அற்புத குழந்தை இயேசுவே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை கொடுங்கள் அப்பா எனக்கு குறிப்பாக மனஅழுத்தம், பயம், ஆஸ்துமா,சுகர் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை உடல் உள்ள நலத்திலும் அறிவிலும் , ஞானத்திலும் சிறந்து விளங்க அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா. அவளோடு இருந்து அவளை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு தலை சுற்றல் மயக்கம் உடல் சோர்வு மன அழுத்தம் மன சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே நான் எடுத்துக் கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்கவும் நான் விரைவில் நலமடையவும் அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அள்ளித்தரும்.குறிப்பாக தலை சுற்றல், மயக்கம், ஆஸ்துமா,மன அழுத்தம்,மன பதட்டம்,உடல் சோர்வு மற்றும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை இயேசுவே என் பொண்ணு நோயிலிருந்து குணமகனும் இயேசுவே கால்களில் உள்ள கட்டிகள் கரையனும் ஆமென் சீக்கிரம் என் குழந்தை நடக்கணும் ஆமென் ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 😭😭🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே என் மகனை எந்த குறையும் பிரச்சினையும் இல்லாமல் கொடுத்ததற்கு கோடாண கோடி நன்றிகள் தகப்பனே உன்னை நம்பின என்னை நீர் கை விடவில்லை தகப்பனே ஆமென்
இரக்கமுள்ள அற்புத குழந்தை இயேசுவே நான் மன நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த நோயிலிருந்து விடுதலை கிடைக்கணும்.எனக்கு நல்ல சுகம் தாருங்கள்.
குழந்தை இயேசுவே நான் எடுத்து கொண்ட RTMS தெரபி முற்றிலும் பலனளிக்கவும் நான் நல்ல வேலைக்கு செல்லவும் உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை யேசு வே எனக்கு உடல் ஆரோக்கியத்தையும் ஆன்ம பலத்தையும் பென்ஷன் பணம் கிடைக்கவும் வேண்டி உம்மை நோக்கி மன்றாடுகிறேன் என்மன்றாட்டை தயவாய் கேட்டருளும் ஆமென்
Dear Infant Jesus please grant eternal peace to my husband Ibin soul.please forgive all his sins what he has done on earth.May his soul United with you forever. May his soul enjoy the eternal peace.Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Powerful god infant Jesus enga appavukku cancer nu sonnanga nan daily indha prayer than pannunen but innaikku biopsy resultla normal nu vandhuduchu arpudha kulantai esuvukku kodana kodi nandrigal neengalum indha prayer pannunga nichayam neenga ninaippadhu nadakkum
என் அம்மாக்கு கேன்சர் வயிற்றில் ரொம்ப வலில துடிக்காறங்க அழுவாறங்க சாக போறேன் சொல்லுறாங்க அவ்வோள கஷ்ட படுறாங்க உங்கள நம்பி தான் இருக்கேன் குழந்தை இயேசுவே நீங்க தான் என் அம்மாக்கு வழிகாட்டவும் ஆமென்
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு பேசும் வரத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே என்னை முழுமையாக குணமாக்கும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே மன நோயிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள்
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை கொடுங்கள் அப்பா எனக்கு குறிப்பாக மனஅழுத்தம், பயம், ஆஸ்துமா,சுகர் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல பேச்சாற்றலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை உடல் உள்ள நலத்திலும் அறிவிலும் , ஞானத்திலும் சிறந்து விளங்க அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு ஆஸ்துமா சுகர் ஆகிய எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா. அவளோடு இருந்து அவளை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்.அவன் தொழிலுக்கு போகனும்.தொழில் நல்லா நடக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா
அற்புத குழந்தை இயேசுவே எனது அம்மாவை காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்
அற்புத குழந்தை இயேசுவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு தலை சுற்றல் மயக்கம் உடல் சோர்வு மன சோர்வு ஆஸ்துமா ஆகிய நோய்கள் அனைத்திலிருந்தும் என்னை குணமாக்கி அருளும்.
அற்புத குழந்தை இயேசுவே நான் ஒரு பாவி என் பாவத்தை மன்னித்து என்னை குணமாகும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது தம்பி சஜினுக்கு நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு மூட்டு வலியிலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை நன்றாக பேச வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் எனக்கு விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு தலை சுற்றல் மயக்கம் உடல் சோர்வு மன அழுத்தம் மன சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே நான் எடுத்துக் கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்கவும் நான் விரைவில் நலமடையவும் அற்புத குழந்தை இயேசுவே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு மன பதட்டம் மன அழுத்தம் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை இயேசுவே என் கணவரை காப்பாற்றி தர உம் பாதம் பணிந்து வேண்டுகிறேன்
என் மகளுக்கு நல்ல சுகம் தரும், அவளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும். Amen
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை இயேசுவே எனது வயிறு வீக்கத்தை குணப்படுத்தும் அப்பா ஆமென் அல்லேலூயா மேலும் நல்ல உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தந்தருளும் அப்பா
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
அற்புத குழந்தை இயேசுவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு மன அமைதியையும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தைரியத்தையும் அருள் புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அள்ளித்தரும்.குறிப்பாக தலை சுற்றல், மயக்கம், ஆஸ்துமா,மன அழுத்தம்,மன பதட்டம்,உடல் சோர்வு மற்றும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே நான் எடுத்துக் கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்க நான் விரைவில் நலமடைய அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏
அற்புத குழந்தை இயேசுவே என் இடது பக்க தோள்பட்டை வலியிலிருந்து விடுதலை தாரும். ஆமென்.
குழந்தை இயேசுவே
என் பொண்ணு நோயிலிருந்து குணமகனும் இயேசுவே கால்களில் உள்ள கட்டிகள் கரையனும் ஆமென் சீக்கிரம் என் குழந்தை நடக்கணும் ஆமென் ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 😭😭🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற அப்பா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kuzhanthai yesuve udal sugaththaium karan theera ummai vendukeren yesuve amen
அற்புத குழந்தை இயேசுவே என் மகனை எந்த குறையும் பிரச்சினையும் இல்லாமல் கொடுத்ததற்கு கோடாண கோடி நன்றிகள் தகப்பனே உன்னை நம்பின என்னை நீர் கை விடவில்லை தகப்பனே ஆமென்
✝️ அற்புத குழந்தை இயேசுவே எனது மகள் கிட்னி சுருக்கத்தில் முற்றிலும் குணமாகும் வேண்டும் அப்பா 🛐
குழந்தை இயேசுவே நான் எடுத்து கொண்ட Rtms தெரபி முற்றிலும் பலனளிக்கவும் நல்ல வேலைக்கு நான் விரைவில் செல்ல உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே என் குழந்தையையும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனது கை கால் வலியில் இருந்து சுகம் தந்து ஆசீர்வதித்ததற்காக நன்றி இயேசுவே ஆமென்
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு ஆஸ்துமா, சுகர், மன அழுத்தம்,சோர்வு போன்ற நோய்களிலிருந்து பூரண சுகம் பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏
இரக்கமுள்ள அற்புத குழந்தை இயேசுவே நான் மன நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இந்த நோயிலிருந்து விடுதலை கிடைக்கணும்.எனக்கு நல்ல சுகம் தாருங்கள்.
குழந்தை இயேசுவே நான் எடுத்து கொண்ட RTMS தெரபி முற்றிலும் பலனளிக்கவும் நான் நல்ல வேலைக்கு செல்லவும் உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே என் நோய்கள் நீங்க நல்ல உடல் பலம் சுகம் தாரும் நன்றி
குழந்தை இயேசுவே கோடாண கோடி நன்றி இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க என் பாப்பா உயிர் காப்பாற்றியதற்கு
Appa en magalin indha noyilirundhu gunamakungal appa amen
Amen yesappa paralysis la kasta paduran kapathunga..
Kai kalgalukku paripoorna sugam thanga pa.. Kai palayamadi velai seiyanum kal palaya padi nalla nadakkanum amen pa
குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
குழந்தை இயேசுவே என்னோட குழந்தைக்கு துனையாய் இருங்க அப்பா...Ennoda payyanuku eathuvum aka kudathu appa ennoda kulanthaiku thunaiyai irunga appa...
AmenAmen yesappa Amen yesappa Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
அற்புத குழந்தை இயேசுவே திடீரென ஏற்பட்ட. கை கால் வீக்கத்திலிருந்தும் , வலியிலிருந்தும் விடுதலை தாரும் இயேசுவே ஆமென்
Kulanthai yesuve ye ponnu harshadhakku kall valikal sariyaganum seekiram pappa nadakanum seekiramave oru arputhadhe kadduka amen nandri yesuve😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
குழந்தை இயேசுவே பாப்பா ஹர்ஷதாக்கு நெகட்டிவ் வரணும் மாதவே ஆமென் 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭🙏😭😭🙏😭நன்றி இயேசுவே
Kuzhanthai yesuve enappavukku veesing problem gunamadaiya vendikollum amen
நன்றி இயேசுவே
அற்புத குழந்தை யேசு வே எனக்கு உடல் ஆரோக்கியத்தையும் ஆன்ம பலத்தையும் பென்ஷன் பணம் கிடைக்கவும் வேண்டி உம்மை நோக்கி மன்றாடுகிறேன் என்மன்றாட்டை தயவாய் கேட்டருளும் ஆமென்
infant Jesus show mercy upon me deliverance from witchcraft for whole family.
நன்றி அப்பா 🙏🙏🙏🙏
Arputha kulainthai yesuve...ennudaiya kulanthaiyai thootu arsivathium yesuve....theratha intha cold cough thollaiyil irunthu enkulanthaiku viduthali tharum yesuve....amen....
Arputha kuzhanthai yesuvae pray for my childrens 🙏🙏🙏🙏
Dear Infant Jesus please grant eternal peace to my husband Ibin soul.please forgive all his sins what he has done on earth.May his soul United with you forever. May his soul enjoy the eternal peace.Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
yenudaiya udal nalam pera vendum amen
En kuzhaintha asirvatham seiyunkal appa
Amen appa
Arputha kuzhanthai yesuve ennudaya kodiya noyilirunthu viduthalai tharum appa 🙏 amen
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு சுகர் நோயிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen allaluya Jesus Christ
AmenAmen yesappa Amen Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
குழந்தை இயேசுவே நான் எடுத்து கொண்ட rtms தெரபி எனக்கு முற்றிலும் பலனளிக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன். என்னை குணமாகும் குழந்தை இயேசுவே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
, என் 2 குழந்தைகளை ஆசிர் வதியும்,என் மூத்த மகனுக்கு உள்ள வயித்த வழி சரியாக உம்மை வேண்டி கேட்கிறேன்
Powerful god infant Jesus enga appavukku cancer nu sonnanga nan daily indha prayer than pannunen but innaikku biopsy resultla normal nu vandhuduchu arpudha kulantai esuvukku kodana kodi nandrigal neengalum indha prayer pannunga nichayam neenga ninaippadhu nadakkum
உங்கள் அற்புதங்களை, அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. கடவுள் உங்களையும் உங்கள் அப்பாவையும் ஆசீர்வதிப்பார். நன்றி.
AMEN.ANDAVARA.EN.MANIVIGIN.KALKALIK
KUNPPADOTHTHUM.JASUVA.NANRI.ANDAVARA.AMEN.AMEN.AMEN
AMEN.AMEN.THANK.YOU.JESUS
குழந்தை இயேசுவே என் குழந்தை ஹர்ஷதாவே நோயிலிருந்து குணம் ஆகணும் ஆமென் 😭😭😭😭😭
என் அம்மாக்கு கேன்சர் வயிற்றில் ரொம்ப வலில துடிக்காறங்க அழுவாறங்க சாக போறேன் சொல்லுறாங்க அவ்வோள கஷ்ட படுறாங்க உங்கள நம்பி தான் இருக்கேன் குழந்தை இயேசுவே நீங்க தான் என் அம்மாக்கு வழிகாட்டவும் ஆமென்
கவலை படாதீங்க
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
இயேசு அப்பா ராஜலட்சுமி கல்லடைப்பு நீங்க வேண்டும் அப்பா ஆமென்
கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்றுக்கள் குழந்தை இயேசுவே
குழந்தை இயேசுவே நான் பாவி பாவத்தை மன்னித்து என் நோயை குணமாக்கும் அப்பா .ஆமென்
குழந்தை இயேசுவே நாங்கள் பாவி எனது தந்தை நோய்கள் நீங்கி பூரண குணமடைந்து வீட்டுக்கு செல்ல இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
Amen Amen
குழந்தை யேசுவே என் கணவருக்கு இருக்கும் பிரச்சனையை தீர்க்க உதவி செய்யும் சுவாமி......
அற்புத குழந்தை இயேசுவே என் மேல் இரக்கமாய்ரும்
Arputha kuzhanthai yesuvae yemmai oru kadaikannoki paarum appa 🙏🙏🙏🙏
Infant Jesus please heal my husband from cancer please 🙏
Jesus ennoda kulandhaya asirvathiyum
கடன் பிரச்சினையிலிருந்து எனக்கு விடுதலை தாரும் இயேசுவே
Kulanthai jesuvae ninka than pa thunai❤
Arputha kuzhanthai yesuve engaluku oru kuzhanthaiyai tharum appa 🙏amen
Amen
Kulanthai jesuvey i neer ethuvarai sejtha nanmaigalu Kode nanrigal aandavarey kulanthai jesuvey thavethin kumaraneay yen methum yen pellaigai methum irangijarulum manamerangum.amen amen amen
Kulanthai yesuve yengalukkaga vendikkolum appa