- Видео 7 980
- Просмотров 7 728 750
Tamil Bible Wisdom
Индия
Добавлен 24 мар 2017
Welcome to Tamil Bible Wisdom!
WHATSAPP LINK chat.whatsapp.com/D7p2fHusH8627VRsEGuhbN
அன்றாட ஜெபங்களை என்னோடு இணைந்து ஜெபிக்க, நவநாள் ஜெபங்களில் பங்கெடுக்க, இறைவார்த்தையை கேட்க, இறை இரக்கத்தின் ஜெபம் மற்றும் ஜெபமாலை ஜெபிக்க, Chain Rosary , 24/7 prayer கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும்.
இந்த சேனல் உருவாக்கபட்டதன் நோக்கம் பாரம்பரிய தமிழ் கத்தோலிக்க ஜெபங்களை மக்கள் தொடர்ந்து ஜெபித்து இறை ஆசீர் பெற வேண்டும்.
To listen to daily Tamil catholic prayer, novenas, Divine Mercy Prayers, Rosaries and Bible Readings for the day Subscribe to Tamil Bible Wisdom Channel.
Like and Share this Link for Subscribing.
👉👉👉ruclips.net/user/TamilBibleWisdom2022
Thanks for your Support😊
For Business queries and promotions contact
Josephine Johnson
lexiconjose@gmail.com
WHATSAPP 7021649953

இறை இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL #tamilbiblewisdom F6
இறை இரக்கத்தின் ஜெபம்
தொடக்க ஜெபம்:
இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

இயேசு கற்பித்த செபம்:
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது ...

Просмотров: 128
Видео
இயேசுவுடன் ஒரு மணி நேரம் One hour with Jesus திருமணி ஆராதனை Holy Hour F6 #TamilBibleWisdom
Просмотров 423 часа назад
JWHATSAPP GROUP LINK chat.whatsapp.com/JTZ91Is6O4C3GnAOV2YNl3 oin this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin Whatsapp Link- chat.whatsapp.com/JTZ91Is6O4C3GnAOV2YNl3 Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TAMILBIBLEREADIN...
Kattugal udaiya Jebam | Prayer to break bondages in Tamil | #TamilBibleWisdom f6
Просмотров 144 часа назад
அர்ப்பண ஜெபம் கருணையும் அன்பின் செல்வந்தரும் படைப்பின் ஆண்டவருமான இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகிறேன் படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை துதித்து ஆராதிக்கின்றேன். என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தை பாதிப்பவைகளையும் அவ்...
33 மணிச்செபமாலை | Rosary to Lord Jesus மிகவும் பழமையான ஜெபம் #TamilBibleWisdom f6
Просмотров 105 часов назад
33 மணிச் செபமாலை. சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலேயிருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும் தேவரீருடைய அளவறுக்கப்படாத கிருபா கடாட்சத்தை நம்பிக் கொண்டு சேசுநாதருக்கு தோத்திரமாக முப்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த செபத்தை பக்த...
203 THANKYOU LORD🙏 203 நன்றிகள் | ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் #TamilBibleWisdom F5
Просмотров 226 часов назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin Whatsapp Link- chat.whatsapp.com/IbVJKPG4YDYC8CzBbd981w Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom INSTAGRAM - tamilbiblewis...
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் Precious Blood of Jesus Prayer #tamilbiblewisdom F6
Просмотров 389 часов назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin Whatsapp Link- chat.whatsapp.com/JTZ91Is6O4C3GnAOV2YNl3 Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom INSTAGRAM - tamilbiblewis...
வல்லமையுள்ள குணமளிக்கும் ஜெபமாலை Powerful Healing Rosary#tamilbiblewisdom F6
Просмотров 5010 часов назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin CHRIST THE REDEEMER CHANNEL - ruclips.net/channel/UCIBGpCrAJeqzmpp4fwMfXTQ Whatsapp Link- chat.whatsapp.com/D7p2fHusH8627VRsEGuhbN Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TA...
33-I Believe | 33 நம்பிக்கை அறிக்கை | வல்லமையுள்ள ஜெபம்-கட்டுகளிலிருந்து விடுதலை | POWERFULPRAYER F6
Просмотров 12811 часов назад
#tamilbiblewisdomI BELEIVE - 33 TIMES நம்பிக்கை அறிக்கை - 33 TIMES விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி,...
திருவிவிலியம் வாசிப்போம் Bible Reading Plan DAY 19 Chronological order #biblereadingplan
Просмотров 6011 часов назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin Whatsapp Link- chat.whatsapp.com/JTZ91Is6O4C3GnAOV2YNl3 Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom INSTAGRAM - tamilbiblewis...
கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம் “வாழும் கடவுளின் நகர்" | Morning Prayer #tamilbiblewisdom
Просмотров 4,3 тыс.12 часов назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin CHRIST THE REDEEMER CHANNEL - ruclips.net/channel/UCIBGpCrAJeqzmpp4fwMfXTQ Whatsapp Link- chat.whatsapp.com/D7p2fHusH8627VRsEGuhbN Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TA...
2000 Praises| ஸ்தோத்திர பலி 2000 | Sthothira Baligal | 2000 bible verse praise and worship F6
Просмотров 12516 часов назад
2000 Praises| ஸ்தோத்திர பலி 2000 | Sthothira Baligal | 2000 bible verse praise and worship #tamilbiblewisdom Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin Whatsapp Link- chat.whatsapp.com/D7p2fHusH8627VRsEGuhbN Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bib...
OUR LADY OF SORROWS வியாகுல அன்னையின் கண்ணீர் செபமாலை #tamilbiblewisdom f5
Просмотров 4819 часов назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin Whatsapp Link- chat.whatsapp.com/IbVJKPG4YDYC8CzBbd981w Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TAMILBIBLEREADING2022#TamilBibleWisdom INSTAGRAM - tamilbiblewis...
Night Prayer இரவுநேர குடும்ப ஜெபம் Family Prayer #tamilbiblewisdom | #tamilbiblewisdom JOHN 19 F5
Просмотров 1,6 тыс.21 час назад
Join this channel to get access to perks: ruclips.net/channel/UCWI_F4rB9wPGNnyOdhBQ10gjoin CHRIST THE REDEEMER CHANNEL - ruclips.net/channel/UCIBGpCrAJeqzmpp4fwMfXTQ Whatsapp Link- chat.whatsapp.com/D7p2fHusH8627VRsEGuhbN Telegram Link - t.me/TamilBibleWisdom RUclips Link - ruclips.net/user/TamilBibleWisdom2022 Click on the above link and subscribe to Tamil Bible Wisdom Channel. #இறைவார்த்தை#TA...
GLORIOUS MYSTERY மகிமைநிறை மறையுண்மைகள் ஜெபமாலை | Holy Rosary in Tamil f5
Просмотров 14423 часа назад
We pray the holy rosary every day at 5.00pm. Join us in praying the rosary Tosay we pray the glorious mystery of the holy rosary. #ஜெபமாலை #chainrosary #tamilbiblewisdom #prayer இறைஇரக்கத்தின்ஜெபம்#இறைவார்த்தை #DivineMercyPrayerinTamil அன்றாட இறைவார்த்தையை கேட்க இந்த channel-லை subscribe செய்து கொள்ளவும் #திருப்பலிவாசகங்கள் #திருப்பலிவாசகம் Tamil Bible wisdom offers Daily Mass Readings, Prayers...
இறை இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL #tamilbiblewisdom F5
Просмотров 4742 часа назад
இறை இரக்கத்தின் ஜெபம் தொடக்க ஜெபம்: இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். இயேசுவின் த...
இயேசுவுடன் ஒரு மணி நேரம் One hour with Jesus திருமணி ஆராதனை Holy Hour F5 #TamilBibleWisdom
Просмотров 792 часа назад
இயேசுவுடன் ஒரு மணி நேரம் One hour with Jesus திருமணி ஆராதனை Holy Hour F5 #TamilBibleWisdom
பாவமன்னிப்பின் ஜெபமாலை ROSARY FOR FORGIVENESS FROM SIN @TamilBibleWisdom2022 F5
Просмотров 1722 часа назад
பாவமன்னிப்பின் ஜெபமாலை ROSARY FOR FORGIVENESS FROM SIN @TamilBibleWisdom2022 F5
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் Precious Blood of Jesus Prayer #tamilbiblewisdom F5
Просмотров 1532 часа назад
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் Precious Blood of Jesus Prayer #tamilbiblewisdom F5
வல்லமையுள்ள குணமளிக்கும் ஜெபமாலை Powerful Healing Rosary#tamilbiblewisdom F5
Просмотров 1282 часа назад
வல்லமையுள்ள குணமளிக்கும் ஜெபமாலை Powerful Healing Rosary#tamilbiblewisdom F5
33-I Believe | 33 நம்பிக்கை அறிக்கை | வல்லமையுள்ள ஜெபம்-கட்டுகளிலிருந்து விடுதலை | POWERFULPRAYER F5
Просмотров 2912 часа назад
33-I Believe | 33 நம்பிக்கை அறிக்கை | வல்லமையுள்ள ஜெபம்-கட்டுகளிலிருந்து விடுதலை | POWERFULPRAYER F5
திருவிவிலியம் வாசிப்போம் Bible Reading Plan DAY 18 Chronological order #biblereadingplan
Просмотров 1392 часа назад
திருவிவிலியம் வாசிப்போம் Bible Reading Plan DAY 18 Chronological order #biblereadingplan
கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம் “கைகளைத் திடப்படுத்துங்கள் | Morning Prayer #tamilbiblewisdom
Просмотров 5 тыс.2 часа назад
கண் விழிக்கையில் அதிகாலை ஜெபம் “கைகளைத் திடப்படுத்துங்கள் | Morning Prayer #tamilbiblewisdom
2000 Praises| ஸ்தோத்திர பலி 2000 | Sthothira Baligal | 2000 bible verse praise and worship F5
Просмотров 852 часа назад
2000 Praises| ஸ்தோத்திர பலி 2000 | Sthothira Baligal | 2000 bible verse praise and worship F5
OUR LADY OF SORROWS வியாகுல அன்னையின் கண்ணீர் செபமாலை #tamilbiblewisdom f4
Просмотров 812 часа назад
OUR LADY OF SORROWS வியாகுல அன்னையின் கண்ணீர் செபமாலை #tamilbiblewisdom f4
Night Prayer இரவுநேர குடும்ப ஜெபம் Family Prayer #tamilbiblewisdom | #tamilbiblewisdom JOHN 18 F4
Просмотров 1,8 тыс.2 часа назад
Night Prayer இரவுநேர குடும்ப ஜெபம் Family Prayer #tamilbiblewisdom | #tamilbiblewisdom JOHN 18 F4
துயர்நிறை மறையுண்மைகள் SORROWFUL MYSTERY | #tamilbiblewisdom F4
Просмотров 2112 часа назад
துயர்நிறை மறையுண்மைகள் SORROWFUL MYSTERY | #tamilbiblewisdom F4
இறை இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL #tamilbiblewisdom F4
Просмотров 5244 часа назад
இறை இரக்கத்தின் ஜெபமாலை CHAPLET OF DIVINE MERCY IN TAMIL #tamilbiblewisdom F4
இயேசுவுடன் ஒரு மணி நேரம் One hour with Jesus திருமணி ஆராதனை Holy Hour F4 #TamilBibleWisdom
Просмотров 834 часа назад
இயேசுவுடன் ஒரு மணி நேரம் One hour with Jesus திருமணி ஆராதனை Holy Hour F4 #TamilBibleWisdom
சாபத்திலிருந்து விடுதலை பெற ஜெபம் Prayer to get rid of curses in your life F4 #TamilBibleWisdom
Просмотров 874 часа назад
சாபத்திலிருந்து விடுதலை பெற ஜெபம் Prayer to get rid of curses in your life F4 #TamilBibleWisdom
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் Precious Blood of Jesus Prayer #tamilbiblewisdom F4
Просмотров 1534 часа назад
இயேசுவின் இரத்தத்தால் நம்மைக் கழுவும் செபம் Precious Blood of Jesus Prayer #tamilbiblewisdom F4
ஆமென்
Tank you jesus TAnkyou
Amenamen
ஒலிபரப்பில் தவறு கவனியுங்கள்
ஆமென்ஆண்டவரே நன்றி ஸ்தோத்திரம் மகனுக்கு வீடு தந்ததற்கு நன்றி இயேசுவே ஏற்ற வேளையில் ஏற்ற துணையை தாரும் ஆண்டவரே நன்மையானதை தாரும் ஆண்டவரே தீமையானதை விலக்கும் ஆண்டவரே உமது சித்தப்படி நடத்தும் நீர் கட்டளையிடாமல் எதுவும் நடப்பதில்லை நான் செய்யவேண்டியதை சொல்லும் உமது திட்டத்தை தெரியபடுத்தினால் போதும் என் குழப்பத்தை மாற்றும் ஆண்டவரே எனக்கு இருக்ககூடிய கவலையை மாற்றும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென்
Smenappa
Thankyou jesau🙏🙏🙏💓💓💓
Good morning thank Lord Sister your audio mix it can you check please thank you and God bless you
Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤😂❤❤❤❤❤😂❤😂❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂
நீங்கள் பேசுவது இரண்டு முறை கேட்கிறது, சரி செய்யுங்கள்.
Pray for my son to get job
Amen
Thanks jesus
🙏ஆமென் 🙏நன்றி 🙏தேவனே 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏அல்லேலூயா 🙏
Praise the lord Jesus.Thank you.
Thank you Jesus
Than̈k you jesuß
ஏன் பேரனுக்கு நல்ல சுகம் கிடைக்கும் படி செய்தருளும் அவனை உம் சித்தம் போல் வழிநடத்தும் இயேசுவே நன்றி இயேசுவே உமக்கு நன்றி
ஆண்டவருக்கு நன்றி நன்றி இயேசுவே உமக்கு கோடான கோடி நன்றி
Thank you jesus
Thank you jesus
Amen
இயேசுவே🎉நன்றி🎉இந்த சிறப்பான நாளை கண்விழித்து உம்மை கொண்டு தொடங்க இரக்கம் செய்தீர்🎉ஆமென்🎉அல்லேலூயா🎉ஸ்தோத்திரம்🎉
I am undergoing treatment for liver serosis due to autoimmune. Kindly pray for me to get rid of this disease and to normal life soon.
Magalukku velai vaaipu vendi jebhikavum
En thambiku kalil anni pun vanthulathu. Athai opearion seithu nalapadiyaka kunamaiya sepika vendukiren... Amen
Pray for my daughter to be blessed with a child/ or children. Amen
இயேசு வுக்கே புகழ். என் னுடைய பிள்ளை களை ஆசீர்வதித்து இருவரும் கற்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டி உம் மை மன் நாடுகிறேன் ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் பிள்ளைகளை ஆசிர்வாதம் செய்யுங்கள்
🙏🙏🙏🙏🙏🙏
மரியேவாழ்க இயேசுவுக்கு புகழ்இறைவனுக்கு நன்றி❤❤❤
இறைவா எனக்கு குழந்தை வரத்தை தர வேண்டும் என்று வேண்டுகிறேன் நன்றி இறைவா போற்றி இறைவா
sapthileruthuvituthalai thanga yasapa
Thank you Jesus
onnkum vutharathavalennaium unka suvisathai sollavaithikanantriyasapa
Thank you Jesus 🙏
Amen hallelujah 🙏
Amen 🙏. Thank you jesus ❤❤❤❤
pisasu katukalil erunthu vituthalai thanga yasapa
nan vithavai Mahal 3year natakama erukan seelarai sister yanaku orupapa 8age papa eruku sister yanaku orupapa eruka 8age papa eruku pa sister Prayer Pannu ga sister
என்னுடைய சகோதரிக்கு உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும்
my family members ellaraum rajikapatanum yasapa rajipin sathosam thanga yasapanan my family members ellaraum opukotukiran yasapa unkalaithan nampi erukom yasapa
Please pray for my health..help me to come out of spirit of infirmities, vertigo,varicose veins swelling and venous ..nerve and bone problems .pray that i get healed and let me go to church to thank god forever..may my sinful body become the temple of God..amen❤
St Agnes pray for us amen
St sirumalai matha pray for us amen
Yennaku pithapai kal thyroid Problem iruku sister Yennaku seriyaga prayer pannuga sister
St mazhal malai matha pray for us amen
unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarai yasapa 3 yearnatakamaerukan sister yanakaka prayer pannunka udanpirapa
St adaikalamatha pray for us amen