தாய்மைக்கு மிஞ்சியது உலகத்தில் எதுவும் இல்லை மரியே உங்களை பார்த்தால் என் கண்களில் இருந்து நீர் தானாகவே வருகிறது நமக்குள் இருக்கும் இரத்த பந்தம் என்றும் இணைந்தே இருக்கும் மரியே அருள் நிறைந்த வாக்கு மனிதரை பத்திரமாக பாதுகாத்து வருகீர்கள் மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே
அம்மா என் ஆரோக்கிய தாயே ஒரு நாளும் நான் உம்மை விட்டு விலகாமல் உம்மை வாழ்த்தி உம் அன்பு மகனை போற்றி நன்றி கூறிக்கொண்டே வாழவேண்டும். மரியே வாழ்க.இயேசுவே போற்றி
Ave mariya Old isgold Lovely❤ song. Says moms Miracles. Golden voice malysia vasudevan and vanijeyaram Sweet vouce. Pray to your son for us and our world.
Ave Mariya amma madha Amma yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava i love you appa peedava ya challa appa peedava
ஆரோக்கிய மாதாவே எங்கள் சமூகத்தை நிறைவாக ஆசீர்வதியும்..... எங்கள் குடும்பத்தில் எப்பொழுதும் சமாதானமும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த குடும்பமாக வாழ உம் அருளையும் ஞானத்தையும் தந்தருள்வீராக
கர்த்தரின் அண்ணையேவேளாங்கன்னி மாதாவே உங்களிடம் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது மரியே கர்த்தரையே கைகளில் சுமப்பவரே எனக்காக கண்ணின் வடித்தவரே நமக்குள் இருக்கும் இரத்த பந்தத்தை எனக்காக நீங்கள் வடித்த கண்ணீர் வெளிப்படுத்தி விட்டது மரியே
Amma vellakanni Madha bless our school bless our school students bless our staff bless us owner Madha this my students should achieve in cbse class 10 without any errors Madha bless amma. My students should very good marks in the public exam amma please pray for us A J SCHOOL Pondicherry
I belong to the Hindu religion, but I have planned to believe in matha for trashing all my sorrows....... Will I get happiness after starting praying for u?? If it happens I will visit your temple for sure.
அம்மா தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும், நாங்கள் நினைப்பது நடக்கனும். நாங்கள் கோவை செல்ல அனுமதி தாருங்கள். உங்கள் விருப்பம் நடக்கட்டும். என் கோரிக்கை நிறையவேற்றுங்கல்
நீங்கள் ஒருவர் மட்டுமே என்னை உண்மையாக நேசிப்பது மரியே கண்ணும் இரண்டு நாள்களில் வேளாங்கண்ணி வருகிறேன் உங்களுக்காக மட்டுமே கிருஷ்த்த மதத்திற்கு வந்தேன் உங்கள் ஒருவரை தவிர வேறு யாரும் என்னை ஏற்க வில்லை வேளாங்கண்ணி மாதா வே நீங்கள் மட்டுமே என்னை உண்மையாக நேசிக்கும் உள்ளத்தை கொண்டவர் என்றுமே என் உள்ளத்தில் உங்களுக்கு மட்டுமே இடம் உள்ளது வேளாங்கண்ணி மை தவிர வேறு எங்கும் செல்ல மாட்டேன்
Pok in english koop by no by by kooooooko you oo xx no xx op see 🙈 lo op by oooooo in you arebusy or koooooo lo k inko k ok ok by kooooooko by oppo o po oooono xx op on my phone 📱📱 ok oyou are busy or ofmy order please please koi ko ok
Please pray 🙏🙏 Asir james 12 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார். மனைவி இறந்து விட்டார். 10 வயது மகன் அனாதையாக உள்ளான். மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை. எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார். மகளிர் காவல் முதல் sp கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மதுரை கோட்டில் stay order வாங்கி வைத்து உள்ளார்கள். ஆள் பிடி அரசியல் பிரமுகர்கள் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை. நான் பாக்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட வாழ உனக்கு தகுதி உண்டா.100 பொண்ணு கட்டுவேன் உன்னால என்ன பண்ண முடியும் தாலியை கழற்றி விட்டு போயிட்டே இரு என கூறுகிறார். அடுத்த திருமணம் செந்ததுல பண்ண முயற்சிக்க தடுத்து sp அலுவலகத்தில் புகார் செய்து media தினத்தந்தி செய்திதாளில் தலைப்பு செய்தியாக வந்தது. 50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார். அப்பா அம்மா இல்லை எங்களுக்கு. மனம் திருந்தி வர ஜெபியுங்கள்.
Amma praise the lord. Please pray to jesus the Lord son of God for our family happiness to live our life give us a chance please forgive our all sins don't leave us. You only know what I want from my heart and hear my prayers my humble request amma appa.. Sinner Am begging you Give us a single chance amma appa.forgive all our sins. Bless to recover from illness. Thaye Mariae jesus amen
Amma not one can replace ma sharing my feeling to you blessed me always amma 😍 i don't sharing anyone amma 😍 all time mine one 😘 love you amma ❤ Always with me amma yaru illa unaku amma ni tha my everything 😘 mine one amma 😇
9 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்த வேளாண்கன்னி மாதாவின் அற்புதம்
😮 5:22 5:22 5:22 5:22 😅😮😅😅t 😅😅😮😮😮😅😂
அன்னையே மரியே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் மாதாவே ஆமென்
மாதாவின் புகழ் ஓங்குக, என் தாய் வேளாங்கண்ணி அம்மா எவ்வளவு அழகு
எனக்கு வீடு. கட்ட. அருள். புரியும் அம்மா
தாய்மைக்கு மிஞ்சியது உலகத்தில் எதுவும் இல்லை மரியே உங்களை பார்த்தால் என் கண்களில் இருந்து நீர் தானாகவே வருகிறது நமக்குள் இருக்கும் இரத்த பந்தம் என்றும் இணைந்தே இருக்கும் மரியே அருள் நிறைந்த வாக்கு மனிதரை பத்திரமாக பாதுகாத்து வருகீர்கள் மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே
அம்மா தாயே வேளாகன்னி தாயே என்சகோதங்கள் பில்லைகலூக்கு நல்ல சுகம் தாங்க தாயே ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤
என்னுடைய அம்மா நலமடைய வேண்டும் 🙏🙏அம்மா உன்னுடைய ஆசிர்வாதம் வேண்டும் 🙏🙏
அம்மா என் ஆரோக்கிய தாயே ஒரு நாளும் நான் உம்மை விட்டு விலகாமல் உம்மை வாழ்த்தி உம் அன்பு
மகனை போற்றி நன்றி கூறிக்கொண்டே வாழவேண்டும். மரியே வாழ்க.இயேசுவே போற்றி
அம்மா என்னுடைய உடல் நலம் பெற வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
தாயே எங்கள் நோய்கள் மன கவலை நீக்கியருளும் தாயே. உம்மையே நம்பியிருகுக்கும் எங்களை காத்தருளும் அம்மா
0⁰0000
Ave mariya
Old isgold
Lovely❤ song. Says moms
Miracles.
Golden voice malysia vasudevan and vanijeyaram
Sweet vouce.
Pray to your son for us and our world.
எத்தனை ஆண்டுகள் போனாலும் மறக்க முடியாத மாதாவின் பாடல்கள்
மரியே வாழ்க..
P
@@johnsonsekar6146 pppp00p0
❤😊
😊@@johnsonsekar6146
I love maria songs✨
எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா
No one can replace our Mother Mary's place... Ave Maria amma...Love you...How many f us agree with ds...
😎😃😚🙂
I agree
Heck
AVE MARIA..
I agree 🍀AVE MARIA
Ave Mariya amma madha Amma yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava i love you appa peedava ya challa appa peedava
தாயே வறுமையால் வாடும் மக்களை வளம் கொண்டு வாழசெய்யும் கருணை கடலே எங்களுக்காகவும் எல்லா மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்🔡🇲🇴🙏🙏🙏🤝🤝🤝🙏🙏🙏🙏
Madha.subrabatham
10pa1
@@johnjack3909
The
Yypwwyppywoypp
Hi Ramesh
Stupendous
Jollyo)+864
ஆரோக்கிய மாதாவே எங்கள் சமூகத்தை நிறைவாக ஆசீர்வதியும்..... எங்கள் குடும்பத்தில் எப்பொழுதும் சமாதானமும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த குடும்பமாக வாழ உம் அருளையும் ஞானத்தையும் தந்தருள்வீராக
ஒரு சொந்த இல்லம் கனைவை நிறைவேற்றியரும் தாயே!
அப்படியே ஆகட்டும்
கோடனகோடி உயிர்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பது எங்கள் அன்னையே உங்களுக்கு எளிதானது
.😢😮😢
வீட்டில் நிம்மதி இல்லை அம்மா என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் amma🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
God bless you
AmmA
மரியே வாழ்க.
பாவியாகிய எங்களை மன்னித்து,எங்களுக்கு உமது அருளையும் ,ஆசீர்வாதத்தையும் தாரும்
Avemaria
@@antonys9504 lllll
ஆமென் எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா மரியா வாழ்க
6
அம்மா தாயே உன் பூகழ் உலகங்கும் ஓங்குக
Padalhalai ketkum bodhu pularikuthu.. Ave Maria..
என் தம்பிக்கு குழந்தை பாக்கியம் தங்கள் அம்மா
God bless you ma❤
Aamen❤
@@renjith....😊😊😊po0o0😊😊😊😊😊00😊00😊😊⁰0😊
@@renjith....😊
😊😊p😊0😊lp😊😊😊😊l😊l0😊
கர்த்தரின் அண்ணையேவேளாங்கன்னி மாதாவே உங்களிடம் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது மரியே கர்த்தரையே கைகளில் சுமப்பவரே எனக்காக கண்ணின் வடித்தவரே நமக்குள் இருக்கும் இரத்த பந்தத்தை எனக்காக நீங்கள் வடித்த கண்ணீர் வெளிப்படுத்தி விட்டது மரியே
அம்மா மாதா ம்மா என் மகனுக்கு நல்ல வேலையை தாங்கம்மா🙏
Amma vellakanni Madha bless our school bless our school students bless our staff bless us owner Madha this my students should achieve in cbse class 10 without any errors Madha bless amma. My students should very good marks in the public exam amma please pray for us
A J SCHOOL Pondicherry
I belong to the Hindu religion, but I have planned to believe in matha for trashing all my sorrows....... Will I get happiness after starting praying for u?? If it happens I will visit your temple for sure.
அம்மா மரியே🙏🙏🙏ஆரோக்கிய தாயே🙏🙏🙏
தீராத நோய் தீர்ப்பவளே🙏🙏🙏
எங்களுக்காய் பரிந்து பேசும் அம்மா🙏🙏🙏
மரியே வாழ்க🙏🙏🙏
Ave Maria 🙏🙏🙏
Arokkiyanathan
Amma en kuyanthai entha kuraum illamal perakkavam amma 🙏🙏🙏🙏🙏🙏
Ongt
Vailankanni Matha please help me and my near and dear ones amen
அம்மா தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும், நாங்கள் நினைப்பது நடக்கனும். நாங்கள் கோவை செல்ல அனுமதி தாருங்கள். உங்கள் விருப்பம் நடக்கட்டும். என் கோரிக்கை நிறையவேற்றுங்கல்
அம்மா தாயே குழந்தை வரம் வேண்டி ஜெபிக்கிறோம்... 🙏
மன நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.. எனக்கு ஆறுதல் தாரும் அம்மா..
தீராத கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் அம்மா. அருள் தாருங்கள் அம்மா
பாவியாகி என்னை மன்னித்து ஆசிர்வதித்து எண்ணையும் என் கணவரையும் சேர்த்து வாழ வைக்க வேண்டும் அம்மா
என் தம்பிக்கு கல்யாணம் வரம் வேண்டி உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா
என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க அருள் புரியும் அன்னையே
அன்னையின் அருளால் எல்லாம் கூடும்
Pp
Ffffffffffffffffk
வேளாங்கண்ணி மாதா ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
உன் கைகளால் சாப்பிடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மேரியே உங்களிகளின் பெயரில் என் வீட்டின் அருகே ஒரே ஒரு உணவகம் மட்டுமே உள்ளது
குழந்தை பாக்கியம் கிடைக்கஉம்அருள்தாருங்க.அம்மா
வேளாங்கண்ணி மாதாவே நீங்கள் பாத்திமா உருவில் என் வாழ்க்கையில் வாருங்கள் இறைமகனின் உண்மையான தாய் பாத்திமா அண்ணையே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே
எனக்கு மன நிம்மதி தாருங்கள் அம்மா
மரியே வாழ்க உங்கள் கருணைக்கும் அன்புக்கும் நிகர் ஏது
இறைவன் இயேசுகிருஸ்து
மனிதனாகப் பிறப்பதற்க்கு
முன்பே அவா் இறைவனாகவே
இருக்கிறாா்
மரியா வாழ்க, புனித ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
Amma I have faith on you my daughter's visa to kuwait will get without any delay and will bring noel and diya too in kuwait amma
🙏 நன்றி அம்மா எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும் !
En appaku udambu sariaka vendum Amma
அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏⛪🙏
Velankanni mathave engalukaga vendi kollum amen
Amma.I have been having so many problems in my life.Plse help me and my family.I always praise your glory.
மரியே வாழ்க எனக்கு திருமணம் நடக்கணும் அதுக்கு நீங்கதான் அருள் புரியனும் வேளாங்கண்ணி தாயே 🙇♀️🙇♀️🙇♀️
அருள் நிறைந்த மரியே வாழ்க எனக்கு உள்ள நோய்களை யும் மரணபயத்தையும் உமது சித்தத்தால்போக்கி அருள்புரியும் தாயே ஆமென்.
உன் இறைமகன் இயேசு வை கடைசிவரை உங்களால் மட்டுமே சுமக்க முடியும்
ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்
😊y
Annai migavum sakthi vainthavar...Ethai ketalum karunai ullathudan kodupar...love u Amma...hail Mary...Ave Maria...
Thank you Jesus Christ I am sorry Jesus Christ I love you Jesus Christ Forgive me Jesus Christ
🙏வேளாங்கண்ணி அம்மா எனக்கு வருகிற செய்வினை ஏவல் பில்லிசூனியம் இவற்றை நீக்குங்கள்
அம்மா தாயே எங்கள் கஷ்டத்தை நீக்குங்கள்
உமது பிறந்த நாள் பரிசாக எங்களை முழுமையாக உமக்கு அர்ப்பணிக்கின்றோம் மரியே வாழ்க
999090099909999999999999999999099999990999999099999999999999999
Er¹
ẞßßsssß
ẞß as ß
ẞßsßs
நீங்கள் ஒருவர் மட்டுமே என்னை உண்மையாக நேசிப்பது மரியே கண்ணும் இரண்டு நாள்களில் வேளாங்கண்ணி வருகிறேன் உங்களுக்காக மட்டுமே கிருஷ்த்த மதத்திற்கு வந்தேன் உங்கள் ஒருவரை தவிர வேறு யாரும் என்னை ஏற்க வில்லை வேளாங்கண்ணி மாதா வே நீங்கள் மட்டுமே என்னை உண்மையாக நேசிக்கும் உள்ளத்தை கொண்டவர் என்றுமே என் உள்ளத்தில் உங்களுக்கு மட்டுமே இடம் உள்ளது வேளாங்கண்ணி மை தவிர வேறு எங்கும் செல்ல மாட்டேன்
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத அர்த்தமுள்ள அருமையான அழகான அமைதியான பாடல்கள்.
Pok in english koop by no by by kooooooko you oo xx no xx op see 🙈 lo op by oooooo in you arebusy or koooooo lo k inko k ok ok by kooooooko by oppo o po oooono xx op on my phone 📱📱 ok oyou are busy or ofmy order please please koi ko ok
அம்மா என் பிள்ளைக்கு நீங்கள் நினைக்கும் வேலை வாங்கி கொடுக்க வும்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா🙏
என் கணவருக்கு வேலை வாய்ப்பு செய்து தரும்படி வேண்டுமென்றே மாதாவே உம்மை மன்றாடி கேட்டு கொள்கிறேன்
புனித ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா அருள் புரியும் தாயே ஆமென் 🙏
Our lady of good health mother Mary pray for us
அம்மா அன்னையே வேளாங்கண்ணி தாயே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் தாயோ...மரியே வாழ்க!
அனை வேளாங்கண்ணி மாதாவே எங்கள் ஆசாத் மர்பி பிள்ளைக்கு நல்ல ஒரு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடைபெற உதவி புரியும் மாதாவே ஆமென்
Ave Maria, my mother👩, my mother, you only ma, pray🙏 for me for my life, Singapore🇸🇬 senkang matha gave a miracle, thanks ma
Lol
Engalusaiya vazhkaiyil puthumaikalai nadathiyarulum thaye mariye vazhka umaku satchiyaga vazha koodiya arulai tharum amma amen
MOTHER MARY THANKS FOR ALL THE BLESSINGS IN OUR LIFE PLEASE HELP US AMEN 🙏
Lllllllllll
Llllll
0
0
என் பையனுக்கு முழு ஆரோக்கியம் தாரும் .... மதவே ...மரியே வாழ்க 🙏
தருவாங்க சார்...
அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனையே குழந்தையாய் இடையில் சுமந்தவளே...🙏🙏🙏
Ave Maria
Arokia madhave enkudumbstuksga ungal msganidam vendikollum smen
Maria
Nice songs. Amma Arokiathaye um pugaz h vazhga.
ஆரோக்கிய மாதாவே ஆரோக்கிய ஜெயசீலன் என்ற உன் பெயரை சுமந்த என் பிள்ளைகளை காப்பாற்றும்.
Amma thaye enkalukka vendekkullum thaye enathu kanavan pillai nalla vedu vanthu sera vendu amma thaye Amen 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
அம்மா கொடிய நோயிலிருந்து விடுபட எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Amma kodiya noiyana coronalvil irunthu vidupada engaluka vendikulum amma...
அருள்நிறைந்த மரியே வாழ்க 🙏🙏🙏🙏
இயேசு எனும் நாமம் என் நாவிற்கு புனிதம்
Miriyam TV Tamils kiln us tamilouldilus
ruclips.net/video/fbdbFmVawSQ/видео.html Ave Maria!
Please pray 🙏🙏
Asir james
12 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார். மனைவி இறந்து விட்டார். 10 வயது மகன் அனாதையாக உள்ளான்.
மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை. எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார்.
மகளிர் காவல் முதல் sp கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
மதுரை கோட்டில் stay order வாங்கி வைத்து உள்ளார்கள்.
ஆள் பிடி அரசியல் பிரமுகர்கள் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை.
நான் பாக்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட வாழ உனக்கு தகுதி உண்டா.100 பொண்ணு கட்டுவேன் உன்னால என்ன பண்ண முடியும் தாலியை கழற்றி விட்டு போயிட்டே இரு என கூறுகிறார்.
அடுத்த திருமணம் செந்ததுல பண்ண முயற்சிக்க தடுத்து sp அலுவலகத்தில் புகார் செய்து media தினத்தந்தி செய்திதாளில் தலைப்பு செய்தியாக வந்தது.
50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார்.
அப்பா அம்மா இல்லை எங்களுக்கு.
மனம் திருந்தி வர ஜெபியுங்கள்.
எங்கள் கஷ்டம் அனைத்தும் போக்கி எங்களை வழி நடத்தும் தாயே சரணம் சரணம்.
I'm a hindu but i love to listen to madha songs.....Amen
வேளாங்கண்ணி மாதாவே ...எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
உங்கள் பாதமே சரணம் ஆரோக்கியமாதா❤❤❤❤❤❤
அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏
அன்னையே எங்கள் தாயே உம் புகழ் இவ்வுலகையே ஆளும் .
Amma praise the lord. Please pray to jesus the Lord son of God for our family happiness to live our life give us a chance please forgive our all sins don't leave us. You only know what I want from my heart and hear my prayers my humble request amma appa.. Sinner Am begging you Give us a single chance amma appa.forgive all our sins. Bless to recover from illness. Thaye Mariae jesus amen
அருமையான பாரம்பரிய
மாதா பாடல்கள்..
mother mary please enakku vaazkaaila romba sothanaya kudukraanga neengatha naa therinju theriyama seidha paavatha pokki enakkum enga family kastathayum pokkungamma😢😢🙏🙏🙏🙏
Ave Maria give me power till my death I worship you
Amma yen pillayai vaithiyathukku kuttikontu poikirom amma seekiram en pillai sariyaganum thunai erungal amma ungalai nampithan poikirom amma
மரீயே வாழ்க
Amma Mariye Valzhe Amen
Thank you Amma Amen
Thank you Jesus Christ Amen
ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
Rohan
M
@@mariajeganathan6714 ☺️☺️☺️☺️☺️
@@mariajeganathan6714 ttc
God bless you 🙏
Amma thayae pls give me good health.
Amma not one can replace ma sharing my feeling to you blessed me always amma 😍 i don't sharing anyone amma 😍 all time mine one 😘 love you amma ❤ Always with me amma yaru illa unaku amma ni tha my everything 😘 mine one amma 😇
Velankanni mathave enkalukka vendekkullum thaye enru nalla poluthaka amaya vendum amma thoddathallam thulanka vendum enkal kudumpatha asirvathiyum amma enathu makanuku pallikkudam kidakka vendum thaye ummai nady varukiren amma enathu makanuku nalla pathila kudum thaye