தூய சகாய அன்னையின் வல்லமையுள்ள ஜெபம்/ Sahaya Madha prayer in Tamil/ Madha prayer in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Christian_song #RC_song #seachheartbasilica #pondicherry #church #pondicherrychruch
    தூய சகாய அன்னையின் வல்லமையுள்ள ஜெபம்
    ஆதியும் அந்தமும் ஆனவரே
    • ஆதியும் அந்தமும் ஆனவரே...
    மதியம் 3 மணிக்கு சொல்ல வேண்டிய ஜெபமாலை அது என்ன ???
    இறை இரக்கத்தின் ஜெபமாலை
    Rosary of Divine Mercy
    • மதியம் 3 மணிக்கு சொல்ல...
    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    • போற்றி இயேசுவே/ Praise...
    Madha songs in Tamil
    • Madha Songs in Tamil/J...
    தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பாண்டிச்சேரி ஆலயம் வரலாறு
    • Sacred Heart Basilica,...
    அன்னை மரியாவின் வாழ்த்து பாடல்
    பகுதி - 3
    • அன்னை மரியாவின் வாழ்த்...
    அன்னை மரியாவின் வாழ்த்து பாடல்
    பகுதி - 2
    • அன்னை மரியாவின் வாழ்த்...
    அன்னை மரியாவின் வாழ்த்து
    பாடல் பகுதி - 1
    • அன்னை மரியாவின் வாழ்த்...
    புனித பெர்னதெத் மாதாவை நோக்கி செய்த ஜெபம்
    • புனித பெர்னதெத் மாதாவை...
    என் ஆன்ம உணவே வா
    • என் ஆன்ம உணவே வா/ Jesu...
    பாப்பரசர் 13-ம் சிங்கராயர் சூசையப்பர் பெயரில் செய்த ஜெபம் | Pope 13 prayer for St. Joseph's
    • பாப்பரசர் 13-ம் சிங்கர...
    Prayer for St. Joseph's | புனித சூசையப்பர் நோக்கி ஜெபம்
    • St. Joseph's paryer | ...
    இந்த ஜெபத்தை சொல்லி பயணம் மேற்கொண்டால் எல்லாம் வெற்றிதான் | மாதாவை நோக்கி ஓட்டுனர் மன்றாட்டு
    • இந்த ஜெபத்தை சொல்லி பய...
    Pope Francis Prayer for St. Joseph's Year 2021 Prayer
    • St. Joseph's paryer / ...
    கருணை தெய்வமே கண் பாரும்
    • கருணை தெய்வமே கண் பாரு...
    ஆரோக்கிய தாயே அம்மா அம்மா
    • Video
    உன் சிறகுகள் நிழலில
    • உன் சிறகுகள் நிழலில்/ ...
    சலேத் மாதா பாடல் திட்டு திட்டாய் மஞ்சள் கூட்டம்
    • சலேத் மாதா பாடல் திட்ட...
    சலேத் அன்னையே சரணம் அம்மா
    • சலேத் அன்னையே சரணம் அம்மா
    #Madha #Jesus #st. #Prayer #Biblewords #tamilbiblewords #Christmashouses #villiyanurmadha #madhasong #Jesussong #Hollymasssong #RCchristiransongs #coronaprayer #Morning_pralyer_song #velankanni_Madha #velankanni_Madha_songs
    Pray share and subscribe

Комментарии • 1,2 тыс.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 9 месяцев назад +6

    Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma please heal my husband from cancer please 🙏

  • @sheelasheela7156
    @sheelasheela7156 9 месяцев назад +2

    எங்கள் தாய் மரியின் மூலம் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +4

    அம்மா சகாய தாயே rtms தெரபி சிகிச்சை எனக்கு முற்றிலும் பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் உதவி செய்யுங்கள் அம்மா எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasimary6228
    @ezhilarasimary6228 11 месяцев назад +9

    அம்மா சகாய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏

  • @rajigladies.m1505
    @rajigladies.m1505 10 месяцев назад +7

    சகாய மாதாவே என் கணவருக்கு நல்ல வருமானத்தை தாருங்கள் அம்மா ❤❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +6

    அம்மா சகாய தாயே எல்லா கஷ்டங்களில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +4

    அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள். அவனுக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள்

  • @marthalmary5698
    @marthalmary5698 2 года назад +14

    சகாயமாதாவேஎங்கள் குடும்பத்தைபாதுகாத்தருளும் எங்கள்பொருளாதார பிரச்சனைகளை தீர்த்து மும் என் பிள்ளைகளைப் பாதுகாத்து மும் அரசு வேலை கிடைக்கும் செய்யும்

  • @jascinregisha6071
    @jascinregisha6071 9 месяцев назад +10

    இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும் மரியே வாழ்க 🙏

  • @jenitarobert3902
    @jenitarobert3902 Год назад +12

    தூயமரியே இறைவனின்தாயேஎங்கள்இடைவிடா சகாயமாதாவேஎங்களுகாகவேண்டிகொள்ளும்

  • @4newmovies854
    @4newmovies854 11 месяцев назад +13

    இடைவிடா சகாய மாதாவே என் நோய் குணம் பெற உம் மகன் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்

  • @robertstalin-231
    @robertstalin-231 Год назад +6

    அம்மா சகாயத்தாயே எங்கள் சகாயர் நீரல்லவா

  • @josephraj7915
    @josephraj7915 Год назад +11

    சகாய மாதாவை என் பைய னுக்குஅவன் மேல்இரக்கப்பட்டு வேலை தீரும் அம்மா. ஆமென்

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 Год назад +7

    சதா சகாயத்தாயே எங்கள் குடும்பத்தைஆசிர்வதித்து வழிநடத்தியருளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 9 месяцев назад +6

    Amma Amma Amma Amma Amma Amma please heal my husband from cancer Amma Amma Amma Amma please heal my husband from cancer please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +5

    அம்மா சகாய தாயே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryrajammal3965
    @maryrajammal3965 9 месяцев назад +8

    Mama please pray for my daughter in law have a safe delivery, please protect her and bless her with good health 🙏 Amen 🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +5

    sakaya annaiye💖🙏 enai pavathilitunthu viduvithatulum. 🙏.sakaya mathave en ullathin vitupathai sevisaithatulum amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarajjayaraj8395
    @jayarajjayaraj8395 2 года назад +6

    என் கணவர்க்கு பாதுகாப்பாக இருக்க உம்மை மன்றாடுகிறோம்

  • @upagaranfernando9350
    @upagaranfernando9350 Год назад +6

    எங்களின் வேண்டுதலைை நிறைவேற்றி தாரும் தாயே மரியே வாழ்க

  • @josepha918
    @josepha918 Год назад +14

    சகாய அன்னையே.எங்களுடைய வேணாடுதல்களை உமது குமாரனும் எங்களின் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசி எங்களுக்கு பெற்று தாரும் தாயை

  • @andrajoeanis3781
    @andrajoeanis3781 Год назад +7

    எங்கள் சகாய தாய் வழியாக யேசுவே உம்மை மன்றடுகிறேன்

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +5

    sakaya annaiye en ullathin vitupathai niravetiyatulum.🙏🙏🙏mariye valka 💖 🙏 🙏

  • @mangalacruz3850
    @mangalacruz3850 11 месяцев назад +7

    எங்கள் அம்மா சகாயத்தாயே வாழ்க.மாமரியேவாழ்க.நன்றிஅம்மா.

  • @selvarani637
    @selvarani637 Год назад +4

    சுமி சரத் திருமணம் நன்றாக நடக்க வேன்டும் ஏசுவிடம் வேன்டிக்கொள்ளும் தாயே

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +6

    idai vida sakayamathave en ullathin vitupathai niraivetidunka🙏🙏🙏.amma sakaya annaiye🙏 en mana vethanaiyai pokidunka.mariye valka 💖 🙏 🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +7

    அம்மா சகாய அன்னையே என் பாவங்களை மன்னிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏. ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +3

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைலிருந்து காப்பாற்ற சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jacinthamaryd1585
    @jacinthamaryd1585 11 месяцев назад +7

    சகாயதாயே"அம்மா என் வியாதியை போக்கும்❤❤❤

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +4

    amma sakaya annaiye 💖🙏🙏nan pavathilitunthu vidupada uthavi seium. amma iravanin thaye 🙏🙏🙏en ullathu vitupathai niraivetiyatulum 🙏 🙏 .mariye valka 💖 🙏 🙏. nanri jesuve 💕 🙏 🙏 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +3

    அம்மா என்து குடும்பத்தில் உள்ள அனைத்து கடன் தொல்லையிலிருந்தும் விடுபட்டு வாழ அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarani637
    @selvarani637 2 года назад +8

    எங்கள் குடும்பம் நோய் இன்றி வாழ வேன்டும் சகாய தாயே

  • @arularul6167
    @arularul6167 Год назад +6

    சகாய தாயே எங்கள் வீட்டைக் கட்டி முடிக்க கிருபை தாரும்.எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகம் தாரும் .....

  • @dencilyp5956
    @dencilyp5956 Год назад +6

    சகாயமாதாவேஎன்குடும்பத்தைஆசீர்வதியும்நினைத்தகாரியம்நிறைவேற அருள்புரியும்தாயே🎉

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +3

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அம்மா

  • @ponrani6559
    @ponrani6559 2 года назад +21

    இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்
    அமென்

  • @user-qx8wu4ij1y
    @user-qx8wu4ij1y 6 месяцев назад +3

    சகாய மாதா வே எங்கள் மகளுக்கு வயதிற்கேற்ற நல்ல அறிவு வளர்ச்சியும் நல்ல மனவளர்ச்சியுடனும் உமது இறைபராமரிப்பில் வளரவும் பள்ளிபடிப்பையும்ஆசர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம் ஆமென்.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +3

    அம்மா சகாய தாயே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் நலம் பெற்று தாருங்கள் தாயே

  • @Raj-gq1qx
    @Raj-gq1qx 11 месяцев назад +5

    சகாய தாயே எங்கள் குடும்பத்தை உங்கள் பாதத்தில் ஒப்படைக்கிறேன் மரியே வாழ்க ஆமென 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @antonycruz1237
    @antonycruz1237 11 месяцев назад +4

    அம்மா தாயே கடன் பிரச்சினைகள் தீர்த்து
    எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் தந்தருளும் ஆமென் .

  • @fatimamichaelpillai1870
    @fatimamichaelpillai1870 Год назад +11

    புனித சதாசகாய மாதாவே எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் உமது திருக்குமாரனிடத்தில் எங்களுக்காக மன்றாடும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 месяца назад +3

    அம்மா கணவரை புற்றுநோயால் இழந்து விட்டேன்.இப்போது நான் கடன் தொல்லைகளாலும் நோய் நொடிகளாலும் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் அம்மா எனக்கு என் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +4

    அம்மா சகாய தாயே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +3

    இடைவிடா சகாய மாதாவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @michealraj5171
    @michealraj5171 Год назад +24

    எங்கள் பேத்தி பூரண குணமடைந்து மீண்டும் பழைய மாதிரி ஓடி ஆடி விளையாடி பள்ளிக்கு செல்லும்படிக்கு அருள் புரிகிறார்கள் அன்னையே, அதற்கு நன்றி. மாதாவே.

  • @anthonyrajkavin3211
    @anthonyrajkavin3211 Год назад +5

    சகாய அன்னையே தீராத சளி யாலும்'நுரையீரல் தொற்றாலும் அவதிப்படும் என் குழந்தை யுவா பூரண குணம் பெற வேண்டிக் கொள்ளும் ஆமென்.

  • @pavipavithra9651
    @pavipavithra9651 Год назад +7

    சகாய மாதாவே என் காதலனுக்கு விசா கிடைத்து பிறந்த நாளிற் கிடையிலே திருமணம் நடைபெற அருள்புரியும் தாயே.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +3

    அம்மா சகாய தாயே எனக்கு எல்லாம் வகையான நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும்‌‌ விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyjeniswamy9519
    @antonyjeniswamy9519 Год назад +6

    எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்கள் .சகாய மாதாவிடம் பிரார்த்தனை செய்கிறோம்

  • @johnchristy9947
    @johnchristy9947 11 месяцев назад +5

    Mother of Perpetual help Pray for us, Amen! 💖💖💖💐💐

  • @Rajkumar-vd4ec
    @Rajkumar-vd4ec 8 месяцев назад +4

    புனித சகாய மாதாவே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரித்து வைத்திருக்காங்க இருவரும் பிரிந்து இருக்கோம் தாயே என் மனைவி காயத்ரி என்கிட்ட சேர்த்து வைங்க அம்மா.
    புனித இடைவிடா சகாய மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
    ஆமென் ✝️✝️✝️✝️✝️

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    அம்மா சகாய தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarani637
    @selvarani637 Год назад +4

    ஐஸ்வர்யா சச்சின் மருமகன் குழந்தை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @logilogi7204
    @logilogi7204 Год назад +7

    சதா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா❤

    • @josephraj7915
      @josephraj7915 Год назад

      சகாயமாதாழழவே எனபேரனை உம்ஒப்படைக்கிறேன். ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    அம்மா சகாய தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    இடைவிடா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும், நல் வழியிலும் ‌ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +9

    அம்மா சகாய அன்னையே என் உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றியருளும். 🙏🙏🙏மரியே வாழ்க! 💕🙏🙏🙏.சகாய அன்னையே உமது ஜெபத்தை கேட்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை தந்ததற்கு உமக்கு நன்றி 🙏🙏

  • @marypeemalamary2899
    @marypeemalamary2899 Год назад +6

    Our Lady of Perpetual help pray for us .Dear Mother bless my mother who is fallen and in bed help her to recover from the pain and walk again Amen

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 дней назад +1

    அம்மா சகாய தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +10

    அம்மா சகாய அன்னையே💕🙏🙏🙏 என் பாவங்களை மன்னித்து என் உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றியருளும். 💕🙏🙏🙏🙏மரியே வாழ்க!

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 дней назад +1

    அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanusshanpunnieakumar4780
    @thanusshanpunnieakumar4780 2 года назад +6

    சகாயமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென்.

  • @sagayamary2047
    @sagayamary2047 Год назад +6

    😮 இடைவிடா சகாய மாதாவே என் வேண்டுதலின் குரலை கேட்டு கனிவுடன் என்னை கண்ணோக்கி என் மன்றாட்டுக்கு செவிசாய்த்தருளும் அம்மா😂

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 26 дней назад +2

    அம்மா சகாய தாயே எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @glarinsubishaf9604
    @glarinsubishaf9604 Год назад +12

    எனது இதயத்தை பலப்படுத்தும் அம்மா எங்கள் கடன் பிரச்சினைகளை தீர்த்து வையும்

    • @phelominam2834
      @phelominam2834 9 месяцев назад +1

      Praise thelord amen❤❤❤❤

    • @phelominam2834
      @phelominam2834 9 месяцев назад

      I love you Jesus amen❤❤❤❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    அம்மா சகாய தாயே மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் உடல் வலியிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @ssuganya5724
    @ssuganya5724 7 месяцев назад +8

    அம்மா சகாய மாதா வே என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் வளர்ந்து இம் மண்ணில் பெற்று எடுக்க வேண்டும் என உம் மை மன்றாடுக் கின்றோம் ❤❤👏👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @abjabj1805
    @abjabj1805 2 года назад +6

    Kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen 🙏

  • @selvarani637
    @selvarani637 Год назад +5

    சுமி வயிறு வலி குனமாக வேன்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    அம்மா சகாய தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 2 года назад +14

    இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பம் மற்றும் உலக மக்கள் ,உலக தலைவர்கள் அனைவருக்காகவும் ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென்

    • @merys.jebalamaly6056
      @merys.jebalamaly6056 2 года назад

      Thanks s amma blessing amma amen thanks God mery amma blessing for my family to the srilanka thanks jesus amma amen thanks God mery amma

  • @user-pe8bc4gn9y
    @user-pe8bc4gn9y 11 месяцев назад +2

    மரியே வாழ்க மரியே வாழ்க என் தாய்யே போற்றி போற்றி ❤❤❤❤❤சகாயமாதவே போற்றி போற்றி ஆமென்

  • @karpagams4398
    @karpagams4398 10 месяцев назад +6

    🙏🙏🙏🌹🌹🌹👌👌👌

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 8 месяцев назад +2

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக இப்போதும் எப்போதும் வேண்டிக் கொல்லும்அம்மா மரியே வாழ்க🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻ஆமென்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +1

    அம்மா சகாய தாயே எனது கணவர் ஐபின் இந்த பூமியில் உள்ள போது செய்த பாவங்களை மன்னித்து அவருக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம் வழியாக வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 Год назад +10

    சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் 🙏🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +2

    அம்மா சகாய தாயே இந்த ஏழை விதவைக்கு பொருளுதவி செய்யுங்கள் அம்மா

  • @selvarani637
    @selvarani637 Год назад +7

    என் கனவர் தொழில் முன்னேற்றம் நோயில் இருந்து விடுதலை அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 6 дней назад +1

    அம்மா சகாய தாயே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 Год назад +9

    செபாசரோ💕💕எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா🛐🛐🙏🙏🙏🥰Ave maria❤

  • @antanetravindran3838
    @antanetravindran3838 2 года назад +11

    சதாசகாய மாதவே உம்மிடம் எங்கள் எக்கங்கள் கவலைகள் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேம். எப்போதும் எமக்கு துணையாயிருந்து உடல் நோய்களையும் மனகலக்கங்களையும் தீர்த்து எங்களை காப்பாற்றும் இடைவிடாத சதாசகாய மாதாவே.

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 2 месяца назад +2

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Год назад +5

    Mother Mary pray for us and bless our business activities amen

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 17 дней назад +1

    அம்மா தாயே எனது கணவர் ஐபின் செய்த பாவத்தை மன்னித்து அவருக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jerinchristo4607
    @jerinchristo4607 2 года назад +10

    நல்ல வேலை கிடைக்கவும் குடும்பத்தில் கடன் பிரச்சனை தீர எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s Месяц назад +1

    அம்மா சகாய தாயே எனது உடம்பில் உள்ள எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @helenraj8883
    @helenraj8883 2 года назад +9

    கடன் பிரச்சினைகள் தீரவும் என் மகனுக்கு வேலைக்கான ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டியும் குழந்தைபாக்கியம் இல்லாத பிள்ளைகளுக்கு விரைவில் கிடைக்கவும் திருமண தடை உள்ள பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என அம்மாவை பார்த்து வேண்டிகொள்கிறேன்

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 3 месяца назад +1

    இடைவிடா சகாய மாதாவே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @michealraj5171
    @michealraj5171 Год назад +8

    எங்கள் இன்னொருு பேத்தி பூரண உடல் நலமுடன் விளங்க அருள் தாரும் மாதாவே.

  • @jaikkar
    @jaikkar 7 месяцев назад +2

    ❤இடைவிடாத சகாயதாயே உம்மை போற்றி புகழ் வரம்தாரும் ஆமென்

  • @selvarani637
    @selvarani637 2 года назад +6

    சகாய தாயே என் மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும்

  • @phelominam2834
    @phelominam2834 Год назад +5

    Thank you lord bray for us amen❤❤❤❤

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 месяца назад +13

    அம்மா என்து கணவரை நான் புற்றுநோயால் இழந்தது விட்டேன். தற்போது ஆதரவற்ற நிலையில் நானும் என் குழந்தையும் உள்ளோம்.அம்மா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

    • @mjustin1475
      @mjustin1475 3 месяца назад +4

      நிச்சயம் உதவி செய்வார்கள் மரியன்னை, கவலை வேண்டாம்

    • @user-ps7ni6yg1q
      @user-ps7ni6yg1q 3 месяца назад

      @@mjustin1475 l

    • @user-uk3ms8pl9s
      @user-uk3ms8pl9s 2 месяца назад +3

      நன்றி 🙏🙏🙏

    • @sharjisharji1504
      @sharjisharji1504 2 месяца назад +3

      God will surely help you 🙏

    • @sharjisharji1504
      @sharjisharji1504 2 месяца назад +3

      God will bless you 🙏

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 17 дней назад +1

    அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு‌ மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 17 дней назад +1

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா

  • @amalaarokiamary1429
    @amalaarokiamary1429 Год назад +6

    அம்மா தாயே மரியே! நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி அம்மா. மரியே வாழ்க!

  • @violajohnson5261
    @violajohnson5261 2 года назад +12

    சகாய மாதாவே துணையாக இருக்கும் அம்மா குடும்பங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் சமாதானம் தாங்க அம்மா🙏🙏

    • @priyadarshaniparumal6796
      @priyadarshaniparumal6796 Год назад

      அம்மா ஆமென். அம்மா

    • @ManiMani-cv8xg
      @ManiMani-cv8xg Год назад

      Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum en thambi theeya pazhakkathai vidavum vendikollum en sahothari kudumbathai asirvathiyum en appa veesing problem gunamaga vendikollum

  • @amuthasree4830
    @amuthasree4830 2 года назад +17

    ஆமென். சகாய தாயே அம்மா ஆண்டவர் இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசுங்கள்🙏

  • @phelominam2834
    @phelominam2834 Год назад +5

    Amma pray for us amen❤🎉