இறந்தவர்களுடன் பேசலாம் வாங்க |Fr. Dr. Su.Ma.Jeyaseelan | இறையகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 67

  • @brittobritto5817
    @brittobritto5817 Час назад +1

    அருமை Fr❤❤❤

  • @StelinEdwinrex
    @StelinEdwinrex День назад +1

    அருமையான மறை உரை நன்றி father. நன்றி ஆண்டவரே god bless you ❤️🙏

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 2 дня назад +3

    Praise the lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏

    • @Eraiyagam
      @Eraiyagam  2 дня назад

      @@LittleFlower-bo3gp Amen

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 День назад +1

    Thank you fr i analized my life fr thank you so much fr❤❤❤

  • @agnesvimalaxavier4476
    @agnesvimalaxavier4476 День назад +1

    அருமையான நற்செய்தி கடவுளுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி

    • @Eraiyagam
      @Eraiyagam  День назад

      @@agnesvimalaxavier4476 ஆமென்

  • @jerincreationz
    @jerincreationz 3 дня назад +2

    அருமையான பதிவு . மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 11 часов назад

    ஆமென் நன்றி சகோதரா

  • @dashokrayan3370
    @dashokrayan3370 2 дня назад +2

    அருமையான பதிவு. நன்றி தந்தையே

    • @StelinEdwinrex
      @StelinEdwinrex День назад

      நன்றி ஆண்டவரே ❤❤️🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 День назад +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐

  • @calistavrayee8763
    @calistavrayee8763 2 дня назад +2

    பணம், சொத்து தான் காரணம் உண்மை.நன்றி பாதர்.

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 День назад +1

    Amen

  • @jerincreationz
    @jerincreationz 3 дня назад +1

    Praise the Lord🙏🙏🙏

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q День назад +1

    ❤❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏THANK YOU FATHER ❤❤❤❤🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏 U.A.E.( DUBAI)

    • @Eraiyagam
      @Eraiyagam  День назад

      @@Rasalingamrasalingam-u1q ஆமென்

  • @ArockiaPitchai
    @ArockiaPitchai 3 дня назад +1

    அருமை🎉🎉

  • @roselinwilson3012
    @roselinwilson3012 2 дня назад

    Thankyou Father

  • @vigikuddy8597
    @vigikuddy8597 2 дня назад +1

    Amen.

  • @ericraj2004
    @ericraj2004 3 дня назад +1

    சூப்பர் ப்பாதர்.👍

    • @Eraiyagam
      @Eraiyagam  3 дня назад

      மிக்க நன்றி! நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

  • @Irayaraspub
    @Irayaraspub 3 дня назад +1

    ❤🎉❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 День назад

    🙏🏼🙏🏼🙏🏼tq farher 🙏🏼🙏🏼🙏🏼11..11..24 அன்று எங்கள் மகன் இம்மானுவேல் கிருபாகர் irant

    • @Eraiyagam
      @Eraiyagam  День назад

      @@carelinpradeepa2622 கடவுளே..... ஆழ்ந்த அனுதாபங்கள் சார்.... நிச்சயமாக திருப்பலி ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்!

    • @Eraiyagam
      @Eraiyagam  День назад +1

      இன்று, இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு நான் நிறைவேற்றிய திருப்பலியில் உங்கள் மகன் இம்மானுவேல் கிருபாகர் பெயரைச் சொல்லி ஒப்புக்கொடுத்தேன்! மகனின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி அடைவதாக! ஆமென்!

  • @JayZoom-d4u
    @JayZoom-d4u 3 дня назад +1

    🎉🎉

  • @MaryThomas-j6l
    @MaryThomas-j6l 8 часов назад

    Irantha yen magan ya in kanavil varuvathula please yenaku explane pannunga father

  • @clarapaulinaselvaraj445
    @clarapaulinaselvaraj445 День назад

    Hi

  • @clarapaulinaselvaraj445
    @clarapaulinaselvaraj445 День назад +2

    பாதர் என் மகன் Christopher ஐ 5.5.23 அன்று இழந்து விட்டேன். சரியாக மூன்றாரை மாதம் கழித்து 14.8.23 20:21 என் கணவரையும் இழந்து விட்டேன். தினமும் இவர்களுக்காக ஜெபிக்கிறேன். மரித்து சில வருடங்கள் என் கனவில் வருவார்கள். கணவர் பேசுவார். மகன் வருவான். ஆனால் ஒரு போதும் பேசியதில்லை. இப்போது இரண்டு வருடங்களாக இருவரும் வருவது கிடையாது. அவர்கள் வந்தது எனக்கு ஆறுதலாக இருந்தது. மறந்து விட்டார்கள் போன்று. அனாதையாக நிற்கறேன். இறைவன் செய்தது நியாயமா.

    • @Eraiyagam
      @Eraiyagam  17 часов назад

      அன்பினால் இணைந்திருங்கள்! சிறிது காலம் கனவில் வரவில்லை என்றால்... நீங்கள் வேதனையிலிருந்து சற்று கடந்துபோக இறைவன் வாய்ப்பு தருவதாக இருக்கலாம் தானே...... இறைவன் உங்களை வழிநடத்துவாராக! ஆமென்.
      இன்று மகன் மற்றும் கணவருக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன்...

    • @Eraiyagam
      @Eraiyagam  14 часов назад

      இன்று, இந்திய நேரம் காலை 4.30 மணிக்கு கிறிஸ்டோபர் மற்றும் அவன் தந்தையின் ஆன்ம இளைப்பாறுதலுக்கு திருப்பலியில் பெயர்களைக் குறிப்பிட்டு ஜெபித்தேன்! அவர்களது ஆன்மா இளைப்பாறுதல் பெறுவதாக!
      இறைவன் உங்களைத் திடப்படுத்தி வழிநடத்துவாராக!
      ஆமென்!

  • @MariaMichaelJeyaseelan
    @MariaMichaelJeyaseelan 3 дня назад +1

    ❤🎉🎶🫰👏

  • @castroanbu8481
    @castroanbu8481 2 дня назад +2

    Fr unga kooda iruntha thai ninaithu na migavum santhosam paduren
    Neenga enaku solikidutha manthiram .
    Ninaivugal irupin pirivugal nirarantharam illai.
    😊 🎄🙏❤
    ❤❤❤❤❤❤

  • @ananthianthony452
    @ananthianthony452 2 дня назад +6

    தந்தை என் கணவர் விபத்தில் நவம்பர் முதல் தேதி அன்று இருந்து விட்டார் திரும்பி வரமுடியாத இடத்திற்கு சென்று விட்டார் என்று மிகவும் கவலைப்பட்டேன் நீங்கள் கூறியது போல ஜெபத்தின் மூலம் தினமும் அவரோடு பேசுவேன் நன்றி தந்தை

    • @Eraiyagam
      @Eraiyagam  2 дня назад

      இறைவன் உடனிருந்து உங்களை வழிநடத்துவாராக ! ஆமென்

    • @UshaRamesh-hm2xy
      @UshaRamesh-hm2xy 2 дня назад +1

      Amen Amen Amen 🙏🕎

    • @jeyaselvarani8259
      @jeyaselvarani8259 День назад

      ஆமென்🙏🙏🙏☦️☦️☦️🙏🙏

    • @clarapaulinaselvaraj445
      @clarapaulinaselvaraj445 День назад

      Father என் மகன் Christopher 5.5.23 அன்று இழந்து விட்டேன். சரியாக மூன்றுஅரை மாதம் கழித்து என் கணவரையும் இழந்து விட்டேன். ஆண்டவர் என்னை அனாதையாக்கி விட்டார். தினமும் இவர்களுக்காக ஜெபிக்கிறேன்.

  • @JegathishKumar-uw8ot
    @JegathishKumar-uw8ot День назад

    Fr. Ean akka ku irandu magankal irandavathu magan march 22 accident akidu comaku poitan brain place irunthu movie Aakitu surgery panninaka 10th day marithu ponann 18 vayadhu avanuku parents and grandparents kanni paarka mudiyala Alen Wesley . Avanudai chittapavum sucied pannitaga kannirodu irukkirarkal Nov 2008 mark family members are very down please prayer my Akka family

    • @Eraiyagam
      @Eraiyagam  17 часов назад

      மிகுந்த வேதனை! உங்கள் குடும்ப வேதனையை புரிந்துகொள்ள முடிகிறது! அருகில் psycjolohist இருந்தால் அழைத்துச் செல்லுங்களேன்!

  • @JohncyElvia
    @JohncyElvia День назад

    எனது அம்மா இறந்துவிட்டார்.எனது அம்மாவிடம் நான் பேச வேண்டும்.

    • @Eraiyagam
      @Eraiyagam  17 часов назад

      அன்பினால் இணைந்திருங்கள்! அம்மாவின் வழியாக இறைவன் உங்களை வழிநடத்துவாராக! ஆமென்.

  • @KANNANIYENGAR-e3z
    @KANNANIYENGAR-e3z 3 дня назад +1

    En kudubathilum yarum pesuvathu illai Manni moolamaga vantha sandai very silly matter ennidam yarum pesavidamal sandai pannivitargal ennaithavira ellorum pesikondu nalla beta vishayangallu ondraga sernthukondu ennai koopiduvathu illai iyya ennudan ellorum pesa Antha yesuvai jabiyungal vandana romba Adhigam iyya enna seivathu.?🙏

    • @Eraiyagam
      @Eraiyagam  3 дня назад +1

      உங்கள் வேதனை புரிகிறது! உறவுகள் சேர வேண்டும் என்கிற உங்கள் ஏக்கம் புரிகிறது! நிச்சயம் ஜெபிக்கிறேன்! விரைவில் ஒரே குடும்பமாக இறைவன் அருள்வார்.
      ஒரு வேண்டுகோள் .... "மன்னிக்கத்தான் வேண்டுமா?" என்கிற என்னுடைய காணொளியை பாருங்கள்... கொஞ்சம் தெளிவும் வழியும் கிடைக்கும்....

  • @UshaRamesh-hm2xy
    @UshaRamesh-hm2xy 2 дня назад

    வேளங்கன்னி சென்றபோது கடலில் மூழ்கி விட்டான் EzraAshish 19 years என் மகன் 😭😭😭

    • @Eraiyagam
      @Eraiyagam  2 дня назад

      உங்கள் மகனுக்காக நிச்சயம் ஒரு திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன்!
      இறைவன் உடனிருந்து உங்களை வழிநடத்துவாராக!
      ஆமென்!

    • @UshaRamesh-hm2xy
      @UshaRamesh-hm2xy 2 дня назад +1

      @@Eraiyagam Tq paster🙏 மே 8:5:2023 அன்று என் மகன் கர்த்தரிடம் சென்று விட்டார் 😭😭😭

    • @UshaRamesh-hm2xy
      @UshaRamesh-hm2xy 2 дня назад

      ​@@EraiyagamAmen Amen Amen 🙏🕎

    • @Eraiyagam
      @Eraiyagam  День назад

      இன்று, இந்திய நேரம் காலை 9.30 மணிக்கு நான் நிறைவேற்றிய திருப்பலியில் உங்கள் மகன் எஸ்ரா அஷிஷ் பெயரைச் சொல்லி ஒப்புக்கொடுத்தேன்! மகனின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி அடைவதாக! ஆமென்!

    • @UshaRamesh-hm2xy
      @UshaRamesh-hm2xy День назад +1

      @@Eraiyagam TQ tq tq paster 🙏🙏🙏 Amen Amen Amen 🙏 hallelujah 🙏🕎🕎🕎

  • @josephinestellad387
    @josephinestellad387 2 дня назад +1

    பாதர் வரவற்கிறேன்.கணவர 2017 இறந்த வருடம் 10 11 மாதம் கணவில் வந்தார்.பேசவே இல்லை. ஆனால் எனக்கு ஏதோ எப்பவோ தீங்கு செய்துள்ளனர்.
    மொபைல் போடுங்கள். பேசுகிறேன்.எனக்கு தீங்கு பின்ன பட்டுள்ளது.

    • @Eraiyagam
      @Eraiyagam  2 дня назад

      இறைவன் உடனிருந்து உங்களை வழிநடத்துவாராக! காணொளியில் எனது தொடர்பு எண் உள்ளது... நீங்கள் தொடர்பு கொள்ளலாம்!

  • @UshaRamesh-hm2xy
    @UshaRamesh-hm2xy 2 дня назад +1

    என் மகன் 19 வயது இறந்து விட்டான் 😭😭😭 Ezra Ashi 😭😭😭

    • @Eraiyagam
      @Eraiyagam  2 дня назад

      இறைவன் உடனிருந்து உங்களை வழிநடத்துவாராக!

    • @UshaRamesh-hm2xy
      @UshaRamesh-hm2xy 2 дня назад

      Amen 🙏😭😭😭😭😭

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 День назад +1

    Amen 🙏

  • @D.ArokiyarajD.Arokiyaraj
    @D.ArokiyarajD.Arokiyaraj 2 дня назад +3

    ❤❤❤🎉🎉🎉