNDHU VARAVIRUPPAPADUBAVARGALUKKU,YENDHA THADAIKALUM VARAMAL, UMMAI THANGIVARUM SURUBAMUM, YENGAL UDAMAIKALAIYUM, THANGI VARUVADHARKU, VARUM VAGANATHIRKU THEVAIYANA PORULATHARAM, THARALAMAGA KIDAIKKAVUM, YENGAL MEEDHU MANAMIRANGUM ANNAI MAMARI THAYE🙏💖🙏💖🙏 AMEN 🙏 AMEN 🙏 THANK MY DAD JEJUS ✝️ HALLEAUH 🙏 HALLEAUH THANK TO JEJUS ✝️🙏✝️ AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 THANK 🙏 THANK 🙏💐💖💯💖🙏💖🙏💖🙏💖🙏💖

  • @suvithasamaya765
    @suvithasamaya765 Год назад +1

    அன்னை வேளாங்கன்னி தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொள்ளும்.

  • @jeyarajgm781
    @jeyarajgm781 20 дней назад

    அம்மா புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே என்றென்றும் எம்மை காத்து காப்பாற்றி வழி நடத்துமாறு உம்மை மன்றாடுகிறோம். மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென்.

  • @LathaMaria
    @LathaMaria 11 месяцев назад

    Holy Mother Mary pray for us all Amen
    Help me to pay off all my debts immediately Amen immediately Amen

  • @Sharji-b8s
    @Sharji-b8s Месяц назад

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @divyasrin747
    @divyasrin747 2 года назад

    Lordvelankanni divyasrimigavum positivea fulla positiveapesanum adarkubless palings lordvelankanni

  • @jeyarajgm781
    @jeyarajgm781 18 дней назад

    புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே நாங்கள் உங்களிடம் அனுதினமும் மன்றாடி கோரும் விண்ணப்பங்களை ஏற்று அவை அனைத்தும் விரைவில் எங்களுக்கு நிறைவேற அருள் புரியுமாறு வேண்டுகிறோம் ஆமென் ஆமென் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @jeyarajgm781
    @jeyarajgm781 День назад

    புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரிசு கிடைக்க அருள் தாரும் அனுதினமும் உம்மிடம் மன்றாடி கோரும் விண்ணப்பங்களை ஏற்று எமக்கு கிடைக்க அருள் புரியுமாறு வேண்டுகிறோம் ஆமென் ஆமென் ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எல்லா வகையான கடனையும் திருப்பி செலுத்த உதவி புரியுங்கள் அம்மா

  • @kavithaammu3057
    @kavithaammu3057 2 года назад +2

    🦋💔👍🏻💖 நன்றி மா தா ம்மா

  • @gracygracy5760
    @gracygracy5760 7 месяцев назад

    புனித ஆரோக்கிய அன்னையே என் வேண்டுதல் கேட்டு விரைவில் சொந்த வீடு கிடைக்க அருள்புரியும்

  • @opmpoppyPoppy
    @opmpoppyPoppy 3 месяца назад

    Vlankanni mathave engalukkaga vendikollum amen

  • @ashapoornadevi6751
    @ashapoornadevi6751 2 года назад

    மரியே என் குழந்தைக்கு மோஷன். நார்மலா போகணும் தாயே 🙏🙏🙏 மரியே வாழ்க

  • @InfantVinish
    @InfantVinish 3 месяца назад

    உலகில் உள்ள அனைவரும் வளமோடும் நலமுடன் இருக்க வேண்டி மன்றாடுவோம்

  • @jsba-zchannelwithbeautybeu9899

    Velankanni mathavee... Amaku katti karanjidanum... Puthumai seinga mathave🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roshanniththiya6565
    @roshanniththiya6565 2 года назад

    Matha mamamariye enkalukka vendekkolum amma thaye enathu kudumpatha asirvathiyum amma enkalai kadan presanaihil eunthu pathukathrharulum amma amen 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @amuthasree4830
    @amuthasree4830 2 года назад +1

    ஆமென் மரியே வாழ்க

  • @KrishnaMoorthy-tb9kl
    @KrishnaMoorthy-tb9kl 3 года назад +1

    உலகதாயாகிய எங்கள்வேளாங்கன்னிமாதாவேஎன்மகநுக்குநல்லபுத்திஉள்ளபெண்னைமனைவியாக கிடைக்கவேண்டுகின்றோம் ஆமேன்

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்

  • @hemalathaa6031
    @hemalathaa6031 2 года назад

    Praise the Lord of Jesus my husband alwin hemalatha oddambu aarokatha suhathaium tharrum aasappa pithaway aasirvathum amma thaaye an pasanga naala padi ka know ledge tharrum aasappa pithaway aasirvathum all my children s aasirvathum all my family members aasirvathum may God bless you Amen Amen Amen Amen Amen halliloya halliloya halliloya

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 10 месяцев назад +1

    ஆமென்🙏✝️ஆமென்🙏✝️ஆமென்🙏✝️ஆமென்🙏✝️

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 года назад +11

    கடன் பிரச்சினைகள் பிரச்சினைகள் இருந்து எடுத்து தாருமம்மா

  • @nivethanivetha6641
    @nivethanivetha6641 3 месяца назад

    அம்மா தாயே என்னை மன்னித்து விடுங்கள் என் பாவங்களை மன்னித்து எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் 🙏🏻மரியே வாழ்க!

  • @Sharji-b8s
    @Sharji-b8s 4 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiram60
    @indiram60 2 года назад

    வேளாங்கன்னி மாதாவே எங்களுககாவேண்டிக்கொள்ளும் கடன் சுமை குறையுவும் வீடு கட்டி முடிக்கவும் பிள்ளைகள் நன்றகா படிக்கவும் கணவருக்கு வேலை கிடைக்கவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏👍

  • @ranijaya3860
    @ranijaya3860 3 года назад

    அம்மாவேளாங்கண்ணிதூய ஆரோக்கிய மாதாவேஎன்மகள்அந்தோனிசாந்தகுமாரிக்கு கழுத்தில்இருக்கும்கேன்சர்கட்டிகரைந்துபோகும்படிஎன்மகள்நல்லசுகம்கிடைக்கும்படிஉம்மைகெஞ்சிமண்றாடுகிரேன்தாயேஉதவிபுரியும்அம்மா மற்றும்இந்தமாதிரிநோயால்கஷ்டபடும்எல்லாமக்களுக்கும்உதவிபுரியிம்அம்மா இயேசுவுக்கேபுகள்மரியேவாழ்க

  • @divyasrin747
    @divyasrin747 2 года назад

    Lordvelankanni divyasribayangara briskaactivea surusuruppa irukanum please bless lordvelanganniamma

  • @selviselvipramal5088
    @selviselvipramal5088 3 месяца назад

    Aarogyaa mathave pavikku thalaiyil irukkum pirachananiyai kunapaduthum. Poorana sugam tharum en thambiyum pavikum kulanthaiyum santhosamaga valavendum amen

  • @joyal6c170
    @joyal6c170 3 года назад +28

    ICU ல் இருக்கும் சகாய ஜெனிபர் குணமாக ஆரோக்கிய மாதாவே உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் அம்மா

    • @dianajoana10
      @dianajoana10 3 года назад

      Amen

    • @antanetravindran3468
      @antanetravindran3468 3 года назад +1

      புனித அன்னை வோளாங்கன்னித்தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மாமரியே தயாபரியே எங்களை உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும் ஆமென்.

    • @starsunil5470
      @starsunil5470 2 года назад

      Velankanni matha mela nambikai vai

    • @sebastianregina2683
      @sebastianregina2683 Год назад

      AMEN MOTHAR MARI PRAY FOR ME FAMILY AND FRIENDS. 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🎊🙏♥️♥️🙏🏻🥎🙏🏻

    • @vijayalakshmik2990
      @vijayalakshmik2990 Год назад +1

      Mother Mary madha please pray for my family.amen Alleluia

  • @vickeysvickey5047
    @vickeysvickey5047 3 года назад +1

    AVE Mariya Amen

  • @RajRaj-zg3ys
    @RajRaj-zg3ys 6 месяцев назад

    அன்னை வேளாங்கண்ணி thaye ennokku intha velai keetaika mandradukirren

  • @BaskalEasthar
    @BaskalEasthar 2 месяца назад

    Yan udampill ulla athanai nooiyaiyum sari akkum arokia thaayai. Nampikai udan mandratukiran amma🙏🙏🙏🙏

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Год назад

    அம்மா வேளாங்கண்ணி தாயே என் கணவர் வெளிநாட்டில் நல்ல உடல் ஆரோக்கியதுடன் வேலை செய்யவும் மன கவலை இல்லாமல் வாழவும் ஒரு குறையும் இன்றி இருக்கவும் உதவி புரியும் தாயே...

  • @amul-bi8jv
    @amul-bi8jv 2 года назад

    அம்மா என் அண்ணனின் சிறுநீர் கற்களை தகர்த்து எரியும் அம்மா

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +1

    மரியே வாழ்க ஆரோக்கிய அன்னையே வாழ்க

  • @paulajoseph6766
    @paulajoseph6766 11 месяцев назад

    ஆரோக்கிய அன்னனயே என்னுடைய பணிப்பதிவேடு காணாமல் போன தை திரும்ப கிடைக்கும் படி செய்யுங்க அம்மா தாயே

  • @antonyraj2638
    @antonyraj2638 23 дня назад

    ஆமென் மரியே வாழ்க 🙏🙏🙏

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Год назад

    Velankani matiye valka.💖 🙏 🙏 🙏

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +3

    ஆரோக்கிய மாதாவே 🙏🙏🙏🙏
    என் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் தாயே நிங்கள் தான் துணையாக இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏

  • @ranijayakumar1651
    @ranijayakumar1651 Год назад

    Andavaruku kodakodi nandri thuthi ganam magimai umakke nandri amma

  • @Micheal-f6m
    @Micheal-f6m 10 месяцев назад

    ஆரோக்கிய அன்னையே எனக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை சீக்கிரம் நீக்கி திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் தாயே 🙏😭🤲

  • @SivaSiva-m1m
    @SivaSiva-m1m 5 месяцев назад

    Enaku vandi nalla odanum thaye varumanam varanum amma mana vethanai theeranum amma mariye valga