Idai Vida Sahaya Matha |இடைவிடா சகாய மாதா 10 பாடல்கள் |Digital Remix Songs Audio jukebox| MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2020
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #praiseandworshipsongs #ourladyofperpetualhelp #sagayamadha
    #madhasongstamil #மாதாபாடல்கள் #avemaria #mothermarysongs #christianjukebox
    Digital Remix Songs Collection
    Concept : Amalan Jerome
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 626

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +2

    அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை அனைத்து கடன் தொல்லையிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா

  • @michelselvan7800
    @michelselvan7800 Год назад +3

    என் தகப்பனர் ஆன்ம்மா சாந்தியடைய இறைவா உம்மை மன்றாடுகிறேம்

  • @fathimascb6280
    @fathimascb6280 Год назад +3

    அம்மா சாத்தானின் பிடியிலிருந்து சைனி குழந்தையை விடுவித்தருளும்.இந்த அற்புதம் செய்யும் அம்மா.

  • @victort1214
    @victort1214 Год назад +3

    ஏழை எளியவரோடும் வாழ அஞ்சுவோரோடும்...துணையாய் அழைத்தால். ஓடிவரும் அன்னையவள்

  • @christopercri8629
    @christopercri8629 Год назад +3

    பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை நாட்டை உம்மிடம் ஒப்படைக்கின்றோம் பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் இங்குள்ள மக்கள் பசியாலும் பட்டினியாலும் இறந்து போகாமல் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்று சதா சகாய மாதாவே உம்மிடம் இறைஞ்சி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம் அம்மா
    ஆமேன் 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @michaeljude2028
    @michaeljude2028 15 дней назад +2

    Mother mary is the only person ,will solve your problems

  • @ajinprince5782
    @ajinprince5782 4 месяца назад +3

    மாதா அம்மா உம்மிடம் கெஞ்சி கேட்கும் அனைத்து மக்களுக்கும் நீங்கள் உதவியருளுள வேண்டும் தாயே

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    Amma sahaya thayae yennaku rtms therapy success aaganum please help pannunga Amma nan oru widow please help pannunga Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarani637
    @selvarani637 Год назад +3

    எங்களை தீமையில் இருந்து எங்களை ரஞ்சித்தருளும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @michaeljude2028
    @michaeljude2028 15 дней назад +1

    Ave maria
    Mary be with me
    These two words say regularly
    Miracles will happen definitely

  • @gaspara9557
    @gaspara9557 Год назад +4

    அம்மா எங்கள் குடும்பத்தில் சமாதானம் சந்தோஷம் .குழந்தைகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற நீர் உம் திருமகனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா.

  • @rajjoslin3254
    @rajjoslin3254 Год назад +1

    அம்மா உங்கள் போல் தாய் குணம் வேற எந்த உலகில் இல்லை அம்மா அம்மாதான்

  • @tharshinipiuschandrakanth2798
    @tharshinipiuschandrakanth2798 5 месяцев назад +1

    Ave Maria pray for us

  • @user-uk3ms8pl9s
    @user-uk3ms8pl9s 4 дня назад +1

    Amma rtms therapy yennaku success aaganum please help pannunga Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @merys.jebalamaly6056
    @merys.jebalamaly6056 Год назад +3

    Thanks jesus my love my lord blessing for my family is srilanka. Thanks. Amma. Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @theerthamveppanapalli3058
    @theerthamveppanapalli3058 2 года назад +7

    அம்மா மரியே தாயேஉன் நாமம்வாழ்க

  • @jacobraj871
    @jacobraj871 3 года назад +14

    அம்மா தாயே சாத்தானிடமிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் காத்தருளும்.ஆமென்

  • @jamesammu9790
    @jamesammu9790 11 месяцев назад +9

    தாயே சகாய மாதாவே....என் தந்தைக்கு உடல் நலம் பூரண சுகம் பெற்று....நல்ல நினைவாற்றல் வரவேண்டும் என்று எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் தாயே...ஆமென்🙏🏻 மரியே வாழ்க 🙏🏻

  • @punithaseely7765
    @punithaseely7765 7 месяцев назад +1

    சகாய மாதவே எனது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா❤

  • @yosephraino2470
    @yosephraino2470 Год назад +1

    தாயே எனது பிரச்சினை க்கு ஒரு முடிவை தாரூம்

  • @sangeemaebi5932
    @sangeemaebi5932 Год назад +2

    இயேசுவுக்குப் புகழ் .மரியே வாழ்க
    ஆமென்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 9 месяцев назад

    Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakka engal theeya pazhakkam vilaca ensahothari kudumbam asirvathikkapada vendikollum

  • @user-om7wn4zc6k
    @user-om7wn4zc6k 5 месяцев назад

    Kadan thollaiyil irunthu vidupada kadaiyil nalla viyaparam nadakkanum thaye

  • @sarunarun6671
    @sarunarun6671 3 года назад +1

    🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏💞Amma💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @selvarani637
    @selvarani637 Год назад +13

    அம்மா தாயே என் கனவருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்க வேன்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

    • @perumalvenkatesh567
      @perumalvenkatesh567 3 месяца назад +1

      அப்படியே அம்மா செய்வார்கள் மகனிடம் சொன்னதால் . சக்தியின் மைந்தன் செய்திடுவார்😊😊😊

  • @vijijeya4860
    @vijijeya4860 3 года назад +6

    இந்த கொல்லை நோயிலிருந்துஉலகமக்கள் அனைவரையும் காப்பாற்றும் அம்மா தாயே ஆமேன்

  • @marlinmanro1621
    @marlinmanro1621 3 месяца назад +1

    Pray for me amma

  • @jaikkar
    @jaikkar 3 года назад +5

    மரியே வாழ்க
    அம்மா எங்களை கடன் கஷ்டங்களில் இருந்து மீட்டருளும். இக்கட்டான சூழ்நிலையினை மாற்றி ஊரிலகுடும்பத்தோடு அருள் வாழ்க்கை வாழ ஆசிர்வதியும் ஆமென்

  • @rajumichal126
    @rajumichal126 2 года назад +5

    🙏 Amen 🙏 Thaiyaa bless my car and health, eyes also mother amen 🙏

  • @nazriyamothvin9336
    @nazriyamothvin9336 27 дней назад

    Amma enakku manam nimmathi. Thara vendum🙏

  • @anthonymiranda6155
    @anthonymiranda6155 8 месяцев назад

    ,AMMA THAYE ENRICH MY GRAND SONS WITH DEEP FAITH AND PIETY

  • @maryjustinponcidas9743
    @maryjustinponcidas9743 6 месяцев назад +1

    இடைவிடாத சகாய அன்னையே என் பிள்ளைகள் கடவுள் நம்பிக்கை மற்றும் நேர்மையான முறையில் வாழ்ந்து அவர்கள் காத்து வழி நடத்தும் அன்னையே வேண்டுதல் கேட்டடருளும் ஆமென்

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад

    Amma Marya vaka please pray for my family please Amma

  • @selvarani637
    @selvarani637 Год назад +1

    ஐஸ்வர்யா சச்சின் மருமகன் குழந்தை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @maryjustinponcidas9743
    @maryjustinponcidas9743 3 месяца назад +1

    நன்றி அம்மா நன்றி என் வேண்டுதல் கேட்டு என் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது கோடாண கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤

  • @kasparselvi7499
    @kasparselvi7499 5 месяцев назад

    எங்கள் குடும்ப நிழமை மார எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே

  • @devasagayam3226
    @devasagayam3226 6 месяцев назад +1

    My family's in Bangalore shivaji nagar when M 10 years old my father took holy Ghost church in feast time on the way M leasaning idai Vida song My favourite song Now M 64 years old. Ave Maria ❤

  • @mariarayen2577
    @mariarayen2577 Год назад +2

    இடைவிடா சகாய தாயே எங்களுக்காக உம் அன்பு மகன் இயேசுவிடம் மன்றாடுங்கம்மா❤️🙏🙏🙏 எல்லையில்லாத ஏக்கத்தோடு மகள் ❤️

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад

    Ave mariya please pray for my family please Amma

  • @sagayarajraj7690
    @sagayarajraj7690 Месяц назад

    ❤🎉மரியே வாழ்க🎉வாழ்க

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад

    Prise you mother mary the son of True God to all the universal

  • @amarputham8398
    @amarputham8398 2 года назад +5

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.... ஆமென்..
    மரியே வாழ்க...

  • @RoshiniRoshini-pk3qz
    @RoshiniRoshini-pk3qz 10 месяцев назад

    Sagaya thayea engalukaga vendikollum🙏

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад

    Ave mariya Amma thaai thanks for your love affection and motherly care when I come to you I getting new a holy life please kee me and my family with your sight

  • @alexjoseph734
    @alexjoseph734 2 года назад

    Amma eannaku mana neeraivai tharum amma p/zzzz

  • @thirukudumbamchannel
    @thirukudumbamchannel 11 месяцев назад +1

    இடைவிடாத சகாயதாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @michelselvan7800
    @michelselvan7800 Год назад

    சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே மரியே எண் பிள்ளைக்கு நல்லா வேலை தரவேண்டும் அம்மா

  • @stellaraja9761
    @stellaraja9761 6 месяцев назад

    My little sister birthday today please wish me my lord my Jesus

  • @Pattasarayam
    @Pattasarayam 9 месяцев назад +3

    என்னை ஆளும் மரியே ❤❤❤❤

  • @telmaa1228
    @telmaa1228 2 года назад +9

    நமக்காக இரங்கி பேசும் அம்மா தாயே போற்றி போற்றி

  • @amarputham8398
    @amarputham8398 Год назад +1

    இடை விடா sahayamadhavey எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... ஆமென்

  • @arthurchandranfelicia7257
    @arthurchandranfelicia7257 Год назад +3

    மரியே வாழ்க எங்கள் தேவைகளை நிறை வேற்றி வையும் இடைவிடாசாகதாயே ஆமென்

  • @arockiadassa1236
    @arockiadassa1236 28 дней назад

    கடினமாக கண்விழித்து படிக்கும்
    என் மகனுக்கு ஒரு நல்ல அரசுப் பணி அளித்து உன் அருளை பொழியும் அம்மா
    சகாய மரியே தாயே வாழ்க

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 года назад +17

    இவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று என் ஆண்டவருக்கு அன்பு கட்டளையிட்ட தாயே எங்கள் தஞ்சமே உம்மை போற்றி பாடும் பாடல்களைக் கேட்கும்போது நல்ல சிந்தனை தெளிவு பிறக்குதம்மா மரியே வாழ்க மாதாவே வாழ்க வாழ்க 🤲🤲

  • @johnbritto6427
    @johnbritto6427 Год назад

    Mother mery pls prayer for any job give me pls amen 🙏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲

  • @nadarasashobana2604
    @nadarasashobana2604 Месяц назад +1

    Amma Thayee ennoda thappukela manniggiru ma❤

  • @ddsmddsm8017
    @ddsmddsm8017 Год назад

    Enakkaha vendikkollum

  • @arokiaarulmary7171
    @arokiaarulmary7171 3 месяца назад

    அம்மா சகாய மாதாவே என் கணவருக்கு நல்ல உடல் நலனை தர வேண்டிக்கொள்கிறான் மரியே வாழ்க❤❤❤🙏🙏🙏🙏 சரணம் அம்மா

  • @catherine.scatherine.s596
    @catherine.scatherine.s596 3 года назад +1

    அம்மா தாயே நான் எழுதத் போகும் தேர்வு நல்ல படியாக எழுதத் வேண்டுகிறேன். 13.6.21

  • @user-cj1qq5xo9c
    @user-cj1qq5xo9c Месяц назад

    இடைவிடா சகாய அன்னையேஎன்மன்றட்டைகேட்டாருளும்அன்பின்அன்னையேஎன்மனைவிக்குநல்லமரணத்தைபெட்றுதந்தருளும்அன்னையேஆமென்

  • @antoniraj1617
    @antoniraj1617 3 года назад +16

    இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏

  • @johnmercy4792
    @johnmercy4792 3 года назад +5

    அம்மா நீரே எம் அம்மா

  • @selvarani637
    @selvarani637 Год назад

    சுமி சரத் வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @maryjustinponcidas9743
    @maryjustinponcidas9743 3 месяца назад

    இடைவிடா சகாய தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உம் பாதம் வணங்கி கேட்டு கொள்கிறேன் அம்மா தயை புரிந்து என் மகனை காத்து கொள் ளும்

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад +1

    Amma mother of God of all the world have mercy on us

  • @user-gt8ws5uc2m
    @user-gt8ws5uc2m Год назад

    Amma thaaye saranam Amen

  • @christraj5868
    @christraj5868 5 дней назад

    Mother Mary cure my wife

  • @ashkenap
    @ashkenap Год назад

    Amma help my daughter to do exam very well amma amma amma

  • @selvarani637
    @selvarani637 Год назад

    ஐஸ்வர்யா சச்சின் மருமகன் சந்தோசமாக வாழவேண்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே

  • @michelselvan7800
    @michelselvan7800 4 месяца назад

    தாயே ஏன் சகோதரர்க்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவியிடம் தாயே சகாய தாயே😊😊

  • @kavithaelangorajan9305
    @kavithaelangorajan9305 3 года назад +14

    இடைவிடா சகாய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад +2

    Amma mariya we worship you we adore you for good things your done for and all univers please pray for your son. the jesus may intersed for us please pray for my family please Amma protect us and guide us for ever through your mercy and unconditional love amen Ave mariya.

  • @anandliya956
    @anandliya956 Год назад

    Yen kastangalai theerm amma

  • @bangalorecitizen8009
    @bangalorecitizen8009 2 года назад +13

    Mother Mary, please help me to get rid of bad things and shower blessings in my life, I've been living very hard lyf for many years, Mother Mary please pray for us... Ave Maria

    • @ManiMani-cv8xg
      @ManiMani-cv8xg Год назад +1

      Sahaya thaye enakkum en sahothararkalukkum thirumanam nadakka v ee ndikollum ensahothari kudumbathaiyum asirvathiyum en thambikku nalla Puthiya tharum amen

  • @rajiraji6551
    @rajiraji6551 2 года назад +3

    I love my mother idai vida sagaya Nathan🏖️🏖️🏖️🏖️🏖️

  • @AVEMARIA_sdlc
    @AVEMARIA_sdlc 2 года назад +5

    மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏.

  • @salethnathan4898
    @salethnathan4898 Год назад

    Mother Mary pray for us

  • @vilbinreni1809
    @vilbinreni1809 Год назад

    இடைவிடா சகயா அன்னையே எம் குழைந்தைகளுக்கா வேண்டிக்கொள்ளும்

  • @alwinraj7115
    @alwinraj7115 8 месяцев назад +2

    ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தை போராட்டத்தில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி மாதா.

    • @arulcharles2959
      @arulcharles2959 8 месяцев назад

      P pp ppppppppop pp pp po😊pppñppp pp pp pool pp popp pp pp p pp plp😊p pp ppppp pp pp pp ñ pp pp pppppllp

    • @arulcharles2959
      @arulcharles2959 8 месяцев назад

      P pp ñppppppppppp pp ppppppppp look p pp pp pp pp pp pppñpppp pp pp

    • @arulcharles2959
      @arulcharles2959 8 месяцев назад

      Pp pp p pp pp p pp pp pp p pp p pp pp pp ñ pp pp pp p pp popppppp pp popp pp p pp ppppppp pp pp pp pp oppppp pp ppp pp pp pp pppñp pp p pp pppñl pp po

    • @arulcharles2959
      @arulcharles2959 8 месяцев назад

      Pñppppppp

    • @arulcharles2959
      @arulcharles2959 8 месяцев назад

      😊

  • @michaeljude2028
    @michaeljude2028 15 дней назад

    Mary be with me
    These words are very powerful.

  • @rajeshk5920
    @rajeshk5920 Месяц назад

    புனித மாமரியே எங்கள் கஷ்டங்கள் தீர வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏 கடனில் இருந்து மீள வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏 இந்த அனாதைக்கு உங்கள விட்டா யாருமில்லை தாயே நீரே என் வாழ்வும் உயிரும் சொந்தமும் மகிழ்ச்சியும். அனைத்தும் 🙏🙏🙏🙏

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 3 года назад +29

    மரியே வாழ்க எனது பிள்ளைகளுடைய தேவைகளுக்காக வேண்டிகொள்ளும் இடைவிடாசாகாயமாதாவே🙏🙏🙏

  • @saravananmedona4801
    @saravananmedona4801 Год назад +3

    மரியே வாழ்க எங்கள் மாதா அம்மாவே வாழ்க

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 3 года назад +7

    Thank you Jesus amen 👑⛪👨‍👩‍👦‍👦🥰🥰🥰🥰😊💪✝️🙏😔

  • @rajeshk5920
    @rajeshk5920 Месяц назад

    என் மனைவிக்கு ஓய்வு கிடைக்க வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏 ரொம்ப கஷ்டப்படுறா அம்மா 🙏🙏 உங்கள் மீதுள்ள என் நம்பிக்கை ஒருபோதும் குறையாது தாயே 🙏🙏🙏🙏மரியே வாழ்க 🙏🙏🙏

  • @benf7223
    @benf7223 3 года назад +16

    எனது அப்பா பிறந்த ஊரில் உள்ள கோயில், சகாய மாதா கோயில் ஆகும். அந்த ஊர் பங்கின் முன்னாள் தாய் பங்கான முளகுமூட்டிலும் சகாய மாதா கோயில்தான் உள்ளது.

    • @anuanu-fu5cf
      @anuanu-fu5cf Год назад

      சகாய அம்மா என்னுடைய அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்ல போகுதம்மா அவுங்களுக்கு உடம்பு சுகம் தாரும் அம்மா உன்மைய கோஞ்சிகேக்குரேன் அம்மா

    • @anuanu-fu5cf
      @anuanu-fu5cf Год назад

      உங்கலதான் நம்பி வாளுரோம் அம்மா

  • @spcspv1414
    @spcspv1414 Год назад

    அம்மா அம்மா அம்மா

  • @selvarani637
    @selvarani637 Год назад

    சுமி சரத் திருமணம் நன்றாக நடக்க வேன்டும் ஏசுவிடம் வேன்டிக்கொள்ளும் தாயே

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 3 года назад +24

    இயேசுவின் ஒளிதேடி வந்தோம் அம்மா இறைகுடும்பமாய் உன் பாதம் அமர்ந்தோம்மம்மா வருவாய் மாமரியே அன்பை மழையாய் பொழிவாயே. மரியே நீ வாழ்க மாதா நீ வாழ்க.

  • @lourduraj4906
    @lourduraj4906 9 месяцев назад +1

    Thinamum valthuvom, excellently orchestrated. prof. Lourduraj, Dindigul

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Год назад

    Ave mariya this is most favorite song by this I coming to mother mary thank Amma mary your are light reaching God the gate key of heaven ave Mary thank you so much Amma.

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 2 года назад +3

    Mother Mary Perpetual of help have mercy on us and bless our BUSINESS ACTIVITIES and SHOWER your graces on our family members Patrick Vijay and Prabhu and their children Amen

  • @AnthonyFRANCIS-xc7ff
    @AnthonyFRANCIS-xc7ff 9 месяцев назад +1

    Ave maria. Superb songs. From hyderabad. Thank you..

  • @5b09jamesdas4
    @5b09jamesdas4 7 месяцев назад

    Ave Maria bless óur family

  • @roshanniththiya6565
    @roshanniththiya6565 2 года назад +1

    Sakaya mathve enkalukka vendekkullum enru nallathe nadakka vendum amma enakku velai nilantharamaka tharavendum thaye enathu kudumpatha asirvathiyum sakaya mathve Amen 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @santhirajadurai3911
    @santhirajadurai3911 Месяц назад

    AVE MARIA 🙏🙏🙏👑💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @michaelp-uc2ys
    @michaelp-uc2ys 6 месяцев назад

    ,, Enakkum thirumana Naal Madhuri

  • @pushpaloganathan2113
    @pushpaloganathan2113 2 года назад +1

    Ava mariya

  • @preethichristy4721
    @preethichristy4721 2 месяца назад +1

    Ave maria 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @amarputham8398
    @amarputham8398 2 года назад

    இடைவிடா சகாயமாதா உமது பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும்