புனித பியோ சொன்ன ரகசியம்/ 6 Benefits by Keeping the Rosary under Pillow
HTML-код
- Опубликовано: 31 дек 2024
- #Rosary
#PrayTheRosary
#CatholicFaith
#HailMary
#CatholicPrayer
#HolyRosary
#RosaryPrayer
#SpiritualJourney
#FaithInGod
#BlessedMother
#DailyPrayer
#ChristianFaith
#RosaryMeditation
#CatholicChurch
#Devotion
#PrayerWarriors
#SacredHeart
#MotherMary
#MarianDevotion
#CatholicCommunity
#MotherMary
#BlessedMother
#VirginMary
#OurLady
#MaryOurMother
#HailMary
#QueenOfHeaven
#ImmaculateHeart
#MarianDevotion
#HolyMother
#MotherOfGod
#MaryFullOfGrace
#MarianPrayer
#AveMaria
#MaryOurHope
#MaryMediatrix
#OurLadyOfTheRosary
#Mariology
#CatholicMary
#MaryQueenOfPeace
ஒரு நாள் நான் 4 முறை 53 மணி செபமாலை சொல்லி முடித்தேன் father. என் வீடு முழுவதும் ஒருவித நறுமணம் வீசியது father. அது என் செபமாலையிலிருந்து வந்துகொண்டிருந்தது father. செபமாலை முடிந்து 10 நிமிடம் வரை நீடித்தது அந்த நறுமணம் father.
Ave Maria
மரியே வாழ்க
Ave Mariya.. Praise the Lord.. 🙏💐✨😇
Keep praying.. madha wants to tell u something... keep praying rosary. U can hear her.
🙏🙏🙏👐
என் வாழ்வில் ஜெபமாலை ஜெபத்தின் வழியாக நல்ல மனைவி, குழந்தைப்பேறு, அரசு வேலை, நற்சுகம் கிடைத்தது.இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி.மரியே வாழ்க.
@@sp-sg3mt❤
❤ மரியே வாழ்க மரியே வாழ்க மரியே இயேசு வாழ்க நன்றி அப்பா பிதாவே ஸ்தோத்திரம்❤
இயேசுவுக்கே மகிமை 🙌மரியே வாழ்க 😇
Amen 🙏
நான் எப்போதும் ஜெபமாலை இரவில் ஜெபித்து விட்டு நான் தலையணை அடியில் வைத்து 10 வருடமாக தூங்கி வந்து இருக்கேன் 💞💞நான் முன்னேறி கொண்டே வந்து கொண்டு இருக்கேன் 💞💞இப்போ நீங்க சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது 💞💞👍👍👍👍👍👌👌👌👏👏👏🙏🏿
❤ amen
நான் உடல்நலம் பெற எனக்காக பிராத்திக்கும்படி அனைவரையும் வேண்டுகிறேன் ❤. நன்றி.
செபமாலை வழியாக செபிப்பது நடக்கும்....என் வாழ்வில் பல நன்மைகள் நடத்துள்ளது. உண்மையான பதிவு 🙏
எனது வாழ்வில் செபமாலை வழியாக கடவுள் பல வெற்றிகளை தந்துள்ளார்...
True.. very true .. ரொம்ப சரி ஃபாதர் சின்ன வயசுல இதுதான் அந்த அஞ்சாவது ரீசன் தான் ஜெபமாலை பக்கத்தில் வைத்துவிட்டு கனவு வராது நல்ல தூக்கம் வரும் அப்படின்னு சொல்லி கேட்டு அப்ப ஆரம்பிச்ச பழக்கம் இன்னைக்கு வரைக்கும் நான் ஜெபமாலை பக்கத்துல வச்சிக்கிட்டு தான் தூங்குவேன். என் பிள்ளைகளுக்கும் அதை நாங்க சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எங்க பயணம் போனாலும் ஜெபமாலை சொல்லாம ஆரம்பிக்காது. ஸ்கூலுக்கு போனாலும் சரி வெளியில போனாலும் சரி நான் எடுத்துக்கிட்டு போற purse or bag கண்டிப்பா ஜெபமாலை வச்சிருப்பேன். ஏன்னா என்னை எல்லா துன்பத்திலிருந்தும் ஆபத்தில் இருந்தும் காப்பாற்றக்கூடிய ஒரு கேடயமாக நான் ஜெப மாலையை நம்புறேன்.
என் மனைவியின் செபமாலை பக்தி முயற்சி எம் குடும்பத்தில் இறை இரக்கம் உணரமுடிகிறது
குடும்ப செப முயற்சி செய்கிறோம் தந்தையே
தங்களின் இந்த பணி இறை தாய்க்கு சிறப்பு மகிமையே🎉
மரியே வாழ்க❤ இயேசுவே ஆண்டவர்
தினமும் செபமாலை செபிக்கிறோம் பாதர் உண்மையில் செபம் அற்புதமானது தான் அற்புதங்கள் பலவற்றை என்குடும்பத்தினர் பெற்று வருகின்றனர் ஆமென்
god blees you father
புனித தந்தை பீயோ , எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🕯
உண்மை எனது அனுபபாத்தில் நான் திருச்சி செம்பட்டு அருகில் உள்ள A M R C பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மூன்று மாணவிகளுக்கு (ஒன்பதாம் வகுப்பு ஒரு மாணவி பதினோராம் வகுப்பு இரண்டு மாணவிகளுக்கு ) தீய ஆவியை செபமாலை யை வைத்து விரட்டி இருக்கிறேன் . இது பள்ளியில் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் தெரியும்... ஆமென் ......... ஆமென் ...... மரியே வாழ்க!!!!!!!!!!!!!
என் தலையணை கீழ் நாற்பது வருடங்களாக ஜெபமாலை இருக்கிறது. ஒரு நாளைக்கு முப்பதிலிருந்து ஐம்பது ஜெபமாலை சொல்கிறேன். நான் கண்ட அதிசயங்கள் ஏராளம்.
Amen
Please replies in english
Avemaria
Ave Maria
Amen
மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க
புனித தந்தை பியோவே எங்கள் குடும்பத்தை காத்தருளும்
நான் செபமாலையின் மூலம் பல நன்மைகளை பெற்றுள்ளேன். மரியே வாழ்க ,இயேசுவுக்கு நன்றி நன்றி father
பாதர் நீங்கள் கத்தோலிக்கர்களுக்கு மட்டும் தெரியும் என்று சொன்ன வார்த்தை அருமை...எங்கள் செபத்தில் உங்களையும் தாங்கிச் செல்வோம்
நான் இந்த அனுபவத்தை பெற்றிருக்கிறேன் .....மரியே வாழ்க ... இயேசுவுக்கே புகழ்
அருள் நிறை மரியே வாழ்க 🙏 புனித பியோ எங்களுக்காக எங்கள் குடும்பங்களுக்காக உலகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் வேண்டிக் கொள்ளும் ஆமென் 🙏
ஜெபமாலையை கழுத்தில் அணியலாமா பாதர் .
நான் எப்போதும் தலையணையின் கீழ்தான் செபமாலையை வைத்துதான் படுத்து உறங்குவேன்.உடனேதூங்கிவிடுவேன்.உறக்கம் வரவில்லை என்றால் கையில் எடுத்து ஒரு 10மணி தான் சொல்லி இருப்பேன் அப்படியே தூங்கி விடுவேன்.
நன்றி தந்தையே 🙏 நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
I have received many blessings and miracles through reciting Holy Rosary .thank God and Ave marya.
Padre Pio pl take care of my family and pray for vocation Ave Maria
பல்வேறு ஆபத்துகளிலிருந்து என்னை என்குடும்பத்தை ஜெபமாலை வழியாக அன்னை மரியாள் காப்பாற்றியுள்ளார்கள்.
மரியே வாழ்க,இயேசுவுக்கே புகழ்.thankyou fr
நான் ஜெபமாலையை சிறு வயதில் இருந்தே செபித்து கொண்டு இருக்கிறேன்..என்னுடைய ஆன்பேக்கில் எப்பொழுது ஜெபமாலை வைத்துள்ளேன். இப்போது பாதர் சொன்னதிலிருந்து என் தலையனை அடியில் செபித்து வைத்துவிட்டேன். மரியே வாழ்க
அருமை ஃபாதர் நன்றி நன்றி நன்றி ❤❤❤
என் பக்கத்தில் ஜெபமாலை வைத்திருப்பேன் தலையணை அடியில் வைத்ததில்லை. இன்றையிலிருந்து குடும்ப ஜெபம் முடிந்தவுடன் அடியில் வைப்போம்.ஆமென்
நான் தினமும் ஜெபமலை ஜெபித்து உறங்கும் போது தலைமாட்டில் அல்லது கரங்களில் வைத்து உறங்கும் பழக்கும் இன்றும் உண்டு நன்றி பாதர் அதன் பயண்தெரியாமலே இருந்தேன் உங்கள் காணொலி முலம் அறிந்துக்கொண்டேன் 🙏🙏🙏
என் வாழ்க்கையில் ஜெபமாலை மூலமாக சாத்தானின் சோதனைகளை ஜெயித்தேன்.. ஜெபமாலை நிறைய வெற்றிகளையும் தந்தது.. இயேசுவுக்கே புகழ்..இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க.
நான் ஜெபமாலை தினமும் சொல்லிவருவதால் அநேக அற்புதங்களை பெற்றுள்ளேன். என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஜெபமாலையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளேன்.
Amma மரியே வாழ்க தாயே அம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தந்தை அவர்கள் ஜெபமாலை பற்றி கூறியது உண்மை நானும் ஜெபமாலை மூலம் பல நன்மைகள் அடைந்துள்ளேன்.ஜெபமாலை அருமையான தூக்க மருந்து.
Praise the Lord Father... அற்புதமான பதிவு. ஜெபமாலை குருக்கள் கையினால் கண்டிப்பாக மந்திரித்து பயன்படுத்த வேண்டும் ... பரிசுத்த மாதாவே வாழ்க
Definitely it's true. I realize this truths in my life. God gives rebirth for me from cancer through the powerful Rosary prayers. Its the only companion for me in hospital days (17days).Praise the Lord. Ave Maria. 🙏🙏🙏🙏
ILZHANDHA EN SAMAIYAL VELAI THIRUMBA KIDAIKKA PUNITHA PIYO APPA ENAKKU
MEETUTTHARUM APPA🙏✝️
I BELIVE IT SURE 💯🤍🙏🤍
இறைவன் என்மீது இரக்கம் கொண்டு உல்லார்அதநால்தான் அன்பு சாமாதனத்தொடு இவ் உலகில் என்னை சந்தொசத்தொடு மாதாவின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஆமென்🙏🙏
வணக்கம் பாதர். செபமாலை பற்றி தெளிவாக கூறினீர்கள்.தலையனிக்கடியில் செபமாலை வைப்பது வழக்கம். ஆனால் அதன் அர்த்தம் இப்போது தெரிகிறது பாதர். மிக்க நன்றி பாதர். செபிக்கிறோம் செபிக்கவும் பாதர். மிக்க நன்றி பாதர்.
Enaku intha two night thookame vara madenkuthu ennoda husband hinthu na cristian na love marage pannikidom.ahna enga veedla ennoda mamiyar husband son.ellarum hinthu sami than kumpuduvanga .na madum than japam pannuven.yesappa ennaia ky vidala.neeng sonna varigal rompha pudichuruku rompha rompha thanks anna.
I like padre Pio
I am always having rosary
Thank you padre Pio for this wonderful message
Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
Yes it's true.l can't stay without rosary. Thank you mother Mary guide me every step.
Excellent message father 🙏Thank you so much 🙏🙏🙏
எங்கள் ஊரின் பாதுகாவலர் புனித தந்தை பியோ அவரை பற்றி நீங்கள் சொல்லிக் கேட்பது மிகவும் சந்தோஷம் ஜெபமாலை பக்தியை சாத்தானை எதிர்க்கும் ஆயுதமாக கொண்டவர் எங்கள் தந்தை பியோ 🙏
I experienced it in my life. I was facing many problems in my life. After I started to pray holy rosary my life has changed.
அருமையான பதிவு தந்தை அவர்களே. ஜெபமாலை ஜெபிப்பதன் வழியாக அதிக பலன்கள் அடைந்து ள்ளேன். எவ்வளவு நேரம் ஆனாலும் ஜெபமாலை ஜெபிக்காமல் தூங்க மாட்டேன். ஜெபமாலை ஜெபிப்போம். ஜெயம் அடைவோம். மரியே வாழ்க🙏.
உண்மை எங்கள் அம்மா சொன்ன உண்மை ❤❤பையில்லிம் தலையாணையில் பக்கத்தில் படுப்பது நல்லது நாங்கள் உணர்ந்தேன்
A friend of mine from Srilanka used to sit in the church in India and say many rosaries in 1980, for the safety of her family members in Srilanka. Really a pious lady.
Father........ அருமையான, அவசியமான பதிவு........ உங்களை போன்ற ஒரு சில குருவானவர்களால் தான், கத்தோலிக்கத்தின் அடிப்படை விசுவாசங்கள், தேவமாதாவின் அவசியம், நற்கருணை நாதரின் வல்லமை போன்றவற்றை நாங்கள் அறிந்து கொள்ள முடிகிறது............ மரியாயே வாழ்க ✝️
உண்மையான ஒன்று.நானும் செபமாலை சொல்வதன் மூலம் அதிக பலன்களை பெற்றுள்ளேன்.
🙏 ஆமென் 🙏 அருட்தந்தைக்கு ஜெபங்களும் நன்றிகளும் 🙏🔥🙏
இதுவரை தெரியாத உண்மை தெரிந்து கொண்டேன்...... Tq. 🙏
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
Thank you very much father before I don't know about this even though I am a Christian
நீங்க சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து இதுவரைக்கும் ஜெபம் பண்ணுவேன் ஜெபமாலை சில நேரம் தரமாட்டில் பேசுற நேரம் வச்சது இல்ல இனிமே எப்பவுமே தல மாட்ல இருப்பேன் அதையே அடிக்கடி புனிதப்படுத்த நான் பாதரிடம் வந்துவிட்டது நன்றி பிரதர்
நன்றி இயேசுவே 🙏 நன்றி அன்னையே 🙏
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
நன்றி தந்தையே 🙏
நன்றி தந்தையே 🙏
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
Thank you Fr for this blessing message 🙏 Fr I keep the Rosary under my pillow 🙏 God bless you Fr 🙏Praise God Alleluia Ave Maria 🙏
இயேசுவுக்கே புகழ்.மரியா வாழ்க.
Nanum jabamalai thaliyani adiyel vaithu urangvathu enn vazakam.Praise the Lord.St.Pio pray for us.🙏🙏🙏
Father peo really very powerful Saint. Pray for all Father people.
ஐஜெபத்தின் வல்லமை மிகப்பெரியது. மரியே வாழ்க யேசுவின்
Thanks nan intil irunthu jebamalaei thalai anai adil vaipean appa
செபமாலை குறித்து அருமையான விளக்கம் தந்தீர்கள்.மரியே வாழ்க.இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி.
உண்மையிலும் உண்மை பாதர்
பாதர். ஜெபமாலை என்பது நம் ரத்தத்தில் கலந்த ஒன்று.. நன்றி பாதர்
Naan italy 🇮🇹 work pannuren .naan ever birth place Church allam parthitten ❤ gb our family
Naan epothum japamalaiya thalayanaikku kell vaithuthan paduppen anal eppothan unmai puriuthu amen thank you appa amen ❤❤❤❤❤❤
அன்புத் தந்தையே அதிகாலை வேளையில் ஜெபத்தைக் குறித்து அருமையான பதிவு.மிக்க நன்றி.
Ave Maria praise the lord
அருள்தந்தையே அருமையான பதிவு.நன்றி தந்தையே இன்று முதல் செபமாலையை என் தலையணையில் கீழ் வைத்து உறங்குவேன். நன்றி அப்பா.
Amen 🙏Praise the Lord Jesus. Kanavoor Thirumanathula Athisaiyam Nadandhadhu pola enga en thambi Marriage laium athey Miracle Nadadhadhu Father's...
Food🍲 thirindhuvitadhu father but Miracle happened..
Ave Mariya... Glory to Jesus🙏.
Praise the Lord. Thank you Jesus. Amen. Ave Maria.
செபமாலை செபித்தேன் எனக்கும் எனது தம்பிக்கும் வர போகும் ஆபத்தை கனவு மூலம் வெளிப்படுத்தி அதிலிருந்து காப்பேன் என்றும் வெளிப்படுத்திய தாய்க்கு கோடி நன்றி கிடைக்கும் நேரம் எல்லாம் செபமாலை சொல்வோம்
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு. ஜெபமாலையின் மாண்பினை புனித பத்ரே பியோவின் அருள்வாக்கோடு இணைத்து வழங்கியது நெருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்து. தங்களின் செய்திகள் வாயிலாக இதுவரை அறியாத பல புதிய தகவல்களை அறிய முடிகிறது. தங்களின் அருட்பணி தொடர வாழ்த்துக்கள்.
Thank you fr Nan daily en pakathula jebamalai vachututhan paduppen innaikku than athan payan enna endru therinthu konden thank you father.
Thanks to Lord... 🙏🙏🙏
Praise to be Jesus Christ... Ave Maria...
Yes praise the Lord amen 🙏 father
அருமையான பதிவு. நன்றி சகோ. நானும் ஜெபமாலை மூலம் நிறைய நன்மைகள் பெற்று இருக்கின்றேன். மரியே வாழ்க. 🙏🙏🙏
Really true father praise the lord Ave maria
என் மனைவியின் B.ed தேர்வு 5 வருடங்களாகியும் முடிவடைய வில்லை, பல சிக்கலில் உள்ளது அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள் fathar.
உங்களுக்காக ஜெபித்து கொள்கிறோம் . நன்றி ❤
ஜெபமாலை பற்றி அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி தந்தையே 🙏😊
wounderful message God bless you🙏🙏👌
@@ubagariphilip2455 🙏🙏😊
உண்மை.உண்மை
இயேசுவே.போற்றி.மரியே.வாழ்க
Praise the Lord 🙏🙏🙏🙏Ave Maria 🙏🙏🙏🙏🙏Father
Father soooooo glad to hear you are such a young man with so much love for our BLESSED MOTHER MARY and love for GOD ❤❤❤❤ GOD BLESS YOU ABUNDANTLY and GOD PROTECT YOU ❤❤
Praise the lord father
Today onwards i kept rosary under the pillow
Thank you Father for sharing abt the Rosary. Previously I hve seen Father Pio's video abt it. My family n I are Christians so we don't practice the Rosary. But we hve the Rosary at hm given by a Catholic Church priest long time ago. We are still keeping it. I'll pray n keep it under the pillow when I sleep as u say. I believe in it. Thank you Father God bless 🙏❤️
I have experienced in my difficult moment.Amen
Real father.unmaiyagave nan ippadithan nadanthukolven. Nan yeinggu sendrallum jebamalai yen koodave irukkum.thooinggupothu yen arugil yepoluthum irukkum.Thank you father. God bless you.
Praise the lord 🙏 Thank you so much Father very Blessed Message 🙌Ave Maria 🙏❤️🌹❤️🙏
இயேசுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
Father i m daily praying Rosary...i got lot of Blessings..Now also pray two important Needs...surely i will success..i believe all mighty Jesus & Mother Mary....Amen...
Ave Maria 🙏🙏
Praise the lord father 🙏 🙏
Thank you Father 🙏
Thank you Father for rare,useful and strong beliefs of Our Mary and rosary to pray our living God JESUS.
AMEN.
Today itself I started to keep Rosary in my pillow side.
Amen.
Thandayavarin jebamalai vilakkam nalla puridhal nandri thandaye
ஜெப மாலையின் மகிமையும் மான்பையும் தெளிவாக விளக்கம் தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி பாதர் இயேசுவுகே புகழ் மரியே வாழ்க ❤❤❤
Praise the lord.
Ave maria
Thank you father.
❤❤❤ ஜெபமாலை வழியாக எனது வாழ்க்கை யில்அற்ப்புதங்கள்நடந்துள்ளது❤❤❤❤❤❤ நன்றி பாதர் 🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு தோத்திரம்
Thank you father 🙏
Please pray my brother life my family 🙏
Nandri father ❤❤❤❤❤
Thank you father God bless u 🎉
Really I pray with my Rosary and my Mother Mary protect from all the dangerous times
அற்புதம் தந்தை அவர்களே.. நான் எனது தந்தையிடம் இருந்து எப்படி ஜெபிப்பது என்று கற்றுக் கொண்டேன்.. ஆனால் என் குழந்தைக்கு என்னால் கற்றுத் தர இயலவில்லை...😢...
Thank u father. Mother mary helped me lot. She loves me lot.