மறையுரை Rev. Fr. Eugene Tony , DIOCESE OF KUMBAKONAM @ Adaikala Madha Shrine

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #Holy_Mass​ #HolyMassinTamil​
    #Fr.EugeneTony #DIOCESEOFKUMBAKONAM #Sermon #Adaikala Madha
    #Holy_Eucharist​ #Tamil_Mass​ #Holy_Mass​ #Holy_Mass_in_Tamil​ #Holy_Eucharist_in_Tamil​ #HolyMassinTamil​ #Mass​ #TamilMass​ #Tamil_Mass​ #Lourdes_TV​ #LourdesTV_live​ #Lourdes_TV_Live_Mass​ holy communion
    Do Like, Share & Subscribe to the channel! www.LourdesTv.com​
    Click the link below To SUBSCRIBE Our RUclips Channel: www.youtube.co....
    Like us on Facebook: / lourdestvoff. .
    Follow us on Instagram: / lourdestv​
    Transcript

Комментарии • 120

  • @rochegilbert3014
    @rochegilbert3014 2 месяца назад +6

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள் அம்மா.பரிந்து பேசுங்கள் அம்மா

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc 2 месяца назад +3

    🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏

  • @learningtricks8503
    @learningtricks8503 4 месяца назад +22

    அருமையான மறையுரை சிந்தனை எடுத்துக் கூறிய தந்தைக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பணி சிறக்கவும் உடல் உள்ள சுகத்தோடு இன்னும் நீண்ட நாள் பணி செய்து வாழ உங்களுக்காக ஜெபிக்கிறேன் நன்றி தந்தையே

    • @theresamary6825
      @theresamary6825 4 месяца назад +1

      தந்தை அவர்களுடைய மறைவுறை மன அமைதிகிடைத்து

    • @ranir2006
      @ranir2006 4 месяца назад

      ❤ 9:37 ​@@theresamary6825

    • @katherinefrancis3308
      @katherinefrancis3308 Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤​@@theresamary6825

  • @clararamchandrar319
    @clararamchandrar319 Месяц назад +3

    Adaikala Madha .When I wisited last year month of July I prayed to you for vertico giddiness problem.Three months treatment I had. After praying to you only I was healed 🙏 I have sent my offering to you thanks giving.Thank you Jesus. Thank you 🙏

  • @Velankannai5670-td8yu
    @Velankannai5670-td8yu 4 месяца назад +4

    அடைக்கல தாயே எங்களுக்காக உம் மகனிடம் பரிந்து பேசி குழந்தை வரம் பெற்று தரவேண்டியகிறோம் அம்மா இயேசுக்கே புகழ் 😢🎉🎉

  • @user-yo4qv9vr6k
    @user-yo4qv9vr6k 2 месяца назад +1

    Thank you father praise the lord 🙏🎉❤ thank you Jesus

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k 4 месяца назад +2

    அம்மா மரியே வாழ்க திக்கற்ற பிள்ளைகளுக்கும் அனாதைகளுக்கும் நீரே தஞ்சம் அம்மா மரியே நானும் நீர் எனக்கு தந்த பிள்ளைகள் ஜஸ்டின் ஜெனிபரும் உம்மையே அம்மாவாக அப்பாவாக எல்லாம் நீங்கள் தான் அம்மா மரியே நானும் ஜஸ்டின் ஜெனிபரும் என்றும் உம் மகன் இயேசுவுக்கு சாட்சியாக வாழும் வரம் தாருங்கள் அம்மா மரியே ஆமென் ஆமென் ஆமென்

  • @AlexDeepa-x3w
    @AlexDeepa-x3w 22 дня назад +2

    அம்மா அடைக்கலம் தாயே குடும்ப சமுதானம்கிடைக்கவும் கடன் பிரச்சினை நீங்கவும் அருள்தாரும்

  • @rayappanj3184
    @rayappanj3184 4 месяца назад +4

    நன்றி ஆண்டவரே நன்றி மாதாவே என் பாவங்களை மன்னியும் ஆண்டவரே இன்றைய நாளை ஆசீர்வதித்து அருளும் ஆமென்

  • @devakialogan5322
    @devakialogan5322 2 месяца назад +1

    அற்புதம் 🙏அற்புதம் இயேசு ஆண்டவர் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @user-pb2pr5xt9l
    @user-pb2pr5xt9l 25 дней назад +1

    Kulanthai varam vendum Amma pray for us 🙏🙏

  • @devakialogan5322
    @devakialogan5322 4 месяца назад +2

    ஆமென் 🙏🏼ஆமென் நன்றி இயேசு அப்பா புகழ் மகிமை ஆமென் 🙏🏼ஆமென் மரியா வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼அருட் தந்தை அவர்களுக்கும் நன்றி 🙏🏼ஆமென்

  • @sheshwinshanto3289
    @sheshwinshanto3289 4 месяца назад +1

    உம்மையே நம்பி உள்ளேன்.. என்னை உம்முடைய இரத்ததினால் என்னை குணப்படுத்தும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-dy8cs4sg1s
    @user-dy8cs4sg1s 26 дней назад

    Nanri andavare,mariye vazhgaandavare thayidam parindhurai seiyungal Amma,pillaigalin vazhkai membada

  • @user-ju3wp8bg3p
    @user-ju3wp8bg3p 4 месяца назад +2

    தந்தையே அருமையான
    மறையுரையை எடுத்து உரைத்திர்கள் நன்றி ❤❤❤
    God bless you ❤❤❤

  • @user-wn2ui4ce7t
    @user-wn2ui4ce7t 4 месяца назад +3

    Fr உங்களோட பிரசங்கம் எல்லாமே அருமை Fr.

  • @user-dy8cs4sg1s
    @user-dy8cs4sg1s 26 дней назад

    Long live fatherhealthy wealthy for servicing Jesus,,& mother.

  • @user-dy8cs4sg1s
    @user-dy8cs4sg1s 26 дней назад

    Thanks godave maria

  • @user-kt7mu4ie6x
    @user-kt7mu4ie6x 3 месяца назад +1

    A great inspiration,peace of mind will reach the person to god.releive all our suffering, be a peace in always is a good blessing.

  • @marysheela2662
    @marysheela2662 4 месяца назад +1

    Jesuvae Unatha Kadavulin Irimahanae Enkudumpathil Anbum, Amithium Kidaika Setharulum. Amen.

  • @fishingfolks6531
    @fishingfolks6531 4 месяца назад

    ❤ May the Prince of Peace, our Lord Jesus, bring peace to all members of our family, community and to the members of the whole world! Amen.

  • @beswintv921
    @beswintv921 3 месяца назад +2

    திருப்பூர் புனித கத்தரீனம்மாள்கொடி ஏற்றம் 5.5.2024 தேர் திருவிழா 12.5.2024 புனித கத்தரீனம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @KavithaKavimma
    @KavithaKavimma Месяц назад

    Amma engalmel irakamayirumma intha vetil nimathi illaimma sandai sangaama irukumma kannerodu jebikirenmma enaku nimathiai tharumma❤

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q 28 дней назад

    Amen Amen Amen ❤

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n 3 месяца назад

    உங்கள் மறையுரை மிக அருமை❤❤ உங்கள் இறைப்பணி மேன் மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @hemavellankani7156
    @hemavellankani7156 3 месяца назад

    ennoda husband ku hospital problem tony father kulamanikkam church vanthappo ennoda husband ku jepam pannaga ippo ennoda husband normal Aagittaga thanks tony father and God 🙏🙏🙏⛪⛪⛪⛪⛪

  • @josephjoseph626
    @josephjoseph626 4 месяца назад

    அருள்நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே.. அல்லேலூயா.

  • @user-xw8fy6qb7n
    @user-xw8fy6qb7n 4 месяца назад +1

    பாவங்கள் அனைத்தும் நீக்கப்படும் மறையுரை

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 4 месяца назад +1

    Punitha anthoniyaray umakku thithiram ayya 🙏🙏🙏

  • @josephsahayam3696
    @josephsahayam3696 4 месяца назад

    Thank you dear Rev Fr. Nice Sermon with a living examples. God bless you abundantly Amen Hallelujah ✝️ Hail Mary ✝️📿

  • @user-gl8lc9ws9x
    @user-gl8lc9ws9x 20 дней назад

    Super fr 🎉🎉🎉

  • @JeenathMary
    @JeenathMary Месяц назад

    ❤Amen super

  • @selvaraj2253
    @selvaraj2253 4 месяца назад +1

    அருமையான மறையுரை மரியேவாழ்க

  • @sr.theresereginmary8097
    @sr.theresereginmary8097 9 дней назад

    Very nice.

  • @user-xw8fy6qb7n
    @user-xw8fy6qb7n 4 месяца назад +1

    தாயே உமக்கு நன்றி

  • @raghubritto3440
    @raghubritto3440 Месяц назад

    Very good speech 🙏

  • @sureshbabubabu381
    @sureshbabubabu381 Месяц назад

    Ave Maria Maria vazhagha 🙏

  • @ham_hamm
    @ham_hamm 4 месяца назад

    Amma Thanks to lot ❤. My 👪 ❤❤❤❤❤ samathan ellaya but kadavale erukkirar your speech is very good Thanks

  • @marycharlez2967
    @marycharlez2967 3 месяца назад

    Thank you father 🙏🙏 God bless you 🙏🙏🙏

  • @user-gl8lc9ws9x
    @user-gl8lc9ws9x 20 дней назад

    Super fr

  • @gnanamshankar3066
    @gnanamshankar3066 Месяц назад

    😊super maraiuri❤

  • @deepamarym6994
    @deepamarym6994 2 месяца назад +1

    Father please pray for my child Catherine she is having fever and not eating Properly so i ask your pray that she may have get well soon thank you fr.

  • @SundaramSundaram.s
    @SundaramSundaram.s 2 месяца назад +1

    Adaikala annaiye kulanthai varam tha

  • @victoriafrancis8567
    @victoriafrancis8567 3 месяца назад

    Very inspiring sermon .praise the Lord.❤

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 3 месяца назад

    Arumaiyana message super father

  • @JamilaRani-ll9fk
    @JamilaRani-ll9fk 4 месяца назад

    🙏🙏🙏🙏Adaikkala mathavd Aj 💚💚thirumanathai acivathium🙏💚marie vazhka💚yengalukkaka mandradum🙏🫀🫀33❣️💙💙💙🧡🧡🧡👃💘👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

  • @sureshbabubabu381
    @sureshbabubabu381 Месяц назад

    Praise the lord alleluia 🙏

  • @leemrose7709
    @leemrose7709 4 месяца назад

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @lourdesvirginia4217
    @lourdesvirginia4217 4 месяца назад

    Your sermon is very nice father.

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 4 месяца назад

    அருமையான செய்திகள்

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 4 месяца назад

    GREETINGS AND WISHES TO YOU ALL IN THE NAME OF THE MIGHTY LORD GOD. SHALOM. WISHES TO REVERENDS AND THE CONGRIGATION . WE UPHOLD OUR PRAYERFUL SUPPORT. FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI AND SALEM.

  • @yahwehjesus4280
    @yahwehjesus4280 4 месяца назад

    🙏🙏🙏 Lord Thank you Rev Father.

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 4 месяца назад

    Punitharkalay umakku thithiram ayya 🙏🙏🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 4 месяца назад

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @JeenathMary
    @JeenathMary Месяц назад

    Amen thank you appa amen

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 4 месяца назад

    Kadavulay umakku thithiram ayya 🙏🙏🙏

  • @nitinpillai644
    @nitinpillai644 3 месяца назад

    Amen❤super father

  • @thangarajraj2015
    @thangarajraj2015 Месяц назад

    Prasi the Lord pastor yennoda thirumannatthirukkai prayer panunga pastor 🙏

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 4 месяца назад

    Mariye vazhga and 🙏🙏🙏

  • @DeivaK
    @DeivaK 3 месяца назад

    ❤❤❤

  • @KalaVathi-ej1jj
    @KalaVathi-ej1jj 3 месяца назад

    🙏🙏🙏 thanks father

  • @JosephBepo
    @JosephBepo 2 месяца назад

    Praise the lord

  • @francis-me8if
    @francis-me8if Месяц назад

    ❤❤❤❤

  • @s.anthonys.anthonydurai9956
    @s.anthonys.anthonydurai9956 3 месяца назад

    அல்லேலூயா ஆமென்

  • @maryanthony1576
    @maryanthony1576 3 месяца назад

    ❤வாழ்த்துக்கள்தாந்தை

  • @peethajulius775
    @peethajulius775 4 месяца назад

    Amen Thanku Jeses

  • @Maryadaikala9388
    @Maryadaikala9388 4 месяца назад

    Praise the lord 🙏

  • @user-sq5wr3xj5z
    @user-sq5wr3xj5z 4 месяца назад

    Good message fr useful all mother

  • @Punitha-qc9sh
    @Punitha-qc9sh 4 месяца назад

    Praise the Lord

  • @arockiyamary5007
    @arockiyamary5007 3 месяца назад

    அம்மா அடைக்கல அன்னையே

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk 4 месяца назад

    God bless India

  • @SelviJohn-zy1jl
    @SelviJohn-zy1jl 4 месяца назад

    Super fr 🙏🙏🙏👌👌

  • @VimalaJohnsBelMary
    @VimalaJohnsBelMary 3 месяца назад

    Super fr🎉❤

  • @VijayKumar-rx1ep
    @VijayKumar-rx1ep Месяц назад

    Amen Amen 🎉🎉🎉❤❤❤

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk 4 месяца назад

    FR pray For India now

  • @user-mb8ep3nh5m
    @user-mb8ep3nh5m 3 месяца назад

    YESUVE AANDAVAR ⛪

  • @philomeena9180
    @philomeena9180 2 месяца назад

    Aemn

  • @gaxavier6404
    @gaxavier6404 3 месяца назад

    Super

  • @sahayamary8889
    @sahayamary8889 4 месяца назад +2

    ஜெபமாலைபின் வல்லமை

  • @pushapat8733
    @pushapat8733 4 месяца назад

    Arumai Fr.👍👍🙏🙏

  • @victoriafrancis8567
    @victoriafrancis8567 2 месяца назад

    Pray for my family.

  • @maryanthony1576
    @maryanthony1576 3 месяца назад

    Amen❤

  • @user-ji6wi5fs8u
    @user-ji6wi5fs8u 3 месяца назад

    Amen🙏

  • @JohnPeter-uy7il
    @JohnPeter-uy7il 4 месяца назад

    Arumai fr🎉🎉🎉

  • @joanfelicita9507
    @joanfelicita9507 3 месяца назад

    🙏🏼

  • @FrancisJegadish
    @FrancisJegadish 3 месяца назад

    Amen

  • @user-gb2vi3sm2r
    @user-gb2vi3sm2r 3 месяца назад

    Sure

  • @BenMathew-cm3tl
    @BenMathew-cm3tl 4 месяца назад

    Amma....

  • @yvonnetheresa68
    @yvonnetheresa68 Месяц назад

    Fr. Eugene Tony your speech seems so encouraging and supportive for everyone who views it. Long have i waited for this sermon. I need this father whatsapp number Lourdes TV pls do this tavour for me. Thanks 🙏❤❤❤

  • @MariaPitchai-nl7pz
    @MariaPitchai-nl7pz Месяц назад

    Porul niraintha arputhamana arulurai
    Please call Rev fr. Ugin Toni often to give special maraiyurai . no one refuse his honey rain talk.
    Praise the Lord
    Maria Pitchai 24 7 24

  • @srsasikala1493
    @srsasikala1493 4 месяца назад

    👌🌹🙏

  • @TonyStark-tb2vl
    @TonyStark-tb2vl 3 месяца назад

    Hi father I am jose please pray

    • @judemartin9800
      @judemartin9800 3 месяца назад

      ஹலோ பாவாடை பாதிரியே வைன் அடித்து அடித்து உமக்கு என்ன பேசவேண்டும் என்று புலம்பல் சப்பாத்தி பழைய சோ ரு அல்வா மிக்ஸ் சர். எதற்கும் வசனதிக்ககும் என்ன சமமந்தம்
      பேசும் மூன் ஒஸியுங்கள்

  • @babuloorthusamy9803
    @babuloorthusamy9803 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏❤

  • @anthonianantharaj4700
    @anthonianantharaj4700 4 месяца назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @JohnPeter-uy7il
    @JohnPeter-uy7il 4 месяца назад

    🎉

  • @mariastephen4570
    @mariastephen4570 4 месяца назад

    🎉🎉🎉🎉

  • @MarshelMarshel-jt3my
    @MarshelMarshel-jt3my 4 месяца назад

    உன்னம யை கூறிவிட்டார்கள் பாதர்.

  • @mureshdevakumar3139
    @mureshdevakumar3139 3 месяца назад

    9:57 10:06

  • @vimalac2782
    @vimalac2782 3 месяца назад

    Nan ethanai candle vanghanum😢

  • @user-fk8yw4yh6g
    @user-fk8yw4yh6g 4 месяца назад

    Father உங்க நம்பர் தாங்க பாதர் ப்ளீஸ்