கடவுள் காரியங்களுக்கு நாம் கொடுக்கும் மூன்று நொண்டி சாக்குகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 66

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Месяц назад +6

    தந்தையே உங்களை பெற்ற தாயும் தந்தையும் பேறுபெற்றோர்

  • @SagayaMary-n1w
    @SagayaMary-n1w 25 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @santhiyagurajan5184
    @santhiyagurajan5184 20 дней назад

    ஆமென் 🙏🌹❤️

  • @sunilap-yg6of
    @sunilap-yg6of 24 дня назад +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி...

  • @PhilominaS-n6u
    @PhilominaS-n6u 15 дней назад

    Thank God. Thank you father

  • @rajantony703
    @rajantony703 12 дней назад +1

    Super super super thank you❤❤❤🙏🙏🙏 father👏👏👏

  • @aswinmuhil692
    @aswinmuhil692 Месяц назад +3

    நன்றி இயேசுவே நன்றி அப்பா ❤

  • @catherinesebastian3235
    @catherinesebastian3235 Месяц назад +2

    மிகச்சிறப்பான மறையுரை சிந்தனை. ஆண்டவருக்கு சித்தமானால் ஆண்டவருக்குத் திருவுளமானால் என் வேண்டுதல் கேட்கப்படட்டும். ஆமென்.❤❤❤❤

  • @jesudasan9146
    @jesudasan9146 Месяц назад +7

    Great speech praise the lord

  • @antanrenisiyan6083
    @antanrenisiyan6083 Месяц назад

    யேசு மரி நான் உம்மை
    அன்பு செய்கிறேன்
    ஆன்மாக்களை மீட்டருளும்

  • @Bharathi-j8k
    @Bharathi-j8k Месяц назад +2

    நான்ஒருஇந்து எனக்குஆண்டவர் அற்புதங்கள் செய்தாரே‌‌ செய்துகொண்டிருக்கிறாரே இனிமேலும்செய்வாரே அல்லேலுயா

    • @shyamalar1139
      @shyamalar1139 10 дней назад

      I visited St. Antony's Shrine Avadi for seven weeks and God blessed me to accept whatever is given to me

    • @shyamalar1139
      @shyamalar1139 10 дней назад

  • @adhavamani1792
    @adhavamani1792 29 дней назад +1

    நல்ல மேன்மை மிகு மறையுரை நன்றி நன்றி நன்றி

  • @SagayaMary-n1w
    @SagayaMary-n1w 25 дней назад

    ஆமென் நன்றி அப்பா

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 Месяц назад +1

    அன்னை மரியே வாழ்க ❤❤
    இறை இயேசுவுக்கே புகழ் ❤

  • @renoldrenni7052
    @renoldrenni7052 Месяц назад +1

    super father.

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Месяц назад +1

    கடவுளே நன்றி இறைவா

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Месяц назад +1

    ஆண்டவரே நன்றி

  • @RaniAlexburton
    @RaniAlexburton Месяц назад +1

    Thank you🙏 father..
    Thank god❤😊

  • @rajantony703
    @rajantony703 28 дней назад +2

    Thank you thank you thank you father🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @AnthoniAnthoni-c7c
    @AnthoniAnthoni-c7c 24 дня назад

    Supper speak father

  • @daisyprabhakar2108
    @daisyprabhakar2108 29 дней назад +1

    Lord have mercy on us. Please bless my daughter sowmya with a child 🙏 ❤️

  • @mallikadevikandasamy9334
    @mallikadevikandasamy9334 Месяц назад +3

    Andavrey jesusvey amen amen alleluia alleluia amen alleluia punnithareenkalukkavendikoluam ❤❤❤❤❤❤❤❤❤fatherarulmanninanti❤❤❤

  • @dharshiaaline3489
    @dharshiaaline3489 Месяц назад +1

    ❤ Thank you father

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Месяц назад +1

    ஆமென் 🤽🏼‍♂🤽🏼‍♂🤽🏼‍♂அல்லேலுயாநன்றி🙏🙏🙏☦️☦️இறைவா

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Месяц назад +1

    I love you Father thank you so much🙏🙏❤❤😍😍

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 Месяц назад +1

    Glory to God
    Thanks father for streaming ur spiritual message

  • @shobamicheal-yo2dh
    @shobamicheal-yo2dh Месяц назад +1

    Amen prisethelord thankyou father

  • @ambothiarul6694
    @ambothiarul6694 Месяц назад +1

    Thank you father for streaming spìritua message

  • @ReganLincy-gv3ni
    @ReganLincy-gv3ni Месяц назад +1

    Amen Amen Amen Amen 🙏🌹

  • @anthonyi1794
    @anthonyi1794 Месяц назад +1

    ஆண்டவருக்கு சித்தமானதால் என்னால் பார்கமுடிந்து

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Месяц назад +1

    Praise the lord Father
    Amen Jesus

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Месяц назад

    Spiritual Message Father 🙏

  • @daphneisai6210
    @daphneisai6210 Месяц назад +1

    Praise the Lord.. Thank you so much for the fantastic sermon Dear father...Arul Mani...!

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re Месяц назад +1

    Thank you father 🙏 amen to

  • @mallikadevikandasamy9334
    @mallikadevikandasamy9334 Месяц назад +1

    Davrey andavrey jesusvey umkkuthuruvellamanalal❤❤❤

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 Месяц назад +1

    Glory to God
    Thanks for streaming

  • @achuinfant
    @achuinfant Месяц назад +13

    Father எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி எங்களுக்காக யேசுவிடமும் அந்தோனியாரிடமும் வேண்டுங்க father ப்ளீஸ் 😭😭🙏🙏🙏🙏

    • @NTK1981
      @NTK1981 Месяц назад +3

      கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. வெகு விரைவில் உங்களுக்கு நல்ல குழந்தை பாக்கியத்தை கொடுத்து உங்கள் குடும்பத்தை கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பாராக

    • @fastinafastina3802
      @fastinafastina3802 29 дней назад

      இறை இரக்க ஆண்டவர் ஆலயம் டிசம்பர் 15எளாவூரில் காலை 10மணி முதல் 3மணிவரை குழந்தை வரம் வேண்டி முழு நாள் ஜெபம் ஆராதனை திருப்பலி வேண்டுமானால் சென்று வாருங்கள் சகோதர சகோதரிகளே. 3:52

  • @SelvaraniK-ei7yr
    @SelvaraniK-ei7yr Месяц назад

    Thanks father

  • @Latha-b3g
    @Latha-b3g Месяц назад

    Love Jesus firstly Amen.

  • @AnandRaj-k1u
    @AnandRaj-k1u Месяц назад

    Praise the Lord .father.

  • @nirmalamenaka687
    @nirmalamenaka687 Месяц назад +1

    Amen Amen 🙏

  • @selvakumari4439
    @selvakumari4439 Месяц назад

    👌✝️💯 correct
    Jesus coming soon ❤️🙏👍

  • @JothiArul-k4q
    @JothiArul-k4q Месяц назад

    Thank you Jesus 🙏🙏🙏

  • @kevinprince8654
    @kevinprince8654 Месяц назад

    🎉🎉❤

  • @HemaHema-zq5jm
    @HemaHema-zq5jm Месяц назад

    Amen

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Месяц назад +1

    Amen ❤❤🙏🙏

  • @jegadeeswari6416
    @jegadeeswari6416 Месяц назад

    Thank you Jesus Ave mariya

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica Месяц назад

    பெண்ணாசை! பெண்ணுக்கு ஆசை , பெண்ணிடம் ஆசை

  • @jegadeeswari6416
    @jegadeeswari6416 Месяц назад

    Thank you fathe 12:22 ❤😂 12:41

  • @manjum7428
    @manjum7428 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Nanthinypriv
    @Nanthinypriv Месяц назад +1

    Father உண்மையில் நல்ல ஒரு பதிவு ஆனால் திருமணம் என்னும் அருட் சாதனம் இறைவனால் வழங்கப்பட்ட புனிதமான உறவுப்பயணம் திருமணம் செய்வதால் ஒருவர் நல்லது செய்ய முடியாது என்பது தவறு தானே father
    ஆனால் இப்போது திருமணம் வியாபாரமாக போய் விட்டது அதனால் திருமணத்திற்கே மதிப்பில்லாமல் போய்விட்டது.இறைவனே நீரே எனது வாழ்வின் உறைவிடம் நீரே எனது மீட்பின் கேடயம் நான் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் இப்போ கிறிஸ்தவர் இயேசுவின் அன்பையும் ஆதரவையும் வல்லமையும் ஒவ்வொரு நொடியும் நான் பெற்றுக் கொண்டு வாழும் ஒரு மகள் அவர் இல்லை என்றால் நானும் எனது குடும்பமும் இல்லை thank you so many times my love father Jesus Christ amen 🙏🙏 amen 🙏 amen 🙏🙏

  • @joshuapaul587
    @joshuapaul587 Месяц назад

    !!அன்பு தந்தையே வணக்கம், இரகசியம் அறிவோம்!!!😊
    மேய்ப்பனின் செயல்பாடுகள் வேறு!!!
    படைதளபதியின் செயல்பாடுகள் வேறு!!!
    அப்படி என்றால்,,,
    நீங்களும் ஒரு படைதளபதி என்று ஆவிமண்டலத்தில் பிரகடனம் பண்ணியாயிற்று!!!😊
    இனி முன்னோக்கிய நடைமட்டும் தான்!!!
    இதன்படி ஒரு😮,,,
    மேய்ப்பனுக்கு போர் சூழ்ச்சிகள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் அல்ல!!! ஆனால்,,😮?
    படைதளபதி என்று வரும் போது,,,போர்சூழ்ச்சிகள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும்??😮
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−
    நீங்கள் ஒரு லஞ்ச்ஹோம்-க்கு சென்று மதியசாப்பாடு~சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்,,, சர்விஸ் பண்ணுகிறவரை கூப்பிட்டு,,சாம்பார் கொஞ்சம் ஊத்துப்பா!!அப்படினு அவன்கிட்ட சொல்ல,, அவனோ கிடுகிடு என்று உள்ளே ஓடி போய் இரசத்தை எடுத்துக்கொண்டு வந்து உங்கள் சாப்பாட்டின் மேல் ஊற்றிவிட்டான்😂??,
    இதை பார்த்ததும்,,சற்று நேரத்தில் உங்களின் உடல் கனகன வென்று நெருப்பு கட்டை மாறி சூடாக😂 விட்டது,,,சரியான கடுப்பு அவன் மீது வந்தது!!!
    ஆண்டவரே! இவனை நான் மன்னிப்பதா??
    இல்லையா?
    ஆக,,ஒரு சாப்பாட்டு விஷயத்தில் உங்களின் சேலன்ஞ் ஆரம்பித்து விடும்,,,
    அதாவது, எப்படி என்றால்?
    (1)-அந்த இரசம் ஊற்றப்பட்ட சாப்பாட்டையே,அது
    சாம்பார் சாப்பாடு தான் என்று நினைத்து சாப்பிட்டு முடிக்க வேண்டும்!!!
    (2)-இல்லை என்றால்,,
    தலைஎழுத்தே என்று எண்ணி?? அவனை😂?மனசுக்குள்ளேயே திட்டிவிட்டு,,அவனை மன்னிக்கவேண்டும்??
    (3)-இல்லை என்றால்,,
    ஒருவேளை,,இது அவனுக்கு சாம்பார் போல😂😅😂???
    அப்படினா இது
    என்னோட கண்ணுக்கு இரசமோ😂?? ஒன்னுமே புரியலையே😢???
    (4)-இதுவும் முடியவில்லை என்றால்,,,அப்படியே அந்த
    சாப்பாட்டை மூடிவிட்டு, கையை கழுவிவிட்டு,
    Bill pay பண்ணிவிட்டு
    அங்கிருந்து கெலம்ப வேண்டும்!!!
    ஆக,,,இதில் எதை முடிவு எடுப்பது என்கிற விஷயத்தில் தெளிவாக இருக்கவேண்டும்!!!
    ஆக,,சாம்பார் வேற😮,
    இரசம் வேற😮???
    அதே மாறி தான்,,,
    பிசாசு வேற??
    சாத்தான் வேற???
    ஆக,,இயேசுவை சோதித்தது சாத்தானா??
    இல்லை,, பிசாசா என்கிற விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்???
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−
    நீங்க காணிக்கை மட்டும் போட்டால் போதும்,, அதை நாங்கள், (1௦/1) அது உங்களுடைய தசமபாகம் என்று நினைத்து எடுத்துக்கொள்வோம்,
    என்று அப்படினு இங்கே
    யாராவது சொல்லுவாங்களானு கேட்டாக்கா???
    ஆக,,,இதை மட்டுமே கண்களை பிரித்து பார்க்க கற்றுகொண்டவர்கள்,,,
    சகலத்தையும் பிரித்து பார்க்க என்றுமே கற்றுக்கொள்ள அறிந்திருக்க வேண்டுமே???
    ~~~~~~~~~~~~நன்றி🎉!!!

  • @SagayaMary-n1w
    @SagayaMary-n1w 25 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @josephjoseph2100
    @josephjoseph2100 Месяц назад

    Thank you God 🙏❤️

  • @amalraj6290
    @amalraj6290 9 дней назад

    Amen🙏

  • @jenatmartine7114
    @jenatmartine7114 Месяц назад +1

    Amen

  • @krcreations181
    @krcreations181 Месяц назад

    Amen Amen Amen

  • @a.thomasthomas4815
    @a.thomasthomas4815 26 дней назад

    Thank you my dear father amen 💞

  • @sophiaclarine-tl2ui
    @sophiaclarine-tl2ui Месяц назад

    Amen

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 4 дня назад

    Amen