🎶என் தாயே🎶

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2023
  • நம்பிக்கை என்னும் காரியத்தில் மிகவும் கடினமான சோதனைக்குள்ளானவர் கண்டிப்பாக கன்னி மரியாதாம். நம்பிக்கை கொண்டோரின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமும் பழைய ஏற்பாட்டு நேர்மையாளரான யோபுவும் மாதாவுக்கு நிகராக மாட்டார்கள்.பயப்படும் குழந்தை தன் தந்தையின் கழுத்தை இறுக்கி பிடித்து மார்பில் சாய்ந்து கொள்வதுபோல் மாதா ஒவ்வொரு சோதனையிலும் இறைவனைக் கெட்டியாகப் பிடித்து நம்பிக்கையில் உறுதியடைந்தார்! இது தான் மாதாவுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். நாம் சோதனையில் இறைவனிடமிருந்து விலகிச் செல்கிறோம். ஆனால் மாதா இறைவனோடு இணைந்திருந்தார். நம்பியதால் பேறுபெற்றவரான மாதா வழியில் செல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக!

Комментарии • 127

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Месяц назад +1

    அம்மா என் அண்ணன் பையன் திருமணத்திற்கு நல்லவழிக்காட்டும்நன்றி

  • @kjohn8026
    @kjohn8026 24 дня назад +2

    அம்மா தாயே என் மேல் மனமிரங்கும், என்னுடைய மன்றட்டை கேட்ருழும் தாயே. மாறியே போற்றி போற்றி போற்றி, இயேசுவின் ரத்தம் ஜெயம்........

  • @jadaikaladavi2399
    @jadaikaladavi2399 День назад

    ❤❤❤

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Месяц назад +1

    அம்மா தாயே வெளிநாட்டில் வாழும் என் பிள்ளைக்கு நல்ல வேலை வாய்ப்பு நல்ல சம்பளம் கிடைக்கணும் நல்ல படிப்பும் வீடும் கிடைக்கணும் அம்மா பிள்ளைக்காக இறைவனிடம் பரிந்து பேசுங்க அம்மா தாயே அம்மா மரியே வாழ்க

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  Месяц назад

      நிச்சயமாக நடக்கும்.உங்கள் நம்பிக்கை வீண் போகாது.அவரை மட்டும் நம்பி வாழும்போது அனைத்தும் நன்றாகவே நடக்கும்.எனது ஜெபங்கள்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Месяц назад +1

    மாதாவே இன்று ‌என் பேத்தி ‌நான்காவது‌செமஸ்டருக்கு ஹால்டிக்கெட் வாங்கப்போகிறாள்‌அவளைஆசீர்வதியும்நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 24 дня назад +1

    ஆமென் 😊❤❤❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞💞💞💞💞⭐️⭐️🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @sr.olivia1807
    @sr.olivia1807 2 месяца назад +2

    நான் ஒரு அனாதை. கண்ணீரோடு ஜெபிக்கிறேன்.

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  2 месяца назад +1

      இவ்வுலகில் வாழும் யாரும் அனாதை இல்லை.தாயாக மாதாவும் தந்தையாக இயேசுவும் உண்டு.கலக்கம் வேண்டாம்

  • @JohnnimmiJohnnimmi
    @JohnnimmiJohnnimmi Месяц назад +1

    Amma pray for me am having headache so much please Amma pray for me 😢😢😢😢😢

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  Месяц назад

      Pray and be silent,meditate ,don't worry Abt anything submit yourselves to God and .God bless you

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Месяц назад +1

    என் மருமகனுக்கு வழிக் காட்டும் நன்றி

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 Месяц назад

    தாய் என்று உம்மைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் அம்மா நீங்கதான் என் பிள்ளைக்கு தாயம்மா மரியே வாழ்க

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  Месяц назад

      தாயாக அன்பு செய்யும் அவர் உங்களை கைவிட மாட்டார்

  • @jamesm9822
    @jamesm9822 4 месяца назад +3

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம் 🎉🎉🎉

  • @sr.olivia1807
    @sr.olivia1807 2 месяца назад +1

    CEO AMMA மனசு மாறனும். எனக்காக உம் மகனிடம் பரிந்து பேசுங்க என் அன்பு தாயே

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  2 месяца назад

      கண்டிப்பாக மாறும்.நம்பவோம்

  • @arokiyarajl307
    @arokiyarajl307 3 месяца назад +1

    Amma thayee thiya ennam kondavirkalin ennam unkalin vallamiyinal neenka vendum mariye vaazhka

  • @rosemary3552
    @rosemary3552 4 месяца назад +7

    Amen❤🙏🙏🙏

  • @dhasneela4745
    @dhasneela4745 2 месяца назад +1

    மாதாவே எங்களுக்ககா வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Месяц назад +1

    Amma Mariye Valzhe Amen

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 4 месяца назад +2

    அம்மா அம்மா அம்மா தாயே போற்றி போற்றி போற்றி ஆமென் ஆமென் ஆமென் ஆமென் pls ma help me....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Месяц назад

    அம்மா என் குடும்பத்தைஅலைக்கழிக்கும்சாத்தானைஉமதுகால்லளால்மிதியும்நன்றி

  • @sr.olivia1807
    @sr.olivia1807 2 месяца назад +1

    அம்மா தாயே எனக்கு உதவி செய்ய உன்னைத் தவிர இவ்வுலகில் யாருமில்லை. Kindly get CEO SIGN IN MY RELIVING ORDER WHICH IS IN OOTY.

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  2 месяца назад

      My prayers too sister,Happy days will be coming soon

  • @user-di7qz4lc4c
    @user-di7qz4lc4c 5 месяцев назад +3

    Amen

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan9836 5 месяцев назад +4

    Ave Maria Amen ❤❤❤Balaisu❤❤❤ 31.12..2023 sunday 5.19 Am

  • @senaidisabledtrust5102
    @senaidisabledtrust5102 4 месяца назад +2

    Ave Maria amen

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 3 месяца назад +2

    Praise the Lord 🙏🏻 Amen hallelujah 🙏🏻

  • @selvan.joseph2390
    @selvan.joseph2390 4 месяца назад

    ❤🎉🎉🎉very good paadalgal

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i 13 дней назад +1

    'Amen🙏❤'.

  • @senaidisabledtrust5102
    @senaidisabledtrust5102 4 месяца назад +2

    🎉🎉🎉🎉

  • @uchristy5048
    @uchristy5048 4 месяца назад +1

    Amen❤❤❤❤❤❤❤

  • @dhasneela4745
    @dhasneela4745 2 месяца назад +1

    அம்மா போற்றி 🙏

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 4 месяца назад +1

    Amma Mariye Valzhe

  • @senaidisabledtrust5102
    @senaidisabledtrust5102 4 месяца назад +1

    என்ன அழகு உன் அருள்

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  4 месяца назад

      அன்னையின் அருள் அழகே அழகு

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Месяц назад

    என் நகைகள்இரண்டுபேங்கிலிருந்துதிருப்பிவிடவும்நன்றி

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  Месяц назад

      She will help you.நம்புங்கள்.நல்லதே நடக்கும்

  • @user-jg3sj2rg4d
    @user-jg3sj2rg4d 2 месяца назад

    Ave Maria.praise the lord. Like me everyone bless family.take Our prayers give me happiness and peaceful life Amen Allaluya Jesus Christ Amen ✝️✝️✝️ save everyone please god Jesus Amma mother Mary.🙏✝️🙏💐🪔

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  2 месяца назад

      Very good , thinking of others also,great.God bless you, always.Happy evening

  • @graslinstar5610
    @graslinstar5610 4 месяца назад +2

    🙏🏻அம்மா மரியே வாழ்க

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 5 месяцев назад +2

    Amma Davi katukole.🎉❤❤

  • @Vidhuhh
    @Vidhuhh Месяц назад

    Amma ente asugam matri arogyam tharumma ❤

  • @vinistervinister3049
    @vinistervinister3049 Месяц назад

    அம்மா தாயே காணாமல் போன‌நகை‌ கிடைத்திட அருள்‌ தாரும் தாயே

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  Месяц назад

      God bless you,Pray .You will get.Have a blessed day

  • @agastineagastine7933
    @agastineagastine7933 4 месяца назад

    AMMA AMEN AMEN AMEN

  • @alphonserosemary7522
    @alphonserosemary7522 4 месяца назад +1

    God bless you ma ❤❤❤

  • @johnboscoSamy
    @johnboscoSamy 3 месяца назад

    Ammen

  • @kumarfathima7262
    @kumarfathima7262 3 месяца назад +1

    அம்மா வேளாங்கண்ணி தாயே எங்க குடும்பத்துல உள்ள கஷ்டம் நீங்க குடும்பத்துல உள்ள அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும் தந்து ஆசிர்வதிங்க அம்மா என் பிள்ளைங்களுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல குணத்தையும் நல்ல படிப்பையும் தந்து ஆசிர்வதிங்க அம்மா எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமென்

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  3 месяца назад

      My prayers ma.let God bless you and your family.Good night

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 4 месяца назад +3

    எனக்காக prayer pannunga plz

  • @user-qc5pj1sz4o
    @user-qc5pj1sz4o 4 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @judyfdo1695
    @judyfdo1695 3 месяца назад

    ❤❤❤❤❤

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  3 месяца назад

      Let's Live in Jesus.All is well in Him alone

  • @graslinstar5610
    @graslinstar5610 4 месяца назад

    🙏அம்மா என் குடும்பதுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

  • @dassnathan5643
    @dassnathan5643 2 месяца назад

    🙏🌹🕯🕯🕯🕯🌹🙏

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 3 месяца назад +1

    அம்மா தாயே என் மன்றாட்டு கண்டிப்பா நல்லது நடக்கும் என்று வேண்டுகிறேன் தாயே அம்மா எனக்கு தயவுசெய்து மீண்டும் உதவி செய்யுங்கள் 🙏

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  3 месяца назад

      நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கும் .My prayers too.Happy morning

  • @padmaj.k201
    @padmaj.k201 2 месяца назад

    God.garet

  • @alphonserosemary7522
    @alphonserosemary7522 4 месяца назад

    I love your song selection ❤❤❤❤❤❤❤

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  4 месяца назад

      Thank you so much dear,You give your fav songs,We will post it

  • @smithacp740
    @smithacp740 4 месяца назад +1

    🌹👍

  • @alphonserosemary7522
    @alphonserosemary7522 4 месяца назад

    🌹🌹

  • @JohnnimmiJohnnimmi
    @JohnnimmiJohnnimmi Месяц назад

    Amma pray for me am having headache so much please Amma 😢😢😢 Amma please Amma 😢😢😢

  • @shajimahesh7624
    @shajimahesh7624 Месяц назад

    God bless ma

  • @padmaj.k201
    @padmaj.k201 2 месяца назад

    Amma.thya.ann.makni.nali.vali.katu

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  2 месяца назад

      Sure,She will show you the way,Believe her.Good Morning

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 5 месяцев назад +30

    அம்மா தாயே போற்றி அம்மா என் மனசை சந்தோசமா மற்றுங்க மா அம்மா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா தாயே போற்றி அம்மா தாயே போற்றி அம்மா தாயே போற்றி போஸ் மா நன்மை செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏😭😭😭😭

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  4 месяца назад +4

      நாம் ஜெபிப்போம்.நல்லதே நடக்கும்

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  4 месяца назад

      நாம் ஜெபிப்போம்.நல்லதே நடக்கும்

    • @jansirani2891
      @jansirani2891 4 месяца назад +3

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 3 месяца назад

    Amma plz help me plz 🙏

  • @kumarkumar-yk5jl
    @kumarkumar-yk5jl 26 дней назад

    என் அண்ணனுக்கு திருமணம் நடக்க வழிகாட்டும் தாயே அம்மா ஆமென்

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  26 дней назад

      No worries.All is well.Let God bless you and your family

  • @arockiaslomia1345
    @arockiaslomia1345 2 месяца назад

    Amma endru en magal 11th Tamil exam nalla mark varanummma

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  2 месяца назад

      With Jesus all things are possible ma,Ask her to pray and study well for her exams.Let God blesses her.My prayers too

  • @annamary5328
    @annamary5328 5 месяцев назад +4

    🙏🕯🤲🎂🎄🌹🌹🌹🌹🙏

  • @NilaChellam-Appa
    @NilaChellam-Appa  4 месяца назад

    ruclips.net/user/shorts6ua7SsN3qw8?si=5G5p1emfC5fVDDri

  • @alphonserosemary7522
    @alphonserosemary7522 4 месяца назад

    Please comment your name please 🥺🥺🥺🥺🥺🥺

  • @JohnnimmiJohnnimmi
    @JohnnimmiJohnnimmi Месяц назад

    Amma pray for me am having headache so much please Amma pray for me 😢😢😢😢😢

    • @NilaChellam-Appa
      @NilaChellam-Appa  Месяц назад

      God bless you and heal you now.Believe and remove your tension and stress from you.Submit yourself in God

  • @senaidisabledtrust5102
    @senaidisabledtrust5102 4 месяца назад +2

    ❤❤❤

  • @robertantony5873
    @robertantony5873 4 месяца назад

    Amen

  • @JohnnimmiJohnnimmi
    @JohnnimmiJohnnimmi Месяц назад

    Amma pray for me am having headache so much please Amma pray for me 😢😢😢😢😢