மாதா பாடல்கள் - Part 1 | வேளாங்கன்னி மாதா | Mary Songs | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • மறக்க முடியாத மாதா பாடல்கள் - Part 1 | வேளாங்கன்னி மாதா | Mary Songs | Tamil Christian Songs #madhasongs
    30 day free trial for epidemic Sounds: share.epidemic...
    koji.to/k/8Iy7
    Song Timeline :
    00:01 - 03:53 - மாசில்லா கன்னியே
    03:54 - 07:50 - மாதவே துணை
    07:51 - 12:36 - வான்லோக ராணி
    12:37 - 18:07 - என்ன அழகு
    18:08 - 21:50 - தாவீதின் குலமலரே
    21:51 - 24:57 - அழகின் முழுமையே
    24:58 - 29:12 - ஞானம் நிறை
    29:13 - 31:20 - உம்மைத் தேடி
    31:21 - 35:12 - அலையொளிர்

Комментарии • 431

  • @aloshiyajv2960
    @aloshiyajv2960 5 месяцев назад +29

    அம்மா தாயே என் மேல் இரக்கம் வைத்து எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வரம் தாரும் அம்மா.....மரியே வாழ்க....

    • @Eoie6858
      @Eoie6858 27 дней назад +4

      ❤🙏

    • @dalphiya124
      @dalphiya124 20 дней назад

      Kandippa kidaikum

    • @sugisugirtha2623
      @sugisugirtha2623 8 дней назад

      Sis nenga Velankanni matha te pray pannunga... Kandipa kidaikum sis

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 8 дней назад +1

      பாரிஸ் (பூக்கடை) அந்தோணியார் சர்ச் போயிட்டு வாங்க மாதாம்மா கண்டிப்பாக துணை இருப்பாங்க 🎉🎉🎉🎉🎉

    • @nepoliand3314
      @nepoliand3314 5 дней назад

      Amen

  • @benedictselvanthan5469
    @benedictselvanthan5469 Год назад +96

    தோல்பட்டை வேதனை தூக்கமின்மை அனைத்தையும் விடுவித்து உயிர்துடிப்பான எழுச்சிமிக்க வாழ்வை கொடுத்தது. நன்றி. வாழ்க

  • @haridharshinijk2100
    @haridharshinijk2100 Месяц назад +9

    ​தாவீதின் குலமலரே - ஒளி
    தாங்கிடும் அகல்விளக்கே - எமைக்
    காத்திடும் ஆரணங்கே - அருள்
    சுரந்திடும் தேன்சுனையே
    1. இறைவனே முதலில் உனைத் தெரிந்தார்
    கறை சிறிதில்லாக் காத்திருந்தார்
    மறையவர் புகழும் மாமணியே
    கரை சேர்ப்பதுவே உன் பணியே
    2. மக்களின் மனமே மகிழ்ந்திடவே
    நற்கனி சுதனை எமக்களித்தாய்
    கற்றவர் மற்றவர் யாவருமே
    பொற்பதம் சேர்த்திட வேண்டுமம்மா

  • @user-pd5te3gf2q
    @user-pd5te3gf2q Месяц назад +17

    ❤❤❤❤வாழ்க தாயே.உம் பிள்ளைகள் எங்களை பாதுகாத்தருளும்.

  • @VioletSagayaMary
    @VioletSagayaMary Месяц назад +16

    இது வரை காத்தமைக்காகவும் இனியும் எங்களை காக்க போகின்ற உமது கிருபை க்காக நன்றி🙏💕

    • @kdhandapani-z1e
      @kdhandapani-z1e 22 дня назад +1

      GHELANMARY ❤LO❤POr❤😅S❤T❤J❤

  • @MariaJoseph-s7u
    @MariaJoseph-s7u Месяц назад +11

    Mother Mary one month back I had a major surgery in my brain called brain tumor all the Dr said 90 percent only success. My Children were heart broken cried a lot but I had faith on you my mother Mary it never failed my surgery went success im recovering very fast thanks a lot to my mother Mary love you with whole my heart.

  • @priscidorritt6160
    @priscidorritt6160 3 месяца назад +8

    மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
    நேசமில்லாதவர் நீசரேயாவார்
    வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2
    மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்
    ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய் (2) -வாழ்க
    தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ
    நேசம் வைத்தாள்வது நின் கடனாமே (2) -வாழ்க

  • @rfdo460
    @rfdo460 7 месяцев назад +34

    தாயே எங்களுக்கு நல்ல புத்தியை தாரும்

  • @priscidorritt6160
    @priscidorritt6160 3 месяца назад +10

    மாதாவே ! துணை நீரே உம்மை
    வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
    ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
    ஏற்றன்பாக எமைப் பாரும்.
    வானோர் தம் அரசே ! தாயே எம்
    மன்றாட்டைத் தயவாய் கேளும்
    ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
    எக் காலத்துமே தற் காரும்.
    ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
    ஓர் சாவான பவந்தானும்
    என்றேனுஞ் செய்திடாமற் காத்து
    எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும்

  • @luciamary9232
    @luciamary9232 2 месяца назад +8

    அம்மா லூர்து தாயே என் மகளுக்கு ஒரு நல்ல வழிய காட்டம்மா.... அம்மா அம்மா அம்மா.....

  • @LM-jb3xj
    @LM-jb3xj 3 месяца назад +5

    மாதாவே என் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பேசவும் கல்யாணம் நடத்தி தர வும் உம்மை இரஞ்சி வேண்டுகிறேன்

  • @rasachinarosa3758
    @rasachinarosa3758 2 месяца назад +10

    அம்மா எனக்கு சுகப்பிரசவம் ஆக மாதாவே அருள் அருள் வேண்டுகிறேன்.ஆமேன்

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 4 месяца назад +33

    தாயே எனது சிகிச்சை நல்ல சுகம் அடைய உம்மை வேண்டுகின்றேன். சுகம் தாரும் மாதாவே. ஆமென்

  • @sterolinel8659
    @sterolinel8659 2 месяца назад +7

    மாதா வாழ்க.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @tamilcristiansongs3030
    @tamilcristiansongs3030 Год назад +28

    நெடுநாளாய் காத்திருப்பது இருதயத்தை இழைக்கப்பண்ணும். விரும்பினது வரும் ஜிவ விருட்சம் போல இருக்கும். எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை வேண்டும். மாதாவே இந்த வருடம் என்னை ஆசிர்வதிங்க ஆண் குழந்தை பெற்றேடுக்க கிருபை செய்யுங்கள்.

  • @rasachinarosa3758
    @rasachinarosa3758 2 месяца назад +4

    என் கணவருக்கு நல்ல ஞானத்தையும் பொறுப்பையும் கொடுத்து தீய வழியில் இருந்து நல் வழியில் நடிப்பிலும் மாதாவே.ஆமேன்.

  • @a.sagayaboscovincent3014
    @a.sagayaboscovincent3014 13 дней назад +1

    அம்மா தாயே எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாரும் தாயே மரியே வாழ்க......

  • @sebastinraj3349
    @sebastinraj3349 4 месяца назад +8

    Ave Maria 🙏⛪🙏⛪

  • @jpappy3255
    @jpappy3255 11 дней назад +2

    எனக்கு இந்த வாழ்க்கை குடுத்தற்காக நன்றி தாயே. மரியே வாழ்க

  • @sahayaramash-ev3us
    @sahayaramash-ev3us Год назад +42

    எங்கள் கடன் பிரச்சனை போக்கி அருள் தாரும் அம்மா

    • @holyeucway
      @holyeucway  Год назад +2

      ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின... திருப்பாடல்கள் 33:6

  • @vanmathisunderamoorthy5431
    @vanmathisunderamoorthy5431 8 месяцев назад +21

    அம்மாவின் ஆசி என்றும் எங்களுக்கே அம்மா .

  • @selvakumarselvakumar2278
    @selvakumarselvakumar2278 2 месяца назад +4

    Mother Mary Pray For Use

  • @dhilipkumar9751
    @dhilipkumar9751 Год назад +28

    அம்மா உம் குழந்தைகள் எம்மை ஆசிர்வதியும். மரியே வாழ்க.

  • @Julian-dd8hs
    @Julian-dd8hs 4 месяца назад +4

    Ave Mary Amma Ne'er Vazhga

  • @arokiasamyt6936
    @arokiasamyt6936 10 месяцев назад +19

    மரியே வாழ்க! மரியே வாழ்க! மரியே வாழ்க!

  • @rajabraphavathi9825
    @rajabraphavathi9825 11 месяцев назад +22

    அம்மா பாடல்கள் கேட்கக்கேட்க தேனாக இனிக்கிறது. கேட்கும் போது இறைபிரசன்னம் மிக அருமையாக இருக்கிறது. இறைவனின் மகளே உமக்கு என்றும் நன்றி

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 месяцев назад +17

    என்ன அழகு உன் கண்ணீர் மட்டுமே உலகிலே மிகவும் அழகானது அதில்தான் உண்மையான இறைவன் உள்ளார் மற்றவர்களுக்காக நாம் வடிக்கும் கண்ணீரில் தான் உண்மையான இறைவன் உள்ளார் அந்த கண்ணீர் விலை மதிப்பற்ற து அந்த கண்ணீர் தான் உண்மையான இறைவனை அடையாளம் காட்டும்

  • @rajamanim6246
    @rajamanim6246 9 месяцев назад +20

    அம்மா,
    எனது மகள் கில்டா மேரிக்கு நல்ல ஆரோக்கியமான சுகத்தையும் ஒரு குழந்தை பாக்கியமும் கிடைக்க உமது மகன் இறையேசுவிடம் எங்களுக்காக மன்றாடுங்கள் அம்மா.

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 месяца назад +3

    Ave Maria ❤ Ave Maria ❤ Ave Maria ❤ 🙌 🎶 💖

  • @AatheeAasa
    @AatheeAasa 2 месяца назад +4

    Amma aenakku kulanthai pakkijam arulviraka amma

  • @BarbaraVijayan
    @BarbaraVijayan Месяц назад +2

    Super super mother mary

  • @user-vp1hu7gq7f
    @user-vp1hu7gq7f 9 месяцев назад +14

    Amma eagaluku unga mathiri .....oru .....kulanthai pakkiyatha kudugama amma

  • @ghssivaviduthi
    @ghssivaviduthi 9 месяцев назад +19

    தாயே என் அப்பா அம்மா ஆன்மா உன் நிழலில் சந்தோசமாக இளைப்பாற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @user-cd7ue1ho2y
    @user-cd7ue1ho2y 5 месяцев назад +12

    Matha Amma yanaku baby tharum amma

  • @user-iz5cc2gv1l
    @user-iz5cc2gv1l 11 месяцев назад +8

    Amma anaku engala romba pudikum ammma love you maa

  • @AmirthanatharAntony
    @AmirthanatharAntony Месяц назад +3

    மாதவே துணை

  • @anithamary4639
    @anithamary4639 Месяц назад +3

    Nandri amma

  • @spcspv1414
    @spcspv1414 Год назад +205

    அம்மா நான் கெட்டவன் என்று உணர்கிறேன் என்னை நல்ல மனிதனாக மாற்றுங்கள் எனக்காக உம் மகன் இறைவன் யேசுவிடம் எனக்காக மண்றாடுங்கள்

    • @holyeucway
      @holyeucway  Год назад +18

      Amen... Ave Maria... Praise the Lord...

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 Год назад +25

      கவலைபடாதீங்க நீங்க எப்போ உங்க தவறை உணர்ந்தீங்களோ அப்பவே மாதா உங்களை மன்னித்து விட்டார்.அல்லேலூயா

    • @noyalthamas8630
      @noyalthamas8630 Год назад +4

      ​W😂dng

    • @babiyan1812
      @babiyan1812 Год назад +2

      You have to change, she only helps you not fully change you

    • @sarasg1414
      @sarasg1414 Год назад +1

      நான் கெட்டவன் என்று உணர்ந்தால் மட்டும் போதாது,
      வாழ்ந்து கட்டணம்....
      அது என்னால் முடியாது, நான் குடும்பஸ்தன்... ANANDMICHAEL

  • @Aadharsh04
    @Aadharsh04 Месяц назад +2

    Thaaya amma en pasangalai aasirvadium vaalga mariya 🙏🙏🙏🙏

  • @arockiadossaarockiadoss199
    @arockiadossaarockiadoss199 Год назад +17

    மாதாவே உம்முடைய பலநாள் துவங்கும் இந்த மாதம் முழுதும் என் குடும்பத்தை முழுதையும் உம் பாதத்தில் வைக்கிறேன் எங்களைத் தவிர இல் நடத்தும் தாயே வாழ்க மரியே

  • @katherinemarya4345
    @katherinemarya4345 2 месяца назад +1

    கடந்த ஆண்டு மட்டும்

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u 2 месяца назад +1

    🎉Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday 🎉😢😢😢

  • @ImmaculatesheelaGanesh
    @ImmaculatesheelaGanesh 2 часа назад

    Mother Mary I m going for health checkup today please be with me Mary matha

  • @snowpio
    @snowpio 6 месяцев назад +3

    I love maria❤️❤️❤️

  • @edisonmichael1
    @edisonmichael1 18 дней назад

    AVE MARIA. Protect and save all of your children. Praise the lord Jesus christ. 🙏

  • @jamesm9822
    @jamesm9822 Год назад +13

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @KumarKumar-qt8jm
    @KumarKumar-qt8jm 27 дней назад

    Amma thaya mathama Nan rompa kasta patoran please amma en husband ennutan saththu vai Amma thaya Nan enna pava sansaan ennakku eppadi or thandanai amma nengatha saththuvaikka vantom amma manradi kakkuran amma❤❤❤❤❤

  • @Antony.133
    @Antony.133 27 дней назад

    அம்மா லூர்து மாமரியே என் அன்பு மகளுக்கு நாங்கள் எதிர்பார்க்கின்ற நல்ல வேலை வாய்ப்பை உம் திருமகன் இயேசுவிடம் பரிந்துரை செய்து பெற்று தர வேண்டும் என்று மன்றாடுகிறேன் அம்மா. நன்றி அம்மா.

  • @deeparajagopal7048
    @deeparajagopal7048 Год назад +6

    Amma en magal life nalla padiya amayanum entha thadamatrumum mana salanum Vara koidathu🙏

  • @brittokanickai4448
    @brittokanickai4448 Год назад +8

    Mary mathavey Nan oru pavi Amma ennai manikumaru um thirumagan valiyaka eñakaga vendikolum amen

  • @priscidorritt6160
    @priscidorritt6160 3 месяца назад +5

    வான்லோக ராணி வையக ராணி
    மண்மீதிலே புனித மாது நீ - 2
    விண்ணொளிர் தாரகை தாயே நீ
    தண்ணொளிர் வீசிடும் ஆரணி - 2
    பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி
    பாதுகாத்து ஆளுவாயே நீ - 2
    ஜென்ம மாசில்லா மாதரசி
    செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது
    புண்ணிய மேநிறை மாது நீ
    விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது

  • @yugamnews
    @yugamnews День назад

    ❤❤❤❤❤புனித அன்னை மரியே வாழ்க🩵🩵🩵🩵🩵

  • @littlestreamer7955
    @littlestreamer7955 Год назад +28

    இந்த மாதம் முழுதும் என் குடும்பத்தை முழுதையும் உம் பாதத்தில் வைக்கிறேன் எங்களைத் தவிர இல் நடத்தும் தாயே வாழ்க மரியே

    • @holyeucway
      @holyeucway  Год назад +2

      மரியே வாழ்க....

  • @margaretjoisy5429
    @margaretjoisy5429 11 месяцев назад +2

    Ave Maria

  • @stephen9007
    @stephen9007 9 дней назад

    அம்மா நன்றி தாயே.

  • @divyadharshini9914
    @divyadharshini9914 10 месяцев назад +2

    Amma enakku parisutthama vazanum. Anal pavam thodarndhu pudikkondirukiradhu . Adhu ennai vittu dhoramai vilaga yesuvidam vendikollungal amma

  • @sahayajeba4920
    @sahayajeba4920 7 месяцев назад +2

    Enaku piditha 2Staffku ennai pidikamattaikku eppadiyavathu ennai pidikanum kadavulai athuku kirubai venum aandavarai...

  • @kalamathai4181
    @kalamathai4181 13 дней назад

    Amma en mala irakkam vaithu an pilaiko valai tharum Amma ame

  • @sr.feliculamary2960
    @sr.feliculamary2960 Год назад +8

    AVE MARIA 🙏🔥🧚‍♂🌴🍎🐓🇮🇳

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 2 месяца назад +1

    வேளாங்கண்ணியில் நடைபெற்ற சம்பவம் என் மனதிற்கு மிகவும் வேதனையை தந்து விட்டது மற்ற சபையினை சேர்ந்தவன் என்று என்னை அழைத்தது மிகவும் வருத்தமடைந்தேன் அணேவரும் இயேசுவை மறந்து விட்டீர்கள் உங்களின் சபையின் வளர்ச்சி மட்டுமே உங்களுக்கு முக்கியமாக தெரிகிறது நான் என் தேவனின் கைகளில் என்னை முழுமையாக ஒப்படைத்து விட்டேன் என் தாயும் தந்தையும் என் தேவனே ஸ்தோத்திரம்

    • @SureshBabu-ml2sj
      @SureshBabu-ml2sj 2 месяца назад

      அன்னையைப் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இதனுடைய அருமை பெருமைகள் தெரியும் அன்னையை யாரும் கடவுளுக்கு நிகராக வணங்கவில்லை அவர் ஆண்டவரிடம் பரிந்து பேசுபவர் இதை உணராத சில பிரிவினை சபைகள் அன்னையை கடவுள் என்று அனைவரும் வணங்குகிறார் என்று தவறுதலாக புரிந்து கொள்கிறார்கள் அனைத்து கத்தோலிக்க திருச்சபையில் ஆண்டவருக்கு மட்டுமே ஆராதனை செய்கின்றார்கள் அன்னை மரியாவுக்கு மற்றும் அனைத்து புனிதர்களுக்கும் வணக்கம் மட்டுமே செலுத்துகின்றார்கள் இதை பிரிவினர் சபைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @holyeucway
      @holyeucway  20 дней назад +1

      அன்னை மரியா வழியாக தான் நம் இந்திய தாய்திருநாட்டில் இயேசு கிறிஸ்துவை அறிந்தார்கள், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அன்னை மரியா இல்லாமல் திருச்சபை இல்லை. மரியே வாழ்க!

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 20 дней назад

      @@holyeucway இறைமகன் இயேசுவை உலகிற்கு அடையாளம் காட்டியவர் வேளாங்கண்ணி மாதாவே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே

  • @kdhandapani-z1e
    @kdhandapani-z1e 22 дня назад +1

    G❤S❤T❤Lo❤D❤k❤p❤

  • @DJMAFIAOc
    @DJMAFIAOc 3 месяца назад +1

    😊😊😊😊😊

  • @PremaPreety-nq9vm
    @PremaPreety-nq9vm Год назад +7

    Mother Mary I am a sinner. My sin weighs me down. Please pray for me to our beloved Jesus. So that he will have mercy upon me and forgive all my sins. And he will bless me to start a new life

  • @jjr1969ok
    @jjr1969ok 4 месяца назад +2

    Praise the lord....

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +22

    மாதாவை போற்றும் பாடல். அன்னை மரியாளுக்கு மேலான வணக்கம் சொல்லும் பாடல்.

  • @kanimozhiravi4238
    @kanimozhiravi4238 4 месяца назад +2

    Venkat ku nalla ilvazhkai thunayai thaarungal அம்மா

  • @natarajanrrajeshnatarajanr3024
    @natarajanrrajeshnatarajanr3024 6 месяцев назад +4

    Mariye vazhga ❤

  • @safetyfirst3359
    @safetyfirst3359 Месяц назад +1

    Believe on the lord Jesus christ for your salvation. Mary cannot save you only Jesus.

  • @mangalamary5278
    @mangalamary5278 20 дней назад

    Madha vazga. Kadan prachanaiil rundhu emmai karum amma. Plrefund our lending money. I. Willgreatful. Toyou amma thayea.

  • @riatech412
    @riatech412 4 месяца назад +1

    Pls pray for my family husband vera job try pandraga finance problem neriya iruku amma blessingla skiram nala job kadika pray panuga en papakaga pray panuga ava amma oda pillaiya valaranum skiram nalathu nadakumnu pray panuga

  • @kdhandapani-z1e
    @kdhandapani-z1e 22 дня назад +1

    GHELANMARY ❤Lo❤por❤

  • @gajalakshmi832
    @gajalakshmi832 9 месяцев назад +3

    🙏🙇‍♀️Ave Maria 🙇‍♀️🙏Amma please pray for us 🙇‍♀️🙏

  • @MettiltaFlora
    @MettiltaFlora 4 месяца назад +1

    AVE MARIA.🙏🙏🙏

  • @rsuguna1166
    @rsuguna1166 3 месяца назад +1

    Amma.... mathaaveee

  • @user-wj2nl9sh4r
    @user-wj2nl9sh4r 5 месяцев назад +2

    Amma mariye vazhkave

  • @marypraveena890
    @marypraveena890 7 месяцев назад +2

    மரியே வாழ்க

  • @merlinlesiya825
    @merlinlesiya825 28 дней назад +1

    Me&my husband& my daughter oru accident la irunthu save agitom 🙏Ave Maria

  • @wearetwinsjugijudi
    @wearetwinsjugijudi 8 дней назад

    Amen

  • @Vijay-lx3qu
    @Vijay-lx3qu 7 месяцев назад +1

    Ave Mariya Ave Mariya Ave Mariya

  • @PaulrajPaulraj-lo8mv
    @PaulrajPaulraj-lo8mv 11 месяцев назад +3

    Valannikani matha pray for me

  • @ShakilaIfthikar
    @ShakilaIfthikar 2 месяца назад

    Annai matave an mahal aanisha suham adaya andavanidam enggalukkaha vendikkolum aamin

  • @darwinsam8698
    @darwinsam8698 Год назад +8

    Mother Mary pray for us ❤🙏🏻

  • @attagasamofficial
    @attagasamofficial 7 месяцев назад +1

    Ave mariya
    Pray for all

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Месяц назад

    Songsuper❤❤❤❤❤

  • @sanujerry6269
    @sanujerry6269 Год назад +2

    Mother mary bless my mother sisters veronica jessica latha shiva sujy raja chokima beena ashok family 👪 amen💐💐🙏🏻 bless our family 👪 amen💐💐🙏🏻

  • @DineshKumar-lu8ym
    @DineshKumar-lu8ym Год назад +5

    Our Lady of Good Health Pray for our family

  • @AjithKebila-ll3ki
    @AjithKebila-ll3ki 10 месяцев назад +1

    🙏Amen❤🙏

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 Год назад +2

    Amen appa

  • @xavier3802
    @xavier3802 6 месяцев назад +1

    ave mariya

  • @user-nz9gv6zc3x
    @user-nz9gv6zc3x 2 месяца назад

    Mathave kuzhanthai varam thaanga maaa

  • @KanthaVela-cy2wj
    @KanthaVela-cy2wj 5 месяцев назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @Venkatraman-sf7wl
    @Venkatraman-sf7wl 2 месяца назад

    Amma matha yaingkaluikka vandi kolum Amma 👍❤️🥺🎉

  • @helenmary9384
    @helenmary9384 3 месяца назад

    Madha song very very nice br sr🎉❤🎉

  • @ashachristee7412
    @ashachristee7412 4 месяца назад

    Amma Thai mariye engaluku thunaiyaga irum Engalukaga vendi kollum Amma, Amen appa Ave Maria Amma❤🙏

  • @RosyRosy-sm4js
    @RosyRosy-sm4js Месяц назад

    PRAISE THE LORD 🙌🙏🙏

  • @sahayachandra1246
    @sahayachandra1246 3 месяца назад

    God is love

  • @dalojinithileepasingam9321
    @dalojinithileepasingam9321 4 месяца назад

    Amen amen amen

  • @sahayachandra1246
    @sahayachandra1246 3 месяца назад

    Ave Maria Ave Maria Ave Maria

  • @albinruby4679
    @albinruby4679 11 месяцев назад +2

    Super songs

  • @arputhamraj1301
    @arputhamraj1301 Год назад +5

    Na sogama irukum pothu entha song enaku thunai ya irukum thank God