Arputhar | Punitha Anthoniyar |அற்புதர் | புனித அந்தோணியார் | உலகப் புகழ் பெற்ற பாடல்கள் | MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #christiansongsmljmedia #mljmedia #stantonysongs #antonytamilsong #anthoniyarpadalgal #புனிதஅந்தோணியார்பாடல் #அந்தோணியார்பாடல் #amalanjerome
    50 நிமிடங்கள் இடைவிடாமல் புனித அந்தோணியாரின் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
    CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Lyrics : Amalan Jerome
    Music : Saravanaganesh
    @ Derick Studios
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 368

  • @devarajs57
    @devarajs57 2 года назад +21

    கோடிஅற்புதரே எங்களுக்கு செய்துவரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி புனிதரே.மகளின் திருமணம் நல்லமுறையில் நடைபெறவும் பண உதவி பொருளுதவி மக்கள் உதவி கிடைக்கவும்.அருள்தாரும் ஐயா.இந்த சம்மந்தம் நல்லதாக அமைய அருள்தாரும் ஐயா.ஆமென்.

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 9 месяцев назад +9

    புனித அந்தோனியார் வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் இந்த 2024ம் வருஷம் மன நல கவனித்து ஆதரவு தாருங்கள் மன அமைதி தாரும் அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @nithunithu5763
    @nithunithu5763 Год назад +9

    உங்கள மறக்க மாட்ட அந்தோனியாரே கை விட்டிராங்க அந்தோனியாரே எனக்கு சந்தோஷம் வேனு அந்தோனியாரே 😭😭😭

  • @nithunithu5763
    @nithunithu5763 Год назад +2

    புனித அந்தோனியாரே சுஜிவாவ ஓயல் பாஸ் பண்ண வச்சிருங்க please

  • @தோழி-ர5ட
    @தோழி-ர5ட 10 месяцев назад +4

    என் பிள்ளைகளை பிரிந்துருக்கிறேன் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அந்தோனியார் ஏசுவிடம் பரிந்து பேசுங்கள் 😭😭😭🤲

  • @antonyamali3688
    @antonyamali3688 3 года назад +28

    புனித அந்தோனியாரே எங்களுக்காக
    வேண்டிக்கொள்ளும்.

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Год назад +10

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்க, ஆமென் அல்லேலூயா!!!

  • @arulkumar1557
    @arulkumar1557 Год назад +60

    கோடி அற்புதர் புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌... ஆமென்.

  • @mariyaignesioumaria3046
    @mariyaignesioumaria3046 Год назад +9

    கோடி அற்புதரே என் குடும்பத்தை உம் பாதம் சமர்ப்பிக்கிறேன்... நீரே பாதுகாத்து வழிநடத்தும்... ஆமென்....!

  • @vimalageorge9093
    @vimalageorge9093 2 месяца назад +2

    புனித அந்தோணியாரே நாங்கள் புதிய இல்லம் கட்டும் பணியை ஆசீர்வாதியும்.எந்த ஒரு பிரச்சனையும் தொல்லைகளும் இல்லாமல் வீடுகட்ட எங்களுக்காக தயவாய் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசும் கோடி அற்புதரான புனித அந்தோணியாரே.உமக்கு கோடான கோடி நன்றிகள்.இயேசுவே உமது நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏🙏😇🥰🤩💖💗❤ இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏😇🥰

  • @menakasathana8924
    @menakasathana8924 3 года назад +6

    அந்தேனி ஜா ரே ஏன் குடும்பத் து க்கு இயே சு வி ட ம் வே ன் டி க் ககோ ல் லு ம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹

  • @gracychella3149
    @gracychella3149 2 года назад +7

    APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @VinothMariya-w5q
    @VinothMariya-w5q 3 месяца назад +2

    அந்தோனியரே இந்த குழந்தை நீங்க கொடுத்தது enga குழந்தை யை நீங்க tha காப்பாத்தணும்

  • @kotyruth21
    @kotyruth21 2 года назад +3

    St Antony bless me baby health arokiyama nalla erukanum Appa sugar bp control aganum appa engaluku thunaiyairum Avaruku velaivaippu kidaikanum appa arulpurium kulanthi yesuve engaluku pirakkanum appa St Antony engalukaga vendikollum Appa money help kidaikka arulpurium

  • @seelijeyaseeli2577
    @seelijeyaseeli2577 2 года назад +13

    அற்புதம்செய்யும்புனிதாஅந்தோனியாரேஎங்களுகாவேண்டிக்கொள்ளும்

  • @steffysteffy4141
    @steffysteffy4141 2 года назад +11

    St anthony pray for us we bless this world and people amen, 🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸

  • @rubinanathan7131
    @rubinanathan7131 3 года назад +12

    St Anthony pary for us bless my family and give as grandchildren in your prayers. thank you st Anthony

  • @MMani-dw9rt
    @MMani-dw9rt 10 месяцев назад +1

    அந்தோனியார் ஐயா எங்க அம்மாவுக்கு குழந்தை பிறக்கணும் 🥺🙏🏻 pray for us

  • @theepanesan979
    @theepanesan979 3 года назад +46

    நீங்கள் தந்திருக்கும் புனித அந்தோணியாரின் பாடல் தொகுப்பு மிக மிக அருமை அண்ணா. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் மென்மேலும் சிறக்க குழந்தை இயேசப்பா கூடவே இருந்து துணை புரிவாராக. வாழ்த்துகள் 💐😊
    மிக்க மிக்க நன்றிகள் அண்ணா 🙏

  • @mariemed1144
    @mariemed1144 Год назад +5

    புனித அந்தோணியாரே எங்கலுக்காக வேண்டி கொல்லும் அப்பா ஆமென் நன்றி

  • @tinotattoostudiotattootrai1367
    @tinotattoostudiotattootrai1367 2 года назад +5

    punitha anthoniyare engalukagvum intha ulagathirukagavum annaivarukagavum vendi kollum amen....

  • @mariaajin8721
    @mariaajin8721 3 года назад +8

    Amen amen amen amen amen amen amen 🤲🤲🤲🤲🤲🤲

  • @sahanasha1497
    @sahanasha1497 2 года назад +4

    Punithare punitha anthoniyare enkalukaka eraivanidam vendi kollum

  • @boomi4854
    @boomi4854 3 года назад +7

    Anthonyar battu ellam nalla iruithathu

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +16

    அற்புதர் எனக்கு செய்த புதுமைகளை உயிர் பிரியுமவரை நினைக்காமல் இருக்க முடியாது. பல வருடங்களுக்கு முன் ஆட்டோவில் தவறவிட்ட என் தோழியின் வீட்டு பத்திரம். அலுவலகம் செல்லும் அவசரத்தில் நான் அதை வாங்கி பின்புறத்தில் வைத்து இறங்கும் போது அவளும் கேட்க வில்லை எனக்கும் ஞாபகம் இல்லை . எந்த ஆட்டோ என்று தெரியாது. அவள் என் மீது பழி போட்டு நீ தான் என்று சொல்லிவிட்டாள் அந்த நேரத்தை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கும். FIR file பண்ணேன். இதற்கிடையே ஆட்டோகார புண்ணியவான் அந்த டாக்குமென்ட்டை தபாலில் அனுப்பி அது பழைய முகவரிக்கு போய் பின் மவுண்ட் ரோடு RLO க்கு போய்விட்டது. இந்த செய்தி அறிந்து அங்கு சென்றோம் அங்கு திரும்பி வந்த கடிதங்கள் பார்சல் எல்லாம் மூட்டை கட்டி போட்டிருந்தார்கள். அது கிடைப்பது கடினம் எங்கு தேடுவது எந்த மூட்டையில் இருக்கோ தெரியாது என்றனர். அவள் பெயர் பழைய முக வரி எல்லாம் எழுதி கொடுத்து தேட சொல்லி கெஞ்சிகேட்டேன். வரும்போதும் போகும் போதும் ரிச்சி தெருவில் உள்ள அந்தோணியாரிடம் வேண்டிக்கொண்டு செல்வேன். சரியாக ஒரே வாரத்தில் return letter office இல் இருந்து போன். உங்கள் பெயர்கொண்ட கவர் கிடைத்துள்ளது வரவும் என்று. அந்தோணியாரின் புதுமை அந்த கவர் கிழிந்த நிலையில் ஆனால் மொத்த டாக்குமென்ட்டும் இருந்தது. இது போல் என் வாழ்வில் பல புதுமைகள். கோடி அற்புதரின் பாதம் பணிகிறேன். 🙏🙏🙏

  • @DavidS-xk2qj
    @DavidS-xk2qj Год назад

    என் மகளுக்கு நல்ல முனறயில் திருமணம் நடக்க தேவை யான பணத்திற்க்கு வழி செய்து தருமாறு உம் மை காஞ்சி மன்றாடு கிறோம் கோடி நன்றிகள் அப்பா.

  • @santhipalaniappan529
    @santhipalaniappan529 2 года назад +9

    Appa, please 🙏 save 🙏 the souls 🙏 of 🙏 the whole 🙏 world 🙏

  • @agustinrikshan7172
    @agustinrikshan7172 2 года назад +3

    Waillamay mikka punitha anthoniyar engalukkaa veendigoillum

  • @JenisRangoli
    @JenisRangoli 2 года назад +9

    All Songs Super 👌
    Heart Melting Songs❤️
    🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @rubellakottaiyanthoppu3391
    @rubellakottaiyanthoppu3391 8 дней назад +1

    கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.

  • @jayakumaribalu1237
    @jayakumaribalu1237 2 года назад +8

    அந்தோணியார் எங்களுக்கா வேண்டிக்கோள்ளும்

  • @amarputham8398
    @amarputham8398 2 года назад +3

    Punitha antoniyare engalukakaka ventikollum

  • @rubinanathan7131
    @rubinanathan7131 3 года назад +6

    St Anthony pary for us
    So wanderfull songs Thank Jesus for u
    gives as so fath full st Anthony
    I PRAISE you lord jesus.

  • @umamary9715
    @umamary9715 2 года назад +10

    Appa I love u paaa,,, always ur praying for us dady 🙏

  • @stantony-prayersmiracles7202
    @stantony-prayersmiracles7202 3 года назад +8

    Amen

  • @mmalathi6522
    @mmalathi6522 2 года назад +5

    Thank you Jesus 🙏👍👌🙏 Amen thankyou like song by malathi Marimuthu

  • @Jeyanthi123
    @Jeyanthi123 Год назад +3

    அந்தோணியார் எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்🌷🌷🌷

  • @TamilCatholicPrayers
    @TamilCatholicPrayers 2 года назад +10

    Amen 🙏 🙇🙏

  • @rubanaathan2078
    @rubanaathan2078 Год назад +1

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா சாரா நல்லா படிக்கனும் எழுதனும். சாப்பிடணும். Rocky victor குடும்பம் நல்ல முறையில் வாழ வேண்டும் நன்றி நன்றி நன்றி

  • @viyagappananthonyraja5482
    @viyagappananthonyraja5482 2 года назад +14

    புனித அந்தோனியாரே எங்களை சீர்மிகு வளமான பாதையில் வளர்த்து வருவதற்கு கோடான கோடி நன்றி ஐயா ❤❤❤❤ இன்று போல் என்றும் வளமையுடன் வாழ அருள் புரிந்தருளும் பதுவை அந்தோனியாரே ஆமென் 🙏🏻🙏🏻❤🙏🏻🙏🏻❤🙏🏻❤🙏🏻🙏🏻

  • @ananthamja6620
    @ananthamja6620 2 года назад +2

    Intha padal CD vanthirukumpothu enkal vettil thinamum CD player il pottu ketpom ...ipoluthu RUclips il ketkirom.

  • @i.edwinveananciasi.carolin2612
    @i.edwinveananciasi.carolin2612 Год назад +8

    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அந்தோனியாரே ஆமென்

  • @devarajs57
    @devarajs57 2 года назад +7

    புனிதரே உம்முடைய நாளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வன்முறையின்றி நடைபெறவும்.திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் அனைத்து மாநகராட்சி .நகராட்சி.பேரூராட்சியிலும் வெற்றிபெற அருள்தாரும் ஐயா.ஆமென்.

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Год назад +2

    புனித அந்தோனியாரே, உங்களுக்கு நன்றியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.

  • @jerrymessi8241
    @jerrymessi8241 Год назад +7

    St Anthony blessed our family

  • @jasminepramala5698
    @jasminepramala5698 Год назад +4

    புனித அற்தோனியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @johngilbertelias1675
    @johngilbertelias1675 2 года назад +15

    பாடல்கள் அனைத்தும் அருமை அருமை 👌👌

  • @shajut3476
    @shajut3476 2 года назад +6

    Praise you Jesus Ave mariya St.Antony Thank you

  • @vijikilda313
    @vijikilda313 Год назад +2

    புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக் கெள்ளும் ஆமென்

  • @christybabu8324
    @christybabu8324 Год назад +1

    🕯️🕯️💐🕯️🕯️💐🕯️🕯️💐🕯️🕯️💐🕯️🕯️💐🕯️🕯️💐🕯️🕯️💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalasuppan6171
    @nirmalasuppan6171 2 года назад +11

    Thank you lord for everything you have done for us.one month u have blessed us

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 года назад +9

    Saint Antony thank you so much for your blessings and love 👏👏👏👏👏👏

  • @chithrarajan515
    @chithrarajan515 2 года назад +13

    புனித அந்தோணியாரே எங்க ளுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @shobaselvam677
    @shobaselvam677 2 года назад +3

    Anthonijare ummai mandarukeren

  • @arockiajenithajenitha754
    @arockiajenithajenitha754 3 года назад +10

    Praise the lord

  • @addlintinithaj5316
    @addlintinithaj5316 2 года назад +6

    St.Antony pray for us

  • @FStheodona61
    @FStheodona61 2 года назад +17

    புதுமை புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @roshanniththiya6565
    @roshanniththiya6565 2 года назад +1

    Punitha anthoniyare enkalukka vendekkolum pathuvai anthoniyare enathu kanavanukku udal sukaththa kudum anthoniyare enathu pillaikalukka vendekkolum avarkaluku atharavai erum anthoniyare Amen Amen

  • @viyagappananthonyraja5482
    @viyagappananthonyraja5482 2 года назад +8

    அரசு வேலை கிடைத்திடவும் உடல் உள்ள சுகம் பேணிடவும் இறைவனின் அருள் நிறைந்த புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ❤🙏🏻❤🙏🏻❤👍❤👍❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤🙏🏻❤

  • @Murugaraj-yi6bf
    @Murugaraj-yi6bf 15 дней назад

    கோடி அற்புதர் புனித அந்தோணியாரே,எங்களை ஆசிர்வதியும்,என் மனைவி ,குழந்தைகள் நல்ல உடல் ,சுகத்தை தாரும் ,அந்தோணியாரே,என் மனைவி என்னிடம் பாசம் கிடைக்க வேண்டும் ...ஆமென்

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 года назад +7

    Really awesome music thank you so much for all team members congrats 🌹🌹🌹🌹🌹🌹

  • @fatimapaul5498
    @fatimapaul5498 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 года назад +68

    புனித அந்தோனியார் பாடல் தொகுப்பு வெளியிட முற்பட்ட போது ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் பற்றிய சாட்சியத்தை படித்தேன். நற்செய்தி பணியில் இடைஞல்கள் வர தான் செய்யும். மனம் தளராது தொடர்ந்து பயணிக்க வேண்டும். தீயோன் நம்மை சோதிக்கத்தான் செய்வான். ஆனால் நாம் அவனுக்கு இடம் கொடுக்க கூடாது. அவன் சோதனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவனை வாலாட்ட விடக்கூடாது .அவன் கொட்டத்தை அடக்க வேண்டும். பின் அவன் நம்மை நெருங்க மாட்டான். எனவே பல சோதனைகளை கடந்து இந்த அருமையான பக்தியான பாடல் தொகுப்பை வெளிக்கொணர்ந்து இறைமக்கள் பயன் பெற செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் .நன்றிகள்.

  • @rajphilip4346
    @rajphilip4346 2 года назад +6

    Great St Anthonyer

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl Год назад +1

    Punitha Anthoniyate🙏 valka.💜 🙏🙏🙏🙏kodi atputhare enkalukaka vendikolum💜🙏🙏🙏 amen 🙏🙏🙏🙏

  • @pnsamy1
    @pnsamy1 Год назад +1

    கோடி அற்புதர் புனிதஅந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌... ஆமென்.

  • @VinothMariya-w5q
    @VinothMariya-w5q 3 месяца назад +2

    புனித அந்தோணி யரே கோடான கோடி நன்றி என் கணவரை காப்பாற்றி னி ரே

  • @kelbinkincy639
    @kelbinkincy639 2 года назад +1

    Punitha anthoniyarey ammavin kadan prachanai theera engalukaga vendi kollungal

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +18

    அருமையான பாடல்கள். கிருஷ்ண ராஜ் அவர்களின் தெளிவான உச்சரிப்பு அருமை 👌 கோடி அற்புதர் எனக்கு செய்த புதுமைகளை நினைத்தால் உடம்பு சிலிர்க்குது. நன்றி அய்யா 🙏🙏🙏

  • @vinishvinish979
    @vinishvinish979 10 месяцев назад

    அந்தோனியாரே எங்களுக்கு குழந்தை வரம் கிடைக் க வேண்டிக் கொள்ளுங்கள்

  • @cp.jhoney5949
    @cp.jhoney5949 3 года назад +6

    St Antony pray for my family 🙏🙏🙏

  • @jegamalarvijaybalan6939
    @jegamalarvijaybalan6939 2 года назад +4

    வாழ்க அந்தோனியாரே

  • @antonychamy6280
    @antonychamy6280 3 года назад +14

    புனித அந்தோனியாரே..எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமேன்

  • @raphaelrajarathinam5502
    @raphaelrajarathinam5502 3 года назад +7

    ❤️❤️❤️

  • @Sunitha-k8w
    @Sunitha-k8w 7 месяцев назад

    அந்தோணியரே எங்களுக்கு குழந்தை வாரம் கிடைக்க ஜெபம்

  • @devarajs57
    @devarajs57 2 года назад +11

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

  • @anithadavi7180
    @anithadavi7180 2 года назад +10

    Thank you Lord Jesus 🙏🙏

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 года назад +9

    Very peaceful and powerful music I feel god is taking with me 🙏🙏🙏

  • @jayakumarm1643
    @jayakumarm1643 2 года назад +5

    💖💖💖💖💖💖

  • @nithunithu5763
    @nithunithu5763 Год назад +1

    அந்தோனியாரே நான் குழப்பிற்ற அந்தோனியாரே உங்கட புதுமையால பாஸ் பண்ண வச்சிருங்க அந்தோனியாரே😭😭😭😭😭

  • @i.edwinveananciasi.carolin2612
    @i.edwinveananciasi.carolin2612 Год назад +8

    புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அம்மா உடல் சுகம் அடைய வேண்டும்.ஆமென்

    • @annamary5328
      @annamary5328 Год назад

      🙏🏻🙏🏻⛪🥀🥀🙏🏻

  • @fsagayamary9791
    @fsagayamary9791 2 года назад +3

    புனிதா.அந்தோனியரே.என்.பிள்ளையை.என்னிடம்.கொண்டு.வந்த்ருலூம்.உமக்கு..எப்பொமுதும்.நான்.நன்றி..சொல்லுகிறேன்.ஆமென்

  • @justins5569
    @justins5569 2 года назад +11

    புனித அந்தோனி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @johnson.a4451
    @johnson.a4451 2 года назад +1

    Koodi arputharana punitha anthoniyarey yangalukaga vaendikollum.🙏🙏🙏

  • @manojstills6593
    @manojstills6593 Год назад +3

    புனிதர் அற்புதர் கோடி அற்புதர் அந்தோனியார் அப்பா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @prakash271000
    @prakash271000 3 года назад +7

    st anthony all song thank you good MLJ MEDIA

  • @jamesp3755
    @jamesp3755 2 года назад +3

    St antony pray for use

  • @nithunithu5763
    @nithunithu5763 2 года назад +2

    புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @daisyrani-oj2md
    @daisyrani-oj2md Год назад +1

    அந்தோணியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @smpanialex7561
    @smpanialex7561 5 месяцев назад

    புனித அந்தோணியாரே எனக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தந்தருள வேண்டிக்கொள்ளும் .

  • @abineshabinesh1412
    @abineshabinesh1412 2 года назад +1

    Enga appaku seekiram sari akanum

  • @AlwinBernath
    @AlwinBernath Месяц назад

    புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ❤

    • @VergenaPramakumar
      @VergenaPramakumar 29 дней назад

      AnthoniAppa emakkaagajesuvai manraadum 🙏🏾🙏🏾

  • @marimagim4378
    @marimagim4378 2 года назад +4

    🙏

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 2 года назад +6

    Super🙄 songs 😁st Antony❤️

  • @VinothMariya-w5q
    @VinothMariya-w5q 3 месяца назад

    புனித அந்தோனியரே என் கணவரின் fever சரியாக அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்

  • @Pushpaamal1234
    @Pushpaamal1234 Год назад +1

    St.Antony please pray for Manipur Meghalaya people for their daily life in needs especially, the people make them to be safe and peaceful life 🙏🙏🙏🕯️🕯️🕯️🕊️🕊️🕊️🙇‍♂️🙇‍♀️

  • @pushpaprakash9078
    @pushpaprakash9078 2 года назад +7

    Amen🙏🙏🙏

  • @josephrajendiranl1863
    @josephrajendiranl1863 2 года назад +6

    Praise the lord

  • @jaijeffry
    @jaijeffry 2 года назад +5

    St. Antony pray for us. I'm trying hard to find a job in a famous school please pray for me to get posting there. Amen🙏

  • @santhipalaniappan529
    @santhipalaniappan529 2 года назад +4

    Amen 🙏 🙌 👏 🙏 Alleluia. St.Antony, please 🙏 pray 🙏 for 🙏 us