🙏❤️🙏💐Fathar ஆல்பர்ட் சூப்பர் இயேசு எப்போதும் உங்கள் கூட இயேசு இருப்பார் எல்லாருக்கும் fathar ரெம்ப பிடிக்கும் மாஸ் ஜெபம் எப்போதும் அருமையான ஜெபம் ❤️❤️❤️❤️🙏❤️💐💐🙏💐❤️💐💐❤️💐💐🤝🤝🤝
Prise tha lord father Rc மக்களுக்கு நீங்க தெளிவான விளக்கம் கொடுக்கின்றீர்கள் உங்களை போல யாரும் கர்தருடைய வார்த்தையை அறிவிக்க முடியாது கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக அனேகருக்கு பயன்படுத்துவாராக ஆமேன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் அருமை அருமை உண்மையாகவே நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு ஆலோசனைகளும் கடவுளுக்கு நேர்மையாக இருக்கிறது ஆமென்
தந்தையே கடந்த வருடத்திலிருந்து ஆலயம் சென்று திருப்பலி காணவில்லை என் கடுமையான நோயினால் ஆனால் இப்பொழுதோ தங்கள் காணொளியில் கண்டு கேட்டு மனநிறைவுடன் இருக்கிறேன் இனி குற்ற உணர்ச்சி இல்லாமல் திருப்பலி காண்போம் நன்றி இயேசுவே நன்றி தந்தையே தொடரட்டும் சிறக்கட்டும் தங்கள் பணி நன்றி நன்றி ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤❤❤❤
கத்தோலிக்கம் என்பது உலகளாவி அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உள்ளடக்கிய என்பதுதான் இதன் அர்த்தம் இதை முதன் முதலில் அறிவித்தவர் அந்தியோக்கியாவை ச்சார்ந்த இஞ்ஞாசியார் இவர் கி பி 110 ம்ஆன்டில் பிறந்தவர் கிரிஸ்து இயேசுவுக்காக சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டு இறந்தார் அக்காலத்தில் ஆன்டவர் போதிக்கும் போதுஅரவணைத்த குழந்தைகளில் இவரும் ஒருவர் சகோதரரே தெரிந்து கொள்ளுங்கள்
If you guys would have read the Holy Bible, you must be aware of who the Lord is and will eventually stop the idol worship. At least start reading now to get clarity of who is God and His name.
@@johnsolomon4627 திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
@@jeyarakinimary1363 திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
கி பி முதல் நூற்றாண்டில் அந்தியோக்கியா இஞ்ஞாசியார் கத்தோலிக்கம் என்ற சொல்லாடலை பயன் படுத்தினார் இதன் பொருள் உலகளாவிய அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உள்ளடக்கிய வை ஆகும் கி பி மூன்றாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் ரோம் நகரை ஆட்சி புரிந்து வந்தார் அப்போது எதிரி நாட்டு படைகள் தன்னை எதிர்க்க வந்ததை என்னி மிகவும் அஞ்சி இயேசுவை நோக்கி செபித்தார் அப்போது இரவில் ஆன்டவர் கான்ஸ்டன்டின் வானத்தை நோக்கிப்பார் என்று அழைத்தார் அவர் அவ்வாறு பார்க்கும்போது சிலுவை மூன்று முறை தோன்றி மறைந்தது மேலும் நாளை நீ போரில் வெட்றி பெறுவாய் என்ற ஆனடவரின் குரலும் ஒழித்தது மறுநாள் போரில் வெட்றியும் கொன்டு ரோம் சாம்ராஜ்ஜியத்துக்கே அரசர் ஆனார் இதனால்தான் ரோம் என்ற பெயரையும் கத்தோலிக்கம் என்ற பெயரையும் இனைத்து ரோமன் கத்தோலிக்கர் என்ற புதிய பெயரை வைத்தார் மேலும் சிலுவைக்கு முக்கியத்துவம் வந்தது ஆன்டவருக்கு முதன்முதலில் சுருக்கத்தை உருவாக்கியவரும் இவரே அதுமுதல் ஆலயத்தில் சுருப வழிபாடு ஆரம்பம் ஆனது
@@jeyampaul1858 ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்கு அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டு வந்த சபை ரோமன் கத்தோலிக்கம்
It was organised in rome( not founded) since rome become the first Christian in 4 th century ad to be acurate 380 and i earlier 313 persecution was ended and christians are allowed to practice deliberately in rome
@@johnradiant1200 ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்கு சபைக்குள் அவர்கள் செய்துவந்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டுவந்ததால் ரோமன் கத்தோலிக்கம்
Catholic means for all or includes everyone... One holy Catholic Apostolic church is the full form. Headquarter: Roman. That's why short form rc means Roman Catholic...
இறைவார்த்தைக்கு எதிராக எதையுமே ஆவியானவர் போதிக்க மாட்டார். ஆனால் இறைவார்த்தையில் இல்லாத புனிதருக்கு விழா எடுத்து வழிபடுதல், எப்படி கத்தோலிக்க மார்க்கத்தில் வந்தது?எந்த வருடம் வந்தது? ஆண்டவரின் அனுமதியுடன் இது நடக்கிறதா?
👉⛪திருச்சபை எந்த அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டது என்பதை உமது ஸ்தாபன கம்பெனிக்காரன் திருடி உமக்குத் திருத்திக் கொடுத்த பாதி பைபிளைத் திறந்து முதல்ல படிச்சிட்டு பிறகு வந்து, உமது ஸ்தாபன பாடத்தை comment போட்டுக் கேள்வி கேட்கலாம்?? 🤡🎭🤡🎭👈
@@divineshalomcatholicminist701 அப்படித்தான் சொல்லியுள்ளார். பங்கேற்பாளர்களின் மனதுக்குள் புகுந்து. அந்த மனங்களின் நிலையை அறிந்து தான் சொன்னார் என்பதெல்லாம் சப்பை கட்டு.
🙏❤️🙏💐Fathar ஆல்பர்ட் சூப்பர் இயேசு எப்போதும் உங்கள் கூட இயேசு இருப்பார் எல்லாருக்கும் fathar ரெம்ப பிடிக்கும் மாஸ் ஜெபம் எப்போதும் அருமையான ஜெபம் ❤️❤️❤️❤️🙏❤️💐💐🙏💐❤️💐💐❤️💐💐🤝🤝🤝
Prise tha lord father Rc மக்களுக்கு நீங்க தெளிவான விளக்கம் கொடுக்கின்றீர்கள் உங்களை போல யாரும் கர்தருடைய வார்த்தையை அறிவிக்க முடியாது கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாக அனேகருக்கு பயன்படுத்துவாராக ஆமேன்
Father , உங்கள் prayer மிகவும் நன்றாக இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤
தந்தையே, எதார்த்தமாக, நகைச்சுவையாக சொன்னாலும், தகுந்த கருத்துச் செறிவு 🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றும் அருமை அருமை உண்மையாகவே நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு ஆலோசனைகளும் கடவுளுக்கு நேர்மையாக இருக்கிறது ஆமென்
Jesus thank you
தந்தையே கடந்த வருடத்திலிருந்து ஆலயம் சென்று திருப்பலி காணவில்லை என் கடுமையான நோயினால் ஆனால் இப்பொழுதோ தங்கள் காணொளியில் கண்டு கேட்டு மனநிறைவுடன் இருக்கிறேன் இனி குற்ற உணர்ச்சி இல்லாமல் திருப்பலி காண்போம் நன்றி இயேசுவே நன்றி தந்தையே தொடரட்டும் சிறக்கட்டும் தங்கள் பணி நன்றி நன்றி ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤❤❤❤
Our church needs more priests like you father
Jesus be with us
7 முறை கர்த்தருடைய கிருபையால் வாசித்தேன்
👌🏽
Amen amen amen🎉🎉🎉
Praise the lord father 🙏🙏🙏 அருமையான செய்தி....
Jesus Christ Amen 🙏🙏🙏
Praise the lord father im disabled but regular to church
So you are not disabled. You are specially chosen by our Lord❤
Amen yesapa
Price the Lord ❤❤❤❤
Praise the lord 😊
Fr short answer is bring truly worshiping god
Praise the Lord
Praise The Lord God's Grace And Blessings To You And Your Ministery Amen Halleluja 🙏
Praise the lord Jesus Christ amen 🙏
கூடி ஜெபித்தால் கோடி நன்மை 🎉
கேடிகள் மதம் மாறுவதால் பிரயோஜனம் இல்லை
Amen Praise the Lord❤❤❤
Praise the lord Father 🙏🙏🙏
Your message is very good. God bless you
Wonderful words God bless you father 🙏
Praise the lord amen thank you father 🙏🏼🙏🏼🙏🏼
Father arumai ungla madri Deva mnusunga enkum elumbunum satyda satyama besuruvnga inum ningal Jesus kirubial andavar ungali inum vallamia bianbduta ungalukaka venti kolkuren father
Price the Lord❤❤❤Thank you Jesuse Amen Amen🙏🙏🙏🙏🙏 Hallaluya Hallaluya Hallaluya🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Father we are in great difficulty please help us to come out of the problem
Praise be to the holy name of the true living GOD JESUS CHRIST
கத்தோலிக்கம் என்பது உலகளாவி அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உள்ளடக்கிய என்பதுதான் இதன் அர்த்தம் இதை முதன் முதலில் அறிவித்தவர் அந்தியோக்கியாவை ச்சார்ந்த இஞ்ஞாசியார் இவர் கி பி 110 ம்ஆன்டில் பிறந்தவர் கிரிஸ்து இயேசுவுக்காக சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டு இறந்தார் அக்காலத்தில் ஆன்டவர் போதிக்கும் போதுஅரவணைத்த குழந்தைகளில் இவரும் ஒருவர் சகோதரரே தெரிந்து கொள்ளுங்கள்
Thanks for your sermon Fr.
Please continue to encourage catholics to read the Bible regularly.
Well said jhon Solomon,our people won't reading Bible and not listening to message of god
If you guys would have read the Holy Bible, you must be aware of who the Lord is and will eventually stop the idol worship. At least start reading now to get clarity of who is God and His name.
Read and live according to what you read 🎉
@@johnsolomon4627
திருவெளிப்பாடு
அதிகாரம் 21
வசனம் 8
சிலைவழிபாட்டினர்
பொய்யர் ஆகிய
அனைவருக்கும்
நெருப்பும் கந்தகமும் எரியும்
ஏரியே உரிய பங்கு ஆகும்
இதுவே இரண்டாம் சாவு
Praise the Lord JESUS CHRIST
Thank you god bless you
Praise be to God🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you JESUS 🙏 Thank you my LORD 🙏
Amén hallaluya appa 🙏❤️
Amen 🙏 praise the lord 🙏
Amen.appa.lebanon
Amen........Amen........Amen........
Perfect understanding and preaching 🎉
Good message Father.
Arumai, Sirika, Sinthika..
Very useful thank you father..
Happy feast father
Well said father.. 👏🏼👏🏼
Wonderful message by RC pastor
still now many persons underestimate the RC . But they dont know the depth of theology in RC , .
@@jeyarakinimary1363Sure, there’s is word that describes u in Bible,”ppl who blasphemy “🎉
@@jeyarakinimary1363
திருவெளிப்பாடு
அதிகாரம் 21
வசனம் 8
சிலைவழிபாட்டினர்
பொய்யர் ஆகிய
அனைவருக்கும்
நெருப்பும் கந்தகமும்
எரியும் ஏரியே உரிய
பங்கு ஆகும்
இதுவே இரண்டாம் சாவு
Nice Father
Amen 🙏🙏 thank you Jesus
Great speech
Karthar ungalodu endrum இயல்பான சமூக மத இன அடித்தளத்தை மக்களுக்கு உணர்த்தும் உண்மைகள்
Great sermon
Amen
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
❤
Transworld Radio will help 🙏🏼
நான் வாசித்து விட்டேன்
Corona time la yaarum alayathukku varaadhapadi putti vaithirgale father😅😅😅
காலைலேயே ஒழிச்சி விட்டுட்டு 😮
Albert samy could u explained about John 3 reborn experience
ஆல்பர்ட் சாமிய யூ டியூபல பாற்க நன்னாயிருக்கு
Iappriciateyoujeasuablessyou.
😂❤
பிற்போக்கான பிரசங்கம்.
AVE MARIA TO YOU DEAR FATHER.....
கி பி முதல் நூற்றாண்டில் அந்தியோக்கியா இஞ்ஞாசியார் கத்தோலிக்கம் என்ற சொல்லாடலை பயன் படுத்தினார் இதன் பொருள் உலகளாவிய அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் உள்ளடக்கிய வை ஆகும் கி பி மூன்றாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் ரோம் நகரை ஆட்சி புரிந்து வந்தார் அப்போது எதிரி நாட்டு படைகள் தன்னை எதிர்க்க வந்ததை என்னி மிகவும் அஞ்சி இயேசுவை நோக்கி செபித்தார் அப்போது இரவில் ஆன்டவர் கான்ஸ்டன்டின் வானத்தை நோக்கிப்பார் என்று அழைத்தார் அவர் அவ்வாறு பார்க்கும்போது சிலுவை மூன்று முறை தோன்றி மறைந்தது மேலும் நாளை நீ போரில் வெட்றி பெறுவாய் என்ற ஆனடவரின் குரலும் ஒழித்தது மறுநாள் போரில் வெட்றியும் கொன்டு ரோம் சாம்ராஜ்ஜியத்துக்கே அரசர் ஆனார் இதனால்தான் ரோம் என்ற பெயரையும் கத்தோலிக்கம் என்ற பெயரையும் இனைத்து ரோமன் கத்தோலிக்கர் என்ற புதிய பெயரை வைத்தார் மேலும் சிலுவைக்கு முக்கியத்துவம் வந்தது ஆன்டவருக்கு முதன்முதலில் சுருக்கத்தை உருவாக்கியவரும் இவரே அதுமுதல் ஆலயத்தில் சுருப வழிபாடு ஆரம்பம் ஆனது
எந்த சொரூபத்தையும் வணங்க கூடாது என்று தானே பைபிள் கூறுகிறது.
@@jeyampaul1858
ஆதித்திருச்சபையில்
இயேசுவின் சீடர்கள் நிறுவிய
சபையில் சிலைவழிபாடு
மனிதவழிபாடு கிடையாது
பிற்காலத்தில்
ரோம அரசர்களை திருப்தி
செய்வதற்கு அவர்கள்
செய்துவந்த
சிலைவழிபாட்டையும்
மனிதவழிபாட்டையும்
சபைக்குள் கொண்டு
வந்த சபை
ரோமன் கத்தோலிக்கம்
Which part of India does the church where he preaches belong to ??
Tamil nadu, trichy..
மிகவும் பிற்கோப்பான பிரசங்கம்.
Catholic கத்தோலிக் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை யாராவது தயவுசெய்து சொல்லுங்களேன்
Eccleciastic latin(லத்தீன்) எதற்கு
@arundeep1093 தமிழ் அர்த்தம் சொல்லுங்கள்
@@johnradiant1200Catholic Meaning: Universal (ulagalaaviya)
@roysantiago3849
உலகளாவிய ரோமர்
சரியா
@@johnradiant1200 ரோமர் not correct. Since church was started from Rome, the name Roman Catholic came
ஆல்பர்ட் சாமியா முதல்ல உங்களை சாமின்னு சொல்றத நிறுத்த சொல்லுங்க இயேசு கிறிஸ்து ஒருவரே தெய்வம்
ரோமன் என்ற வார்த்தையின் அர்த்தம் மற்றும் கத்தோலிக் என்பதன் பொருள் தயவுசெய்து யாராவது தனித் தனியே சொல்லுங்களேன்
Catholic means universal since its a universal church
It was organised in rome( not founded) since rome become the first Christian in 4 th century ad to be acurate 380 and i earlier 313 persecution was ended and christians are allowed to practice deliberately in rome
தொடக்க திருசபை
@@kottieswaran3288
தொடக்கசபை
கத்தோலிக்கமல்ல
தொடக்கசபை
இயேசுவின் சீடர்களால்
நிறுவப்பட்டது அதில்
சிலைவழிபாடு
மனிதவழிபாடு கிடையாது
@@johnradiant1200
ஆதித்திருச்சபையில்
இயேசுவின் சீடர்கள்
நிறுவிய சபையில்
சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது
பிற்காலத்தில் ரோம
அரசர்களை திருப்தி
செய்வதற்கு சபைக்குள்
அவர்கள் செய்துவந்த
சிலைவழிபாட்டையும்
மனிதவழிபாட்டையும்
சபைக்குள் கொண்டுவந்ததால்
ரோமன் கத்தோலிக்கம்
ரோமன் கத்தோலிக் என்பதன் தமிழ் விளக்கத்தை யாராவது தயவுசெய்து சொல்லுங்களேன்
சர்வதேச ரோம்
Catholic means for all or includes everyone... One holy Catholic Apostolic church is the full form.
Headquarter: Roman.
That's why short form rc means Roman Catholic...
Catholic =universe (for all) roman = roman empire (doctrine)
ரோமன் கிறிஸ்தவ உறுப்பினர்கள்
உலகளாவிய சபை or ஒருங்கிணைந்த சபை
இறைவார்த்தைக்கு எதிராக எதையுமே ஆவியானவர் போதிக்க மாட்டார்.
ஆனால் இறைவார்த்தையில் இல்லாத புனிதருக்கு விழா எடுத்து வழிபடுதல், எப்படி கத்தோலிக்க மார்க்கத்தில் வந்தது?எந்த வருடம் வந்தது?
ஆண்டவரின் அனுமதியுடன் இது நடக்கிறதா?
👉⛪திருச்சபை எந்த அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டது என்பதை உமது ஸ்தாபன கம்பெனிக்காரன் திருடி உமக்குத் திருத்திக் கொடுத்த பாதி பைபிளைத் திறந்து முதல்ல படிச்சிட்டு பிறகு வந்து, உமது ஸ்தாபன பாடத்தை comment போட்டுக் கேள்வி கேட்கலாம்?? 🤡🎭🤡🎭👈
Ask 50/thasamapakkam
Idk how come these ppl think they r christians!!😢
Everything they say is against the Bible 🤦♂️
ஆல்பர்ட் சாமி வைத்தால் சிறப்பு திருப்பலி, டேவிட் சாமி வைத்தால் சாதா திருப்பலியா?
இவர் அப்படியா சொன்னார்?
பங்கேற்பாளர்கள் மனநிலையை சொன்னார்...
@@divineshalomcatholicminist701 அப்படித்தான் சொல்லியுள்ளார். பங்கேற்பாளர்களின் மனதுக்குள் ஊடுருவி பார்த்து அறிந்து சொல்வது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. சிந்தித்து சொல்க.
@@divineshalomcatholicminist701 அப்படித்தான் சொல்லியுள்ளார். பங்கேற்பாளர்களின் மனதுக்குள் புகுந்து. அந்த மனங்களின் நிலையை அறிந்து தான் சொன்னார் என்பதெல்லாம் சப்பை கட்டு.
@@johnmaria7701சரி. மூடு. வந்துடுச்சு குறை சொல்ல. கிழட்டுக் கோட்டான்.
Carecta.sliruku
Praise the lord
Amen
❤
Praise the Lord
Amen
Praise the lord
Amen
Amen
Praise the lord
Amen
Amen
Amen
Amen 🙏
Amen
Amen 🙏